ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ராமாபுரம் தோட்டத்தில் வைத்து அறைந்த MGR.- உண்மை உடைக்கும் Journalist Pandian | Political Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2023
  • ராமாபுரம் தோட்டத்தில் வைத்து அறைந்த MGR.- உண்மை உடைக்கும் Journalist Pandian | Political Interview
    #aagayamtamil #journalistpandiyan #interview #mgr #rajinikanth #jayalalitha #latha #tamilcinema #admk #dmk #political #ramapuram
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 346

  • @sundharams6444
    @sundharams6444 9 หลายเดือนก่อน +13

    இன்றும் மக்கள் மனதில் புரட்சி தலைவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @rsgold539
    @rsgold539 15 วันที่ผ่านมา +6

    பாரத ரத்னா , மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +20

    உண்மை பேசும் அண்ணன் பாண்டியன் அவர்களின் விளக்கம் சூப்பர்,இவர் இறந்த ஒருவரின் புகழ் பேச இவருக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்,இது உண்மை பேசுகிறார்🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 ปีที่แล้ว +60

    திமுக என்ற கட்சி அண்ணா, கருணாநிதி நடத்திய அரசியல் கூட்டங்களை விட MGR அவர்களின் சினிமா தாக்கத்தால் தான் கட்சியே ஆட்சிக்கு வந்தது. அப்பறம் கருணாநிதி ரொம்ப தப்பு கணக்கு போட்டு அவரை வெளியேற்றினார். அப்பறம் அதற்கும் 13 வருடங்கள் கூப்பிலே இருந்தது திமுக😂😅

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Amarar MGR avargalukku FERA,INComeTAX problems irunthathu.DGP Mohandoss bookil vilavariyaga yezhuthiyullar.
      Dismiss soozhnilaiyai uruvakki veliyeriyavar MGR avargal1972 October!

    • @yogekani282
      @yogekani282 ปีที่แล้ว +1

      Cinema periya ala MGR Ana Makalukana nalla thaalivar Kalaignar.....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 หลายเดือนก่อน +1

      ​@@yogekani282 very good&nice!

    • @gunaseeland4792
      @gunaseeland4792 10 หลายเดือนก่อน

      கலைஞர் கதை வசனத்தில் நடிகர் ஆனார் MGR.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน +1

      @@gunaseeland4792
      MGR MATTUMA!
      Nadigar thilagsmumthan.
      MGR avargal Suya PRACHNAI katchi yena irunthalum thamakku udhaviya KALAIGNAR pagaimai VANMAM parattiyathillai.
      MGR aluvagathil KALAIGNAR photo vai puramthallavillai!
      Yenrum yen thalaivar Kalaignar than yenravar AMARAR MGR AVARGAL!

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz 10 วันที่ผ่านมา +4

    எங்க வாத்தியார் புகழ் என்றும் நிலைக்கும்!

  • @rdgy1875
    @rdgy1875 ปีที่แล้ว +26

    நான் சிறியவயதில் எங்கள் தெருவில் M.G.R. போட்டா வை ஒரு பெரியவர் எடுத்து கொண்டு போனார் அப்போது நான் கேட்டேன் கலைஞர் போட்டா இல்லையா என்றேன் அப்போது அவர் கூறினார். வீட்டில் M.G.R. போட்டா வைத்தால் அண்ண தரித்திரம் வராது. கலைஞர் போட்டா வீட்டில் வைத்தால் போலிஸ் கோர்ட் வழக்கு என்று அலையும் நிலை வரும் என்று சொன்னார். மாயவரதில் இந்த சம்பவம் எனக்கு நேர்ந்தது. U.A.E

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது உண்மை

    • @yamunabaip7078
      @yamunabaip7078 ปีที่แล้ว

      Ll poll l
      Mh

    • @user-ch5kw7mt8n
      @user-ch5kw7mt8n 9 หลายเดือนก่อน

      😊00zm😊😊on 😊 i😊

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Aanaal Kalaignar vazhangiya 1969 quotavil pillaigalaippadikka vaithiruppan munneriyiruppan
      Athuthan THAMIZHAN!

