திருப்புகழ் விளக்க உரை பகுதி 2 | Thirupugal Explanation part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
    நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
    மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
    மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
    வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
    வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
    நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
    நானென்று மார்தட்டும் ...... பெருமாளே

ความคิดเห็น • 93

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 หลายเดือนก่อน +27

    தம்பி அனுதினமும் பதிவு போடுங்க தம்பி எங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கு தம்பி நீங்க அப்பப்போ எப்பயோ ஒரு வாட்டி பதிவு போடுறீங்க தம்பி மனசுக்கு பாரமா இருக்கு தம்பி அப்பப்ப பதிவு போடுங்க தம்பி உங்க குரலையும் அந்த முருகர் நாமாவையும் கேட்டுட்டே இருந்தா தான் தம்பி எங்களுக்குள்ள ஒரு நல்ல வைப்ரேஷன் நல்ல ஒழுகோமனசுக்கு பாரமா இருக்கு தம்பி அப்பப்ப பதிவு போடுங்க தம்பி உங்க குரலையும் அந்த முருகர் நாமாவையும் கேட்டுட்டே இருந்தா தான் தம்பி எங்களுக்குள்ள ஒரு நல்ல வைப்ரேஷன் நல்ல ஒழுக்கம் எல்லாமே கிடைக்குது தம்பி இது அடியே நொடிய

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน +11

    ❤முருகா ஓரே ஒரு தடவை உன்னை பார்த்தால் போதும்..... ஒரு தடவை என் மனசுக்குள்ள வா... வேறு எதுவும் எனக்கு வேண்டாம்... சாகுற வரைக்கும் இந்த பிறவி உன் திருவடியிலே இருக்கனும்... முருகா...
    ஏறுவதற்கு தகுதியுடைய மயிலாக
    என்னுடைய மனத்தை நீ மாற்றித் தருக... அதில் வந்து நீ விளையாடி அருள்க...முருகா...❤

  • @kowshikveera7226
    @kowshikveera7226 หลายเดือนก่อน +6

    இந்த பதிவை நான் கேக்கும் போதே என் கண் முன்னே மயில் தோற்றம் தெரிந்தது 🙏🙏 முருகா நீ என் அருகில் இருப்பது போல் உணர்ந்தேன் முருகா 🙏🙏 அண்ணா உங்களுக்கும் நன்றி 🙏🙏🦚🦚🐓🐓🪔🪔🪔🪔🪔🪔

  • @karpagamsekar6792
    @karpagamsekar6792 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை அண்ணா பதிவு தினமும் போடுங்க உங்கள் பேச்சைக் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 หลายเดือนก่อน +2

    உங்கள்சேவை முருகன் அடியார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் , திருப்புகளையும் கொடுத்து விளக்கவுரை கொடுப்பதால் மணப்பாடம் செய்வதற்கு எளிமையாக உள்ளது. நன்றிகள் தம்பி🎉

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 23 วันที่ผ่านมา +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @manjulaashok3796
    @manjulaashok3796 12 วันที่ผ่านมา

    உண்மை..கோவில்ல முருகனுக்கு அணிவித்த மாலை 1 வாரம் முன்பு கிடைத்தது..சம்பங்கி ரோஜா மாலை..அதன் வாசம் பூக்கள் வாசம் அல்ல..என் அப்பன் வாசம்❤

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @KSBInfo
    @KSBInfo หลายเดือนก่อน +2

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @banurekha1359
    @banurekha1359 วันที่ผ่านมา

    Ayya muruga kodana kodi nantri ayya

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் மயில் தெளிவு அருமை 🎉🎉🎉🎉🎉🎉

  • @psmani1845
    @psmani1845 13 วันที่ผ่านมา

    மயில்வாகனனேபோற்றிபோற்றி

  • @ravichandran8086
    @ravichandran8086 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @kousalyas1705
    @kousalyas1705 หลายเดือนก่อน +2

    Pls ayya don't stop thirupugazh....want to learn more from thirupugazh from u.thank you for this video.

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏 தங்கள் என்றும் முருகன் அருளால் வாழ்க என்றும் வளமுடன் நலமுடன்

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน +1

    ❤முருகா❤ என் உயிரும் மூச்சும் என் அய்யன் முருகன்❤ இந்த அடிமை எப்போதும் உன் திருவடியலே இருக்க வேண்டும் முருகா❤

  • @selvivelusamy8901
    @selvivelusamy8901 28 วันที่ผ่านมา

    இந்த திருப்புகழையும் விரல் மாறன் ஐந்து திருப்புகளையும் தினமும் பாராயணம் செய்கிறேன் எனது மகளின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டி விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது முருகா சரணம்

  • @jayasudharavi9443
    @jayasudharavi9443 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ❤ தங்கள் பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது ,திருப்புகழ் படிக்க படிக்க மிக எளிதாக உள்ளது . தங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம் 🙏🙏🙏
    ழ் ஆழ்ந்து படிக்க படிக்க மிக வும்

