என்னை யார் என்று எண்ணி எண்ணி | Ennai Yaar Endru | T. M. Soundararajan, P. Susheela Hit Song HD Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 407

  • @mathivananS-vx1dj
    @mathivananS-vx1dj ปีที่แล้ว +41

    87 காலகட்டத்தில் எங்க அம்மாவும் அப்பாவும் மாறி மாறி பாடுவார்கள் தாம் புலத்தில் சோறு ஆறும் அப்போது நாங்க நான்கு பேரும்சின்னதங்கை குழந்த இந்த பாடலை கேட்போம் அப்போ அறியா பருவம் இப்போ 35 வயதை கடந்துவிட்டோம் இப்போ அம்மாவும் அப்பாவும் இல்லை எ இந்த பாடல்- ஓடும்போதும் அந்த நிணப்பு வந்து விடும் செல் கபிலர் சாலியா ந்தோப்பு

  • @pencilkaththi
    @pencilkaththi ปีที่แล้ว +12

    முதல் சரணம், கடந்து வந்தது. இரண்டாவது சரணம் அதன் நினைவுகள். மூன்றாவது சரணம் அதற்கான ஆறுதல். சிவாஜியின் நடிப்பு கவிதை. கண்ணதாசனின் கவிதை நவரசம்.

  • @kannathasan8648
    @kannathasan8648 ปีที่แล้ว +11

    என்றும்
    சிலையான உன் தெய்வம் பேசாதையா
    சருகான மலர் மீண்டும்
    மலராதையா
    கனவான கதை மீண்டும்
    தொடராதையா
    காற்றான அவள் வாழ்வு
    திரும்பாதையா
    இது பிறிது மொழிதலணி
    ஒவ்வொரு வரியையும் துருவிப் பார்த்தோம் என்றால் மாண்டவர் மீண்டதில்லை என்ற பரிமாணம் கிடைக்கும்
    இப்படி இறந்தவராகக் கருதப்பட்ட
    சரோஜாதேவியே ஆறுதல் சொல்ல அதற்கு ஒப்பாமல் அடுத்த சரணத்தில் சிவாஜி அதை வெட்டிப் பாடுகிறார்
    எந்தன்
    மனக்கோயில் சிலையாக
    வளர்ந்தாளம்மா
    மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
    கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
    காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா
    அவள் எங்கும் போகவில்லை.காற்றோடு காற்றாக எனக்குள்ளே தான் சுழன்று கொண்டிருக்கிறாள்.என்று சிவாஜி ஆறுதலடையாமல் அலைமோதுகிறார்.
    இப்போது இறுதியாக சரோஜாதேவி
    அவள் போனால் என்ன ?
    இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
    அவள் உயிரோடு ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லாயா
    அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
    அன்போடு அவளோடு மகிழ்வாயையா
    என்று சவுகார் ஜானகியைப் பற்றி சொல்வது போன்று தன்னையே நிலைநிறுத்தி பாடலை முடிக்கிறார் சரோஜாதேவி
    பாடல் முடிந்தாலும் பரவசம் தொடர்கிறது
    கண்ணதாசன் என்னும் கவிஞனின் கைவண்ணம்
    ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்கிறது

  • @natrajvedam9610
    @natrajvedam9610 ปีที่แล้ว +47

    கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்தான்... கதைக்கேற்ற பாடல் எல்லாம் அந்த காலம் ஆகி விட்டது .. இப்போ அர்த்தமில்லலாத ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெட்க கேடாகி விட்டது

    • @arasu8776
      @arasu8776 11 หลายเดือนก่อน +3

      Naa old songs ketpavan but vijay song ranjithame mattumtha unga kathuku ketkinratha?

    • @sathishk5784
      @sathishk5784 3 หลายเดือนก่อน

      😅😅😅😢😢😢🎉😂❤
      0:41 0:41

    • @vasudevancv8470
      @vasudevancv8470 17 วันที่ผ่านมา

      Music by Viswanathan-Ramamurthi
      Soulful Singing by TMS & SUSHEELA

  • @kg4853
    @kg4853 ปีที่แล้ว +41

    என்னபாடல்வரிகள் எவ்வளவுதத்ரூபமான நடிப்பு டிஎம்எஸ் பி சுசிலாவின் குரலினிமை இன்று கேட்டாலும் கண்ணில் நீர்தும்பும் காலத்தை வென்ற பாடல்.பதிவிட்டமைக்கு நன்றி.

