loft and sunshade | லின்டல் மட்டத்தில் லாப்ட் மற்றும் சன்ஷேடு முக்கிய குறிப்புகள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #lintel #sunshade #important #notes
    லின்டல் மற்றும் சன்ஷேடு முக்கிய குறிப்புகள்
    லின்டல் லெவல் லாப்ட் மற்றும் சன்ஷேடு அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி...
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்டிரக்ஷன்ஸ்.

ความคิดเห็น • 96

  • @balaboss1703
    @balaboss1703 หลายเดือนก่อน

    Super sir thank you for everything

  • @elamaran689
    @elamaran689 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா 💐

  • @madhank6193
    @madhank6193 2 ปีที่แล้ว +1

    Super and very usefull information sir

  • @tanicreations9987
    @tanicreations9987 8 หลายเดือนก่อน +1

    Very nice video sir

  • @Manoj-fu4dt
    @Manoj-fu4dt 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thagal, anna👏👏👏

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +3

    Very nice 👌 useful information 👍..

  • @sethuraj5883
    @sethuraj5883 3 ปีที่แล้ว +2

    மனதில் தோன்றுகின்ற அத்துனை சந்தேகங்களை உனர்ந்து விளக்கம் தந்து வருகிறீர்கள் மிக்க நன்றி.

  • @sundars1744
    @sundars1744 3 ปีที่แล้ว +2

    Very useful video sir I like u

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 ปีที่แล้ว +1

    We are also very much thankful for you too sit. Thankx for your great videos.

  • @chandranravi3
    @chandranravi3 ปีที่แล้ว +1

    Very well explained

  • @Dreamkeyinfrastructure
    @Dreamkeyinfrastructure 3 ปีที่แล้ว +2

    Sir your speech is very useful to us..thanks..

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +2

    Very useful video 👌👌👍👍

  • @krishna-xf7vy
    @krishna-xf7vy 3 ปีที่แล้ว +1

    Verum photo ah kati explain panrathai vida . ipdi site la irunthu nera video la kaati explain panrathu.. romba nalla vishiyam.. pakravangalukum easy ah purinjika mudikirathu.. 👌🤝👏👏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள் சகோ..

  • @thirumalai-itm.r.4550
    @thirumalai-itm.r.4550 2 ปีที่แล้ว +1

    thank sir, really very useful

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 ปีที่แล้ว +3

    Vera level explanation 👌👌👌👌👌

  • @noordeen6959
    @noordeen6959 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Jahabarali-ig1jt
    @Jahabarali-ig1jt 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @mohanrajchinnathambi9652
    @mohanrajchinnathambi9652 2 ปีที่แล้ว +1

    Your videos are very useful bro. Good . Keep continue.

  • @stvishnuvarthan4740
    @stvishnuvarthan4740 ปีที่แล้ว +1

    vaalthukkal... bro, ungal pani menmelum sirakka ,,,

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 2 ปีที่แล้ว +1

    Good good message very nice idea, thanks sir,,congratulations 😊 👍 🙏

  • @murugansithagounder1591
    @murugansithagounder1591 3 ปีที่แล้ว +1

    Supet sir

  • @retinamsamymuniswaran9199
    @retinamsamymuniswaran9199 2 ปีที่แล้ว +1

    Following your video from Singapore, all u given is beneficial information. Thanks 🙏🏽

  • @kumaranmuruga3794
    @kumaranmuruga3794 2 ปีที่แล้ว +2

    👍

  • @ajeesajees5170
    @ajeesajees5170 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ, நான் வீடு கட்டும் போது மிகவும் பயனுள்ள தகவல்களாக இருக்கும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      என்னுடைய எண்ணமும் அது தான் சகோ... யாருக்காவது ஒருவருக்கு பயன்பெறும் என்றுதான் வீடியோ பதிவு செய்கிறேன்...

