நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே,அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலில் மேலே! கணவன் மனைவி தாம்பத்தியத்தை புனிதப் படுத்தி அந்த உறவின் அழகை இவ்வாறு வர்ணிக்க எங்கு கற்றீர்கள் கவியரசே ?! கவிஞர் என்றால் நீங்கள் தான் ஐயா எல்லோருக்கும் கவி பேரரசர் . காலம் உள்ளவரை உங்கள் பாடலுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் கவியரசே. வாழ்க! வளர்க ! தங்களது புகழ்! 🙏💐💐💐👌👍👏🙏
கண்ணதாசன் சவாஜி டி எம் எஸ் எம் எஸ் வி இவர்கள் தமிழுக்கும் நம் நாட்டுக்கும் நமக்கும் மனித வடிவில் வந்த இசை தெய்வங்கள் எனக்கு சிவாஜி ஐயா பாடல் என்றாலே மிகவும் விருப்பம்.
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிலே தென்னாடன் குல மகளே(2) மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை இந்த மங்கள மங்கை வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே(2) ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூரும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளம்மல்லவா உங்கள் இருமுகமும் ஒரு முகத்தின் வெள்ளம்மல்லவா ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூரும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
சிவாஜியின் நடிப்பு இந்த பாடலில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்! எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்கத் தோன்றும் ஓர் அற்புதமான பாடல்!
இந்த பாடலை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் பார்த்தும் விட்டேன் இந்த இசை , நடிப்பு நடிகர்திலத்தின் , சௌந்நதர்ராஜான் குரல் , விஸவநாதன்னின் இசை , எல்லாமே அருமை மீண்டும் மீண்டும் பார்க்க , கேட்க்க தூன்டும்
நான் காதலேனும் கவிதை தந்தேன் கட்டினில்மேலே அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டினில்மேலே எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள். இழந்து விட்டோமே பசுமையான இனிய நினைவுகளை.
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே ....கணவன் மனைவி உறவை எவ்வளவு அற்புதமாக கூறியிருக்கிறார் கவிஞர் ❤❤❤❤❤
தெம்மாங்கு பூந்தமிழே ,தென்னாடன் குல மகளே!. அழகு தமிழை கவியரசர் இந்த வரிகள் மூலம் எவ்வளவு அழகாக்கி,அருமையாக்கி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் பாருங்கள் .இப் பாடலின் மகத்துவத்தை விளக்க தமிழின் வார்த்தைகளே தங்களின் இயலாமையை ஏற்றுக்கொள்கிறது .பொன்னேடுகளில் பதிந்த இப் பாடல் அருமை! அருமை!.
என் உள்ளம் கவர்ந்த பாடல்.. சிவாஜி சார்.... நடிப்பில் சிகரமாய் ஜொலிக்கிறார்... பாடல் வரிகள் கண்ணதாசன் ..சொல்லி அறிவதில்லை...😅இசை ...மெல்லிசை மன்னர்கள் இருவர்... தாலாட்டும் பாடல்....அருமை..
அய்யா டி.எம். சௌந்தரராஜன், அம்மா சுசீலா அவர்களின் குரலும் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையும் மனிதனுக்கு நீண்ட ஆயுளைத் தருவதுடன் இதய நோயை வேரோடு அற்றுப் போகச் செய்யும்.
இந்தப் பாடல் எப்போதும் சிறப்பாக உள்ளது எப்போதும் என்னாலும் எந்த காலங்களிலும்மிகவும் சிறப்பாக உள்ளது கேட்க கேட்க இனிமையாக உள்ளது காலத்தால் அழியாத பாடல் மிகவும் நன்றி
2023 ஆண்டில் இந்த பாடல் கேட்கும் அளவுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது நின்று கொண்டு நடிக்கும் ஆற்றல் எங்க தலைவர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மட்டுமே உண்டு
இந்த படத்தை.சென்னையில்.என்நன்பன்.ஆருமுகதோடு..பார்க்.ஷீராம்.தியேட்டருக்கு.போயிருந்தோம்.என்னடா.ஊருலேர்ந்து.வந்துருக்கே.பழய.படத்துக்குகூட்டி.போர.என்றேன்..வாடாபாரத்துவிட்டு.அப்புர.சொல்லுஎன்ரான்.படத்தில்இந்த.பாடல்வந்தபிரகு.சொன்னான்.நாம.கொடுத்த.காசு.இந்த.ஒரு.பாட்டுக்கே.செல்லு.கிளம்பு.போவம்.என்றான்..அப்படி.பட்ட.பாடல்..