    • @clsridhar5139
      @clsridhar5139 26 วันที่ผ่านมา

      Superlative song always once more

  • @kumarelecltrical9302
    @kumarelecltrical9302 2 ปีที่แล้ว +55

    இது போன்ற பாடல்களை கேட்கின்ற பொது கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பழைய பாடல் பாடல்தான்

    • @workshopyrs
      @workshopyrs ปีที่แล้ว +1

      எந்தன் கவி அரசன் இடு இல்லை இனி

    • @govindammalvasu524
      @govindammalvasu524 ปีที่แล้ว

      P

    • @Sulaika-ju5vv
      @Sulaika-ju5vv ปีที่แล้ว

      ​@@workshopyrsg by 😢😮😅😊❤ BH XD
      😅.
      All
      Oh
      Hii😊p bi fre😂❤

  • @n.ksomanath5142
    @n.ksomanath5142 3 ปีที่แล้ว +30

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க நாம் எல் லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 ปีที่แล้ว +165

    ஐயா டிஎம்எஸ் சிவாஜி அவர்களே மீண்டும் பிறந்து வாருங்கள். உங்களுக்கு இணையாக இன்னும் யாரும் பிறக்கவில்லை.தெய்வப்பிறவிகளே!வணங்குகிறேன்.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 ปีที่แล้ว +18

    எவ்வளவு நினைத்துப் பார்த்தும் ,TMS முகம் நினைவுக்கு வரவில்லை. சிவாஜி பாடுவதாகத்தான் உணரமுடிகிறது..ஐயா நீங்கள் சாரீரத்தின் பேரரசன்,

  • @Mr.G2118
    @Mr.G2118 3 ปีที่แล้ว +140

    ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..
    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..
    நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
    என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா..
    ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..
    பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
    சருகான மலர் மீண்டும் மலராதய்யா..
    என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
    சருகான மலர் மீண்டும் மலராதய்யா..
    கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
    கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
    காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
    பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..
    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
    ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
    மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,
    எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
    மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,
    கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
    கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
    காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
    ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..
    பெ: இன்று உனக்காக உயிர்
    வாழும் துணையில்லையா
    அவள் ஒளி வீசும் எழில்
    கொண்ட சிலையில்லையா..
    அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
    அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
    அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…
    இருவரும்: என்னை யாரென்று எண்ணி
    எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல்
    என்று நீ கேட்க்கிறாய்..
    பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 ปีที่แล้ว +21

    இது கணவன் மனைவி பாடும் அருமையான சோகப்பாடல்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +52

    கண்ணதாசனின் பாடலும் எம் எஸ் வி இசையும் இன்றும் இனிமை. கண் தெரியாத சிவாஜியின் கம்பீர நடிப்பும், பக்கத்தில இருக்கும் தன்னைத் தான் பாடுகிறார் என்று சொல்ல இயலாத சரோஜாதேவி யின் நடிப்பும் அற்புதம். டி எம் எஸ் சுசீலா பாடலுக்கு உயிர் கொடுக்கும் குரல்கள்.

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 ปีที่แล้ว +34

    தாய் பசுவின் பின்னால் செல்லும் கன்று போல கணவன் மனைவி.... அருமையான இயக்கம்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 ปีที่แล้ว +143

    எங்களையார் என்று எண்ணி,எண்ணி பாடல் வடிவமைத்தீர்களோ கவியரசர்ஐயா அவர்களே? எங்களை யார் என்று எண்ணி ,எண்ணி இசைஅமைத்தீர்களோ எம். எஸ் .வி ஐயா அவர்களே? எங்களை யார் என்று எண்ணி,எண்ணி அழகு குரல்களில் பாடினீர்களோ டி.எம்.எஸ் ஐயா,சுசீலா அம்மா அவர்களே? ரசிகர்களை யார் என்று எண்ணி,, எண்ணி காட்சியில் நடிப்பாக வாழ்ந்தீர்களோ நடிகர்திலகம் ,அபிநய சரஸ்வதி அவர்களே? உங்கள் எண்ணம் எங்களுக்கு இன்னும் விளங்காமல் எங்கள் காலங்கள் உள்ளவரைஇப்பாடல் காட்சியை பார்த்ததும் கேட்டும் ரசித்துக் கொண்டும் இருக்கிறோமே? நாங்கள் யார் என்றே எண்ணி,எண்ணி பார்க்கிறோம் எங்களுக்கும் இவைகள் விளங்கவில்லை .

