😱லிங்கத்தை பாத்தாச்சு - 🥳அமர்நாத் பயணம் PART 4 - 2024 | AMARNATH YATRA | AMARRNATH Trip Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 223

  • @viswanathmr975
    @viswanathmr975 4 หลายเดือนก่อน +33

    1st comment bro pin me bro please 🎉

  • @dharaninihi5066
    @dharaninihi5066 4 หลายเดือนก่อน +76

    கனவுல கூட நான் போக முடியாது. .உன்னால என் அப்பா வ பார்க்கற பாக்கியம் கிடைச்சுது ..நீ நல்லா இருப்ப போயா உன்னை யாராலயும் அசச்சுக்க முடியாது 😊

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน +16

      ungalalayum kandipa poga mudium akka🙏

    • @dharaninihi5066
      @dharaninihi5066 4 หลายเดือนก่อน +11

      @@imaxmedia அவன் கூப்ட்டா‌ கண்டிப்பா போவேன் தம்பி 🙏

    • @thangavel1047
      @thangavel1047 4 หลายเดือนก่อน +2

      ​@@imaxmedia evlo oru kind ahna vaarthai super brother ...😊

    • @Balasubramaniyan-vx7uc
      @Balasubramaniyan-vx7uc 4 หลายเดือนก่อน

      ❤​@@dharaninihi5066

    • @TN-up6bn
      @TN-up6bn 4 หลายเดือนก่อน +1

      ஈசன் அருள் கிடைக்கும். அத்துடன் உங்களின் முயற்சி இருந்தால், நீங்களும் பயணிக்கலாம் 🙏🏾🙏🏾😊

  • @rajesh_rn1525
    @rajesh_rn1525 4 หลายเดือนก่อน +13

    அந்த ஆண்டவன் அருள் நிச்சயம்❤ நானும் தங்களுடன் பயணிக்க ஆசை சகோ

  • @userpapu
    @userpapu 4 หลายเดือนก่อน +18

    நீங்க சொன்னதும் உங்களுக்குத் தோன்றிய எண்ணங்களும் சரிதான் தம்பி வாழ்க்கைத் தத்துவம் இதுதான் நாம எதை எல்லாம் விட்டுவிட்டோம் என்று நினைக்கிறோமோ அவை நம்மை விடுவதும் இல்லை நம்மாலும் நினைக்க முடியாமல் இருக்க முடியாது நாம் எதன் மீது பற்று வைத்தாலும் அதற்கு அழிவில்லை இறைவன் மீதுள்ள பற்றும் அப்படித்தான் ஒரு மரத்தின் விதைகள் எவ்வாறு மீண்டும் மீண்டும் அமரத்துவமின்றி முளைக்கிறதோ ....அதே போலத்தான் அனைத்துமே... இறைவன் அம்மைக்கு சொன்ன இரகசியம் அறிந்த புறாக்கள் போன்று ... நீக்கமற நிறைந்த இறைவனே எல்லோருக்குள்ளும் ஜீவனாய்இருக்கும்போது தேடி கண்டு கொண்டபின்பும் தேடலும் ஆவலும் குறையாது ருசி அறிந்த பின் பசி வரும் வரைத் தாங்குமா மனம்.. கட்டுப்பாடு இல்லாத கண்கள்.. மனம் ....இன்னும் எளிமையா சொல்லணும்னா நிஜமும்.. நினைவும் போன்று விட்டுவிட்டது நிஜம் என்றால் விட்டுவிட்டோம் என்பதை நினைப்பதே நிஜம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்
    இறப்பை அறிந்தவர் மட்டுமே இறப்பின்றி வாழ ஆசைப்படுவர் இறைவன் இறைவிக்கு சொன்னதும் இதுவே நீயின்றி நானுமில்லை நானின்றி நீயும் இல்லை .... விட்டதும் மாயை... தொடர்வதும் மாயை .. அங்கிருந்த பனிலிங்கம் உருகி நீரானாலும் மீண்டும் பனிலிங்கம் உருவாகும் மீண்டும் உருகும் இது தொடரும் தானே ஏதோ எனக்குத் தோன்றியதைப் பகிர்ந்துள்ளேன் தவறாக இருப்பின் மன்னிக்கவும் அடியேனுக்கு இம்முறை முதல்நாள் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்

