தம்பி, 48நாட்கள் தொடர்ந்து வேல்மாறல் படித்தேன் இதற்கு முன் தொடர்ந்து 48நாட்கள் சஷ்டிகவசம் படித்திருக்கி றேன் வேல்மாறல் படித்த பிறகு எனக்குள் மாற்றம் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது, ஆசைகுறைந்துள்ளது முன்னர் கவலைபட்ட விசயத்திற்கு இப்பொழுது கவலைபடுவதில்லை என் அப்பனே அனைத்தையும் வழிநடத்துகிறான் உணருகிறேன் இந்த நிலை அப்பன் முருகன் இந்த ஆத்மாவுக்கு கொடுத்த கருணையும் ஞானமும் அகும் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
💯 unmai...enoda life la romba kastam na velmaral padichan padichu oru 20 days la nanga jadagam pakkum pothu parigaram sonnaga enaku romba kolapam muruga edhalem ne dan nadathuriya edhunala enga life marumanu therilayae nu kolapathudan antha kovilku ponen antha Kovil vasal ku dan poi ninen murugan Valli theivanai udan velli pallakula vantharu enaku alugai mattume vanthathu ....muruganae endrum thunai
முருகா வணக்கம் 🙏 நான் உங்களிடம் தொலைபேசியில் பேசிய பிறகு முருகனிடமே பேசிய து போல மன நிறைவு பெற்றேன்.நான் தினமும் திருப்புகழ் படிக்கிறேன் எனது தந்தையின் நண்பர் மூலமாக என் இல்லத்திற்கே திருப்புகழ் புத்தகம் பரிசாக கிடைத்தது.வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🦚🦚🦚
அய்யா சொல்வது உண்மை, உண்மை, உண்மை திருப்புகழ் பாராயணம் செய்வதன் மூலம் உணர்கின்றேன்.திருப்புகழ் பாராயணம் செய்து பூரண திருப்தி அடைகிறேன்.சிவாய நம சிவாய நம 🙏💐🙏💐 அய்யா உங்களுக்கு முருகன் அருள் இருக்கு.
எனக்கு எதுவுமே வேணாம் தம்பி முருகன் அருள் மட்டும் போதும் வேணாம் பொருள் வேணாம். அவர் அருள் மட்டும் இருந்தா போதும் நான் தன்னால முன்னேறி போயிட்டே இருப்பேன் இது எல்லாருக்கும் புரியணும்ன்றதுக்காக தான் நான் கமெண்ட்ஸ் பண்றேன் யாரும் எதுவும் கேட்காதீங்க முருகன் கிட்ட நீ இருந்தா போதும் என்கூட வேண்டும் போதும் நான் போன வருஷம் நாயை விட கேவலமா இருந்த இந்த இந்த வருஷம் என்னை எல்லாரும் ஒரு மனுஷனா பார்க்கிறேன் அது எல்லாமே முருகன் கொடுத்த அருள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.❤❤❤❤❤❤.
🙏 அன்பு சகோதரனுக்கு அன்பு வணக்கங்கள், தங்களின் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றும் அருணகிரிநாதர் அருளிய அற்புத மாக மந்திரங்கள் இதை கேட்க கேட்க தெவிட்டாத பேரின் இன்பம் நன்றி.