    • @dhanalakshmibalasubramania9974
      @dhanalakshmibalasubramania9974 2 ปีที่แล้ว +5

      Your comment is superb.

    • @rajupushparajupushpa3505
      @rajupushparajupushpa3505 2 ปีที่แล้ว +3

      Good

    • @sagadevankb5894
      @sagadevankb5894 2 ปีที่แล้ว +3

      அருமையான வளக்கம்

    • @vinothraj3032
      @vinothraj3032 2 ปีที่แล้ว +3

      👍

    • @muthuswamybharadwaj9928
      @muthuswamybharadwaj9928 2 ปีที่แล้ว +3

      Music for this movie was composed by by TWO people - M.S. Viswanathan and T.K. Ramamurthy. It is unfair to attribute the credit to one of them dropping the other partner. I was great fan of Viswanathan and Ramamurthy but the more and more I saw what happened after the partnership broke, MSV was elevated as the God of music and TKR was totally disregarded for his contribution as a partner, I feel ashamed how people can be biased and heartless. To reiterate the fact - music for this great movie was made by TWO people - M.S. Viswanathan and T.K. Ramamurthy, attributing the credit to one of them ignoring the other is not something good even for MSV...

  • @ramalingame7845
    @ramalingame7845 2 ปีที่แล้ว +40

    கொடைக்கானலில் எடுக்க படப்பாடல். சிவாஜிகணேசன் நடை அற்புதம். அதிசயம்.நடைகளின் இராஜா சிவாஜிகணேசன். இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம் திண்டுக்கல்.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 ปีที่แล้ว +20

    பிரமிப்பாக இருக்கிறது சிவாஜியின் நடிப்பை பார்க்கும்பொழுது.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 4 หลายเดือนก่อน +8

    நான் முதன்முதலாக என்று இந்த பாடலை ரசித்து கேட்டேனோ அந்த நாட்களும் ...அந்த சூழலும் இன்றும் நிழலாய் இருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 6 หลายเดือนก่อน +5

    இந்த மாதிரி காட்சியை படமாக்கிய பீம் சிங் மற்றும் msv tms சிவாஜி நடிப்புக்கு ஈடு இணை உலகில் எந்த மொழியும் இல்லை மனிதரும் இல்லை

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 ปีที่แล้ว +166

    "என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா... சருகான மலர் மீண்டும் மலராதையா...."கவியரசரின் காவிய வரிகள், மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசை, டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா அருமையான குரல் வளம் ... நடிகர் திலகம் +சரோஜாதேவி நடிப்பு அனைத்தும் என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

    • @rajendranstudio2581
      @rajendranstudio2581 3 ปีที่แล้ว +3

    • @rajaramb6513
      @rajaramb6513 3 ปีที่แล้ว +9

      உண்மை. உண்மை. “கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா ! காற்றோடு காற்றாக கலந்தாளம்மா ! அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா ! அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா! கண்ணில் நீரை வரவழைத்த வரிகள் !, பழைய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்கள்

    • @Madhutips
      @Madhutips 3 ปีที่แล้ว +3

      Wow sema song

    • @ganesannarayanan8249
      @ganesannarayanan8249 3 ปีที่แล้ว

      @@rajendranstudio2581 pppp

    • @pranayamurthy7417
      @pranayamurthy7417 3 ปีที่แล้ว +3

      👏👏👏👏👏

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 ปีที่แล้ว +24

    TMS.SUSILA. தமிழ் உச்சரிப்பில் இலக்கணம் வகுத்தவர் கள். மெய் ஞானவிதிபடி இவ்விஞ்ஞான யுகத்தில் மீண்டும் 50 ஆண்டுகள் பாடவரவேண்டும்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 5 หลายเดือนก่อน +10

    கண்களை குளமாக்கும் பாடல்.
    எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தால் அம்மா.என்ன ஒரு பாடல்.

