கைலாஷ் யாத்திரை KAILASH YATHRA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 2 ปีที่แล้ว +11

    கடவுளே இங்க போயிட்டு வர பாக்கியத்தை எனக்கு குடுப்பாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 ปีที่แล้ว

    எவ்வளவு அழகாக உள்ளது இதுநோல்உலகில்வேறெங்கும் இல்லை

  • @gogule4187
    @gogule4187 3 ปีที่แล้ว +16

    நான் ஒரு முறை கைலாஷ் யாத்திரை சென்று சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்பது எனது ஆசை ஓம் நமசிவாய வாழ்க

    • @balus1226
      @balus1226 3 ปีที่แล้ว

      Very fine

  • @Munish-1982
    @Munish-1982 2 ปีที่แล้ว +6

    நான்இந்த ஆண்டு வெள்ளியங்கிரி, சதுரகிரி சென்று வந்துள்ளேன்.. ஓம் நமசிவாய... இந்த கைலாய காணொளியை பார்க்கும் போது கைலாயமே சென்று வந்தது போல் முழுமையான வழிகாட்டுதல். நன்றி.. ஓம் நமசிவாய.. சிவாய நம ஓம்

    • @rsrs4772
      @rsrs4772 ปีที่แล้ว

      How to apply, and when apply to kailash temple

  • @kumarindia7685
    @kumarindia7685 ปีที่แล้ว +4

    ஆகா என்ன அருமையான அழகான சிவனை கான யாத்திரை பதிவு,இதை பார்த்ததும்,கேட்டதும் சிவனை கான ஆவலாக உள்ளது. இதற்காக மத்திய அரசு உதவி செய்வது ரொம்ப பெருமையாக உள்ளன. ஓம் நமசிவாய வாழ்க

  • @kkrkkr8518
    @kkrkkr8518 4 ปีที่แล้ว +18

    அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏🔥 கோடான கோடி நன்றிகள் ஐயா இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது சிவன் அருளால் உங்கள் பதிவுகள் மூலம் நானும் பாக்கியம் பெற்றேன் இந்த ஜென்மத்தில் இந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா தெரியவில்லை இந்த பதிவை பார்த்தவுடன் என்னை அறியாமலே கண்ணீர் துளிகள் ததும்பியது பிரம்மித்து மெய் சிலிர்க்க வைத்தது வாழ்த வயது இல்லை ஆனால் வணங்குகின்றேன் 🙏 சிவாய நமக 🙏

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 4 ปีที่แล้ว +8

    உங்கள் வீடியோ பார்த்து நான் பரவசமடைந்தேன் நான் செல்ல ஊக்கபடுத்திய தங்களுக்கு ‌மிக்க நன்றி ஐயா

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 4 ปีที่แล้ว +1

    மிக அழகான விழக்கத்துடன் ஆழோசனையுடன் தெய்வ நம்பிக்கையோடு வாழ்ந்தேவிட்டோம் உங்கள் பதிவினால் மிக்க நன்றி வழிகாட்டி ஆலோசனை தந்து கய்லாயம் செல்ல விஇரும்பி நீன்ட நாள் என்னத்தினை நிறைவேற்ற இறைவனிடமே தீயானிக்கிறேன்.

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 6 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் ..,.,ரொம்ப நன்றி சார் ..,.,.,இன்னும் பல பயனுள்ள தகவல்கள் தரவும்....
    ஒவ்வொரு உயிரிலும் நீக்கமற உள்ள
    தில்லை பெருமானே.,,,,, கயிலைமலையானே.,,,,,,,,, திருவடிதாள் மலரடி பணிந்து வணங்கினோம்

  • @jeyji.9148
    @jeyji.9148 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்களை வணங்குகிறேன்.நான்நேரில்சென்றஉணர்வுஉங்களின்வீடியோபயனுதாய்இருந்தது.இறையருள்முழுவதுமாய்பக்தர்களுக்குகிடைக்கும்எனநம்புகிறோம்.அருமை.அருமைஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @mohangovindaraj5744
    @mohangovindaraj5744 4 ปีที่แล้ว +4

    கைலாயத்தை தரிசிக்கவேண்டும் என் ஆசை தங்கள்காணொலி மூலம் நிறைவேறியது ..மிக்க மகிழ்ச்சி .நன்றி.

