முதல் கதாநாயகி டி. ஆர் ராஜகுமாரி அல்ல. மாலதி என்ற நடிகை. சாயா பட நாயகி ருக்மிணிதேவி அல்ல குமுதினி. கால்முறிவுக்குபிறகு சரோஜாதேவியுடன் கலையரசியல்ல திருடாதே. மிகவும்தவறான தகவல்களை தருகின்றீர்கள் துரைகருணா அவர்களே
ஆமாம்! இவர் நிறைய தவறான தகவல்களைத் தருகிறார்! சாயா பட நாயகி குமுதினி தான்! அந்தப் படத்தில் நடித்தபோது MGR ஐ, "நீயெல்லாம் என்னோடு ஜோடியாக நடிப்பதா?" என்பது போல TV. குமுதினியே tease செய்ததாகவும் MGR புகழ் பெற்றபின் தனது எந்தப் படத்திலும் TV. குமுதினிக்கு வாய்ப்புத் தரவில்லை எனவும் படித்திருக்கிறேன்! கடைசிக் காலத்தில் MGR படம் ஏதோ ஒன்றில் TV. குமுதினி நடித்ததாகப் படித்த ஞாபகம்! (இவர் வியட்நாம் வீடு படத்தில் சிவாஜியின் தாயாகவும், ஒரு வீடு ஒரு உலகம் படத்தில் ஷோபாவின் பாட்டியாகவும் மொட்டைப் பாப்பாத்தி வேடத்தில் நடித்து இருப்பார்!)
@@rajeshsmusical super jodi mgr and sarojadevi beautiful chemistry for both love story means both they will do very nice not any heroine very hopples means Jaya lalitha per she doesn't know act with love story only she doesn't know to do romance sceen only she know way speak rowdy acting
MGR-SAROJADEVI pair was mesmerizing, agewise and chemistrywise. MGR was youthful with a clear voice. In 1967, after the gunshot, he lost his voice and started ageing fast. With Jaya the age difference showed. Many films in which Saro was the heroine were discontinued midway....and replaced by J.......hmmm.
@@JJAnand-sm3sk This comment is upsurd. After gun shot MGR s voice may be little affected but the speed and dynamism multiplied several times and retained the youth and charm till 1977. Watch all his films after gun shot closely. He was always a margandeyan.
கேட் ட்டவர் தவறாக சொல்ல துரை கருணா வும் சருக்குவது பரிதாபம்.நான். ஏன் பிறந்தேன் படத்தில் காஞ்சனா,நிர்மலா அல்ல. நிர்மலா ரகசிய போலீஸ்115,ஊருக்கு உழைப்பவன்,நாளை நமதே, இதயக் கனி, படங்களில் வந்தார்,.
ராஜகுமாரி படம் என்ற பெயரைக் கொண்டதால் டி. ஆர். ராஜகுமாரி கதாநாயகி என்பது தப்பு. சரோஜா தேவி 27 படம். ஜெயலலிதா 28 படம். கலை அரசி அல்ல, திருடாதே. சும்மா அடிச்சு விடுறாரு.
நாடோடி---பாரதி.அறிமுகம் கண்ணன் என் காதலன்---வாணிஸ்ரீ. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்---பத்மபிரியா.மேலும் வெண்ணிற ஆடை நிர்மலா.காஞ்சனா லட்சுமி.ஈ.வி.சரோஜா.பவானி .ரத்னா போன்றவர்களும் நடித்துள்ளனர்.
Totally half baked information. Sarojadevi was first booked for Thirudathe. Since the film was delayed due to various reasons MGR gave her the opportunity in Nadodi Mannan which was her major turning point. When MGR had a major keg injury while lifting Gundu Mani in Inbakanuvu drama, he had to take a very long treatment and rest. After the great success of Nadodi Mannan many films came to Sarojadevi and she was very busy. MGR resumed acting by 1960 and Sarojadevi was very busy at that time. Even MGR had to wait for calsheet. Thirudathe was releases in March 1961. The rest is History. They paired in 26 films together and rated as best romantic pair. She is very talented and wonderful person too. But MGR never longed for any heroine but the heroines were very crazy to act him. So your caption is misleading but fit for sensalisam.
உங்கள் கணக்கு தவறு படங்களின் எண்ணிக்கை கணக்கிட்டு பார்த்தால் சரோஜாதேவி ஒரு படம் ஜெயாவைவிட அதிகம் சரோஜாதேவி 27 ஜெயா😢 26 தான்.எம்ஜிஆர அவர்களை ஒருபோதும் அண்ணவவாக நினைக்கவில்லை.அவரை என்னை வாழவைத்த தெய்வம் என்று பல முறை மேடைகளில் கூறியுள்ளார்.எந்த நடிகரையும் அண்ணன் என்ற உறவு முறை குறிபிடவில்லை.ரசிகர்கள் சினிமா கொட்டைகளில் அண்ணி வந்துவிட்டார்கள் என்று கத்துவார்கள்.நேற்று வந்த ஜெயாவை தான் தெரியும்.சரோ வை பற்றி அதிகம் தெரியவல்லை.இவருக்கு வயது போதாது.என்னிடம் பேட்டி எடுத்திருக்கலாம்.இவர் பேட்டி சரியில்லை.
உங்கள் கருத்து தவறு! சரோஜாதேவி 26 படங்கள்; ஜெயலலிதா 28! ஆனால், MGR உடன் சரோ நடித்துப் பாதியில் நின்ற படங்கள் (மெழுகுவர்த்தி, பரமபிதா), பாதி படம் முடிந்து சரோ மாற்றப்பட்டு ஜெயா நடித்த படங்கள் (ஒருதாய் மக்கள், ரகசிய போலீஸ் 115, அடிமைப்பெண்), சரோ பட பூஜையில் கலந்துகொண்டு பிறகு மாற்றப்பட்டு ஜெயா நடித்த படம் (காவல்காரன்), ஒப்பந்தம் செய்யப்பட்டு விளம்பரத்துடன் நின்றுபோன படங்கள் (அன்னமிட்டகை (பிறகு ஜெயா நடித்தார்), அண்ணன் காட்டிய வழி, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அட்வகேட் அமரன், இன்பக்கனவு, நாடோடியின் மகன், தேனாற்றங்கரை, கேரளக்கன்னி, RR பிக்சர்ஸ் பெயரிடப்படாத ஜெமினி சாவித்திரி MGR சரோஉடன் சேர்ந்து நடித்த படம், MG சக்கரபாணி டைரக்சனில் உருவாக இருந்த பெயரிடப்படாத படம்) என்று பார்த்தால் MGR - சரோஜாதேவி இருவரும் இணைந்த படங்கள் நாற்பதுக்கு மேல் இருக்கும்!
நல்ல தகவல்கள் . ............!!! கலையரசி படத்தில் கால் முறியவில்லை . சக்கரவர்த்தி திருமகள் படத்தில் ஒரு கட்டம் வரும் . .............. அதில் ஒரு தடிப்பயல் புளிமூட்டை ராமசாமி என் நினைக்கிறன் . ஒரு சண்டை காட்சி மலை சுற்றி வர இருக்கும் நடு பள்ளத்தினுள் ஒரு சண்டை காட்சி . அப்போது அந்த தடியனை [ இந்த நபர் பின்னர் திருடாதே , நாடோடிமன்னன் , போன்ற படங்களிலும் வந்தார் ] எம்ஜிஆர் தோள்களின்மேல் சுமந்து அவனை சுற்றுவார் . அந்நேரம் சறுக்கி வீழ்ந்து கால் முறிந்தது .
@@georgenavaretnarajah5329 புளி மூட்டை ராமசாமிதான்,மயிலாடுதுறையில் ஒரு நாடக காட்சியில் இது நடந்தது, ராமசாமியும் நடிகர்தான் அது ஏன் தடிப்பயல் என்ற கேவலமான சொல்?
MGR இன் கால் *கலையரசி* படத்திலும் முறியவில்லை! *சக்கரவர்த்தித் திருமகள்* படத்திலும் முறியவில்லை! சீர்காழியில் *இன்பக்கனவு* எனும் தன் சொந்த நாடகத்தில் நடித்தபோது தன் சகநடிகரைத் தலைக்கு மேல் தூக்கும்போது நழுவி தொடையில் விழத் தொடை எலும்பு முறிந்தது!
