மேஷ ராசி இந்த செடியை வளர்க்கவே கூடாது | Archanai Seivathu Eppadi | Akil Siddharth Prasanna Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 298

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவான சிறந்த பதிவு. நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👌👌👌🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +32

    இறைவனை முழு மனதுடன் வணங்குங்கள் துன்பம் தீரும். ஓம் நமச்சிவாய

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +1

    பதிவுகள் அருமை மென்மேலும் வளர்க நன்றி

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 หลายเดือนก่อน

    அகில் அய்யாவுக்கு நன்றி

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 ปีที่แล้ว +1

    வணக்கம் அகில் சார்... உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... நன்றி சார்.... உங்களை நேரில் சந்திக்க வேண்டும் சார்.....

  • @karuppukalai4413
    @karuppukalai4413 ปีที่แล้ว +3

    அகில் அய்யாவை ஒருமுறையாவது பார்க்க அப்பாயின்மென்ட் கிடைக்குமா அவருடைய ஜோதிடத்தில் முழுமையாக நம்பக்கூடிய ஒரு பக்தன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sivakannan5218
    @sivakannan5218 ปีที่แล้ว +38

    Akil siddharth sir programmee நெறைய போடுங்க ரொம்ப நல்லா prediction solraaru

    • @bharatlalrawal127
      @bharatlalrawal127 ปีที่แล้ว

      Show sastra pramana

    • @bharatlalrawal127
      @bharatlalrawal127 ปีที่แล้ว +2

      All money hungry people

    • @jayammalp6687
      @jayammalp6687 ปีที่แล้ว +1

      பிரசன்னம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது. குடும்ப சந்தோஷம் மற்றும் மகனுக்கு நல்ல மணவாழ்க்கையும் அனைத்து செலவங்களும் பெற்று வாழ பிரசன்னம் வேண்டும் C. G. அஸ்வின் குமார் 18.01. 1993 பிறந்த தேதி. அனுசம் விருச்சிகம் லக்னம் மிதுனம் . சொல்லுங்கள் தம்பி

    • @Lotus52574
      @Lotus52574 ปีที่แล้ว

      ​@@jayammalp6687me also anusham virutchikam❤😢

    • @arvindrathinamu.s2532
      @arvindrathinamu.s2532 ปีที่แล้ว

      It's true wat anna saying it's my personal experience. Very superb and simple it's time and karma.

  • @sugunap1324
    @sugunap1324 ปีที่แล้ว +2

    God bless 🙏..naga appointment potom easy ya kedaichathu,udaney call vathuchu, temple sonar,udaane ponom,,,one week aguthu naga poitu vathu///result sekiram solurom 🎉

    • @srinithi8817
      @srinithi8817 ปีที่แล้ว +1

      How to get appointment

    • @SRINIVASANGS-mm2tv
      @SRINIVASANGS-mm2tv ปีที่แล้ว +1

      Pls mention the Cost for the appointment pls

    • @sugunap1324
      @sugunap1324 ปีที่แล้ว

      @@srinithi8817 avar number previous video la iruku.paruga

    • @sugunap1324
      @sugunap1324 ปีที่แล้ว +2

      @@SRINIVASANGS-mm2tv na panum pothu 1700 iruthuchu...ipo 2000 soluraga..with in ten days la increase aiduchu

    • @SRINIVASANGS-mm2tv
      @SRINIVASANGS-mm2tv ปีที่แล้ว

      @@sugunap1324 OK mam. Thank u.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 💐👌

  • @kumudhavalli1388
    @kumudhavalli1388 ปีที่แล้ว

    Superb! Very very practical speech.

