ரேஷன் கடையில் நாம் ஏமாற்றப்பட்டால் எப்படி புகார் அளிப்பது | Law Series EP-02 | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை எப்படி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது, யாரை எப்படி புகார் அளிப்பது, நம் கைபேசியை எப்படி பயன்படுத்துவது, ரேஷன் அட்டைகள் எத்தனை வகை என ரேஷன் கடையைப் பற்றிய முழுமையான விவரங்களை எங்களால் முடிந்த அளவிற்கு கொடுத்துள்ளோம்!! ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் நம் உரிமைகள், எதற்காகவும் அதனை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்கிறது சட்டம்!!
    நம் தேநீர் இடைவேளையின் சட்டம் பற்றிய இந்த புதிய தொடருக்கு தங்களின் ஆதரவு நிச்சயம் தொடரும் என்று நம்புகிறோம்!
    TNPDS Website Link:
    tnpds.gov.in
    Complaint Link:
    tnpds.gov.in/p...
    Complaint Number:
    1967 (or) 1800-425-5901
    Complaint Number via Message:
    9980904040 (or) 9773904050
    Download TNEPDS app link from Play Store:
    play.google.co...
    Previous Video Link:( Motor Vehicle Act)
    • காவல்துறையினர் நம் வண்...
    Written & Performed by Kalidass -Pragadeesh
    Shot by Jeeva
    Edited by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 703

  • @madhumitham8385
    @madhumitham8385 3 ปีที่แล้ว +421

    வங்கிகளில் நாம பயன்படுத்தும் சட்டங்கள் பற்றி சொல்லுங்க ... ரொம்ப தரக்குறைவாக நடத்துராங்க

    • @sureshg1911
      @sureshg1911 3 ปีที่แล้ว +12

      மிகவும் பயனுள்ள தகவல்கள்

    • @natureisfuture3014
      @natureisfuture3014 3 ปีที่แล้ว +3

      S

    • @balag9300
      @balag9300 3 ปีที่แล้ว +7

      Sss...first itha pathii sollunga bro

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 3 ปีที่แล้ว +2

      ஆம் கூறுங்கள்..

    • @crazyidiots9542
      @crazyidiots9542 3 ปีที่แล้ว +2

      Sssss correct

  • @karthikshanmugam1834
    @karthikshanmugam1834 3 ปีที่แล้ว +26

    நேரத்தை வீனாக்கும் பொழுதுபோக்கு சேனல்களுக்கு மத்தியில் மக்களுக்கு பயனுள்ள சொய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி, உள்ளது சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @harigold1983
    @harigold1983 3 ปีที่แล้ว +14

    இந்த ஆப் கடந்த 5 வருடமா யூஸ் பன்னிட்டு இருக்கேன் நான் நிறைய பேருக்கு இன்ஸ்டால் பன்னி குடுத்துருக்கேன் இருந்தாலும் இந்த வீடியோல நிறைய விஷயங்கள சொல்லி குடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @sundaramkumaraswami5651
    @sundaramkumaraswami5651 3 ปีที่แล้ว +43

    , தேனீர் இடைவேளை நிகழ்ச்யில் ரேசன் கடைகளை பற்றிய தகவல்கள் தெள்ளத்தெளிவாக அழகு தமிழில் விளக்கம் தந்திருப்பது மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!!

  • @sudharsanram73
    @sudharsanram73 3 ปีที่แล้ว +125

    கண்டிப்பா மின்சார துறை ல இருக்குற சட்டங்கள் பத்தி போடுங்க அண்ணா

    • @munishvijay6385
      @munishvijay6385 3 ปีที่แล้ว +2

      ஆமாம் கண்டிப்பாக தேவை

  • @pappurishchef
    @pappurishchef 3 ปีที่แล้ว +184

    இந்த மாதிரி நல்ல விசயங்களை பார்த்தும் யாரோ டிஸ் லைக் பண்றாங்கனா அது ரேசன் கடையில வேளை பார்க்கிற ஊழியராதான் இருக்கனும்...😀😀😀

    • @ak_17
      @ak_17 3 ปีที่แล้ว +1

      😂

    • @balasubramanian982
      @balasubramanian982 3 ปีที่แล้ว +2

      But ration shop work na first ah poi apply panrathu

    • @MAHESHKUMAR-vg5gq
      @MAHESHKUMAR-vg5gq 3 ปีที่แล้ว +3

      @@balasubramanian982 Apply panrathula enna thappu irukku..? nayama vela patha pothum.