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 2 ปีที่แล้ว +2

    அருமையான வர்ணனை கைலாஷ் போயிட்டு வந்தேன் மகிமை வர்ணனை செய்தவர் சிவனருள் பெற்று நிறைய ஆன்மீக பயணத்தினை அனைவருக்கும் கூற வேண்டும் திருச்சிற்றம்பலம் சிவன் அருள் பெருக நன்றி மகனே கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @kavithajayaprakash5116
    @kavithajayaprakash5116 4 ปีที่แล้ว +45

    இப்பதிவை பார்க்கும் போது கைலாயம் சென்று வந்ததை போல் உணர்கிறேன். கோடி நன்றிகள்

    • @periyasamimr6719
      @periyasamimr6719 3 ปีที่แล้ว

      Yyyyyyyy6yyyyyy6yyyyyy66y66

    • @muthumanignanam8713
      @muthumanignanam8713 3 ปีที่แล้ว +1

      Super. Continue this anyone devote hill stories

    • @muthuswamy4264
      @muthuswamy4264 3 ปีที่แล้ว +1

      Www www wwww ww wwwwwwwwwwwwwwwwswwwwwwwwwwwwwwwwww wwwwww

  • @venkateshkrishnamoorthy2219
    @venkateshkrishnamoorthy2219 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா, கைலாசம் போக வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது

  • @uthayamutthayam344
    @uthayamutthayam344 3 ปีที่แล้ว +13

    நேரடியாகபோய்வந்த சக்தி இருக்கு மகிழ்ச்சி அய்யா

  • @இறைத்திரை
    @இறைத்திரை 3 ปีที่แล้ว +2

    நேரில் பார்த்த போன்று அனுபவம் கிடைக்கிறது.
    மிக்க நன்றி.

  • @Ma93635
    @Ma93635 4 ปีที่แล้ว +29

    அருமையான புனித கைலாய யாத்திரை பற்றி தெளிவான விளக்கம் அளித்த தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். வணக்கங்கள். வாழ்க நலமுடன்.

  • @babuj3370
    @babuj3370 ปีที่แล้ว +2

    அய்யா ஆன்மீக வழிகாட்டுதல் கைலாஷ் இறைபயணம் மனதில் நிம்மதி அமைதி ஆனந்தம் அன்பு வணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பெற்ற இத்தலம் ஓடிஓடி உட்காந்து ஜோதியை உணரமுடியும் நன்றி

  • @pakiyasri5767
    @pakiyasri5767 4 ปีที่แล้ว +17

    எவ்வளவு அருமையாக, பொறுமையாக, தெளிவாக விளக்கம் கொடுத்து இந்த வீடியோவை பார்த்த அனைவர்க ளும் கைலாயத்தை தரிசித்த உணர்வை நிச்சயமாக பெற்றிருப்பார்கள். கோடான கோடி நன்றிகள் ஐயா. அந்த ஈசனின் கருணை உங்களுக்கு நிறையவே உள்ளது. சந்தோசமான ஆத்மார்த்தமான நன்றிகள்.

  • @SSSSSS2508-c5r
    @SSSSSS2508-c5r 2 ปีที่แล้ว

    நீங்க ரொம்ப பாக்யசாலி sir நா நினச்சாலு போக முடியாது பரவால இந்த கானொலி மூலம் போனது போல் இருக்கிறது

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 6 ปีที่แล้ว +42

    கைலாயமலை யாத்திரைகுறித்த தகவல்களை அனைவருக்கும் வழங்கிய உமக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் அய்யா. இந்த வீடியோவை பார்த்ததிலேயே நேரில்சென்றுவந்த மனநிறைவு அடைகிறேன். அதுவே மிகுந்த புண்ணியம் அடைந்த பரவசம் ஏற்படுகிறது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் அய்யா!