  • @ganeshnaick2852
    @ganeshnaick2852 ปีที่แล้ว +3

    Full money based 💯

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 ปีที่แล้ว +1

    7.4.82
    Kani,astham,thanusu laknam,night11.45pm

  • @muthusangeetha.a-kd5ig
    @muthusangeetha.a-kd5ig ปีที่แล้ว +3

    சுகமே சூழ்க! ஓம் நமசிவாய | உங்கள் தொலைபேசி எண்கள் கிடைக்குமா

  • @ANITHAMAGESH-rv1kn
    @ANITHAMAGESH-rv1kn ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எனக்கும் ஒரு வழி இருக்கிறது. தங்களிடம் பேசவேண்டும்.ரிஷபம், ரோகினி, தனியார் நிறுவனத்தில் வேலை வேண்டும்

  • @parkavik6175
    @parkavik6175 ปีที่แล้ว +3

    நீங்கள் நல்ல கதை திரைக்கதை வசனம் அகில் sir

  • @1cyallisaik122
    @1cyallisaik122 ปีที่แล้ว +1

    🙏 நன்றி

  • @subhasangeetham3184
    @subhasangeetham3184 ปีที่แล้ว +3

    Good

  • @sivanchannel793
    @sivanchannel793 ปีที่แล้ว +1

    🥰🥰🙏ஓம் நமச்சிவாய🙏

  • @aathmagnanam
    @aathmagnanam ปีที่แล้ว +5

    கோயிலுக்கு car ல போறவங்களுக்கு தானே பலன் கிடைக்கிது. அதே போலவே பிரசன்னம் சொல்றவங்களும் car ல போறவங்களுக்கு தான் சொல்வாங்க. எல்லாம் பணம் வேணும்.

  • @MurugaRaj-zd7mj
    @MurugaRaj-zd7mj ปีที่แล้ว +2

    Kumba Rasi Kulanthai bhagyam character Marshal

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 ปีที่แล้ว +1

    Super guru ji 🙏

  • @rjayakumar1840
    @rjayakumar1840 ปีที่แล้ว +5

    ஐயா தங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @வேலன்_007
    @வேலன்_007 10 หลายเดือนก่อน

    அய்யா வை தொடர்பு கொள்வது கடினம்

  • @dheenathayalan6754
    @dheenathayalan6754 ปีที่แล้ว

    வாழ்க வளர்க வளமுடன்

  • @babymalachithiraivel
    @babymalachithiraivel ปีที่แล้ว +1

    Thulam rasi paththi sollunga sir

  • @KumarI-sc7ds
    @KumarI-sc7ds 10 หลายเดือนก่อน

    Sir please ennugu oru appointment kodunga

  • @tamilmadhu9349
    @tamilmadhu9349 ปีที่แล้ว +1

    Sir thanusu rasi ku video potunga

  • @rajakumariabi3719
    @rajakumariabi3719 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @gunaseeli2929
    @gunaseeli2929 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா.தங்களது அலைபேசி எண் தாருங்கள்.தங்களின்வாக்கு மற்றும் ஆலோசனை வேண்டும்.

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว

    Tq❤❤❤

  • @ushakumar1028
    @ushakumar1028 ปีที่แล้ว

    Sir vannakkam. For rishbam rasi sollounga. Wonderful tips sir.

  • @kavikichen2014
    @kavikichen2014 ปีที่แล้ว

    Super thampi nanum porumaiya erukkanum enra sol arumai 👌👌

  • @iniyaasstory844
    @iniyaasstory844 ปีที่แล้ว +2

    Akil sir a neraya video எடுங்க pls

  • @vijayakumar-pc7cp
    @vijayakumar-pc7cp ปีที่แล้ว +2

    உங்களை தொடர்பு கொள்ள கைப்பேசி எண்ணை தரவும். ❤

  • @balasengutuvan3653
    @balasengutuvan3653 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @palaniguru1827
    @palaniguru1827 ปีที่แล้ว +3

