Sir 9"inch wall lintel beam (10mm&8mm)or(12mm&10mm) &4.5"lintel beam rod (10mm&8mm)or(12mm&10mm) intha rendu beam la entha rod sir use Pannanum. NAME.C.Ramkumar
அண்ணா staircase towels கம்பி விடுவது எப்படி???. கம்பி விடும்போது இரண்டு அடுக்கும் நேராக விடவேண்டுமா அல்லது ஒன்றுவிட்டு ஒன்று விடவேண்டுமா.அறந்தாங்கி காளீஸ் குருவே. membership லவ் இன்று சேர்ந்து விடுகிறேன் நன்றி குருவே
சார், நீங்கள் தனியாக ஒரே ஆளாக எல்லா வேலையையும் எப்படி கண்காணிப்பீர்கள்? உதவி பொறியாளர் யாரும் இருக்கிறார்களா? தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்.
Super plan sir antha padikattu and enku oru doubt na ippa vedu kature but front side ethum Edam vidala but matha 3 side vituruken any issue in future sir
hello sir, one doubt.. whether roof beam is required or not..? if we raise a brick work and then finishing column concrete. A Plinth beam and there are two belt 6" at below window level and at Lindel level are there. After raising brick wall about 3' is it required have a beam at roof level.
Ok sir, but I am not sure whether this will act as a Framed or Load frame structure... செங்கல் கட்டு வேலை முடிந்த உடன் காது ஓட்டை அடைச்சு பில்லர் காங்ரீட்டு போட்டோம்.
Sir, I'm building a house right now (2040 Sq.ft) in trichy. My Engineer said he will be constructing the beam in Lintel face (1 ft) but not constructing beam in the roof side. Is it advisable?
லோ ரூஃபில் க்ளோஸ் செய்யும் போது கண்டிப்பாக அந்த ரூமின் air volume குறையும் அதனால் அடைத்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்!எனினும் நமது வாழ்க்கை முறையில் அதிகப்படியான storage space தேவை இருப்பதால் சிலருக்கு இப்படி செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது! இதனால் அந்த அறையில் குறையும் air volume ஐ சரி செய்ய சற்று பெரிய ventilator exaust fan அமைத்து கொள்ளலாம்! தொழிநுட்ப அடிப்படையில் bath room மீது storage space உருவாக்கும் போது அதற்கு அடுத்த floor ல் வரும் bath room க்கு concrete floor ஐ முக்கால் அடி ஒரு அடி தாழ்த்தி அடைக்கும் sunken slab concrete போட முடியாமல் போய் விடும் அது ஒன்று தான் பிரச்னை மற்றபடி கண்டிப்பாக வேண்டும் என்றால் bathroom மீது storage space உருவாக்கி கொள்ளலாம் ஆனால் கூடிய மட்டும் இதை தவிர்ப்பது நல்லது!
வசந்த் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள். அருமையான விளக்கம். நானும் இதையே தான் சொல்வேன். அனைவரின் கேள்விக்கும் முடிந்தவரை பதில் கூறி உள்ளேன். அவரின் கேள்வியை நான் சரியாக கவனிக்கவில்லை. செந்தில் குமார் சகோ அவர்களுக்கு வருத்தத்தை பதிவு செய்கிறேன். நான் உங்களின் கேள்வியை கவனிக்கவில்லை.
எஸ்ஸ்ல்ன்ட் சார் மிகவும் உபயோகமா இருக்கு
Sir zig zag படி கட்டும் முறை போடுங்கள் pls
சார் உங்க வேலை மிக நேர்தியாக அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்
தலைசிறந்த கட்டிட பொறியாளர்களில் நீங்களும் ஒருவர் அய்யா🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றிகள்...
@@ErKannanMurugesan🙏🙏🙏🙏
அருமை அருமை நா
Very very useful tips thanks a lot
Unga job good bro ....
செங்கல் estimate செய்வது பற்றி போடுங்க sir. ஒரு cft க்கு 13 செங்கல் என்கிறார்கள். ஆனால் குறைவாக தான் வருகிறது
நீங்கள் கட்டி முடித்த வீடுகளை House tour மாதிரி போடுங்கள் Sir.
அருமையாக கட்டிடம் மற்றும் வீடியோ வந்துள்ளது.
வாழ்த்துக்கள் சார்
மிக்க மகிழ்ச்சி.. நன்றிங்க சார்...
