பசி என்பது குறைந்தபட்ச தேடல் என்று எவர் சொன்னது! இந்த வாழ்வை நீங்கள் ஒருநாள் வாழ மாட்டீர்கள்! TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    பசி என்பது குறைந்த பட்ச தேடல் என்று எவர் சொன்னது மலை மனிதன் குப்பனின் வாழ்வை நீங்கள் ஒரு நாள் வாழ மாட்டீர்கள் சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலை வாழ் மனிதர்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    #forest
    #tribes
    #tribesindia
    #tribesofindia
    #tribesculture
    #tribesindia
    #tribesindia
    #kaliradumkadurajan
    #sathyamangalamforest
    #veerappanforest
    #tamil
    #tamilnadu
    #veerappan
    #sathyamangalam
    #sathyamangalamtigerreserve
    #ooty
    #nilagiri
    #nilagirinews
    #veerappanlifestory
    #veerappaninterview
    #veerappanstories
    #westernghat
    ##westernghats
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646

ความคิดเห็น • 141

  • @shri_thought
    @shri_thought 2 ปีที่แล้ว +39

    இந்த சுயநல மனித சமூகத்தில் இருந்து விலகி அவர் நிம்மதியாக அந்த மலைகளில் வாழட்டும்...
    இயற்கையின் படைப்பில் ஆசீர்வாதங்களுடன் நிம்மதியாக வாழட்டும்...❤️❤️🔥🔥

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    குப்பன் ஐயாவின் ரசிகர்கள் அவரை பல நாட்கள் கழித்து திரும்பவும் காண வைத்த களிறாடும் காடு ராஜனுக்கு வாழ்த்துக்கள்

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +8

    குப்பன் அண்ணா அவர்கள் மனிதனில் சிறந்த குணங்கள் நிறைந்த மாமனிதர் வாழ்க வளமுடன் வாழ்க வீடியோ அருமை தம்பி ❤❤❤

  • @selvadurai1736
    @selvadurai1736 ปีที่แล้ว +8

    இவர் வாழ்வூசறக்க சிறக்க கடவூள்அருள்பரியபுரிய வேண்டுறேன்

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +39

    இப்பவே அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அவர் படத்தைத் தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றி தோழர்

    • @vijayakumark1940
      @vijayakumark1940 2 ปีที่แล้ว +7

      Avar nadikkavillai tholare.....avar reel aga illai....
      .real aga valnthu kondurikkirar

  • @sekkaiavr8707
    @sekkaiavr8707 2 ปีที่แล้ว +10

    குப்பண்னா ரசிகர் மன்றம் தூத்துக்குடி குப்பண்னாவை நேரில் பார்க்க விரும்புகிறேன்

  • @saravanakumar535
    @saravanakumar535 ปีที่แล้ว +6

    கவுண்டர் பண்ணயத்துக்கு கூட்டி போனாரு,கவுண்டச்சி என்னைய கூட்டிபோய்டாங்க.செம டயலாக்.

  • @c.murali4217
    @c.murali4217 2 ปีที่แล้ว +16

    போட்டி பொறாமை இல்லாத மனித வாழ்க்கை.ஆசை இல்லா மனிதம்.
    வாழ்க பல்லாண்டு.

  • @GomathiD-d2f
    @GomathiD-d2f 8 หลายเดือนก่อน +7

    குப்பன் அண்ணாவின் கல்லம்கபடம்இல்லா பேச்சு அவரின் ரசிகை நான் அற்புதமான மனிதர்

  • @ranjithkumar002
    @ranjithkumar002 2 ปีที่แล้ว +12

    நான் இதுவரைக்கும் தல அஜித் ரசிகன் இனிமேல் குணத்தில் சூப்பர் ஸ்டார் குப்பன் அண்ணனின் ரசிகன் குணத்தில் சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugeshgowsik732
    @murugeshgowsik732 2 ปีที่แล้ว +39

    குப்பன் அண்ணா ரசிகர் மன்றம் திருப்பூர் மாவட்டம் முருகம் பாளையம்

  • @chandraprakash8986
    @chandraprakash8986 2 ปีที่แล้ว +13

    நயன்தாரா தமன்னா வேணாம் நவாப் பழம் விக்கனூம்

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 ปีที่แล้ว +15

    ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறோம் குப்பன்னா தலைமுடி வெட்டி ரொம்ப னால் போல வெட்டணும் குப்பன்னன் இவ்வளவு நேரம் வேலை செய்யாமல் உட்காந்தி இருப்பது பெரிய அதிசியம்😅

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 2 ปีที่แล้ว +43

    திரு குப்பன் அவர்களின் தண்ணீர் சுமக்கும் நடையினைக் குறைக்க குறைந்த சோலார் சக்தியில் இயங்கும் டிசி மோட்டாரை அந்த தண்ணீர் சுனையில் அமைக்க யாராவது உதவ வேண்டும்!

