இயற்கையோடு பிணைந்து வாழும் கத்திரி மலை பழங்குடி மக்கள் | எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 70

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 ปีที่แล้ว +2

    இந்த அற்புதமான இயற்கை வாழ்விற்கு நன்றி. நன்றி.. நன்றி...

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 ปีที่แล้ว +6

    இவையெல்லாம் நேரில் சென்று அனுபவிக்க வேண்டிய இடங்கள்...பதிவிட்டு மைக்கு நன்றிகள்... தொடரட்டும் இச்சிறப்பு பதிவுகள்

  • @c.selvakumar1694
    @c.selvakumar1694 4 ปีที่แล้ว +13

    என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த கத்திரி மலை. முதல் முறை இதை எட்ட இருந்து பார்த்த பொழுது இந்த மலை என்னை மலைக்க வைத்தது.
    மலையினை கிட்ட வந்து நெருங்கி பார்க்கையில் என்னை பதைக்க வைத்தது. கத்தரிமலையினை ஒரு கத்தரி வெயில் காலத்தில் ஏற நினைத்து என் உயிரை பாதி வாங்கி விட்டது. காரணம் நெடிய செங்குத்தான இந்த மலை உங்கள் உடலையும், மனதையும் ரொம்பவே சோதித்து பார்த்து விடும். மலைவாழ் மக்கள் என் இனிய அன்பு சகோதரர்கள். ஒரு அதிகாரியாக நான் அங்கு முதன் முறை சென்ற போது மலையடிவாரத்தில் வந்து என்னை அன்புடன் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். இரவு நேரத்தில் மலையில் இருந்த பள்ளியில் தங்கியிருந்து படுக்கையில் இருந்து ஜன்னலோரமாக எட்டி பார்த்த போது மலையின் அந்த நிசப்தமும், அந்த இருளும், அந்த யானையின் பிளிறலும் இன்னொரு அழகிய உலகையல்லவா எனக்கு அறிமுகப்படுத்தியது.
    அந்த மலை பல கதைகள் சொல்லும்
    மலை அமைந்துள்ளது ஈரோடு மாவட்டம்.
    மக்களோ அன்புள்ள பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளின் காவலர்களான சோலகர் எனும் பழங்குடியின மக்கள் .

    • @vinothinipathi
      @vinothinipathi 3 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம் எனக்கு மங்கமா கோயில் பற்றிய தகவல் வேண்டும்ங்க. உங்களுக்கு கத்திரி மலையில் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்க. கோயில் பற்றிய கதைகள் சேகரிக்க வேண்டும்ங்க.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 16 วันที่ผ่านมา

      ❤ சோழகர்

  • @vachuthanvachuthan6288
    @vachuthanvachuthan6288 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym ปีที่แล้ว +1

    Nandri pa for, kind hearted people with our greatest Nature

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 ปีที่แล้ว +2

    நன்றி.🙏☝👌👌🌹

  • @nagarajp3393
    @nagarajp3393 4 ปีที่แล้ว +8

    நன்றி ..சொல்கிறேன்
    மனதும் கண்களும்
    பணிந்தன....

  • @muruganm5335
    @muruganm5335 4 ปีที่แล้ว +25

    தொகுப்பாளர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார்.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 ปีที่แล้ว +9

    நம்முடைய அரசாங்கம் அவர்களுக்கு ஏதாவது செய்தால் அவர்கள் ரொம்ப சந்தோஷம் அடைவார்கள் தானே. நம்முடைய முதல்வர் ஐயா அவர்களுக்கு இரக்கம் காட்ட இறைவனிடம் பிரார்த்திப்போம்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 16 วันที่ผ่านมา

      😂அங்கு போகாம இருப்பது நல்லது.

  • @siramudumari3558
    @siramudumari3558 4 ปีที่แล้ว +7

    It's beautiful to live with nature in a simple way.They are gifted people.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +3

    God bless all yes

  • @mathavanpavithra7927
    @mathavanpavithra7927 4 ปีที่แล้ว +3

    கத்திரிமலை ஈரோடு மாவட்டம் பவானி அருகில் பர்கூர் மலை அருகில் கத்திரிமலை

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 ปีที่แล้ว +1

    Masha Allah good life.