அண்ணா உங்களின் உரை எங்களை முருகனின் திருவடியை இறுக பற்றிக்கொள்ளும் பாக்கியதிற்கு கொண்டு செல்கிறது, உங்கள் பணி சிறந்து இன்னும் நிறைய நிறைய முருகனின் திருவருளை பற்றி பேசி கொண்டே இருங்கள் நாங்களும் அதை கேட்கும் பாக்கியத்தை அப்பன் முருகன் அருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏என்றும் அப்பன் முருகன் துணை இருப்பார் உங்களுக்கு
Anna na ippo tha murugan kitta ennoda manakavalaiyai theerthu vaippa endru vendi kondu vanthen . you tube on panna vudane mudhalil en kannil pattadhu unga video than Anna ....❤ ungal moolamaga emperuman murugane vanthu manakavalaiyai theerkum thirupugalai sonnadhu pol ayitru...... Nanri anna....🙏🙏🙏 velum mayilum sevalum thunai .....🦚🦚🦚
ஆம் சகோதரரே நான் இப்போதெல்லாம் இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டுவதே இல்லை . எப்பொழுதும் முருகா நீ என்னை நல்வழியில் நடத்த வேண்டும் என்று மட்டுமே வேண்டுகிறேன் ....ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஐயா மிக சிறப்பான பதிவு இந்த பதிவு... விளக்கமும் அருமை.. ஒரு தாழ்மையான வேண்டுகோள்.... இன்னும் அதிமாக இந்த திருப்புகழ் பற்றி சொல்லுங்கள் ... கேட்க கேட்க இனிமையாக இருந்தது... முருகா சரணம் 🌿
ஐயா நான் தினமும் இந்தத் திருப்புகழ் பாடலை தினமும் பாராயணம் செய்கிறேன் ஆனால் இன்று தான் எனக்கு நல்ல விளக்க உரை கிடைத்தது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Anna na vel poojai and vel maral paarayanam panitu irunthen...athai , family situation karanama yennal continue pana mudiyamal vituten pathila.. discontinue panna sila natkalaiye.. yen kanavil oru Amma... Netri.. niraya pattai adichu irunthanga.. avanga yenta na unaku thirupugazh.. soli tharen nium padi nu soli oru thirupugazh book ah Kaila thanthu soli tharanga.. nanum padikiren.. intha kanavu yenaku 3.30am ku kitta vanthathu.. aprm morning wake up aanathula iruthu day full ah antha dream ah think pana pana ore goosebumps ah irunthathu...🥺ninga snna mari na.. yellam kavalaikalaium... Aasaikalaium maranthu.. ayyan.. Murugan eh.. kathi nu irukkanum 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 muruga potri...
முருகப்பெருமான் அருளால் 2023-ல் மகா கந்த சஷ்டி விரதம் இருந்தேன் என் கணவருக்கு USA விசா கிடைத்தது. நன்றி முருகா கந்தனின் கருணை எங்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது
முருகா என் கவலை சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வந்து கோவில் போனும் விளக்கு போடணும் பூஜை பண்ணனும் முருகா என் அம்மா பையன் பா எங்களுக்கு ஆதரவு நீ தான் என் பையன் எதிர் காலம் போகுது படிப்பு போகுது பாஸ் ஆகனும் முருகா சரணம்
தம்பி, 48நாட்கள் தொடர்ந்து வேல்மாறல் படித்தேன் இதற்கு முன் தொடர்ந்து 48நாட்கள் சஷ்டிகவசம் படித்திருக்கி
றேன் வேல்மாறல் படித்த பிறகு எனக்குள் மாற்றம் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது, ஆசைகுறைந்துள்ளது முன்னர் கவலைபட்ட விசயத்திற்கு இப்பொழுது கவலைபடுவதில்லை என் அப்பனே அனைத்தையும் வழிநடத்துகிறான் உணருகிறேன் இந்த நிலை அப்பன் முருகன் இந்த ஆத்மாவுக்கு கொடுத்த கருணையும் ஞானமும் அகும் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Spr nimathi onu irundha podhum... Honest ah solirukinga .. pon kedaichudhu porul kedaichadhunu reel vidama unmaiya solirukanga....
எனக்கு நிகழ்ந்த நிகழ்வு....அப்படியே நீங்க சொல்லி இருக்கீங்க
💯 unmai...enoda life la romba kastam na velmaral padichan padichu oru 20 days la nanga jadagam pakkum pothu parigaram sonnaga enaku romba kolapam muruga edhalem ne dan nadathuriya edhunala enga life marumanu therilayae nu kolapathudan antha kovilku ponen antha Kovil vasal ku dan poi ninen murugan Valli theivanai udan velli pallakula vantharu enaku alugai mattume vanthathu ....muruganae endrum thunai
முருகா வணக்கம் 🙏 நான் உங்களிடம் தொலைபேசியில் பேசிய பிறகு முருகனிடமே பேசிய து போல மன நிறைவு பெற்றேன்.நான் தினமும் திருப்புகழ் படிக்கிறேன் எனது தந்தையின் நண்பர் மூலமாக என் இல்லத்திற்கே திருப்புகழ் புத்தகம் பரிசாக கிடைத்தது.வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🦚🦚🦚
Sir
Ivaroda Mobile number kidaikkum ma pls
Sir ivanga nom kudnga sir please please
Sir can you give his phone number please
Kindly share sir number it will be very useful thanks 🙏😊
Chennal about la poiii paarunga pa number irukkum
அய்யா சொல்வது உண்மை, உண்மை, உண்மை திருப்புகழ் பாராயணம் செய்வதன் மூலம் உணர்கின்றேன்.திருப்புகழ் பாராயணம் செய்து பூரண திருப்தி அடைகிறேன்.சிவாய நம சிவாய நம 🙏💐🙏💐
அய்யா உங்களுக்கு முருகன் அருள் இருக்கு.