இனிது இனிது தமிழ் இனிது .. அதனிலும் இனிது அது கவிஞர் கண்ணதாசனின் கவிதையாகும் போது.. அதற்கு மேலும் இனிது அதற்கு மெல்லிசை மன்னர்களின் இசையோசை தரும் போது.. அவை எல்லாவற்றையும் விட இன்னும் இனிது அதை சுசீலா சௌந்தரராஜன் குரல் இனிமையில் கேட்கும் போது...
எனது அப்பா இறந்து விட்டார்கள் அதனால் எனக்கு ஆண் பிள்ளை பிறக்கவேற்றும் என்று ஆனால் எனது பெண் பிள்ளை பிறந்த பிறகுதான் தெரிகிறது அவள் மீது அளவு கடத்த அன்பு வைத்துள்ளேன் என்னு ❤🤗😊
I am 30 years old, all old songs were introduced by my father / mother, both are Monster actor Shivaji Ganesan fans. In this song, from 2:05 min to 2:15 - 15 secs , he started humming by whistling and make a circle about from that side to other side without any hesitation in acting, I mean it just amazing how timed the scene, songs, whistle etc. He is nothing but a Legendary actor where none can replace him.
@YogeshKumar All the Theatres and Touring Talkieses Went BERSERK with a tsunami of claps&whistles WHEN the song Began with the Guitar strum and simultaneously Nadigar Thilagam stylishly spewing smoke through his whistling lips as he turns his face towards camera.... AND when he started to whistle and walk world-class stylishly at the end of the first charanam, all the audiences immediately stood up and clapped and clapped and clapped.... For the next 10,000years, no one can Match or Surpass Nadigar Thilagam!!! If you watch the video closely, in many places Nadigar Thilagam will GUIDE Sowcar Janaki (who was then obviously clueless about the camera placements, camera movements and angles , didn't know where and when to look up, when to turn around, when to walk...) AS IF it's part of the choreography! And this... after so many Re-Takes she had already taken for the sequence! THAT was part of his All Round Greatness !!!
சிவாஜி கணேசன், டி,எம்,எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் சுசீலா, ஜானகி, செளகார் ஜானகி, இன்னும் பழைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், பிண்ணனி பாடகர்கள், பாடகிகள், இவர்கள் எல்லாம் நம்மள மகிழ்விக்க ஆண்டவன் படைத்திருக்கிறார் நம்ம நன்றி சொல்வோம் படைத்தவன் மேல 8/09|2022, திங்கட்கிழமை நன்றி வணக்கம்
1963 mid il vantha PAAR MAGALE PAAR Nadigar thilagam Avargalin 100 naal padangalil vonru. Story nourished film.ippadam pidikkatha kudumbasthan (age 80 R 90 Kooda irukkalaam)kidaiyathu!🙏
நான் காதலெனும் ...... கட்டிலின் மேலே " என்ற வரி பாடும் போது correct ஆக கையில் உள்ள சிகரெட்டை தூரத்தில் சுண்டி வீசும் அந்த அழகு நளினம், எங்கள் சிவாஜியைத் தவிர வேறு எவருக்கு வரும்?