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว +10

    என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 ปีที่แล้ว +19

    குப்பன்னாவை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி தோழரே

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +6

    அடுத்த காணொளியில் அண்ணனுக்கு கட்டிங் சேவிங் போட்டு நல்ல உடை அணிவித்து காண்பியுங்கள் தோழர்

  • @arumugamveltv4413
    @arumugamveltv4413 2 ปีที่แล้ว +6

    குப்பன் அண்ணன் ரசிகன் நான். குப்பன் அண்ணனை பார்க்கனும் அண்ணா

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 ปีที่แล้ว +2

    நாளைக்கு என்ன செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை .எல்லோரும் விரும்புவது இதுவே....,

  • @rameshapp8518
    @rameshapp8518 2 ปีที่แล้ว +11

    Yes kuppan is a real innocent 🦸‍♀️ ❤️😎 HERO

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +7

    குப்பன் அண்ணாவின் சுய நலமில்ல பேச்சு அருமை அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰

  • @anithapiyo4038
    @anithapiyo4038 2 ปีที่แล้ว +6

    பசி என்பது வாழ் நாள் தேடல்
    தோழா எப்படி இருக்கீங்க
    அருமை ❤

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 ปีที่แล้ว +9

    சபரிமலை அய்யப்பன் அமர்ந்து இருப்பது போலவே இருக்கிறது இவர் அமர்ந்து இருக்கிறார்

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +3

    வனத்தில் பலவிங்குகள் இருக்கும் குப்பன் அண்ணா கையில் கத்திகள் கொண்டு போங்கள் வனத்துக்குள் கவனம் தேவை நன்றி ❤❤❤

  • @rajathiganesamoorthi1457
    @rajathiganesamoorthi1457 2 ปีที่แล้ว +5

    ரொம்ப சந்தோஷம் அண்ணா

  • @fadil9024
    @fadil9024 2 ปีที่แล้ว +6

    Kuppan oru ulagam ariya mehtai.kaliradum kadu Rajan kandedutta kaalaiyan .vaalga valamudan🙌🙌🙌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @arputharaj9173
    @arputharaj9173 2 ปีที่แล้ว +13

    குப்பண்ணாவுக்கு பிழைக்க வழி சொன்னா.
    பொய்செற வழி கேக்குறாரு
    குப்பண்ணா நடிக்க ஆரமிச்சா
    ரஜினி டம்மி ஆய்டுவாரு
    குப்பன்னா உட்கார்ந்து இருந்த
    லொக்கேஷன் அருமை அருமை
    குப்பன்னா பிரசா இருக்காரு.

  • @TheMsdove84
    @TheMsdove84 2 ปีที่แล้ว +13

    குப்பன் அண்ணன் எப்பவும் Rock

  • @prabhumsprabhums3598
    @prabhumsprabhums3598 2 ปีที่แล้ว +6

    கேடாம்பாக்கம் குப்பன்னான் வரவேற்கும் நடிப்பு ஜிவி

  • @crunchtime6750
    @crunchtime6750 2 ปีที่แล้ว +7

    குப்பன் அண்ணா தெய்வ குழந்தை 🙏🙏🙏🙏

  • @vijayang3934
    @vijayang3934 ปีที่แล้ว +4

    அண்ணா, உங்கள் வீடியோ பதிவுகள் எல்லாம் எதார்த்த உலகின் உண்மையை சொல்கிறது.நாகரீகமான மனிதர்களையும், அவர்களின் நகர வாழ்க்கை முறையையும் பற்றி நிறைய பேர் சொல்கிறார்கள்.ஆனால் குப்பன் போன்ற கல்லம் கபடம் இல்லாத உண்மையான இயற்கையோடு இணைந்து சந்தோஷமாக வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையை தெளிவாக கூறும் உங்கள் முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் அண்ணா.இன்னும் இது போன்ற மனிதர்களின் வாழ்க்கை முறையை தெளிவாக பதிவுகள் மூலம் எல்லோரும் அறியும்படி செய்யவும் . நன்றி.

