ஆலயமணியின்ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும்பறவைகள் ஒலி கேட்டேன் ஆலயமணியின்ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும்பறவைகள் ஒலி கேட்டேன் உன் இறைவன்அவனே அவனே என பாடும்ஒலி கேட்டேன்.... ஆலயமணியின்ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும்பறவைகள் ஒலி கேட்டேன்
தேனினும் இனிமையான பாடல்கள். வரிகள் அனைத்தும் அருமை அருமை. வாழ்நாள் முழுதும் கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள். சுசீலாவின் குரலுக்கு நான் அடிமை. இனையில்லா குரல்.
"அத்தை மகனே .. போய் வரவா?.." என்று மெதுவாக சுசீலா ஆரம்பிக்க 'ஹூம் .. ஹூம்..ம்..ம் ..ம் '.. என்ற விசுவநாதன் ஹம்மிங் அதை தொடரும் சரோடு, வயோலா, குழலோசை .. ஆஹா .. அத்தை மகனே என்று பஹாடி ராகத்தில் பாடி அழைக்கும் சுசீலாவின் அன்பின் ஆசையின் நயம் அருமை. நம் அத்தைமகள் யாராவது இந்த நயத்தோடு நம்மை கூப்பிட்டது உண்டா? . சாவித்திரியின் மகிழ்வுடன் அழகான பாவம் காட்டும் குளோஸ்அப்.. தன்னை அத்தைமகளாக நினைத்து பிரிவின் சஞ்சலம் பாடி கண்கள் இரண்டும் கடலாக அத்தைமகனிடம் சென்று நிமிர்ந்து பார்க்கும் அந்த நீர் பணிக்கும் சாவித்திரியின் கண்கள் அந்த சில வினாடிகளில் வெறுமையாகும் நம் மனம்.. அது தான் நடிகையர் திலகம். வாழ்க்கை உணர்வுகளை காட்சி படுத்திய என் கால திரை ஓவியங்கள் ...
தெய்வ மணம் கமழ .. தேவர்கள் திருமண மேடை அமைக்க.. திருமால் .. பிரம்மா.. சிவன் என்ற மூவரும் பார்த்து நிற்க .. வில் வேந்தன் ராமன் வந்து மணமாலை சூடும் காலத்திற்கு காத்திருக்கும் சீதையின் மணவிழாவை கவிஞர் தமிழ் மணம் பொங்க தர .. அதை இனிமை ததும்ப தர்பார் கனடா ராகத்தில் நமக்கு தந்த இசையரசி சுசீலா.. வைதேகியாக சந்திரகலா.. ராமனாக சிவகுமார்.. சிவாஜி.. நாகேஷ்.. முத்துராமன்.. முப்பெரும் கடவுளாக.. மூன்று தெய்வங்கள் கண்ட தமிழ் திரையுலகம் ..
சுசீலா தந்த எழிலான இனிமை இது... மனம் மயக்கிய வேறு விதமாக கொஞ்சி கொஞ்சி பேசி, இல்லை பாடி தாலாட்டு பாடலை சங்கராபரணம் ராகத்தில் அந்த காலத்தில் பாடிய இசையரசி. அன்றய கைதி கண்ணாயிரம்.. அதில் நேரம் போவதை உணராமல் கேட்க வைத்த பாடல் இது ....
1970 க்கு முன் நடந்ததை மறந்து பழைய ஏட்டில் வைத்து விட்டு புதிதாக வரும் வருடத்தை நினைக்க சிந்து பைரவி ராகத்தில் விஜயலலிதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய இசையரசி சுசீலா......
.." என்னை மறந்தது ஏன் தென்றலே ..".. என்று பாடி வரும் பல்லவன் காதலி சிவகாமியாக கனவு தேவதை ... "எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ".. என்று காதல் வேண்டி பாடும்.. முழுவதும் மூடிய ஒரு கவர்ச்சி ஓவியம்.. பாடலுக்காக சரோ தந்த நளினமான நடன அசைவுகள். இந்த அழகு பேசும் கொஞ்சும் தமிழ் குரலுக்கு இணையான மனம் கனக்கும் நயத்துடன் சிந்து பைரவி ராகத்தில் இனிமை பாடிய சுசீலா.. இசை அது என் இசை மன்னன் விசுவநாதனுக்கு ஈடு இணையில்லை ... படப்பதிவில் அழகான silhouette postures (காணொளி நேரம் 0.42) ஒளிப்பதிவாளர் திரு .தம்பு அவர்களின் சிறப்பை சொல்லும் நிழல்கள் ... எல்லா விருத்தத்தையும் தொடுத்து பாடலை மாலையாக்கிய பஞ்சு அருணாசலம் ...
""ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்"" இதற்கு மேல் இனிமை என்ற ஒன்று இருக்கின்றதா?.. இதை விட எளிய அழகு ஒன்று இருக்கின்றதா?... வார்த்தையும் உச்சரிக்கும் விதத்தில் உள்ள தெளிவு ... இதனுடன் அந்த கொஞ்சும் மொழி சரோஜாதேவியின் குரலின் நயம் .. அது சுசீலா.. " இறைவன் வந்தான் தேரினிலே .. இருவிழியாலே மாலையிட்டான்"... புத்துணர்ச்சி காட்டிய தேவதையாக நளினமாக பாடிவரும் கனவு கன்னி. என் காலைநேர கனவில் என் காதருகே சுசீலா பிஹாக் ராகத்தில் பொழிந்த இனிய இசை ராகம்..
உள்ளங்களின் சரணாகதி அதுதான்.. இந்த திருநாளோ?... "காதல் கார்த்திகை திருநாள் .. மனம் கலந்தால் மார்கழி திருநாள் .. சேர்வது பங்குனி திருநாள்.. நாம் சிரிக்கும் நாளே திருநாள்.."..மனம் மகிழ.. மகிழ்ச்சி பொங்க.. மணநாள் கனவு பாடிய ஜமுனா.. உணர்வு தவிக்கும் காலம் ... உள்ளமும் உணர்வும் வெவ்வேறு ஆகும் போது .. இதை நடிகர் திலகம் முகத்தில் காணலாம்.. கல்யாணி ராகத்தின் இந்த பாடலின் கடைசி சரணத்தில் சுசீலாவுடன் இணைந்த விசுவநாதன் அவர்களின் ஹம்மிங்.. இனிமை ....
கண்ணனை பாடிய கண்ணதாசன் பாடல்... அவன் முகத்தோற்றம் கண்டு கண் மயங்கி ஏங்கி. கன்னி சிலையாக ஒளிப்பதிவு கூட்டத்தில் நின்று பாடிய இசை தேவதை சுசீலா.. தன்னை மறந்து கண்களில் கண்ணீர் பெருக மோகம் பாடும்.. அழகு தேவதை தேவிகா. நாடிவரும் கண்ணனின் கோலமணி மார்பில் கன்னியை தவழ விட்ட மகாதேவனின் தந்த ஆபேரி இசை ராகம்... பாடலுக்கு விரல் சொடுக்க தாளம் போட்டபடி கீதாஞ்சலியுடன் வரும் சிறுவன் கமல்ஹாசன். .. சரணங்களில் கோதை மனம் பின்ன கன்னியின் எண்ணம் பாடும் கவிஞரின் வரிகள்.. மூன்றாம் சரண தொடக்கத்திலிருந்து சித்தார் சிலிர்க்க.. டோலக் தாளம் வேகமெடுக்க .. கண்ணீர் மல்க.. .. 'என்றோ அவன் வருவான்'.. என்று கண்ணனுக்காக காத்திருக்கும் பெண்ணழகு.. கடைசியாக அந்த மோக கண்ணன் வந்தானா.. கவிஞரே.?...
P.சுசிலா தமிழ் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த கொடை.இதே மெட்டில் இந்தியில் லதாமங்கேஷ்கர் பாடிய பாடல் ஒன்று உண்டு. ஆனால் இந்த இனிமைக்கு ஈடில்லை.எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்.
