ஐயா அது அப்படி அல்ல..!! புதன் சூரியன் இணைவு இருக்கும் ஜாதகருக்கு அரசாங்க அரசியல் தொடர்புகள் இயல்பாகவே ஏற்படும் என்பது ஜோதிட நியதி..!! புதன் புத்திக்காரகன்.. சூரியன் அரசாங்கத்தை குறிக்கும்..!! கல்வியின் பொருட்டு அரசாங்க உதவிகள் ஸ்காலர்ஷிப்.. வங்கிக் கடன்.. அரசாங்க அதிகாரிகளின் கையொப்பங்கள் இதெல்லாம் கிடைக்கும் வாய்ப்புகள் இவர்கட்கு உண்டு..!! எந்த தகவலையும் சீர்தூக்கி அறிவின் வடம் பிடித்து அணுக வேண்டுமேயன்றி எதிர்மறையாக சிந்திப்பது கூடாது..!! நேர்மறை எண்ணங்கள் தான் நம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்..!! நல்லதே நடக்கும்!!🙏🙏 அன்புடன், அகில் சித்தார்த், பிரசன்ன ஜோதிடர்🧡❤️
ஐயா.. இவ்விடத்தில் வேகத்தோடு அதில் ஒரு நேர்த்தியும் லாவகமும் நிதானத்தையும் சூரியன் தான் வழங்கும்..!! ராகு வெறுமனே வேகத்தை அதிகரித்து விபத்துகளை தான் ஏற்படுத்தும்..!! இதுவே தான் என் அன்பான கருத்து❤️🙏 நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்..!!🙏🙏
@@akil_siddharthநீங்க அஜீத் பற்றி சொன்னதால் சொல்கிறேன் அவர் பைக் ரேஸில் கலந்து பல விபத்துக்களை சந்தித்து நிறைய அறுவை சிகிச்சை நடந்தன அவருக்கு மகரத்தில் செவ் ராகு மேஷத்தில் சூரியன் உச்சம் சூ ரி ராகு சேர்க்கை இல்லை ஒருவேளை இருந்து இருந்தால் பைக் ரேஸ் போகாமல் சினிமாவில் கவனம் செலுத்தி சூப்பர் ஸ்டார் ஆகி இருப்பார்
மிகவும் அற்புதம் தெளிவான விளக்கம்
நன்றி
மிக்க நன்றி❤️🙏
எல்லாம் நல்லபடியாக நடக்கும்❤️🙏
9:34 - Sun + Mars
13:33 -Sun + Mercury
Waiting 2 nd part plz
Sukiran sevvai video poduga
நான் தனுசு லக்னம் மிதுன ராசி.. எனக்கு மிதுனத்தில் 5 கிரகங்கள் உள்ளது..
சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், சனி
Meena Lagnam 6 Simmathil Sevvai
இந்த வீடியோ பதிவில் நான் கூறி இருக்கும் கிரகச் சேர்க்கை குறித்த தகவல்கள் உங்களுக்கு பொருந்தி உள்ளதா?❤️
Suriyan+Budhan Correctuthan💯
Suryan + sevvai + Bhutan in 12th place(Viruchika Rasi).
Enakum than but thulam la irku
For me also the same combination but in simma rasi
ஐயா மேசத்தில் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை பலன் சொல்லவும்
Me
Mesha lagnam 6th place sun+mars+mercury yeppadi irukkum?
He is asking more money for parigaram like 20k and 30k. Only god knows how parigaram works. Don’t get influenced with this kinda astrologer
ஐயா சிம்மலக்கணத்திற்குஎழில்சூரியன்செவ்வாய்ஆனால்செவ்வாய்அஷ்தகம் இப்படிஇருந்தால்லக்கனம்பாவத்துவம் அடையுமா
Sir in my chart sun , moon and budhan is in 10 th house for rishaba lagnam .Sun thik balan palan irukura Sir because sani veetil suriyan irukar?
Sir enaku laknattthil suriyan sevvai chandran en life eppadi irukum sir
நாட்டில் 40% பேருக்கு சூ புதன் combo உண்டு எல்லோருக்கும் அரசாங்க வேலை எங்கே போவது?
ஐயா அது அப்படி அல்ல..!! புதன் சூரியன் இணைவு இருக்கும் ஜாதகருக்கு அரசாங்க அரசியல் தொடர்புகள் இயல்பாகவே ஏற்படும் என்பது ஜோதிட நியதி..!!
புதன் புத்திக்காரகன்.. சூரியன் அரசாங்கத்தை குறிக்கும்..!!
கல்வியின் பொருட்டு அரசாங்க உதவிகள் ஸ்காலர்ஷிப்.. வங்கிக் கடன்.. அரசாங்க அதிகாரிகளின் கையொப்பங்கள் இதெல்லாம் கிடைக்கும் வாய்ப்புகள் இவர்கட்கு உண்டு..!!
எந்த தகவலையும் சீர்தூக்கி அறிவின் வடம் பிடித்து அணுக வேண்டுமேயன்றி எதிர்மறையாக சிந்திப்பது கூடாது..!!
நேர்மறை எண்ணங்கள் தான் நம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்..!!
நல்லதே நடக்கும்!!🙏🙏
அன்புடன்,
அகில் சித்தார்த்,
பிரசன்ன ஜோதிடர்🧡❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க ராஜநாடி ஜோதிடரா
ஐயா நான் பிரசன்ன ஜோதிடர்..!!
ஆனால் பாரம்பரிய ஜோதிட நியதிகள் தானே அனைத்திற்கும் மூலாதாரம்..!!🙏🙏
வேகம் ரேஸ் கார் = செவ்வாய் ராகு
ஐயா..
இவ்விடத்தில் வேகத்தோடு அதில் ஒரு நேர்த்தியும் லாவகமும் நிதானத்தையும் சூரியன் தான் வழங்கும்..!!
ராகு வெறுமனே வேகத்தை அதிகரித்து விபத்துகளை தான் ஏற்படுத்தும்..!!
இதுவே தான் என் அன்பான கருத்து❤️🙏
நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்..!!🙏🙏
@@akil_siddharthநீங்க அஜீத் பற்றி சொன்னதால் சொல்கிறேன் அவர் பைக் ரேஸில் கலந்து பல விபத்துக்களை சந்தித்து நிறைய அறுவை சிகிச்சை நடந்தன அவருக்கு மகரத்தில் செவ் ராகு மேஷத்தில் சூரியன் உச்சம் சூ ரி ராகு சேர்க்கை இல்லை ஒருவேளை இருந்து இருந்தால் பைக் ரேஸ் போகாமல் சினிமாவில் கவனம் செலுத்தி சூப்பர் ஸ்டார் ஆகி இருப்பார்
Sir ungakitta jaathagam paakanum amount evlo sir please sollunga sir
எனக்கு ஜாதகம் இல்லை...... Horoscope pakkalama ji
Suriya+sani what happen
வீடியோவை முழுவதுமாக பாருங்கள்❤️❤️ அடுத்த பதிவில் மற்ற கிரகச் சேர்க்கைகள் பற்றி நான் பேசியது வரவிருக்கிறது❤️❤️🙏🙏
@@akil_siddharthIn 11th house suriyan, sevvaai, sani, ketu
சூரியனில் இருந்து 1,5ல் சந்திரன் இருந்தால் இனணவா ஐயா.
Suriyan guru sollala