ரூப் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2021

ความคิดเห็น • 282

  • @jayakumar-sg6yn
    @jayakumar-sg6yn 2 ปีที่แล้ว +12

    ஐயா வணக்கம் நான் ஒரு கட்டிட மேஸ்திரி உங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @rexrex7471
    @rexrex7471 2 ปีที่แล้ว +24

    தம்பி நீங்கள் அனுபம் உள்ள சரியான வேளைக்காரன் . வாழ்த்துக்கள் 💐💐💐

    • @kailasam6176
      @kailasam6176 ปีที่แล้ว +3

      அய்யா! அது வேலைக்காரன்!

  • @ganeshm5234
    @ganeshm5234 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ சார் நன்றாக இருந்தது. இதுதான் முக்கியமான வேலை, அதை கண்முன் காட்டியதற்கு நன்றி.

  • @ponrajp4069
    @ponrajp4069 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இதுவரை யாரும் குடுக்காத விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே 👌👍

  • @Devaraj-kr1oy
    @Devaraj-kr1oy 2 ปีที่แล้ว +6

    Sir உங்க வீடியோஸ் எல்லாம் ரோம்ம பயனுள்ளதா இருக்கு தொடர்ந்து நிறைய வீடியோஸ் போடுங்க வாழ்த்துக்கள் ஐயா
    👏👏👏

  • @thamizharul4553
    @thamizharul4553 3 ปีที่แล้ว +1

    Sir super sir en veetula roof concrete podaporom intha video rmba use fulla irukunga sir

  • @sudharsonravi575
    @sudharsonravi575 2 ปีที่แล้ว

    Superb video about roof centering, very clear explanation no one explain like u sir thank u

  • @srisairamv7861
    @srisairamv7861 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு எனக்கு உபயோகமாக உள்ளது ஐயா

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely 2 ปีที่แล้ว

    thanks for sharing this info,shall we add water proofing ad mixture during RCC mix

  • @vivekvasanth2999
    @vivekvasanth2999 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா பயனுள்ள தகவல்

  • @VinojJohnHosan
    @VinojJohnHosan 2 ปีที่แล้ว +2

    Thank you for complete explanation. For building owners, it gives enough idea to what to check, what to monitor and what to verify. Thank you for your video

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 ปีที่แล้ว +21

    I have seen many channels in TH-cam related to civil videos.. yours is the best .. your explanations are very clear ..
    Keep doing sir ..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Thank you brother

    • @redking8867
      @redking8867 2 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan sir I'm completed BE civil engineering in 2021,70% any job vacancy available now..

  • @vijaysanthosh7557
    @vijaysanthosh7557 2 ปีที่แล้ว

    Sir Which is best company for Ready Mix concrete in Coimbatore or manual is the best pls suggest

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว

    Vibrator பயன்படுத்தவேண்டிய அவசியமில்லையா???

  • @seelan7299
    @seelan7299 3 ปีที่แล้ว +4

    Amazing (off record) details sir, hope you have to continue this journey to educate younger people ,thanks lots sir

  • @lsprasanna229
    @lsprasanna229 3 ปีที่แล้ว

    Sir... Compound wall kattanum na adhuku rate Sq.ft la calculate pannanumaa? Illana Compound wall ku thani rate ah sir? Apdi thaniya rate podanum na evlo sir podalaam?

  • @advocatenarayanan.v5896
    @advocatenarayanan.v5896 2 ปีที่แล้ว +1

    Very nice and useful information sir thanks and great job at Arakkonam

  • @giridharan2782
    @giridharan2782 2 ปีที่แล้ว

    sir main rod a bend pannanumaa illa distribution rod a yaa

  • @tamizhthirai9238
    @tamizhthirai9238 4 หลายเดือนก่อน

    Small clarification from you..
    " Did they use a vibrator during slab concrete." Please give a reply??

  • @gajendrangajendran9568
    @gajendrangajendran9568 8 วันที่ผ่านมา

    Super explanation sir,thank u

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் கடமைக்கு வேளை செய்வதைவிட கொடுத்த வேளைகயை தன் கடமையாக கருதி வேளை செய்யும் உங்களுக்கு நன்றி
    சிலபேர் வேளை கடமைக்காக செய்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உபதேசம் வேண்டும்
    வேளை செய்யும் ஆட்கள் யாரும் கஷ்டபடாமல் இஷ்ட்பட்டு வேளை செய்யவேண்டும்.
    கண்ணன் சார். கோடானகோடி நன்றி உங்க வீடியோ பார்த்து
    நிறைய நான் மாற்றி கொண்டேன் சார்

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj 2 ปีที่แล้ว

    🙏Ready mix concrete and m20 hand concrete oru video pannunga sir eandha concrete is best

  • @chandrasekaran948
    @chandrasekaran948 3 ปีที่แล้ว +2

    Vv nice video Sir. Useful for my presently construction. God bless you

  • @mohamedfaisal-dt2lp
    @mohamedfaisal-dt2lp 6 หลายเดือนก่อน

    Sutri vara yedhukku bro tei been podanum ??

