lintel barbending work | லின்டல் கம்பி கட்டும் போது கவனிக்க வேண்டியவை
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- #lintel #steel #binding
லின்டல் கம்பி கட்டும் போது கவனிக்க வேண்டியவை
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.
Sir., மிகவும் நன்றி sir, எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நீ ங்களும் உங்கள் குடும்பமும், உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம் , உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏
நான் ground floor கட்டும் போது விவரங்கள் தெரியவில்லை..உங்கள் video பார்த்த பிறகு ஒரளவு தெரிந்து கொண்டேன்..first floor கட்டும் போது மிகவும் உதவியாக இருக்கும்.. நன்றி sir..
நன்றிகள்
Q
Thanks for this video appreciated
For New Enterpurner yours video's very very much helpful to us ........,
Sir semma explanation seriously ...ivlo clear ah video la teach pantradhu rmbo kastam ....keep well sir ...keep more videos sir
அருமையான விளக்கம்
Super sir great explaination always you're huge knowledge spreader.
Your All vedios are very helpfull sir... Thank sooo much...
Thank you very much for your wonderful explanation sir
Detail Explanation thank you sir❤️
Amazing explanation sir
Well said Sir!!!
Thanks a lot!!!
Nainpa arumai arumai .......
Thank you sister
Very useful sir thqqq so much🙏🙏🙏🙏🙏
Thank you
Hi sir I'm silambarasan ... Your all videos I seeing sir ...I like... My house is construction going sir...
சூப்பர் விளக்கம் வாழ்த்துக்கள்
Super sir very useful thank you I am very interested
Thank you
Valuable information sir 👌 🤩
Thank you tharik
Super
Nandri Saho,from Srilanka
Rompa nandri bro
Thank you brother
Arumaiyana pathiu sir
மிக அருமை
Valuable information sir👍
Thank you brother
Framed structure Roof beam பற்றிய ஒரு முழு வீடியோ போடுங்க...
Nice explanation sir 👍
Thank you brother
Good work..
வணக்கம் ஸார்.தஙகளுடைய வீடியோவை பார்த்து விட்டு சப்கிரிப் செய்து கொண்டேண் அருமையான பதிவு
நன்றி ஸார்.
தொடர்ந்து உங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயன் படுத்தும்
மிக மிக நன்றி
Useful 😊
உங்கள் அனைத்து வீடீயோவும் சூப்பர் சார் இவன் கும்பகோணம்
மிக்க மகிழ்ச்சி சகோதரா.. நன்றிகள்...
very useful sir
Thank you
Useful information sir .
Thank you brother
Nice 👌
Thank you
Anna Vera level .
நன்றி சகோ
Super super 👌
Thanks sir.
Very clear video
Good job bro
Super Anna 👍
Sir ,நான் உங்கள் வீடியோ வை பார்ப்பேன் எப்போதும் தெளிவாக இருக்கும் ஆகையால் ஒரு சந்தேகம் As per SP 34 top bar mela than cantilever slab main rod ukaranum bottom la ukantha ok va ?
Very useful video
அருமை
Thank you
Super sir
பயன் உள்ள செய்தி
நன்றி
Super sir..🙏🙏🙏
Thanks guruvey
Thank you
Good info brother....
Thank you brother
Thank you sir nice
Romba thanks sir
Very useful
This is Er.Satheshkumar Structural Engineer, Tiruchengode, very useful, thank you so much for sharing information sir, Would like to know three information. 1) loft slab thickness?
2) Sunshade slab thickness? 3) Sunshade one side and loft on other side shall we go with straight bar instead of "thuppaki bar"?
Fantastic explanation. You said sunshade width is 2 feet. For room loft is it enough 1'6".Tnx
2 அடி வையுங்கள்
@@ErKannanMurugesan Ok sir. Tnx
Antha thuppakki rod epdi endal la insert pandrathu sir rings potathuku apram podanuma ella rod insert panathuku apram rings podanuma???