  • @santhimahalingam210
    @santhimahalingam210 ปีที่แล้ว +1

    நேரில் சென்று பார்ப்பதற்கு தேவையான விளக்கம் அழகாக இருந்தது கைலாஷ் நாதரை தரிசனம் செய்து விட்ட நிலையில் என் மனம் நினைக்கும் போதே உள்ளம் உறைகிறது அருள் தரும் பனிமலை பரமேஷ்வரா சரணம் சரணம் சரணம் இறைவா

  • @indhumathi-nf2qb
    @indhumathi-nf2qb 3 ปีที่แล้ว +45

    ஓம் சிவாய நம
    மிகவும் அருமையான பதிவு ஐயா த௩்௧ளு௧்கு கோடான ௧ோடி நன்றி௧ள் ஐயா

  • @vickydme9534
    @vickydme9534 3 ปีที่แล้ว +2

    கைலாயம் சென்று வந்த feeling...மிக அருமையான விளக்கம்... இறைவன் திருவருள் முழுவதும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.... பார்க்க முடியாத நிலையில் உள்ள நிறையா ஆன்மீக நண்பர்கள் இந்த video ஒன்று பார்த்தால் சென்று வந்த feel இதற்காக மிக்க நன்றி அய்யா.... உங்கள் குரல் தெய்வீக சக்தி உடையதாக இருக்கு ...நன்றி... நான் 2017குடுபத்தினர் அனைவரும் Nepal லில் உள்ள முக்திநாத் சென்று வந்தோம் முடிந்தால் ....கைலாயம் சென்று வர வேண்டும் என்று ஆசை இறைவன் திருவருள் இருந்தால் அந்த பாக்கியம் கிடைக்க இறைவனை வணங்குகின்றோன்...

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 ปีที่แล้ว +6

    🙏நான் போகமுடியவில்லை என்றாலும் தங்களின் கொஞ்சுதமிழில் தெளிவானா விளக்கம் போய் வந்தற்க்கு சமமாக வே கருதுகிறேன் நன்றிகள் ஐயா. மிக்க நன்றி கள்🙏💐

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 4 ปีที่แล้ว +2

    ஆஹா அற்புதம் .அருமை ஐயா.கைலாயத்திற்கே சென்று வந்தது போல் இருந்தது.ஓம் நமசிவாய.சிவாயநம.

  • @kalchekkumscgoldchettiyarb1845
    @kalchekkumscgoldchettiyarb1845 4 ปีที่แล้ว +29

    உங்கள் உரையை கேட்கும் போது உள்ளம் உருகி அந்த கைலாயநாதரை நேரில் கண்ட அற்புதம் தோன்றுகிறது.நன்றி அய்யா நல்ல தொகுப்பு இனிமையான தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன்.

    • @abcgaming9211
      @abcgaming9211 3 ปีที่แล้ว

      Aaaaaaaaaaa

    • @manickasamyvadivelu9635
      @manickasamyvadivelu9635 3 ปีที่แล้ว

      பயணம் குறித்த தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி

    • @anitha1369
      @anitha1369 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை

    • @anitha1369
      @anitha1369 2 ปีที่แล้ว

      தென்னாடுடைய சிவனே போற்றி னு தான் பாடல் இருக்கு. வட நாடுடைய சிவன் னு சொல்லல. சிவன் வட நாட்டில் இல்லவே இல்லை.

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு...இறைவனை காண்பது என்பது எவ்வளவு பெரிய விடயம்.. அதுமட்டுமல்லாது கடினமும் கூட.. கைலாயம் செல்ல எனக்கும் ஆசைதான் பார்ப்போம் இறைவனின் அனுமதி அருள் கிடைத்தால் செல்லலாம்

  • @krish.shankarshankar2859
    @krish.shankarshankar2859 5 ปีที่แล้ว +9

    மிகச் சிறப்பான பதிவு அற்புதங்கள் தங்களின் முயற்சி

  • @rajendranrajendran1769
    @rajendranrajendran1769 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நீங்கள் நிகழ்த்திய கைலாஷ்யாத்திரை உறை மிகவும் அருமை. நான்உங்கள் உறையோடு பயனித்து கைலாய யாத்திரை முடித்துவிட்டேன் பிறந்த இப்பிறவியின்பயனடையவைத்தீர்தள்
    சிவாயதிருச்சிற்றம்பலம். சிவ சிவ சிவ

  • @sivadhasan4482
    @sivadhasan4482 2 ปีที่แล้ว +17

    அருமையோ......அருமை.பதிவிட்டவர்க்கும்,தொகுத்து வழங்கியவர்க்கும் கோடானு கோடிகள் நன்றிகள்,நமஸ்காரம்.கைலாயத்துக்கு சென்று வந்தது போல் இருந்தது.ஓம் நமசிவாய.

