யாரும் சென்று பார்க்க முடியாத -Hidden Tribes in Tamil Nadu | Tribal India | Edison vlogs Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Follow the instructions I'm saying U can be easily Travel good places
    இது போன்ற அரிய மனிதர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் நமது Social media பக்கத்தில் தெரியப்படுத்தவும்........
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Kabir bro channel Link keep support guys ❤️
    / beinghumanbeinginnature
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link👇
    / box_tamil
    2. Facebook page link👇
    / 131174939402971
    3.Twiter page link👇
    / boxtamil1
    #travel #tribal #tribe #edisonvlogs #foodreview #bikeride #trekking #tamil
    Thanks for watching

ความคิดเห็น • 431

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 ปีที่แล้ว +81

    கடன் இல்லாத, நிம்மதியான, ஆடம்பரமில்லா, இயற்கை வாழ்வு !

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +188

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️

    • @amalraj5428
      @amalraj5428 2 ปีที่แล้ว +2

      Nanum Ilankai than. Enakkum romba pidichirukku.

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil 2 ปีที่แล้ว +1

      @@amalraj5428 🥰

  • @shinningart9349
    @shinningart9349 2 ปีที่แล้ว +38

    அழகான எளிமையான நிம்மதியான அவர்கள் பார்வையில் சற்று, நம் பார்வையில் அச்சம் நிறைந்த வாழ்க்கை. பாவம், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும் சலுகைகளும் கிடைக்க வேண்டும். உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @aqaq8573
    @aqaq8573 2 ปีที่แล้ว +459

    அழகான வாழ்க்கை நாங்களும் வாழ்ந்திருக்கிறோம் காட்டுக்குள் 30 வருஷத்துக்கு முன்னால் பெரிய கல்வராயன் மலையில் ஆவாரங்காடு தனியாக ஒரு வீடு மட்டும்

    • @selladurair7320
      @selladurair7320 2 ปีที่แล้ว +8

      Poi

    • @hariprasadn5465
      @hariprasadn5465 2 ปีที่แล้ว

      😔

    • @Rizanviews
      @Rizanviews 2 ปีที่แล้ว

      😍

    • @cheransenkuttuvan4996
      @cheransenkuttuvan4996 2 ปีที่แล้ว

      F ex bbwgs

    • @babujirangaraj7698
      @babujirangaraj7698 2 ปีที่แล้ว +5

      தம்பி உங்க வீடியோஸ் எல்லாத்தையும் பார்த்துள்ளேன். சூப்பர் 👍 இந்த வீடியோவில் பழங்குடி மக்களைப் பற்றி சொல்லி உள்ளீர்கள் நன்றாக இருந்தது ஆனால் பேக் மியூசிக் தொல்லையாக உள்ளது. நீங்க ஒருத்தர் இவர்களுக்கு உதவி செய்யும் என்று சொல்ல மாட்டேன் அனைவரும் உதவி செய்வது எப்படி என்று விளக்கமாக சொல்லவும் 👍🙏

  • @kannandakshinamoorthy2702
    @kannandakshinamoorthy2702 2 ปีที่แล้ว +41

    அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.

  • @tommy_mix3916
    @tommy_mix3916 2 ปีที่แล้ว +27

    துபாயில் இருந்து உங்கள் காணொளியை காண்கிறேன் சகோ !. அருமையாக உள்ளது
    I miss you tamilnadu ❤️🙂

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 2 ปีที่แล้ว +89

    பாராட்டுக்கள் தம்பி இந்த காணொளி மனதை வருடுகிறது

  • @jesusblood3359
    @jesusblood3359 2 ปีที่แล้ว +30

    சுதந்திரம்....அருமையான வாழ்வு

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g 2 ปีที่แล้ว +58

    நிம்மதியா வாழ்றவங்க நிம்மதிய ஏங்க கெடுக்குறீங்க வெளி ஆளுகளான நம்ம போகாதவரை அவர்கள் சந்தோசமா இருப்பாங்க
    நம்மள மாதிரி ஆளுக அடிக்கடி போனா நம்மகிட்ட ஆசை ,பொறாமை இந்தமாதிரியான எதிர்மறை மாயை அவர்களுக்கும் பரவி நாளைக்கு அந்த சொர்க்கமும் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நரகம் போல ஆகிவிடும்😔