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan நான் வீடு கட்டும் போது உங்களை போல இஞ்சினியர் கிடைக்க வேண்டும் சார்

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 3 ปีที่แล้ว

      சிறந்த இஞ்சினியர் கிடைப்பது கடினம் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      @@babyhouseinterlockvedo உங்களுக்கு இங்கு கட்ட வேண்டும் சகோ

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan சென்னையில் சார்

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว +1

    Congratulations anna

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தங்களின் (1k sub) சீரிய பணி சிறக்க மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +2

      உங்களை போன்ற நல் உள்ளங்களால் இந்த நிலை அடைந்துள்ளது நமது யூடியூப் சேனல்... தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் ... மிக்க நன்றி...

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +2

      @@ErKannanMurugesan thank you sure sir

  • @NagoorSarkarai-tv1gr
    @NagoorSarkarai-tv1gr ปีที่แล้ว +1

    Sir footing concrete measurements edupathu epadi

  • @hdstatus2485
    @hdstatus2485 2 หลายเดือนก่อน

    3 inch thickness la sunshade podalama elevation ku bold ah iruntha nalarkumla bro

  • @dhineshkumarp5655
    @dhineshkumarp5655 2 ปีที่แล้ว +1

    வீட்டை சுற்றி sunshade வைக்கலாமா sir

  • @mahessakthi4827
    @mahessakthi4827 2 ปีที่แล้ว +1

    Potico work detail pathi sollunga sir

  • @pinkdestination9334
    @pinkdestination9334 3 ปีที่แล้ว +4

    Useful information and I have watched all your video , each and every point mentioned by you are informative ....very nice of you sir

  • @nowfalayyash
    @nowfalayyash 3 ปีที่แล้ว +1

    3:28 ல்
    கட்டுமானத்தையும் தாண்டி
    வீடியோ காட்சிகளும் பிரமாதம் சகோ

  • @selvarj2695
    @selvarj2695 3 ปีที่แล้ว +1

    🙏

  • @er.g.satheeskumar4375
    @er.g.satheeskumar4375 3 ปีที่แล้ว +2

    Lintel steel details sir

  • @deltasubramaian3360
    @deltasubramaian3360 ปีที่แล้ว

    Sir, kindly mension sill mate concrete mix ratio

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 ปีที่แล้ว +1

    Thankalin ovoru kaanelium kattumana thurai sartha anaithu anbarkalukkum eravil nadappavarkalukku oru vilakkai poonrathu.
    Anbudan k.gunasekaran,
    Vasrhu planner,
    Pudukkottai

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஐயா... உங்களின் மேலான ஆதரவு என்றும் தேவை... நன்றிகள்...

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 ปีที่แล้ว +1

    Vazhuthukal nainpa ethu mudivu ilai thodakam ...
    .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர் சகோதரி... உங்களின் மேலான ஆதரவுடன் அனைத்தும் வெல்வோம்... நன்றி...

  • @karthikbalaji5706
    @karthikbalaji5706 2 ปีที่แล้ว

    Vanakkam sir 4.6*4 alavulla 2 jannalukkum idayil 3 adi gape irukku fulla ore sunshade podalama pls sollunga sir

  • @sathishs8191
    @sathishs8191 ปีที่แล้ว +1

    வடக்கு, கிழக்கு side patha Mari loft vaika kudatha sir ?

  • @elavarasanmani765
    @elavarasanmani765 3 ปีที่แล้ว

    Hello sir,
    First Floor Bedroom 13 x 15 sonninga but manaiyadi sasthirapadi antha alavu peasathula sir....

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 ปีที่แล้ว +2

    Hi sir 🥰

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 ปีที่แล้ว

    Sir bathroom window ku sunshade vaikalaama vendaama

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Foundation Marking full video epadi konja podunga sir. 3 4 5 method correct varala sir konja tips sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      ஏற்கனவே நமது சேனலில் நீங்கள் எதிர்பார்க்கும் வீடியோ உள்ளது சகோ..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      கட்டுமான வடிவமைப்புகள் playlist பாருங்கள் சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      th-cam.com/play/PLxAjKrhXnn-vnvLrfCLqkEj9HbM-3n3TN.html