  • @pugaleshkarthika5102
    @pugaleshkarthika5102 4 หลายเดือนก่อน +2

    சிவனோட புல்லப்பா நீ, எப்பவும் இதே மாதிரி positive &energya நிக்காம நீ achive பண்ணிக்கிட்டு இருக்கனும் தம்பி, எல்லாரோட bless விட சிவனோட bless எப்பவும் இருக்கும் அன்பே சிவம் 🙏

  • @subakumar7511
    @subakumar7511 4 หลายเดือนก่อน +1

    Love u bro💕💕💕nane amarnath pona feel... என்னால போக முடியாத இடத்துக்கு கூடிடு போனீங்க உங்களுக்கு சிவன் 100 year ஆயுள் கொடுக்கட்டும் 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @parameshwariJ-p6e
    @parameshwariJ-p6e 6 วันที่ผ่านมา

    தம்பி. ரொம்ப. நன்றி. வாழ்த்துக்கள்

  • @ranganathan7653
    @ranganathan7653 3 หลายเดือนก่อน +2

    பிரதர் நீங்க நீடாமங்கலம் n நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் பிரதர்

  • @Greenjeevadhara
    @Greenjeevadhara 4 หลายเดือนก่อน +1

    We too not seeing Amarnath Ji on 17th July. You are doing good job. May God bless you ever!

  • @megalaRavi-mk2lq
    @megalaRavi-mk2lq 4 หลายเดือนก่อน

    Tq so much for the lovely Amarnath Yatra. Big love from New Zealand fan

  • @manojkiran4017
    @manojkiran4017 วันที่ผ่านมา

    Nanri pa unnal nangal adikailash shiva perumane partho neenga vala valamudan kadvul thunai iruppar God bless u happy lifetime

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 4 หลายเดือนก่อน +1

    சிவனைத் தேடி உன் பயணம் தொடரட்டும் சிவா🙏❤❤🙏

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 14 วันที่ผ่านมา

    மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 4 หลายเดือนก่อน +1

    Hara Hara மகாதேவா....,❤❤❤❤❤ஒம் நமசிவாயம். .......❤❤❤

  • @ramakrishnans7941
    @ramakrishnans7941 4 หลายเดือนก่อน

    15.51 sec Everyone got goosebumps
    Nandri anna

  • @radnature6837
    @radnature6837 4 หลายเดือนก่อน +1

    This BGM❤சிறப்புகள் கோடி

  • @nagarajantmc
    @nagarajantmc 4 หลายเดือนก่อน

    நாங்கள் 11ம் தேதி அமர்நாத்தீஸ்வரரை தரிசித்தோம்....
    நீங்க குகை கோவிலை பார்தபோது உங்களுக்கு உண்டான மகிழ்ச்சியை போலவே நானும் மகிழ்ந்தேன்...
    உடனே இளையராஜா பாடல்களை போனில் போட்டு மகிழ்ச்சியாக கேட்ட படியே சென்றேன்....
    உங்க வீடியோகிராஃபி அருமையாக உள்ளது.

  • @Seahawks05
    @Seahawks05 29 วันที่ผ่านมา +1

    Bro u deserve more subscribers 🎉🎉for ur efforts
    Friends pls support him, like share subscribe
    He is risking his life for videos it's not so easy as making fun or vlogs
    Trekking that to dangerous terrains
    Hats off to this MAN🙋🏻

  • @ruthutv6074
    @ruthutv6074 28 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ❤ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 4 หลายเดือนก่อน

    சிவ சிவ❤அருமையான பதிவு அருமையான யாத்திரை சூப்பர் செல்லம் நாளைக்கு அடியேன் உனக்கு போன் பண்றேன் தங்கம் ஓம் சிவாய நம 🙏❤😭

  • @santhiyashika1108
    @santhiyashika1108 4 หลายเดือนก่อน

    நன்றி புரோ உங்க விடியோ சூப்பர் உனக்கு கடவுள் ஆசிர்வாத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @parameshwariJ-p6e
    @parameshwariJ-p6e 6 วันที่ผ่านมา

    தம்பி. வேண்டிக்கொள்ளுகிறேன். எனக்கு மிகவும். ஆசையாக. இருக்கு. ஒரு. முறையாவதுஅமரநாத். பணிலிங்கேஷ்வரை. தரிசனம் செய்ய வேண்டும்