    • @kasirajan2240
      @kasirajan2240 หลายเดือนก่อน

      அந்தளவுக்கு முட்டாப்புண்டைகள் இருக்கான்களா எம்ஜிஆர் ஒழுக்கம் கெட்டவன் ஆண்மையற்றவன் அவன் போட்டோவை வீட்டில் வைத்தால் அந்த குடும்பம் நாசமா போகும்

  • @selvarajramachandran6795
    @selvarajramachandran6795 ปีที่แล้ว +14

    ஜெஸ்டின் நடிகை பபிதாவின்தந்தை டிஸ்கோசாந்தியின்தந்தை ஆனந்தன்(விஜயபுரிவீரன்)

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +6

    Pandian Sir’Thank You very much for your statements about Our beloved Leader MGR.I Salute Sir.

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz ปีที่แล้ว +12

    வணக்கம் ஐயா அவர்கள் உண்மையை உரக்க சொல்வது வரவேர்க்க தக்கது.
    பாராட்டப் கூடியது. வாழ்த்துக்கள் நன்றி.

  • @SenthilKumar-sw8pm
    @SenthilKumar-sw8pm 9 หลายเดือนก่อน +5

    அப்பப்ப பேட்டிக்கு நடுவுல சில புருடா தகவல்களை சொன்னாலும்,கேட்க சுவாரசியமா சொல்லுவது பாண்டியனின் தனி சிறப்பு.

    • @selvaraja8285
      @selvaraja8285 หลายเดือนก่อน

      100/

    • @selvaraja8285
      @selvaraja8285 หลายเดือนก่อน

      பாண்டியன் கதை திரைக்கதை வசனங்கள் எழுதுவதில் expert

  • @kalavathyc5707
    @kalavathyc5707 ปีที่แล้ว +15

    MGR MGRthan

  • @karapuranathaswamy2656
    @karapuranathaswamy2656 ปีที่แล้ว +9

    தகவலுக்கு நன்றி ஐயா.

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว +6

    Wonderful speech.allare true True true

  • @sreesai7801
    @sreesai7801 11 หลายเดือนก่อน +4

    புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் இந்த மாபெரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திற்கும் இந்த உத்தம தலைவர்களை குறித்து இவர்கள் தறக்குறைவாக பணத்திற்காக பேசி வருகின்றனர் இவர்கள் என்ன கதை விட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +8

    I LOVE 💘 U M G R ...

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 ปีที่แล้ว +6

    Puratchi Thalaivar is a incomparable legend 🙏🙏🙏 Pandian Sir is telling the truth 👍

  • @maniraja154
    @maniraja154 ปีที่แล้ว +18

    டிஸ்கோ சாந்தியின் அப்பா ஜஸ்ட்டின் இல்லை. ஆனந்தன்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 หลายเดือนก่อน +1

    எம் ஜி ஆர் சுடப்பட்ட போது எனக்கு வயது 15, அந்த நாள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. இவர் தவறான தகவல் கூறுகிறார். எம் ஜி ஆர் ஐ சுட்டது காங்கிரஸ் காரன் என்று யாரும் கூறவில்லை. எம் ஆர் ராதா தான் என்று அப்போதே அனைவரும் அறியப்பட்ட உண்மை. எம் ஆர் ராதா காங்கிரஸ் காரர் அல்ல. அப்படி இருக்க இவர் எப்படி தவறான தகவல் தருகிறார்.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +5

    Super information about puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 ปีที่แล้ว +5

    Super🙏👍🌹

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +9

    ELLARAUM VEEDA M G R BEST .....
    J JAYA MADAM HIT ....

  • @jesusmany1195
    @jesusmany1195 ปีที่แล้ว +22

    பாண்டியன் சொல்வது உண்மைதான்

    • @amala8176
      @amala8176 ปีที่แล้ว +3

      ஜானகி அடுத்தவன் மனைவி, விவாகரத்து செய்யாமலே எம்ஜியார் live-in relationshipil இருந்தார். என்னமோ ரொம்ப யோக்கியன் போல அந்த ஆளை பெருமை படுத்துறானுங்க.