  • @Tamilnadu_DG_Oscar
    @Tamilnadu_DG_Oscar 2 ปีที่แล้ว

    Sir molt entha inch steel potanu

  • @logeshbabu9955
    @logeshbabu9955 3 ปีที่แล้ว +2

    ஒரு சதுர அடி எவ்வளவு சார்

  • @thabalkarar
    @thabalkarar ปีที่แล้ว

    Sir extra slab/loft poduradha erundha evlo sir ninga charge pannuvinga for 15×2 30sqft labour charges and material charge evlo sir agum pls sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      கூடுதலாக ஒரு loft மட்டும் கேட்டால் நாங்கள் அதற்காக கூடுதல் கட்டணம் வசூலித்தது இல்லை.
      ( அதற்காக தொகை கேட்பதாக இருந்தால் 10000 முதல் அதிகபட்சமாக 15000 வரை கேட்கலாம் - இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, உங்கள் ஒப்பந்ததாரர் என்ன கூறி ஒப்பந்தம் செய்து உள்ளாரோ அதன் படி செயல்படுங்கள் )

    • @thabalkarar
      @thabalkarar ปีที่แล้ว

      @@ErKannanMurugesan sir idhoda selavu evlo sir varum

  • @ayisaghani2897
    @ayisaghani2897 2 ปีที่แล้ว +1

    Hello sir room la loft size 1 1/2 adi potalama pls reply

  • @veeraa4847
    @veeraa4847 ปีที่แล้ว

    பாத்ரூம் வென்டிலேட்டருக்கு சன்சேடு தேவையா ? தேவையில்லையா ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      உயரம் 2 அடி அல்லது அதற்கும் குறைவு என்றால் தேவையில்லை

  • @ganesh.p3742
    @ganesh.p3742 8 หลายเดือนก่อน

    சார் ஒற்றை கல் சுவரில் எவ்வாறு லிண்டல் பெல்ட் போடுவது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  8 หลายเดือนก่อน

      அதன் அகலத்திற்கு போட வேண்டும் சகோ

  • @ArunKumar-yx7eo
    @ArunKumar-yx7eo ปีที่แล้ว

    Can we construct loft after construction of wall and completing roof. We have constructed a room and loft has been missed. Please suggest for the possibilities for the same

  • @krts2150
    @krts2150 2 ปีที่แล้ว

    Kannan sir elevation at lintel level is possible? Pls If possible how many feet can extent and what will be the reinforcement required at lintel beam to elevation( 4 feet front elevation ).thanks

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +1

      முதலில் elevation drawing தயார்செய்யுங்கள். அதற்கேற்ப structural drawing வாங்கி அதன் படி செய்யுங்கள்.

  • @s.d.....5751
    @s.d.....5751 ปีที่แล้ว

    Pdf type check list sir

  • @jyotsnashree7926
    @jyotsnashree7926 3 ปีที่แล้ว

    Bro உள் அளவு கணக்கு கிடையாதா நீங்க 12 sonningale athunala kettan

  • @aravindana2033
    @aravindana2033 ปีที่แล้ว

    லின்டல் கட்டும் போது எத்தனை mm கம்பி பயன்படுத்தவேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว +1

      12,10,8 போன்றவை பயன்படுத்தலாம்.

    • @aravindana2033
      @aravindana2033 ปีที่แล้ว

      Thank u sir

  • @Sathyas66
    @Sathyas66 2 ปีที่แล้ว

    லின்டல் அளப்பது எப்படின்னு சொன்னீங்கண்ணா பிரயோஜனமாயிருக்கும்

  • @kanagujagan509
    @kanagujagan509 2 ปีที่แล้ว +1

    Lintel size 8 feet Vaikai ama?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      வைக்கலாம். சன்னலாக இருந்தால் திறந்து மூட சிரமமாக இருக்கும்.

  • @gopalraj3655
    @gopalraj3655 3 ปีที่แล้ว +1

    Super Sir

  • @sdpaintingupdates1467
    @sdpaintingupdates1467 3 ปีที่แล้ว +1

    Super sir