மிகச் சரியாக பாடல் தொடங்கும் போது ராகத்தின் பெயர் காட்டுவது மிக அழகு. தெளிவான உச்சரிப்பு. பொருள் பொதிந்த வரிகள். அழகிய நாயகிகள். எளிமையான இயல்பான காட்சிப் படுத்தல். நல்ல தொகுப்பு. இன்னும் நிறைய இருககிறதே.❤
இசையின் ஜாலம் ... தாளத்துடன் இசைந்த ஹிந்தோளம் தந்த ராக சந்தம் ஆஹா ... கவனியுங்கள் அது வரை ஒரு beat டாக தொடர்ந்த தாளம் அந்த வினாடி double beat ஆகி பின்னர் முன் நிலைக்கு வந்துவிடுவது ... பின்னர் பாடல் முடியும் வரை அந்த double beat ரிதம் இருக்காது .. புல்லாங்குழலும் அக்கார்டியனும் ஹிந்தோளம் ராகம் பாடும் சுசீலாவின் தேன்குரலோடு இணைந்து பயணிக்கும் போது நாம் மயங்கி விடுகிறோம்... இரண்டு கண்கள் ஒரு காட்சி.. ஒரு இதயம் ஆயிரம் எண்ணம் என்று.. "எங்கே.. எது.. நடக்கும் என்று யார் அறிவார்?.. வரிகள் கொட்டிய கவிஞர்... சர்க்கஸ் காட்சிகளை நமக்கு காண தந்த ஏ.பி. நாகராஜன்.... ..சுசீலா பாட தொடங்கும் முன் இப்படி தான் என்று முடிவு செய்துவிட்டு பாடத்தொடங்குவாரா? ..கனவுலகிலும் நம்மை தாலாட்டி தூங்க செய்யும் இனிய கீதம் ..
பெண்மையின் தாகத்தை பஹாடி ராகத்தில் இனிய தேன் மழையாக பொழிந்த இசை தேவதை சுசீலாவின் இனிமை.. அந்த இனிமைக்கு மொழி தந்த கவிஞர்.. அந்த இனிமைக்கு இனிய இசை உணர்வு தந்த வேதா என்ற வேதாசலம்..தன்னை தழுவாமல் போன ஆண்மை.. தழுவ தன்னை தரும் பெண்ணழகு ஜெயலலிதா.. நினைவில் மறைந்து நிற்கும் இனிமை..
மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை சந்திர கவுன்ஸ் இசை ராகம் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா.. மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா...
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா என்று.. சரோ பாட .. கவிஞரின் காதல் சிறகை காபி ராகத்தில் நம் காதுகளில் ரீங்காரமிட்ட இசையரசி சுசீலா.. எண்ணங்களாலே பாலங்கள் அமைத்து இரவும் பகலும் நடந்து சிந்திக்கும் சிவாஜி கணேசன்.. மனம் மாற வேண்டும் என்று பாடி அன்பை சோல்ல ... அதற்கு தகுதி பெற்றது யார் என்று பாடும் பெண்மை.. அதற்கு விடை கிடைத்ததா? ...
பாடலின் ஆரம்ப இசையே நம்மை இனிமையான கனவுலகத்திற்கு அழைத்து செல்கிறது .. பெண் தன் முன்இரவு அனுபவத்தை இவ்வளவு கண்ணியமாக பாடும் கவிஞர் கண்ணதானின் வரிகள் .... அந்த கண்ணியத்திற்கு பங்கம் வராமல் வார்த்தை உச்சரிப்பில் ஜாலம் செய்த சுசீலாவின் இனிமை ... "என்னை நிலவினிலே துகில் (துயில்).. துயில் (துகில்) செய்தான் .. அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான். சேர்ந்து மகிழ்ந்து போராடி ... தலை சீவிமுடித்தேன் நீராடி "... அந்த குரல் உணர்வு தரும் நயம் மறுபடியும் கேட்டு ரசியுங்கள். மோகன ராகத்தில் மோகத்தை தூண்டும் எளிமையான இனிமை. பெண்மையின் நளினமாக காட்சியில் தோன்றும் கே.ஆர்.விஜயா..
கங்கை கரைதோட்டம் கன்னி பெண்கள்கூட்டம் கண்ணன் நடுவினிலேஓஓ ஹோ ஓஓ கண்ணன்நடுவினிலே காலை இளம்காற்று பாடி வரும் பாட்டுஎதிலும் அவன் குரலேஓஓ ஓஓ எதிலும்அவன் குரலே கங்கை கரைதோட்டம் கன்னி பெண்கள்கூட்டம் கண்ணன் நடுவினிலேஓஓ ஹோ ஓஓ கண்ணன்நடுவினிலே காலை இளம்காற்று பாடி வரும் பாட்டுஎதிலும் அவன் குரலேஓஓ ஓஓ எதிலும்அவன் குரலே....