Great day for me and many thanks for uploading this beautiful song. This film is from kasturi films which is our home production and first time shivaji ganesh acted in our films. Thanks for bringing back my childhood memories. 🙏
என்னுடைய வயது 36 ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட்
நன்றி❤சிவாஜியின்ஸ்டைல்சூப்பர்ஃஅழகன்
Hiiii
இசைக்கு வயது தேவை இல்லை அக்கா
நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே,அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலில் மேலே! கணவன் மனைவி தாம்பத்தியத்தை புனிதப் படுத்தி அந்த உறவின் அழகை இவ்வாறு வர்ணிக்க எங்கு கற்றீர்கள் கவியரசே ?! கவிஞர் என்றால் நீங்கள் தான் ஐயா எல்லோருக்கும் கவி பேரரசர் . காலம் உள்ளவரை உங்கள் பாடலுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் கவியரசே. வாழ்க! வளர்க ! தங்களது புகழ்! 🙏💐💐💐👌👍👏🙏
yes I have admired the same.....
மிக உண்மை தாம்பத்தியத்தை இவ்வளவு அழகாக இரண்டு வரிகளில் சொன்ன கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே !!!
Good
ம்ம்
Okp
Enakku 14 vayasu aana enakku itha mathiri old song tha pidikkum OLD IS GOLD🎉❤😊
கண்ணதாசன் சவாஜி டி எம் எஸ் எம் எஸ் வி இவர்கள் தமிழுக்கும் நம் நாட்டுக்கும் நமக்கும் மனித வடிவில் வந்த இசை தெய்வங்கள் எனக்கு சிவாஜி ஐயா பாடல் என்றாலே மிகவும் விருப்பம்.
நான்காம் சரணத்தில் பாடலோடு சிவாஜியின் விசிலும் சேர்ந்து ஒரு இசை கோவையாய் மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்துள்ளது அருமை....
காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டி லின்மேலே...அந்த கருணை க்கு நான் பரிசு தந்தேன் தொட்டி லின்மேலே...கவியரசே ...
ஜோடி பாடல்களில் சூப்பர் ஹிட் சிவாஜி சௌகார் ஜானகி அருமையான நடிப்பில் மறக்க முடியாத படம் பார்மகளே பார்
நீரோடும் வைகையிலே
நின்றாடும் மீனே நெய்யூறும்
கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிலே
தென்னாடன் குல மகளே(2)
மகளே உன்னை
தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கள மங்கை
வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை
நான் காதல் என்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே(2)
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூரும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளம்மல்லவா உங்கள் இருமுகமும் ஒரு முகத்தின் வெள்ளம்மல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூரும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
👍👍👍
தமிழ்..தமிழ் இல்லை
Many mistakes are there. Correct it soon.
இன்னும் நூறு வருடங்கள் போனாலும் கேட்டுக் கொண்டு இருக்கலாம் இந்த பாடலை எனக்கு இப்போது 39 வயதாகிவிட்டது இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் 😊😊😊😊
Enaku romba piditha song
சிவாஜியின் நடிப்பு இந்த பாடலில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்! எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்கத் தோன்றும் ஓர் அற்புதமான பாடல்!
நான் சிறுவயதில் இருக்கும் போது என் அப்பா கேட்ட பாடல்
ஆனால் அப்பா இறந்து விட்டார்
இப்போது இந்த பாடல் கேட்கும் போது என் அப்பாவின் ஞாபகம் வந்தது
ஸ்டைலே உன்பெயர்சிவாஜியா
அருமை இரவி
என்ன ஒரு இனிமையான தாலாட்டு பாடல் என்ன ஒரு அற்புதமான நடிப்பு
இந்த பாடலை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் பார்த்தும் விட்டேன்
இந்த இசை , நடிப்பு நடிகர்திலத்தின் , சௌந்நதர்ராஜான் குரல் , விஸவநாதன்னின் இசை , எல்லாமே அருமை மீண்டும் மீண்டும் பார்க்க , கேட்க்க தூன்டும்
வருடங்கள் யுகங்கள் ஆனாலும் என்றென்றும் மாறாத அழகிய கலைப் படைப்புகள்
நான் காதலேனும் கவிதை தந்தேன் கட்டினில்மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டினில்மேலே எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள். இழந்து விட்டோமே பசுமையான இனிய நினைவுகளை.