அவர் பெயர் *புளிமூட்டை ராமசாமி* இல்லை! *குண்டுமணி* ! இவர் *MGR* இன் பாடிகார்டுகளில் ஒருவர்! மற்றொருவர் *நடராஜன்* ! *பறக்கும்பாவை* படத்தில் *சரோஜாதேவி* யைக் கொல்வதற்காக அலையும் வில்லன்! *குண்டுமணி, நடராஜன்* இருவரும் *MGR* படங்களில் சேர்ந்தே பல சண்டை காட்சிகளில் வருவார்கள்! எப்போதும் MGR க்குத் துணையாக அவருடனேயே இருப்பார்கள்! *புளிமூட்டை ராமசாமி* பழைய படங்களில் வருபவர்! *ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி* படத்தில் *CT ராஜகாந்த* த்துக்கு ஜோடியாக வருபவர்! பழைய படம் ஒன்றில் (*சகோதரி* என நினைக்கிறேன்) *TR ராமச்சந்திரன்* , "ஒரு சோடா உடைத்துக் கொண்டுவா!" என்று தன் வேலையாளிடம் சொல்லச் சோடா பாட்டிலை உடைத்துக் கண்ணாடித் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து எடுத்து வருவாரே, அவர்தான் *புளிமூட்டை ராமசாமி!* *நாடோடிமன்னன்* படத்தில் *தூங்காதே தம்பி தூங்காதே* பாடல் காட்சியில் சிறைக் காவலராக வருவாரே அவர் *கொட்டாப்புளி ஜெயராமன்* ! MGR க்கு வேண்டிய மற்றும் இருவர் இருக்கிறார்கள்! அவர்கள் 1. குண்டு கருப்பையா - *தங்கமலை ரகசியம்* படத்தில் நகைச்சுவை நடிகை *அங்கமுத்து* வின் ஜோடியாக நாவிதர் வேடத்தில் "ராஜா காது கழுதெ காது" என்று சொல்வாரே அவர்! இவரது மகன் அதிமுக பேச்சாளர் நகைச்சுவை நடிகர் *குண்டு கல்யாணம்* ! 2. *திருப்பதி சாமி* ! இவரும் MGR படங்களில் நிறைய நடிப்பவர்! *படகோட்டி* யில் MGR இன் தந்தை திருக்கை மீன் குப்பத்துத் தலைவராக வந்து சண்டையில் உயிர் விடுபவர்! *கலங்கரை விளக்கம்* படத்தில் *மனோரமா* வின் கண் தெரியாத தந்தையாக மகாபலிபுரம் காட்சியில் வருபவர்!
MGR இன் கால் *கலையரசி* படத்திலும் முறியவில்லை! *சக்கரவர்த்தித் திருமகள்* படத்திலும் முறியவில்லை! சீர்காழியில் *இன்பக்கனவு* எனும் தன் சொந்த நாடகத்தில் நடித்தபோது தன் சகநடிகரைத் தலைக்கு மேல் தூக்கும்போது நழுவி தொடையில் விழத் தொடை எலும்பு முறிந்தது!
ஆம்! ராஜகுமாரியின் கதாநாயகி மாலதிதான்! இவர் பல தகவல்களைத் தவறாகப் பதிவு செய்துள்ளார்! BR பந்துலுக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் செய்துகொடுக்க முடிவு செய்தவுடன் MGR சொன்னது "சரோஜாவிடம் கால்ஷீட் வாங்கிவிடுங்கள்!" என்பதுதான்! பந்துலு ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லி MGR க்கு "வெண்ணிற ஆடை" படத்தைப் போட்டுக்காட்டி MGR- ஐக் convince செய்த பிறகே ஜெயலலிதா அப்படத்தில் MGR இன் ஜோடி ஆனார்! 1970- இல் மஞ்சுளா ரிக் ஷாக்காரனில் அறிமுகம்! 1973 இல் உலகம் சுற்றும் வாலிபனில் லதா அறிமுகம்! ஜெயலலிதா MGR உடன் கடைசியாக நடித்த படம் "பட்டிக்காட்டுப் பொன்னையா" (1973) அவரது கடைசிப் படம் "நதியைத் தேடிய கடல்" வெளிவந்தது 1980/81! 1971/72 இலேயே ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் MGR உடன் நடிப்பதை நிறுத்திவிட்டதாக இவர் சொல்கிறார்! மஞ்சுளா அறிமுகமே ஜெயலலிதாவுடன் MGR க்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான்! அதனாலேயே உலகம் சுற்றும் வாலிபனில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது! எப்படியாவது அப்படத்தில் நடித்து விடவேண்டும் என்று ஜப்பான் எக்ஸ்போ 70- இல் MGR படப்பிடிப்பில் இருந்தபோது ஜெயலலிதா ஜப்பான் சென்றதெல்லாம் தனிக்கதை! அதெல்லாம் இவருக்குத் தெரியாதுபோல் தெரிகிறது! பேட்டி அளிப்பவர்கள் நன்கு தெரிந்துகொண்டு தகவல்களைச் சரியாகச் சொல்ல வேண்டும்! பேட்டி எடுப்பவர்களும் தகுதியான ஆட்களைப் பேட்டி எடுக்க வேண்டும்!
@@maalavan5127 எந்த பைனாகுலரில் பார்த்தாய்.அவர் செத்து மறைந்தாலும் அவர் உணவை இன்றும் குழந்தைகள் சாப்பிடுகின்றன.நீ செத்தால் ஈமகடனுக்கு பணம் வைத்து கொண்டு சாவுடா.ஆனாதை ஆகிவிடபோகிறாய்..
பழைய படங்களைப் பற்றி பேட்டி அளிக்கும் போது அதுவும் குறிப்பாக மக்கள் திலகம் படங்களைப் பற்றி பேசும் போது தகவல்கள் சரிதானா என ஒரு முறைக்கு இரு முறையாக ஊர்ஜிதம் செய்து கொண்டு சொல்ல வேண்டும். இல்லையேல் தப்பும் தவறுமாகப் போய்விடும். அதுவும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சரோஜாதேவி MGR இணைந்து நடித்த படங்கள் 26! 25 என்பது தவறு! நடித்துப் பாதியில் நின்ற படங்கள் மெழுகுவர்த்தி, பரமபிதா! நடித்து சரோவின் திருமணத்திற்குப் பின்னர் பாதியில் மாற்றப்பட்ட படங்கள்: ஒருதாய்மக்கள், ரகசியபோலீஸ் 115, அடிமைப்பெண்! சத்யா முவீசின் "மனைவி" படத்தில் MGR ஆல் பட பூஜைக்கு அழைக்கப்பட்டவர் சரோ! சரோவின் திருமணத்திற்குப் பிறகு அவர் மாற்றப்பட்டு ஜெயலலிதா நடித்தார்! படத்தின் பெயரும் "காவல்காரன்" என்று மாற்றப்பட்டது! அது இல்லாமல் இன்னும் RR பிக்சர்ஸ் MGR - சரோ ஜோடியுடன் ஜெமினி - சாவித்திரியும் நடிக்க இருந்த படம், சக்ரபாணி டைரக்ட் செய்ய இருந்த மற்றொரு படம், பத்மினி பிக்சர்ஸ் அண்ணன் காட்டிய வழி, அன்னமிட்டகை, MGR தயாரிக்க இருந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், படமாக்கப்பட இருந்த அவரது நாடகங்கள் அட்வகேட் அமரன், இன்பவாழ்வு ஆகியவற்றிலும் நடிக்க இருந்தவர் சரோஜாதேவி! கௌரி பிக்சர்ஸ் "பரிசு", பத்மா பிலிம்ஸ் "தாழம்பூ", RR பிக்சர்ஸ் "பணம்படைத்தவன்" தேவர் பிலிம்ஸ் "வேட்டைக்காரன்" ஆகிய படங்களிலும் சரோஜாதேவி நடிக்க இருந்து கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது! ஏறத்தாழ 45 படங்களில் நடிக்க இருந்து முடியாமல் போய் 26 படங்களில் மட்டுமே இவர்கள் ஜோடி சேர முடிந்தது! நிஜக் காதலர்கள் போன்ற இயல்பான காதல் நடிப்புக்குத் தமிழ்த்திரை உலகின் தலைசிறந்த ஜோடி MGR - சரோஜாதேவி!