  • @malsk5012
    @malsk5012 4 หลายเดือนก่อน

    I was blessed to see the ling on 5th day after opening. That time itself He was only 3 feet or so. I think this year formation itself was very small, because the summer was very hot in Kashmir this year. I have been blessed to go Amarnath three times consecutively with this 2024. Still it’s goosebumps to see in any video. That’s the power of Amarnath ji.
    Har Har Mahadev 🙏
    To all viewers here, please never ever think negatively that you cannot go there. If you really wish to see Him, He would show you the way to proceed. Don’t think negatively. Amarnath ji is so powerful that anybody, however poor, He will give strength financially and physically to come to His place.
    Har Har Mahadev 🙏🙏

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 หลายเดือนก่อน +1

    Hi tampi tq so much varthai elai Sola om namasivaya

  • @Mani_ly
    @Mani_ly 4 หลายเดือนก่อน +2

    நன்றிகள் கோடி நண்பா. .....
    ஓம் நமசிவாய

  • @karikalacholan20639
    @karikalacholan20639 4 หลายเดือนก่อน +4

    சிவ சிவ ஓம் நமசிவாய சிவாய நமக

  • @Sai-appa663
    @Sai-appa663 4 หลายเดือนก่อน

    நானும் antha இடத்தில் இருந்து அமர்நாத் வந்து பனிலிங்கத்தை paarthu வணங்கிய oru feel thambi உன்னோட வீடியோ இருந்திச்சி ரொம்ப ரொம்ப நன்றி தம்பி நான் நினைத்தால் கூட poka முடியாது நான் ஸ்ரீலங்கா un வீடியோ பார்த்ததில் மனதில் ஒரு மிக பெரிய திருப்தி thank you so much thambi 🙏🙏🙏❤️🌹🌹🌹🌹🙏🙏antha isanin துணை அருள் எல்லாம் உனக்கும் undu thambi unnoda நிறைய வீடியோ பார்த்து mudichitten 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️🌹

  • @mahivenky262
    @mahivenky262 23 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி தம்பி, அவ்வளவு தூரம் வந்து அந்த சிவனை பாக்க எனக்கு கொடுத்து வைக்கல, நீங்க விலாவாரியாக போட்ட வீடியோவ பாத்து சந்தோஷ பட்டேன். இவ்வளவு கஷ்டமான பயணத்திலும் வீடியோ தெளிவா தெரியுதுப்பா. ஓம் நமசிவாய

  • @Murugan3323
    @Murugan3323 4 หลายเดือนก่อน

    நாங்கள் போக முடியாத இடத்தை உங்களால் பார்த்து விட்டோம்🙏🏻🙏🏻🙏🏻 நன்றி SASKE🇮🇳 ANNA ❤🔥🔥🔥🔥

  • @nagalakshminaga6387
    @nagalakshminaga6387 4 หลายเดือนก่อน +5

    Thanks for your effort bro we really travelled along with you. Your efforts will be rewarded.

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน

      ❤️

    • @kavikavitha6226
      @kavikavitha6226 12 ชั่วโมงที่ผ่านมา

      Super anna

  • @Adithya-p7c
    @Adithya-p7c 4 หลายเดือนก่อน

    Sivan verithanam tracking super boy🎉🎉🎉❤❤

  • @janishasam8512
    @janishasam8512 3 หลายเดือนก่อน

    Very interesting video, glad I watch your telecast, you're very lucky got to visit those places,

  • @S.MenakaMeiyammai
    @S.MenakaMeiyammai 4 หลายเดือนก่อน +1

    Thank you thambi. Feeling like am also travelling with you. Shivaya nama🙏

  • @balaji9917
    @balaji9917 4 หลายเดือนก่อน +2

    I am seeing their video froxm. the USA now

  • @abinayasathiyamoorthy6501
    @abinayasathiyamoorthy6501 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய ❤ all the best bro🎉🎉