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 2 ปีที่แล้ว

    9 inch 1 feet kalathirukku 2nd floor katlama

  • @user-gu7ln3fr2z
    @user-gu7ln3fr2z 2 ปีที่แล้ว

    Sir roof yenna ciment us pannalam yentha ciment best

  • @tigerhameed7971
    @tigerhameed7971 2 ปีที่แล้ว

    Hi sir,I'm from ksa ple upload videos mix grade concrete and how to use footing,column,lintel,slab beam ,plinth beam.how to calculate ratio like sand coarse aggregate water cement

  • @gowthams7101
    @gowthams7101 2 ปีที่แล้ว

    Sir roof ku concrete mat podalama illa pully podalama plz tell me sir

  • @iyyappann6178
    @iyyappann6178 2 ปีที่แล้ว

    Sir floor to roof 11 feet can be proceed in house

  • @vigneshvlogs1993
    @vigneshvlogs1993 ปีที่แล้ว

    Sir slab thickness checking before concreteing epdi sir ?

  • @kathirvelsivasamy1771
    @kathirvelsivasamy1771 2 ปีที่แล้ว

    Roof centring ku thagara sheet use pannalma sir.

  • @sathiyamurthysambantham1740
    @sathiyamurthysambantham1740 2 ปีที่แล้ว +1

    Really you are great. Narration is super.

  • @shafimarecar8283
    @shafimarecar8283 2 ปีที่แล้ว +2

    Sir, I watch this video today. It will be very useful as I have fixed to do roof concrete of 1200 sq ft on Monday. All two way slabs designed by a structural eng. Thank you sir.

  • @nowfalayyash
    @nowfalayyash 3 ปีที่แล้ว +1

    Video Length lam problem ila sir. Very useful 👌

  • @giridharan2782
    @giridharan2782 5 หลายเดือนก่อน +1

    Sir line na oru Playlist ready panni podunga sir usefully irukum

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா ரொம்ப பிடிச்ச வீடியோ அண்ணா முடிந்தால் கடை பில்டிங் போடுங்க👍👍👍👍 சார்

  • @bccputtalam5991
    @bccputtalam5991 2 ปีที่แล้ว

    Sir roof concrete போடும்போது கம்பி சின்னதா துரு பிடித்திருந்தால் பிரச்சனையா

  • @narayanane3406
    @narayanane3406 2 ปีที่แล้ว +1

    Enna cement use pannalam bro

  • @moredarshan8971
    @moredarshan8971 5 หลายเดือนก่อน

    Cogreate pora mess urin( ratio ) sollunga bro

  • @thenmozhisureshkumar6868
    @thenmozhisureshkumar6868 ปีที่แล้ว

    Sr Roop Congrate ku Enna Ciment use pannalam

  • @tamilfoodieboys3456
    @tamilfoodieboys3456 3 ปีที่แล้ว +1

    Romba usefull ah iruku

  • @axncollection137
    @axncollection137 3 ปีที่แล้ว +7

    Perfect ...!! From starting to end ...!! 👍👌💐

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 2 ปีที่แล้ว

    சார், first floor எடுக்கவில்லை என்றீர்கள் ஆனால் Staircase open ல் Column எதும் இல்லாதது போல் உள்ளது. Staircase open ல் wall எடுத்து மேலே Slabe போட நான்கு மூலையிலும் Colum தேவையில்லையா? Column இல்லாமல் Wall எழுப்பி அதன் மேல் slab போடலாமா?
    ஏனென்றால் first floor future ல் தான் எடுப்பதாக இருந்தால் 7' ல் Slabe அமைக்க.

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 2 ปีที่แล้ว

    Hello mr how are you fine ur jop for house very good thanks for advising people God's blessing

  • @mrugangovindraj1103
    @mrugangovindraj1103 2 ปีที่แล้ว +1

    Chennaila work irunda sollunga sir

  • @tirupatiautoservice3953
    @tirupatiautoservice3953 2 ปีที่แล้ว

    எத்தனை இஞ்சி காங்கிரட் போடவேண்டும்

  • @RAMKUMARPALANIYAMMAL
    @RAMKUMARPALANIYAMMAL 2 ปีที่แล้ว +2

    Anubavam mikka good civil engineer...valthukkal sir.

