எட்டடுக்கு மாளிகையில் | Ettadukku Maligaiyil | P. Susheela Hit Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 490

  • @meeakshi1135
    @meeakshi1135 9 วันที่ผ่านมา +11

    2025 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டிருக்கீங்க...❤️❤️❤️❤️

  • @rajdinakaran4264
    @rajdinakaran4264 ปีที่แล้ว +14

    விட்டு விட்டு சென்றானடி எல்லோரும் செல்வார்கள், என் தலைவன் என்று உயர்த்தி பாடியது பெண் தெய்வம்

  • @aravinth8879
    @aravinth8879 2 ปีที่แล้ว +29

    370வது நபராக நான் என்ன சொல்ல?8வது பிள்ளையாக பிறந்து தமிழ் மக்கள் இதயம் அனைத்தையும் கொள்ளையடித்த கண்ணதாசன் எழுதிய கவிதைகள் புகழ் என்றும் வாழும்!!!!!!

    • @VIJAYAKUMAR-xu6zv
      @VIJAYAKUMAR-xu6zv 2 ปีที่แล้ว

      👿💨 😲😱😂
      👗👉 👕👕👕
      👠🚧 🚧🚧🚧
      Back to school!
      👿💨 😲😱😂
      👗👉 👕👕👕
      👠🚧 🚧🚧🚧
      Back to school!
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖

    • @VIJAYAKUMAR-xu6zv
      @VIJAYAKUMAR-xu6zv 2 ปีที่แล้ว +1

    • @chandraperumalkp5724
      @chandraperumalkp5724 18 วันที่ผ่านมา

      I m crying.. crying.. crying

  • @gangatharanb1980
    @gangatharanb1980 3 ปีที่แล้ว +69

    இது பாட்டு அல்ல வாழ்வின் பலரின் கண்ணிர்

  • @janakiramanr470
    @janakiramanr470 3 ปีที่แล้ว +34

    கண்ணதாசன் எழுதிய பாடல்களை
    கேட்டு இதமரதிரி வேறு யார் எழவரர இதைக்கேட்டுகேட்டு
    மனது பூரிப்பு அடைகிறது

  • @muthukumarsuppaiya3174
    @muthukumarsuppaiya3174 2 ปีที่แล้ว +32

    கேக்க கேக்க சலிக்காத பாடல் அன்று தொட்டு இன்று வரை

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 ปีที่แล้ว +51

    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை போராட வைத்தானடி! கண்ணில் நீரோட விட்டானடி! வாழ்வின் ஏமாற்றங்களை சொல்லிய அர்த்தமுள்ள வரிகள்!

  • @raniselva6548
    @raniselva6548 3 ปีที่แล้ว +38

    இந்த, பாடல், எனக்காக எழதப்பட்டது போல் தோன்றுகிறது, எனக்கு பிடித்த பாடகி சுசிலா அம்மா,பிடித்த கவிஞர் கண்ணதாசன்,

  • @veeranperumal6670
    @veeranperumal6670 2 ปีที่แล้ว +19

    கண்ணதாசனின் அற்புத வரிகள்..
    சாவித்திரியன் முகபாவனைகள்.. அதற்கேற்ற இசை.. நெஞ்சைவிட்டு அகலாத பாடல்.

  • @muthumurugank6332
    @muthumurugank6332 3 ปีที่แล้ว +24

    கவியரசர் அவர்களது அர்த்தமுள்ள வரிகள், பி.சுசீலா அவர்களின் இனிமையான குரல், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-இராம மூர்த்தி அவர்களது இன்னிசை, எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வின் ஏமாற்றங்களை அழகாக வடிவமைத்த இன்னிசை தேவகானம் மனம் கலங்கி கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    • @anbuchelvan1272
      @anbuchelvan1272 2 ปีที่แล้ว +1

      விட்டுட்டு போனது மட்டும் அல்ல போராட வைத்தார்

  • @gopinathan9024
    @gopinathan9024 2 ปีที่แล้ว +33

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த காதல் வரவேண்டாம்மடி ......👌👌👌

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 ปีที่แล้ว

      இன்று காதல் வராத கன்னியர்களை காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 3 ปีที่แล้ว +32

    இசை, பாடல் , நடிப்புபாவனை,நவீனகருவிகள்இல்லாத காலத்தில் அதைபடமாக்கிய விதம், அருமை. ! 👍🙏🏻💐

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 ปีที่แล้ว +77

    கை அளவு உள்ளம் வைத்து,கடல் போல் ஆசை வைத்து விளையாட சொன்னானடி ! இந்த வரிகளில் மொத்த வாழ்க்கை தத்துவத்தையும் அடக்கி அதை அழகாக அளித்த கவிபேரரசரின்பாடல்கள்காலங்கள் உள்ளவரை மக்கள்யாவருக்கும் நினைவை விட்டு நீங்காத காவியங்கள் !. கோடானு கோடி நன்றிகள் , கவியரசரே தங்கள் புகழ் ஓங்குக!..