  • @Viji-hr1rw
    @Viji-hr1rw 3 หลายเดือนก่อน +1

    உங்கலையபார்த்த எனக்கு பொறாமையா இருக்கு

  • @jayakanna8294
    @jayakanna8294 4 หลายเดือนก่อน +1

    Very very great ,nice,good boy🤝👍♥️

  • @mahalaxmirajendiran3130
    @mahalaxmirajendiran3130 4 หลายเดือนก่อน +4

    Next kailash ponga anna ungalala mattum tha anga poga mudium🙏om namachivaya🙏

  • @kalyanivaradarajan1836
    @kalyanivaradarajan1836 4 หลายเดือนก่อน

    You are really positive vibes i enjoy watching all your adventures videos God bless you guy

  • @NaturalloveLove
    @NaturalloveLove 4 หลายเดือนก่อน

    Anna unga 4 videos pathuthan semma ❤

  • @ChitraChitra-fu4pz
    @ChitraChitra-fu4pz 4 หลายเดือนก่อน +2

    6 ஆம் தேதி 3:00 மணிக்கு எல்லாம் வீடியோ வந்துடனும் எதிர் பார்த்த வீடியோ வேணா கானா இல்லன்னு நினைச்சுட்டு இருந்தேன் thank you thambi

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน +3

      konjam late aidichu akka.. inimea late panna matea

  • @saradhaganapathysubramania7246
    @saradhaganapathysubramania7246 4 หลายเดือนก่อน

    Excellent video I enjoyed as I have gone I really enjoyed

  • @d.dineshkumar6782
    @d.dineshkumar6782 4 หลายเดือนก่อน +2

    Very good narration

  • @Dialyvibeswithmeenu
    @Dialyvibeswithmeenu 4 หลายเดือนก่อน +1

    ப்ரோ உங்க வீடியோ எல்லாம் செம ப்ரோ நாங்க ரெகுலரா வாட்ச் பண்ணிட்டு இருக்கோம் ஒரே ஒரு ரெக்வெஸ்ட் தயவுசெய்து இந்த பாம்பு காட்டுறத கொஞ்சம் கம்மி பண்ணுங்க ஏன்னா இந்த பாம்பு பார்த்தா விளங்காதுன்னு சொல்லுவாங்க சோ, நாங்க பார்க்க வரும்போது இது பாத்துட்டு நாங்க போனா எங்க வேலை விளங்காத மாதிரியே போய்கிட்டு இருக்கு யூஸ்வலாவே இது பார்த்தா அது ஒரு அபசகுணம் சொல்லுவாங்க சோ கொஞ்சம் இந்த பாம்பை காட்டுறது மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்க ப்ரோ 👍👍 நன்றி

  • @ShankarMaava
    @ShankarMaava 3 หลายเดือนก่อน

    Vera level pro Thank you 🙏🙏🙏🙏🙏

  • @kalaimadhumk4290
    @kalaimadhumk4290 4 หลายเดือนก่อน

    Thanks dear🙏🙏👍 ungala la today video la paathen. Next time nerla poganum nu sivan appa kita pray pannikuren. Neengalum enakaga pray pannikonga dear. Stay safe dear☺

  • @balamurugang4404
    @balamurugang4404 4 หลายเดือนก่อน

    ப்ரோ உங்களுடைய வீடியோ எல்லாம் அருமையா இருக்கு ப்ரோ கவனம் தேவை ப்ரோ உங்க வீடியோஸ் எல்லாமே நல்லா இருக்கு 4கே டிவில பார்க்கும்போது எல்லாமே கிளாரிட்டி பயங்கரமா இருக்கு

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen 4 หลายเดือนก่อน

    நான் உங்க நண்பனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்❤❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Nice keep it up 👍🏿

  • @MrDhanapandian
    @MrDhanapandian 4 หลายเดือนก่อน +1

    Apdiye real ah naangalum kooda vandhathu pola irukku brother

  • @Sheelar-z9k
    @Sheelar-z9k 19 วันที่ผ่านมา

    Devi serial a romba azhaga explain panirupanga.