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +80

    மிக அருமையான சந்திப்பு இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களின் மூலமாக தெரிகிறது

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 2 ปีที่แล้ว +146

    நாட்டு மக்களுடன் வாழ்வதை விட அவர்கள் இயற்கை வாழ்கை மேலானது.

    • @arivuselvam2861
      @arivuselvam2861 2 ปีที่แล้ว

      உங்கள் திறமை...அருமைப்பா...

    • @sivadevendiran6793
      @sivadevendiran6793 2 ปีที่แล้ว +1

      Solvathu elimai aana yaaru APD unmaiya illa

  • @user-ql4vo9cb1w
    @user-ql4vo9cb1w 2 ปีที่แล้ว +10

    தம்பி நான் சிவகங்கை காரன்.... மிகவும் அருமை தம்பி... வாழ்த்துக்கள்

  • @lyricmaster5222
    @lyricmaster5222 2 ปีที่แล้ว +26

    இப்படி தனியாக காட்டில் இருந்து இந்த காட்டையும் நாடு ஆக்க வேண்டும் என்கிறார்கள் அவர்களை கிராமத்தில் வாழ வழி செய்னம் அரசாங்கம் இது மாதிரி காட்டில் வாழ்ந்து கொண்டு வசதி வேண்டும் என்றால் அதையும் பாழாக்கி நகரமாக்கி காட்டை நரமாக்க வேண்டியது தான்

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 ปีที่แล้ว +1

      சரியான விஷயம்

  • @nallurm.p.abdulrahuman4838
    @nallurm.p.abdulrahuman4838 2 ปีที่แล้ว +26

    மன வருத்தத்துடன் வாழ்த்துக்கள் தம்பி

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 ปีที่แล้ว +3

      Thanks bro

    • @user-to6bf6dj5u
      @user-to6bf6dj5u 2 ปีที่แล้ว

      நான் எவ்ளோ பெரிய வாழ்கை வாழ்கிறேன் என்று உணர்கிறேன் 🙏🏻

  • @nicename2870
    @nicename2870 2 ปีที่แล้ว +5

    நடுக்காட்டில் நிம்மதியான வாழ்க்கையா.... அங்க போய் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்.

  • @raymonjmini1941
    @raymonjmini1941 ปีที่แล้ว +4

    1 நாள் 2 நாள் பார்க்க, வாழ நமக்கு ஆசையாதான் இருக்கும்... தினமும் வாழுறவங்களுக்கு மட்டுமே அவங்க கஷ்டம் தெரியும்...இந்த இடத்துக்கு போகும் வழியை சொல்லுங்கள். உதவிகள் அவர்களுக்கு பலர் செய்வார்கள்

  • @sathiriyancc.
    @sathiriyancc. 9 หลายเดือนก่อน +1

    Jigarthanda Double x shotting spot 👍

  • @yasra_vlogs12
    @yasra_vlogs12 2 ปีที่แล้ว +8

    Only one.word ' EXCELLENT.
    Am makkal mana Ottam kattiyatharkku nandri

  • @pallapattimakkal7041
    @pallapattimakkal7041 2 ปีที่แล้ว +17

    வணக்கம் bro.. மிகவும் ஆபத்தான காட்டில் மிகவும் அழகான விடியோ எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி நண்பரே.... உங்கள் சேனலில் இருந்து மீண்டும் மீண்டும் இதுபோன்ற பல கானோலியை எதிர் பார்க்கிறேன்... வாரம் இருமுறை கண்டிப்பாக கானோலி பதிவிறக்க வேண்டும் நன்பரே... ஒவ்வொரு நாளும் உங்கள் தளத்தில் எதுவும் போடுகிறீர்களா... என்று பார்த்து கொண்டு இருப்பேன் நேற்று Live மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... வாழ்த்துக்கள்...
    Ansar Ali.. pallapatti.. karur... district..

