லிண்டல் மட்டத்தில் இருந்து ரூப் மட்டம் வரை எப்படி எடுத்து செல்வது | lintel to roof | important notes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2021
  • #lintel #to #roof
    லிண்டல் மட்டத்தில் இருந்து ரூப் மட்டம் வரை எப்படி எடுத்து செல்வது | lintel to roof | important notes

ความคิดเห็น • 120

  • @trendingviews3116
    @trendingviews3116 3 ปีที่แล้ว +3

    நீ|ங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @thirupathimedicals1218
    @thirupathimedicals1218 5 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா❤

  • @elamaran689
    @elamaran689 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா 💐

  • @elamuruganmohan9759
    @elamuruganmohan9759 3 ปีที่แล้ว

    Useful and good info bro I want elevation and painting for already constructed house

  • @thiruprabu7674
    @thiruprabu7674 2 ปีที่แล้ว +1

    Useful vdo sir

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +2

    அருமை நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள் சார்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி, நன்றிங்க சார்...

  • @civilin867
    @civilin867 3 ปีที่แล้ว +4

    உங்களுடைய தமிழ் அருமை...

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 ปีที่แล้ว +2

    Very useful information sir thank you.🤝

  • @ragav1381
    @ragav1381 3 หลายเดือนก่อน

    Super anna 👍

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 ปีที่แล้ว +1

    Super video sir

  • @anandsigns
    @anandsigns 3 ปีที่แล้ว

    RCC கான்கிரீட் fall ceiling பற்றி வீடியோ podunga sir

  • @civildhana1994
    @civildhana1994 ปีที่แล้ว +1

    Superbb sir...keep more videos sir

  • @JayaKumar-vy2op
    @JayaKumar-vy2op 3 ปีที่แล้ว

    Super 👍

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 ปีที่แล้ว +2

    Unga work good...bro...

  • @aksk1940
    @aksk1940 3 ปีที่แล้ว

    Super sir

  • @kasthuria9042
    @kasthuria9042 ปีที่แล้ว

    Hi sir 16×20 hall consulting beam potta than nalla irukkuma evlo inch gonrit podanum pls sollunga sir

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 ปีที่แล้ว +2

    Sir, understood that no need to complete 4' 6" wall upto roof before slabbing. Pls explain what is "kathu ottai" Tnx

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +2

      7 அடிக்கு மேல் column concrete போட shuttering அடிப்போம் அல்லவா அது தான் காது ஓட்டை அடைப்பது இங்கு சொல்லும் சொல் வழக்கு

  • @sugithpersonalizedphotosan6214
    @sugithpersonalizedphotosan6214 2 ปีที่แล้ว

    Hello sir
    We have completed roof concrete .. after how many days we can start the brick works on top of it... please reply.. thank you

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว +1

    Thank you na

  • @balasubramaniyanraja7182
    @balasubramaniyanraja7182 3 ปีที่แล้ว +2

    Meshthiri labour contract pathi oru video podunga sir.... yeputi sq.feet rate kodukaraganu...👍

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +1

    👌👌👏👏👍👍

  • @sunildhoom6740
    @sunildhoom6740 ปีที่แล้ว +1

    Nice

  • @senthilnathan6197
    @senthilnathan6197 ปีที่แล้ว

    Hi Bro, thanks so much for giving minute granularity level of details, this video really helped me during my house construction, i like the way how you explain about the process and it's purpose, it's drawback if we didn't do that, really amazing , keep going
    Actually I tried reaching your contact multiple times but I didn't get you , if you have changed your contact number, please do update that in any of your videos

  • @janarthanam309
    @janarthanam309 3 ปีที่แล้ว +1

    Informative video thank you

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 ปีที่แล้ว +1

    Arumai iyya

  • @shivanishreem2597
    @shivanishreem2597 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ramr6290
    @ramr6290 2 ปีที่แล้ว

    Sir nice explanation.......எனக்கு ஒரு சந்தேகம்......7அடி மட்ட லிண்டல் beam... இருந்து 10 அடி மட்டத்திற்கு....3அடி சுவர் எழுப்பும் போது 7அடி லிண்டல் beam மேலே வரும் 3அடி செங்கல் சுவரில்,bottom செங்கல் beam ஐ விட்டு 1இன்ச் வெளியே உள்ளது இது சரியா........ காரணம் லிண்டல் beam அகலம் செங்களை விட 1இன்ச் குறைவு இது சரியா...... மேஸ்திரி ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்..... இது சரியா..... தய வுசெஞ்சு.... இதற்கு ரிப்ளை கொடுங்கள் pls.... Work undergoing....