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே ....கணவன் மனைவி உறவை எவ்வளவு அற்புதமாக கூறியிருக்கிறார் கவிஞர் ❤❤❤❤❤
Very nice song. Superbly
Describe their heartful love.Always great Kaviarasar.
Always my best wishes to them.
உலகில் எந்த கவிஞர்களாலும் எழுத முடியாத ஆழ்ந்த கருத்து உள்ள பாடல் 🌹
தெம்மாங்கு பூந்தமிழே ,தென்னாடன் குல மகளே!. அழகு தமிழை கவியரசர் இந்த வரிகள் மூலம் எவ்வளவு அழகாக்கி,அருமையாக்கி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் பாருங்கள் .இப் பாடலின் மகத்துவத்தை விளக்க தமிழின் வார்த்தைகளே தங்களின் இயலாமையை ஏற்றுக்கொள்கிறது .பொன்னேடுகளில் பதிந்த இப் பாடல் அருமை! அருமை!.
*உண்மை*
@@spadmanaabans6083'
Kannadhaan all vicirikal. Thenkasi iya.ganesan.sir.adimaikal.fams.🙏👏🍷🍷🍷🍎🍎🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
@@spadmanaabans6083 w
தொட்டி லுக்கு மேலே சுற்றிக்கொண்டு இருக்கும் அலங்காரப் பொம்மை யைவிட தொட்டிலைச்சுற்றி வரும் நடிகர்திலகத்தின் நடையழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சிவாஜி சிவாஜிதான்.
என் உள்ளம் கவர்ந்த பாடல்.. சிவாஜி சார்.... நடிப்பில் சிகரமாய் ஜொலிக்கிறார்... பாடல் வரிகள் கண்ணதாசன் ..சொல்லி அறிவதில்லை...😅இசை ...மெல்லிசை மன்னர்கள் இருவர்... தாலாட்டும் பாடல்....அருமை..
அய்யா டி.எம். சௌந்தரராஜன், அம்மா சுசீலா அவர்களின் குரலும் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையும் மனிதனுக்கு நீண்ட ஆயுளைத் தருவதுடன் இதய நோயை வேரோடு அற்றுப் போகச் செய்யும்.
இந்தப் பாடல் எப்போதும் சிறப்பாக உள்ளது எப்போதும் என்னாலும் எந்த காலங்களிலும்மிகவும் சிறப்பாக உள்ளது கேட்க கேட்க இனிமையாக உள்ளது காலத்தால் அழியாத பாடல் மிகவும் நன்றி
2023 ஆண்டில் இந்த பாடல் கேட்கும் அளவுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது
நின்று கொண்டு நடிக்கும் ஆற்றல் எங்க தலைவர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மட்டுமே உண்டு
இனிமையிலும் இனிமை... கண்ணதாசனின் கவிதை வரிகள்... அதணிலும் இனிமை எங்கள் தாய் தமிழ்!
இனிமை இனிமை tTMS, சுசிலா அம்மா குரல் வளம் இனிமை
@@Kasamuthu hj u
@@sudhan149 t5
@@Kasamuthu qppaq
Pq
தாலாட்டும் வானகத்தில் பாலூற்றும் வெண்ணிலவே என்ன வரிகள்!!!.தாலாட்டுக்கு கண்ணதாசன் ஒருவரே.
அன்புக்கு நன்றி சொல்லும் பாடல் பெற்ற வரிகள் நடிகர் திலகத்தைப் போல் வேறொருவர் நடிக்கவே முடியாது என்று நான் கூறுகிறேன் ஐ லவ் சிவாஜி கணேசன் அவர்கள்
👌👌👌
உண்மை உண்மை உண்மை
எவ்வளவு இனிமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
Neiyurm kaanagam??