எனக்கு எதுவுமே வேணாம் தம்பி முருகன் அருள் மட்டும் போதும் வேணாம் பொருள் வேணாம். அவர் அருள் மட்டும் இருந்தா போதும் நான் தன்னால முன்னேறி போயிட்டே இருப்பேன் இது எல்லாருக்கும் புரியணும்ன்றதுக்காக தான் நான் கமெண்ட்ஸ் பண்றேன் யாரும் எதுவும் கேட்காதீங்க முருகன் கிட்ட நீ இருந்தா போதும் என்கூட வேண்டும் போதும் நான் போன வருஷம் நாயை விட கேவலமா இருந்த இந்த இந்த வருஷம் என்னை எல்லாரும் ஒரு மனுஷனா பார்க்கிறேன் அது எல்லாமே முருகன் கொடுத்த அருள்
நான் இரண்டு நாட்களாக இந்த திருப்புகழ் பாடுகிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.❤❤❤❤❤❤.
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
🙏 அன்பு சகோதரனுக்கு அன்பு வணக்கங்கள், தங்களின் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றும் அருணகிரிநாதர் அருளிய அற்புத மாக மந்திரங்கள் இதை கேட்க கேட்க தெவிட்டாத பேரின் இன்பம் நன்றி.
அண்ணா தங்களின் வழிகாட்டுதலால் இதுவரை பதினேழு திருப்புகழ் மனப்பாடம் செய்துள்ளேன்
நன்றி ஆண்டவா,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ,வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்களின் உரை எங்களை முருகனின் திருவடியை இறுக பற்றிக்கொள்ளும் பாக்கியதிற்கு கொண்டு செல்கிறது, உங்கள் பணி சிறந்து இன்னும் நிறைய நிறைய முருகனின் திருவருளை பற்றி பேசி கொண்டே இருங்கள் நாங்களும் அதை கேட்கும் பாக்கியத்தை அப்பன் முருகன் அருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏என்றும் அப்பன் முருகன் துணை இருப்பார் உங்களுக்கு
இந்த திருப்பங்களை பதிவிட்டதற்கு கோடி நன்றிகள் தம்பி, திருப்புகளை ஆர்வத்துடன் படிக்கும் அன்பர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆகும்
பொருளுணர்ந்து படிப்பது மிகுந்த ஆனந்தத்தைத் தருகிறது நன்றி சகோதரரே
நன்றி அண்ணா.
அருமையான விளக்கம்.முருகன் என் உள்ளத்தில் நிறைந்து இருக்கட்டும்.🙏🙏🙏
திருமுருகன் திருவருள் திருவருளால், வாழ்க என்றும் வளமுடன் நலமுடன்
Anna na ippo tha murugan kitta ennoda manakavalaiyai theerthu vaippa endru vendi kondu vanthen . you tube on panna vudane mudhalil en kannil pattadhu unga video than Anna ....❤ ungal moolamaga emperuman murugane vanthu manakavalaiyai theerkum thirupugalai sonnadhu pol ayitru...... Nanri anna....🙏🙏🙏
velum mayilum sevalum thunai .....🦚🦚🦚
முருகா போற்றி போற்றி
அன்பு சகோதரனுக்கு நன்றிகள் கோடி 💐💐💐
முருகப் பெருமான்-னின் அருளால் எங்களின் விற்க முடியாத நிலம் விற்றது. நன்றி முருகா
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
அற்புதமான விளக்கம்ஐயா.. நன்றி நன்றி 🙏💐💐💐💐💐
நன்றிகள் கோடி🙏🙏🙏🙏வேலு ண்டு வினை யில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலை யில்லை மனமே 🙏🙏ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🌹🙏🌺🌹
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏. நானும் வேல் வகுப்பு, வேல் மாறல், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்கார பாடல்கள், சில நாட்கள் கந்தகுரு கவசம், கந்த ஷஷ்டி கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் முருகன் அருளால். 🙏🙏🙏🙏🙏🙏
Arunagirinatharey vilakkam kooriyathu polavey irunthathu enakku very divine voice iyya ungalukkku innum konja neram ketalum thevitatha thellamuthu thangalin kural valga pala noorandu om saravana bhava.
ஆம் சகோதரரே நான் இப்போதெல்லாம் இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டுவதே இல்லை . எப்பொழுதும் முருகா நீ என்னை நல்வழியில் நடத்த வேண்டும் என்று மட்டுமே வேண்டுகிறேன் ....ஓம் சரவணபவ 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏சிறந்த வழிகாட்டியாக முருகப்பெருமான் எங்களுக்காக அனுப்பியிருக்கிறார் உங்களை. 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏😍
Om reeing saraganabava om 🙏🔥.. I saw Agathiyar guru on 2020 Aug . Diractly..yes true..68 th days .
