கொரோனா தடுப்பூசி நம்மை இப்படித்தான் பாதுகாக்கிறது | தடுப்பூசியின் செயல் அறிவோம் | Theneer idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 264

  • @k.rcreators2877
    @k.rcreators2877 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்க சொன்ன தகவல் மிகவும் சிறப்பு 👆 இந்த தகவலை எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

  • @noworrybehappy.....9346
    @noworrybehappy.....9346 3 ปีที่แล้ว

    அணைத்து மக்களின் மனநிலையை அறிந்து அவர்கள் எப்படியெல்லாம் கேள்வி கேப்பார்கள் என்று அறிந்து படமாகபட்டுவுள்ளது இந்த தொகுப்பு.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @தமிழன்சக்தி-ய9வ
    @தமிழன்சக்தி-ய9வ 3 ปีที่แล้ว +16

    நடக்கட்டும் நடக்கட்டும் எத்தனை காலம்தான் ஏ.......... இந்த நாட்டிலேயே...

  • @vijayakumara3655
    @vijayakumara3655 3 ปีที่แล้ว +3

    மக்களுக்கு அவசியமான தேவையான பதிவுகளை தருவது சிறப்பு ........🙏

  • @babkrishh
    @babkrishh 3 ปีที่แล้ว

    மிக மிக அழகான தெளிவான விளக்கம். சிறப்பான சேவை.

  • @gomaduraikumar8200
    @gomaduraikumar8200 3 ปีที่แล้ว +8

    உங்க வீடியோக்களை எல்லாம் தொடர்ந்து பார்க்கிறேன் அருமையான தகவல்கள் பணி மேலும் சிறக்க நீங்களும் சிறப்புர வாழ்த்துக்கள்

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +85

    அண்ணா ஊழல் லஞ்சம் மிகவும் குறைவாக உள்ள நாடுகள் எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.இதற்கான சட்டங்கள் என்னென்ன உள்ளது??🤔🙏🙏🙏👍

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 ปีที่แล้ว +6

      ஜப்பான் நாடு சிறந்த நாடு... எனக்கு தெரிந்து நண்பரே.. இன்னும் சில நாடுகள் இருக்கிறது .. ஆனால் ஜப்பானில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம்... உண்மையாகவே நம் உழைப்பை மதிக்கும் நாடு அது...

    • @jeyabharath8208
      @jeyabharath8208 3 ปีที่แล้ว

      40 percent tax every one has to pay . If you bussines man u have to pay tax for your employee tooo.. costlycountry.

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 ปีที่แล้ว

      @@jeyabharath8208 bro thats nit problem in japan... Bcos the pay is so good .. when we convert into indian money we will get 12 lacs per month ... so no issues.. for mor information watch Life in japan tamil channel.. he explained it very well

    • @jeyabharath8208
      @jeyabharath8208 3 ปีที่แล้ว +1

      @@praveenpagalavan4438 i agreed. But i have work with them, they have follow the time. If they report to 10.43 means they report 10.43. if they 1 min delay people ask sory mr.so and so with lots of gulity. Thats all come from Genes. But our genes is not like that, even though in traffic red signal remains 10 sec our gentle mens vehicle passes threw like air.. and people always follw gvnt rules and regulations.. they dnt hav democratic freedom like us.. and pls dont compare their currecy to ours.. becas one coffe in india normal shop is 20 rs for exmpl.. for japanes 20 yen. So they getting paid well and their expenses also well.. and they never bargains.. but our gentle men and gentle women always bargain even curry leavs.