    சுகமே சூழ்க

  • @sriselvis5316
    @sriselvis5316 ปีที่แล้ว

    [7/7, 7:48 PM] V. C. Srinivasan: ஐயா எனக்கு மூன்று சந்தேகம் 1-என் பேரன் குழந்தை(மகள் வழி) பிறந்து 17 நாளில் இறந்து 19 நாட்கள் ஆகிவிட்டன இந்த குழந்தைக்கு திதி தர்ப்பணம் உண்டா இல்லையா
    [7/7, 7:48 PM] V. C. Srinivasan: 2- என் மாமனார் இறந்து (விபத்தில்) 15 ஆண்டுகள் ஆகிவிட்டது என் மாமியா இறந்து 56 நாட்கள் ஆகியுள்ளது அமாவசை தர்ப்பணத்தில் என் முன்னோர்களுடன் மாமனார் மற்றும் இப்பொழுத இறந்த மாமியார் பெயரையும் கூறி தர்பணம் செய்யலாமா அதில் பலன் உண்டா
    [7/7, 7:48 PM] V. C. Srinivasan: 3- தினமும் என் வீட்டில் தாய் தந்தை படத்தை வைத்து வழிபட்டு வருகிறேன் ஆனால் என் சமூகதினர் வீடுகளில் தாய் தந்தை படம் மற்றும் மனைவியின் தாய் தந்தை படத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர் ஆனால் இதில் சந்தேகம் என்னவென்றால் என் மாமனார் 63 வயதில் விபதில் இறந்த தூர்மரணம் என் மாமியார் இறந்து 56 நாட்கள் ஆகிறது இதற்கு விளக்கம் தாருங்கள்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நன்றி அய்யா

  • @shiyamalarajini784
    @shiyamalarajini784 ปีที่แล้ว +4

    உங்களை தொடர்பு கொள்ள போன் எண் தரவும்

  • @amuthar3701
    @amuthar3701 ปีที่แล้ว +3

    Address podunga sir

  • @parkavik6175
    @parkavik6175 ปีที่แล้ว +4

    நல்ல சோதிடர் இப்படி இருக்க மாட்டார்கள்

  • @sudharavi4088
    @sudharavi4088 ปีที่แล้ว +1

    Please appointment kudunga sir

  • @twinklesang1226
    @twinklesang1226 ปีที่แล้ว

    Super sir

  • @sathyaramesh1069
    @sathyaramesh1069 8 หลายเดือนก่อน

    Sir enaku oppionment koduga

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik ปีที่แล้ว +1

    எல்லாம் சில காலம்

  • @rahulv9663
    @rahulv9663 ปีที่แล้ว

    Super

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi ปีที่แล้ว

    Anna thulam rasi swathi natchathiram piranthathil irundhu kashtam nimmathi illai vali sollunga anna.

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 ปีที่แล้ว

    ஞானசுந்தரி சதயம்_12/10/59

  • @KumarI-sc7ds
    @KumarI-sc7ds 10 หลายเดือนก่อน

    Sir give me appointment enkitta face book ellai

  • @saratharavichandran9356
    @saratharavichandran9356 ปีที่แล้ว +1

    என் பெயர் சாரதாமணி என் பிறந்த தேதி 25.11.1961என் எதிர்காலம் பற்றிதயவு செய்து சொல்லுங்க மிதுனம் ராசி மிதுன லக்னம் 7.18 PM

  • @divineaffinities991
    @divineaffinities991 ปีที่แล้ว

    Sir Meena rasi kaarargal veettil thulasi chedi valarkka koodathendru solgirargale? Adu unmaiya Ji?

  • @vijayak6120
    @vijayak6120 ปีที่แล้ว +2

    Epothu nanga call pannuvathu sir

  • @navamshath6141
    @navamshath6141 ปีที่แล้ว +5

    உங்கள் போன் நம்பர் எப்படி பெறுவது

  • @pathmanadarajah4653
    @pathmanadarajah4653 ปีที่แล้ว

    Sir vanakkam🙏 plz unge kude pesanum enakku uthavi seyinge inthe42 vayasukku melayaavathu naan nalla irukkanumna, unge uthavi vendum ayya plz

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb ปีที่แล้ว

    Sir Vunga video neraiya potunga sir

  • @lakshmikr764
    @lakshmikr764 ปีที่แล้ว

    My name is g v seshasayee date of birth 19.07.1995 mesha rasi aswani nakshatram eppo kalyanam nadakkum

  • @mohanprasannavenkatesan8040
    @mohanprasannavenkatesan8040 ปีที่แล้ว

    என் நட்சத்திரம் உத்திராடம் 4-ம் பாதம் மகரம் ராசி ,நான் வணங்க வேண்டிய தெய்வம் என்ன அண்ணா, சொல்லுங்கள்.
    நன்றி அண்ணா.
    .