@@abdulhameedsadique7805 தலை சிறந்த ஜோடி என்று சொல்லாதீர்கள் கிட்டப்பா சுந்தராம்பாள் என் எஸ் கே மதுரம் சிவாஜி பத்மினி ஜெமினி சாவித்ரி தங்கவேலு சரோஜா எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி என்று உண்மையான ஜோடியாக வாழ்ந்தவர்கள் நிறைய தெரியாமல் கூறக்கூடாது,
@@sriharanranganathan1450 நீங்கள் சொன்ன ஜோடிகளில் *சிவாஜி - பத்மினி* தவிர மற்றவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்தவர்கள்! *சிவாஜி - பத்மினி, சிவாஜி - KR விஜயா, சிவாஜி - தேவிகா, சிவாஜி - சரோஜாதேவி, ஜெமினி - சரோஜாதேவி* இணைகளும் சிறந்த இணைகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை! ஏன்? *MGR - பானுமதி, MGR - ஜெயலலிதா, ஜெய்சங்கர் - ஜெயலலிதா, ரவிச்சந்திரன் - ஜெயலலிதா* இணைகள் கூடச் சிறந்த இணைகள்தான்! ஆனால், இவர்கள் எல்லாம் MGR - சரோஜாதேவி இணைக்குச் சற்று மாற்றுக் குறைவுதான்!

M g r padangalil jodiyaka naditta intha nadikaikal summa duet pattukku mattume payan petrarkal ithey nadikaikal sivaji jodiyaka nadittha padankalilthan nadikkum thiran petra heroiyinaka vandarkal
எம் ஜி ஆர் உங்களிடம் சொன்னாரா? நான் சரோஜாதேவிக்காக ஏங்குகிறேன் என்று.. என்ன ஒரு கேவலமான கற்பனை இது? இதுதான் தமிழனா? தூ....... அழகான பொண்ணு...நான் கல்யாணம் செய்துகொள்ளலாமென்றிருந்தேன்....அதற்குள் நீங்கள் செய்து கொண்டு விட்டீர்கள் என்று.....சரோஜாதேவியின கணவரிடமே சிவாஜி அவர்கள் கூறியதாக சரோஜாதேவியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்கள். சரோஜாதேவிக்கு வயதாகிவிட்டது...அதற்கு மரியாதை கொடுங்கள். எம் ஜி ஆர் உயிருடன் இல்லை அதனால அவரைப்பற்றி பேசுவதும் தவறு......சிவாஜி அவர்களும் இல்லை...அவரை பற்றியும் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதால்தான் ..நான் அந்த நிகழ்ச்சியை பற்றிக் கூறினேன்......யாரைபற்றி பேசுவதானாலும்....அதற்கான யோக்கியதை முதலில் நமக்கு உள்ளதா என நினையுங்கள்
சிவாஜி நடிகைகளை கல்யாணம் பன்ன மாட்டார் ஒரு தடவை நடிகர் பிரசாந்த்திடம் நடிகைகளிடம் நடிப்பதோட சரி வேற எந்த விஷயத்திலும் இறங்கதேனு அறிவுரை கூறினார் சிவாஜி என்று பிரசாந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்
அதே சிவாஜிதான் பத்மினியிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார் பாடினார் திருமணம் செய்ய முயன்றார்...ஆனால் அவருடைய சகோதரனுக்கு ராகினியை கல்யாணம் செய்ய பத்மினி கேட்டதால் அவர் திருமணம் தடைபட்டது இந்த விஷயம் யாவரும் அறிந்த ஒன்று
@@premar5760 பத்மினி ஜொள்ளு விட்டார்.சிவாஜி கமலாம்மாவை திருமணம் செய்துக்கொண்டார்.சிவாஜியை பற்றி தவறாக பேசாதீர்கள்.அவர் திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று வாழ்ந்தார்.அவர் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கும் கொடுத்தார்.வீடுகளை சிறிய சினிமா கலைஞர்களுக்கு கொடுத்தார்.விளம்பரம் இல்லாமல் செய்த உதவிகள். அவை.
ஏன் ராகினியை சிவாஜி தம்பி கட்டுவதில் என்ன தயக்கம்? பத்மினி சிவாஜி உடலியல் தொடர்பு இருந்தது. பத்மினி சிவாஜி யிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தியும் சிவாஜி மறுத்து விட்டார்
சரோஜாதேவியை SM கிருஷ்ணா வீட்டில் பெண் கேட்டார்கள்! SM கிருஷ்ணாவுக்கும் இதில் விருப்பம் இருந்ததாகத் தெரிகிறது! சரோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்! இதில் எங்கே சிவாஜி வந்தார்! சிவாஜியுடன் சரோஜாதேவி ஜோடி சேர்ந்த முதல் படம் *பாகப்பிரிவினை!* அப்படம் ரிலீஸ் ஆனது 1959- இல்! சரோ MGR உடன் ஜோடி சேர்ந்த *நாடோடிமன்னன்* வெளிவந்தது 1958 - இல்!
You mean daily MGR having fun with varietys of actress !!! And are there watching all this. Indians are No 1 for spreading rumours. Indians can't go far because they only talks about others. Their own life will be worst then Septic Tank....... If you have seen ,in your own eyes then tell around but if others pass the news to you,then it must be rumours.
@@sivavelayutham7278 சிவ வேலாயுதம் எனப்படும் கிழட்டு பொறுக்கி மனித கழிவான மலம் தின்று வாழும் சொறி நாய் ஆவான். ஓரினச்சேர்க்கை தடியனாகிய இவன் தூத்துக்குடி சேர்ந்த ஒருவனோடு தொடர்பில் இருந்தான். இவன் நடவடிக்கைகள் பிடிக்காமல் இவன் பொண்டாட்டி வேறு நபர் தொடர்பில் முன்பு இருந்தால். இந்த கிழட்டு பொறுக்கி கேவலமான கமெண்ட் கொடுப்பதை பொழுதுபோக்காக கொண்டவன். இவனுக்கு ஊம்ப பிடிக்கும். ஊம்படிக்க விருப்பமுள்ளவர்கள் இவனிடம் செல்லலாம்
@@sivavelayutham7278 சிவ வேலாயுதம் எனப்படும் கிழட்டு பொறுக்கி மனித கழிவான மலம் தின்று வாழும் சொறி நாய் ஆவான். இவனும் தூத்துக்குடியில் இருக்கும் இவன் நண்பனும் ஓரினச்சேர்க்கை பொறுக்கிகள்.
ஆம்! திருடாதே படத்திற்காகத்தான்! 1959 இல் சீர்காழியில் இன்பவாழ்வு நாடகத்தில் நடித்போது கால் முறிந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் MGR! (இவர் மூன்று மாதம் என்று சும்மா அடிச்சு விடறார்! MGR மறுபடியும் நடிக்க வந்தபோது சரோ பிசியோ பிசி! அதனால் சரோவின் கால்ஷீட்டுக்காக MGR காத்திருக்க வேண்டி இருந்தது!
தலைவர் ஜோடியாக சரோஜா தேவி. அதனால் ஓவர்நைட்ல பல படங்களில் நடிக்க ஒப்பந்தம். ஆகையால் எம் ஜி ஆர் சரோஜா தேவி பிஸியாக. தலைவர் நினைத்து இருந்தால் கதாநாயகியை மாற்றி இருக்கலாம்.
கலைஞர் தண்ட வாளத்தில் தலை வைத்து செய்த போராட்டம் எம்ஜிஆர் போராட்டத்திற்கு கால் துசி யாக்கிய போராட்டம் இந்த வரலாறு நாட்டு மக்களை எப்போதும் தலை நிமிர வைக்கிறது???????????????
திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த கருணாநிதி நிற்கின்ற ரயில் முன்பு படுத்து செய்த போராட்டம். அவன் படுத்திருக்கும் போதே ரயில் எடுத்திருந்தால் தமிழ்நாடு இன்று எவ்வளவோ முன்னேறி இருக்கும். சாராயக்கடை வந்து இருக்காது. அரசாங்க சம்பளம் தாறுமாறாக ஏறி இருக்காது விலைவாசியும் உயர்ந்து இருக்காது.
One famous silk saree shop owner also used to be present in all functions of that kannada parrot. In MGR s last film actress Padma Priya was one of the heroines
@@gerardrobert1819 டேய் நாதாரி நாயே....மற்ற நடிகர்கள் எல்லாம் ராமபிரானா? உன் பொறாமையை கட்டுக்குள் வை பரதேசி....மக்கள் திலகத்தின் கால்தூசு பெறமாட்டாய் பொறம்போக்கு....