  • @ShankarMaava
    @ShankarMaava 3 หลายเดือนก่อน

    ஹர ஹர மஹாதேவ் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @situation7319
    @situation7319 4 หลายเดือนก่อน +2

    Shocking news for final few minutes but all good
    Thanks for best experience bro...
    Kaliash ku poga prepare agunga❤
    You can do it😊

  • @rrevathi231
    @rrevathi231 4 หลายเดือนก่อน +1

    Ur new subscriber of this month. All the best for ur channel 👍

  • @MuruganM-yv8yo
    @MuruganM-yv8yo 2 หลายเดือนก่อน +1

    டேய் தம்பி நீ நல்லா பேசுற டா நீ எந்த ஊருடா எங்களால நெனச்சு கூட பார்க்க முடியாதுடா சாமி தரிசனம் நன்றி

  • @GokuDUchiha
    @GokuDUchiha 4 หลายเดือนก่อน +1

    Yenakum aasai tha poi paaka but yenaku friends illa bro …
    And family side evanum vara mataan 🤧….
    Imax media bro neenga ila intha mari shivan temple la naa vaazhnaala kuda pathu iruka mata in video and ipadi oru kovil la irukanu theriyathu …
    As a shivan family fan/bathan boy ,really thank you so much ,nandri nanba 🥹✨😇🔱🫡😎🙌🤘🙏❤️‍🔥

  • @ThirumamagalpAppa
    @ThirumamagalpAppa 4 หลายเดือนก่อน +1

    Om namah shivaya 🙏🙏
    Next year unga kuda kandipa oru trip varanum asaiya iruku broo

  • @vasanthmukundan2958
    @vasanthmukundan2958 4 หลายเดือนก่อน

    Really very happy seeing your videos bro ❤really appreciate and respect with you from Malaysia 🇲🇾

  • @shreebalajioraimo3294
    @shreebalajioraimo3294 4 หลายเดือนก่อน +1

    Vera level bro nenga ❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    God bless you all 👍🏿

  • @SathiyaSathiya-g6q
    @SathiyaSathiya-g6q 4 หลายเดือนก่อน +1

    I'm very happy saske bro your journey is very important in your life aprom pakkure yengalukkum punniyam yenna yene appa Sivaperuman he is a powerful man in world

  • @Adithya-p7c
    @Adithya-p7c 4 หลายเดือนก่อน

    Next year pakkalam🎉🎉🎉

  • @abimano2840
    @abimano2840 4 หลายเดือนก่อน

    அண்ணா Super வாழ்க வளமுடன்

  • @SathishKumar-jl6qv
    @SathishKumar-jl6qv 4 หลายเดือนก่อน +2

    Unga ella videosum super amarnath vlog vera level unga fan aiten bro na

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน

      🙏🙏

  • @Sheelar-z9k
    @Sheelar-z9k 19 วันที่ผ่านมา

    Shivan Parvathi Nandhi, Vasuki, Ganga kooda that varuvanga. Avangala cave ku konjam kita Pogue bodhu avangaluku sila places koduthu neenga Inga irunga nu solitu shivan parvathi Mattam cave kula povanga. So correct a tha iruku.

  • @menakag3735
    @menakag3735 4 หลายเดือนก่อน +1

    Bro you are really great to have Dharshan by trek. July 16th 2024 Amarnath cave Dharshan with my husband even though we went by helicopter n palki, it was difficult faced altitude sickness, my oxygen level dropped, good thing that army has arranged medical camps, oxygen was given after that only had cave darshan🙏🏼. Hara hara Mahadev🙏🏼

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน

      🙏🙏super sis

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @suryasurya3780
    @suryasurya3780 4 หลายเดือนก่อน +1

    First comment ❤super anna unga videosla

  • @karthickk4528
    @karthickk4528 4 หลายเดือนก่อน +1

    ❤Om nama shivaya #அப்பனே_துணை

  • @sumitraumapathy1617
    @sumitraumapathy1617 4 หลายเดือนก่อน

    Om Namah sivaya Namah 🙏
    Thank you so much for your video
    Your video all very super ❤❤God bless you take care ❤ from Bangalore

  • @Sutterton
    @Sutterton 4 หลายเดือนก่อน +1

    Thanks

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน

      Thank you so much bro❤️

  • @Niranjankumar-21
    @Niranjankumar-21 4 หลายเดือนก่อน +1

    Goosebumps 🔥🔥

  • @ranganathan7653
    @ranganathan7653 3 หลายเดือนก่อน

    சூப்பர் பிரதர் ஓம் நமசிவாய

  • @DeepadeviRajavel-nl4tj
    @DeepadeviRajavel-nl4tj 4 หลายเดือนก่อน +3

    Bro sabari malai ikku poga

  • @saradhaganapathysubramania7246
    @saradhaganapathysubramania7246 4 หลายเดือนก่อน

