கொல்லிமலை இடைகாட்டு சித்தர் குகை , ஊடக வரலாற்றில் முதன்முறையாக! | நடை திறந்து | Aadhan Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 344

  • @Polkuarae
    @Polkuarae 3 ปีที่แล้ว +50

    நான் மூன்று முறை சென்று இருக்கின்றேன் சித்தர்கள் அருளால் எனக்கு குகைகள் பார்க்க பாக்கியம் கிடைத்தது சித்தர்கள் மற்றும் முருகனுக்கு நன்றி 🙏

    • @kamalm7467
      @kamalm7467 2 ปีที่แล้ว

      unga number please bro

    • @ganesh7081
      @ganesh7081 ปีที่แล้ว

      How can meet tell

    • @SureshBabu-pv9de
      @SureshBabu-pv9de ปีที่แล้ว +1

      What was the meaning of the Sanskrit song? Is there any connection between Siddar and Sanskrit at all?

  • @canniscooking3751
    @canniscooking3751 4 ปีที่แล้ว +8

    🙏🙏🙏 உங்களுக்கும் நன்றி உயிரை பணயம் வைத்து இந்த வீடியோ எடுத்தது வணங்குகிறேன் அற்புதமாக உள்ளது

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.சிவ சிவா போற்றி

  • @rathinavelus3933
    @rathinavelus3933 4 ปีที่แล้ว +9

    நீர்வீழ்ச்சி அல்ல. அருவி என் அருமையான தமிழ்ச்சொல் உள்ளது

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 5 ปีที่แล้ว +22

    மிக்க மிக்க நன்றி ஐயா
    ஆத்மார்தனமான தரிசணமாக உணர்ந்தோம், மகிழ்ந்தோம்
    ஆத்மார்த்தமான நன்றிகள்...
    வணங்கி மகிழ்கிறோம்.
    இந்த பிராப்தம் பதினென் சித்தர்களின் ஆசியாகவே உணர்கிறோம்.சிறப்பான முயற்ச்சி.
    வணங்கி மகிழ்கிறோம்.

  • @a.peiasamy5831
    @a.peiasamy5831 3 ปีที่แล้ว

    வாழ்க வழமுடன் ஓம் நமசிவாய ஓம்சவாய நம நமக சிவ சிவாய நான் குருவாக ஏற்றுகொன்டேன். தன்னையும் ஒரு சிடராக ஏற்றுகொன்டு அருள் தருவாயாக நன்றி

    • @veerampm3096
      @veerampm3096 3 ปีที่แล้ว

      ஓம்சவாய இல்லை சிவ

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🙏

  • @bhagheerathi8178
    @bhagheerathi8178 2 ปีที่แล้ว +2

    அருமையான பயணம் 🙏🙏👌👌

  • @AkattiyaMaruttuvam
    @AkattiyaMaruttuvam 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 4 ปีที่แล้ว +1

    அருமையான இடம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு. தொடரட்டும் பயணம் 👍

  • @spy468
    @spy468 4 ปีที่แล้ว +16

    ஆகாயகங்கையில் நீர் விழும் போது சென்றது நான் செய்த பாக்கியம்! குளிக்கும் போது முதுகில் ஆயிரம் முள் குத்தியது போல ஒரு உணர்வு! !!

    • @sathasivam1815
      @sathasivam1815 4 ปีที่แล้ว

      Valga Valamudan..... If have good opportunity I have to go there

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார் 🙏

  • @Vel_Murga
    @Vel_Murga 5 ปีที่แล้ว +34

    very nice initiation. kind request to all, pls dont ever throw or dump plastic in these spiritual places, Siddhars wont accept it.

  • @BMKVK_007
    @BMKVK_007 2 หลายเดือนก่อน

    நானும் கொல்லி மழை ல போய்ட்டு சித்தர் மாதிரி காட்டு குள்ள போய்ட்டு தவம் பண்ண போறேன் ஓம் நம சிவாய ❤️

  • @SivaSivaSidharTV
    @SivaSivaSidharTV 4 ปีที่แล้ว +3

    அருமையான பயணம் ஐயா!