    • @amwithonegod
      @amwithonegod 3 ปีที่แล้ว +1

      இந்தியா ல எந்த மாநிலம் ஊழல் குறைவாக உள்ள மாநிலம்

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 3 ปีที่แล้ว +16

    Good awareness , Detailed & easily understandable explain..... As a doctor I proud of ur work👏

    • @sivanappa6311
      @sivanappa6311 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/ytkbVDI0L3A/w-d-xo.html ur a doctor so i think this video really really use for u

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      வணக்கம் கிரிஷ், ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @shakilaajmal4027
    @shakilaajmal4027 3 ปีที่แล้ว

    Super anna nalla thagaval

  • @masterwzm4357
    @masterwzm4357 2 ปีที่แล้ว

    No music. No background music. Very good brothers. Ipdiye music illama ikiradhu namakku romba nallam . Tnx

  • @vmani9969
    @vmani9969 3 ปีที่แล้ว +14

    என்ன ப்ரோ ஹாஸ்பிட்டல் செட்டப்ல லா புக் வச்சுருக்க🙄.
    மேட்டர் சூப்பர்.

  • @prabaharanprabaharan9699
    @prabaharanprabaharan9699 3 ปีที่แล้ว

    Thank you , romba bayanthutu irunthan thadupoosi ku

  • @Raj1023
    @Raj1023 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி

  • @kobikakobika3079
    @kobikakobika3079 3 ปีที่แล้ว

    மிக அவசியமானதகவல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @drms7526
    @drms7526 3 ปีที่แล้ว

    Good job👍 proper awareness...much needed in this time

  • @minoopriya2919
    @minoopriya2919 3 ปีที่แล้ว +32

    சமூக ஊடகங்கள இல்லன்னா கோரோணா பரவியிருக்காது😂😂

    • @vijay-ko4kd
      @vijay-ko4kd 3 ปีที่แล้ว

      😂🤣😂

    • @k.rcreators2877
      @k.rcreators2877 3 ปีที่แล้ว

      மக்களுக்கு இதில் தான் போய் சேர்கிறது என்ன செய்வது

    • @krishnakumarm5558
      @krishnakumarm5558 3 ปีที่แล้ว

      உண்மை

  • @mr.comrade8881
    @mr.comrade8881 3 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமான தகவல் அண்ணா

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நண்பா

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 3 ปีที่แล้ว +49

    இந்த நோய் மனிதனால் உருவாக்கி பரப்பப் பட்டது என்ற உண்மையும் சொல்லிவிடுங்கள் ....

    • @karthickraju6683
      @karthickraju6683 3 ปีที่แล้ว

      😷😷😷😷

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +6

      மிகச் சரியாக கூறினீர்கள்.
      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல்.

    • @newnew-qg7qu
      @newnew-qg7qu 3 ปีที่แล้ว +2

      @@Dhurai_Raasalingam உண்மை உண்மை உண்மை

  • @gpraman6142
    @gpraman6142 3 ปีที่แล้ว +4

    அருமை அண்ணன்

  • @sathishkumar-hd4es
    @sathishkumar-hd4es 3 ปีที่แล้ว

    Arumayana thagaval

  • @RahulRahul-zf3rx
    @RahulRahul-zf3rx 3 ปีที่แล้ว

    நல்லா பேசுறீங்க 😂👍சூப்பர்

  • @savenature3913
    @savenature3913 3 ปีที่แล้ว +2

    What is antibody dependent enhancement? இதை தெளிவுபடுத்தவும்

  • @100ramkumars
    @100ramkumars 3 ปีที่แล้ว +2

    Wonderful...Fantastic explanation...Kudos to the team! 👍☺️

  • @vscreativekids
    @vscreativekids 3 ปีที่แล้ว

    Thanks bro for this information

  • @venkatobuli
    @venkatobuli 3 ปีที่แล้ว

    Very important Video at this time

  • @praveenaradhakrishnan3887
    @praveenaradhakrishnan3887 3 ปีที่แล้ว +9

    All rounder- doctor,seller, traffic rules explaining......keep rocking bro

  • @naresranggasamy9772
    @naresranggasamy9772 3 ปีที่แล้ว +5

    நான் இவரிடம் இதை எதீர் பார்க்கவில்லை

  • @anbugunaanbuguna3432
    @anbugunaanbuguna3432 3 ปีที่แล้ว +7

    கொரோனா என்ற பெயரில் நாடகம் நடத்தப்படுகிறது நண்பா அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.. வாழ்க வளமுடன்..