    • @thangarajm2093
      @thangarajm2093 6 หลายเดือนก่อน

      முறைப்படி விவாகரத்து பெற்று 60 களில் திருமணம் செய்தார்... அதனால் தான் எம் ஜி ஆர் இறந்த பிறகு, சட்டப்படி சொசத்துக்களை ஜானகியின் ஒப்படைத்தனர் @@amala8176

    • @kasirajan2240
      @kasirajan2240 หลายเดือนก่อน

      ​@@amala8176தமிழ் நாட்டில் நிறைய முட்டாபசங்க உள்ளார்கள் 😅😅 அதன் விளைவு ஆபாச நடிகன் எம்ஜிஆர் உத்தமனாயிட்டான்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +7

    MY M G R

  • @mohankamatchi4472
    @mohankamatchi4472 ปีที่แล้ว +15

    mgr patri innum niraiya podunga

    • @r_lamack166
      @r_lamack166 ปีที่แล้ว

      MGR ennata kilittaar tamil naaduku padikkata moolaiku onum eddatu

  • @TheCvaguru
    @TheCvaguru ปีที่แล้ว +21

    அண்ணா வுக்கும் ஓட்டுனருக்கும் தெறிந்த ஒன்று இவருக்கு எப்படி தெறிந்தது என்று குழப்பம் வேண்டாம், அந்த ஓட்டுனரே இவர்தான். ஆச்சர்யம் என்ன என்றால் சுமார் 60 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் நாபகம் வந்துள்ளது....

    • @BanumathiEkambaram-og4kf
      @BanumathiEkambaram-og4kf 11 หลายเดือนก่อน +1

      டிஸ்க் சாந்தி. அப்பா சி.எல் ஆனந்தன். ஜஸ்டின் பெண். பெயர் பபிதா கரக்டா சொல்லுங்க தம்பி

  • @thangarajk7652
    @thangarajk7652 ปีที่แล้ว +34

    சினிமாவுக்கு ஒரு பயில்வான், அரசியலுக்கு ஒரு பாண்டியன் 😂

    • @rameshn9776
      @rameshn9776 ปีที่แล้ว

      Sir please do not compare with Bailwan.Pandian shares his views on the basis of his experience. The incident and opinions are true.

    • @thangarajk7652
      @thangarajk7652 ปีที่แล้ว

      @@rameshn9776 correct, but both are not afraid of anyone

    • @manmathan1194
      @manmathan1194 9 หลายเดือนก่อน

      பன்றிக்கு பிறந்த நாற வாயின் புல் தடுக்கி பயில்வான் செருப்படி ரங்கநாதன். எத்தனையோ பேரிடம் செருப்படி வாங்கியவன். அந்தக் கழிசடை கிழவனோடு இந்தப் பாண்டியனை ஒப்பிட வேண்டாம்

  • @durairajanv267
    @durairajanv267 11 หลายเดือนก่อน +4

    மந்திரிகுமாரி. அரசிளங்குமரி
    மருதநாட்டுஇளவரசி. உள்பட
    பலபடங்கள்பேஸ்மட்டம்
    MGRக்குஅமைத்தவர்கலைஞர்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

    • @gunaseeland4792
      @gunaseeland4792 10 หลายเดือนก่อน

      உண்மை

    • @kannanmanickam4988
      @kannanmanickam4988 6 หลายเดือนก่อน

      Jastin makal pabitha,disco santhi appa ananthan ok va pandi

    • @ramamurthit7840
      @ramamurthit7840 3 หลายเดือนก่อน

      எம்.ஜி.ஆருக்கு யாரும் பேஸ்மட்டம் அமைத்ததில்லை. எம்.ஜி.ஆர்.தான் மற்றவர்களுக்கு பேஸ்மட்டம் அமைத்துக் கொடுத்தவர்.

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 ปีที่แล้ว +7

    Mr Pandian you are a bold journalist why don't you speak about IPS officer Balveer Singh and his training activities

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld หลายเดือนก่อน +2

    PANDIYAN SIR ,
    M❤G❤R❤ SIR + JAYA MADAM = 28 MOVIES SIR ....

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +5

    எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போல் கதை விடுகிறார் பீலா பாண்டியன், இது பாண்டியனுக்கு பிழைப்பு, எனை வாழ்த்தி பிழைத்தாலும் சரி, ஏய்த்து பிழைத்தாலும் சரி என்றார் கலைஞர்,

  • @killerwhale4515
    @killerwhale4515 ปีที่แล้ว +4

    Really interesting Video Thank you 👍

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว

      பாண்டியன் தகவல்கள் உண்மை இவரை மட்டும் பத்திரிகையாளர் எனநம்பலாம்

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 ปีที่แล้ว +9

    ஐயா, வணக்கம்.ஜஸ்டின் மகள் பபிதா.டிஸ்கோ சாந்தி அல்ல.எம்ஜிஆர் பாதுகாவலர் ஜஸ்டின் இல்லை.தாங்கள் எம்ஜிஆர் பற்றி சரியாக உண்மையை ‌சொன்னதற்கு பாராட்டுக்கள்.