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +2

    இந்த.கைலாய. யாத்திரை.வீடியோயபார்பதற்கு.என்னநன்மைசெய்தேநோ..முழுவதையும்.திருப்தியடைந்தேன்.ஐயாஉங்கள்பதிவிற்கு.மிக்கநன்றிகள்.நான்ஸ்ரீலங்கா.தற்போதுசவூதி.ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
    .

  • @THANGARAJA689
    @THANGARAJA689 2 ปีที่แล้ว +13

    நாங்கள் கைலாஷ் யாத்திரை வீட்டில் இருந்து சென்று வந்த திருப்தி அடைந்து விட்டோம். ஓம் நமசிவாய நன்றி ஐயா

  • @aishwaryarathinam1698
    @aishwaryarathinam1698 2 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @kannank9427
    @kannank9427 6 ปีที่แล้ว +234

    வாழ்வில் ஒரே ஒரு முறை போய் வரவேண்டும் என தோன்றுகிறது. தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிக அற்புதம் மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 3 ปีที่แล้ว +1

    மிக விளக்கமான விரிவான தகவல். மிக்க நன்றி 🙏
    தெளிவுபடுத்திய முறையும் தொகுத்தளித்த முறையும் குரல் வளமும் சிறப்பு 💐. நேர விரயமில்லாமல் அதே நேரம் viewers இன் சந்தேகங்களை தெளிவுப்படுத்தகூடிய வகையில் அனைத்து தகவல்களும் தெளிவாக விளக்கமாக கூறப்பட்டுள்ளது 👌👍👏🙏

  • @jayalakshmis7207
    @jayalakshmis7207 4 ปีที่แล้ว +11

    Appa.Mahaprabhu.you yourself is God.Because people like me at the of nearing eighties age are only having dreams of Kailash Yatra.Today l have experienced the feeling of completing my Kailash Yatra because of your performance and explanations and full details.l am fully satisfied now of having one unfulfilled wish about Kailash Yatra.Especially the Sun set Rising of moon the Oam Ice Carving othe top of the hill.lrecognised that l can not even enjoyed the tour when l myself travel on my own.You have done a good job.God bless you.Thanks a lot.

    • @ethirajandamodaran6497
      @ethirajandamodaran6497 4 ปีที่แล้ว

      I accept what madame has told about your narrative of the Mount KAILASH ,its really superb.Aswe people who are nearing eighty doesn't have the chance for the Supreme DHARSHAN. This is fulfilled by your narration, thank you very much. Om Namasivayam.

  • @dkguru3689
    @dkguru3689 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய ஐயா உங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி கைலாச தரிசனத்தை காண்பித்ததற்கு மீண்டும் நன்றி நன்றி நன்றி

  • @sivasangar9253
    @sivasangar9253 4 ปีที่แล้ว +25

    நேரில் போய் வந்தது போன்ற ஒரு திருப்தி. ஆரம்பம் முதல் இறுதி வரை அருமையான விளக்கம். நன்றி.....,,🙏

    • @ruthutv6074
      @ruthutv6074 4 ปีที่แล้ว

      சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது தேரில் போய் வந்து
      🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சிவன் சிவன் 🙏 சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன்

    • @mradakrishnan244
      @mradakrishnan244 3 ปีที่แล้ว

      Ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 ปีที่แล้ว +2

    கைலாய மலை யாத்திரை உங்கள் வர்ணனையுடன் வெகு நன்றாக நடந்தேறியது . வீட்டிலிருந்தவாறே சிவ பார்வதியின் வாசஸ்தலத்தை நன்கு தரிசித்தேன். வாழ்த்துக்கள். நன்றி .

  • @ravist3694
    @ravist3694 5 ปีที่แล้ว +12

    அருமையான தெளிவான பதிவு வாழ்க சார்

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய மன நிறைவான கைலாய தரிசனம். மிகவும் நன்றி

  • @baskargddharmarajan636
    @baskargddharmarajan636 6 ปีที่แล้ว +25

    மிகவும் அருமை மிக்க நன்றி

    • @rohinivara9485
      @rohinivara9485 3 ปีที่แล้ว

      Very beautifuly kailash trip. We watched. This unbilved. I also like going to this trip. Wait and see. When Lord Shiva give to me blessings to trip. Thankyou smuch sir .may god bless you.