  • @rajaramp9008
    @rajaramp9008 2 ปีที่แล้ว +37

    காதல் தோல்வியை மிக நேர்த்தியாக முகத்தில் காட்டும் சாவித்ரி ,மென்மையான குரலில் சுசிலா.காலத்தால் அழிக்க முடியாதது

  • @thangavel1200
    @thangavel1200 3 ปีที่แล้ว +39

    இதுபோன்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 👍👍😭

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 3 ปีที่แล้ว +49

    துயரங்களை தன் குரலில்
    பிசுசிலா என்ன இனிமையாக பாடி இருக்கிறார்

  • @deepikaprakash19
    @deepikaprakash19 3 ปีที่แล้ว +117

    இந்த பாட்டை கேட்டதும் தானாகவே கண்ணீர் வருகிறது

  • @veerappap5892
    @veerappap5892 3 ปีที่แล้ว +82

    உள்ளத்தை உருக்கும் கவி,
    இசை, சுசீலா அம்மாவின் இனிமையான அமுத குரல். பாடலோடு சாவித்ரி அம்மாவின் உணர்ச்சியை கொட்டிய நடிப்பு எல்லாமே அருமை. மனதோடு இப்பாடலை கேட்டால் கண் கலங்குவதையும் கண்ணீர் வருவதையும் தவிர்க்க முடியாது.

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 ปีที่แล้ว +1

      இன்றைய காதலர்களுக்கு எல்லாம் சொன்னீர் பாடலின் வரிகள் படம் பெயர் இதனை படைத்த படைப்பாளிகள் இக்கால காதலர்களுகு அரிய செய்யலாமே

    • @maxx444gaming3
      @maxx444gaming3 3 ปีที่แล้ว +1

      Hindi song

    • @tjkeerthi4762
      @tjkeerthi4762 3 ปีที่แล้ว

      Thiyaga

    • @sanjeevip1215
      @sanjeevip1215 3 ปีที่แล้ว

      @@sivaperumang4313 me

    • @shanmugamrani7560
      @shanmugamrani7560 2 ปีที่แล้ว

      Mi is l

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 2 ปีที่แล้ว +17

    கண்ணதாசனால் மட்டுமே இப்படி பட்ட பாடல்களை தரமுடியும்.உலகம் உள்ள வரை கண்ணதாசன் புகழ் நீடிக்கும்.மறக்க முடியாத பாடல்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +25

    வள்ளல் தந்த வரிகள்.
    12.09.2021...
    இன்று கேட்கிறேன்.
    மனதில் தோன்றும் எண்ணங்கள்.
    மலை மேல் நிற்கிறேன்.
    ஒரு பக்கம் பாய்ந்து வரும் சிங்கம்.
    அடுத்த பக்கம் பயங்கரமான பள்ளதாக்கு.
    நான் பயம் இல்லாமல் நிற்கிறேன்.
    சாக துணிந்த பின்.....
    எதற்காக பயம் கவலை.
    பாடல் கேட்டு விட்டேன்.
    நல்ல பாடல்.நான் என்ன எழுதினாலும்..யாரும் படித்து விட்டு பதில் தர மாட்டார்கள்.
    அனாதையாக இருப்பவன்.
    நன்றி.

    • @vinothkumar5295
      @vinothkumar5295 2 ปีที่แล้ว

      சாகத் துணிந்தவனுக்கு சமுத்திர மும் முழங்கால் தண்ணீரே

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சிறப்பு

    • @devitamil7967
      @devitamil7967 ปีที่แล้ว

      Don't feel

  • @anandhinagu350
    @anandhinagu350 3 ปีที่แล้ว +55

    காலங்கள் உள்ள வரை யாருக்கும் இந்த காதல் வர வேணாம்மடி..... எந்தன் கோலம் வர வேணாம்மடி..... Arumaiyana varigal🥰🥰🥰

    • @SivaRaj-dx9lo
      @SivaRaj-dx9lo 2 ปีที่แล้ว

      Unmaiyana vishayam

    • @anbuchelvan1272
      @anbuchelvan1272 2 ปีที่แล้ว +1

      @@SivaRaj-dx9lo எனக்கு வந்த நிலைமை யாருக்கு வரக்கூடாது

    • @muthumanom5288
      @muthumanom5288 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் நண்பரே என்ன பண்ணுவது காலத்தின் கோலம்