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 2 ปีที่แล้ว +8

    மகிழ்ச்சியா இருக்கிறேன்னு சொல்றார். ஆனாலும் வருத்தப்படுகிறார். மூன்று குடும்பத்திற்கு அரசு அதிக செலவு செய்யமுடியாது. இவர்கள் ஊருக்குள் வரமுடியும். பாதுகாப்பாக வாழ முடியும். அரசு தரும் அனைத்தும் பெற முடியும். வனவிலங்கு வாழும் இடத்தில் நமக்கென்ன வேலை. அவர்கள் சிந்திக்க வேண்டும்.

  • @ranibegum1211
    @ranibegum1211 2 ปีที่แล้ว +1

    Super thampi

  • @user-cq3ov7ec7x
    @user-cq3ov7ec7x 2 ปีที่แล้ว +3

    அருமை தம்பி. சூப்பர்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 ปีที่แล้ว +10

    அரசின் உதவி இவர்களுக்கு வீடு தேடி போக வேண்டும்.
    இவர்களுக்கும் வாழும் உரிமை உள்ளது.
    ஒரு வசதியும் இல்லாத நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    பழங்குடி மக்களுக்கு கொடுக்கும் ஒரு உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

      No government can help the tribes.No one can receive help from the government.The government can serve to the as a whole.The tribals not expecting anything from the government.They (tribals) living self sufficient. They don't want ration from the civil supplies department.They need not to wear fant,shirt,sute tie around the neck.There is no deficiency to live for them.The government need not build roads.The roads useful to destroy forest and nature.From the nature all living self sufficient.The medias need crocodile cry.

  • @madraspix5009
    @madraspix5009 2 ปีที่แล้ว +6

    சிங்கப்பூரிலிருந்து ஆன்டனி உங்கள் வீடியோ எல்லாமே நல்லா இருக்கிறது பாவம் அந்த மக்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லுங்கள் நம்ப செய்வோம் நண்பா அவங்க எந்த ஊரில் இருக்கிறார்கள்" (எந்த இடம் (location pls) அவங்களை மாதிரி வேறு வேறு யாராவது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்களா சொல்லுங்க நண்பா 😭😭😭😭 நம்ப ஏதாவது பண்ணுவோம் கண்டிப்பாக (பின்குறிப்பு நான் இப்பொழுது தான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து இருக்கிறேன் என்னால் முடிந்த உதவி செய்வேன் 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭

    • @abayam
      @abayam ปีที่แล้ว

      நல்ல முயற்சி.

    • @KarthiKarthi-vl4gn
      @KarthiKarthi-vl4gn ปีที่แล้ว

      Super bro

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 2 ปีที่แล้ว +16

    09:26 correct nanba city life stress, problems, nambika throgam and many more but anga 3 vela sapda kasta pattalum peaceful life.

  • @nagarethinamnagarethinamva2004
    @nagarethinamnagarethinamva2004 2 ปีที่แล้ว +2

    இல்லாமையால் கிழிந்த ஆடைகளை உடுத்துகிறார்கள் ஆனால் நீங்கள் ஏன் இப்படி கிழிந்த ஆடைகளை உடுத்துகிறீர்கள் இது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டலாக இருக்கிறது* உங்களின் இப் பணி சிறப்பானது மென் மேலும் தொடரெட்டும் ஆனால் நம் கலாச்சாரத்தை பாதிக்காதவாறு இருக்கட்டும் நன்பரே🙏👍

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 2 ปีที่แล้ว +23

    அவர்களின் வாழ்கை தான் அருமை அழகு

  • @sneha4240
    @sneha4240 ปีที่แล้ว +4

    இவங்களுக்கு அரிசியும் பணமும் கொடுத்து உதவி செய்திருக்கலாமே இவ்வளவ தூரம் போய் தம்பிகள் வெருமனே பேசிவிட்டு வந்தது மனசுக்கு வலிக்குது

  • @laanand2310
    @laanand2310 ปีที่แล้ว

    உங்களது வீடியோ சூப்பர்

  • @luxari3381
    @luxari3381 2 ปีที่แล้ว +2

    அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @ram.k7310
    @ram.k7310 ปีที่แล้ว

    Super bro ... eppadi oru video poattathukku ...