  • @mohankamal1136
    @mohankamal1136 2 ปีที่แล้ว

    ஐயா இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் இதைப்பார்த்த எங்கள் ளுக்குகான கோடி கண்கள் வேண்டும் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா... ஓம் நமசிவாய வாழ்க

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 ปีที่แล้ว

    ஐய்யாநானும்என்கணவரும்போய்வர ஆசைஎங்களுக்குஏற்பாடுசெய்துதாங்கபண்ணியமாபோகும்

  • @sp3509
    @sp3509 4 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு குதிரைகளும் மாடுகளும் பாவம் வயதானவர்களுக்கும் மிகவும் கஷ்டம் தான்..ஓம் சிவாய நம

  • @ravenggaming3365
    @ravenggaming3365 2 ปีที่แล้ว +2

    கடலூர் இராமலிங்கம் கயிலாய மலை பற்றிய விளக்கம் குரல் வளம் மிக்க நன்று

  • @duraimanickamdurai1327
    @duraimanickamdurai1327 4 ปีที่แล้ว +48

    ஓம் சிவமே போற்றி ஓம் சிவமே போற்றி ஓம் சிவமே போற்றி.மிக சிறப்பான முறையில் பதிவு செய்து உள்ளீர்கள் அய்யா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

    • @ganesang2166
      @ganesang2166 4 ปีที่แล้ว +2

      சிறப்பான வாய்ப்பு

    • @yanvella3940
      @yanvella3940 3 ปีที่แล้ว

      🌙
      🎇➖🍖🍖🍖🍖➖👈
      🎇🎇🎇🔥🔥🎇🎇🎇
      🎇🎇🔥🔥🔥🔥🎇🎇
      🎇🔥🔥🔥🔥🔥🔥🎇
      🎇🌰🌰🌰🌰🌰🌰🎇
      🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 3 ปีที่แล้ว

      கி ரங்கநாதன்.
      ஓம் நமசிவாய நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @KaliyaPerumal-lv6iw
      @KaliyaPerumal-lv6iw ปีที่แล้ว

      ​@@raghukrishnan18306hho⁹u.mkkuujhkmju

    • @KaliyaPerumal-lv6iw
      @KaliyaPerumal-lv6iw ปีที่แล้ว

      ​@@raghukrishnan18309😢😢😢😢

  • @ramasamymidhun9081
    @ramasamymidhun9081 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.. தங்கள் கூடவே
    நான் கைலாயம் சென்று வந்த போல் ஒரு உணர்வு ...மன அமைதி... நன்றி ஐயா

  • @kalpanaperumal1669
    @kalpanaperumal1669 4 ปีที่แล้ว +10

    Excellent video.. Whoever sees this video wishes to go Tere.. Very very eager to go.. Little scary too

  • @rthangaraj6508
    @rthangaraj6508 6 หลายเดือนก่อน

    நீங்கள் மிகவும் நல்ல முறையில் பேசி இந்த இடம் எல்லாம் நீங்கள் பேசி காண்பித்து விட்டீர்கள் நான் சென்று வர புண்ணியம் செய்திருக்க வேண்டும் தாய் தந்தை ஆசி கிட்டேன் கும் அதன் பிறகு இறைவன் சிவபெருமான் பார்வதி தேவி அருள் ஆசி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய நம எல்லாம் இறைவன் செயல் இறைவன் என்னையும் ஆதரிக்க வேண்டும் நான் நினைத்தால் போகமுடியாது இறைவன் நினைக்க வேண்டும்
    ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 ปีที่แล้ว +9

    சிவ சிவ🙏 ஆத்மார்த்தமான நன்றிகள் பல சிவமே🙏🙏🙏🙏 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭🙏🙏🙏🙏❤❤எம்மையும் ஆசிர்வதியுங்கள் சிவமே🙏 இந்த பிறவிப் பயனாக கைலாசநாதாரை இரசிக்க வேண்டும் என் தங்கமே என் செல்லமே என் உயிரே என்று அள்ளியெடுத்து கொஞ்ச வேண்டும் 😭😭😭😭😭🙏🙏🙏❤❤அப்பா உன் திருவடி சரணாகதி என்று அழுது தொழவேண்டும் வேண்டும் வேண்டும் நீ தான் வேண்டும்😭😭😭 பெருமானே பெருமானே நீ தான் வேண்டும்😭😭😭😭😭😭அண்ணாமலையார்க்கு அரோகரா அரோகரா❤❤❤❤❤❤