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 5 ปีที่แล้ว +65

    சிவத்தீயின் அடியேனின் அன்பு சகோதரா சிறந்த பதிவு
    அது இடைக் காட்டு சித்தர் குகை அல்ல கோரக்கர் சித்தர் குகை அங்க இருக்கும் சித்தர் சிலை கோரக்கர்
    அங்கு அடியேன் ஒரு மண்டலம் தங்கி இருந்து இருக்கிறேன்
    கோரக்கர் குகையில் இருந்து ஒரு இரண்டு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் வட்டப்பாறை அருகில் குகை இருக்கு இன்னும் நிறைய குகைகள் இருக்கும்
    அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

    • @sparklzryon6613
      @sparklzryon6613 5 ปีที่แล้ว +1

      Nanum poirukn

    • @starskannan8934
      @starskannan8934 5 ปีที่แล้ว +1

      எனக்கும் சித்தர்களிடம் ஆசிர்வாதம் வாங்க ஆசை.....
      அங்கு போகும் பாக்கியம் கிடைக்குமா....?

    • @starskannan8934
      @starskannan8934 5 ปีที่แล้ว

      @@sparklzryon6613 என்னையும் கூட்டி போங்க....

    • @sparklzryon6613
      @sparklzryon6613 5 ปีที่แล้ว +1

      @@starskannan8934 nanga frndskuda thrillingah Iruka anga ponom bro.2mnths kalichu polam ..no prblm

    • @starskannan8934
      @starskannan8934 5 ปีที่แล้ว

      @@sparklzryon6613 ம்ம்ம் ஓகே...

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 3 ปีที่แล้ว +5

    திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் சமாதி குகை பற்றிய பதிவு போடுங்கள் .

  • @Gurudinesh04
    @Gurudinesh04 4 ปีที่แล้ว +62

    சித்தர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்

  • @srinivasansrini6778
    @srinivasansrini6778 4 ปีที่แล้ว +2

    சர்வலோக சித்தர்கள் வாழ்க

  • @rajeshkannan481
    @rajeshkannan481 4 ปีที่แล้ว +19

    உங்களை வழிநடத்துவார் சித்தராக இருக்கக்கூடும்

  • @smmurugan8965
    @smmurugan8965 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @duraipandi7892
    @duraipandi7892 3 ปีที่แล้ว

    🙏
    I am not having any words to
    Appreciate u
    Really supet

  • @drgoutham
    @drgoutham 4 ปีที่แล้ว +7

    Goosebumps❤️

  • @theerthagiri0714
    @theerthagiri0714 5 ปีที่แล้ว +118

    சிரமப்பட்டு சென்று வந்து மலையை காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக செய்யுங்கள் நன்றி

    • @prabakarbinu5847
      @prabakarbinu5847 4 ปีที่แล้ว

      Thank you so much sir

    • @trippieyft1495
      @trippieyft1495 4 ปีที่แล้ว +1

      @@prabakarbinu5847 brother ... Suruttu samiyar, Selvam Swamy contact or address kudungaley please 🙏🙏🙏🙏🙏🙏 we need to meet them ASAP ...

    • @sararad3218
      @sararad3218 3 ปีที่แล้ว +3

      அண்ணா சிவநேசன் செல் நம்பர் வேண்டும் பதிவிடுங்கள்

    • @sumathikajish8037
      @sumathikajish8037 3 ปีที่แล้ว +1

      In

  • @nandhuelo5592
    @nandhuelo5592 4 ปีที่แล้ว

    Anna Neenga Innum neraiya periya idam pidipinga Anna...... Siddhar thunaiya irukanga anna ungaluku

  • @RajaRaja-qy3fl
    @RajaRaja-qy3fl 3 ปีที่แล้ว

    நன்றி நான் நேரில் பார்த்த போல் இருந்து

  • @chitrarajkumar3729
    @chitrarajkumar3729 3 ปีที่แล้ว

    Nandri God.

  • @murugesanr5502
    @murugesanr5502 3 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @stevenambrose20
    @stevenambrose20 4 ปีที่แล้ว +3

    Amazing no words to say thanks to u all

  • @sathyaabn2406
    @sathyaabn2406 3 ปีที่แล้ว +2

    Thanks for the good video
    Very helpful for people like me who cannot imagine of going to places like these🙏

  • @guruaravinth4464
    @guruaravinth4464 3 ปีที่แล้ว +1

    Good nice

  • @Vel_Murga
    @Vel_Murga 3 ปีที่แล้ว +5

    Noted more and more plastic wastes. Pls if anyone who are happened to visit these secretive places, pls collect those plastic dumps and dispose safety! These places are the energy points for whole universe. Caring is part of our devotion to Guru and nature

  • @ragumurali
    @ragumurali 4 ปีที่แล้ว +4

    Very useful information thank you .

  • @asundararajancbe
    @asundararajancbe 3 ปีที่แล้ว

    Your voice is like TV readers I love it💥💥💥🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽

  • @2189Naveen
    @2189Naveen 5 ปีที่แล้ว +100

    "dhayavu senju anga plastic kuppaigala podadheenga" nu oru vaartha media la sollunga...atleast it will reach to some people....