படகுக்கு துடுப்பு பகையானால் .. பாய்மரத்தால் அது நகர்வது உண்டு ... பெண்மைக்கு துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது... பெண்மையின் சஞ்சலம் கூறும் வரிகள் .. ஈர்ப்பு சமமானது ஆனாலும் பெண்ணின் சஞ்சலம் அதிகமா?!!! ... தேவதை கண்ணீர் விட்டழுதாலும் அதில் அதன் அழகு மாறவில்லை .. பறவைக்கு சிறகு பகையானால்..? ஈஸ்வரி கேள்விக்கு பதில் யார் சொல்லமுடியும்... தன் மனம் கனக்க தாபம் பாடும் ரத்னா... உணர்வில் கண்ணீர் மல்கும் அந்த சோகம் சுசீலாவின் குரல் நயத்தில் ... பெண்ணின் காதல் போராட்டம் என்றும் துன்பமா?... மெல்லிசை மன்னர்களின் மென்மையான இசைராகம் .. இந்த பாடல் பாகேஸ்வரி ராக கட்டமைப்புதான்..
Sweet voice. Nama sorgam ponalum angeum Susilamma voice ketukiteeeeeyyyy erukum. 🥰🥰🥰🥰🥰
ஆலயமணியின்ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும்பறவைகள் ஒலி கேட்டேன்
ஆலயமணியின்ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும்பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன்அவனே அவனே என பாடும்ஒலி கேட்டேன்....
ஆலயமணியின்ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும்பறவைகள் ஒலி கேட்டேன்
இராகம் குறிப்பிட்டுள்ளது மிகச் சிறப்பு!
அம்மா பி.சுசிலா அவர்களின் குரலின் இனிமையை நாம் என்றென்றும் போற்றுவோம்!
40:58 40:58
Again Thank you
இப்பதான் பார்த்தேன் கேப்ஷன் ல போனா பாடல் வரிகளே வருது மிகவும் சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு இதேபோல் பழைய பாடல்களை பாடகர்கள் பலர் ராகங்கள் ஓடு போடவும்
Splendid songs, will never get boring, even if you hear any number of times. Can never be replaced.
தேனினும் இனிமையான பாடல்கள். வரிகள் அனைத்தும் அருமை அருமை. வாழ்நாள் முழுதும் கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள். சுசீலாவின் குரலுக்கு நான் அடிமை. இனையில்லா குரல்.
கண்ணணை கண்டவுடன் கன்னி கொண்ட காதல் மயக்கம் கவிஞரின் வரிகளில் சுசிலா அம்மா தேனிசை குரலில் கந்தர்வ கானமாக செவியில் பொழிகிறது. தொகுப்புக்கு நன்றி
ஆலயமாகும் மங்கை மனதுஒரு ஆலயமாகும் மங்கை மனதுஅதை அன்றாடம் கொண்டாடும்காலைப்பொழுது நல் காலைப்பொழுது....
குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும்குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும்நாயகன் கைகளில் நாயகி ஆடிடும் ….
ஆலயமாகும் மங்கை மனதுஒரு ஆலயமாகும் மங்கை மனதுஅதை அன்றாடம் கொண்டாடும்காலைப்பொழுது நல் காலைப்பொழுது....
என் னே ஆண்டவன் சிருஷ்டி இந்த குரல் வளம் யாருக்கு கிடைக்கும்
அருமையான பி.சுசிலா பாடல் தொகுப்புக்கு நன்றி ஜயா.😊😊😊
❤😂😢😮😅😊🎉 2:39
❤😂🎉😢😮😅😊 3:40
6 8n
6
Cc l
What a beautiful scenery and the songs .ah...the old songs all are gold. I love you songs.
அருமையிலும் அறுமையான குரல் இதை கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் நல்ல தொகுப்பு பாடல்கள் - நன்றி❤❤❤
super
சுசிலா அம்மாவின்
குரல் வளம் தேனினும் இனிமை ❤🎉❤
பாடல்களை கேட்க்கும் போது
மனம் சாந்தி அடைகிறது 🎉❤🎉
Enna Oru Padal While Starting this Song Susilamma Voice Extraordinary 🎉
மிகவும் மிகவும் சிறப்பாக உள்ளது இதேபோல் பிபி ஸ்ரீனிவாஸ் டி எம் சௌந்தரராஜன் எல்லாருடைய பாடல்களும் எல்லா ரகங்களிலும் போடவும் மிகவும் நன்றி
No words to explain!
Super and fantastic collection!
தமிழ் திரையின் எழிலரசிகளுக்கு இனிமை வீசும் ராக மாலைகளை அணிவித்த இசையரசி சுசீலா....
Lo
மிகவும் சிறப்பு.
இசைக் குயில் என்றும் எப்போதும் எந்த காலத்திலும் அம்மா பி.சுசிலா அம்மா தான்
தேன் சொட்டும் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி ❤
ThankyouBrother Mr Kotiraj
🎉🎉🎉 Give More Mr kk , msv, kvm & madam PS songs. They are all legends, now a days No One else. Tks.