  • @sivakumar275
    @sivakumar275 8 วันที่ผ่านมา +2

    இறப்பு.என்ற ஒன்றைஏன்படைத்தாய் இறைவாஇன்றுஎங்களுடன் இருந்திருப்பாரேஎங்கள்சிம்மக்குரலோன்சிவாஜி

  • @natarajan5180
    @natarajan5180 ปีที่แล้ว +14

    பள்ளி கல்லூரி நாட்களை நினைவூட்டும் அருமையான பாடல்.

  • @deivamani6644
    @deivamani6644 ปีที่แล้ว +23

    பழைய பாடல்கள் கேட்கும் போது நமது நினைவுகள் என்றும் இளைமையனாது

  • @ramakrishnarajewaran6671
    @ramakrishnarajewaran6671 ปีที่แล้ว +13

    நா பிறந்தது 2002 ஆன சிவாஜி song romba kekka pudikum❤💙🖤

  • @santhaveeran2665
    @santhaveeran2665 8 หลายเดือนก่อน +3

    சருகான மலர் மீண்டும் மலராதையா...என்ன அருமையான வரிகள்... கண்ண தாசன் பாடல்கள்..இசை msv &tkr... outstanding... சிவாஜி,சரோஜா தேவி நடிப்பு...அருமை...காலத்தையும் யுகத்தையும் வென்ற பாடல்கள்..
    .

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 2 ปีที่แล้ว +30

    இந்த பாடல் என்பது. உயிரோட்டம் உள்ள உண்ணதமான. உணர்வுகளை வெளிப்படுத்தகூடிய பாடல். உறவுகளை இழந்தவர்களுக்கு.மட்டுமே தெரியும். இதன் உண்மை தன்மை.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +58

    1962 முதல் கேட்கிறேன் இன்று புதிதாய் கேட்பது போல் இருக்கிறது 10.7.22

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் நன்கு அனுபவித்து ரசித்து இப்பாடல்களை கேட்கிறீர்கள் .நல்ல ரசனையுள்ள மாமனிதர் நீங்கள்

    • @sugunakrishnan2156
      @sugunakrishnan2156 ปีที่แล้ว

      un

    • @vasuvasu8740
      @vasuvasu8740 3 หลายเดือนก่อน

      எனக்கும்

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 4 หลายเดือนก่อน +6

    உங்களின் ஞாபகத்தால் இந்த பாடலை கேட்கிறேன் அப்பா…

  • @pkumaran3937
    @pkumaran3937 2 หลายเดือนก่อน +5

    என் மனக்கோல்யில் சிலையாக மலர்ந்தாய் அம்மா செல்வி ஆ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 ปีที่แล้ว +13

    சிவாஜி சரோஜாதேவியின் சிறப்பான நடிப்பு டி.எம்.எஸ் சுசீலாஅம்மாவின் குரல்களில் பாடல் இமயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது..கண்ணதாசனின் உயிர்த்தூடிப்புள்ள வரிகள் நெகிழவைக்கின்றன.

  • @m.premkumarkumar1724
    @m.premkumarkumar1724 ปีที่แล้ว +15

    பிறவிபயணைஅடைந்துவிட்டதுமாதிரிஉள்ளது
    இந்த பாடலை கேட்கும் போது இந்த பாடல் என்பது. உயிரோட்டம் உள்ள உண்ணதமான. உணர்வுகளை வெளிப்படுத்தகூடிய பாடல். உறவுகளை இழந்தவர்களுக்கு.மட்டுமே தெரியும். இதன் உண்மை தன்மை.