    • @deventhirakulathan4181
      @deventhirakulathan4181 3 ปีที่แล้ว +1

      Hmm amam bro

  • @sindhurajesh1157
    @sindhurajesh1157 3 ปีที่แล้ว +44

    அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மீது ( மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்) எவ்வாறு , எப்படி, எங்கு புகார் அளிப்பது என்பது பற்றியும் பதிவிடுங்கள்

    • @Csathishterror
      @Csathishterror 7 หลายเดือนก่อน

      ungaluku therinja solluga bro

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว +7

    அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீது உண்டாகட்டுமாக ❤️💕

  • @magijoy6166
    @magijoy6166 3 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு சகோ 👌👌👌 நன்றி 🙏🙏🙏❤️😍

  • @vkaarthik1
    @vkaarthik1 3 ปีที่แล้ว +24

    Bro.. your video is going viral in WhatsApp groups. If all of them had viewed here, it would have crossed million views.

    • @sivabarathi589
      @sivabarathi589 3 ปีที่แล้ว +1

      எனக்கும் What's app குரூப்பில் வந்தது சகோதரரே.

  • @vigneshela4775
    @vigneshela4775 3 ปีที่แล้ว +6

    Ungal muyarchikum, video pathivukkum nandrigal pala & vazthukkal

  • @sivashankary673
    @sivashankary673 3 ปีที่แล้ว +18

    நுகர்வோர் நீதிமன்றம் பத்தியும், புகார் பண்றது பத்தியும் சொல்லுங்க

  • @EntertainmentBazzaar
    @EntertainmentBazzaar 3 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம்👍

  • @sriramkumar6340
    @sriramkumar6340 3 ปีที่แล้ว +13

    Superb job Anna... Became a fan of you all... It's great value addition to everyone... Thanks a lot Anna...

  • @premkumar-vu6br
    @premkumar-vu6br 3 ปีที่แล้ว +74

    நண்பா மின்சார துறையில் இலஞ்சம் வாங்குறாங்க எப்படி புகார் கொடுப்பது...

    • @natrayan2186
      @natrayan2186 3 ปีที่แล้ว +3

      TNEB consumer grivences nu Google la type pannunga
      Or
      tneb.tnebnet.org:8087/cgrfonline/petitionentry.xhtml
      Intha link click pannunga
      Athula vara details fill panni submit pannunga
      Athulaye last la oru attachment option irrukum unga kailaye eluthi scan panni attach pannirunga
      Within 1 week kulla action eduppanga
      Doubt irruntha 7708983438 Ku WhatsApp pannunga nan reply pandren

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 3 ปีที่แล้ว +2

      @@natrayan2186 Thanks

    • @ashwinkd8802
      @ashwinkd8802 3 ปีที่แล้ว +1

      @@natrayan2186 super bro

  • @arvinthpadmanathan4988
    @arvinthpadmanathan4988 3 ปีที่แล้ว +8

    Bro! I was searching for these kind of videos for years now... am glad that you initiated this. Keep rocking!

  • @a.akshayarumugamg1090
    @a.akshayarumugamg1090 3 ปีที่แล้ว +6

    Correct video enkum Kali anan pol neegal Sona pin than enakum website,app, phone number,acts,etc.therium Anna so continue ur "thagaval arium satam "sires. Engal vitu side correct ah ration podranga.bro

  • @zu_one_sea6441
    @zu_one_sea6441 3 ปีที่แล้ว

    💯👌🏼 மிகவும் அவசியமான பதிவு நன்றிகள்.
    இதுபோல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, பட்ட பெரும் முறை போன்ற அடிப்படை விவரங்களை பதிவிட்டால் என்னை போன்ற எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும். 👍🏻

  • @vettriventhanv7861
    @vettriventhanv7861 3 ปีที่แล้ว +1

    சமுதாயத்திற்கு தேவையான அவசியமான பதிவு. நல்ல முயற்சி.