  • @hariprakashchandrasekar
    @hariprakashchandrasekar 2 ปีที่แล้ว +1

    ⚠️போர வழி fulla எவ்வளவு Plastic covers Plastic Bottles 🙄🍃🌱 Keep the Forests clean atleast for next generation🙏🏻

  • @pandiyanpt503
    @pandiyanpt503 4 ปีที่แล้ว +1

    சித்தர் சாமி பார்க்க முடியல But video. Pakka neenga rampa kasta pattu irrukenga super bro tq

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 4 ปีที่แล้ว +4

    it's amazing very interesting.ennum ungal sevsi enakku thevai.bsirappu vegu sirappu

  • @paramanandhamudhyakumar9389
    @paramanandhamudhyakumar9389 4 ปีที่แล้ว +2

    Awesome beautiful

  • @Queen.7719
    @Queen.7719 4 ปีที่แล้ว

    Thanks

  • @SantoshKumar-ms7rs
    @SantoshKumar-ms7rs 5 ปีที่แล้ว +4

    Om Namo shivaya...

  • @ramachandaran793
    @ramachandaran793 3 ปีที่แล้ว +1

    Hope Will get chance to go tis place

  • @sivabalankathirvelan
    @sivabalankathirvelan 5 ปีที่แล้ว +10

    அருமை, ஓம் நமசிவாய ஓம்🙏🏻 பல சித்தர் சுவாமிகளை பற்றிய தகவல்களை, வெளியிடுங்கள். நன்றி.
    Make video about, Mouna siddhar, Ohm Sri Balakutty (or) Ohm Sri Palraj Siddhar, Temple in Othakalmandapam, Coimbatore. Thanks.💞🌾🙏🏻🌺🌼

  • @parthibanch1022
    @parthibanch1022 5 ปีที่แล้ว +5

    super Anna....

  • @birundhabindhu6793
    @birundhabindhu6793 4 ปีที่แล้ว +1

    Masss

  • @Velujazzofficial
    @Velujazzofficial 5 ปีที่แล้ว +5

    Super

  • @darkzenzo5583
    @darkzenzo5583 3 ปีที่แล้ว +1

    Wow

  • @geethasenthilkumar2030
    @geethasenthilkumar2030 5 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 3 ปีที่แล้ว

    👌

  • @Samyuktha-yuvanmyhappiness
    @Samyuktha-yuvanmyhappiness 4 ปีที่แล้ว +4

    Enakku kuda siddhar bairavar vadivula vandhu ahsirvadham pannaru yengala marakka. Mudiyadha trip kollimalai poittu vandadhu om namakshivaya vazhga vazhgavaye om namakshivaya om namakshivaya

  • @madhand7440
    @madhand7440 3 ปีที่แล้ว

    Super 👌

  • @nguruvijith2824
    @nguruvijith2824 4 ปีที่แล้ว

    Ur voice terrifies... hats off bro...

  • @haridoss2512
    @haridoss2512 4 ปีที่แล้ว +1

    Vera level video and Vera level experience 👌👌👌

  • @sabareeswaransabareesyatha3196
    @sabareeswaransabareesyatha3196 4 ปีที่แล้ว +2

    Om namashivaya 🙏

  • @sakerdharani6175
    @sakerdharani6175 4 ปีที่แล้ว +1

    Nice

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 4 ปีที่แล้ว +1

    கொல்லி....மலை என்றால் என்ன...மற்ற மலைகளின் முழு அர்த்தம் சொல்லுங்கள்...
    இதன் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...வாழ்த்துக்கள்..

    • @suthaammu2606
      @suthaammu2606 4 ปีที่แล้ว

      Kolli mahlaii is vehddai karan malai... But meaning 🤔 i also want to know.. Thanks ashok

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @newsingle3310
    @newsingle3310 5 ปีที่แล้ว +10

    Brother....kolli malai back side...puliyanjoolai nu oru area...anaga poi paarunga....semma views....vera level la irukum

    • @InduJunction
      @InduJunction 2 ปีที่แล้ว +1

      I too visited bro. But I missed to see beauty of entire kolli hills

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 ปีที่แล้ว

    Hi Brother thank you so much,very different experience thanks for your great job

  • @desirishi7887
    @desirishi7887 4 ปีที่แล้ว +6

    Super updatemore

  • @subramaniyanv1871
    @subramaniyanv1871 4 ปีที่แล้ว

    Good

  • @karthishivan7196
    @karthishivan7196 3 ปีที่แล้ว

    Om Nama shivaya 🙏🛐🕉😥😭😭

  • @prasannaabi351
    @prasannaabi351 4 ปีที่แล้ว +3

    Katha rmba palasa iiruku but innum knjm real vita innum naraiya paerupaga .....sirapa pannuga..