  • @sjeyalakshmi2501
    @sjeyalakshmi2501 4 หลายเดือนก่อน

    🎉🎉

  • @naveensubash259
    @naveensubash259 3 ปีที่แล้ว +1

    Nature friendly 🌴🌴

  • @suganthinysriharathas2385
    @suganthinysriharathas2385 4 ปีที่แล้ว +1

    This is the way God created us to live.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว +1

    They can make it as a tourist destination for corporate people with no distrubance to environment..

  • @vkvk9253
    @vkvk9253 4 ปีที่แล้ว

    Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva

  • @mathavanpavithra7927
    @mathavanpavithra7927 4 ปีที่แล้ว +2

    கத்திரிமலைக்கு வாக்கு எந்திரம் கழுதை மேல ஏற்றி போவாங்க

  • @gnlonelover3243
    @gnlonelover3243 2 ปีที่แล้ว

    Bro naanum kathirappan kovil pudhuvelamangalam

  • @Vijaybala737
    @Vijaybala737 4 ปีที่แล้ว +6

    இந்த ஊர் எங்கு உள்ளது என்று தகவல் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @kathiresharumugam871
      @kathiresharumugam871 4 ปีที่แล้ว +2

      மேட்டூர் அடுத்து கொளத்தூருக்கு அருகில் தண்டா என்று இடம் உள்ளது.அங்கு இருந்து கால்நடையாக மூன்று மணிநேரம் மலையேறி அவ்விடத்தை அடையலாம்..கோவிந்தபாடி வழியாக செல்வதென்றால் 3 மணிநேரத்திற்கு மேல் ஆகலாம்.. மலைவாசிகளுடன் பயணிப்பது பாதுகாப்பானது..

    • @rajivgandhi686
      @rajivgandhi686 4 ปีที่แล้ว +1

      @@kathiresharumugam871 வழியில் காட்டு விலங்குகள் அச்சுறுத்தல் ஏதாவது உண்டா??

    • @muthusakthi8385
      @muthusakthi8385 4 ปีที่แล้ว

      நாம் அங்கு செல்வதா, வேண்டாம்

    • @popularsasi8352
      @popularsasi8352 4 ปีที่แล้ว +1

      கத்திரி மலை
      பர்கூர் அஞ்சல்,
      அந்தியூர் வட்டம்
      ஈரோடு மாவட்டம்
      *மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோவில் இவர்கள் வழிபடும் கோயில் ஆகும்
      *இந்த கிராமம் வடக்கு கிழக்கு எல்லையில் சேலம் மாவட்டம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
      * ஜாதி :சோளகர் பழங்குடி
      இனத்தவர்கள்
      * கத்திரி பட்டி எனும் இடம் உள்ளது அந்த இடத்திலிருந்து கத்திரி மலை பக்கம் ஆகும்
      * google Map ல kathiri patti என்று போட்டால் சரியான Map கிடைக்கும்
      Erode முதல் கத்திரி பட்டி = 86 km
      Selem முதல் கத்திரி பட்டி = 25 km
      எனக்கும் காடு travel நல்லா பிடிக்கும் போங்கள் நண்பர்களே அவர்களுடன் பழகுங்கள் கட்டுவாசிகள் பாசமாக இருப்பார்கள்

    • @kathiresharumugam871
      @kathiresharumugam871 4 ปีที่แล้ว +1

      @@muthusakthi8385 செல்லலாம்..‌மலைவாசிகளுடன் செல்லலாம்.. அங்கு ஒரு பள்ளி கூட உள்ளது..