    • @kumarkalpana4178
      @kumarkalpana4178 2 ปีที่แล้ว

      @@SivaRaj-dx9lo 🔥

    • @sethuraman3358
      @sethuraman3358 2 ปีที่แล้ว

      ​@@SivaRaj-dx9lo

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 2 ปีที่แล้ว +20

    காலத்தால் அழிக்கமுடியாத காவியம் ஐயா கண்ணதாசன் அவரின் வரிகள்

  • @nirmalraj7597
    @nirmalraj7597 3 ปีที่แล้ว +71

    இந்த இசைக்கும் பாடலுக்கும் நன்றி கடன் பட்டிருக்கேன் செத்தாலும் மறக்க முடியாத இசை

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 3 ปีที่แล้ว +24

    மனதை கனமாக்கியது.சோகத்தில் மூழ்கிவிட்டேன் சாவித்திரி வாழ்க்கையை நினைத்து

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 2 ปีที่แล้ว

      என் வாழ்கையும் அதுதான் சாவித்திரி காதலித்து ஏமாந்தார் நான் கணவரிடம் பாசை தெரியாத நாட்டுக்கு தேனோடும் பாதை என்று ஓடோடி வந்து போராடி வாழ்கிறேன் கடைசிமட்டும் உதவிட யாரும் வளரவில்லை

  • @jagaeswari1070
    @jagaeswari1070 3 ปีที่แล้ว +152

    இது போன்ற பாடல்களுக்குக் கோடிகோடியாய் கொடுத்தாலும் போதாது.இவை நல்ல பாடல்கள் மட்டுமல்ல.பொக்கிஷங்கள்!!!

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை என்னால் மறக்க முடியுமா என்று தெரியவில்லை இதுபோன்ற வரிகளையும் இசை மழையில் நனைந்து உள்ளம் உருகி விட்டேன்

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 ปีที่แล้ว +57

    கையளவு உள்ளம் வைத்து கடல்போல்ஆசைவைத்து
    விளாடச்சொன்னானடி.....
    என்னை விளையாடிவிட்டானனடி....

    • @karthikashri45
      @karthikashri45 3 ปีที่แล้ว +1

      உண்மையான வார்த்தை

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 3 ปีที่แล้ว +1

      @@karthikashri45'ennai' illai. 'avane' thaan sariyana varthai

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 3 ปีที่แล้ว +42

    கண்ணதாசனின் உன்னதமான இந்த பாடலுக்கு உயிர் ஊட்டம் கொடுத்து நடித்த மாபெரும் நடிகையின் வாழ்வும் இந்த பாடலில் வரும் சோகம் , நிஜத்தில் நிகழ்ந்துவிட்டது. கவிஞரின் வாக்கு பொய்ப்பதில்லை என்பது உண்மை.

  • @thirumoorthyg2177
    @thirumoorthyg2177 4 หลายเดือนก่อน +2

    என் தாய் அகால மரணமடைந்ததை எண்ணும் போதெல்லாம் கொஞ்சம் மன ஆறுதல் தருகிற பாட்டு...

  • @manojprabhakar2872
    @manojprabhakar2872 2 ปีที่แล้ว +54

    2000 த்தில் பிறந்தவன் நான் ஆனால் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் வருகிறது💯😭😔

    • @VGuna-en8lt
      @VGuna-en8lt 2 ปีที่แล้ว +2

      தம்பி உங்களுக்கு இதயம் இருக்கிறது அதனால் தான் உங்கள் கண்ணில் நீர் வருகிறது 🌹

    • @manojprabhakar2872
      @manojprabhakar2872 2 ปีที่แล้ว

      @@VGuna-en8lt என்னாங்க இப்படி சொல்லிட்டீங்க கலாய்க்குறிங்களா😀❤️

    • @rajum5805
      @rajum5805 2 ปีที่แล้ว +1

      இளகிய மனம்

    • @RamasamySubramaniyam-b2h
      @RamasamySubramaniyam-b2h หลายเดือนก่อน

      Ayya UngLku Idyam ILLaya 2:42
      2:12 2:13

    • @RanjithKumar-g2x
      @RanjithKumar-g2x หลายเดือนก่อน

      Mee too 2000

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +36

    கண்ணதாசன் இடத்தில் மற்ற ஒருவரை நினைத்து பார்க்க கூட மனம் மறுக்கிறது

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew 3 ปีที่แล้ว +18

    Kai alavu ullam vaithu
    Kadal pol aasai vaithu
    Vilaiyada sonnanadi .......!!!
    Such a beautiful lyrics 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🚶🚶❣️