அருமையான அர்த்தமுள்ள பழைய பாடல்கள் மிகவும் அருமை சூப்பர் 🎉🎉🎉
Susheelamma period golden days of cine world
ThankyouBrother Mr Jasmin
"அத்தை மகனே .. போய் வரவா?.." என்று மெதுவாக சுசீலா ஆரம்பிக்க 'ஹூம் .. ஹூம்..ம்..ம் ..ம் '.. என்ற விசுவநாதன் ஹம்மிங் அதை தொடரும் சரோடு, வயோலா, குழலோசை .. ஆஹா ..
அத்தை மகனே என்று பஹாடி ராகத்தில் பாடி அழைக்கும் சுசீலாவின் அன்பின் ஆசையின் நயம் அருமை. நம் அத்தைமகள் யாராவது இந்த நயத்தோடு நம்மை கூப்பிட்டது உண்டா? . சாவித்திரியின் மகிழ்வுடன் அழகான பாவம் காட்டும் குளோஸ்அப்.. தன்னை அத்தைமகளாக நினைத்து பிரிவின் சஞ்சலம் பாடி கண்கள் இரண்டும் கடலாக அத்தைமகனிடம் சென்று நிமிர்ந்து பார்க்கும் அந்த நீர் பணிக்கும் சாவித்திரியின் கண்கள் அந்த சில வினாடிகளில் வெறுமையாகும் நம் மனம்.. அது தான் நடிகையர் திலகம். வாழ்க்கை உணர்வுகளை காட்சி படுத்திய என் கால திரை ஓவியங்கள் ...
Greatest🎉singer susheelamma and best 🎵songs. Any one cannot equal to susheelamma voice
I like your set of songs. All are super.
THIS ALL SONGS HITS MY DOLL PRESENTS FOR ME.GOD BLESS.
பி.சுசீலா அவர்களின் குரலில் மலர்ந்த மனதைக் கவர்ந்த மிகவும் அருமையான பாடல்கள்
தெய்வ மணம் கமழ .. தேவர்கள் திருமண மேடை அமைக்க.. திருமால் .. பிரம்மா.. சிவன் என்ற மூவரும் பார்த்து நிற்க .. வில் வேந்தன் ராமன் வந்து மணமாலை சூடும் காலத்திற்கு காத்திருக்கும் சீதையின் மணவிழாவை கவிஞர் தமிழ் மணம் பொங்க தர .. அதை இனிமை ததும்ப தர்பார் கனடா ராகத்தில் நமக்கு தந்த இசையரசி சுசீலா.. வைதேகியாக சந்திரகலா.. ராமனாக சிவகுமார்.. சிவாஜி.. நாகேஷ்.. முத்துராமன்.. முப்பெரும் கடவுளாக.. மூன்று தெய்வங்கள் கண்ட தமிழ் திரையுலகம் ..
Verey, verey good,My Song.❤️❤️
Super songs. வாழ்க வளமுடன்
சுசீலா தந்த எழிலான இனிமை இது... மனம் மயக்கிய வேறு விதமாக கொஞ்சி கொஞ்சி பேசி, இல்லை பாடி தாலாட்டு பாடலை சங்கராபரணம் ராகத்தில் அந்த காலத்தில் பாடிய இசையரசி. அன்றய கைதி கண்ணாயிரம்.. அதில் நேரம் போவதை உணராமல் கேட்க வைத்த பாடல் இது ....
ThankyouMadam Mrs. HeLonpoorani
கலைமகள் கைபொருளே என்னைகவனிக்க நீ இல்லையே. ஐ மிஸ் youdaa chellam. By Naattaraayan
1970 க்கு முன் நடந்ததை மறந்து பழைய ஏட்டில் வைத்து விட்டு புதிதாக வரும் வருடத்தை நினைக்க
சிந்து பைரவி ராகத்தில் விஜயலலிதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய இசையரசி சுசீலா......
Miga vum arumaiyana padal p susheela Vazhga vazhamudan kural miga arumai N K V Kumar
.." என்னை மறந்தது ஏன் தென்றலே ..".. என்று பாடி வரும் பல்லவன் காதலி சிவகாமியாக கனவு தேவதை ... "எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ".. என்று காதல் வேண்டி பாடும்.. முழுவதும் மூடிய ஒரு கவர்ச்சி ஓவியம்.. பாடலுக்காக சரோ தந்த நளினமான நடன அசைவுகள். இந்த அழகு பேசும் கொஞ்சும் தமிழ் குரலுக்கு இணையான மனம் கனக்கும் நயத்துடன் சிந்து பைரவி ராகத்தில் இனிமை பாடிய சுசீலா..