  • @sridharramamoorthy4506
    @sridharramamoorthy4506 4 ปีที่แล้ว

    Super bri

  • @mathavanpavithra7927
    @mathavanpavithra7927 4 ปีที่แล้ว +4

    வீரப்பன் நடமாடிய கத்திரிமலை

  • @utchiperumal8726
    @utchiperumal8726 4 ปีที่แล้ว +1

    Super

  • @arokkianathanarokkianathan600
    @arokkianathanarokkianathan600 3 ปีที่แล้ว

    Anna. Ungavediosuperbro Abudhabibro

  • @blackscreen_creation2184
    @blackscreen_creation2184 4 ปีที่แล้ว

    Nice bro

  • @BalaMurugan-mb4bp
    @BalaMurugan-mb4bp 4 ปีที่แล้ว

    Semma 🌹 super video bor

  • @kmsnandhu2007
    @kmsnandhu2007 ปีที่แล้ว

    Naanum kathiri malaiku 5time ponnan

  • @தாயின்கனவுகள்
    @தாயின்கனவுகள் ปีที่แล้ว

    இந்த இடம் எந்த இடம் உள்ளது தோழரே

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 4 ปีที่แล้ว +1

    Jeevan valum area.

  • @amonuthullahkhan665
    @amonuthullahkhan665 4 ปีที่แล้ว +4

    தயவு செய்து ரோடு வசதி செய்ய வேண்டாம் இது இயற்கை வனத்தை அழித்து விடும்

  • @yoga9455
    @yoga9455 2 หลายเดือนก่อน

    Mettur dam to kaththirimalai school 24 km in map

  • @tamizhan--2122
    @tamizhan--2122 3 ปีที่แล้ว +1

    Tha idhuku edhuku unlike

  • @bossbaskaran5245
    @bossbaskaran5245 4 ปีที่แล้ว

    My humble request. Modhalah intro kudukumbodhu endha ooru,Enna mavatamnu(Dstrct) sonnengana Romba usefullah irukum.

    • @ganeshneyveli
      @ganeshneyveli 4 ปีที่แล้ว

      அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை... மாவட்டம் அமைந்துள்ள இடம் பற்றிய தகவல்.... சரியாக இல்லை.
      தம்பி அந்த மக்களிடம் இன்னும் அதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் இது கடைசி தளையறு... தகவல்கள் அழிந்து விடும்.

    • @popularsasi8352
      @popularsasi8352 4 ปีที่แล้ว

      கத்திரி மலை
      பர்கூர் அஞ்சல்,
      அந்தியூர் வட்டம்
      ஈரோடு மாவட்டம்
      *மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோவில் இவர்கள் வழிபடும் கோயில் ஆகும்
      *இந்த கிராமம் வடக்கு கிழக்கு எல்லையில் சேலம் மாவட்டம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
      * ஜாதி :சோளகர் பழங்குடி
      இனத்தவர்கள்
      * கத்திரி பட்டி எனும் இடம் உள்ளது அந்த இடத்திலிருந்து கத்திரி மலை பக்கம் ஆகும்
      * google Map ல kathiri patti என்று போட்டால் சரியான Map கிடைக்கும்
      Erode முதல் கத்திரி பட்டி = 86 km
      Selem முதல் கத்திரி பட்டி = 25 km
      எனக்கும் காடு travel நல்லா பிடிக்கும் போங்கள் நண்பர்களே அவர்களுடன் பழகுங்கள் கட்டுவாசிகள் பாசமாக இருப்பார்கள்

    • @lachubhai...9761
      @lachubhai...9761 2 ปีที่แล้ว

      @@popularsasi8352 Unga numb anna

  • @sivamurugan7325
    @sivamurugan7325 3 ปีที่แล้ว

    Nambika thuroki

  • @prithviraj2354
    @prithviraj2354 4 ปีที่แล้ว +2

    More kannada people there.

  • @madhikarthikovil8044
    @madhikarthikovil8044 4 ปีที่แล้ว +2

    அக்கரைக்கு இக்கரை பச்சை

    • @popularsasi8352
      @popularsasi8352 4 ปีที่แล้ว

      Madhikarthik Ovil yenna ninaithu sonneer puriyala

    • @madhikarthikovil8044
      @madhikarthikovil8044 4 ปีที่แล้ว +1

      @@popularsasi8352 காட்டில் இருந்தா நாடு புடிக்கும. நாட்டில் இருந்தா காடு புடிக்கும்

  • @andrewwilmer8681
    @andrewwilmer8681 4 ปีที่แล้ว

    how to contact the local guide Shanmukam?