    Very nice 👌 explanation

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 หลายเดือนก่อน

    Super bro ur blessed soul

  • @sakthivelmani830
    @sakthivelmani830 4 หลายเดือนก่อน +1

    Hi bro unga vedeyo super eanga veetu la oru sameyar irukkaru avar sonnar anga pathathulam avar 1983 ponaram

  • @shashidhargjk
    @shashidhargjk 4 หลายเดือนก่อน +1

    Hi bro suddenly I was searching and again watching your video very happy bro ❤❤❤❤

  • @hariharanm1153
    @hariharanm1153 4 หลายเดือนก่อน +1

    Bro.. total cost, trekking ku thevayana porul, train details, horse rent and medical checkup ellam detail aa oru video podunga 🙂

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 หลายเดือนก่อน

    Super sir 🙏 thanks pa

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Great seen

  • @bobbykrish6000
    @bobbykrish6000 4 หลายเดือนก่อน

    Yesterday 3 o'clock video varunu patha varla.. ipatha patha thambi nandri🙏 Next time neeyum helicopter 🚁 la massa getha vedio poduva thambi god always with you🎉 akka vum vendikaran.. god bless you da thambi..

  • @saradhaganapathysubramania7246
    @saradhaganapathysubramania7246 4 หลายเดือนก่อน

    Two times I have gone very realistic 🎉

  • @balasubramanian1246
    @balasubramanian1246 4 หลายเดือนก่อน

    Nanba you are my best inspiration

  • @rrevathi231
    @rrevathi231 4 หลายเดือนก่อน +1

    Eagerly waiting for part5

  • @sdrphotography3835
    @sdrphotography3835 4 หลายเดือนก่อน +1

    Bro antha muthalvan arjun movie music nega potha antha oru edathula oru matheri udambu Siluthu aluthuta unga nega semaa great bro iam your fan bro unga ella videosum pathiruva keep growing bro❤

  • @agalyaskitchen6292
    @agalyaskitchen6292 4 หลายเดือนก่อน

    Thambi unnoda videos la super ah iruku... Thrilling ah iruku👍 Aana horse ride pannadhu enaku konjam kashtam ah iruku😢 Adhunga mudiyama nadakardha paaka konjam kashtama iruku🥹

  • @kalapandian6238
    @kalapandian6238 4 หลายเดือนก่อน

    Om Namashivaya 🎉❤😊

  • @keerthanadinakaran5875
    @keerthanadinakaran5875 4 หลายเดือนก่อน +1

    Super bro ❤❤❤

  • @navilkaya3701
    @navilkaya3701 4 หลายเดือนก่อน

    1:22 bgm vera level

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 4 หลายเดือนก่อน

    Those words life is not easy for everyone 🥲

  • @balamurugang4404
    @balamurugang4404 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி

  • @DuraiMuragan-v6q
    @DuraiMuragan-v6q 4 หลายเดือนก่อน +1

    🕉️ ஓம் நமச்சிவாய 🕉️

  • @rajkumarj7351
    @rajkumarj7351 4 หลายเดือนก่อน +1

    Famous sakthi temple matha vaishnavi temple video try please 🙏🥺😅🥺❤❤❤❤

    • @imaxmedia
      @imaxmedia  4 หลายเดือนก่อน

      Next antha video than bro

  • @ConfusedGouldianFinch-it4gr
    @ConfusedGouldianFinch-it4gr 4 หลายเดือนก่อน +1

    God blless you thambhi

  • @babuswaminathan7166
    @babuswaminathan7166 4 หลายเดือนก่อน

    Life is not easy to everyone becoz life is not equal to everyone. Inequality......

  • @firefirefreefire6821
    @firefirefreefire6821 4 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @vasanthidevi6780
    @vasanthidevi6780 4 หลายเดือนก่อน

    Om namah shivaya nan endrum un pillai Appa

  • @sharmilaelumalai2153
    @sharmilaelumalai2153 หลายเดือนก่อน

    காசி போங்க bro❤

  • @PriyankaPriya-ds2ub
    @PriyankaPriya-ds2ub หลายเดือนก่อน

    💙om 💙💙namah 💙💙shivaya 💙💙