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 3 ปีที่แล้ว +34

    இது பாடல் மட்டும் இல்லை, உயிரோட்டம் உள்ள, உன்னதமான, வரிகள் உள்ள, அற்புதமான, பாடல்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +13

    காலத்தால் அழியாத பாடல்
    அருமை இரவி

  • @alexelectronics7939
    @alexelectronics7939 2 ปีที่แล้ว +30

    பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

    • @ramlaxman5228
      @ramlaxman5228 2 ปีที่แล้ว

      பாடல் மிக அருமை

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 ปีที่แล้ว +22

    TMS.SUSILA பாடல் கள் இன்றை யவாலிப உள்ளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன

  • @ranganathanr2470
    @ranganathanr2470 2 ปีที่แล้ว +12

    என் கணவருக்கும். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அவர் என்னை விட்டு போய்4 வருடங்கள் ஆகின்றன ஆனாலும் அவர் நினைவு வரும் போது எல்லாம் enttha பாடலை நான் கேட்பேன். வசந்தி ரங்கநாதன்

    • @ranganathanr2470
      @ranganathanr2470 2 ปีที่แล้ว +1

      இந்த வுலகை விட்டு போய் விட்டா ர்

    • @ramalingame7845
      @ramalingame7845 2 ปีที่แล้ว +3

      காலம் ஆறுதலைத்தரும்.

  • @chandranjayam198
    @chandranjayam198 3 ปีที่แล้ว +33

    பிறவிபயணைஅடைந்துவிட்டதுமாதிரிஉள்ளது
    இந்த பாடலை கேட்கும் போது 🙏
    நன்றி

  • @amuthal3766
    @amuthal3766 ปีที่แล้ว +9

    சுசீலாம்மா குரலில் " அய்யா அய்யா" என்று விளிப்பது நன்றாக உள்ளது

  • @vasudevancv8470
    @vasudevancv8470 17 วันที่ผ่านมา +2

    An engrossing composition based on Raagam Sindhu Bhairavi with a soul stirring Music by Viswanathan-Ramamurthi to Kannadasan's apt lyrics to the Song Situation. Soulful Singing by both TMS & Susheela adds further weight to this superb song. Excellent use of Kanjeera that sounds so conspicuous in the BGM.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +32

    திரைகதை மற்றும் சூழ்நிலைகேற்ற பாடல்வரிகள். மனதிற்கு இதமான இசையமைப்பு. கதாபாத்திரங்களின் இயல்புகேற்ற பாடகர்களின் குரல்கள். எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். ஃ👍🏻

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +59

    இதூ போல பாடல்களை கேட்பதற்காகவே அந்த காலத்தில் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் பல ஆயிரம் பேர்

    • @pranayamurthy7417
      @pranayamurthy7417 3 ปีที่แล้ว +2

      Adil naanum ondru, innikkum 📺 tv yil partukonde irukkiren, EverGreen 🌲 film 🎬 /Story-Screen play- Dialouges -Lyrics - Songs (Audio 🔊 / Video 🎥) Above all A. BheemSing's top-1 Direction. Plus Shivagi Ganeshan-B. Saroja Devi-Sowkar janaki -Prem Nazir's attractive Performances.

    • @Dadoosnp
      @Dadoosnp 2 ปีที่แล้ว

      Such type of songs are not coming in present time. What a great song, I always like this song.

    • @kavinyuvan4607
      @kavinyuvan4607 2 ปีที่แล้ว

      Very nice

    • @SundharSundhar-f3v
      @SundharSundhar-f3v 5 หลายเดือนก่อน

      Y😊​@@pranayamurthy7417

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 2 ปีที่แล้ว +18

    காலம் மாறலாம் கண்ணதாசன் ஐயா அவரின் புகழ் மறவேமாறாது .....

  • @roosulboy8918
    @roosulboy8918 ปีที่แล้ว +18

    அமைதியான சூழ்நிலை இருக்கக்கூடிய பாடல்கள் எல்லா வயதினரையும் கவரும்

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว +11

    It is not a simple Song, But Timeless Bond between REAL HUSBAND & WIFE, Family Culture and God's Mercy & Ancient Tamil Culture which is not Existing NOW in the UNIVERSE.