@@ErKannanMurugesan ok thanks you are welcome sir
All super
Hello sir what is your opinion about interlocking bricks pls reply do vedio about this topic sir my humble request sir
Excellent video sir
நன்றி
You are giving awareness to all common men clearly... Great effort brother
நன்றி சகோ
Super tips
Sir put video about.After brick work how much days have to leave for plastic work
தயவு செய்துகேமராவை ஆட்டாமல் எடுக்கவும்.. கண் வலிக்கு பாக்க
Sir window size and door size eppadi edukkurathu nu oru video podungha
Sure
Nice sir
நன்றி
Staircase rod concealed in wall for future 2nd floor
Very good your idea
Congratulations
Thank you
Ya really nice
கான்கிரீட் போடும் முன்பு தண்ணீர் லேசாக ஊற்றுவது நல்லது
super sir
Thank you
Intha house plan ground floor venum sir please ....
Super video sir...
Thank you brother
Super annan
Thank you brother
Plan with explain and mention face of house
Hai sir, luxman, karaikudi, plumbing, elecric line process vidio, upload
கண்டிப்பா பண்ணிடுவோம் சகோ....
கண்டிப்பா பண்ணிடுவோம்
Future plan la roof epudi connect pannuvinga sir
Sir 9"inch wall lintel beam (10mm&8mm)or(12mm&10mm) &4.5"lintel beam rod (10mm&8mm)or(12mm&10mm) intha rendu beam la entha rod sir use Pannanum.
NAME.C.Ramkumar
திறப்புகளின் அளவினை பொறுத்து மாறுபடும் சகோ.
bro padikattu marking video link venum bro
அண்ணா staircase towels கம்பி விடுவது எப்படி???. கம்பி விடும்போது இரண்டு அடுக்கும் நேராக விடவேண்டுமா அல்லது ஒன்றுவிட்டு ஒன்று விடவேண்டுமா.அறந்தாங்கி காளீஸ் குருவே. membership லவ் இன்று சேர்ந்து விடுகிறேன் நன்றி குருவே
Lintal mattathirku piraku lapping pannalama sir please reply
8 lakh low budget house videos ji
Arumai iyya
மிக்க மகிழ்ச்சி ஐயா.. நன்றிகள்...
👌👍👏
Thank you karthi
சார், நீங்கள் தனியாக ஒரே ஆளாக எல்லா வேலையையும் எப்படி கண்காணிப்பீர்கள்? உதவி பொறியாளர் யாரும் இருக்கிறார்களா? தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்.
என்னால் பார்க்க முடிந்த அளவு மட்டும் கட்டுமான பணிகள் எடுத்து செய்கிறேன்.
Sir enga veetula pillar basement level varaikum mattum thukiru kanga ithu onum prachanai illaya ottha sengal sir
ஒற்றை செங்கல் என்றால் 4.5" சுவரா அல்லது 9 அங்குல சுவரா
What kind of window will be fitted in this home? Wooden or UPVC?
Thqmjavur site visit varamudiyuma
வரலாம். அழையுங்கள் 8428756055
Super plan sir antha padikattu and enku oru doubt na ippa vedu kature but front side ethum Edam vidala but matha 3 side vituruken any issue in future sir
Manual mixing or machinery mixing best anna?ethu nallam
Sir great explain thank you
Roof beam and lintel beam ena size solunga sir
Sure
Sir lintel height brick work 7'1" Inch kodutha correctah
Correct
Building construction cost aevlo sir
Sir, my contractor is using only 8mm rod for the lintel beam...is it ok?
Hi sir linter concrete size 6' podanuma?
Open size பொறுத்து மாறுபடுகிறது. 6 அடி வரை சன்னல் open இருந்தால் கான்கிரீட் கணம் 6" போடலாம் சகோ
hello sir, one doubt.. whether roof beam is required or not..? if we raise a brick work and then finishing column concrete. A Plinth beam and there are two belt 6" at below window level and at Lindel level are there. After raising brick wall about 3' is it required have a beam at roof level.
Framed structure என்றால் பீம் வேண்டும். Load bearing என்றால் பீம் தேவை இல்லை.
Ok sir, but I am not sure whether this will act as a Framed or Load frame structure... செங்கல் கட்டு வேலை முடிந்த உடன் காது ஓட்டை அடைச்சு பில்லர் காங்ரீட்டு போட்டோம்.
தலைவாசல் நீளம் அகலம் கணம் ?