  • @vinodkunath2473
    @vinodkunath2473 8 หลายเดือนก่อน +3

    MGR🎉❤

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 ปีที่แล้ว +4

    Truth speech

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @GopinathanD-ei9jn
    @GopinathanD-ei9jn 19 วันที่ผ่านมา +1

    பாண்டியன் உண்மையை சொல்லுகிறார்

  • @manakumar1309
    @manakumar1309 ปีที่แล้ว +8

    இவர் உண்மையான செய்திகளை சொல்லும் போது அவ்வப்போது தவறான செய்திகளையும் சொல்கிறார். இவருடைய பெரும்பாலான வீடியோக்கள் அப்படித்தான்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +6

    மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுத்த பொன்மனச்செம்மல் மக்கள் பணத்தில் மக்களை படிக்க வைத்தவர் கலைஞர்

  • @Infinity_47
    @Infinity_47 23 วันที่ผ่านมา +1

    Thiru pandian sir soluvthu umailum unmai

  • @color-dreams
    @color-dreams 5 หลายเดือนก่อน +5

    என்றும் மக்கள் திலகம் 🙏🏼

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 ปีที่แล้ว +22

    🥊🌹🌹👆🏾🪀ஜெயலலிதா மிகப்பெரும் aஅறிவாளி ,உலக ஞானம் உள்ளவர் ,🌹✅🥊👀

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 ปีที่แล้ว +1

      That's why she was also corrupt???? 😂😂😂😂😂😂

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      Oh is it

    • @mckannan2029
      @mckannan2029 ปีที่แล้ว

      What's the use.she was good actor. But her personal life is utter failure.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Katchaththeevu pathi volaruvar.
      Athu volaga gnanam illai.araivekkattu volaral!

    • @bossraaja1267
      @bossraaja1267 11 หลายเดือนก่อน

      Full equipment + full dr monitor ulla cm இக்கு eppadi sugar up??? Lung infection how??? No periodically no checkup ???? No monitor??? How how how how ????????

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f วันที่ผ่านมา

    M G R LIVES IN OUR HEARTS!

  • @hemavathyak7346
    @hemavathyak7346 ปีที่แล้ว +8

    தலைவரைபற்றிஉண்மைபேசினதற்க்குநன்றி

  • @amyjohn9490
    @amyjohn9490 ปีที่แล้ว +12

    Just because MGR not around no longer can defence himself...stop abusing MGR. He's a living god always a great human who has served the people well.

  • @mohideenfathima5481
    @mohideenfathima5481 7 หลายเดือนก่อน +1

    SSR opposed MGR when MGR addressed in Kamaraj iyya’s birthday meeting. This guy makes lot of lies. I have even personally attended some DMK meetings where SSR fiercely criticised MGR. Later he conveniently sided with MGR when emergency was imposed and DMK government dismissed. I am now 76 and know these things too

  • @arivomsattam4841
    @arivomsattam4841 ปีที่แล้ว +2

    இப்பவே இந்த கதை விடுறாரு அந்த காலத்துல பத்திரிக்கை என்ற பேர்ல எப்படி எழுதியிருப்பான் ஜே.பி.ஆர் ராமசாமி உடையார் எல்லாம் பரம்பரை கோடீஸ்வரர்கள்?

  • @tojithomas7951
    @tojithomas7951 ปีที่แล้ว +2

    Super tak bro ❤

  • @chandracharles9972
    @chandracharles9972 วันที่ผ่านมา

    ஆசையா பட்டது ஜெயா மட்டும் தான் mgr இல்லை

  • @mhvansales8304
    @mhvansales8304 ปีที่แล้ว +1

    You can rise 1000 question againt kalaignar, but kalaignar, is a world class leader !

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 11 หลายเดือนก่อน +1

      Kalignar is worst leader in india

    • @KumarRaja-eq6ih
      @KumarRaja-eq6ih หลายเดือนก่อน

      K.needdhi ...he is not world class leader .. .....he is world level ...corrupted in ...master...