Bro niga sollurathu ok but owner butjete poruthu than fillding Katta mutiyum
How many 10 or 8mm rods required for lintal level beam for 1800 sqft
Dear sir, your video is very informative. I propose to extend lintel and roof slab to build two new rooms.how can we extend the lintel, existing lintel is not having any offset projection, but only sunshade projection is there, please advise
Good
Thank you
Tq sir useful
Thank you brother
Welcome sir
Technical name for thuppakki rod
Sir answer is there in below comments. Thanks for this video
Supper anna
Thank you
Super bro
Thank you brother
Super 🙏
நன்றி சகோ
துப்பாக்கி rod use pana ena leanth size loft irukanum sir??
Kalakuringa sir..
Thank you brother
Thuppakki road engineers eppadi sir solluvanga name
அய்யா வணக்கம் இந்த துப்பாக்கி ராடின் technical name என்ன 🤔???
Nice explanation anna
Thank you brother
Super sir thanks
Thank you brother
Sir thru lintel vs cut lintel. Which is better
டிஸ்ட்ரிபுட் ராடை கீழ போட்ட அதன் பயன் என்ன?
Cantilever side vanthale distributor steel down la tha varum bro
Athavathu antha side la post ethuvum illa bro athanala strength kidaikkathu athunala main raad up la varum
Thank you sir
sir...Roof level beam provided best or lintel level beam procided best. ethu sir best
Roof levelthaan 1 choice
Nice good work...
Thank you brother
Neega entha oorula erukinga?
ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்..
@@ErKannanMurugesan apadiyaa nam perambalur dt. But i am in chennai . Working in Saudi arabia
Super brother... Take care of your job
Thank you anna ❤️
காங்கிரட் டெப்த் எவ்ளோ வைப்பீங்க
Bro, staircase design video podunga
ஏற்கனவே நமது சேனலில் marking video மட்டும் உள்ளது.. மீண்டும் இன்னும் எளிமையாக முழுமையாக ஒரு வீடியோ பதிவு செய்கிறேன் விரைவில்...
👌
2 அடி சன்சைட்கு துப்பாக்கி rad தேவையில்லை
Sir vanakam, roof concrete, beem, conseld beem fully details, from luxman karaikudi
விரைவில் வீடியோ பதிவு செய்வோம் சகோ...
Super sir thanks
Lintel ganam and loft kanam sollungha na
லேப்ட் பீம் என்ன சைஸ் ரிங் சைஸ் எத்தனை இஞ்ச்க்கு வைக்கனும்.2 /1/4 அடி வைக்கலாமா.சார் சொல்லுங்க.
Please Upload video at the time of concrete.
Sure...
ஐயா, சைடு மற்றும் KG பார்ககனும் சொன்னீங்க அது எப்படி என்று விளக்கமாக கூறுங்கள்.
Tq sir
Thank you
Anna thuppakki rod ah epti conselt belt ulla maatuvinga
Kambi size yellam sollunga
Sir roof ku steel ethanai mm podalam
இன்று இரவு 7.00 மணிக்கு வெளியிடப்படும் வீடியோவில் உங்களுக்கான பதில் கூறி உள்ளேன்.. தவறாமல் காணுங்கள். நன்றி...
Ground floor best way of flooring work on video.
சார் லிண்டல் உயரம் மேல்மட்டம் எவ்வளவு இருக்க வேண்டும்
Cage pakarathuna yena sir
Sair elevation models of poduga sair
Bro can you explain and also I have a one doubts inside the room loft measurements separate ? I could pay that separate
ஒரு அறைக்கு ஒரு loft செய்து தருவேன் நான். மெயின் ஹாலில் loft எதுவும் வராது.
அதுபோல sunshade தனி ரேட் இல்லை.
நீங்கள் உங்கள் ஒப்பந்ததாரர் வசம் என்ன பேசியுள்ளிர்கள் என்று தெரியாது. ஆரம்பத்திலேயே இதெல்லாம் பேசிக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து..
Thanks brother for your spent Time for me
சார் ரிங்கு தனியா அடிக்கிறதுக்கு பதில் துப்பாக்கி ராடுலையே ரிங் அடிக்கலாமே
Ungaludaya sontha oore ennanfa sir pls
This me malayali nenjagal...
மட்டம் பார்ப்பது எப்படி சார்
சார் டாப்புல வர சன்சையுடுக்கு மட்டுதான் இந்தமாதிரி வலச்சி கட்டனும்
👍👍