பன்றிக்குப் பிறந்த உன்னுடைய கருத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தெய்வத் திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்களைப் பற்றி குறை சொல்ல எவனுக்கும் தகுதி கிடையாது ..உன் பிறப்பு சரியில்லை என்று நினைக்கிறேன் ..பொன்னுசாமி சிங்காரவேல் சொறி நாயே
Mgr and sarojadevi is best jodi
Best jodi MGR&SAROJADEVI
முதல் கதாநாயகி டி. ஆர் ராஜகுமாரி அல்ல. மாலதி என்ற நடிகை. சாயா பட நாயகி ருக்மிணிதேவி அல்ல குமுதினி. கால்முறிவுக்குபிறகு சரோஜாதேவியுடன் கலையரசியல்ல திருடாதே. மிகவும்தவறான தகவல்களை தருகின்றீர்கள் துரைகருணா அவர்களே
Old reportersna ellam therunjamari pesuvanuha
அந்த காந்தாரம் இன்னொரு டுபாக்கூர்
@@MoMo-mu6vu😂 keka paaka aal ilana…… paapanuga 😂
ஆமாம்! இவர் நிறைய தவறான தகவல்களைத் தருகிறார்!
சாயா பட நாயகி குமுதினி தான்! அந்தப் படத்தில் நடித்தபோது MGR ஐ, "நீயெல்லாம் என்னோடு ஜோடியாக நடிப்பதா?" என்பது போல TV. குமுதினியே tease செய்ததாகவும் MGR புகழ் பெற்றபின் தனது எந்தப் படத்திலும் TV. குமுதினிக்கு வாய்ப்புத் தரவில்லை எனவும் படித்திருக்கிறேன்! கடைசிக் காலத்தில் MGR படம் ஏதோ ஒன்றில் TV. குமுதினி நடித்ததாகப் படித்த ஞாபகம்! (இவர் வியட்நாம் வீடு படத்தில் சிவாஜியின் தாயாகவும், ஒரு வீடு ஒரு உலகம் படத்தில் ஷோபாவின் பாட்டியாகவும் மொட்டைப் பாப்பாத்தி வேடத்தில் நடித்து இருப்பார்!)
அவனுக்கு ஒன்னும் தெரியாது...சும்மா அடித்து விடுவான்
MGR Saro the best pair evergreen
@@rajeshsmusical my opinion MGR jayalalitha best pair
@@vasanthikrishnan341 she was too young but mgr saro perfect
@rajeshsmusical yes but I like jayalalitha and MGR
@@rajeshsmusical super jodi mgr and sarojadevi beautiful chemistry for both love story means both they will do very nice not any heroine very hopples means Jaya lalitha per she doesn't know act with love story only she doesn't know to do romance sceen only she know way speak rowdy acting
நல்லா ஓத்து இருப்பான்
கலை அரசி திரைப்படத்தில் சரோஜாதேவி கதாநாயகி யாக நடிக்கவில்லை. P. பானுமதி தான் கதாநாயகி.
சூதாட்டத்தில் மனைவியை வைத்து சூதாடிய அற்பம் எங்கே
இந்த சூதாட்டத்தின் வெற்றி யின் அற்பம் எங்கே
MGR-SAROJADEVI pair was mesmerizing, agewise and chemistrywise. MGR was youthful with a clear voice. In 1967, after the gunshot, he lost his voice and started ageing fast. With Jaya the age difference showed. Many films in which Saro was the heroine were discontinued midway....and replaced by J.......hmmm.
@@JJAnand-sm3sk This comment is upsurd. After gun shot MGR s voice may be little affected but the speed and dynamism multiplied several times and retained the youth and charm till 1977. Watch all his films after gun shot closely. He was always a margandeyan.
F@@thyagarajanmj9931
கேட் ட்டவர் தவறாக சொல்ல துரை கருணா வும் சருக்குவது பரிதாபம்.நான். ஏன் பிறந்தேன் படத்தில் காஞ்சனா,நிர்மலா அல்ல. நிர்மலா ரகசிய போலீஸ்115,ஊருக்கு உழைப்பவன்,நாளை நமதே, இதயக் கனி, படங்களில் வந்தார்,.
ராஜகுமாரி படம் என்ற பெயரைக் கொண்டதால் டி. ஆர். ராஜகுமாரி கதாநாயகி என்பது தப்பு. சரோஜா தேவி 27 படம். ஜெயலலிதா 28 படம். கலை அரசி அல்ல, திருடாதே. சும்மா அடிச்சு விடுறாரு.
என்ன இருந்தாலும் வி என் ஜானகி மாதிரி ஆகுமா ? சிறந்த நடிகை!
Kalai arasi not sarojadevi.banumathy and rajsri
VN Janaki was wife of Ganapathy Bhatt. They are having a son also.
குட்டி போட்ட ஜானகியை ஆட்டைய போட்டவன் எம் ஜி ஆர்
@@exalmed ஏஏஏக பத்தினி விரதன்,
Enna seyvathu 5 pontaattikku thaan kanavaraka iruppavarkalukku tamilaka penkal vote pootuvaarkal Mgr karunanithikku pala manaivikal avarkalukku thaan selvaakku.
எம் ஜி ஆர் க்கு பொருத்தமான ஜோடி சரோஜா தேவி அம்மா அன்றைய கணவு கண்ணி ❤
கண்ணி இல்லை தம்பி, கன்னி. தமிழைத் தமிழ்நாட்டில் கொன்றுவிட்டார்களே பாவிகள்.
நாடோடி---பாரதி.அறிமுகம்
கண்ணன் என் காதலன்---வாணிஸ்ரீ.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்---பத்மபிரியா.மேலும் வெண்ணிற
ஆடை நிர்மலா.காஞ்சனா
லட்சுமி.ஈ.வி.சரோஜா.பவானி .ரத்னா போன்றவர்களும் நடித்துள்ளனர்.
Most important analysis. Very important information which required
for the country
சரோஜா தேவி அம்மா 26. படங்கள். ஜெயலலிதா அம்மா 27 படங்கள் என்ன ஏதுனு விபரம் தெரிந்து பேசுங்க
@@KalpanaRajasekaran-xh2jw jayalalitha 38 films என்று ஏதோ பத்திரிகையில் படித்த ஞாபகம்
@@vasanthikrishnan341 தவறு.
@@KalpanaRajasekaran-xh2jw பழைய பேட்டியில் படித்த ஞாபகம்
@@vasanthikrishnan341
38 இல்லை! 28! 10 படங்களைக். கூட்டி விட்டீர்கள்!
@@ravivenki28 படங்கள் தான் Correct.
மிகவும் முக்கியமான நாட்டின் முன்னேற்றதிற்கு தேவையான விடயம் போலும். வேலை யற்ற வேலை.
கன்னடத்து பைங்கிளி... திருத்தவும் 😊
Totally half baked information. Sarojadevi was first booked for Thirudathe. Since the film was delayed due to various reasons MGR gave her the opportunity in Nadodi Mannan which was her major turning point. When MGR had a major keg injury while lifting Gundu Mani in Inbakanuvu drama, he had to take a very long treatment and rest. After the great success of Nadodi Mannan many films came to Sarojadevi and she was very busy. MGR resumed acting by 1960 and Sarojadevi was very busy at that time. Even MGR had to wait for calsheet. Thirudathe was releases in March 1961. The rest is History. They paired in 26 films together and rated as best romantic pair. She is very talented and wonderful person too. But MGR never longed for any heroine but the heroines were very crazy to act him. So your caption is misleading but fit for sensalisam.
Good speech keep it up 👍🏿
தமிழ்நாட்டில் வேறு மாநிலத்தவர்களின் ஆட்சித்தான் காலம் காலமாய் நடந்திருக்கு அதான் தமிழர்கள் எல்லாவற்றிற்கும் போராடிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள்!!!
உங்கள் கணக்கு தவறு படங்களின் எண்ணிக்கை கணக்கிட்டு பார்த்தால் சரோஜாதேவி ஒரு படம் ஜெயாவைவிட அதிகம் சரோஜாதேவி 27 ஜெயா😢 26 தான்.எம்ஜிஆர அவர்களை ஒருபோதும் அண்ணவவாக நினைக்கவில்லை.அவரை என்னை வாழவைத்த தெய்வம் என்று பல முறை மேடைகளில் கூறியுள்ளார்.எந்த நடிகரையும் அண்ணன் என்ற உறவு முறை குறிபிடவில்லை.ரசிகர்கள் சினிமா கொட்டைகளில் அண்ணி வந்துவிட்டார்கள் என்று கத்துவார்கள்.நேற்று வந்த ஜெயாவை தான் தெரியும்.சரோ வை பற்றி அதிகம் தெரியவல்லை.இவருக்கு வயது போதாது.என்னிடம் பேட்டி எடுத்திருக்கலாம்.இவர் பேட்டி சரியில்லை.