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 11 หลายเดือนก่อน +1

    கவியரசு நடிகர் திலகம் இவர்களுக்குள் இருந்த மனக்கசப்பை இந்த ஒரு பாடல் தீர்த்து வைத்தது

  • @manjupriyarajkumar4159
    @manjupriyarajkumar4159 หลายเดือนก่อน +1

    உங்களை விமர்சிக்க எனக்கு வயதில்லை நீங்கள் நடிப்பின் இலக்கணம்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 4 หลายเดือนก่อน +1

    எங்கள் காலம் பொற்காலம் நாங்கள் நல்ல பாடல்களைக் கேட்டு நாங்கள் நன்கு ரசித்து மகிழ்ந்து விட்டோம் இன்னும் ரசிப்போம் இருக்கும் வரை. இனி இதுபோன்ற பாடல்கள் எல்லாம் வர வாய்ப்பே இல்லை கவிஞனும் இல்லை இசையமைப்பாளரும் இல்லை நல்ல குடும்ப பாங்கான படங்கள் எல்லாம் இல்லை. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள் தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் !

  • @santhansanthan
    @santhansanthan หลายเดือนก่อน +2

    இந்த பாடலை இன்னும் என் அப்பா பாடிட்டே இருப்பார்.எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤

  • @jayabalanr481
    @jayabalanr481 ปีที่แล้ว +4

    People wondering to hear such songs created by song writer kannadasan and his capacity is writing such songs and everyone enjoy such songs.

  • @sathasivamsaravanapavan2372
    @sathasivamsaravanapavan2372 ปีที่แล้ว +2

    இக் காலத்தில் நான் பிறந்திருக்கூடாதா? பாடல், இசை, அருமையான குரல் நயம் எக் காலமும் கிடைக்காது, அனைத்தையும் இணைத்துக்கொண்ட அருமையான காலத்தில், நானும் பீறந்திருக்க கூடாதா? கவிஞன் கண்ணதாசனுக்காய், இசையும் குரலும் எனக்கு கிடைக்குமா? கிடைத்தால் நானும்.. கண்ணதாசனே!

  • @kathirkathirkd505
    @kathirkathirkd505 2 ปีที่แล้ว +16

    நான் தினமும் இதுபோன்ற பாடல் கேட்டுத்தான் உறங்க செல்கின்றேன்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 7 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை உருவாக்கியவர்களில் ஒருவர் கூட நம்மிடமில்லை...ஆனால் அவர்கள் நமக்கு விட்டு சென்ற பாடல்கள் அனைத்தும் நெஞ்சில் ஓர் ஆலயம் ஆகும்...

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer หลายเดือนก่อน

      P.susilaa amma irukinraargal sir

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +42

    26.10.2021.இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு.

  • @5hank452
    @5hank452 3 ปีที่แล้ว +46

    சருகான மலர் மீண்டும் மலராதையா😔

  • @chandhru3267
    @chandhru3267 2 ปีที่แล้ว +8

    Wow....semaya இருக்கே...😘sathiyama soldra....ithu mari பாடல் kekkanum ஆசையா irukke....wow.... super....

  • @Werder9876
    @Werder9876 4 หลายเดือนก่อน +4

    என் மனைவிக்கும் எனக்கும் பிடித்த பாடல். ஆனால், அவள் மறைந்து 6 வருடங்கள் (2024ல்) ஆகின்றன. என்றும் என் மணக்கோயிலில் சிலையாக.

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer หลายเดือนก่อน

      Iraivan ungaluku aaruthal tharavendum

  • @r.srinivasan-mz6ug
    @r.srinivasan-mz6ug หลายเดือนก่อน

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இந்த பாடலும் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடலும் எனது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த பாடல்கள் என் மனைவியை நினைத்து மு

  • @chellappachellappa5672
    @chellappachellappa5672 2 ปีที่แล้ว +19

    எனது மலரும் நினைவுகள் வந்து போகின்றது!

  • @savithirinaga8918
    @savithirinaga8918 3 ปีที่แล้ว +32

    இந்த பாடல் கேட்க கேட்க இனிமைதான் அன்றும் இன்றும் என்றும்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 ปีที่แล้ว +13

    உயிர் உருகுது 😭

  • @rgkumarrg3242
    @rgkumarrg3242 13 วันที่ผ่านมา +1

    காலத்தால் அழியாத பாடல்.அருமை

  • @r.srinivasan-mz6ug
    @r.srinivasan-mz6ug หลายเดือนก่อน

    நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா இந்த வரிகளும் என் வாழ்க்கையில் என்னை பாதித்த பாடல் வரிகள் எனது அன்பு மனைவியை நினைத்து காற்றான அவள் வாழ்வு திரும்பாது என்று