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் நண்பர்களே🙏🙏👍👍

  • @ramkumar972
    @ramkumar972 3 ปีที่แล้ว

    Kollureenga bro.

  • @viral_vinitha
    @viral_vinitha 3 ปีที่แล้ว

    Great News 👍👌👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @kamalanathanm8864
    @kamalanathanm8864 3 ปีที่แล้ว

    Brother nice statement , continue your jerney.....

  • @karthikvijayakumar9357
    @karthikvijayakumar9357 3 ปีที่แล้ว

    Highly recommended video

  • @venkateshaji1326
    @venkateshaji1326 3 ปีที่แล้ว +1

    Brother keep doing very well seriously hats off ur explained.your reached high possition .God bless u.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்

  • @sarathysingan
    @sarathysingan 3 ปีที่แล้ว +1

    Fantastic Awareness video bro! Hats off! Thank you

  • @nAarp
    @nAarp 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் அருமையான பதிவு நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல்.

  • @SHxBattles
    @SHxBattles 3 ปีที่แล้ว

    Thanks for sharing...🙏😊

  • @ssmarshall4412
    @ssmarshall4412 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே RTI act பத்தி முழுமையான விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுங்கள் மற்றும் எந்த எந்த துறைக்கு போடலாம்

  • @vijayaragavand1713
    @vijayaragavand1713 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 👌👌💐🤝

  • @sindhua3754
    @sindhua3754 3 ปีที่แล้ว +2

    தங்கமா..சொன்னீங்க தம்பி.. கண்டிப்பாக பகிர உள்ளேன் 👌

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 3 ปีที่แล้ว +1

    Ungal sevai thodara vazhthukkal anna.

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 3 ปีที่แล้ว

    Really super brother

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว +1

    Perfect video

  • @ssmarshall4412
    @ssmarshall4412 3 ปีที่แล้ว

    பயிர் காப்பீடு செய்யும் முறை மற்றும் கிடைக்கும் முறையே தெளிவாக சொல்லுங்கள் நண்பரே

  • @kotaiwal
    @kotaiwal 3 ปีที่แล้ว

    Super explanation

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @Tamsel11
    @Tamsel11 3 ปีที่แล้ว

    Arumai

  • @karthikvijayakumar9357
    @karthikvijayakumar9357 3 ปีที่แล้ว

    My best wishes to ur team..

  • @sabarishpandian4849
    @sabarishpandian4849 3 ปีที่แล้ว

    Thanks brother 👍

  • @Ramesh_Kumar1987
    @Ramesh_Kumar1987 3 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான பதிவு நண்பர்களே

  • @mariabenita4909
    @mariabenita4909 3 ปีที่แล้ว +1

    Super video bro! Very simple and well explained to create awareness among people.... keep going bro...! Tamilagam ungala therinthu kolla vendiya adipadai seithigalai arinthu kollatum!! 👌👏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம்,
      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @srilankanvlog8488
    @srilankanvlog8488 3 ปีที่แล้ว

    Superb bro

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 3 ปีที่แล้ว

    சூப்பர் சார் 🙏💐

  • @suthaharss8281
    @suthaharss8281 3 ปีที่แล้ว

    Nalla vilakkam 👌👌👌

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @sivalingamk.g.2416
    @sivalingamk.g.2416 3 ปีที่แล้ว

    Super

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว

    Future Hero's of TH-cam

  • @hariharant5476
    @hariharant5476 3 ปีที่แล้ว

    அட... Corona ஊசி போட்டா நல்லதுனு, நீங்க சொல்றது லாம் ரைட்டு தான்.... ஊசி மட்டும் 100% எல்லாரும் போடணும் நு சொல்றாங்களே... இதேமாதிரி மக்கள் போட்ர வோட்டும்....100% போட்டா நம்ம நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன்.. வருவான்.. ல இத என் யோசிக்க...மற்றங்கா..💯