  • @velmurugan65334
    @velmurugan65334 11 หลายเดือนก่อน +2

    MGR naamam valzha🙏🙏🙏

  • @zia_olfec172
    @zia_olfec172 ปีที่แล้ว +1

    MGR கிட்ட கெஞ்சுற அளவுக்கா கருனாநிதிக்கு ஜெயலலிதா மேல ஆசை ??? 😮 மோசமான கெலவன் போல 🤣

  • @hemavathyak7346
    @hemavathyak7346 ปีที่แล้ว +1

    உங்கள்பேச்சிக்குநன்றி
    உங்கள்சேவைவளறட்டும்
    வாழ்த்துக்கள்

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 ปีที่แล้ว +4

    No body is discussing about rising price level, price level of cooking gas, petrol Diesel prices, corruption. Talking useless things.

  • @antonyjose4213
    @antonyjose4213 ปีที่แล้ว +6

    Mgr valga pandiyan sor valga

  • @Yuvaraj_Candy
    @Yuvaraj_Candy 2 หลายเดือนก่อน +1

    ஜாதிய அடிப்படையில் வீழ்த்த முயன்ற வர்களை வென்று தனக்கென தனி முத்திரை பதித்தவர் எங்கள் ஐயா கலைஞர்🎨🎭🙋. எம். ஜி. ஆர். ஒரு வெற்று விளம்பரம். வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.

  • @avrajavelvel5177
    @avrajavelvel5177 ปีที่แล้ว +4

    டிஸ்கோ சாந்தியின் அப்பா ஆனந்தன்.......ஜஸ்டின் அல்ல......ஜஸ்டின் மகள் டான்ஸர் பபிதா......

    • @ravichandra7873
      @ravichandra7873 ปีที่แล้ว +1

      Correct 👍

    • @chandranr2010
      @chandranr2010 ปีที่แล้ว

      ஆனந்தன் வெஸ்டின் இருவரின் கூட்டமும் எம்ஜீஆர்மன்றம் சார்பில் நடத்தியிருக்கிறேன்.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 ปีที่แล้ว +4

    சார் டிஸ்கோ சாந்தியின் அப்பா
    சி.எல்.ஆனந்தன்.பபிதாவின் அப்பா தான் ஜஸ்டின்.

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว

      விடுங்க tongu ஸ்லிப் ஆகி pochu ( விட்டா apps download pandradu leey குறியா இருங்க?????

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy ปีที่แล้ว

      Jayalalitha marriage with mgr ñadanthirukkalam

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 หลายเดือนก่อน

      ​​​@@bossraaja1267
      விடறது ஒரு பக்கம் இருக்கட்டும்.மக்களுக்கு உண்மைத் தகவல் போய் சேரனுமல்ல.மத்தபடி பாண்டியன் சாருக்கும் எனக்கும் பகையா என்ன? மேலும் இது டன்க் ஸ்லிப் இல்லை.பேச்சு வாக்குல ஞாபக மறதியா சொல்லிட்டார்.அவ்வளவு தான்.

    • @bossraaja1267
      @bossraaja1267 11 หลายเดือนก่อน

      இப்போ idu ரொம்பவே முக்கிய விஷயம்??????? 34 hrs சினிமா v
      சினிமா what is this ( sari central state GovtLa என்ன enna small + mediam govt aid project இருக்குது??? அதனால் enna benifit எப்படி sucess saiyyalam எத சொல்லுங்க parkallam ( ?????????????????????? யாருக்குமே தெரியாத ஆனால் papi appa yaru disco அப்பா who???

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 หลายเดือนก่อน

      @@bossraaja1267 சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஸ்கீமப் பத்தியும் தெரியும்.ஸ்டேட் கவர்ன்மென்ட் ஸ்கீமப் பத்தியும் தெரியும்.இதைப் பேசறதுனால அது தெரியாதுன்னு நினைக்க வேண்டாம்.எல்லா விஷயத்திலும் அப் டேட்டா இருக்கனும்.மனுஷனுக்கு ஒரு ரிலாக்க்ஷேஷன் வேண்டாமா?நீங்க என்ன டாப்பிக் வேனும்னாலும் பேசுங்க.நானும் பேசுவேன்.சினிமாவும் அரசியலும் ஒன்னாகிட்டு இருக்கற இந்தக் காலத்தில சினி நியூசைத் தெரிஞ்சுக்கறதுலயும் பேசறது லயும் தப்பே இல்லை.ஏன்னா அடுத்து நம்மை ஆளப் போறது அவங்கள்ள ஒருத்தரா கூட இருக்கலாம்.ஓ.கே.