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @SureshBabu-pv9de
    @SureshBabu-pv9de ปีที่แล้ว

    Good effort! how did you climb more than 1400 stairs in 40 minutes to reach Aagaya Gangai?

  • @arivu28
    @arivu28 4 ปีที่แล้ว +4

    stop polluting with plastics. save forests

  • @THOMAS-iq8hb
    @THOMAS-iq8hb 4 ปีที่แล้ว

    Great

  • @sararad3218
    @sararad3218 3 ปีที่แล้ว +2

    அண்ணா சிவநேசன் செல் நம்பர் வேண்டும் கிடைக்குமா பதிவிடுங்கள்

  • @arulastars
    @arulastars 3 ปีที่แล้ว

    ❤️

  • @PALANINAICKER007
    @PALANINAICKER007 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு...ஆனால் ஒரு தெளிவில்லாமல் தொடர்ச்சியில் சற்று தொய்வு காணப்படுகிறது...

  • @MuruganMurugan-rj1zu
    @MuruganMurugan-rj1zu 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vandhanasugan
    @vandhanasugan 4 ปีที่แล้ว +3

    9:31 ku sathyama bayandhuten da🥴🤯🤯...night time dark room la pakum pothu

    • @tamilnadualltempls3949
      @tamilnadualltempls3949 4 ปีที่แล้ว

      Ohhh

    • @ramprasathtej
      @ramprasathtej 4 ปีที่แล้ว

      Yepppa nanum 🥺

    • @Madhavan-sf2ux
      @Madhavan-sf2ux 4 ปีที่แล้ว

      இவிங்ய மந்திர மியூசிக் தான் பயமுறுத்துற மாதிரி இருக்கு

    • @sankarsankar7437
      @sankarsankar7437 3 ปีที่แล้ว

      Hii

  • @parameswaranvaidhyanathan5118
    @parameswaranvaidhyanathan5118 2 ปีที่แล้ว

    Audio of the guide is very poor....He should have a microphone in his collar for a clear voice.....better luck next time.....

  • @Karthik_vj
    @Karthik_vj 4 ปีที่แล้ว +2

    Nanum Namakkal than...kollimalai mega iyarkai valam neraintha paguthi....nalaiku varum pothu plastic porulkai thavirkavum🙏🙏🙏

  • @vignes2155
    @vignes2155 4 ปีที่แล้ว +10

    Romba interesting ah irunthatu but sila vishangal teliva kudukale bro

    • @prabakarbinu5847
      @prabakarbinu5847 4 ปีที่แล้ว

      Sorry bro next time kandipa tharuom keep watching sir

  • @sinuvasan
    @sinuvasan 4 ปีที่แล้ว +16

    இது இடைகாட்டு சித்தர் குகை அல்ல, இது கோரக்கர்சித்தர் குகை.

  • @sagarc7422
    @sagarc7422 4 ปีที่แล้ว +1

    ellam seri than.... but kugai ku ulla pona piragu camera on pannathinga... Kovil karuvarai pola than.... athunaala thavirtha nallathu..

  • @mr.dhanapal
    @mr.dhanapal 4 ปีที่แล้ว

    எனக்கு சிவநேசன் தொலைபேசி எண் வேண்டும் தயவு செய்து கொடுங்கள்....
    அருமையான சித்தர் தரிசனம் கொல்லிமலை கோவில்...

  • @sujasubra153
    @sujasubra153 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்..
    தேவையில்லாத இசையை தவிர்க்கவும்..
    Thrilling ah kaamikkanumnu thevaillatha trick ellam kaamikkavendam.. Camerava normala kaaminga..

  • @anishvasan855
    @anishvasan855 4 ปีที่แล้ว

    Siva sivaa

  • @clmohanam
    @clmohanam 3 ปีที่แล้ว

    Shanmugam voice very nice. It is korakkar guhai

  • @Bkoso
    @Bkoso ปีที่แล้ว

    background music தேவையற்றது

  • @manikamr2498
    @manikamr2498 4 ปีที่แล้ว +3

    Har har Mahadev 💐🙏🏽

  • @tamizannewmoveisdownloder8006
    @tamizannewmoveisdownloder8006 4 ปีที่แล้ว

    நிறைவாக இருந்தது

  • @scienceinmathu
    @scienceinmathu 4 ปีที่แล้ว +2

    I've watched Udemy ad more time than the Video length.