  • @nandhadurga2105
    @nandhadurga2105 หลายเดือนก่อน

    அண்ணா நேற்று காலை தான் நினைத்தேன் உங்கள் பதிவு வரவில்லையே என்று....... நம் சேனளின் பெயரை போட்டு நீங்கள் வீடியோ போட்டு இருக்கீங்களா என்று தேடினேன், நன்றி அண்ணா, என் அப்பனே முருகா உங்கள் ஆசி உலகெங்கும் நிறைந்து இருக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ksubasini9681
    @ksubasini9681 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல முருகனுக்கு அரோகரா

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 หลายเดือนก่อน

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @banjutha3941
    @banjutha3941 หลายเดือนก่อน

    மிக்கவும் நன்றிஐயா திருப்புகழ் ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் மற்றும் அதன் வரிகள் பயனுள்ளதாக உள்ளது.

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy หลายเดือนก่อน

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤ முருகன் அடிமை ❤❤❤❤

  • @narmadhatheagarajan5681
    @narmadhatheagarajan5681 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.மயிலேறிய முருகனை காண மனம் ஆவல் கொண்டது

  • @redshirtguy2657
    @redshirtguy2657 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகன் துணை. வேலும் மயிலும் சேவலும் துணை

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE หลายเดือนก่อน

    Very Happy and Satisfied while hearing your Murugar Videos Sir. Thank you so much for Powerful information

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c หลายเดือนก่อน

    ❤முருகா நீயே துணை ❤

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 หลายเดือนก่อน

    மிக அருமை. தேவை உங்கள் சேவை🙏🏻🙏🏻

  • @saravanakumar-kg2ry
    @saravanakumar-kg2ry หลายเดือนก่อน

    Anna super explanation na. Sema na

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน

    Om Saravana pava ❤ Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @annamalai8635
    @annamalai8635 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 😢

  • @SivaSubramanyan-c9j
    @SivaSubramanyan-c9j 27 วันที่ผ่านมา

    கந்தபுராணம் பதிவு போடுங்கள் ❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 หลายเดือนก่อน

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா

  • @kbanupriyakbanupriya-lp1yw
    @kbanupriyakbanupriya-lp1yw หลายเดือนก่อน +2

    ஐயா அடியின் ஊர் வந்து கழுகுமலை.அங்கு கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது .அந்த கோயில்ல வந்து முருகனுக்கு இந்திரன் மயிலாக உள்ளர். முருகன் இந்திரன் மயில் மீது அமர்ந்துள்ளார்.

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su หลายเดือนก่อน

    Ungal pathivukku
    Nanri anna
    ❤om saravana bhava 🙏🙏🙏

  • @padminithiagharajan5160
    @padminithiagharajan5160 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmilavenkataramanan6431
    @sharmilavenkataramanan6431 หลายเดือนก่อน

    Namaskaram Anna 🙏
    Ongaloda vilakam lam kekumbodu MURUGA PERUMAAN Dharisanam nichayam kidaikum nu nambikai varudu .. Nanri 🙏

  • @msai-sailak
    @msai-sailak หลายเดือนก่อน

    மிகவும் எதிர்பார்த்த பதிவு அண்ணா.🙏முருகா

  • @msai-sailak
    @msai-sailak หลายเดือนก่อน

    மிகவும் இனிமையாக உள்ளது🙏

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg หลายเดือนก่อน

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga yentru saagum varaikum sluvean 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthisukumaran4711
    @suganthisukumaran4711 หลายเดือนก่อน

    Om Saravana Bhava ❤
    Velum Mailum Sevalum Thunai ❤❤

  • @sdprakash2549
    @sdprakash2549 17 วันที่ผ่านมา

    🌹🌹🌹🌹🙏

  • @janakisekar2604
    @janakisekar2604 หลายเดือนก่อน

    Namasakaram sir. Excellent explanation.

  • @UmaArumugam-v1u
    @UmaArumugam-v1u หลายเดือนก่อน

    Om saravana bhava🦚🦚🙏🙏miga arummaiyana pathivu🙏🙏nandri

  • @sekargs2890
    @sekargs2890 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்🌺🌺🌺🌺

  • @mohanapriya8051
    @mohanapriya8051 หลายเดือนก่อน

    Om muruga

  • @ravananraju1436
    @ravananraju1436 หลายเดือนก่อน

    ஓம் முருகா

  • @jamunasathish98
    @jamunasathish98 หลายเดือนก่อน

    Om muruga saranam🙏🙏🙏

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 หลายเดือนก่อน

    Muruga Saranam🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏

  • @devipriya5015
    @devipriya5015 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அண்ணா🙏🙏🙏

  • @ArumugamSundar-l1x
    @ArumugamSundar-l1x หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j หลายเดือนก่อน

    Om Saravana Bhava 🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @AbiraTimes
    @AbiraTimes หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🙏🦚🙏

  • @user-ub9vf8vg5c
    @user-ub9vf8vg5c หลายเดือนก่อน

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @claycreations.byradha
    @claycreations.byradha หลายเดือนก่อน