இசை அது என் இசை மன்னன் விசுவநாதனுக்கு ஈடு இணையில்லை ... படப்பதிவில் அழகான silhouette postures (காணொளி நேரம் 0.42) ஒளிப்பதிவாளர் திரு .தம்பு அவர்களின் சிறப்பை சொல்லும் நிழல்கள் ... எல்லா விருத்தத்தையும் தொடுத்து பாடலை மாலையாக்கிய பஞ்சு அருணாசலம் ...
இனிமையான குரலில் அசத்திய பி சுசீலா அம்மா அவர்கள் நலமுடன் வாழ வேண்டுகிறேன் ❤❤❤❤
Excellent songs by Susilamma
பாடல்கள் அனைத்தும் அருமை,
அமுதும் பருகலாமா,
வாருங்கள் ❤❤❤❤
""ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்"" இதற்கு மேல் இனிமை என்ற ஒன்று இருக்கின்றதா?.. இதை விட எளிய அழகு ஒன்று இருக்கின்றதா?...
வார்த்தையும் உச்சரிக்கும் விதத்தில் உள்ள தெளிவு ... இதனுடன் அந்த கொஞ்சும் மொழி சரோஜாதேவியின் குரலின் நயம் .. அது சுசீலா.. " இறைவன் வந்தான் தேரினிலே .. இருவிழியாலே மாலையிட்டான்"... புத்துணர்ச்சி காட்டிய தேவதையாக நளினமாக பாடிவரும் கனவு கன்னி. என் காலைநேர கனவில் என் காதருகே சுசீலா பிஹாக் ராகத்தில் பொழிந்த இனிய இசை ராகம்..
உள்ளங்களின் சரணாகதி அதுதான்.. இந்த திருநாளோ?...
"காதல் கார்த்திகை திருநாள் .. மனம் கலந்தால் மார்கழி திருநாள் .. சேர்வது பங்குனி திருநாள்.. நாம் சிரிக்கும் நாளே திருநாள்.."..மனம் மகிழ.. மகிழ்ச்சி பொங்க.. மணநாள் கனவு பாடிய ஜமுனா.. உணர்வு தவிக்கும் காலம் ... உள்ளமும் உணர்வும் வெவ்வேறு ஆகும் போது .. இதை நடிகர் திலகம் முகத்தில் காணலாம்.. கல்யாணி ராகத்தின் இந்த பாடலின் கடைசி சரணத்தில் சுசீலாவுடன் இணைந்த விசுவநாதன் அவர்களின் ஹம்மிங்.. இனிமை ....
கண்ணனை பாடிய கண்ணதாசன் பாடல்... அவன் முகத்தோற்றம் கண்டு கண் மயங்கி ஏங்கி. கன்னி சிலையாக ஒளிப்பதிவு கூட்டத்தில் நின்று பாடிய இசை தேவதை சுசீலா.. தன்னை மறந்து கண்களில் கண்ணீர் பெருக மோகம் பாடும்.. அழகு தேவதை தேவிகா. நாடிவரும் கண்ணனின் கோலமணி மார்பில் கன்னியை தவழ விட்ட மகாதேவனின் தந்த ஆபேரி இசை ராகம்...
பாடலுக்கு விரல் சொடுக்க தாளம் போட்டபடி கீதாஞ்சலியுடன் வரும் சிறுவன் கமல்ஹாசன்.
.. சரணங்களில் கோதை மனம் பின்ன கன்னியின் எண்ணம் பாடும் கவிஞரின் வரிகள்.. மூன்றாம் சரண தொடக்கத்திலிருந்து சித்தார் சிலிர்க்க.. டோலக் தாளம் வேகமெடுக்க .. கண்ணீர் மல்க..
.. 'என்றோ அவன் வருவான்'.. என்று கண்ணனுக்காக காத்திருக்கும் பெண்ணழகு..
கடைசியாக அந்த மோக கண்ணன் வந்தானா.. கவிஞரே.?...
காலைப்பொழுதை கொண்டாடிய மங்கை ஜெயலலாதாவின் மனதை சுமதி என் சுந்தரியில் கௌரி மனொகரி இசை ராகத்தில் பாடி தந்த இசையரசி சுசீலா.....