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 3 ปีที่แล้ว +24

    தமிழ் மொழி உள்ள வரை கண்ணதாசன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்

    • @manivannanthangavelu8026
      @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +1

      england poet told i never die i living for ever no death for me he says in one sonnet it is true on kannadasan ok

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவு அருமை ❤❤
      🌹😭😭🫀🫀🫀🫀😂🙏🙏🙏

    • @SakthiVel-gp8tn
      @SakthiVel-gp8tn 2 ปีที่แล้ว

      @@prakashprakash.m7949 நன்றி 🙏💕

  • @kavita3387
    @kavita3387 3 ปีที่แล้ว +3

    நான் சாவித்திரி அம்மா ரசிகன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் ..
    எனது பெயர் முனியப்பன்

    • @subramanismani3109
      @subramanismani3109 2 ปีที่แล้ว

      முனியப்பன் அழகு தமிழ் பேர் but அது என்ன பில்லா , பில்லா என்று கூறி நாள் குஞ்சி என்று பொருள்.

  • @neelavenivn9700
    @neelavenivn9700 3 ปีที่แล้ว +66

    காலங்கள் உள்ளவரை கண்ணியர்கள் யார்க்கும் இந்த காதல் வரவேன்டாமடி இந்த வரிகளை கேட்கும்போது செத்துப் பிழைக்கிறேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +6

    27.10.2021
    பழைய பாடல் வரிகள் எவ்வளவு எளிய தமிழில் இருக்கிறது

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +15

    நேற்று நான் எழுதி வைத்த கருத்தையே.பார்க்க யாருமில்லை..
    அதற்க்காக வேதனை படமுடியூம
    வள்ளல் வரி கையளவு உள்ளம்.கடவ் அளவு ஆசை.
    புரட்டி போடும் வாழ்க்கை.
    சோகமான பாடல்
    நன்றி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

      நான் பார்க்கிறேனே சுந்தரம் !

    • @sundaramr9188
      @sundaramr9188 3 ปีที่แล้ว

      @@helenpoornima5126 நன்றி. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @velusami940
    @velusami940 3 ปีที่แล้ว +8

    கண்ணதாசா எங்க இருக்க கற்று கலந்துவிட்டு இரவு ஆனால் நீரும் என் கண்ணீரும் ஒன்றே என் அன்புக்கு இனியவரே என்னை ஆட்கொண்ட வரை என் குருநாதா உங்கள் பாட்டு அத்தனைக்கும் இந்த ஜீவன் அடிமை ஐயா

    • @velusami940
      @velusami940 3 ปีที่แล้ว

      பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் நான் பேசுவது வாய்ஸ் ரெக்கார்ட்

  • @jansis5727
    @jansis5727 3 ปีที่แล้ว +14

    பாடலைக் கேட்கும் போது தமிழ் என் உயிர் இருக்கின்றது

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +21

    கடல்போல் ஆசைதான்
    காலத்திற்கும் கண்ணீர்

  • @RRAMANA-lp7yu
    @RRAMANA-lp7yu 3 ปีที่แล้ว +83

    மறக்க மனம் மருக்கிறது காரணம் தமிழ் எவ்வளவு இனிமையான மொழி என்று

    • @msel04
      @msel04 3 ปีที่แล้ว +1

      மறுக்கிறது

    • @tamilselvi3034
      @tamilselvi3034 3 ปีที่แล้ว

      Tamil is ancient n worldbest language. J am proud that I born in Tamilnadu.

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 ปีที่แล้ว

      ❤❤🌹🌹🙏🫀❤😭😭💞❤😭

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 ปีที่แล้ว +105

    எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
    வேறுபட்டு நின்றானடி - இன்று
    வேறுபட்டு நின்றானடி
    தேரோடும் வாழ்வில் என்று
    ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி - கண்ணில்
    நீரோட விட்டானடி - கண்ணில்
    நீரோட விட்டானடி
    கையளவு உள்ளம் வைத்து
    கடல் போல் ஆசை வைத்து
    விளையாடச் சொன்னானடி - என்னை
    விளையாடச் சொன்னானடி - அவனே
    விளையாடி விட்டானடி
    காலங்கள் உள்ளவரை
    கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி
    Narayanan a