  • @raajaraaja6823
    @raajaraaja6823 2 ปีที่แล้ว +1

    Super thank you information

  • @SathishKumar-n
    @SathishKumar-n 3 ปีที่แล้ว +4

    NEENGA VERA LEVEL YA . EPPA!!! SEMMAYA YOSICHU VIDEOS PODREENGA.

  • @rajiraji1482
    @rajiraji1482 ปีที่แล้ว

    Super brother ennakku rompa use fulla இருந்தது

  • @kannanramaswamy8397
    @kannanramaswamy8397 3 ปีที่แล้ว +5

    Very nice Brother.! Every educated poor people and farmers also really proud of you, for this useful Awareness.!!

  • @venkatesantamil2669
    @venkatesantamil2669 3 ปีที่แล้ว +3

    தெரியாத விஷயம் சொன்னதுக்கு நன்றி அண்ணா
    இந்திய தேசம் வெல்லலாம் 🇮🇳🙏

  • @panchavarnamm1994
    @panchavarnamm1994 ปีที่แล้ว

    Paynulla thagaval Mekka nandri.👌👌👌🙏🙏

  • @johnmaxx1449
    @johnmaxx1449 2 ปีที่แล้ว

    நன்றி சகோ பல நாட்களாக இந்த சந்தேகம் இருந்தது அதை தெல்ல தெளிவாக விளக்கி விட்டீர் .

  • @n4reviews484
    @n4reviews484 3 ปีที่แล้ว +1

    Great

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +5

    நன்றி நண்பா 👌👌👌👍👍👍

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: கசப

  • @yashwanth6287
    @yashwanth6287 3 ปีที่แล้ว +4

    💯💯💯 thank you so much bro 💯💯💯

  • @srinivasansachin6998
    @srinivasansachin6998 3 ปีที่แล้ว

    Really very very very very very very important information

  • @saravanaganesh6050
    @saravanaganesh6050 3 ปีที่แล้ว +1

    தங்களின் சேவை 👌

  • @balajiimurugan
    @balajiimurugan 3 ปีที่แล้ว +4

    This series will be very useful..Thank you bro 😊

  • @suryakarthick6547
    @suryakarthick6547 3 ปีที่แล้ว +1

    Ungal pani sirakka en mamara vazhthukkal nanbare. ....!!!

  • @thoughtsofarun705
    @thoughtsofarun705 3 ปีที่แล้ว +1

    Very very thanks anna

  • @sivasenthil24
    @sivasenthil24 3 ปีที่แล้ว

    அற்புதமாக தேநீர் இடைவேளை சென்று கொண்டிருக்கிறது.
    சகோ வாழ்த்துக்கள்

  • @priyankaprinks7615
    @priyankaprinks7615 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 3 ปีที่แล้ว +1

    Really useful bros.......

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 3 ปีที่แล้ว +3

    So useful Thanks❤

  • @maniraj8811
    @maniraj8811 3 ปีที่แล้ว +6

    Bro food wastage pathi video pannunga bro.food lam drainage la koturangalla,adha street animals(dogs) yedhukaavadhu use aagura maathiri oru video pannunga bro.pls

  • @malarkodi6992
    @malarkodi6992 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

  • @behappy3405
    @behappy3405 3 ปีที่แล้ว

    மிகவும் தேவையான மற்றும் தெளிவான பதிவு...👍👍

  • @தமிழ்_உயிர்
    @தமிழ்_உயிர் 3 ปีที่แล้ว +1

    கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @AFinalWarner
    @AFinalWarner 3 ปีที่แล้ว +1

    Useful 👌👌👌

  • @anandkarthik3876
    @anandkarthik3876 2 ปีที่แล้ว

    Thanks for your useful information.

  • @jjascertainentertainment6620
    @jjascertainentertainment6620 2 ปีที่แล้ว

    Thank you it's very useful

  • @dineshdilipkumar6380
    @dineshdilipkumar6380 3 ปีที่แล้ว +1

    Thanks Bro 🙏 Romba Periya Vishayam

  • @sasikumar2052
    @sasikumar2052 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @silentspoiler4346
    @silentspoiler4346 3 ปีที่แล้ว +2

    Good channel.. useful time while watching your videos...