Old memories and very nice
Krishna is a awesome avatar closest to the ultimate how can ordinary minds know him he us god what a lovely avatar he is love love love that's Krishna
இனிமை யானப்பாடல்கள்!! தேன் குரல் ! குயில் குரல் எங்க சுசீலாமாக்குரல்! ஈடிணைஇல்லாதக்குரல் நன்றீ !!❤❤❤❤
P.சுசிலா தமிழ் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த கொடை.இதே மெட்டில் இந்தியில் லதாமங்கேஷ்கர் பாடிய பாடல் ஒன்று உண்டு. ஆனால் இந்த இனிமைக்கு ஈடில்லை.எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்.
😊
Madam Suseela is a divine treasure for Tamil cine music.
றறறறறறயயறற
❤😂❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤😂❤❤@@ramalingams3968
இனிய பாடல்கள்
Excellent ❤
Savn
111😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊¹😊😊😊😊😊😊😊😊😊😊@@thenmozhirajan7118
மிகச் சரியாக பாடல் தொடங்கும் போது ராகத்தின் பெயர் காட்டுவது மிக அழகு. தெளிவான உச்சரிப்பு. பொருள் பொதிந்த வரிகள். அழகிய நாயகிகள். எளிமையான இயல்பான காட்சிப் படுத்தல். நல்ல தொகுப்பு. இன்னும் நிறைய இருககிறதே.❤
Vattikollvan.supper
Ennainimaiyaanapaattu🎉🎉❤❤❤
Super singer
Super evergreen songs
It is nice to listen melodies songs I am happy for your songs.
Susheelavammavku nigar susheelammadhan
தேனருவி.போல்இருக்கு
சேனளுக்கு நன்றி. நல்லபாடல்கள். விளம்பரம் இல்லாமைக்கு மிகவும் நன்றி, சாப்பிஸ்க்ரிப் பண்ணிவிட்டேன். By Naattaraayan
தெய்வம். எங்கே??? எங்கே?? எனகேட்போருக்குஇங்கே!!இங்கே!!! எனக்குரலால்தெய்வம்காட்சிகொடுக்கிறது!!!!
Fantastic song
Fantastic song❤
Good song with Devika❤
இசையின் ஜாலம் ... தாளத்துடன் இசைந்த ஹிந்தோளம் தந்த ராக சந்தம் ஆஹா ... கவனியுங்கள் அது வரை ஒரு beat டாக தொடர்ந்த தாளம் அந்த வினாடி double beat ஆகி பின்னர் முன் நிலைக்கு வந்துவிடுவது ... பின்னர் பாடல் முடியும் வரை அந்த double beat ரிதம் இருக்காது .. புல்லாங்குழலும் அக்கார்டியனும் ஹிந்தோளம் ராகம் பாடும் சுசீலாவின் தேன்குரலோடு இணைந்து பயணிக்கும் போது நாம் மயங்கி விடுகிறோம்... இரண்டு கண்கள் ஒரு காட்சி.. ஒரு இதயம் ஆயிரம் எண்ணம் என்று.. "எங்கே.. எது.. நடக்கும் என்று யார் அறிவார்?.. வரிகள் கொட்டிய கவிஞர்... சர்க்கஸ் காட்சிகளை நமக்கு காண தந்த ஏ.பி. நாகராஜன்....
..சுசீலா பாட தொடங்கும் முன் இப்படி தான் என்று முடிவு செய்துவிட்டு பாடத்தொடங்குவாரா? ..கனவுலகிலும் நம்மை தாலாட்டி தூங்க செய்யும் இனிய கீதம் ..
பெண்மையின் தாகத்தை பஹாடி ராகத்தில் இனிய தேன் மழையாக பொழிந்த இசை தேவதை சுசீலாவின் இனிமை.. அந்த இனிமைக்கு மொழி தந்த கவிஞர்.. அந்த இனிமைக்கு இனிய இசை உணர்வு தந்த வேதா என்ற வேதாசலம்..தன்னை தழுவாமல் போன ஆண்மை.. தழுவ தன்னை தரும் பெண்ணழகு ஜெயலலிதா.. நினைவில் மறைந்து நிற்கும் இனிமை..
Enna arpudamana songas.kaneer varugiradu.
Super song.
மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை சந்திர கவுன்ஸ் இசை ராகம் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா.. மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா...