❤❤ சிவாஜி போட்டிருப்பது போல் ஒரு நைட் டிரஸ் வேண்டும் எனக்கு 😮
தம்பிக்கு ஒரு செட் டிரஸ் பார்சல்
இரு உள்ள கண்களின் உண்மை யான பகிர்வு பொதிந்த பாடல் வரிகள் அருமை யான பாடல்
இந்த படத்தை.சென்னையில்.என்நன்பன்.ஆருமுகதோடு..பார்க்.ஷீராம்.தியேட்டருக்கு.போயிருந்தோம்.என்னடா.ஊருலேர்ந்து.வந்துருக்கே.பழய.படத்துக்குகூட்டி.போர.என்றேன்..வாடாபாரத்துவிட்டு.அப்புர.சொல்லுஎன்ரான்.படத்தில்இந்த.பாடல்வந்தபிரகு.சொன்னான்.நாம.கொடுத்த.காசு.இந்த.ஒரு.பாட்டுக்கே.செல்லு.கிளம்பு.போவம்.என்றான்..அப்படி.பட்ட.பாடல்..
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பால் என்ன கருத்து என்ன தாம்பத்தியுடைய தன்மை விளக்கி இருக்கிறார் கவிஞர்
இமயங்களின் சங்கமம் பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்து போல்
சண்முகம்
இனிது இனிது தமிழ் இனிது .. அதனிலும் இனிது அது கவிஞர் கண்ணதாசனின் கவிதையாகும் போது.. அதற்கு மேலும் இனிது அதற்கு மெல்லிசை மன்னர்களின் இசையோசை தரும் போது.. அவை எல்லாவற்றையும் விட இன்னும் இனிது அதை சுசீலா சௌந்தரராஜன் குரல் இனிமையில் கேட்கும் போது...
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
Nice 👍 song
Ssssd😍😍😍
சூப்பர் bro...... 😍
Ungal vilakkam THEMMANGU POONTHAIL AAGUM NGA SIR
கணவன் மனைவி பாடும் அற்புதமான தாலாட்டு பாடல் சிவாஜி சௌகார் ஜானகி நம்மை கவர்கிறார்கள் இசை வரிகள் மற்றும் டி எம் எஸ் சுசீலா குரல்கள் அருமை அருமை
ஒளியோடு, ஒலி பதிவு அருமை.அருமையான பாடல் வரிகள். சுசிலா, TMS, குரலுடன்,MSV ன் இசை அமைப்பும் அருமை.
1965இருந்து கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன் மலரும்நினைவுகள்
இருவல்லவரின் இனியப்பாடல் டிஎம்எஸ் சுசீமாவின் குரல்களும் சிவாஜி செளகார் ஜோடி 💑 யும் ரெண்டுக் 👶 👶 களும் செம !!!! 👸 🙏
Good song
Good acting by sivaji
CHO was introduced in this movie
ஹெட் ஃபோனில் கேட்க மிக அருமையாக உள்ளது....கேளுங்கள்🙏
நீரோடும் வைகையிலே - டி.எம்.எஸ் & பி.சுசீலா - சிவாஜி கணேசன் & சௌகார்ஜானகி - கண்ணதாசன் - அ.பீம்சிங் - விசுவநாதன் & ராமமூர்த்தி - பார் மகளே பார் - 12 சூலை 1963
My favourite song 💞 lyrics 😊
Naan kadhal yennum kavidhai sonnen katilin mele , Andha karunaikku naan Parisu Thandhen Thotilin Mele What A Romantic Line's
இந்த பாடலை 2299 ல் கேட்டாலும் இனிக்கும் நண்பா. 👍👍👍👍
இனிமை இனிமை பாடல் இனிமை இசை இனிமை குரல் இனிமை
ஸெ... ஸெம... அந்த காலத்துல எப்படி அனுபவச்சு பாட்டு எழுதிருக்காய்ங்க...
S
எனது அப்பா இறந்து விட்டார்கள் அதனால் எனக்கு ஆண் பிள்ளை பிறக்கவேற்றும் என்று ஆனால் எனது பெண் பிள்ளை பிறந்த பிறகுதான் தெரிகிறது அவள் மீது அளவு கடத்த அன்பு வைத்துள்ளேன் என்னு ❤🤗😊
Sivaji's facial expression....appappa...enna oru love n affection. Love it.