    • @rameshbabukothandaraman2482
      @rameshbabukothandaraman2482 3 ปีที่แล้ว +7

      முழுமையான பாடலை தந்ததற்கு மிக்க நன்றி

    • @madhusundhar6521
      @madhusundhar6521 3 ปีที่แล้ว +3

      Thanks for lyrics

    • @murugeshwariselvam4412
      @murugeshwariselvam4412 2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ

    • @sja505
      @sja505 2 ปีที่แล้ว +1

      Ethu Vara en life la epdi oru lines....kettathu illai... excellent

    • @huaweihuawei9417
      @huaweihuawei9417 2 ปีที่แล้ว +1

      🌹🌹🌹🌹🌹🌹

  • @learntorule217
    @learntorule217 3 ปีที่แล้ว +6

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் தந்தையை நினைத்து என் அம்மா கண்ணீர் விடாத நாட்களே இல்லை

  • @muthuv3109
    @muthuv3109 3 ปีที่แล้ว +10

    அற்புதமான பாடல் கேட்க கேட்க மனதை பிசையும் இசை

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      நல்ல அனுபம் வரவேற்கிறோம்

  • @m.premkumarkumar1724
    @m.premkumarkumar1724 ปีที่แล้ว +1

    இந்த வரிகள் பெண் காதல் வலியின் உச்சம்.. காதல் தோல்வியை கண் கலங்குவதையும் கண்ணீர் வருவதையும் தவிர்க்க முடியாது.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 3 ปีที่แล้ว +59

    நல்ல தமிழ் பாடல் ரசிகன் வயது முதிர்ந்து கண் முடும் நேரத்தில் இந்த பாடலை கேட்டால் மீண்டும்
    ஒரு பத்து வருடம் நலமாக இருப்பான். ஐயா கண்ணதான் தமிழ் வார்த்தையில் உயிரேடு இறுக்கும் பாடல் .இசை அமைப்பு .சுசிலா அம்மா குரல் புகழா வார்த்தை தெரியவில்லை

    • @TN-up6bn
      @TN-up6bn 3 ปีที่แล้ว

      நல்ல அழகான கருத்துக்கள் ❤❤❤❤

  • @domnikutty568
    @domnikutty568 4 ปีที่แล้ว +122

    😪😥 கண்ணீரை அடக்க முடியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் 😥😪

  • @angusamdarwin4955
    @angusamdarwin4955 3 ปีที่แล้ว +29

    பிரிவின் வலியை அதிகரிக்கும் பாடல்.

  • @Murugananthan-kb1lg
    @Murugananthan-kb1lg หลายเดือนก่อน +2

    ஆழ்ந்த சொற்கள் அழுத்தமான கருத்துக்கள் உள்ளம் நெகிழ்ச்சியடைந்தேன்

  • @brightjose209
    @brightjose209 3 ปีที่แล้ว +36

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வரவேண்டாமடி... எந்தன் கோலம் வரவேண்டாமடி...
    எந்தன் கோலம் வரவேண்டாமடி

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 ปีที่แล้ว

      😭❤❤🌹💞🌹🌹💞🌹💞🙏❤🌹💞🌹

  • @ManikandanMani-nt1xf
    @ManikandanMani-nt1xf 3 ปีที่แล้ว +4

    மரண மாஸ் song எப்போ யாரு கேக்குறறிங்க

  • @ravitharanjith2581
    @ravitharanjith2581 2 ปีที่แล้ว +15

    காலங்கள் உள்ளவரை
    கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி....
    இந்த வரிகள் பெண் காதல் வலியின் உச்சம்... ரஞ்சித் ,கருங்காலிகுப்பம்

    • @venkatesanmani2520
      @venkatesanmani2520 ปีที่แล้ว

      ம. ‌ளழழழழழவளள 👍. ஜ.

  • @kasiraomarimuthu393
    @kasiraomarimuthu393 หลายเดือนก่อน +1

    காலங்கள் உள்ளவரை என்ற பாடல் மிக அருமை..எம்.கே.ராவ்..பாத்திமாராவ்..தே.புடையூர்.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 3 ปีที่แล้ว +2

    ஒரே பாடலில் சந்தோசத்திற்கான இசைக்கருவிகளையும் சோகத்திற்க்கான இசைக்கருவிகளையும் பயன்படுத்தி மனதைகலங்கவைத்த M S V. ராமமூர்த்தி,வார்த்தைகளால் கவிஞர், குரலால் சுசிலாம்மா, நடிப்பால் தேவிகா காட்சிகளால் டைரக்டர் , ஒளிப்பதிவாளர். யாரை பாராட்டுவது.! 👍🙏🏻💐

    • @gsubbarayalu7426
      @gsubbarayalu7426 2 ปีที่แล้ว

      நடிப்பால் சாவித்ரி அவர்கள்

  • @ramanabi2008
    @ramanabi2008 ปีที่แล้ว +2

    கையளவு உள்ளவைத்து கடல் போல் ஆசை வைத்தூ..........