Olliyatthu.vallvil
Yanmayagukerai.supparya
👌
காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா என்று.. சரோ பாட .. கவிஞரின் காதல் சிறகை காபி ராகத்தில் நம் காதுகளில் ரீங்காரமிட்ட இசையரசி சுசீலா.. எண்ணங்களாலே பாலங்கள் அமைத்து இரவும் பகலும் நடந்து சிந்திக்கும் சிவாஜி கணேசன்.. மனம் மாற வேண்டும் என்று பாடி அன்பை சோல்ல ... அதற்கு தகுதி பெற்றது யார் என்று பாடும் பெண்மை.. அதற்கு விடை கிடைத்ததா? ...
🎉❤
Please allow us to download. Thanks 👍
Sad disappears by susheelamma voice
❤
Urangattakan.undu
கேட்க கேட்க இனிமையான பாடல்
Best song..💦💦🙏
❤🎉
💯💯💯💯👌👌👌
பாடலின் ஆரம்ப இசையே நம்மை இனிமையான கனவுலகத்திற்கு அழைத்து செல்கிறது ..
பெண் தன் முன்இரவு அனுபவத்தை இவ்வளவு கண்ணியமாக பாடும் கவிஞர் கண்ணதானின் வரிகள் .... அந்த கண்ணியத்திற்கு பங்கம் வராமல் வார்த்தை உச்சரிப்பில் ஜாலம் செய்த சுசீலாவின் இனிமை ...
"என்னை நிலவினிலே துகில் (துயில்).. துயில் (துகில்) செய்தான் .. அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான். சேர்ந்து மகிழ்ந்து போராடி ... தலை சீவிமுடித்தேன் நீராடி "... அந்த குரல் உணர்வு தரும் நயம் மறுபடியும் கேட்டு ரசியுங்கள். மோகன ராகத்தில் மோகத்தை தூண்டும் எளிமையான இனிமை. பெண்மையின் நளினமாக காட்சியில் தோன்றும் கே.ஆர்.விஜயா..
Evergreen songs
Tamilagathu.pokkesham.p.susilaamma.Anderaammaiar.no.onecan.not.comes.her.place.segaram
Thankyou. Jashmin
😊😊
Then kural enimai
I am absolutely surrender.This quarrella say quial c.C e s voice okay thanks❤❤❤❤❤❤❤❤❤❤
கங்கை கரைதோட்டம் கன்னி பெண்கள்கூட்டம் கண்ணன் நடுவினிலேஓஓ ஹோ ஓஓ கண்ணன்நடுவினிலே
காலை இளம்காற்று பாடி வரும் பாட்டுஎதிலும் அவன் குரலேஓஓ ஓஓ எதிலும்அவன் குரலே
கங்கை கரைதோட்டம் கன்னி பெண்கள்கூட்டம் கண்ணன் நடுவினிலேஓஓ ஹோ ஓஓ கண்ணன்நடுவினிலே
காலை இளம்காற்று பாடி வரும் பாட்டுஎதிலும் அவன் குரலேஓஓ ஓஓ எதிலும்அவன் குரலே....
கமல்நிக்கின்றார்😂
P susila medam what a good songs and v v good voice🦜🐦🦜🐦🦜🐦🦜🐦🦜🐦
The🎉👍
Oiichallam.Allakuya
Ponnusamy
32:47
படகுக்கு துடுப்பு பகையானால் .. பாய்மரத்தால் அது நகர்வது உண்டு ... பெண்மைக்கு துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது...
பெண்மையின் சஞ்சலம் கூறும் வரிகள் .. ஈர்ப்பு சமமானது ஆனாலும் பெண்ணின் சஞ்சலம் அதிகமா?!!! ... தேவதை கண்ணீர் விட்டழுதாலும் அதில் அதன் அழகு மாறவில்லை .. பறவைக்கு சிறகு பகையானால்..? ஈஸ்வரி கேள்விக்கு பதில் யார் சொல்லமுடியும்... தன் மனம் கனக்க தாபம் பாடும் ரத்னா...
உணர்வில் கண்ணீர் மல்கும் அந்த சோகம் சுசீலாவின் குரல் நயத்தில் ...
பெண்ணின் காதல் போராட்டம் என்றும் துன்பமா?...
மெல்லிசை மன்னர்களின் மென்மையான இசைராகம் .. இந்த பாடல் பாகேஸ்வரி ராக கட்டமைப்புதான்..
😮😊
😂😢😂😮
Why this parciality in giving preference to the first commentator!? Never do this😊
😅
Palpandian
LLDWii Wii