அந்த பெரியவர் பேச்சு எதார்த்தம் அருமை ஆனால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது பசியோடு பல நாள்இருப்பேன் என்று அவர் கூறினார் பாவம் வருந்துகிறேன் 😭 உங்களின் பாடல் அருமை தோழரே வாழ்த்துக்கள் 🙏
Sir நீங்க 100வயசு நன்றாக வாழவேண்டும் உங்கள் குடும்பம் செழித்து உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் ஆனந்தமாக வாழவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ,நடிகைகளை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இவர்களை எங்களுக்கு காட்டியது மிகப்பெரிய சேவை ,,,கண்ணீரை வரவழைக்கிறது ungal vediovai பார்ப்பதற்கு பிரம்மிப்பாக உள்ளது 🙏😭🙏😭🙏😭🙏😭
குப்பண்ணா அண்ணா அவர்களின் அந்த வெள்ளந்தி மனசுக்கும் அவரின் அழுகைக்கும் அந்த இயற்கையே தலை சாய்த்து அழுது மழையாக வந்திருக்கிறது.... இயற்கை மனிதன் குப்பு அண்ணா நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இந்த இயற்கை அண்ணை உங்களுக்கு என்றும் துணை இருப்பாள்...❤❤❤❤❤
என்னால் உணர முடிகிறது தோழர்...இது பயமும் திகிலும் கலந்தது,குளிரும் நடந்தால் வியர்வை வரும் ஆனால் இதமாக இருக்கும்,உடலில் ஒரு விருவிருப்பு,பயம் கலந்த பரபரப்பு இருக்கும்,ஒரோ இடத்தில் அமர்ந்தால் குளிரும்,தூக்கம் வர துடிக்கும் ஆனால் தூங்க முடியது,சத்தம் பேட்டு பேச முடியாது,குசுகுசுவென தான் பேச முடியும்,வீட்டிற்க்கு அருகில் வந்தவுடன்தான் நிம்மதி மூச்சி வரும்,அவர்களின் போர்வையில் போர்த்தி தூங்கும் சுகம் தனி சுகம் அற்புதமானது,அவர்களின் ஒரோ துனை இயற்க்கையும், அவர்களின் அறிவும்தான்.. ஒவ்வெரு நாளும் தூங்கி கண் விழித்தால் மட்டும் தான் உயிர் இருப்பது நிஜம் "ஆதி மனிதனின் வாழ்கை நீண்ட நெடும்தூர பயணம்" தொடரட்டும் உங்கள் பயணம்.....
யானைகள் நிக்கலாம் தம்பி நீங்கள் விடியோவில் கவனம் செலுத்துவது போல் அடிக்கடி பின்னர் உங்கள் பின்னால் பார்த்து கொள்ளவும் மிகவும் கவனம் தம்பி வாழ்த்துக்கள் தம்பி நன்றி ❤❤❤❤❤
நண்பரே பதிவு மிகவும் அருமை, இந்த பதிவின் தொடர்ச்சி கூடிய விரைவில் எதிர் பார்க்கின்றோம். மிக முக்கியமாக இரவில் வரும் பதிவுகளை நீக்காமல் அப்படியே போடவும்.
கொசுதேன் சுவை தனித்துவமானது.... எனக்கு மிகவும் பிடிக்கும் தோழர்... இவை கடிப்பதை விட மண்டை முடிக்கு உள்ளே புகுந்து கொண்டு குடைவது 😂😂 தான் ஹை லைட்... கொம்பு தேனின் சுவையும் அருமையாய் இருக்கும்... இவை கடித்தால் கொஞ்சம் வலியும் வீக்கமும் இருக்கும் அடுக்கு தேன் கொஞ்சம் வித்தியாசமா சுவை.. கடி கொஞ்சம் ஹெவி யா இருக்கும்.. வலி கடுகடுப்பு ஐய்யோ.. மலை தேன்.. எடுக்க கொஞ்சம் பயம். அதனால் அதை மட்டும் நெருங்குவது இல்லை தோழர் 😂😂..
அவங்க வாழ்கை தினமும் ஆபத்தானது யானை எப்ப வரும் என்று தினமும் வாழ்கை நகர்கிறது வீடியோ பார்க்கும் எனக்கு பயமா இருக்கு அங்க இருக்கும் அவங்களுக்கு தினமும் போரட்டம் தான்
காட்ல வேலை செய்பவர்களுக்கு கரெக்டா கூலி கொடுக்குறதில்ல. சாப்பிடாமல் வேலை பாக்குறாங்க. தண்ணி எடுக்க எவ்ளோ கஷ்டம். நைட் நிம்மதியா தூங்க முடியாம திக்திக். நடந்துட்டே அழகா வீடியோ எடுக்குறீங்க. பாட்டும் அருமை போ.