உங்கள் கருத்து தவறு! சரோஜாதேவி 26 படங்கள்; ஜெயலலிதா 28! ஆனால், MGR உடன் சரோ நடித்துப் பாதியில் நின்ற படங்கள் (மெழுகுவர்த்தி, பரமபிதா), பாதி படம் முடிந்து சரோ மாற்றப்பட்டு ஜெயா நடித்த படங்கள் (ஒருதாய் மக்கள், ரகசிய போலீஸ் 115, அடிமைப்பெண்), சரோ பட பூஜையில் கலந்துகொண்டு பிறகு மாற்றப்பட்டு ஜெயா நடித்த படம் (காவல்காரன்), ஒப்பந்தம் செய்யப்பட்டு விளம்பரத்துடன் நின்றுபோன படங்கள் (அன்னமிட்டகை (பிறகு ஜெயா நடித்தார்), அண்ணன் காட்டிய வழி, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அட்வகேட் அமரன், இன்பக்கனவு, நாடோடியின் மகன், தேனாற்றங்கரை, கேரளக்கன்னி, RR பிக்சர்ஸ் பெயரிடப்படாத ஜெமினி சாவித்திரி MGR சரோஉடன் சேர்ந்து நடித்த படம், MG சக்கரபாணி டைரக்சனில் உருவாக இருந்த பெயரிடப்படாத படம்) என்று பார்த்தால் MGR - சரோஜாதேவி இருவரும் இணைந்த படங்கள் நாற்பதுக்கு மேல் இருக்கும்!
Chuma atherthula super sir
Excellent coverage!
முரண்பாடு நிறைய 1980 உலக தமிழ் மாகாநாடு இவர் 1981 என்று சொல்கிறார்
இதய தெய்வம் MGR என்று தான் சரோஜா தேவி சொல்லுவாங்க .அண்ணன் எல்லாம் சொன்னதில்லை .பழய பேட்டிய பாக்கவும்
நான் சரோஜாதேவி யின் பட எண்ணிக்கையும் எண்ணி பார்த்தோம்.ஜெயலலிதாவின் படத்தையும் புரட்சி தலைவருடன் நடித்ததை வைத்துதான் சொல்கிறோம் நடிககாதை சொல்லவில்லை..
@@prakasamg7482 l
Super interview ❤
Super explanation sir
After long time I saw this news anchor 🎉
Nijandhan... DD news reader
@@malathybabu663 பின்னர் ராஜ் டி.வி.யில் நியூஸ் வாசித்தார்.
ராஜகுமாரி படத்தின் கதாசிரியர் கலைஞர்
❤M❤G❤R❤ ❤J❤A❤Y❤A❤L❤A❤L❤I❤T❤H❤A❤
SUPER 👍 JODE 💜
LOVE 💘 JODE 💯
நல்ல தகவல்கள் . ............!!! கலையரசி படத்தில் கால் முறியவில்லை . சக்கரவர்த்தி திருமகள் படத்தில்
ஒரு கட்டம் வரும் . .............. அதில் ஒரு தடிப்பயல் புளிமூட்டை ராமசாமி என் நினைக்கிறன் . ஒரு சண்டை காட்சி மலை சுற்றி வர இருக்கும் நடு பள்ளத்தினுள் ஒரு சண்டை காட்சி . அப்போது அந்த தடியனை [ இந்த நபர் பின்னர் திருடாதே , நாடோடிமன்னன் , போன்ற படங்களிலும் வந்தார் ] எம்ஜிஆர் தோள்களின்மேல் சுமந்து அவனை சுற்றுவார் . அந்நேரம் சறுக்கி வீழ்ந்து கால் முறிந்தது .
@@georgenavaretnarajah5329 புளி மூட்டை ராமசாமிதான்,மயிலாடுதுறையில் ஒரு நாடக காட்சியில் இது நடந்தது, ராமசாமியும் நடிகர்தான் அது ஏன் தடிப்பயல் என்ற கேவலமான சொல்?
MGR இன் கால் *கலையரசி* படத்திலும் முறியவில்லை! *சக்கரவர்த்தித் திருமகள்* படத்திலும் முறியவில்லை! சீர்காழியில் *இன்பக்கனவு* எனும் தன் சொந்த நாடகத்தில் நடித்தபோது தன் சகநடிகரைத் தலைக்கு மேல் தூக்கும்போது நழுவி தொடையில் விழத் தொடை எலும்பு முறிந்தது!
அவர் பெயர் *புளிமூட்டை ராமசாமி* இல்லை! *குண்டுமணி* ! இவர் *MGR* இன் பாடிகார்டுகளில் ஒருவர்! மற்றொருவர் *நடராஜன்* ! *பறக்கும்பாவை* படத்தில் *சரோஜாதேவி* யைக் கொல்வதற்காக அலையும் வில்லன்! *குண்டுமணி, நடராஜன்* இருவரும் *MGR* படங்களில் சேர்ந்தே பல சண்டை காட்சிகளில் வருவார்கள்! எப்போதும் MGR க்குத் துணையாக அவருடனேயே இருப்பார்கள்! *புளிமூட்டை ராமசாமி* பழைய படங்களில் வருபவர்! *ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி* படத்தில் *CT ராஜகாந்த* த்துக்கு ஜோடியாக வருபவர்! பழைய படம் ஒன்றில் (*சகோதரி* என நினைக்கிறேன்)
*TR ராமச்சந்திரன்* , "ஒரு சோடா உடைத்துக் கொண்டுவா!" என்று தன் வேலையாளிடம் சொல்லச் சோடா பாட்டிலை உடைத்துக் கண்ணாடித் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து எடுத்து வருவாரே, அவர்தான் *புளிமூட்டை ராமசாமி!* *நாடோடிமன்னன்* படத்தில் *தூங்காதே தம்பி தூங்காதே* பாடல் காட்சியில் சிறைக் காவலராக வருவாரே அவர் *கொட்டாப்புளி ஜெயராமன்* !
MGR க்கு வேண்டிய மற்றும் இருவர் இருக்கிறார்கள்! அவர்கள்
1. குண்டு கருப்பையா - *தங்கமலை ரகசியம்* படத்தில் நகைச்சுவை நடிகை *அங்கமுத்து* வின் ஜோடியாக நாவிதர் வேடத்தில் "ராஜா காது கழுதெ காது" என்று சொல்வாரே அவர்! இவரது மகன் அதிமுக பேச்சாளர் நகைச்சுவை நடிகர் *குண்டு கல்யாணம்* !
2. *திருப்பதி சாமி* ! இவரும் MGR படங்களில் நிறைய நடிப்பவர்! *படகோட்டி* யில் MGR இன் தந்தை திருக்கை மீன் குப்பத்துத் தலைவராக வந்து சண்டையில் உயிர் விடுபவர்! *கலங்கரை விளக்கம்* படத்தில் *மனோரமா* வின் கண் தெரியாத தந்தையாக மகாபலிபுரம் காட்சியில் வருபவர்!
MGR இன் கால் *கலையரசி* படத்திலும் முறியவில்லை! *சக்கரவர்த்தித் திருமகள்* படத்திலும் முறியவில்லை! சீர்காழியில் *இன்பக்கனவு* எனும் தன் சொந்த நாடகத்தில் நடித்தபோது தன் சகநடிகரைத் தலைக்கு மேல் தூக்கும்போது நழுவி தொடையில் விழத் தொடை எலும்பு முறிந்தது!
இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தது
சில தகவல்கள் தவறாக சொல்கிறார்.
அந்த காலத்தில் நடந்தது.தெரிந்து தான் சொல்வார்.தவறாக சொல்லமாட்டார்.
@@narasimhana9507 நான் ஏன் பிறந்தேன் படத்தில் நிர்மலா என்கிறார். இது சரியா? பல இடங்களில் தவறான தகவல்களை சொல்கிறார். அரை வேக்காடு.