  • @sathimathi6591
    @sathimathi6591 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி நான்அமர்நாத்கேதாரிநாத்பத்திரிநாத்மற்றும்வடயாத்திறைஎல்லாம்சென்றுவந்துள்ளேன்கைலாசம்செல்லவில்லைஉங்கள்மிகஅருமையானஇந்தபதிவைபார்த்துமிகவும்சந்தோஷம்நன்றி

  • @33veeramani33
    @33veeramani33 4 ปีที่แล้ว +43

    எனக்கு ஆசை ஒன்று அதுவும் கைலாயத்துக்கு போவதற்கு என் ஆத்மா சக்தி இழுக்கிறது இதைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேற ஆசை இல்லை அந்த கைலாயம் என் உடல் சிவனே என் உயிர்...

    • @vellus5913
      @vellus5913 3 ปีที่แล้ว

      Ungal trypl ennayum sethukolavum

    • @33veeramani33
      @33veeramani33 3 ปีที่แล้ว

      @@vellus5913 🙏🙏🙏🙏🙏

  • @superanitha1215
    @superanitha1215 ปีที่แล้ว

    அய்யா ரொம்ப அழகாக எடுத்து சொன்னீர்கள் இப்படி பார்ப்பதற்கே நாங்கள் செய்த புண்ணியம் தான் நீங்கள் ஒவாண்டும் ரொம்ப அழகாக எடுத்து சொன்ன விதம் super ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @shanmughamt.n7816
    @shanmughamt.n7816 6 ปีที่แล้ว +40

    Kodi kodi kodi nandrigak. neril paarkkavendum endru irundhen , Neril paarppadhupola Irundhadhu. மிக்க நன்றி . ஐயா .
    ஒரு முறை கைலாயம் போய் வரவேண்டும் என தோன்றுகிறது. உங்களது வீடியோ பதிவை பார்ப்பதும் பூர்வ ஜென்ம புன்னியம் இருந்தால் மட்டுமே கைகூடும்!! .நன்றி ஐயா.

    மிக்க மகிழ்ச்சி .

  • @GSumathi
    @GSumathi 9 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் யாத்திரை கேட்க ரொம்ப மலைப்பாக இருக்கிறது. ஓம் நமசிவாய.

  • @subasundaram1
    @subasundaram1 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @ambikasasi6580
    @ambikasasi6580 2 ปีที่แล้ว

    இந்த பதிவுகள் எனக்கு கிடைத்த பாக்கியம்.ரெம்ப நன்றி ஐயா.

  • @kopperundevisekhar9447
    @kopperundevisekhar9447 4 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கமும் தமிழும் சிறப்பு.

  • @arunakishor4051
    @arunakishor4051 3 ปีที่แล้ว +2

    அப்பா இந்த விடியோ பார்த்ததில் எதோ நானே அங்கே சென்று வந்ததாக தோன்றியது என் உடல் சிலிர்த்தது அப்பா உங்களை அங்கே வந்து பார்கிற பாக்கியம் எனக்கு வேண்டும் என் அப்பன் இசனே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @rlalitha8140
      @rlalitha8140 2 ปีที่แล้ว

      I am 75 years, can I go to kalaish

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 6 ปีที่แล้ว +9

    Very great explain sir. Thanks Omநமச்சிவாய.

  • @jayaseelanr7244
    @jayaseelanr7244 2 ปีที่แล้ว

    மிக அருமையான தகவல்கள் மனமார்ந்த நன்றிகள் ஐயா,R,ஜெயசீலன்,அனஸ்வரா பவுண்டேஷன் தலைவர் மார்த்தாண்டம்

  • @santhanapandi7729
    @santhanapandi7729 5 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக இருந்தது
    அற்புதமான தெளிவுரை
    மிக்க நன்றி ஐயா

  • @கலைமாறன்
    @கலைமாறன் 2 ปีที่แล้ว

    மெய் சிலிர்த்தது.
    மிக்க நன்றி ஐயா.