எப்பொழுதும் இப்பாடலை கேட்பவர்கள் அதிகம் உண்டு
என் மிகவும் மிகவும் பிடித்த பாடல்
ஆற்காடு வெள்ளை குளம் சரவணன்
பிரபஞ்ச அழகன் எங்கள் தலைவன் சிவாஜி கணேசன்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
Intha songs pakum pothu en appa than sivajiya therivar...3 peraum muthu mutha pethu ...apdi pathukuvar .....
Aam 60sil NALLA kudumbangalukku
Vazhikattiyaga, mun madhiriyaga ilakkanath thanthaiyagath
Thigazhnthavar
Anbuththilagam
NadigarThilagam.
I am 30 years old, all old songs were introduced by my father / mother, both are Monster actor Shivaji Ganesan fans. In this song, from 2:05 min to 2:15 - 15 secs , he started humming by whistling and make a circle about from that side to other side without any hesitation in acting, I mean it just amazing how timed the scene, songs, whistle etc. He is nothing but a Legendary actor where none can replace him.
That's very casual one. What a lovely performance.
@@lakshmisrinivasan7066tu
தாய் மற்றும் தந்தை பேச்சை கேட்டு இந்த பாடலை ரசிக்கும் உன்னை மணதார பாராட்டுகின்றேன்
@YogeshKumar All the Theatres and Touring Talkieses Went BERSERK
with a tsunami of claps&whistles WHEN the song Began with the Guitar strum and simultaneously Nadigar Thilagam stylishly spewing smoke through his whistling lips as he turns his face towards camera....
AND when he started to whistle and walk world-class stylishly at the end of the first charanam, all the audiences immediately stood up and clapped and clapped and clapped....
For the next 10,000years, no one can Match or Surpass Nadigar Thilagam!!!
If you watch the video closely, in many places Nadigar Thilagam will GUIDE Sowcar Janaki (who was then obviously clueless about the camera placements, camera movements and angles ,
didn't know where and when to look up, when to turn around, when to walk...)
AS IF it's part of the choreography!
And this... after so many Re-Takes she had already taken for the sequence!
THAT was part of his
All Round Greatness !!!
நான்காதல்எனும்கவிதை.
சொன்னேன்கட்டிலின்மேலே.
அந்தகருனைக்குநான்பரிசு.
தந்தேன்தொட்டிலின்மேலே.
என்னகவிதைஅட. அட..
Karunaiya athu pengalai kevala paduthuhirathu
I llike this verse too
அருமை
❤️❤️❤️
எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் பாடல்
என் தமிழுக்கு நிகர் எந்த மொழியும் இல்லை
உண்மை தமிழ் மொழியில் தான் விசித்திரமான பல விடயங்கள் உண்டு
2023 இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள்
உலகத்தின் ஒட்டுமொத்த தமிழர்களும்
Superb song, my all time favourite in MSV, KANNADASAN, TMS, PS combination.Thanks for the upload with lyrics.
Old is Gold 👍
இவரால் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக நடிக்க முடிகிறது இவர்க்கு ரசிகனாக இல்லாமல் இருந்தால் பிரவிக்குபயன்இல்லை
Super வரிகள் நண்பா...... பிறவி 😍😍😍
AANDAVAN PADAIPILL ARPUTHAM EVAR
👌👌👌👌
அருமையான பாடல் ❤
அழகான வரிகள் ❤
தமிழே
தாயகமே
தமிழகமே
மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் பார் மகளே பார்
விசில் மூலம் வித்தகம் செய்த வேந்தர் சிவாஜிகணேசன்.
உசுறே போகுதே இந்த பாடலை கேகும் போது
அருமை அருமை இனிமையான பாடல் சூப்பர் 👉👍👍🌷
👍👍👍
நான் இரட்டை குழந்தைகள் என் தந்தை எங்கள் இருவரையும் தூக்கி கொண்டு இந்தே பாடேலை பாடுவார்ராம்
தந்தையின் தாலாட்டை
ரசித்தவர்கள்
Appavukkum penn kuzhanthaigalukkum ulla urave unnathamanathu(ippothu annan thangai uravukkum melagivittathu)
Appa veettukku varumbothu appa yena pennunga vodivarumbothu appavin asathi,sorvellam yengeyo parakkum!