  • @rajrajini4u
    @rajrajini4u 3 ปีที่แล้ว +32

    Tea powder compulsary nu solluranga.Rice free 0
    rs but tea powder 25rs,vena nu sonallum ketkamatanga athuku enna seiyalam bro

    • @veeramani9203
      @veeramani9203 3 ปีที่แล้ว

      Ithukum pathil solunga bro

    • @User89-fr
      @User89-fr 3 ปีที่แล้ว

      Yes

    • @trendingmithran4964
      @trendingmithran4964 3 ปีที่แล้ว +4

      Not only tea powder ,they are asking us to buy something mandatorily for 15 rupees in our shop

    • @jothibasu5469
      @jothibasu5469 3 ปีที่แล้ว +1

      @@trendingmithran4964 TNEPDS APP la Compliant panUnga...

    • @jothibasu5469
      @jothibasu5469 3 ปีที่แล้ว

      @@trendingmithran4964 unga Area ya la neraya peru Compliant panna ... Ila kadai la mottama seinthu Kellunga... Video eduthu Expose Panni vidunga....

  • @ragulsrahul2628
    @ragulsrahul2628 3 ปีที่แล้ว +3

    Anna super😍😘😘thinaikkum video podunga

  • @saravanab3368
    @saravanab3368 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @manodhabbara
    @manodhabbara ปีที่แล้ว

    One of the best TH-cam channels
    Every youngster should follow this channel
    Amazing work
    Keep working for us

  • @thenmozhi7035
    @thenmozhi7035 2 ปีที่แล้ว

    Super 👌👌 valgavalamudan 🙏🙏🙏

  • @m.sankarguru9353
    @m.sankarguru9353 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை மிக மிக முக்கியமானது உயர்வானது...

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 ปีที่แล้ว +1

    God and Lord Jesus Christ, bless your work bless your future bless your family good job, what you are doing good. brother VR watching from Bangalore

  • @JayavelJayavel-mk3of
    @JayavelJayavel-mk3of 28 วันที่ผ่านมา

    அண்ணா உங்கள் பதிவு அருமை அண்ணா நன்றி

  • @NIRANJAN_17
    @NIRANJAN_17 3 ปีที่แล้ว

    நன்றி மிகவும் நன்றி

  • @gokulgk2556
    @gokulgk2556 3 ปีที่แล้ว +2

    Superb ☑️☑️ Bro

  • @arunraj_r
    @arunraj_r 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @sugumaran1259
    @sugumaran1259 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல தகவல்கள் ரொம்ப நல்ல பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @SATZONEDevil
    @SATZONEDevil 3 ปีที่แล้ว

    Superb information 👍

  • @ramcse1111
    @ramcse1111 3 ปีที่แล้ว +1

    Super information

  • @iyyappan-vw1vv
    @iyyappan-vw1vv 3 หลายเดือนก่อน

    Nandri

  • @jerianthu
    @jerianthu 3 ปีที่แล้ว

    அருமையான மற்றும் எல்லோருக்கும் உபயோகமான பதிவு 👏👏👏💐💐💐

  • @simplycreation6329
    @simplycreation6329 3 ปีที่แล้ว +1

    இவர்களால் முடிந்ததை இவர்கள் சிறப்பாக செய்து விட்டார்கள். நம்மால் முடிந்தது இதை தெரிந்தவர்களுக்கு share செய்வது 👍

  • @puduchalikepannunga4907
    @puduchalikepannunga4907 3 ปีที่แล้ว

    Super bro... Namakku thivaiyanatha Ellaam sollurathukku thank you Bro

  • @selva7021
    @selva7021 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @bharatx143
    @bharatx143 3 ปีที่แล้ว

    best awareness

  • @sureshg1911
    @sureshg1911 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே...

  • @jothia8844
    @jothia8844 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @jeevitham9527
    @jeevitham9527 3 ปีที่แล้ว +3

    Super anna. Done a great job. Good Information👆👍

  • @karthikg8959
    @karthikg8959 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @redmahi5669
    @redmahi5669 3 ปีที่แล้ว

    உங்க சமுக அக்கறைக்கு மிக்க நன்றி... பணி சிறக்க வாழ்த்தூக்கள்...💐💐💐

  • @krithigabms6776
    @krithigabms6776 3 ปีที่แล้ว +28

    Bro, please tell us where should we complain about extra delivery for gas cylinder? Indane and Bharat gas.