Nadiyai thedi vandha kadal was released only in 1981 not 1971
அரசியலில் டென்டர் விடு வாங்க ஆனால் குறிப்பிட்ட நபருக்கு தான் கிடைக்கும்
அது போல
Saro or Jeya ? the best heroine for MGR was Saro only.
Black and white films with Saro were all interesting
உண்மை!
Jo@@abdulhameedsadique7805
நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா கிடையாது. கே ஆர் விஜயா மற்றும் காஞ்சனா.
லட்சுமி. சிவகுமார்
ராஜகுமாரி பட கதாநாயகி யார் என்று நன்றாக பார்த்துவிட்டு பதிவு செய்யவும் காரணம் அவர் பெயர் மாலதி
ஆம்! ராஜகுமாரியின் கதாநாயகி மாலதிதான்! இவர் பல தகவல்களைத் தவறாகப் பதிவு செய்துள்ளார்!
BR பந்துலுக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் செய்துகொடுக்க முடிவு செய்தவுடன் MGR சொன்னது "சரோஜாவிடம் கால்ஷீட் வாங்கிவிடுங்கள்!" என்பதுதான்! பந்துலு ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லி MGR க்கு "வெண்ணிற ஆடை" படத்தைப் போட்டுக்காட்டி MGR- ஐக் convince செய்த பிறகே ஜெயலலிதா அப்படத்தில் MGR இன் ஜோடி ஆனார்!
1970- இல் மஞ்சுளா ரிக் ஷாக்காரனில் அறிமுகம்!
1973 இல் உலகம் சுற்றும் வாலிபனில் லதா அறிமுகம்!
ஜெயலலிதா MGR உடன் கடைசியாக நடித்த படம் "பட்டிக்காட்டுப் பொன்னையா" (1973) அவரது கடைசிப் படம் "நதியைத் தேடிய கடல்" வெளிவந்தது 1980/81!
1971/72 இலேயே ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் MGR உடன் நடிப்பதை நிறுத்திவிட்டதாக இவர் சொல்கிறார்!
மஞ்சுளா அறிமுகமே ஜெயலலிதாவுடன் MGR க்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான்! அதனாலேயே உலகம் சுற்றும் வாலிபனில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது! எப்படியாவது அப்படத்தில் நடித்து விடவேண்டும் என்று ஜப்பான் எக்ஸ்போ 70- இல் MGR படப்பிடிப்பில் இருந்தபோது ஜெயலலிதா ஜப்பான் சென்றதெல்லாம் தனிக்கதை!
அதெல்லாம் இவருக்குத் தெரியாதுபோல் தெரிகிறது!
பேட்டி அளிப்பவர்கள் நன்கு தெரிந்துகொண்டு தகவல்களைச் சரியாகச் சொல்ல வேண்டும்! பேட்டி எடுப்பவர்களும் தகுதியான ஆட்களைப் பேட்டி எடுக்க வேண்டும்!
He will not reveal his weakness
கருணா நிறைய பொய் பேசுர
கடைசியில் எம்ஜிஆர் க்கே அல்வா கொடுத்தா ஜெயலலிதா.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What a super job shame
இறந்து போனவர்களின் உடலை தோண்டி எடுத்து காசு பார்ப்பதில் தமிழன் தமிழன் தான்.அதில் இவனும் ஒருவன்....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ITIL yethukku Tamilan Endru Tamilanai yilukkire? Un Malayali MGR Patti sonnatal unakku yeriyuta? Unmaiyai taane sollurangga! MGR leelaigal appadi
புரட்டு தலைவரை யார் வணாலும்
பேசலாம்.
@@maalavan5127 எந்த பைனாகுலரில் பார்த்தாய்.அவர் செத்து மறைந்தாலும் அவர் உணவை இன்றும் குழந்தைகள் சாப்பிடுகின்றன.நீ செத்தால் ஈமகடனுக்கு பணம் வைத்து கொண்டு சாவுடா.ஆனாதை ஆகிவிடபோகிறாய்..
நீ தெலுங்கு வடுகனா? அப்படியென்றால் நீ திராவிடன். 😁😁😁😁
பாவம் ஒளிப்பதிவாளர் கணபதி பட்! என்னங்கய்யா நான் சொல்றது சரிதானா?
சரி இல்லை தம்பி. கணபதி பட் ஒரு நடிகர். ஜெமினி பிக்சர்ஸில் அதிக படங்களில் நடித்திருப்பார்.
கணபதி பட் ஒரு ஒளிப்பதிவாளர் எம்ஜிஆருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்,
உண்மை. எம். ஜி. ஆர் அடுத்தவர் மனைவியை தன் துனைவி ஆக்கி கொண்டார்
பழைய படங்களைப் பற்றி பேட்டி அளிக்கும் போது அதுவும் குறிப்பாக மக்கள் திலகம் படங்களைப் பற்றி பேசும் போது தகவல்கள் சரிதானா என ஒரு முறைக்கு இரு முறையாக ஊர்ஜிதம் செய்து கொண்டு சொல்ல வேண்டும். இல்லையேல் தப்பும் தவறுமாகப் போய்விடும். அதுவும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படியா?.
@@KrishnaMoorthy-no5qg ஆமாம். மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படத்தையும் பலமுறை பார்த்தவர்கள்....
@@ravivenkiஓ.. தமிழனுக்கு இன்னும் மூளை வளர்ச்சி ஆகவே இல்லையா??
Super 💯💯 anna
@@raaji_lk nee moodu
நிஜந்தன் சார் எப்படி இருக்கிறீர்கள்
ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ராஜ்குமாரி இல்லை !!!
Sir you say is not correct sarojadevi not say Anna for mgr
சரோஜாதேவி MGR இணைந்து நடித்த படங்கள் 26! 25 என்பது தவறு!
நடித்துப் பாதியில் நின்ற படங்கள் மெழுகுவர்த்தி, பரமபிதா!
நடித்து சரோவின் திருமணத்திற்குப் பின்னர் பாதியில் மாற்றப்பட்ட படங்கள்: ஒருதாய்மக்கள், ரகசியபோலீஸ் 115, அடிமைப்பெண்! சத்யா முவீசின் "மனைவி" படத்தில் MGR ஆல் பட பூஜைக்கு அழைக்கப்பட்டவர் சரோ! சரோவின் திருமணத்திற்குப் பிறகு அவர் மாற்றப்பட்டு ஜெயலலிதா நடித்தார்! படத்தின் பெயரும் "காவல்காரன்" என்று மாற்றப்பட்டது!
அது இல்லாமல் இன்னும் RR பிக்சர்ஸ் MGR - சரோ ஜோடியுடன் ஜெமினி - சாவித்திரியும் நடிக்க இருந்த படம், சக்ரபாணி டைரக்ட் செய்ய இருந்த மற்றொரு படம், பத்மினி பிக்சர்ஸ் அண்ணன் காட்டிய வழி, அன்னமிட்டகை, MGR தயாரிக்க இருந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், படமாக்கப்பட இருந்த அவரது நாடகங்கள் அட்வகேட் அமரன், இன்பவாழ்வு ஆகியவற்றிலும் நடிக்க இருந்தவர் சரோஜாதேவி!
கௌரி பிக்சர்ஸ் "பரிசு", பத்மா பிலிம்ஸ் "தாழம்பூ", RR பிக்சர்ஸ் "பணம்படைத்தவன்" தேவர் பிலிம்ஸ் "வேட்டைக்காரன்" ஆகிய படங்களிலும் சரோஜாதேவி நடிக்க இருந்து கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது!
ஏறத்தாழ 45 படங்களில் நடிக்க இருந்து முடியாமல் போய் 26 படங்களில் மட்டுமே இவர்கள் ஜோடி சேர முடிந்தது! நிஜக் காதலர்கள் போன்ற இயல்பான காதல் நடிப்புக்குத் தமிழ்த்திரை உலகின் தலைசிறந்த ஜோடி MGR - சரோஜாதேவி!