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 ปีที่แล้ว +3

    Rcc concrete fall ceiling details

  • @rajamohamed3367
    @rajamohamed3367 2 ปีที่แล้ว +1

    ஃபேஸ் மட்டத்திற்கு எப்படி பன்னனும்னு வீடியோ போடுங்க சார்,எத்தனை அடியில லாப்ட் போடறது,

  • @chandrukvl173
    @chandrukvl173 3 ปีที่แล้ว +2

    Super Anna

  • @skysky-th9yc
    @skysky-th9yc 2 ปีที่แล้ว

    Sir...lintel pota next day lintel top la cracks form airuku...what to do sir?

  • @chandramouli9193
    @chandramouli9193 2 ปีที่แล้ว

    If beam sit directly during deflection crack will appear between wall and beam junction. Centering for beam bottom must yo avoid this crack

  • @parimaladevi8312
    @parimaladevi8312 3 ปีที่แล้ว +1

    Load bearing houses la basement karugal with semman karaithu 3adiku karugal katti belt beam pottu veedu eduķkum.pothu g+1floor edukka medium sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      G+1 எடுக்கலாம். ஆனால் உங்களுக்கு அருகிலுள்ள நல்ல கட்டுமான பொறியாளர் வசம் ஆலோசனை பெற்று, அவரின் மேற்பார்வை அவ்வபோது பெற்று கட்டமைத்திடுங்கள்.

    • @parimaladevi8312
      @parimaladevi8312 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan thank you sir

  • @mohamedyusuf686
    @mohamedyusuf686 3 ปีที่แล้ว +2

    Sir without brike work
    Stright roof after brikes work good ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நேரடியாக roof ஒட்டிய பிறகு செங்கல் கட்டடம் கட்டி கொள்ளலாம் தவறில்லை. Cut lintel தான் போட முடியும்.

  • @sundari7670
    @sundari7670 ปีที่แล้ว

    Bro ..na colllege mudichu 6 yrs agudhu...enku idhu varaikkum edhumae theryadhu ..pls basic la irudhu explain panuga starting la irundhu..

  • @mathi328
    @mathi328 2 ปีที่แล้ว +1

    How many bricks required above the lintel

  • @yazhinir1125
    @yazhinir1125 2 ปีที่แล้ว

    How many days need after lomdel

  • @aznamuzn6979
    @aznamuzn6979 3 ปีที่แล้ว

    Hi....an veedu 9inch column pottu iki 12mm kambi.... Anaku 2 floors ketta mudiyuma..... Ground floor. 1st floor. 2 floor ikizi... 2floor ku mela room ketta muduyuma????

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு அருகிலுள்ள structural engineer வசம் அணுகி ஆலோசனை பெறுங்கள். நன்றி...

  • @pinkdestination9334
    @pinkdestination9334 3 ปีที่แล้ว +1

    Super

  • @imthi6024
    @imthi6024 ปีที่แล้ว

    First floor edukura nala ground floor lintel level la overall beams podalama illa roof areala beams podalama konjam soluga?

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு மேலும் ஒரு சந்தேகம் பேஸ்மேன்ட் இருந்து ரூப் கான்கிரீட் வரைக்கும் எத்தனை அடி இருக்க வேண்டும் 10அடியா அல்லது 11அடியா விளக்கவும்..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +2

      99 சதவீதம் 10 அடிதான் வைப்பார்கள் சகோ.
      நகரங்களில் பல அடுக்கு மாடிகளில் 9'6" தான் வைக்கிறார்கள்.
      11 அடி முதல் 12 அடி வரை fall ceiling வேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர் மட்டும் வைப்பார்கள். செலவும் அதிகம் சகோ...