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  ปีที่แล้ว +1

      💚💚💚🙏🙏🙏💚💚💚

    • @vijayang3934
      @vijayang3934 ปีที่แล้ว +1

      @@களிறாடும்காடுராஜன் நான் பு.புளியம்பட்டி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தான் வாழ்கிறேன்.எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே இயற்கையான அமைதியான சூழலில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசை . நாம் வாழும் பகுதிகளில் உள்ள மக்கள், நீங்கள் சொல்வது போல இறந்து கிடந்தால் கூட பாக்க மாட்டாங்க.இந்த மனிதர்களை விட்டு குப்பன் போல அமைதியான தனித்த வனப் பகுதியில் சந்தோஷமாக வாழலாம்.இவர்கள்தான் உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள் அண்ணா.அவர்களுக்கு கடவுள்தான் துணை.நீங்கள் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்கிறீர்கள், இதுதான் உண்மையான புண்ணிய ம் அண்ணா.கடவுள் அருள் உங்கள் பிள்ளைகளுக்கு பரிபூரணமாக கிடைக்கச் செய்யும்.நன்றி.

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  ปีที่แล้ว

      @@vijayang3934 🙏🙏🙏🙏🙏

  • @prabhumsprabhums3598
    @prabhumsprabhums3598 2 ปีที่แล้ว +8

    குப்பன்னா இவருக்கு உண்மையில் நடிக்க தெரியாது அவ்வளவு எதார்த்தம் நன்பாரே

  • @dineshar5242
    @dineshar5242 2 ปีที่แล้ว +8

    தலைவரே தலைவரே....வாங்கே

  • @dowlathkhan8692
    @dowlathkhan8692 ปีที่แล้ว +4

    குப்பன் ஒரு நல்ல மனிதர்

  • @sri77755
    @sri77755 2 ปีที่แล้ว +6

    You are great job always enjoy in this life brother 👍👏👏👏

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 ปีที่แล้ว +2

    Super.super.....super super. SUPER. .SiR

  • @shanmugamshanmugam5703
    @shanmugamshanmugam5703 2 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 8 หลายเดือนก่อน +1

    Good

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 ปีที่แล้ว +3

    தோழரே. குப்பன்னா.பத்திமினியுடன்தான்.நடிப்பார்.இல்லாவிட்டால்.சாவித்திரியுடன்.நடிப்பார்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +3

    Thanks valga valamudan sir

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +7

    குப்பன்பார்க்கநீன்டநாள்கலித்துபொணதுஇயர்க்கையைகான்பித்தர்க்குவாழ்த்துக்கள்நன்பா

  • @kalairajr7759
    @kalairajr7759 2 ปีที่แล้ว +6

    How long waiting kuppu anna for see your face. Thanks🙏 rajan sir continue your journey we will support💪 you❤ 🙏

  • @RSEKAR-mm6bk
    @RSEKAR-mm6bk 2 ปีที่แล้ว +2

    குப்பன் அண்ணனின் ரசிகர் நான் 💪

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +4

    தோழர் அடுத்த காணொளியில் குப்பு அண்ணாவை தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை சீவி நீங்கள் அன்று கொடுத்த பனியன் டவுசர் அணிந்து காண்பியுங்கள் நீங்கள் சொன்னால் அவர் கேட்பார் நன்றி தோழர்

  • @RatnasamyRaju
    @RatnasamyRaju 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👍❤

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 ปีที่แล้ว +5

    Rajan anna kuppan anna speech super 👌🏻

  • @MansoorAli-jv3un
    @MansoorAli-jv3un หลายเดือนก่อน +1

    பா வ ம் குப்பன்

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +5

    ஆளுமையின் அப்பாவித்த்தனம்

  • @chinnamadesh533
    @chinnamadesh533 2 ปีที่แล้ว +4

    சத்தியம சொல்வேன் ௭ச்சில் ஊ௹து சொர்க்கம்

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku ปีที่แล้ว +2

    Real hero kuppan👌🙏

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 หลายเดือนก่อน

    Fantastic🤘😝🤘

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 2 ปีที่แล้ว +2

    கறி கறி கோழி கறி கறி கறி கறி கறி கறி வறுக்கவும் சாப்பிடவும் jolly jolly jolly vera level pa nege

  • @k.pandian3200
    @k.pandian3200 2 ปีที่แล้ว +2

    அருமை 👍👍👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +1

    Kuppan iyya avargal veliye vanthal kettu poiyuveduvaaru nalla irukkattum 🙏

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 2 ปีที่แล้ว +8

    ராஜா அண்ணா ஒரு காலர்மைக் வாங்கி இருங்க ஆடியோ சரியா கேக்கல அண்ணா 🤗🙏

  • @prave3343
    @prave3343 2 ปีที่แล้ว +3

    கோபி சூரிபாளையம் ஆயிபாளையம் நம்ம ஊரு ஆளுகயா நீங்க 🤞👍

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +2

    Super photography.