@@abdulhameedsadique7805 தலை சிறந்த ஜோடி என்று சொல்லாதீர்கள் கிட்டப்பா சுந்தராம்பாள் என் எஸ் கே மதுரம் சிவாஜி பத்மினி
ஜெமினி சாவித்ரி தங்கவேலு சரோஜா எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி என்று உண்மையான ஜோடியாக வாழ்ந்தவர்கள் நிறைய தெரியாமல் கூறக்கூடாது,
@@sriharanranganathan1450
நீங்கள் சொன்ன ஜோடிகளில் *சிவாஜி - பத்மினி* தவிர மற்றவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்தவர்கள்! *சிவாஜி - பத்மினி, சிவாஜி - KR விஜயா, சிவாஜி - தேவிகா, சிவாஜி - சரோஜாதேவி, ஜெமினி - சரோஜாதேவி* இணைகளும் சிறந்த இணைகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை! ஏன்? *MGR - பானுமதி, MGR - ஜெயலலிதா, ஜெய்சங்கர் - ஜெயலலிதா, ரவிச்சந்திரன் - ஜெயலலிதா* இணைகள் கூடச் சிறந்த இணைகள்தான்! ஆனால், இவர்கள் எல்லாம் MGR - சரோஜாதேவி இணைக்குச் சற்று மாற்றுக் குறைவுதான்!

Duran Karuna is giving wrong message. K.Malathi is the heroine in the film Rajakumari for MGR
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
❤
Why m.g.r
The great till now I didn't know .
M g r padangalil jodiyaka naditta intha nadikaikal summa duet pattukku mattume payan petrarkal ithey nadikaikal sivaji jodiyaka nadittha padankalilthan nadikkum thiran petra heroiyinaka vandarkal
New tatail iruntha solunga ?
இந்த நுரை கருணாவை எங்கே
பிடிச்சிங்க?
வாயை திறந்தாலே
பொய்தான்.
உண்மை தான்
@@vampires75 நாம் தப்பான தகவல்களை சொல்கிறோம் என்பதே தெரியாத அப்பாவி.
பெயரில் கருணாஎன்றுஇருக்கிறதே
Jaya lalitha is not best jodi for mgr
எம் ஜி ஆர் உங்களிடம் சொன்னாரா?
நான் சரோஜாதேவிக்காக ஏங்குகிறேன் என்று..
என்ன ஒரு கேவலமான கற்பனை இது? இதுதான் தமிழனா? தூ.......
அழகான பொண்ணு...நான்
கல்யாணம் செய்துகொள்ளலாமென்றிருந்தேன்....அதற்குள் நீங்கள்
செய்து கொண்டு விட்டீர்கள்
என்று.....சரோஜாதேவியின
கணவரிடமே சிவாஜி அவர்கள் கூறியதாக சரோஜாதேவியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்கள்.
சரோஜாதேவிக்கு வயதாகிவிட்டது...அதற்கு மரியாதை கொடுங்கள்.
எம் ஜி ஆர் உயிருடன் இல்லை
அதனால அவரைப்பற்றி பேசுவதும் தவறு......சிவாஜி அவர்களும் இல்லை...அவரை பற்றியும் உங்களுக்கு தெரிய
வேண்டும் என்பதால்தான்
..நான் அந்த நிகழ்ச்சியை பற்றிக் கூறினேன்......யாரைபற்றி
பேசுவதானாலும்....அதற்கான
யோக்கியதை முதலில் நமக்கு
உள்ளதா என நினையுங்கள்
சிவாஜி நடிகைகளை கல்யாணம் பன்ன மாட்டார் ஒரு தடவை நடிகர் பிரசாந்த்திடம் நடிகைகளிடம் நடிப்பதோட சரி வேற எந்த விஷயத்திலும் இறங்கதேனு அறிவுரை கூறினார் சிவாஜி என்று பிரசாந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்
அதே சிவாஜிதான் பத்மினியிடம்
ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்
பாடினார் திருமணம் செய்ய
முயன்றார்...ஆனால் அவருடைய
சகோதரனுக்கு ராகினியை கல்யாணம் செய்ய பத்மினி
கேட்டதால் அவர் திருமணம்
தடைபட்டது இந்த விஷயம்
யாவரும் அறிந்த ஒன்று
@@premar5760 பத்மினி ஜொள்ளு விட்டார்.சிவாஜி கமலாம்மாவை திருமணம் செய்துக்கொண்டார்.சிவாஜியை பற்றி தவறாக பேசாதீர்கள்.அவர் திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று வாழ்ந்தார்.அவர் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கும் கொடுத்தார்.வீடுகளை சிறிய சினிமா கலைஞர்களுக்கு கொடுத்தார்.விளம்பரம் இல்லாமல் செய்த உதவிகள். அவை.
உண்மையில் சிவாஜி தான் பெண் போகி.
எம்ஜிஆர் ஒரளவு தான் பெண் போகி. இதற்கு மேல் சில விஷயங்களை சொல்ல முடியாது.
ஏன் ராகினியை சிவாஜி தம்பி கட்டுவதில் என்ன தயக்கம்?
பத்மினி சிவாஜி உடலியல் தொடர்பு இருந்தது. பத்மினி சிவாஜி யிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தியும் சிவாஜி மறுத்து விட்டார்
இந்த முதல் வர் களின் புகழ் புல்லரிக்கிறது
சாம்பலை தடவிகிட்டு குட்டையில குதிடா...😊😊
இவரும் கலைஞரும் கண்ணகர்கள்
சரோஜாதேவி எஸ்எம் கிருஷ்ணா கர்நாடக முதல்வர் நண்பி.... அப்புறம் சிவாஜி கடைசி தான் எம்ஜிஆர்
அப்படியா இது புதிய சமாச்சாரமாக இருக்கிறதே.!
@@vaseer453klbs3ep
நிலைத்து நின்றது கடைசி தானே
சரோஜாதேவியை SM கிருஷ்ணா வீட்டில் பெண் கேட்டார்கள்! SM கிருஷ்ணாவுக்கும் இதில் விருப்பம் இருந்ததாகத் தெரிகிறது! சரோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்!
இதில் எங்கே சிவாஜி வந்தார்! சிவாஜியுடன் சரோஜாதேவி ஜோடி சேர்ந்த முதல் படம் *பாகப்பிரிவினை!* அப்படம் ரிலீஸ் ஆனது 1959- இல்! சரோ MGR உடன் ஜோடி சேர்ந்த
*நாடோடிமன்னன்* வெளிவந்தது 1958 - இல்!
oi@@abdulhameedsadique7805
😊😊😊
😂😂❤❤😮😮😮😊
நீ சொல்வது எல்லாம் உண்மையில்லை
Okay............
நான் ஏன் பிறந்தேன் படத்தில் வெ.ஆ நிர்மல நடிக்கவில்லை ரகசிய போலிஸ் 115 நாளை நமதே இதயக்கனி ஆகிய படங்களிலும நடித்தார்.
நீ பொறுந்து 1000 வருடம் ஆயிடிச்சா. சே.
@@p.sethuraman1980 ராஜ ராஜனைப்பற்றி பேசுவதென்றால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தால்தான் பேசமுடியுமா?
எம்ஜிஆர் பற்றிதவறான தகவல் தராதே
MGR muthal kathanayaki manthirikumari padathil sagunthala endra nadikai naan eaan piranthan padathil nageshukku jodiya nadichu irupar
Mgrhealth spoiled by actress
You mean daily MGR having fun with varietys of actress !!! And are there watching all this.
Indians are No 1 for spreading rumours. Indians can't go far because they only talks about others. Their own life will be worst then Septic Tank.......
If you have seen ,in your own eyes then tell around but if others pass the news to you,then it must be rumours.
ஆனால் அவர் காரணம் இல்லை.அவர்கள்தான் இவரை கெடுத்தார்கள்.
MGR had attachment on latha, venniradai nirmala.
Anchor your host is giving false information it seems???
Comments says……
Stop doing PLAYBOY history set the TAMIL PEOPLE FREE
எல்லா பொய்களையும் ஒரே குப்பியிலே போட்டு உருட்டு
இதனால்தான் புரட்சித்தலைவரா
புரட்டு தலைலர்
Irandu perum killadingaiya!
Sema comedy!
டேய் மாலவா...பரதேசி நாயே....தலைவரின் கால்தூசுக்கு சமமாக மாட்டாய் எச்ச...பொறம்போக்கு...பொத்திகிட்டு போடா கேன பு.....