  • @gsathyagsathya257
    @gsathyagsathya257 ปีที่แล้ว +1

    😊

  • @sakthimurugan5719
    @sakthimurugan5719 ปีที่แล้ว +1

    அண்ணன் வணக்கம் எனது பெயர் சக்தி முருகன் எனக்கு கிட்னி பிரச்சினை உள்ளது நான் எந்த கோயில் வணங்குவது

  • @p.s.iraiarulyuvaraj1515
    @p.s.iraiarulyuvaraj1515 ปีที่แล้ว +1

    Elllam Irivan seyal

  • @nivetharajeshnivetharajesh7491
    @nivetharajeshnivetharajesh7491 ปีที่แล้ว +1

    ஐயா எனது பெயர் நிவேதா என் வீட்டில் பிரச்சினைக்கு மேல பிரச்சினை வந்துகொண்டே இருக்கு என் தம்பி ரொம்ப பிரச்சினை பண்றான் இதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க

  • @gayathriramu5920
    @gayathriramu5920 ปีที่แล้ว +1

    Consulting time phone la maximum evlo neram kudupeenga sir..

    • @cynthiya31
      @cynthiya31 ปีที่แล้ว +3

      Mine was only 3 minutes, just the solution to the problem.thats all..

    • @lostpheonix6768
      @lostpheonix6768 ปีที่แล้ว

      @@cynthiya31 can you give his number

    • @lakshmishivaramrao6736
      @lakshmishivaramrao6736 ปีที่แล้ว

      @@cynthiya31 hiii can u pls tell me wat r his charges n how to contact him? Number pls

  • @ushapalanimuth4564
    @ushapalanimuth4564 ปีที่แล้ว +1

    Semme super speech

  • @angunathanmasanam9597
    @angunathanmasanam9597 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    எனது மகன் 9ஆம் படிக்கின்றார் படிப்பில் மிகவும் பின்தங்கியுள்ளார்

  • @Krathika8172
    @Krathika8172 ปีที่แล้ว +1

    Kumbam rasi thulasi vaikalama.....

  • @mathiyalaganr9675
    @mathiyalaganr9675 ปีที่แล้ว +2

    உங்கள் நம்பரை அனுப்புங்கள் உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்

  • @Ceylon432
    @Ceylon432 ปีที่แล้ว

    Thanasu rasi pana varaukku enna parigaram enna seiya vendum please

  • @balasengutuvan3653
    @balasengutuvan3653 ปีที่แล้ว +1

    Office adras sar

  • @jayamsankar9898
    @jayamsankar9898 ปีที่แล้ว +1

    Kani rasi akil bro

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 ปีที่แล้ว

    நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம்.குலதெய்வம் தெரிவெல்லை வழக்கை பணம் சந்தோசம் எல்லை

  • @marudamuththusivaganeshara5352
    @marudamuththusivaganeshara5352 ปีที่แล้ว +2

    கடனை அடைத்து புதிய வீட்டை கட்டி முடித்து குடிபுகவதற்கு வழி சொல்லவும் மருதமுத்து சிவகணேசரத்னம் 19.07.1970 இலங்கை.

  • @myilsamy7544
    @myilsamy7544 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஜோதிடர்கள் எல்லோரும் எதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே உங்களுடைய பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள் நன்றி ஜாதகப் பலன் ஒரு நாள் முன்பு வாங்கிக் கொள்ளமே