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer หลายเดือนก่อน

      Varuththapadaatheergal ungal manaivi theivam aaga irunthu ungalai valinadathuvaar

  • @srkarthickvarman1003
    @srkarthickvarman1003 11 หลายเดือนก่อน +3

    எப்போது கேட்டாலும் கண்ணீர் வர வைக்கும் பாடல்

  • @club8845
    @club8845 ปีที่แล้ว +2

    Antha kaala padam.. nadigargal.. sollal adangathu ❤️🇲🇾

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 5 หลายเดือนก่อน

    கருத்தான கதையோட்டத்தோடு தொடரும் வரிகளில் அமைந்த கவியரசரின் கற்பனை வளம் அழகு.
    ஏழிசை வேந்தனோடு இசைக்குயில் பாடும் ராகம்.
    ஆஹா.

  • @dorairaj4007
    @dorairaj4007 3 หลายเดือนก่อน +1

    This is a turning point in TMS கேரியர்

  • @pandij4975
    @pandij4975 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான பாடல். மனைவியை நினைத்து கொண்டு பாடும் பாடல். இந்த நேரத்தில் நான் ரசித்து கேட்குறேன்
    29/11/23
    22.43

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 2 หลายเดือนก่อน

    ❤ கமல் மிகவும் கொடுத்து வைத்தவர்.❤
    தகப்பன் தன் மகனை
    பாசத்துடன்
    சீராட்டி தாழாட்டும்
    பாசத்தின் உச்ச நிலையை அனுபவித்துள்ளார்❤
    இன்றும் நினைத்து நினைத்து மகிழ்வார்❤❤❤❤

  • @kandeepan.k8688
    @kandeepan.k8688 ปีที่แล้ว +5

    கேடகும் போது கண்ணில் நீர் தளும்புகின்றது

  • @mangaik4302
    @mangaik4302 ปีที่แล้ว +7

    மறக்கமுடியாத படம் பாடல்

  • @mohans1129
    @mohans1129 ปีที่แล้ว +4

    காலம்கடந்தும்நெஞ்சில்நிற்கும்பாடல் அருமை

  • @duraisankar3149
    @duraisankar3149 2 ปีที่แล้ว +12

    God Vaitheeswaran and Goddess Vaitheeswari blessed and gave all the auspicious aspects to our nadigar Thilagam .

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 ปีที่แล้ว +43

    Salt and Pepper hair style ஐ இந்திய திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.

    • @tamilanda426
      @tamilanda426 ปีที่แล้ว +3

      Well said

    • @ganapathyaruna984
      @ganapathyaruna984 ปีที่แล้ว +2

      நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க

  • @sivamurugan5760
    @sivamurugan5760 ปีที่แล้ว +1

    Kanavan manaiviku irukum kathalai arumaiya kattuna padal valtha ethumari jodiya valthu madiyanum🥰🥰🥰🥰🥰

  • @Srikumarelectricalworks
    @Srikumarelectricalworks 2 หลายเดือนก่อน

    எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த மாதிரி பாடல் சாகாவரம் பெற்ற பாடல்

  • @vivekkiranur9399
    @vivekkiranur9399 3 ปีที่แล้ว +27

    A song so meaningful, with beautiful lyrics by Kaviyarasar.TMS, PS, MSV, and Shivaji, B .Sarojadevi a great team work.

  • @ramkumarps5423
    @ramkumarps5423 2 ปีที่แล้ว +4

    The proper action , situational song , lovely singinging background music hates off to the team work loveable even after my.60th year. Thanks for postings. Ramkumar

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +9

    அவன்... கண்ட, வாழ்ந்த தேடும் அன்பின் தேவதை குறித்து சொல்லி பாட
    அவளோ...
    அந்த அன்பின் வெளிப்பாடு இனி இல்லை என பதிலும் ஆறுதலும்
    பாடல் வடிவில்
    என்ன அற்புதமான வரிகள் இசை மேலான நடிப்பு
    கவியங்கள் 🙏❤❤👌🏻👌🏻

    • @sriram1424
      @sriram1424 2 ปีที่แล้ว

      தங்களால் முடிந்தால் என்ன சிச்சுவேஷன என்று கூறுங்களேன்.
      தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  • @jeyalalitha2674
    @jeyalalitha2674 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @santhaveeranc2646
    @santhaveeranc2646 2 ปีที่แล้ว +11

    This song dragging me to the memories of my younger days... I think while I am studying 2nd std this film was released... May be in 1960s....classical movie with wonderful acting of shivaji n saro... Iyrics... The lengend kaviarasu kannadasan.. Music the melodies kings msv n tkr..... U can't expect such type of guality movies come up in the future days.... Really we r lucky enough to live with them in their paralell days by the grace of God..