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว +1

    சுசீலாம்மா சாவித்திரிம்மா இந்த பாடல்‌ காதல் என்பதல்லபொது வாக பெண்களின் துயரங்களை எடுத்துச் சொல்வதாக எடுத்து கொள்ள வேண்டும்.துயரமான பாட்டு...

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் பாடல்கள் கேட்க பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +1

    ❤காதலித்த 100க்கு
    ❤99 பெண்களுக்கு
    ❤இந்த பாடல்
    ❤பொருந்தும்.

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 3 ปีที่แล้ว +6

    காலங்கல் உல்லவரைகன்னியர்க்கு இந்த கோளம் வரவேன்டமடி

  • @bakkiarajana6174
    @bakkiarajana6174 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலை எழவு பாடலாக மாற்றியமைத்து விட்டார்கள் மக்கள் காலப்போக்கில் எழவப்படலக்கா அமைந்துவிட்டது

  • @lotuscooking1970
    @lotuscooking1970 4 ปีที่แล้ว +38

    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி இறைவன் மீது உள்ள மனதாங்கலை கூறும் வரிகள். ஆம்‌ அழகிய வரிகள்

  • @vsvlog2905
    @vsvlog2905 2 ปีที่แล้ว +2

    ஆம் என் கணவர் எனக்கு மூன்று மாடிக் கட்டிடம் வீடு கட்டினார் எனக்கு தேவையானதையெல்லாம் செய்து வைத்தார் என் மகனுக்கு கல்யாணம் நிச்சயம் நடத்தினோம் பெரிய மன்டபத்திற்க்கு சாப்பாட்டிற்க்கு மண்டப அலங்காரத்திற்க்கு ஜவுளிகள் மொத்தமும் மாங்கல்யம் எல்லாம் வாங்கியாச்சு கல்யாணத்திற்க்கு பத்து நாட்கள் இருக்க திடிரென்று என் அன்பு கணவரின் இதயம் நின்று போனது ஆம் மூன்றடுக்கு மாளிகையில் எங்களை விட்டு மறைந்து விட்டார் நான் உயிரற்ற உடலாக இருக்கிறேன் இந்த பாடலை கேட்டு கொண்டே

    • @kannakanna9212
      @kannakanna9212 ปีที่แล้ว +1

      கடவுள் என்றும் உங்களுக்கு துணையிருப்பார்.

  • @ramadassdass5231
    @ramadassdass5231 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 ปีที่แล้ว +59

    செனாய், கிளார்னெட், குழலோசை, மேளம் வயலினகள் இசைத்த துயரத்தை உணர்வாக்கிய சுசீலா ..
    காலங்கள் உள்ளவரை கன்னியரை காதல் கொள்ள வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டி தன் கதையை முகத்தால் பாடிய நடிகையர் திலகம் ..
    நாதஸ்வரம் .. மேளம் ... மங்களம் ஒலிக்க .. இசைப்பண் இசைத்த மெல்லிசை மன்னர்கள் .. பெண்மையின் தோற்ற மனத்தின் வெறுமை பாடிய கவிஞர் கண்ணதாசன் ...
    உணர்வு சொல்லும் இனிமை சுசீலாவிற்கு மட்டும் சொந்தம் போலும் ..

    • @msel04
      @msel04 3 ปีที่แล้ว +1

      தன் வாழ்க்கையில் பிறகு நடக்க போகும் சம்பவத்தை முன்கூட்டியே பாடியது போல் உள்ளது சாவித்ரியின் நடிப்பு

    • @a.abinayaalagu9402
      @a.abinayaalagu9402 3 ปีที่แล้ว +1

      seruppu

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 3 ปีที่แล้ว

      @@a.abinayaalagu9402
      நீங்கள் குறிப்பிட்டது எது?..
      சிறப்பு... செருப்பு...

  • @kboologam4279
    @kboologam4279 4 ปีที่แล้ว +53

    காலங்கள் உள்ளவரை
    கண்களில்நீரோடுமே

  • @VasuDevan-j3c
    @VasuDevan-j3c หลายเดือนก่อน +2

    இந்தப் பாடல் அகல்யா தேவிக்கு சமர்ப்பணம்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 5 หลายเดือนก่อน

    காதல் திருமணம் செய்து கொள்ளும் இளம் வயதினரை மிகவும் கவனமாக வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த பாடல் சொல்வது நல்ல யோசனை. பாடலில் அம்மையார் திருமதி P . சுசீலா பாடிய குரலின் இனிமை அபாரம்.