    • @gokulgk2556
      @gokulgk2556 3 ปีที่แล้ว

      Yes bro

    • @Selvam61119
      @Selvam61119 3 ปีที่แล้ว +1

      Online la compliant pannunka

  • @vimalanand1233
    @vimalanand1233 3 ปีที่แล้ว +2

    Vera level bro unka speech sema

  • @ganeshapg7489
    @ganeshapg7489 3 ปีที่แล้ว

    Bro spr
    Yannaku ithu romba usefull
    Yannakum vangama message vanthuruku

  • @s.deepandme63
    @s.deepandme63 3 ปีที่แล้ว

    Semma message

  • @sakthivelb2555
    @sakthivelb2555 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி தோழர்

  • @nithyanandam212
    @nithyanandam212 3 ปีที่แล้ว +1

    Super bro..& Thank u

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 3 ปีที่แล้ว

    சமூகத்தை சீர் செய்யும் உங்களை வணங்குகிறேன் அய்யா👌👌👌

  • @mageshm2745
    @mageshm2745 2 ปีที่แล้ว

    Very useful TH-cam channel Respect

  • @bharathidhasan1408
    @bharathidhasan1408 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 ปีที่แล้ว

    தேநீர் இடைவேளை சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @sasikumars1341
    @sasikumars1341 3 ปีที่แล้ว +1

    Anna.. Romba naal kalichu unga video pakura... Vera level anna.. Impress pannitinga

  • @yashwanth5473
    @yashwanth5473 3 ปีที่แล้ว

    Thanks for information 😘

  • @duraisamy7394
    @duraisamy7394 3 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல பதிவு

  • @user-st5gg9gz3j
    @user-st5gg9gz3j 9 หลายเดือนก่อน

    U. R message is useful

  • @mohamedmohsen5543
    @mohamedmohsen5543 3 ปีที่แล้ว +4

    Machan super da👏👏.
    Enga urula sila bus nipatamatranga da. Ithuku epdi da complaint panrathu, sila conductors bad words use panranga da athuvum sethu epdi complaint panrathunu sollu machan.

    • @jothibasu5469
      @jothibasu5469 3 ปีที่แล้ว

      Lawyer ta kelunga...

    • @mohamedmohsen5543
      @mohamedmohsen5543 3 ปีที่แล้ว

      @@jothibasu5469 na kepennga, ana enga uru Mari neraya uru iruku. Padikatha paamaramakkal lam epdi kepanga?
      City irukuravangalukku enga kastam puriyathu

    • @jothibasu5469
      @jothibasu5469 3 ปีที่แล้ว

      @@mohamedmohsen5543 na city la ila ... Ena panna Inga eduvum kekkama nadakadu... Uru la thalivar lam irukangalae ... Avangala Kekka Sollunga

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 3 ปีที่แล้ว

    Thanks for video

  • @ADRTuitionCentre
    @ADRTuitionCentre 3 ปีที่แล้ว +1

    Good information thank you

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 3 ปีที่แล้ว +1

    Correct ana timela soli irukenga, iniku tha first time porul vanginan, vaginathu 5 kl arisi ana msgla 16 kl vanginatha vanthu iruku, super bro.

  • @parimaladevi6096
    @parimaladevi6096 2 ปีที่แล้ว

    Very useful tips thanks ma 😊

  • @manojg6436
    @manojg6436 3 ปีที่แล้ว

    Good video.very use ful video.cotinue

  • @kadarbasha1855
    @kadarbasha1855 3 ปีที่แล้ว

    Thanks brother

  • @vinitharamachandran5525
    @vinitharamachandran5525 3 ปีที่แล้ว +1

    I always expecting like these videos

  • @ashokkkrishnaa9535
    @ashokkkrishnaa9535 3 ปีที่แล้ว

    Nanri

  • @muthuedited4131
    @muthuedited4131 2 ปีที่แล้ว

    Thanks to theneer idaivelai