  • @kannan0073
    @kannan0073 2 ปีที่แล้ว +3

    Ipdi lam intha maathiri paattu lam yaar yelutha pora kadavul padaipu arputham

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 11 หลายเดือนก่อน +1

    எல்லோர் வாழ்வில் நடந்த ஒரு வ a❤

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 หลายเดือนก่อน +1

    I never ever forget
    Sivaji is in my heart forever
    One of the super duper hit songs in radio Ceylon
    Even He is blind How she express her feelings ?

  • @perumalthanushkodi9564
    @perumalthanushkodi9564 2 ปีที่แล้ว +3

    இந்த பாடல் பழைய காதலியை நினைத்து கவியரசர் எழுதியது

  • @mubeena3309
    @mubeena3309 2 ปีที่แล้ว +6

    கவிஞர் காதலியைபார்த்தபோது எழுதிய பாடல்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 ปีที่แล้ว +6

    Really super act woŕds raga tms suseela voice direction no words to say

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +7

    தமிழே
    தமிழகமே
    தாயகமே

  • @janardhananjanardhanan1272
    @janardhananjanardhanan1272 ปีที่แล้ว +2

    The combination of sivagi,msv,tms,suseela will never come again.those people who have seen these films and heard the songs are very fortunate

  • @pranayamurthy7417
    @pranayamurthy7417 3 ปีที่แล้ว +11

    My favourite film palum pazhamum in many other languages 👁👁 too! , especially in kannada ⭐ing , M. KALYAN KUMAR & B. SAROJA DEVI 👏👏 tittle of the film ''BERETA jEEVA".

  • @truekavidhai6585
    @truekavidhai6585 2 ปีที่แล้ว +2

    இது நான் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் கண்ணனின் தானே உன்னை தவிர யார் ஐயா

  • @ravifoodproductsrajapalaya6302
    @ravifoodproductsrajapalaya6302 5 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் பாடும் போது டிஎம் ஸ் க்கு ஜல்தோசம் பிடித்து இருந்தது அதோடு ரெகார்டீங் சிச்ஷுவேசனுக்கு பொருத்தம் என்று பீம்சிங் சொன்னதால் அப்படியே பாடினார்.

  • @xavierrosario1829
    @xavierrosario1829 2 ปีที่แล้ว +9

    1960-70 piranthavargal koduthu vaithavargal

  • @anbualagan1236
    @anbualagan1236 2 ปีที่แล้ว +3

    Andrum indrum endrum en ninaivai vittu ningatha paadal idhu

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +22

    உண்மையான கணவன்மனைவியாக வாழ்ந்த வாழ்ந்துகொண்டு இருப்பவா்களின் மனதில் வரும் வாா்த்தைகளே இந்த பாடல்.

  • @StarValue-ax3
    @StarValue-ax3 3 ปีที่แล้ว +23

    கனவான கதை மீண்டும் தொடராதய்யா... 😔

  • @sivar835
    @sivar835 3 ปีที่แล้ว +24

    பாடல் சூப்பர் M V S கண்ணதாசன் TMS. P. S

  • @bharathnew9442
    @bharathnew9442 3 ปีที่แล้ว +14

    Affection of the" REAL AND TRUE LOVE"
    on the LOVER, comes out in the way of
    " QUOTES "
    UNFORGETTABLE EXCELLENT DUET SONG.

  • @Kavitharuban-o4b
    @Kavitharuban-o4b ปีที่แล้ว

    Ivarala epdi ipdi nadikka mudiyum.......1993 my dob but i stunn dis man.....pahhhhhhh

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz 4 หลายเดือนก่อน

    ஆசை.. முகம் காற்றுடன் கலந்தது