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    💮🌈

  • @Demigodwannabe
    @Demigodwannabe ปีที่แล้ว

    Amount um prasannam sollumbothu vangalame

  • @iganeshkannan
    @iganeshkannan ปีที่แล้ว +5

    th-cam.com/video/2dQb_JJ1-KU/w-d-xo.html புதிய உருட்டு 😂😂😂😂😂

  • @senthilramesh8280
    @senthilramesh8280 ปีที่แล้ว

    nice super sir

  • @kkganesh7030
    @kkganesh7030 ปีที่แล้ว +1

    👍👍

  • @SivaBanuworld
    @SivaBanuworld ปีที่แล้ว +3

    எனது தேவை குழந்தை எப்போம் கிடைக்கும்

  • @shirdibabashirdibaba1289
    @shirdibabashirdibaba1289 ปีที่แล้ว +2

    Apa songkok merepet ni

  • @SughanthiNP
    @SughanthiNP ปีที่แล้ว

    Pl let me knw how to contact you sir??

  • @radhakannan1457
    @radhakannan1457 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனக்கு 2பையன் கள் ஸ்ரீராம் ஸ்ரீவத்சன். எனது இரண்டாவது பையன் ஸ்ரீவத்சன் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @mohanprasannavenkatesan8040
    @mohanprasannavenkatesan8040 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    என் பெயர் மோகன் என் நட்சத்திரம் பூரம் சிம்மம் ,நான் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்று கூறுங்கள். நன்றி அண்ணா

  • @sswathi4145
    @sswathi4145 ปีที่แล้ว

    Sir Namaskar my son Date of birth 12 12 1989 Thanusu laknam rishapa rasi Rohini natchathirm palan ketkanm sir

  • @UNithula
    @UNithula ปีที่แล้ว

    Anathu makal Germanyil marry pani iruka ava orey kastamaai irukaam neengal parikaaram sholungo

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +2

    மேசராசி எலுமிச்சை மரம் வளர்க்கக்கூடாதா என்னையா இது புது உருட்டாயிருக்கு .கடைசியில் எலுமிச்சை மரத்தின் மேல் பழியே போட்டீங்க.எங்க வீட்டைசுற்றி பத்திற்கும் மேல் எலுமிச்சை மரம்செடி உள்ளது. அதனால என்னுடைய கஷ்டத்திற்கு அதற்கு காரணம் எலுமிச்சை மரம்தானா என்னையா புது உருட்டாயிருக்கு.

    • @ennampolvalkai7143
      @ennampolvalkai7143 ปีที่แล้ว

      Puthusa vanthrukan urutal Mannna n
      People will fall for him
      All fool people
      They don’t believe in themselves

    • @malathygurusamymalathy5443
      @malathygurusamymalathy5443 ปีที่แล้ว

      நான் மேசராசி வீட்டில் எலுமிச்சை மரத்தை எடுத்து விட்டேன். மாறுதல் தெரிகிறது. வீட்டை விட்டு நமக்கு தனி இடம் இருந்தால் ்அனைத்தையும் வளர்க்கலாம்.

  • @sudharavi4088
    @sudharavi4088 ปีที่แล้ว +1

    Sir 2 times call pannunen attend panni pesuranga ana appointment kuduka matringa sir thevapaduravangaluku Neenga pesunga sir

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 ปีที่แล้ว +1

    உங்கள் போன் நம்பரை அறியத்தரவும் நன்றி

  • @sangeethageethavlogs8924
    @sangeethageethavlogs8924 ปีที่แล้ว +1

    போன்பன்னாஎடுக்கவேமாட்டிங்களா

  • @deviarumugam3004
    @deviarumugam3004 ปีที่แล้ว +1

    அண்ணா நான் செந்தில்நாதன் என்ற நபரிடம் பணம் தந்தேன் அவர் தந்து விடுவேன் என்று உருதியாக சொல்கிறார் ஆனால் தரமுடியல அண்ணா எனக்கு எப்பொழுது கிடைக்கும் அண்ணா என்மேல் கருனை காட்டுங்கள் அகில் அண்ணா நான் பூ வியாபாரம் செய்கிறேன் அண்ணா பணத்தை சொந்தமானவரிடம் தந்து எமாந்து நிர்கிரேன் அண்ணா தயவுசெய்து ஒரு வழி சொல்லங்கள் அண்ணா உங்கள் நம்பர் எனக்கு வேண்டும் அண்ணா என்நம்பர் பதிவு செய்யல அண்ணா நீங்கள் புரிந்து கொள்வீர்கள் நம்பர் கொடுங்கள் அண்ணா