@@sivavelayutham7278
சிவ வேலாயுதம் எனப்படும் கிழட்டு பொறுக்கி மனித கழிவான மலம் தின்று வாழும் சொறி நாய் ஆவான். ஓரினச்சேர்க்கை தடியனாகிய இவன் தூத்துக்குடி சேர்ந்த ஒருவனோடு தொடர்பில் இருந்தான். இவன் நடவடிக்கைகள் பிடிக்காமல் இவன் பொண்டாட்டி வேறு நபர் தொடர்பில் முன்பு இருந்தால். இந்த கிழட்டு பொறுக்கி கேவலமான கமெண்ட் கொடுப்பதை பொழுதுபோக்காக கொண்டவன். இவனுக்கு ஊம்ப பிடிக்கும். ஊம்படிக்க விருப்பமுள்ளவர்கள் இவனிடம் செல்லலாம்
@@sivavelayutham7278
சிவ வேலாயுதம் எனப்படும் கிழட்டு பொறுக்கி மனித கழிவான மலம் தின்று வாழும் சொறி நாய் ஆவான். இவனும் தூத்துக்குடியில் இருக்கும் இவன் நண்பனும் ஓரினச்சேர்க்கை பொறுக்கிகள்.
Some of his information is wrong and incoherent.
நிறைய தவறான தகவல்கள்..முதலில் திருடாதேவில் எம்ஜியாருடன் அறிமுகமாகி அந்தப் படம் தாமதமானதால்தான் நாடோடி மன்னன்...
FRXK you ..DURAI KARUNA....DOnt Bloody FAKE
But some one are critisice mgr used his heroins
திருடாதே படத்திற்காகத்தான் சரோஜாதேவி கால்ஷீட்டுக்காகக் காத்திருந்தார் . கலையரசி கற்களாக அல்ல.
கலையரசி க்காக.
@@malligaperumal9384
கலையரசி படத்தில் நடித்தவர் (பானுமதி) ராஜஶ்ரீ! சரோ அல்லர்!
ஆம்! திருடாதே படத்திற்காகத்தான்! 1959 இல் சீர்காழியில் இன்பவாழ்வு நாடகத்தில் நடித்போது கால் முறிந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் MGR! (இவர் மூன்று மாதம் என்று சும்மா அடிச்சு விடறார்! MGR மறுபடியும் நடிக்க வந்தபோது சரோ பிசியோ பிசி! அதனால் சரோவின் கால்ஷீட்டுக்காக MGR காத்திருக்க வேண்டி இருந்தது!
தலைவர் ஜோடியாக சரோஜா தேவி. அதனால் ஓவர்நைட்ல பல படங்களில் நடிக்க ஒப்பந்தம். ஆகையால் எம் ஜி ஆர் சரோஜா தேவி பிஸியாக. தலைவர் நினைத்து இருந்தால் கதாநாயகியை மாற்றி இருக்கலாம்.
Mind your speech about MGR.
கலைஞர் தண்ட வாளத்தில் தலை வைத்து செய்த போராட்டம்
எம்ஜிஆர் போராட்டத்திற்கு கால் துசி யாக்கிய போராட்டம்
இந்த வரலாறு நாட்டு மக்களை எப்போதும் தலை நிமிர வைக்கிறது???????????????
திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த கருணாநிதி நிற்கின்ற ரயில் முன்பு படுத்து செய்த போராட்டம். அவன் படுத்திருக்கும் போதே ரயில் எடுத்திருந்தால் தமிழ்நாடு இன்று எவ்வளவோ முன்னேறி இருக்கும். சாராயக்கடை வந்து இருக்காது. அரசாங்க சம்பளம் தாறுமாறாக ஏறி இருக்காது விலைவாசியும் உயர்ந்து இருக்காது.
One famous silk saree shop owner also used to be present in all functions of that kannada parrot. In MGR s last film actress Padma Priya was one of the heroines
தவறான கருத்து. தலைவர் யாருக்கும் எங்கியதில்லை.
Fraud Payal m g r
Poda kena pu.......porampokku....
@@arunkumarkumar5891 உன்னை விட நல்லவர் மனிதநேயம் மிக்கவர்டா கேன பு......மவனே....பொறம்போக்கு நாயே...
@@arunkumarkumar5891 poda kena pu......விருந்தாளிக்கு பொறந்த பொறம்போக்கு...
வெண்ணிற ஆடை நிர்மலா ஊருக்கு உழைப்பவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்
Jayalalitha tha adhigam 28 films.
Sarojadevi 26 films.
Why did you give the wrong news?
வெண்ணிற ஆடை நிர்மலா ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்துள்ளார். நான் ஏன் பிறந்தேன் அல்ல. அதில் KR விஜயாவும் காஞ்சனாவும் நடித்தார்கள்.
26 padangal BS 28 padangal Jaya
Ol mannan mgr.
இவர் தான் விளக்கு பிடித்தார்
Your.wife.n.ur.fly.also.ol.fly.😅😅😅😅😅
@@basheerahamed6917
அவருக்கு இரண்டு
கண்ணும் தெரியாது. அதனால் விளக்கு
தேவையில்லை.
@@vampires75 எம்ஜிஆரின் மற்றொரு பக்கம் பலருக்கும் தெரியாது,
@@gerardrobert1819 டேய் நாதாரி நாயே....மற்ற நடிகர்கள் எல்லாம் ராமபிரானா? உன் பொறாமையை கட்டுக்குள் வை பரதேசி....மக்கள் திலகத்தின் கால்தூசு பெறமாட்டாய் பொறம்போக்கு....
Mgr isequalto mgr only
KATHANAHILAPUTICHUNALLAAMMUKKUVARU
எல்லாமே பழைய தகவல்கள்!
😡
நிஜந்தன் கருணாவிடம் கேட்டதற்கு கூகிளிடம் கேட்டிருக்கலாம்.... இவ்வளவு பொய்களா மிஸ்டர் கருணா
1970 ல் மஞ்சுளாவை எம் ஜி.ஆர் ஜோடியாக ரிக்சாகாரனில் அறிமுகபடுத்தினர்.
16:25 Nadhiyai Thedi Vandha Kadal was released in the early 80’s. MGR had already stopped acting by that time.
Jayalalitha.vanjathin.vadivam.neanjaluthakari.nirgavaithu.koluthaveandum.avalai.kathagi.kaigari.mgr.rai.kontraval.
பன்றிக்குப் பிறந்த உன்னுடைய கருத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தெய்வத் திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்களைப் பற்றி குறை சொல்ல எவனுக்கும் தகுதி கிடையாது ..உன் பிறப்பு சரியில்லை என்று நினைக்கிறேன் ..பொன்னுசாமி சிங்காரவேல் சொறி நாயே
PODHUM PODHUM LIST PERUSA POYIKITTU IRUKKU😂
Ambika radha revathi...all good actors...🤫
Why you people hiding truth about mgr and the actress who lived with him
What is the truth?
@@vijayvijay4123
1962 varai MGR avargal koochcha subavi
Jayalalitha+5actress+2directors,1 pathirigaiyalaral kettar.
Illavittal 90+varai needuzhi vazhnthirukkalaam❤
@@sivavelayutham7278
அரிய கண்டுபிடிப்பு! ஏன்? அந்த actress, directors, பத்திரிக்கையாளர் பெயர்களையும் எப்படிக் கெட்டார் என்பதையும் சொல்லி இருக்கலாமே!
@@abdulhameedsadique7805
Anbare!
Therinthathai sonnen.
Thangalukku idhu therinthathe!
Peyarai sollumbothu sambanthappattorkku varuththam varum yenbathu arinthathe!
Avargal suyanalathukku,ivaral pathippu varakkoodathu yenbatharkkum vantha seithi.
Avargal innum kattuppadodu irunthirukkalam yenra aadhangame.
AmararMGR avargalin arasiyalil inakkam illai.
Ulagappugazh,thambikku (Nadigar thilagam)sirantha annan vallal,irakkam,iyakkam,nadippu sirappanathu.
Kalaignar 94, ivar senior noorandu vazhnthirukkalaam......(Kaathaik kodungal!)
@@sivavelayutham7278kannadasan avargal mgr patri ullum puramum endra puthagathil pala thagavalgalai ezuthiyullar mgr avargalal pathikkappatta palarai kurithu thelivaga ezuthiyullar youtubil pdf ullathu naan athai paditha pothu miguntha adirchi adainthen
Sarija deviyin adayar veedu antha thozhilukku payanpattathu parama rahasium. Innaikki anthamma periya kodeeawari
MGR very old man. Old actress Rajakumari should act with them. Not suitable for Jeyalalitha, Manjula, Latha and Radasaluja
ஊருக்கு உழைப்பவன் படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா.
Sarojadevi didn’t act in kalaisrasi. Get your facts right 😁