  • @rosirose5528
    @rosirose5528 16 วันที่ผ่านมา

    இந்த பாடல் எனக்காகவே எழுத ப்பட்ட துபோல்இருக்கின்றது

  • @abineshb6483
    @abineshb6483 3 ปีที่แล้ว +5

    Super voice p.susheela amma ❤️❤️neenga innum 100 varusham vazhanum amma❤️❤️🎶🎶pleas like pannunga

  • @thenmozhivalli
    @thenmozhivalli ปีที่แล้ว +2

    Legend சாவித்ரி, நடிகையர் திலகம் உண்மை

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +21

    பாடலின் வரிகள் மனதை உருக்கினாலும்
    எட்டடுக்கு மாளிகை தலை என்று புரிந்த
    பிறகு மனம் துடித்தது.

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +7

    இப்பாடல்கேட்கும்
    இதயங்கள்
    உருகும் கண்களில்நீர்
    கசியும் காவியவரிகள்

  • @ramamoorthyarumugam5147
    @ramamoorthyarumugam5147 3 ปีที่แล้ว +55

    மறக்க முடியாத வாழ்வில் விளையாடிய பாடல்கள்.

  • @jayabalu8735
    @jayabalu8735 3 ปีที่แล้ว +3

    Mikavum Arumaiyana padal sir. 🙏🏻🙏🏻🙏🏻

  • @savithirinaga8918
    @savithirinaga8918 ปีที่แล้ว

    இந்த பாடல் எனக்கே பொருந்தும். பாடல்கள் என் உயிர் மூச்சு அதிலும் sad songs ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +2

    அண்ணாவை பிரிந்தபின்.அந்த வேதனையில் எழுதியது

  • @prakashpoorani2339
    @prakashpoorani2339 3 ปีที่แล้ว +29

    சாவித்திரி அம்மா நிஜ வாழ்க்கை இந்தப் பாடல் சாவித்திரி அம்மா இன்னும் கொஞ்சம் வாழ்ந்து இருக்கலாம் 😥😥

  • @nagendrann8569
    @nagendrann8569 2 ปีที่แล้ว +2

    இதுபோன்ற பாடல்கள் தமிழ் சினிமாவின் வரம்

  • @VasuDevan-j3c
    @VasuDevan-j3c หลายเดือนก่อน

    இது பாட்டல்ல அனைவரின் உள்ளங்களின் அடிபட்ட காதல் வலிகள்

  • @poongodir9360
    @poongodir9360 16 วันที่ผ่านมา +1

    நானும் எனது வீட்டுக்காரரும் பார்த்த முதல் படம்

  • @sambathr9182
    @sambathr9182 3 ปีที่แล้ว +3

    12.10.2021... 23:48 பாடல் கேட்டேன் மிகவும் சந்தோசமா இருந்தது

  • @radhikas8240
    @radhikas8240 3 ปีที่แล้ว +15

    எனக்கு என் மாமாமறைந்து35 நாள் ஆக இந்த பாடல் கண்கலங்வைக்கிரது

    • @karthikashri45
      @karthikashri45 3 ปีที่แล้ว

      My deepest condolences

    • @sangeethas43
      @sangeethas43 3 ปีที่แล้ว

      Gnanavel

    • @prabunithish6649
      @prabunithish6649 3 ปีที่แล้ว +1

      Don't worry God always with you

    • @velp5168
      @velp5168 3 ปีที่แล้ว +1

      இறைவன் உங்களுக்கு நல்ல வாழ தைரியத்தை கொடுப்பாறக

  • @vasudhakota972
    @vasudhakota972 2 ปีที่แล้ว +17

    *Lyrics Translated by P.R.Ramachander*
    Ettadukku maligayil,
    Yethri vaitha yen thalaivan,
    Indru veru pattu nindaranadi.
    (On the eight storey mansion,
    my hero who placed me
    Is today standing separately, My dear girl!)
    2.Therodum vazhvil endru,
    Ododi vanthu yennai,
    Porada vaithanadi-kannil,
    Neeroda vittanadi.
    (Coming to me in the path of the chariot,
    He came running and made me
    go thru struggle and from (my) eyes,
    Made water(tears) flow.)
    3,Kayyalavu ullam vaithu,
    Kadal pol asai aithu,
    Vilayada chonnanadi-avane,
    Vilayadi vittanadi
    (Having a heart, the size of the palm
    And possessing desire, like that of an ocean
    He asked me to play,
    Then he played (the game) himself.)
    4.Kalangal ulla varai,
    Kanniyargal aarkkum intha ,
    Kadhal vara vendamadi-yenthan,
    Kolam vara vendamadi.
    (As long as time is there,
    To all maids, this
    love should not come, my
    hardship should never come (happen to anyone))