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 6 ปีที่แล้ว +30

    ஓம் நம சிவாய🙏
    உங்கள் பதிவு கேட்கும் பொழுது கையிலாயம் சென்று வந்த அனுபவமாக ஏற்பட்டது..நன்றி ஐயா🙏

  • @krishnankt3138
    @krishnankt3138 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா 🙏. ஓம் நமசிவாய 🙏. ஹர ஹர பார்வதி பரமேஸ்வராய நம 🙏. அருமையிலும் அருமை. காண கண் கோடி வேண்டும் 🙏. பார்வதி பரமேச்வரனுடைய அருளால் எனக்கும் அந்த அருள் கிட்டட்டும் 🙏

  • @g.kennedy1529
    @g.kennedy1529 4 ปีที่แล้ว +74

    சர்வம் சிவமயம்.
    அவனருளாலே அவனை தரிசிக்க என் உள்ளம் ஏங்குகிறது. நிச்சயம் ஒரு நாள் என் எண்ணம் ஈடேறும் என நம்புகிறேன்.
    ஓம் நமசிவாய.

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc ปีที่แล้ว

    மிகவும்அருமையாக உள்ளது நன்றிகள்பல

  • @satheeshkumarmurali
    @satheeshkumarmurali 5 ปีที่แล้ว +8

    Arumayana thoguppu..!👌🏼 Mikka Nadri 🙏🏻

  • @sridevi1561
    @sridevi1561 3 ปีที่แล้ว

    சிவாய நம!!
    உங்கள் பதிவை கண்டு மெய் சிலிர்த்து போனேன்.
    நானும் இது போல் யாத்திரை செய்வதற்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன் உங்கள் ஆசியுடன்.
    சிவ சிவ சிவ சிவ சிவ

  • @ramachandranb9579
    @ramachandranb9579 4 ปีที่แล้ว +27

    இன்று (ஷ்ராவன் சோமவாரம்) கயிலாய தரிசனம் கிடைத்தது. இதுவே பெரிய பாக்யம். நன்றி.
    நமச்சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @paramesnataraj
    @paramesnataraj 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய.. மிகவும் தெளிவாகச் சொல்கிறீர்கள்..அடியேன் கைலாச மலை சென்றுவந்தது போல் உணர்ந்தேன்..அது போன்ற ஒரு இடத்தை நினைத்தாலே அல்லது நமது காணொளி மூலம் கண்களால் பார்த்தாலே உடம்பில் ஒருவித சிலிர்ப்பு உண்டாகிறது...வாழ்க்கையில் காணக்கிடைக்காத காட்சிகள் இவை என்று சொன்னால் அது மிகையல்ல. .கைலாய மலையின் சிறப்புக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்...
    மிக்க நன்றி திரு மாதவன் (கோபு)...

  • @dheebanraja
    @dheebanraja 6 ปีที่แล้ว +11

    கோடி நன்றிகள்......Excellent...

  • @makaliga7926
    @makaliga7926 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வீடியோவை

  • @barkavib7381
    @barkavib7381 2 ปีที่แล้ว +11

    பார்க்கும் பாக்கியம் இருக்கும் எங்களுக்கு அங்கு சென்று வருவதற்கு இறை ஆற்றல் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @natchiyappanmangai8389
    @natchiyappanmangai8389 6 หลายเดือนก่อน

    மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.நன்றி.நாச்சியப்பன்.வத்திராயிருப்பு

  • @puvaraja7539
    @puvaraja7539 6 ปีที่แล้ว +7

    Enjoyed the kailash ( trip ) through your video .excellent explanation thanks

  • @vijayalakshmivasudevan3279
    @vijayalakshmivasudevan3279 ปีที่แล้ว

    Very much nice to see allthisgid bless you. I'm nannahivaya sanga. Thanku sir.

  • @karthikeyanr1097
    @karthikeyanr1097 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்றி ஐயா 💐

  • @shanthishanmugam5458
    @shanthishanmugam5458 2 ปีที่แล้ว +1

    தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @sudhaumapathy375
    @sudhaumapathy375 4 ปีที่แล้ว +17

    An excellent description of Kailash Yathra. I felt as though I was one among the pilgrims.