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว +8

    Very well documented. Sad the Govt has not done anything for these people. Atrocious,to note the inspite of giving applications no effort has done by Govt to help these 3 families. Good you guys,brought this .

    • @krishnasunder3717
      @krishnasunder3717 8 หลายเดือนก่อน

      govt can spend little money in that they can live little comfortable life for their basic needs

  • @agapesevengnanaselvipatric5342
    @agapesevengnanaselvipatric5342 ปีที่แล้ว

    Super.ரொம்ப அழகா படம் எடுத்து இருக்கீங்க

  • @7horses99
    @7horses99 2 ปีที่แล้ว

    Sema thrilling antha thatha solara yanai kootam keta....

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i 2 ปีที่แล้ว +4

    Edison vlogs...vera level unnoda hard work ku oru salute....

  • @syed123dawood9
    @syed123dawood9 2 ปีที่แล้ว +3

    Nice place so sweet people
    thank to serq video bro s 🙏

  • @mabdul1984
    @mabdul1984 ปีที่แล้ว

    அருமையா இருக்கு நண்பர்களே

  • @manirds8925
    @manirds8925 10 หลายเดือนก่อน

    Romba thanks ennudaya ooru somanvayal romba miss pandre

  • @naachiscooking8233
    @naachiscooking8233 2 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன் நன்பா

  • @BEINGHUMANBEINGINNATURE
    @BEINGHUMANBEINGINNATURE 2 ปีที่แล้ว +7

    Nice work bro👍🏼🤗
    I'm here, Kabeer

  • @buger2beastweightloss721
    @buger2beastweightloss721 2 ปีที่แล้ว +34

    Yarume pannatha work ah ungalala Matum than bro panna mudiyum❤️ keep rock bro🔥🔥

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 ปีที่แล้ว +5

      Thanks bro

    • @balaajay6872
      @balaajay6872 2 ปีที่แล้ว +5

      Tamil Trekker TH-cam channel la poyi paru😂😂

    • @muneespalanisamy3518
      @muneespalanisamy3518 2 ปีที่แล้ว +1

      @@balaajay6872 Tamil tracker fans🤞🏻

    • @thamizha9311
      @thamizha9311 2 ปีที่แล้ว

      military video poi parunaga bro mass mattuvanga @tamiltreker 😂

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia 2 ปีที่แล้ว +4

    Very usefull vidio❤

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +3

    very good efforts. but be careful in taking such risks

  • @travels5242
    @travels5242 ปีที่แล้ว +5

    Brooo Coimbatore la aanaikkatti pakkathula kerala mela...oru ooru irukku..Anga ippadithaan different type of people's irukkaanga....

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 2 ปีที่แล้ว

    Super bro kaana kangal kodivendum ithu pola idam arumai sahothara 👌👌👌👌

  • @mathimanivel6972
    @mathimanivel6972 ปีที่แล้ว

    அருமை

  • @asndme481
    @asndme481 2 ปีที่แล้ว +11

    தமிழனின் நிலமை....

    • @venkyshakila
      @venkyshakila 2 ปีที่แล้ว

      Ivanga tamilargal Ella nu nenaikurean.

  • @luxari3381
    @luxari3381 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் சேனலுக்கு நன்றி

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +7

    Bro vera level bro Neenga..
    Be continue..

    • @Sandi-sf8fs
      @Sandi-sf8fs 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +5

    Tamilnadu Government should help this people put Roads house electricity jobs and please try to do all helps for them please

  • @tamilshortsofficial
    @tamilshortsofficial 2 ปีที่แล้ว +2

    Nice Presentation... good editing and script... only issue audio...