    Om Saravaana bhavana namah om 🦚🦚🙏🙏🙏🦚

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 หลายเดือนก่อน

    முருகா சரணம்🙏

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 หลายเดือนก่อน

    முருகா 🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏 OM MURUGA SARANAM

  • @phantomdrone
    @phantomdrone หลายเดือนก่อน

    அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚

  • @rajalalli995
    @rajalalli995 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน

    ❤முருகன் குமரன் குகன்❤ முருகா❤

  • @vasugicool9601
    @vasugicool9601 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 หลายเดือนก่อน

    Romba nandri sir❤❤❤❤❤❤🌺🌹🕉️✡️🦚🌼🌺🌹💞🙏

  • @vasanthykumar1315
    @vasanthykumar1315 หลายเดือนก่อน

    முருகா சரணம் வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குக ன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @SriDivi-j8x
    @SriDivi-j8x หลายเดือนก่อน

    ஐயா இந்த பதிவிற்காக காத்திருந்தேன் ஐயா விளக்கம் என் பிள்ளை களையும் பதிவை பார்க்கும் அனைவரின் குடும்பங்களுக்கும் பலன் கிடைக்கும்

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 หลายเดือนก่อน

    Om muruga saranam 🦚🕉🙏

  • @narchana9854
    @narchana9854 หลายเดือนก่อน

    Om Saravana Bava

  • @kamatchia4969
    @kamatchia4969 หลายเดือนก่อน

    Nandri anna 🙏🏻

  • @ananthik8776
    @ananthik8776 หลายเดือนก่อน

    Om Muruga🙏🏻🙏🏻🙏🏻

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @user-xw7kn3br1s
    @user-xw7kn3br1s หลายเดือนก่อน

    MO muruga 🦚🐓⚜️🌺🪷🌸🙏

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr หลายเดือนก่อน

    முருகன் துணை நன்றி அண்ணா அண்ணா வேல்மாறல் விளக்கப் பகுதி போடவும்

  • @allinallvibes9196
    @allinallvibes9196 หลายเดือนก่อน

    Appanea enna arumayaana artham

  • @AnithaAnitha-r4n
    @AnithaAnitha-r4n หลายเดือนก่อน

    Anna vanakam nanvelmaralpadikirenenkanavilmuruganvathanenkanavilvathamuruganmuzauuruvamelleimuruganmarpakamvaraikumeruppathupooleeruthathu.enkkuofsilaimurugankovilenguullathuenruterithalsollungalAnna velundu vinaiyillai mayilundu bhaiya guganundukuraivillaimurugaa

  • @user-tj9jr5hj2w
    @user-tj9jr5hj2w หลายเดือนก่อน

    Om mirugha🙏🙏🙏

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @maduraishree.thiruphugalsa1378
    @maduraishree.thiruphugalsa1378 หลายเดือนก่อน +1

    ராகம் புன்னாகவராளி

  • @balamurugan9543
    @balamurugan9543 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @umapillai6245
    @umapillai6245 หลายเดือนก่อน

    Vetri vel muruganukku harohara

  • @lovemychannels8020
    @lovemychannels8020 หลายเดือนก่อน

    Nadri

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq หลายเดือนก่อน +1

    வேலும்மயிலும்துணை🦚🦚🦚🦚🦚🦚🌵

  • @VSandhoshini
    @VSandhoshini หลายเดือนก่อน

    Vannakkam sir

  • @changurl7
    @changurl7 10 วันที่ผ่านมา

    ஐயா 259 திருப்புகழ் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க ஐயா

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 หลายเดือนก่อน

    Anna enaku oney onu soluga en pilaiku atisam mari downsyntrom nu oru problem extra oru chromosone athunala baby active ah irukathu sonaga kathu kannu vai ethula problem varum heart ah china holes iruku sonaga ana 90per maraium sonaga enaku enna pandrathu therila 5 masam pen pilaigai erandavathu kulanthai kadavul than koduthar nan ethir pakatha kulanthai ithu en kanavanu sari ila na enna pandrathu entha murugana vanagana en pilai nandraga irukum na thiruchendur murugan kita than thookinu pona palanu murugan kita pona en manasu ipola murugana theduthu marana bayam en pilai ku entha kuraium eruka kudathu na entha vazhipadu pananu etha thirupugal padikanum soluga

  • @mlatha3663
    @mlatha3663 หลายเดือนก่อน

    Anna

  • @sadasivam6170
    @sadasivam6170 หลายเดือนก่อน +1

    sSs

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 หลายเดือนก่อน

    Muruha.Ean.AannaSarannam🙏🙏🙏🌺🌹💐🐚🐚🐚⭐🌟⭐🌟⭐🌟🥭🍎🍒🍓🍇🍅🐦🐓🦚🌺🙏

  • @ChandhuChandhu-dk2og
    @ChandhuChandhu-dk2og หลายเดือนก่อน

    Thirupugal number pudunga guruji

  • @kunjarisivalingam3666
    @kunjarisivalingam3666 หลายเดือนก่อน

    No sound at all

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