  • @gurun7829
    @gurun7829 ปีที่แล้ว +1

    மணமுடிப்பது போல் கனவு கண்டிரா? திருமணத்திற்கோ அல்லது ஆடம்பரமாக வாழ ஆசைப்படவில்லை. அன்புடனும்,தோழமையுடனும்,நாகரிகமாக,சமூதாயத்தில் மதிப்புடன் வாழ ஆசைப்பட்டார்.ஆனால் அவர் வாழ்வில் நடந்தது வேறு.

  • @lankanflavour3552
    @lankanflavour3552 8 หลายเดือนก่อน +1

    Ramachandran was supported to RSS! and allow to open their office in Chennai.

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 3 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன அந்த தாயோ ...உங்க அப்பா சொரியான் இங்கு பிறக்காமல் இருந்தால் ,இந்த தமிழ் நாடு நல்ல வளர்ச்சிகளை கண்டிருக்கும்.சரி ,பாண்டியா இங்க சொரியான் பிறந்ததால இங்க தமிழன் படிச்சான்.....ஏண்டா,அப்போ கேரளா,ஆந்திரா ,,கர்நாடகாவில் பிறந்தவன் எல்லாம் படிக்கலையா ..பேப்............டாய்.

  • @user-rk6oz7zp6t
    @user-rk6oz7zp6t 8 หลายเดือนก่อน

    God bless you sir

  • @magigeepee2679
    @magigeepee2679 ปีที่แล้ว +2

    Good comedy.

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 ปีที่แล้ว +4

    சூப்பரோ சூப்பர் ஐயா

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 11 หลายเดือนก่อน +1

    You, Mr. Pandiyan, you are around 65 years old .. But as on date MGR had born ago 106 years. Karunanidhi had born ago 99 years.. But, you are telling stories imagining yourself as collegues to MGR and Karunanidhi is never tolerable.. Some very-thanamaana, thonder kalidam, othai vaanga pokiraay..

    • @Kuwaitkumar369
      @Kuwaitkumar369 8 หลายเดือนก่อน +1

      அவர் சொன்னார் கேள்வி பட்டேன் என்று சொன்னால் நம்புவதாக இருக்கும் இவன் நேரில் பார்த்த மாரி சொல்றான் எல்லாம் காசு தான 😂😂

  • @mohamedmohaideen6625
    @mohamedmohaideen6625 11 หลายเดือนก่อน

    M G R ஐ அதிகமாக துதி பாடுகிரீர்கள்

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 5 วันที่ผ่านมา

    You should have brought these mgr facts, and secreates when he is alive. Many people believe that mgr is a puritan.

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp ปีที่แล้ว +2

    Bale pandiya.... He tells the incidents like a director... Very beautiful to hear!!

  • @paulebenezar6860
    @paulebenezar6860 ปีที่แล้ว +1

    குலதெய்வம் ராஜகோபால் அல்ல காஞசிபுரம் ராஜகோபால் அண்ணாவின் பால்ய தோழன்.

    • @chandranr2010
      @chandranr2010 ปีที่แล้ว

      சிவி இராசகோபால் அண்ணாவின் நன்பர் 67ல் உத்திரமேரூர் எம்எல்ஏ வாக் இருந்தார்.கேஏமதியழகன்தான் எம்ஜீஆரை கருணாநிதியை ஆதரிக்க வைத்தார்.71மதியழகன் சபாநாயகர் ஆக்கப்பட்டார் மதியழகனுக்கு அமைச்சர் பதவி கேட்டதால் கருனாநிதிக்கும் எம்ஜீஆருக்கும் மோதல் ஏற்பட்டது அண்ணாதிமுக உருவானது இதுதான் வரலாறு.

  • @PitchaiMohamedGani-tg6pz
    @PitchaiMohamedGani-tg6pz ปีที่แล้ว +7

    Iam not a politician but generally kalaigar sir is very very brilliant. All departments kalaigar sir is brilliant

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 ปีที่แล้ว +1

      Yes, he tackled any problems in Tamil Nadu politics.mgr can't rule without karunanidhi's advise,.both are keeping internal friend ship.