  • @kiranbabu7695
    @kiranbabu7695 3 ปีที่แล้ว

    Nice awareness

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @mohanraj9101
    @mohanraj9101 3 ปีที่แล้ว

    Wow

  • @kishorejs4u
    @kishorejs4u 3 ปีที่แล้ว

    Very good awareness video keep it up guys

  • @paulmurugan8420
    @paulmurugan8420 3 ปีที่แล้ว

    கொரோனா தடுப்பூசி ஒரு அரசியல் மற்றும் கார்பொரேட் வியாபாரம் முதலில் மருந்து கண்டுபிடிக்கணும் அதுவும் நாட்டு மருத்துவத்தில் மட்டுமே சாத்தியம்

  • @DineshAaseevagar
    @DineshAaseevagar 3 ปีที่แล้ว

    தமிழ் சிந்தனையாளர் பார்வை TH-cam channel already explained what is CORONA and vaccine ✌

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว

    Thanks bro👍

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 3 ปีที่แล้ว

    Anti corruption pathi video potukea bro...

  • @ashokvelkarthikvel7121
    @ashokvelkarthikvel7121 3 ปีที่แล้ว

    🙋🙋🙋🙋🙋

  • @duraimurugans1732
    @duraimurugans1732 3 ปีที่แล้ว

    Bro! I like your way of explanation 👍 superb👌

  • @maharajan9675
    @maharajan9675 3 ปีที่แล้ว

    Super thala

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

  • @deva5541
    @deva5541 3 ปีที่แล้ว

    Arumai bro... soooper

  • @ramakrishnanjayabal9166
    @ramakrishnanjayabal9166 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @venkateshr8905
    @venkateshr8905 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா.. நன்றி 🙏 😊

  • @raavanan8949
    @raavanan8949 3 ปีที่แล้ว

    Ur always super bro 👍👍

  • @trendingteakadai1986
    @trendingteakadai1986 3 ปีที่แล้ว +14

    எனக்கு தெரிஞ்சு யாரும் நா போட்டெனு சொல்லல

  • @sivaranjitharunachalam9908
    @sivaranjitharunachalam9908 3 ปีที่แล้ว

    Arumai bro

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 3 ปีที่แล้ว

    Super information bro❤️❤️❤️❤️

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 3 ปีที่แล้ว

    Super bro

  • @HarishInfotech
    @HarishInfotech 3 ปีที่แล้ว +1

    Well said bro, very clear explain , I'm just 30year old, as a front line worries i already completed vaccinated myself bro, 2 dose completed for me,

    • @SivaKumar-jj5lf
      @SivaKumar-jj5lf 3 ปีที่แล้ว +1

      No need to wear mask and no need to follow social distancing after vaccination ?

    • @HarishInfotech
      @HarishInfotech 3 ปีที่แล้ว +2

      @@SivaKumar-jj5lf no no bro we need to follow it even after vaccine... except home all other side I use to wear double mask even after I vaccinated

    • @SivaKumar-jj5lf
      @SivaKumar-jj5lf 3 ปีที่แล้ว

      @@HarishInfotech okay thanks

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல். சிந்தியுங்கள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@HarishInfotech இப்பொழுது என்ன நான்கு முகமூடிகள் அணிகிறீர்களா.

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 ปีที่แล้ว

    Wating for this channel video kaha ✌✌👌👍👍

  • @faizalsrk
    @faizalsrk 3 ปีที่แล้ว

    neenga iwalaw iyatkai maruthuvam therinja ungaluku namma udara imunity system pathi konjm therinja vaccine pathi pesiruka mateenga

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி பயந்துகிட்டிருந்தேன்

  • @navee..
    @navee.. 3 ปีที่แล้ว +2

    Bro RTI pathi full video podu broo

  • @R.098
    @R.098 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaankozhioff
    @vaankozhioff 3 ปีที่แล้ว

    Biological war

  • @vijayaraghavan9400
    @vijayaraghavan9400 3 ปีที่แล้ว

    Super. Na

  • @gunagsn5576
    @gunagsn5576 3 ปีที่แล้ว

    Anna drivers pathi avangalukku use aaguramathiri details podunga anna
    Pls..