    • @venkadakrishna8586
      @venkadakrishna8586 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan தகவலுக்கு நன்றி நீங்கள் கன்ஸ்ட்ரக்ஸ்ஸன் செய்கிற வீட்டிற்கு எத்தனை அடி எத்தனை அடி வைக்கிறிங்கா..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      10 அடி 1 அங்குலம் வைக்கிறேன் சகோ கூரையின் அடிப்பகுதி.
      அதற்கு மேல் கான்கிரீட் 5 அங்குலம்

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 ปีที่แล้ว +1

    என்னாச்சு சகோ.?
    உங்களின் பதிவு அப்படியே ஷ்டில்லாகி நிற்கிறது.
    நேட்ஒர்க் பிரச்சனையா.?

  • @chandramouli9193
    @chandramouli9193 2 ปีที่แล้ว

    What about sunken slab for toilet which you did not cover.

  • @user-db2td7zd3u
    @user-db2td7zd3u 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் ஹாலோ பிளாக் கல் வீடு கட்டினால் காங்கிரீட் இல்ல போட்டு தான் கட்டணுமா பாதுகாப்பாக

  • @Raghuramsa
    @Raghuramsa 3 ปีที่แล้ว +1

    Interlock brick pathi sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      இதுவரை பயன்படுத்தவில்லை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறப்பான முறையில் வீடியோ பதிவு செய்கிறேன் சகோ...

    • @Raghuramsa
      @Raghuramsa 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan thank u sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      @@Raghuramsa welcome brother

  • @sunjayraj2530
    @sunjayraj2530 3 ปีที่แล้ว

    Sir..lintel Mela kattuvelai ku aprm Ethana naal aprm roof work start Pannalam...

  • @veenaraman9678
    @veenaraman9678 2 ปีที่แล้ว +1

    Steel calculation

  • @rs9732
    @rs9732 ปีที่แล้ว

    லிண்டல் இல்லாமல் 9"சுவர் அதிகபட்ச எவ்வளவு உயரம் இருக்கலாம்?

  • @karthikarthi4631
    @karthikarthi4631 2 ปีที่แล้ว

    Anna ennakku roof gampi kaddu murai solluna please anna

  • @kalidas3633
    @kalidas3633 3 ปีที่แล้ว

    பிரதர் கட்டுக் எவ்வளவு சிமெண்ட் எவ்வளவு எம் சாண்ட் மனல் கலக்கணும் பூச்சிக்கு எவ்வளவு கலக்கணும் ஒரு எம் சாண்ட்.காங்கிரஸுக்கு எவ்வளவு கலக்கணும் கொஞ்சம் விரிவா சொல்லுங்க சீக்கிரமா சொல்லுங்க பிரதர்

  • @venkatvignesh106
    @venkatvignesh106 2 ปีที่แล้ว

    Anna roof height calculate panrathu from outer 10 feet solranga from inside 9.7 solranga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      இதுதான் என வரையறை எதுவும் இல்லை.
      நாங்கள் pcc யில் இருந்து ரூப் அடிமட்டம் 10 அடி 1 அங்குலம் வைப்போம். டைல்ஸ் போட்ட பிறகு 9'10" முதல் 9'11" வரை கிடைக்கும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      இதுதான் என வரையறை எதுவும் இல்லை.
      நாங்கள் pcc யில் இருந்து ரூப் அடிமட்டம் 10 அடி 1 அங்குலம் வைப்போம். டைல்ஸ் போட்ட பிறகு 9'10" முதல் 9'11" வரை கிடைக்கும்.