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +4

      கலைஞர் தன் குடும்பத்தின் நலனை காப்பதில் brilliant மக்களுக்கான தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே

  • @manik..r1767
    @manik..r1767 ปีที่แล้ว +166

    ஜெ ஜெ உயிரோடு இருந்த போது பேசியிருந்தால் பாண்டியன் சோலி முடிஞ்சியிருக்கும்😅😅

    • @kalyanib1757
      @kalyanib1757 ปีที่แล้ว +2

      உண்மை

    • @ravimp3111
      @ravimp3111 ปีที่แล้ว

      True true true 😊

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 ปีที่แล้ว +4

      இந்த விசயத்த இப்பதான்டா பேசனும்

    • @rameshbabu5035
      @rameshbabu5035 ปีที่แล้ว +6

      She is arrogant

    • @kalyanib1757
      @kalyanib1757 ปีที่แล้ว +19

      @@rameshbabu5035 சினிமாவிலும் அரசியலிலும் அப்படி இருந்தால் தான் பிழைக்கமுடியும். இல்லையென்றால் பிரிச்சு மேய்ஞ்சிடுவார்கள். வெளியில் வெற்றிபெற்றவராக தோன்றினாலும் நிஜ வாழ்வில் ஒரு சாதரணப்பெண்ணுக்கு கிடைத்த நிம்மதியான வாழ்வு கூட அவருக்கு கிடைக்கவில்லை. பரிதாபத்துக்குரியவர்

  • @ganesandsp4200
    @ganesandsp4200 11 หลายเดือนก่อน +1

    Pandian sir, you are telling the truth.But DMK fellows forget the history.Really he is a God. and DMK kingmaker, without MGR no DMK now.DMK fellows think about MGR,and also pray him.

  • @posadikemani9442
    @posadikemani9442 ปีที่แล้ว +2

    Sir pl expose the naragasooran balveer Singhpal ...pudungi

  • @mckannan2029
    @mckannan2029 ปีที่แล้ว +2

    Mr. Pandian remove singular words about MGR.

  • @pselvaraj6560
    @pselvaraj6560 11 หลายเดือนก่อน

    Super..unmai.anser..pandian.soluvathu.......ramAlpuram..eatam...zutukadu..paguthe....godplessyou..❤

  • @balanbalasundram
    @balanbalasundram 11 หลายเดือนก่อน +1

    Justine was not Disco Shanthi's father. Her father was CN Anandan.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 หลายเดือนก่อน +1

    இத்தனைக்கும் மூல காரணம் இந்த ஈ வே ரா என்ற உண்மையை ஒப்புக் கொண்ட பாண்டியனுக்கு பாராட்டுகள்.

  • @nseenu1984
    @nseenu1984 ปีที่แล้ว +5

    கூட இருந்த மாதிரியே கம்பி கட்டு ற கதை சொல்லுறான் பாரு..😮

  • @palanisamy3576
    @palanisamy3576 5 วันที่ผ่านมา

    Mgr nijavazkayil nalla nadigar

  • @rameshn9776
    @rameshn9776 ปีที่แล้ว +3

    Justin's daughter is Babitha and Disco santhi's father Anandan

  • @bharathbharath1442
    @bharathbharath1442 หลายเดือนก่อน +1

    சத்யா ஸ்டூடியா விற்காக அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்த வகையில் குத்தகை பாக்கி 32 கோடி ரூபாய் இன்று வரை செலுத்தவில்லை எம்ஜிஆர் . இந்த விசயம் தெரியுமா பாண்டியனுக்கு?

  • @patriciaak4012
    @patriciaak4012 ปีที่แล้ว +3

    Perunthalaivar
    Kamarajar

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว +1

    Ellaarum, M.G.R. & Jayalalitha, Erantha Piraguthaan, Avargalai Patri, Nallathu, Kettathu, Erandaiyum Solgindranar. Uyiroadu Erukkumpoathu Sollakoodaathaa.?

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +2

    தவறாகஎண்ணவேண்டாம்பாண்டியன்ஐயாஎம்ஜிஆர்பற்றிஉயர்வாகபேசுகிறார்ஆனால்டாக்டர்காந்தராஜ்எம்ஜிஆர்ஒருசமுதாயபணிகூடசெய்யவில்லைஎன்றுகூறுகிறார்ஏன்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 หลายเดือนก่อน

    இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால்..... தமிழ்நாட்டை கெடுத்ததே இந்த ஈவேரா அவன் மட்டும் இந்த தமிழ்நாட்டில் பிறக்காமல் இருந்திருந்தால்.... தமிழ்நாடு இன்னும் எவ்வளவோ முன்னேற்றங்கள் எப்போதே கண்டிருக்கும்.
    என்ன செய்வது காமராஜரும் இதே மண்ணில் தான் பிறந்தார். முத்துராமலிங்கத் தேவரும் இதே மண்ணில் தான் பிறந்தார். தமிழ்நாட்டின் தலையெழுத்து இந்த ஈ வே ராமசாமி நாயக்கனும் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டையே கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கினான்.