    • @gnanamkandasamy1001
      @gnanamkandasamy1001 3 ปีที่แล้ว

      ஓம் namasivaya. அருமை. நேரில் sendra anubavathai thandhadhu. மிக்க nandri. என் kudumbamum கைலாஷ் dharshanam பெற bakkiyam பெற ஷிவா அருள் புரிய vendum

  • @viswanathan7380
    @viswanathan7380 2 ปีที่แล้ว +1

    மிக் நன்றாக பக்திமயமாக உள்ளது.ஓம் றமச்சிவாய

  • @suntharamurthitrichy7820
    @suntharamurthitrichy7820 4 ปีที่แล้ว +4

    Very useful and needed information about Kailash yathra. Jai Hind.

  • @umabala8997
    @umabala8997 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் ஓம் நமசிவாய

  • @venkatrao808
    @venkatrao808 5 ปีที่แล้ว +9

    The method of going as told is for economically moderate people.It is a PILGRIMAGE.But going via Kathmandu and then by car is a luxury and it is TOURISM The narratorhas given many practical tips. Thanks for him

  • @maniclee6828
    @maniclee6828 4 ปีที่แล้ว

    உங்கள் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஓம் நமசிவாய

  • @ssuyambu
    @ssuyambu 6 ปีที่แล้ว +67

    ஐயா மிக்க நன்றி உங்களுக்கு! உங்களது வீடியோ பதிவை பார்ப்பதும் பூர்வ ஜென்ம புன்னியம் இருந்தால் மட்டுமே கைகூடும்! எனக்கும் எங்கும் நிறைந்திருக்கும் சிவமே இந்த அடியனை தனது கைலாயத்திற்க்கு வரும் அழைப்பை தந்து விட்டார் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

  • @kumariraju1438
    @kumariraju1438 4 ปีที่แล้ว +1

    நன்றாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா.

  • @savitha5elements90
    @savitha5elements90 4 ปีที่แล้ว +5

    Thank you sir for ur precious video may God bless you

  • @gurumoorthy5055
    @gurumoorthy5055 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வளமுடன் வாழ்க. நமசிவாய. சிவாயம. நன்றி.

  • @suryadesign23
    @suryadesign23 4 ปีที่แล้ว +5

    Excellent sir
    Your guidance is really appreciable

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் கோபு என்பவருக்கு நன்றி அருமையான வர்ணனை வயது முதிர்ந்து போவது என்பது கஷ்டம்தான் இந்த பதிவால் மிக புண்ணியம் கிடைக்கும் அந்த கோபு சாருக்கு நன்றி வணக்கம்

  • @palanik1960
    @palanik1960 6 ปีที่แล้ว +67

    உங்களின் வழிகாட்டுதல் மிகவும் அருமை.தான் பெற்ற இன்பம் , அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்ற தங்களின் உயர்ந்த எண்ணம் , மிகவும் உயர்ந்தது . அதனால்தான் உங்களை சிவபெருமான் , கைலாயம் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார் .

    • @stalingk7775
      @stalingk7775 4 ปีที่แล้ว

      ,புனிதமான பயணம் கண்டு மகிழ்ச்சி.நன்றி

  • @dhivyadharshini1831
    @dhivyadharshini1831 4 ปีที่แล้ว

    Video start pannum pothu kailayathuku poganumnu asai vanthadu but end of the video poitu vantha anma thirupthiya kuduthadu... thanks a lot...om namashivaya

  • @ssuyambu
    @ssuyambu 6 ปีที่แล้ว +28

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @ThangamuthuGanapathiappan
    @ThangamuthuGanapathiappan ปีที่แล้ว

    அருமை யானதகவல் நான் இந்த வருடம் சார்தம் யாத்திரை போய் வந்தேன் சிவன் அருள் இருந்தால் அடுத்த வருடம் அமர்நாத் போகலாம் என்று இருக்கேன்

  • @kumaranayagamannamalai1034
    @kumaranayagamannamalai1034 5 ปีที่แล้ว +4

    அற்புதம்! அருமை!! மிகவும் நன்றி ஐயா!!!

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏one of the best video with beautiful explanation about Mount Kailash 🙏🙏🙏