Sir தற்போது 1 சதுரம் கட்ட எவ்வளவு ரூபாய் வாங்குகிறீர்கள்?
Sir do u take project in Chennai Also?
Consulting services only in Chennai madam. Any clarification please contact us 8667228787
@@ErKannanMurugesan sure. V will contact u soon.
Thank you
லின்டல் பீம் கம்பி 9" மற்றும் 4.5" வாலுக்கு 10 mm போடலாமா 12 mm போடலாமா? but Beam அனைத்தும் Roof ல் வரும்படிதான் plan .
12mm
20*40 plot size house plan
Sir, I'm building a house right now (2040 Sq.ft) in trichy. My Engineer said he will be constructing the beam in Lintel face (1 ft) but not constructing beam in the roof side. Is it advisable?
Enakkum ipdithaan pannuraanga bro, naanum ithaye thaan ketten... ungalukku roof beam pottangla illaya sir
roof beam is must to transfer the load effectively from roof to footings. then only it is called as framed structure otherwise not.
@@jagadeeshwarans5402 thank u ji mesthringa roof beam and belt after pleanth beam potrathilla
@@jagadeeshwarans5402 maybe it's load bearing structure..
How you know they are building framed structure
Roof Slab க்கு ஒரு முட்டைக்கு எத்தனை பிளாஸ்ட்டிக் பாண்டில் மணல் ஜல்லி போடவேண்டும்
6 sand, 7 jalli
சார் கட்டிடத்தின் பெரும் பகுதி4.1/2.சுவராக உள்ளதே.லோடுதாங்குமா.?
Framed structure
சார் பாத்ரூம் மேல் லோ ரூப் வைப்பது வெண்டிலேஷன் பிரச்சினை வரும் என்கிறார்களே......
லோ ரூஃபில் க்ளோஸ் செய்யும் போது கண்டிப்பாக அந்த ரூமின் air volume குறையும் அதனால் அடைத்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்!எனினும் நமது வாழ்க்கை முறையில் அதிகப்படியான storage space தேவை இருப்பதால் சிலருக்கு இப்படி செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது! இதனால் அந்த அறையில் குறையும் air volume ஐ சரி செய்ய சற்று பெரிய ventilator exaust fan அமைத்து கொள்ளலாம்!
தொழிநுட்ப அடிப்படையில் bath room மீது storage space உருவாக்கும் போது அதற்கு அடுத்த floor ல் வரும் bath room க்கு concrete floor ஐ முக்கால் அடி ஒரு அடி தாழ்த்தி அடைக்கும் sunken slab concrete போட முடியாமல் போய் விடும் அது ஒன்று தான் பிரச்னை மற்றபடி கண்டிப்பாக வேண்டும் என்றால் bathroom மீது storage space உருவாக்கி கொள்ளலாம் ஆனால் கூடிய மட்டும் இதை தவிர்ப்பது நல்லது!
@@sarvesh-i5z மிக்க நன்றி சார்...
வசந்த் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள். அருமையான விளக்கம். நானும் இதையே தான் சொல்வேன்.
அனைவரின் கேள்விக்கும் முடிந்தவரை பதில் கூறி உள்ளேன். அவரின் கேள்வியை நான் சரியாக கவனிக்கவில்லை.
செந்தில் குமார் சகோ அவர்களுக்கு வருத்தத்தை பதிவு செய்கிறேன். நான் உங்களின் கேள்வியை கவனிக்கவில்லை.
@@ErKannanMurugesan மிக்க நன்றி சார்!
உங்கள் பதிவுகள்!
உங்கள் dedication அருமை!
நன்றிகள் வசந்த் சகோ
வால் ரிங்க்ஸ் போட்டுதான் லேப்ட் சன்சைட் கட்டுவோம் அதுக்கும் இதுக்கும் என்ன சார் வித்தியாசம்
சார் இந்த வீடு (812 sqr ft)முழு கட்டுமான பணிகள் முடிய மொத்த செலவு எவ்வளவு என்பதை சொல்லுங்கள்
18 L.
Including this
(Basement height 5',
UG sump - 6000 lit,
Septic tank - 6000 lit,
Head room - 100 sqft.)
Head room na edhu sir....
Compound wall and top water tank include sir....
@@SenthilKumar-ew8cz head room mean staircase head room.
@@SenthilKumar-ew8cz compound wall OHT not included brother
Sir phone number sent panna mudiuma sir
8428756055