  • @hemavathyak7346
    @hemavathyak7346 4 หลายเดือนก่อน

    நனறிவாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏💐🌸🌷🌹❤

  • @gowrishankar8046
    @gowrishankar8046 ปีที่แล้ว +2

    Says kalaignar pls

  • @sukumarssk9646
    @sukumarssk9646 ปีที่แล้ว +2

    Kalyanam mattum thaan pannala.

  • @vijayr5168
    @vijayr5168 ปีที่แล้ว +1

    Goosebumps moment @ 5:40

  • @pselvaraj6560
    @pselvaraj6560 11 หลายเดือนก่อน +1

    M.g.r..jAyalatha...thrumanam....vellinadieal...ragaseam..thrumanam..nadai nthu.youlathu.....ethu.our.seela...arsealvathe..utuam...thairua......u nmai...godplessyou.❤

  • @naphenen8551
    @naphenen8551 ปีที่แล้ว +1

    Good comedy speech

  • @panchapaattu3880
    @panchapaattu3880 11 หลายเดือนก่อน +1

    சாரி தமிழா தமிழா பாண்டியன்... 21 நிமிடம் பேட்டியை 11 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது. ஏனென்றால்,
    அந்தக் காலத்து சிறந்த தலைவர்களாக
    1.பெரியார்
    2.காமராஜர்
    3.ராஜாஜி
    ஆகியோரைத்தான் குறிப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் வரிசைப்படுத்தி இருப்பது:-
    1.பெரியார்
    2.காமராஜர்
    3.ராமச்சந்திரன்
    இதற்குப் பிறகு இந்தப் பேட்டியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว

    பாண்டியன் காந்தராஜ் இருவரும் புரட்சித்தலைவருகு எதிரான கருத்தை பதிவு செய்வதில் ஆர்வமுள்ளவர்கள்

    • @manmathan1194
      @manmathan1194 9 หลายเดือนก่อน

      பாண்டியன் ஓரளவு தான். ஆனால் காந்தராஜ் என்ற கிழட்டு ஊம்பி பயல் ஓவராக பேசுவான். அவன் கருணாநிதி அவர்களை ஊம்பி ஆயிரம் ஆயிரம் சன்மானம் பெற்றவன் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிகிறது

  • @k.devarakkandasamy8769
    @k.devarakkandasamy8769 ปีที่แล้ว

    திரு.பாண்டியன் அவர்கள் சொல்வதில் பாதி உண்மை.மீதி சும்மா புருடாவாக அள்ளி விடுகிறார்.

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว

    This is Absurd, He's promoting MGR and DE promoting Karunanidhi, History is not told here, wrong information. Mr.Pandian Don't convey false messages, this community have a huge respect on you. Mind it. for your information I am not a DMK person. Truth should be conveyed in a genuine way.

  • @KselvakumarSelva-tu6se
    @KselvakumarSelva-tu6se ปีที่แล้ว +1

    Kamarajarthan than thalaivar mathavan ellam mama pasanga

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 ปีที่แล้ว +1

    It was a great mistake that m.g.r choised karunanidi chief minister

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet 8 หลายเดือนก่อน +1

    நல்லா கதை விடுகிறான் இந்த ஆளு.

  • @dhayadiagnostics8808
    @dhayadiagnostics8808 6 หลายเดือนก่อน +1

    Ayya pandiyanoda sirappu.. ennannaa Pakkatthulaye irunthu paattha mathiriye solrathu....ethu....?athu.....LP

  • @subramanisubramani5989
    @subramanisubramani5989 ปีที่แล้ว +4

    பாண்டியன் சார்...over built up கூடாது.அண்ணா இறந்த போது கூடிய கூட்டம் ஒரு உலக அளவில் பெருங்கூட்டம்.இன்று வரை அது ஒரு உடையாத சாதனை.

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 17 วันที่ผ่านมา

    Avari patri veparum shunnavar avarudan jodyya nadetha nadekaiku pala periya apartment veddu vasal vangekotuthar shullukerar shulluranga unmaiya