அன்னே நான் வெளிநாட்லயிருக்கன் நான் உருக்குவந்தப்பரம் சொல்றன் நான் ஒருநாள் அங்க இரவுமுழுக்க தூங்கனூம் கூப்டுபோவீங்களா அப்பறம் இந்தயிடத்துக்குபோய் ஒரு புதுவீடீயோ போடுங்கன்னேpls
அண்ணா உங்கள மாதிரி பெரியாலுங்க இந்த மாதிரி ஏழைங்க வீட்ல சாப்பிடுறது ரொம்ப ரொம்ப பெருமையா இருக்குங்கனா ரொம்ப நன்றிங்கனா
❤cold and fever going to hospitel sir
நகர வாழ்க்கை நரக வாழ்க்கை
இயற்கை சூழலிள் வாழும்
வாழ்க்கை எவ்வளவு அழகு
வாழும் வாழ்க்கை போர்களம்தான்
வாழ்ந்துதான் பார்க்கனும்
நன்றிகள் பல அண்ணா
Kubbanna good
உணவுகளை வீண்செய்பவர்களுக்கு இந்த காணோளி சமர்ப்பணம்
Suiting wonderful to look at the cinery
Song tuine beautiful
உங்கள் வீடியோ அனைத்தும் ரசிக்கும்படி இயற்கையாக,எதார்த்தமாக உள்ளது
🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
உள்ளத்தில் அன்பும் எண்ணத்தில் தெளிவும் இல்லத்தில் மகிழ்வும் பொங்கி பெருகி புது வாழ்வு மலர்ந்திட என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழர்
💚💚💚💚💚💚💚
மன அமைதிக்காக மீண்டும் ஒரு முறை பார்த்தேன்
நன்றி
Super editing.beautiful
Kuppanna is giving genuine answers. He is really wise anna . Hard working people.
இன்று குப்பண்ணனுக்காக மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த பெரியவர் பேச்சு எதார்த்தம் அருமை ஆனால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது
பசியோடு பல நாள்இருப்பேன் என்று அவர் கூறினார் பாவம் வருந்துகிறேன் 😭 உங்களின் பாடல் அருமை தோழரே வாழ்த்துக்கள் 🙏
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
Itha parkumpothu enga Patti niyabagam varuthu anna arugiyam area la
Six seven families are really taking care of u along with their family routine work.members. Great.
இருவாச்சி பறவையின் பாடல் அருமை
Mr Rajan... extraordinary picturaization... while seeing this people's life...I am feeling heart broken...
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
Music semma♥️ title different ah irukku ella post layum athukagave pakkalam 😍♥️
Good village life
சூப்பர் ஹெல்ப் நல்லா பண்றீங்க❤❤❤
அருமை அருமை அருமையான பதிவு களிராடும் ராஜன்🧤🧤👌👌👌
Sir நீங்க 100வயசு நன்றாக வாழவேண்டும் உங்கள் குடும்பம் செழித்து உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் ஆனந்தமாக வாழவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ,நடிகைகளை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இவர்களை எங்களுக்கு காட்டியது மிகப்பெரிய சேவை ,,,கண்ணீரை வரவழைக்கிறது ungal vediovai பார்ப்பதற்கு பிரம்மிப்பாக உள்ளது 🙏😭🙏😭🙏😭🙏😭
🙏💚🙏💚🙏
ஒரு டாக்குமெண்டரி படம் பார்த்த திருப்தி கிடைத்தது அண்ணா..நன்றி🙏
👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Beeru ... brandy....vera ethavathu 😅😅😅😂 Vera level ngna😅
Unga videova pakkara yellarkum manasula oru amaithi nichchayam
🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful forest
குப்பண்ணா அண்ணா அவர்களின் அந்த வெள்ளந்தி மனசுக்கும் அவரின் அழுகைக்கும் அந்த இயற்கையே தலை சாய்த்து அழுது மழையாக வந்திருக்கிறது....
இயற்கை மனிதன் குப்பு அண்ணா நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இந்த இயற்கை அண்ணை உங்களுக்கு என்றும் துணை இருப்பாள்...❤❤❤❤❤
My heart very pain God bless you and your family love 💕 from Malaysia
👍💚👍
மலையில் உள்ள குச்சிகளை ஒன்றாக கட்டி விளக்குமாறு தயார் செய்ய சொல்லிகொடுத்தால் நல்லதுகையாலேயே கூட்டுகிறார்
Background மியூசிக் சூப்பர் அண்ணா
Bro it’s different perception in TH-cam - watched many videos of yours - keep going 👏👏 பயணம் தொடர வாழ்த்துக்கள்🙏🏻 will meet you soon
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞 பயணிப்போம் நன்றி
₹₹
களிறாடும் காடு ராஜன்
Sathyamangalam forest
Super ram kannan 👍👍
Hi ram kannan
@@களிறாடும்காடுராஜன் 1
Nice to see him,Thambi Rajan,so innocent looking,doing all the tough job.God bless him.
🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏
Ok sako. Unkal valkai sirakka my ❤️❤️❤️❤️❤️
தினமும் போராடி வாழ வேண்டும் இந்த மக்கள்
🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
என்னால் உணர முடிகிறது தோழர்...இது பயமும் திகிலும் கலந்தது,குளிரும் நடந்தால் வியர்வை வரும் ஆனால் இதமாக இருக்கும்,உடலில் ஒரு விருவிருப்பு,பயம் கலந்த பரபரப்பு இருக்கும்,ஒரோ இடத்தில் அமர்ந்தால் குளிரும்,தூக்கம் வர துடிக்கும் ஆனால் தூங்க முடியது,சத்தம் பேட்டு பேச முடியாது,குசுகுசுவென தான் பேச முடியும்,வீட்டிற்க்கு அருகில் வந்தவுடன்தான் நிம்மதி மூச்சி வரும்,அவர்களின் போர்வையில் போர்த்தி தூங்கும் சுகம் தனி சுகம் அற்புதமானது,அவர்களின் ஒரோ துனை இயற்க்கையும், அவர்களின் அறிவும்தான்.. ஒவ்வெரு நாளும் தூங்கி கண் விழித்தால் மட்டும் தான் உயிர் இருப்பது நிஜம் "ஆதி மனிதனின் வாழ்கை நீண்ட நெடும்தூர பயணம்" தொடரட்டும் உங்கள் பயணம்.....
Good evening
யானைகள் நிக்கலாம் தம்பி நீங்கள் விடியோவில் கவனம் செலுத்துவது போல் அடிக்கடி பின்னர் உங்கள் பின்னால் பார்த்து கொள்ளவும் மிகவும் கவனம் தம்பி வாழ்த்துக்கள் தம்பி நன்றி ❤❤❤❤❤
Jesus Yesappa bless all
நல்ல மனசுக்கரார் குப்பண்ணன் வெகு லிபாவம்
மிக அருமையான பதிவு
Original mountain water good and healthy
அருமையான ஆனால் ஆபத்து மிகுந்த மலை காட்டு வாழ்க்கையை கண் முன்பு கொண்டு வந்து காண வைத்து இருக்கிறீர் தோழர்...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
நான் எப்பவும் தேன் அழிக்க மாட்டேன் ஏன் அப்புடி
எனக்கு அழிக்க தெரியாது அண்ணா காமெடி 😀😀😀
குப்பண்ணனை போல் அப்பாவிகளை கூலி கொடுக்காமல் , பட்டினி போட்டவர்கள் நன்றாக இருப்பார்களா நண்பரே....
😊
அருமை அழகன இரவு அண்ணா
Good night
அருமை தோழரே...
Sema ulaipali Royal Salute....
🙏🙏🙏❤🙏🙏🙏
நண்பரே பதிவு மிகவும் அருமை, இந்த பதிவின் தொடர்ச்சி கூடிய விரைவில் எதிர் பார்க்கின்றோம். மிக முக்கியமாக இரவில் வரும் பதிவுகளை நீக்காமல் அப்படியே போடவும்.
👍👍👍👍❤️🔥👍👍👍👍👍
காடே கதியெனக் கிடந்தான்.வழித்துனைக்கு மாயக்கிழத்திகளுடன் வன தேவதையும்!
Arumai tholar. Super
அருமை அண்ணா
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே
Super very nice brother ❤❤❤❤❤
💚💚💚💚💚
காணொளி அருமை சகோ🙏🙏
Super arumai.
Super KKR njan kanan kothicha video
இவர்கள் பாவம் அரசாங்கம் வீடுகள் கட்டிகெடுத்தால் வாழ்கை நன்றாக இருக்கும் புன்னியாம் கிடைக்கும் கரன்ட் கிடைக்க ஏற்பாடு செய்து தாருங்கள்
🙏🙏💚💚🙏🙏🙏
Pattuu arumaii
ஒரு விவசாய கூலித்தொழில்ளாளியின் வேர்வை காயும் முன் அவன் ஊதியம் தறுபவனே சிறந்த நாணயம் மிக்கவன்🤭
Rajan sir goncham forestukku ulla poi athavathu deep forestukku ulla poi vedeo etukka gutatha sir
This vedeo is very very beautiful nandre
கொசுதேன் சுவை தனித்துவமானது.... எனக்கு மிகவும் பிடிக்கும் தோழர்... இவை கடிப்பதை விட மண்டை முடிக்கு உள்ளே புகுந்து கொண்டு குடைவது 😂😂 தான் ஹை லைட்...