  • @lakshmananr9619
    @lakshmananr9619 3 ปีที่แล้ว +88

    கண்ணதாசன் பூமியில் பிறந்தான், ஆனால் அவனுனடய பாடல்கள் பூமிலிருந்து விண்னண அளந்து கொண்டு தான் இருக்கின்றன.

  • @m.umaabadim.umaabadi1118
    @m.umaabadim.umaabadi1118 3 ปีที่แล้ว +4

    Enakku Romba piditha padal

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 ปีที่แล้ว +14

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யாருக்கும் காதல்
    வரவேன்டாமடி எந்தன் கோலம்
    வரவேன்டாமடி

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +2

    ❤21வயதில் 1981ல் வந்த காதலியை ஏதோ பல காரணங்களால் மணமுடிக்காமல் போனது. அவளுக்கும் இப்போது 60க்கு மேல் இருக்கும். அவளும் இதேபோல் வருத்தப்பட்டாள் என்று நண்பர்கள் கூறி வருந்தப்பட்டனர். காலங்கள் இளமை பறந்தேவிட்டன. மனம் உண்மையில் வருந்துகிறது.

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 3 ปีที่แล้ว +9

    What a touching song ! Very soulful singing by P. Susheela Mam, God gifted Voice. Savithri Mam, no one can take your place. RIP 🙏🙏

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +1

    ❤விளையாடச்
    ❤சொன்னானடி...
    ❤அவனே
    ❤விளையாடி விட்டானடி❤

  • @jones6-12thc5
    @jones6-12thc5 ปีที่แล้ว

    கதிரி மில்ஸ் பள்ளி கோயமுத்தூரில் 8ம் வகுப்பு பாடவேளையில் இந்தப் பாடல் காற்றில் கலந்து வந்தது. முதன் முதலாக கேட்டதாக ஞாபகம் (1983ம் வருடம்),

  • @arumugamm7122
    @arumugamm7122 3 ปีที่แล้ว +22

    அனைத்து பதிவுகளையயும் தூய தமிழில் பதிவு செய்தால் தமிழ்க்கும் பாடலுக்கும் பெருமை

    • @rameshv9216
      @rameshv9216 3 ปีที่แล้ว +1

      தமிழ்க்கும் னு எழுத கூடாது தமிழுக்கு என்றுதான் எழுத வேண்டும்

    • @pkpuspavati9617
      @pkpuspavati9617 3 ปีที่แล้ว

      When you

  • @manimekalaikondusamy666
    @manimekalaikondusamy666 3 ปีที่แล้ว +11

    My dad 's favourite song. In his last days he used to sing the first two lines

    • @sundaramindia5507
      @sundaramindia5507 2 ปีที่แล้ว

      உண்மை தான் காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவார் 01-03 -2022

  • @suhail_Offical
    @suhail_Offical 3 ปีที่แล้ว +6

    2021 la intha pattu kekuravanga like pannuga!!!

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h 15 วันที่ผ่านมา

    Thankyou sir Managear
    From Subramaniyam SriLanka

  • @rajaravindarrajaravindar6208
    @rajaravindarrajaravindar6208 2 ปีที่แล้ว +2

    Really love failure girls emotional and sad reflect everyseen and beautiful lyrics with. Great.susila amma voice compulsory eyes on tears.

  • @balasubramanian5325
    @balasubramanian5325 3 ปีที่แล้ว +44

    அந்த காலத்தில் மாப்பிள்ளை அழைப்பினை பார்த்த ஞாபகம் வருகிறது

  • @premraja3080
    @premraja3080 2 ปีที่แล้ว

    என் சிறு வயதினில் எங்க ஊரு கூத்துல தான் இந்த பாடலை கேட்டேன்.

  • @muniarajd6771
    @muniarajd6771 2 ปีที่แล้ว +4

    சாவித்திரி வாழ்வும் இந்த பாடல் போலவே அமைந்து விட்டது

  • @VasuDevan-j3c
    @VasuDevan-j3c หลายเดือนก่อน

    இந்தப் பாடல் அனைத்தும் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவிற்கு பொருந்தும்

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 3 ปีที่แล้ว +9

    Beautiful lines of kannadasan which we cannot forget till death