  • @vijayalakshmisathyamurthy7336
    @vijayalakshmisathyamurthy7336 ปีที่แล้ว +4

    Yevlo peru mobile number ketkaranga adhu kudukama vettiya pesite irukinga dubhakura

  • @srinivas6794
    @srinivas6794 ปีที่แล้ว +4

    உங்கள் போன் எண் கிடைக்குமா

  • @NAADHAN1
    @NAADHAN1 ปีที่แล้ว +1

    How to get his number ?

  • @nirmalakannan8891
    @nirmalakannan8891 ปีที่แล้ว +2

    Sir உங்க Num ber கிடைக்கு மா

  • @sai_appa
    @sai_appa ปีที่แล้ว +1

    Sir call panna yen sir edukka matringa pls attend my call sir

  • @Brundhajaisankar-qy9pb
    @Brundhajaisankar-qy9pb ปีที่แล้ว +1

    Mesharasi bharani nachathram amma govt job need

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +1

      Pannam irundha govt vela sir exam pass pannakuda pannam irundha vela

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 ปีที่แล้ว +3

    சார் உங்கள் செல் நெம்பரை ஸ்கிரினில் போடவும் நிங்கள் சொன்னது போல டிஸ்கரஷ்பனில் இல்லை தயவு கூர்ந்து என்னுடைய வாட்சாப் எண்ணுக்கோ என்னுடைய செல் நெம்பர் மூலமாகவோ எப்படியாவது உங்களை தொடர்பு கொள்ள. வழி சொல்லவும்

  • @yogenjaj8806
    @yogenjaj8806 ปีที่แล้ว

    வணக்கம் எனது அம்மா சுவிஸிற்கு வருவதற்கு மிகவும் தடைகளாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்.அவவின் பெயர் சறோஜினி தேவி நாகேந்திரம்.07/03/1954 இல் பிறந்திருக்க வேண்டும் .மாதம் நாள் பிளையாகவும் இருக்கலாம்.மிக்க நன்றி.வாழ்க வளர்க.

  • @ushas5437
    @ushas5437 ปีที่แล้ว +2

    எவ்ளோ நாளாக வெயிட் பண்றோம் அகில் சித்தார்த் இவருக்கு இல்ல.
    "கோவை பண்டிட் விஜய்" அவர்களுக்கு 2022 செப்டம்பர் 19 முதல் முறையாக பணம் செலுத்தியும் இன்னும் அழைக்கலை.. இவ்வளோ நாள் கூட ஆகுமா⁉️ அப்பாயின்ட்மென்ட் தர
    நன்றி. வணக்கம்.

    • @ranjith8859
      @ranjith8859 ปีที่แล้ว

      8month wait panrigala

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 ปีที่แล้ว

      How much fees. Madam

    • @ranjith8859
      @ranjith8859 ปีที่แล้ว +1

      @@dhanasekaranr3077 1700

    • @ranjith8859
      @ranjith8859 ปีที่แล้ว +1

      @@dhanasekaranr3077 fraud pasanga pogathinga

    • @ushas5437
      @ushas5437 ปีที่แล้ว +1

      3000/-(three thousand only)

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv ปีที่แล้ว

    பொய்யான வழக்கு என் கணவர் மேல் உள்ளது‌.வக்கீலும் எந்த பதிலும் இல்லாமல் ஏமாற்றுகிறார்.3 வருடமாக வாய்தா என்று அலைகிறோம்‌.இதை ஜாதக ரீதியாக அறிந்து தீர்வு காண முடியுமா

  • @Hhggfrtyugfd
    @Hhggfrtyugfd ปีที่แล้ว

    சார் வணக்கம் எனது பெயர் சதீஷ் குமார் வயது 37கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இன்னும் திருமணம் ஆகவில்லை என்னா பறிகாரம் செய்வது தயவு செய்து உதவுங்கள் சார்