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    Cityritrukakudathu

  • @elavarasikani9390
    @elavarasikani9390 4 ปีที่แล้ว +1

    Eanga iruku intha uru

    • @popularsasi8352
      @popularsasi8352 4 ปีที่แล้ว +1

      Elavarasi Kani கத்திரி மலை
      பர்கூர் அஞ்சல்,
      அந்தியூர் வட்டம்
      ஈரோடு மாவட்டம்
      *மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோவில் இவர்கள் வழிபடும் கோயில் ஆகும்
      *இந்த கிராமம் வடக்கு கிழக்கு எல்லையில் சேலம் மாவட்டம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
      * ஜாதி :சோளகர் பழங்குடி
      இனத்தவர்கள்
      * கத்திரி பட்டி எனும் இடம் உள்ளது அந்த இடத்திலிருந்து கத்திரி மலை பக்கம் ஆகும்
      * google Map ல kathiri patti என்று போட்டால் சரியான Map கிடைக்கும்
      Erode முதல் கத்திரி பட்டி = 86 km
      Selem முதல் கத்திரி பட்டி = 25 km
      எனக்கும் காடு travel நல்லா பிடிக்கும் போங்கள் நண்பர்களே அவர்களுடன் பழகுங்கள் கட்டுவாசிகள் பாசமாக இருப்பார்கள்

    • @elavarasikani9390
      @elavarasikani9390 4 ปีที่แล้ว

      @@popularsasi8352 nanri sir arumaiyana kiramam

    • @kathiresharumugam871
      @kathiresharumugam871 4 ปีที่แล้ว

      கத்திரிமலை ஈரோடு மாவட்டத்தில் உள்ளது
      .. ஆனால் சேலம் மாவட்டம் வழியாகத்தான் அங்கு செல்ல முடியும்..கோவிந்தபாடி அல்லது மேட்டூர் கொளத்தூர் அடுத்த தண்டா மூலமாக செல்லலாம்..

  • @djjagan100
    @djjagan100 4 ปีที่แล้ว +1

    Which place??

    • @popularsasi8352
      @popularsasi8352 4 ปีที่แล้ว +2

      கத்திரி மலை
      பர்கூர் அஞ்சல்,
      அந்தியூர் வட்டம்
      ஈரோடு மாவட்டம்
      *மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோவில் இவர்கள் வழிபடும் கோயில் ஆகும்
      *இந்த கிராமம் வடக்கு கிழக்கு எல்லையில் சேலம் மாவட்டம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
      * ஜாதி :சோளகர் பழங்குடி
      இனத்தவர்கள்
      * கத்திரி பட்டி எனும் இடம் உள்ளது அந்த இடத்திலிருந்து கத்திரி மலை பக்கம் ஆகும்
      * google Map ல kathiri patti என்று போட்டால் சரியான Map கிடைக்கும்
      Erode முதல் கத்திரி பட்டி = 86 km
      Selem முதல் கத்திரி பட்டி = 25 km
      எனக்கும் காடு travel நல்லா பிடிக்கும் போங்கள் நண்பர்களே அவர்களுடன் பழகுங்கள் கட்டுவாசிகள் பாசமாக இருப்பார்கள்

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 ปีที่แล้ว

    கத்திரி மலை எங்குள்ளது

    • @yoga9455
      @yoga9455 2 หลายเดือนก่อน

      Mettur dam near 24 km apart

  • @docblog8996
    @docblog8996 4 ปีที่แล้ว +1

    Granny talking kannada slang Tamil !

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk 3 ปีที่แล้ว

    Ethana. Sollarra neee kathri malaai pooii avvaanngaa yyeerraai EEEN vaankraa

  • @bossbaskaran5245
    @bossbaskaran5245 4 ปีที่แล้ว

    Ivangalayum Kadavul dha Pathukararu bro. Kadavul nammala koldradhukaga indha boomiyilah padaikala,
    Neenga en Oru nal "Lucifer" Satan pathi video podakoodadhu.
    Deceiver,murderer,Liar ND Father of all Lies,anger,steel etc
    Accuser of brethrens