  • @asaithampi1555
    @asaithampi1555 3 ปีที่แล้ว +6

    சார் நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு 🤝🤝💐💐💐

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 3 ปีที่แล้ว +2

    Nice 👌
    u r going on right way.
    It's very useful for me, even though i m from civil background

  • @kathirkathir8930
    @kathirkathir8930 2 ปีที่แล้ว

    Sir vanakam, slap congreat Jalli, manal calculate details please 🙏

  • @arivuselvam4437
    @arivuselvam4437 3 ปีที่แล้ว

    Roof congrett ku ena cement use pannalam

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 3 หลายเดือนก่อน

    அண்ணா ருப் concrete போட்டா பிறகு எத்தனை நாள் கழித்து மோல் விடு சுவர் வைக்க வேண்டும்

  • @sivardg7466
    @sivardg7466 2 ปีที่แล้ว

    Hi Sir, very good explanation about two way slab.. please provide your opinion on filler slap strength and drawbacks if any..

  • @shastik3066
    @shastik3066 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களை பார்த்து தான் நான் நிறைய கற்று கொள்கிறேன் அண்ணா அருமையாஹ் explain பன்றிங்க on site ல இருந்துட்டு... நல்லா புரியுது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @anandsigns
    @anandsigns 3 ปีที่แล้ว +2

    ​I am new subscriber sir. How to do ready made fall ceiling design in concrete. Is it reduce costing in construction ?. Pls explain

  • @ArunkumarAlismaheshSMahesh
    @ArunkumarAlismaheshSMahesh 2 ปีที่แล้ว

    Sir oru doubt

  • @m.santhoshkumar2474
    @m.santhoshkumar2474 2 ปีที่แล้ว +2

    Nenga video podrathu use fulla iruku sir all the best

  • @palanivel9392
    @palanivel9392 2 ปีที่แล้ว

    ரூப் கான்கிரட்டுக்கு M sent போடலமா( OR) மணல் போடலமா சார் சொல்லுங்க

  • @umasankari607
    @umasankari607 2 ปีที่แล้ว +1

    Thank you for ur video sir..

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 ปีที่แล้ว +2

    Sir very nise and slab la extra rad details and electrical detail sir and bar bending schedule vedio sir thank you sir❤️❤️👍

  • @ashokparthiban4597
    @ashokparthiban4597 3 ปีที่แล้ว

    மேல் மாடி கட்டல அப்போதும் பீம் போடணுமா

  • @thangapandis3763
    @thangapandis3763 3 ปีที่แล้ว +1

    Super sir..and then M20 ratio pathina oru video podunga sir

  • @muralinathan9133
    @muralinathan9133 4 หลายเดือนก่อน

    Nice Video Sir.

  • @kovaimesthri
    @kovaimesthri ปีที่แล้ว

    Anna supar vothiyaro irundhal arumai volthukal

  • @adspcbedt5268
    @adspcbedt5268 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு🎉🎉

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 หลายเดือนก่อน

      நன்றிங்க ஐயா

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 ปีที่แล้ว +1

    சகோ
    கான்க்ரீட் போடும்போது
    எந்த முறையில் கலவையிடுவது சிறந்ததாக இருக்கும்
    சிமென்ட்
    மணல்
    ஜல்லி(எத்தனை)எந்த முறையில்...

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 2 ปีที่แล้ว +1

    Sir if u do work in Chennai

  • @akwaterproofing5761
    @akwaterproofing5761 2 ปีที่แล้ว

    Sir neenga RMC try pannalame

  • @dhevbala1934
    @dhevbala1934 3 ปีที่แล้ว

    Very super sir hats off

  • @ravichandran1469
    @ravichandran1469 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு!👌
    மிக்க நன்றி!!🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து பயணிப்போம்... நன்றி...

    • @ramanathan9465
      @ramanathan9465 3 ปีที่แล้ว +1

      Thanks for your video brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Thank you brother

  • @nithyan6953
    @nithyan6953 2 ปีที่แล้ว

    மேல்தள சுருக்கி கூலிங் டைல்ஸ் போடலாமா இல்ல காங்கிரெட்ல சுருக்கி போடலாமா

  • @hariharanm3686
    @hariharanm3686 3 ปีที่แล้ว +2

    Very well explained sir.

  • @rpoonkodi9228
    @rpoonkodi9228 ปีที่แล้ว

    100. சதுர அடிக்கு எவவளவு சலலி மணல் தேவை Brother

  • @maharajan5608
    @maharajan5608 3 ปีที่แล้ว +1

    பிரதர் உங்க வேலை வந்து சுத்தமா இருக்கு

  • @sarathiykandaswamy5365
    @sarathiykandaswamy5365 2 ปีที่แล้ว

    More water cement ratio..shear key not provide at columns.