    • @venkatvignesh106
      @venkatvignesh106 2 ปีที่แล้ว +1

      Thanks sir

  • @mathi328
    @mathi328 2 ปีที่แล้ว

    Lintel beam thickness,

  • @maduraigoodluck482
    @maduraigoodluck482 3 ปีที่แล้ว

    ரூப்பில் கட்டாயம் பீம் குடுக்கனுமா

  • @ABDULRAHMAN-lk4zr
    @ABDULRAHMAN-lk4zr ปีที่แล้ว

    உங்கள் கட்டுமான வேலைகள் மற்றும் அனுபவங்கள் மற்றும் தொழில் முறைகள் இவைகள் அனைத்தும் நன்றாக உள்ளது.குறிப்பு
    நீங்கள் வீடியோ எடுக்கும் போது நீங்கள் சொல்லும் வேலைகளை சரியாக வீடியோவில் தெரியாமல் உங்கள் கைகளை மட்டும் காட்டுகிறது இதனால் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை இதைச் சரிசெய்தல்
    நன்றாக இருக்கும்

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 ปีที่แล้ว

    வணக்கம் ..உங்கள் கேமரா மேன் உங்களையே அதிகமாக காண்பிக்குறார் அதை கொஞ்சம் குறைத்து கட்டட வேலைப்பாடுகளை காண்பிக்க சொல்லுங்கள் .ஏனென்றால் நீங்கள் கூறும் விளக்கத்தை கம்பி கட்டி இருப்பதையும் பீம் கனெக்ட் எவ்வாறு செய்துள்ளீர்கள் என்பதையும் ஒளி வடிவில் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும் .நன்றி

  • @chandramouli9193
    @chandramouli9193 2 ปีที่แล้ว

    காது ஓட்டை செய்வது சரியில்லை காலம் கட்டுவேலை ஒராய்வு உண்டாகும்

  • @sanjaykumara3422
    @sanjaykumara3422 3 ปีที่แล้ว +1

    Hi sir

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 2 ปีที่แล้ว

    சார் பாத்ரூம் சுவர் உயரம் இல்லை யென்றால்வீடுஅசிங்கமாக இருக்காதா.பாத்ரூம் வாடைவீசாதா.?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +2

      உங்கள் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான்.

    • @gsmakkannan8003
      @gsmakkannan8003 2 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan சார் சந்தேகம் கேட்டால் திட்டிரீங்க.

    • @naidnI007
      @naidnI007 2 ปีที่แล้ว +1

      @@gsmakkannan8003 🤦‍♂️😄

    • @naidnI007
      @naidnI007 2 ปีที่แล้ว

      @@gsmakkannan8003 யோவ் roof போட்ட பிறகு 6" சுவற்றினை roof மட்டத்திற்கு உயர்த்தி கொள்ளலாம்

  • @chandramouli9193
    @chandramouli9193 2 ปีที่แล้ว

    . காது அடைப்பு நல்லதுஇல்லை

  • @letsgo4616
    @letsgo4616 3 ปีที่แล้ว +1

    SiMPle AnD BeST!!!

  • @rajas9466
    @rajas9466 3 ปีที่แล้ว

    வீடியோவில் உங்கள காட்ட வேண்டிய அவசியமான இடங்களை தவிர மற்ற இடங்களில் பில்டிங்கை காட்டினால் மேலும் நன்றாக இருக்கும்.

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 ปีที่แล้ว +1

    Supper sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Super

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Thank you brother

    • @rajachinna7033
      @rajachinna7033 3 ปีที่แล้ว +1

      Bro roof podum pothu column span beam size roof la centering adikumpothu mattam epadi pakurathunu solunga brother if yur comfortable...brother without beam roof podalama?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      @@rajachinna7033 இந்த வீடியோவின் தொடர்ச்சியாக centring அடிப்பது, கம்பி கட்டுவது, மட்டம் பார்ப்பது, கான்கிரீட் போடுவது என அனைத்தும் புரியும்படி விளக்கமாக வீடியோ பதிவு செய்ய போகிறேன் சகோ.

    • @rajachinna7033
      @rajachinna7033 3 ปีที่แล้ว +1

      Bro neenga vera level unganela neraiya knowledge kidaichi iruku..thanks fr clearing my doubts brother..Neengalum unga family endrum hapiness prosperity wealthy oda iruka enathu valthukal.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Thanks lot brother... உங்களின் சந்தேகங்கள் எப்போதும் தீர்க்கப்படும்...