  • @estherselvarani4371
    @estherselvarani4371 5 หลายเดือนก่อน +1

    Kuppan brother ku tv vangi kudunga

  • @AnandhanAnandhan-m4p
    @AnandhanAnandhan-m4p 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @daisymasvi133
    @daisymasvi133 2 ปีที่แล้ว +3

    Super 👌

  • @rajadhurai6511
    @rajadhurai6511 2 ปีที่แล้ว +3

    அண்ணே அவருக்கு ஒரு திருமணம் செஞ்சு வைங்கண்ணே

  • @raj19708
    @raj19708 2 ปีที่แล้ว +2

    அருமை bro...

  • @RameshKumar-jw6cw
    @RameshKumar-jw6cw ปีที่แล้ว +2

    Super bro

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 ปีที่แล้ว +1

    Great job kuppanna 👍🙏🐂🐄

  • @miniauto7014
    @miniauto7014 2 ปีที่แล้ว +1

    U great kazhiradum kaadu raajan

  • @jeevisaran1979
    @jeevisaran1979 2 ปีที่แล้ว +1

    Super entertainment story missing all groups

  • @kokilasakthi5223
    @kokilasakthi5223 2 ปีที่แล้ว +1

    Kuppan iyaaa va parthathil rompa santhosham anna

  • @gunapugazh2293
    @gunapugazh2293 2 ปีที่แล้ว +1

    பாவம் நம் மக்கள்...

  • @thusimadan9083
    @thusimadan9083 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

    நல்ல விஷயம் 👸

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 2 ปีที่แล้ว +1

    Anna neenga sonnathu correct pogumbodhu yar enna konduponanga 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 ปีที่แล้ว +1

    Supersir

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 ปีที่แล้ว +3

    Kupan I support

  • @tamilr5365
    @tamilr5365 2 ปีที่แล้ว +2

    Super 🐘 PY01

  • @sivasubramaniann7644
    @sivasubramaniann7644 ปีที่แล้ว +1

    Six supper sir

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 ปีที่แล้ว +2

    👌👌👌🙏🙏🙏

  • @naveengowda9077
    @naveengowda9077 2 ปีที่แล้ว +1

    Abbha abbha Bramando😍

  • @rameshs9942
    @rameshs9942 2 ปีที่แล้ว +2

    கல்ல கபடம் இல்லா மக்கள் எங்க ஊரு காரங்க.சின்ன வேண்டுகோள் அண்ணா கடம்பூர் பகுதியிலியே நெறையா வீடியோ போட்டிங்க வேற பகுதியில் முயற்சிக்கலாமே.வீடியோ துல்லியமாக இருக்கு சூப்பர்

  • @prakashsiva7160
    @prakashsiva7160 2 ปีที่แล้ว +2

    Anna super ❤️❤️❤️

  • @SivaKumar-un9kc
    @SivaKumar-un9kc 2 ปีที่แล้ว +1

    Super life Anna

  • @thamotharanthamotharan7040
    @thamotharanthamotharan7040 2 ปีที่แล้ว +1

    super

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 ปีที่แล้ว +1

    👍👍🙏🙏

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 2 ปีที่แล้ว +1

    Super

  • @ayupkhan697
    @ayupkhan697 2 ปีที่แล้ว +2

    குப்பனை சந்திக்க வழி சொல்லுங்க அண்ணா

  • @love23161
    @love23161 ปีที่แล้ว +1

    Kuppan anna 👌👌👌

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 ปีที่แล้ว +1

    Super comdy

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +1

    👌👍

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 ปีที่แล้ว +3

    Thamanna waiting 👠👠

  • @sureshkumari1633
    @sureshkumari1633 ปีที่แล้ว +1

    👏👏👏😃😃😃

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 2 ปีที่แล้ว +3

    வாழ்க்கைப் (பாடம்) படம்.

  • @balasubramanimani3386
    @balasubramanimani3386 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍😍😍👌👌👌👌👌😘😘😘😘

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 ปีที่แล้ว +1

    Nce

  • @123vetrivel9
    @123vetrivel9 2 ปีที่แล้ว +6

    எந்த ஊர் அண்ணா

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 2 ปีที่แล้ว +1

    Kuppu I love you

  • @praveenkmuralidharan5729
    @praveenkmuralidharan5729 2 ปีที่แล้ว +1

    Sooru sooru sooru ...

  • @user-fastwifi
    @user-fastwifi ปีที่แล้ว +2

    குப்பன் அவர்கள் யதார்த்த மனிதர்

  • @santhusanthu420
    @santhusanthu420 ปีที่แล้ว +1

    அங்கு வாழ இலை ஏது?

  • @Rani-el8hb
    @Rani-el8hb 2 ปีที่แล้ว +1

    Hai Annnna

  • @nicolasoma9524
    @nicolasoma9524 2 ปีที่แล้ว +1

    Kupan has back pain
    Need balance food

  • @miniauto7014
    @miniauto7014 2 ปีที่แล้ว +1

    Kadambur la yentha aria anna