  • @pcatKaviyarasuKumar
    @pcatKaviyarasuKumar 3 ปีที่แล้ว +1

    👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @Kowshik-v8s
    @Kowshik-v8s 3 ปีที่แล้ว +2

    வலிமை ❤️❤️ 😂😂😂

  • @ha-pb6gs
    @ha-pb6gs 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 3 ปีที่แล้ว +2

    பேன் கார்ட் விவரங்கள் பெடுங்க அண்ணா

  • @vikramkvr8813
    @vikramkvr8813 3 ปีที่แล้ว +3

    Thala vivek yen erantharu thala😢

  • @rajut9615
    @rajut9615 3 ปีที่แล้ว

    Super Anna

  • @deepas7448
    @deepas7448 3 ปีที่แล้ว

    Super bro👏👏👏🙏

  • @pvsadis8488
    @pvsadis8488 3 ปีที่แล้ว +6

    இவ்வளவு சீக்கிரம் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் போது அதன் பக்க விளைவுகள் 2 அ 3 வருடத்திற்கு அப்பறம் வர வாய்ப்பு இருக்கா இல்லையா? ஏன் அப்படின்னா பக்கவிளைவுகள் இல்லாத தடுப்பூசி இல்லவே இல்லை

    • @krishnasathya5272
      @krishnasathya5272 3 ปีที่แล้ว +2

      இபொதிகைக்கு இல்லை . 2023 தான் வரும்

    • @sivanappa6311
      @sivanappa6311 3 ปีที่แล้ว

      th-cam.com/video/ytkbVDI0L3A/w-d-xo.html

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +4

      வணக்கம் நண்பா, மிகச் சரியாக கூறினீர்கள். மிக்க நன்றி.
      ஒரு முழுமையான, வெற்றிகரமான தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளை கடந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர பத்து ஆண்டுகள் தேவை என அறிவியல் கூறுகிறது, *குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கட்டாயம் தேவை என அறியப்படுகிறது.* இப்படியிருக்க, ஒர் ஆண்டுக்குள், மிக குறுகிய காலத்தில், *அவசரகதியில், முழுமையாக பலகட்ட பரிசோதனைகள் செய்யாமல் பயண்பாட்டிற்கு வரும் தடுப்பூசி எந்தளவிற்கு நன்மை பயக்கும் என நம்புகிறீர்கள்.* தடுப்பூசியின் நம்பகத்தன்மை, ஆபத்துகள், பக்க விளைவுகள், பின் விளைவுகள் என எதையும் அறியாமல் தடுப்பூசியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு வேதனையான, தவறான செயல்.

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @seyedkasim
    @seyedkasim 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @karthieswaranvijayakumar2030
    @karthieswaranvijayakumar2030 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்...........🙏
    அண்ணா நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் 😊 ஏன் காய்ச்சல் வருகின்றது
    காரணம் சொல்லுங்கள் அண்ணா🙏🙏🙏

  • @ManiKandan-dr8vi
    @ManiKandan-dr8vi 3 ปีที่แล้ว +2

    Excellent massage bro

  • @smileinurhand
    @smileinurhand 3 ปีที่แล้ว +2

    அண்ணே முகக்கவசத்தை நாடியில போடாதீக.
    நம்ம களுத்து, நாடியில நெறைய கிருமி இருக்கும்.
    மருத்துவத்தை கற்பிக்க ஒரு முறை இருக்குன்ணே.

  • @swethababyswetha563
    @swethababyswetha563 3 ปีที่แล้ว

    Divorce court
    Please bro

  • @harishrajagopal1012
    @harishrajagopal1012 3 ปีที่แล้ว +8

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி 💉💉🇮🇳

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு சூப்பர் சூப்பர் சகோதரர்