KULAKKODIgal!
🎉🎉🎉🎉
@@anbalaganvadivel3653
VAAZHGA VALAMUDAN!
ENNDRU VAALGHA NEENGAL VALAMUDAN,
Na dailyum intha song kettatha thutkamea varum My all time favourite song and lyrics 😻❤️😘
*உண்மை*
சிவாஜி கணேசன், டி,எம்,எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் சுசீலா, ஜானகி, செளகார் ஜானகி, இன்னும் பழைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், பிண்ணனி பாடகர்கள், பாடகிகள், இவர்கள் எல்லாம் நம்மள மகிழ்விக்க ஆண்டவன் படைத்திருக்கிறார் நம்ம நன்றி சொல்வோம் படைத்தவன் மேல 8/09|2022, திங்கட்கிழமை நன்றி வணக்கம்
L
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
🥰🥰🥰🥰🥰
Uma, அரசியல் பதிவுகளில் வருவதும் நீங்கள்தானோ?
காதல் என்ற கவிதை தந்தேன். அந்த கருணைக்கு பரிசு தொட்டில்.
03--11--2024. நான் 71. பாடலா இது? இன்றுவரை நெஞ்சை அள்ளிக்கொண்டு போகிறது.
சூப்பரோ.சூப்பர்
Thousands of people are hearing the song
Time less song. Best in this century.
இந்த இரவு உடை வாழ்க்கையில் எப்படியாவது அணிய ஆசை.
Ha... Haaa😄😄😄
அருமை அருமை அருமை ❤
மந்தைவெளி கபாலி தியேட்டர் ல பார்த்த திரைப்படம் 1983
இனிமையான பாடல்👍
Tmss mass thyivamey ❤❤❤❤ susila Amma
அனைத்து அருமை
Very marvellous song by Kannadasan for Sivaji
🌹உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல் லவா ? உங்கள் இருமுக மும் ஒரு முகத்தின் வெ ள்ளமல்லவா ?😝😎🙏
1963 mid il vantha PAAR MAGALE PAAR
Nadigar thilagam
Avargalin 100 naal padangalil vonru.
Story nourished film.ippadam pidikkatha kudumbasthan (age 80 R 90 Kooda irukkalaam)kidaiyathu!🙏
அருமையான பாடல்
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
பாடல் வரிகள் அருமை
நான் காதலெனும் ...... கட்டிலின் மேலே " என்ற வரி பாடும் போது correct ஆக கையில் உள்ள சிகரெட்டை தூரத்தில் சுண்டி வீசும் அந்த அழகு நளினம், எங்கள் சிவாஜியைத் தவிர வேறு எவருக்கு வரும்?
Super brother thankyou 🌹🌹🌹👏🙌
Great 👍 🙏what a team performance
இனிமையான மொழி தமிழ்
உள்ளங்களை உறங்க வைத்த பாடல்
🥰🥰🥰
இனிமையான பாடல்
I have seen most of the films acted by nadigarthilagam sivaji ganesan. I have listened to this number of times.
Kannadasan lyrics and msv music appaapa marakamudyathu
நீரோடும் வைகையிலே என்று எழுதுங்கள்.தமிழைக்கொல்லாதீர்கள்.
1:40 the song completely flips
கண்ணதாசன் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தமிழ்
Yes yes yes yes yes its truth
சூப்பர் ❤️❤️❤️
My first move I watched with my parents Babu movie an
d become SIVJI’s fan
Intha pattu enagu pidikum
Great day for me and many thanks for uploading this beautiful song. This film is from kasturi films which is our home production and first time shivaji ganesh acted in our films. Thanks for bringing back my childhood memories. 🙏
🥳🙏
What were the movies produced by Kasturi Films before and after
பார் மகளே பார்?
Excellent performance both of them
'நீரோடும் வைகையிலே'
என் தமிழை ரசிக்க மேலும் ஆயுள் வேண்டும்