  • @sakthivelpc5787
    @sakthivelpc5787 5 ปีที่แล้ว +2

    Very nice traveling

    • @prabakarbinu5847
      @prabakarbinu5847 5 ปีที่แล้ว

      Sakthivel PC Thankyou so much bro..☺️

  • @sriniblr720
    @sriniblr720 5 ปีที่แล้ว +12

    First cave what u saw was of Siddhar Kalanginathar and the last one was Siddhar Korakkar cave...it was written on Stone nearby aswell as said by ppl visiting frequently....please get it clarified.

  • @EnakkUTheriyathU
    @EnakkUTheriyathU 4 ปีที่แล้ว +2

    தமிழ்க் கடவுள் யார் ?...
    தமிழ்க் கடவுள் யார் என்ற கேள்விகள் வளர்ந்து கொண்டு வருகின்ற இந்த காலத்தில்...தமிழர் மறந்து போன தமிழர் மதம் பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது இந்த காணொளி...
    ஆசீவகம் குறித்த அறிமுகத் தகவல்களுடன்....
    th-cam.com/video/6kgIdYOezEg/w-d-xo.html
    Like, share & subscribe
    Oru chenal
    *ENAKKU THERIYATHU* -
    th-cam.com/users/EnakkUTheriyathU

  • @thalarevanthrevanththala4318
    @thalarevanthrevanththala4318 ปีที่แล้ว

    சித்தர் இருந்தா அது என்ன மாதிரியான மலை எலலாவற்றிலும் தெரியும்

  • @scienceinmathu
    @scienceinmathu 4 ปีที่แล้ว +19

    Ivvalavu muyarchi panni andha Gugaikku poyirukkenga., oru Torch eduthuttu pogalaya..? Mobile flash sariya edhayum kaattala..

  • @initamil836
    @initamil836 3 ปีที่แล้ว

    20:40 - rare plant , keeps u still for 3 hours

  • @monishavardan655
    @monishavardan655 4 ปีที่แล้ว +3

    Can female travellers go to this place or is it prohibited...!!!

    • @RajRaj-zx4rf
      @RajRaj-zx4rf 4 ปีที่แล้ว +1

      Females not allowed in the jungle areas.

    • @MrAravind58
      @MrAravind58 2 ปีที่แล้ว

      Yes you can go but avoid night travel not good

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 4 ปีที่แล้ว +1

    நல்ல தரிசனம்.. நன்றிகள். ஆனால் அதென்ன நீங்களாக ஒரு தேவையற்ற பின்னணி இசை? மெருகு ஏற்றமா

  • @Purus23rd
    @Purus23rd 4 ปีที่แล้ว +3

    Nanba last cave Idaikkatar cave illai Gorakkar cave Naa every month powrnami poven last 4years ah poren but this corona period la thaa konjam poga mudiyala Apdi irundhum July month poitu thaa vandhen first oru Area visit pona full details analysis pannunga bro then publish

    • @SathishKumar-fn4qg
      @SathishKumar-fn4qg 3 ปีที่แล้ว

      Anga epdi bro pogurathu

    • @rameshp456
      @rameshp456 2 ปีที่แล้ว

      Coming pournami ku poringala

    • @Purus23rd
      @Purus23rd 2 ปีที่แล้ว +1

      @ramesh p this year podhigai malai bro

  • @akpsureshakpsuresh8617
    @akpsureshakpsuresh8617 4 ปีที่แล้ว +11

    பல மர்மங்கள் நிறைந்த பகுதி

  • @muthueditz2182
    @muthueditz2182 4 ปีที่แล้ว +6

    Next time video panum pothu music konjam haviyala panuinga bro😝😝😝😝

  • @nalvaravu3194
    @nalvaravu3194 4 ปีที่แล้ว +6

    Music than over voice very low

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว

    எந்த அரசியல் ஆண்மகனும் இதுவரை வல்வில்ஓரிக்கு மாலை அணிவித்து இல்லை

    • @exposstrange.5522
      @exposstrange.5522 3 ปีที่แล้ว

      Yen nu sollunga

    • @rajdivi1412
      @rajdivi1412 3 ปีที่แล้ว

      அவருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினால் அவர்கள் பதவி போய் விடும் அந்த பயத்தால் யாரும் மாலை அணிவிப்பது இல்லை

  • @sivakkumarsivakkumar6250
    @sivakkumarsivakkumar6250 4 ปีที่แล้ว +5

    சித்தர்கள் ஆசி கிடைக்குமா