  • @muthurajendiran827
    @muthurajendiran827 2 ปีที่แล้ว

    Shall we use ultratech weather plus for roof concrete.. are else which brand cement is good for roof concrete

  • @gomathik7533
    @gomathik7533 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @kartrugan261
    @kartrugan261 3 ปีที่แล้ว +1

    Very useful brother tq.i am new subscriber

  • @masilamanimaran6722
    @masilamanimaran6722 ปีที่แล้ว +2

    SUPER SIR CONGRATULATIONS

  • @elamaran689
    @elamaran689 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @gomathik7533
    @gomathik7533 2 ปีที่แล้ว +1

    Good information

  • @poornimas6460
    @poornimas6460 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா 👏👏

  • @rkpandian112
    @rkpandian112 7 หลายเดือนก่อน +1

    நான் தற்போது வீடு கட்டி வருகிறேன். தங்களுடைய பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது நண்பரே. நன்றி.👍🙏🏻

  • @manoharant3906
    @manoharant3906 2 ปีที่แล้ว

    ரூப் பீம் போடுவதான் அவசியம் என்ன? கண்டிப்பா போடனுமா

  • @cinebay8991
    @cinebay8991 3 ปีที่แล้ว +1

    Good morning sir,
    This is Pasupathi from Salem. In a Square size roof weather one way or two way which one we should use ?

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 ปีที่แล้ว

    Super sir thanks

  • @syedsamiullah344
    @syedsamiullah344 3 ปีที่แล้ว +1

    Hi bro what is mix design as per your site now iam doing 1:2:3 some mestiri has doing 1 bag of cement is equal 6 bandle sand and 6 bandle aggregate

  • @ksarangapani1424
    @ksarangapani1424 3 ปีที่แล้ว

    Sir ஏன் டைமண்ட் , குறுக்கு வடிவில் கம்பி அமைக்க கூடாது

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 2 ปีที่แล้ว +1

    Awesome sir

  • @BalaConstruction
    @BalaConstruction 3 ปีที่แล้ว +2

    Sir Electrical roof pipe laying and inner electrical guardy eduthu final modular swith board fittings varaikum videos podunga sir

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 ปีที่แล้ว +1

    Real engineer in civil easiest explanation

  • @balubalur5507
    @balubalur5507 3 ปีที่แล้ว

    Thank you

  • @gomathis6223
    @gomathis6223 2 ปีที่แล้ว

    அண்ணா. ஸ்டேர்கேஸ். படி. 6இன்ஜ்.10.6இன்ஜ்எப்படி.போடுவது

  • @manipc8508
    @manipc8508 ปีที่แล้ว +1

    Nanri anna ♥️✨

  • @santhiroopan4020
    @santhiroopan4020 3 หลายเดือนก่อน +1

    Sir super

  • @prethivi9563
    @prethivi9563 3 ปีที่แล้ว +2

    வீட்டிற்கு வெளியே வரும் படிக்கட்டுகள் மார்கிங் செய்யும் முறைகள்?? மற்றும் இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் படிக்கட்டுக்கு அடியில் வரும் குளியலறை மற்றும் கழிவறைகள் சரியான அளவு கிடைக்காமல் அதனை பயன்படுத்தி இன்று வருத்தப்படும் சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். இன்றைய சூழலில் 99% மக்கள் வெளியே உள்ள குளியலறை மற்றும் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர், அவர்கள் கூறும் கருத்து(வீடு கட்டும் போதே சரியான அளவு முறையில் நாங்கள் குளியலறை மற்றும் கழிவுறை கட்டாமல் விட்டது தான் என்கிறனர்)ஆனால் இன்று மனம் வருந்தி கூறுகிறார்கள். தாங்கள் இதனை பற்றிய தெளிவான அளவுகள்(அகலம் மற்றும் உயரங்களை) விளக்கம் அளிக்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      சரிங்க ப்ரோ.. தனி வீடியோ பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்

  • @shalikpeermohammed7046
    @shalikpeermohammed7046 7 หลายเดือนก่อน +1

    Fine i like it v much

  • @vigneshvikey2335
    @vigneshvikey2335 3 ปีที่แล้ว

    Sir super einnum athikama solluga

  • @vignesht5911
    @vignesht5911 2 ปีที่แล้ว

    Really useful news bro

  • @praveenvivek3404
    @praveenvivek3404 ปีที่แล้ว

    Sir 20 years old house want to renovate , our house is with clay roof tile . Is there any possible to build with concrete slab without damaging exciting building

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      கட்டுமானத்தை பார்வையிட்டால் தான் கூற முடியும் ஐயா