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 ปีที่แล้ว +1

    Nice 1 st time video pakuren.. 😍 impressed.. 😊
    New subscriber..

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 ปีที่แล้ว +10

    அவர்களின் மன வலிமை அதிகம்

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 2 ปีที่แล้ว +1

    Nice to see your video and see the innocent people.

  • @ramanathanr3339
    @ramanathanr3339 ปีที่แล้ว

    Very super video

  • @dineshdawson5388
    @dineshdawson5388 ปีที่แล้ว

    Nanba, ungaloda indha experience-ah nambavea koncham time aachu - kandippa ivungalukku edhaavadhu pannanum - vayatthu polappukku kooda inga sariyaana vasadhigal illa appadinna, naama ellaam vaai kiliya peruma paesuradhu 0% value - this video of yours is an eye opening for the entire world watching it - yu only showed a sample of our fellow humans who are truly under privileged - WHO should see this video

  • @kumarsand8443
    @kumarsand8443 2 ปีที่แล้ว +20

    Intha mathiri different ah thrilling ah ve inime video podunga bro satisfied ah iruku super 👌👌 good effort bro

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  2 ปีที่แล้ว +4

      Thanks bro

    • @paarniprathap1510
      @paarniprathap1510 2 ปีที่แล้ว +1

      Amazing nenga andha erunga na ungala Vandhu meet pannitu video podra inno satisfied ah erukum..🤬🤬🤬

    • @kumarsand8443
      @kumarsand8443 2 ปีที่แล้ว +4

      @@paarniprathap1510 unnoda work ah paru

  • @guna058
    @guna058 2 ปีที่แล้ว

    Arumaiyana video bro , intha video vungala nalla thookivida poguthu

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว

    Vaazthukkal thambi

  • @sugumarans.k.130
    @sugumarans.k.130 2 ปีที่แล้ว +3

    Great job.All the best.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +5

    சொர்க்கம் அருமை அழகான பதிவு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா.

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajeshammu2585
    @rajeshammu2585 2 ปีที่แล้ว +2

    Amazing..

  • @riyasangeetha3809
    @riyasangeetha3809 2 ปีที่แล้ว +1

    Nanum Gudalur than

  • @eswaranathan7404
    @eswaranathan7404 ปีที่แล้ว

    Super..i m malaysian

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว +3

    3.kudumbangal mattum .vunmai.il
    Sorkkam kolai koalai kerpallipu.kallkathal oru...ollukakedum illa.nagareega vallvu...

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @badhruntrading1072
    @badhruntrading1072 10 หลายเดือนก่อน

    Several thanks to u samsudeen poonamallee ur hardwork is best thanks once more time

  • @arifmohammed6736
    @arifmohammed6736 2 ปีที่แล้ว +3

    உண்மையில் சந்தோஷ்மான
    வாழ்க்கை

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super information thambi thanks for you brother

  • @sendurvadivel6050
    @sendurvadivel6050 2 ปีที่แล้ว

    Super video super video thank you thank you

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว +21

    Thank you for preserving & living with nature
    Sustainable 🌦🦚🐘✅
    Help them, Tharmam 🙏🏿
    If planted, around the house, palmyra trees 🌳 you can protect from elephants 🐘
    also palmyra leaves 🍁 & fruit 🍎 useful

  • @priyankas2357
    @priyankas2357 2 ปีที่แล้ว +7

    Honourable cm sir I request u to basic things house , rest rom ,roads , light ,please arrangements sir😭😭🙏

  • @vmkcable5634
    @vmkcable5634 2 ปีที่แล้ว +2

    good people 🙏🙏🙏

  • @juliuspaul9147
    @juliuspaul9147 2 ปีที่แล้ว +1

    Sad state of affairs in Tamil Nadu. . The Stalin Government should start something for these people.