கொம்பு தேனின் சுவையும் அருமையாய் இருக்கும்... இவை கடித்தால் கொஞ்சம் வலியும் வீக்கமும் இருக்கும் அடுக்கு தேன் கொஞ்சம் வித்தியாசமா சுவை.. கடி கொஞ்சம் ஹெவி யா இருக்கும்.. வலி கடுகடுப்பு ஐய்யோ..
மலை தேன்.. எடுக்க கொஞ்சம் பயம். அதனால் அதை மட்டும் நெருங்குவது இல்லை தோழர் 😂😂..
❤️❤️❤️👍❤️❤️❤️❤️👍👍👍❤️❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️
sathyamangalam bhuvanes super anna
Super men kuppan Anna👌👍🙏
How are you fever and cold
Wonder ful show in forest
😍kadavuley intha valkai Unaku kooda kedaikathu
🙏💚🙏
Antha malai kadum ,antha music ,andha bird sound , enough enough enough,
மாய கிழத்தி வருவாளா 🤔🤔🤔😍
GOOD EXERSICE WALKING.But we cannot walk thisway. now.oor vidu veru oor vanthal ipady than anupavikavendum
Fantastic🤘😝🤘
ரக்கிரியும் பொடமாட்டாங்க கிக்கிரியும் போட மாட்டாங்க...😂😂😂
முருங்கைக்கீரை காரர் அவரைப் பற்றி வீடியோ போடுங்கள் தோழர்
🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
Super video Bass 👌👍👌💗
Super 👌
Show picture
I'm glad I fnd this channel. Keep inspiring Anna ❤️❤️❤️
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
Blessings to all
அரசின் திட்டங்கள், முதியோர் உதவித்தொகை இவர்களுக்கு கிடைக்க வழி செய்யுங்கள்..
இவர்கள் படும் கஷ்டங்கள் பாவமகவும் இருக்கு , இவர்கள் வாழும் இயற்கை வாழ்வை பார்க்கும்போது பொறாமையாக இருக்கு. இயற்கையை அழிதுவிட்டோம்.
Super bro
Super Py 01
மலை மக்களின் வாழ்க்கையை கொங்கு தமிழில் வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் கொங்கனை வியக்கிறேன்! (நாய் நக்கும் குளிரிலும்).
This video is very used full Anna
தண்ணீர் வறட்சி காலங்களில் எப்படி சமாளிப்பார்கள்?! அண்ணா..
மிகவும் கஷ்டம் தான் தோழர்🙏🙏🙏🙏
மீண்டும் ஒரு முறை....
அவங்க வாழ்கை தினமும் ஆபத்தானது யானை எப்ப வரும் என்று தினமும் வாழ்கை நகர்கிறது வீடியோ பார்க்கும் எனக்கு பயமா இருக்கு அங்க இருக்கும் அவங்களுக்கு தினமும் போரட்டம் தான்
❤️❤️❤️❤️🙏❤️❤️❤️❤️
Beautiful! Get a night vision camera.
❤❤❤🙏❤❤❤❤
Nice job bro 👏 👍 👌 💪 🙌 🙏 👏 👍 👌
🙏🙏❤❤🙏🙏
😂😂 super yb
Super super sahathara
அண்ணா சூப்பர்
I love kuppa Anna
யானை வந்தால் என்னப்பா செய்யறது.
முடுக்க வேண்டியதுதான்...
😂😂😂
வாழ்க வளமுடன்
Rajan video super pohan & camara
Superb. Very innocent people.
Brother enakum intha valkai tha pidikum asai enna ga city life naragam ga
City life ala oru valkaiya intha tribes tha nama kadavul mari
காட்ல வேலை செய்பவர்களுக்கு கரெக்டா கூலி கொடுக்குறதில்ல. சாப்பிடாமல் வேலை பாக்குறாங்க. தண்ணி எடுக்க எவ்ளோ கஷ்டம். நைட் நிம்மதியா தூங்க முடியாம திக்திக். நடந்துட்டே அழகா வீடியோ எடுக்குறீங்க. பாட்டும் அருமை போ.
🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
கொங்கு தமிழ் அருமை. அந்த இடத்தையும் மக்களையும் சொல்ல வார்த்தைகளில்லை.
❤❤❤❤🙏❤❤❤❤
அன்னே நான் வெளிநாட்லயிருக்கன் நான் உருக்குவந்தப்பரம் சொல்றன் நான் ஒருநாள் அங்க இரவுமுழுக்க தூங்கனூம் கூப்டுபோவீங்களா அப்பறம் இந்தயிடத்துக்குபோய் ஒரு புதுவீடீயோ போடுங்கன்னேpls
பயணிப்போம் தோழர்💚💚💚
@@களிறாடும்காடுராஜன் thanks
@@Mathi-hx3kx 💚💚🙏💚💚