  • @user-tf4im6pu2i
    @user-tf4im6pu2i 2 หลายเดือนก่อน

    Supper

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @stalinyuchai
    @stalinyuchai 2 ปีที่แล้ว +1

    Super bro awesome

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +2

    Very nice 👍👍

  • @sivaramanr9656
    @sivaramanr9656 2 ปีที่แล้ว

    Something new video. Those people should be provided with good food and other basic needs

  • @naveennavi7143
    @naveennavi7143 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu anna

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +1

    C.M. The forest is nice. They are living there simple. Pls. Open a TASMAC there for their living.

  • @GaneshGanesh-kv7uj
    @GaneshGanesh-kv7uj 2 ปีที่แล้ว

    Super

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 ปีที่แล้ว

    super bro..

  • @ammukanchi1966
    @ammukanchi1966 ปีที่แล้ว

    A ⌚ iruku , ring 💍 annada plan

  • @VKRamdhas
    @VKRamdhas ปีที่แล้ว

    அவங்கள அவங்க போக்குக்கு விடுங்க Bro. எதுக்கு பெறந்தோம் எதுக்கு வாழ்றோம்ணு தெரியாத இயந்திர வாழ்கையை விட்டு அவங்களாவது விலகி இருக்கட்டும்...
    எனக்கும் இது போன்று சில ஆதிவாசிகள் பகுதி தெரியும் Bro. நம்மளோட இந்த mobile life ஐ பாத்து அவர்களின் எண்ணங்களில் மாற்றம் வரகூடாது என்பதால் அவர்களை சந்திப்பதை நிறுத்தி விட்டேன்....
    Allways They are happy..
    நல்ல சந்திப்பு நன்றி Bro.

  • @manogarand8692
    @manogarand8692 2 ปีที่แล้ว

    🌹👌🌹new information🌹

  • @vijaybalaji591
    @vijaybalaji591 2 ปีที่แล้ว

    Bro vera leval Vijay heart teach feel Vijay.k

  • @amarnaths9921
    @amarnaths9921 2 ปีที่แล้ว

    Ayya neenga irukka vendiya idathile irunga evanium napathinga !!!!!!! God pluse u

  • @nammamadurakaran4153
    @nammamadurakaran4153 2 ปีที่แล้ว +4

    Bro Namma Madurai la thirumangalam near by koodakovil apdindra oorula marunthu edukkuratha solli niraya village makkaloda lifeaye nasam pannitanga athanala thayavu seithu marunthu unmaiya poiya neenga koodakovil poi vlog eduthu sollunga bro niraya makkaluku use fulla irukum bro

  • @UmaPathiSri
    @UmaPathiSri 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 ปีที่แล้ว +1

    Nice travel video

  • @kuppi2
    @kuppi2 2 ปีที่แล้ว +10

    இவங்களுக்கு..
    Eb bill இல்லை
    வீட் டுக்கு வரி இல்ல
    தண்ணீ வரி இல்ல..
    பஸ்..
    சாலை வசதி..
    பெட்ரோல்..
    Ration...
    சினிமா
    Tv
    Cell..
    Tea கடை..
    ஓட்டு..
    College
    School
    தாசில்தார்..
    Vao..
    கலெக்டர் ஆபீஸ்..
    Police..
    மெடிக்கல்
    Manager தொல்லை..
    ATM..
    கடன் பிரச்சனை..
    இப்படி எதுவுமே இல்லை..
    நிம்மதியான
    அழகான வாழ்கை..

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    Super Life .Govt has to help 🙏

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 ปีที่แล้ว

    Super I like to live there

  • @SriVarahiSat
    @SriVarahiSat ปีที่แล้ว

    Edison is great.Almighty bless you dear lovely soul

  • @sureshrainasureshkumar2364
    @sureshrainasureshkumar2364 2 ปีที่แล้ว +1

    Bro vera leval 😁

  • @_abhiffgaming9066
    @_abhiffgaming9066 2 ปีที่แล้ว

    Nice edision nice video