ஐயா மிக சிறப்பான பதிவு இந்த பதிவு... விளக்கமும் அருமை.. ஒரு தாழ்மையான வேண்டுகோள்....
இன்னும் அதிமாக இந்த திருப்புகழ் பற்றி சொல்லுங்கள் ... கேட்க கேட்க இனிமையாக இருந்தது...
முருகா சரணம் 🌿
Anna ore oru vendugol screen la poem lines varum pothu neengalum konjam paadi kamicha nala irrukum nanga ucharithu padika easy ha irrukum nangalum correct ha padipom. Ungaludaya velmaaral velakam migavum arumai athai parthuthan nan meaning terinjukiten. Romba Nandri ungaludaya sevai engaluku thevai. Melum Thirupugaz pathivugal meaning videos neraya podunga engalukum arvam athigarikum pathu padika. Romba thanks 🙏 anna.
அண்னா நான் கொஞ்ச நாள திருப்புகழ் படிப்பது வழக்கம் ஆனால் விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அண்னா🙏
வேலும் மயிலும் துணை 🙏🙏🦚🦚🐓🐓🪔🪔🪔🪔🪔🪔
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
நன்றி அண்ணா
நன்றி அண்ணா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
முருகனின் திருப்புகழ் படிக்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது.
ஓம் முருகா.🙏🙏🙏🙏🙏🙏👌👌👏👏🕉🕉🕉🕉🕉🕉
ஐயா நான் தினமும் இந்தத் திருப்புகழ் பாடலை தினமும் பாராயணம் செய்கிறேன் ஆனால் இன்று தான் எனக்கு நல்ல விளக்க உரை கிடைத்தது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி தம்பி எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் சரணம் ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏நன்றி அண்ணா நன்றி நன்றி❤️🙏🙏🙏🙏🙏🙏
நேற்று பௌர்ணமி கிரிவலம் அன்று அருணகிரிநாதர் கோயிலை தரிசனம் செய்தேன் நீங்கள் சொல்லி நன்றி நண்பா
ஓம் முருகா சரணம் அப்பா🙏🏼❤️🌷🙏🏼
ஓம் ஸ்ரீ சண்முகா சரணம் ஓம் ஸ்ரீ கந்தா போற்றி ஓம் ஸ்ரீ முருகன் பாதமே சரணம் சரணம்
வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
மிக்க நன்றிங்க ஜ்யா. ஓம் சரவணபவ!!!
Vettrevel muruganuku arogara vellum mayulum sevalum thunai thankyou sir
Muruga saranam potri
Nandri ayya today indha thirupugazh murugar unga moolam engaluku today avar ahravatham enga ellorukum kuduthu irrukaru adaruku kodi nandri murugan ik and ungalukum nandri ayya
இந்தகலியுகத்தில்.. மனிதனுக்கு. கெடடவிழயங்களே. அதிகாமாக.. இருக்கும். வாழ்வில்.. ஒருவரப்சாசம்.... கோவை. இரா. விசயகுமார்.. ஆசான்...... தூபாயிலிருந்து..... குழந்தைவேல்
அண்ணே ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி ஓம்சரவணபவ
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
Arumai nalla villakkam, entha kala kattathirku atha mathiri arunagirinathar appave elzhuthi vechitaar....
குரு பூர்ணிமா வாழ்த்துகள் அண்ணா எங்களை ஆசிர்வதியுங்கள் உங்கள் பாதம் பணிகிரோம்
ஓம் சரவண பவ 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
ஓம் குமாராய நமக🙏🙏🙏
அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
Neegal kurum vazieal nadakka muarchekran nandrgal
ஓம் முருகா ஓம் முருகா
ஓம் முருகா ஓம் முருகா
ஓம் முருகா ஓம் முருகா
சரணம்🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு நீங்கள் கொடுத்த கடைசி வாய்ப்பு .... சொல்லி விட்டேன்.... நீங்கள் வந்து பேசுவது மட்டும் தான்.... கண்டிப்பாக நாளை வர வேண்டும்.... ❤❤❤❤❤
நன்றி சகோதரா🙏
Anna na vel poojai and vel maral paarayanam panitu irunthen...athai , family situation karanama yennal continue pana mudiyamal vituten pathila.. discontinue panna sila natkalaiye.. yen kanavil oru Amma...
Netri.. niraya pattai adichu irunthanga.. avanga yenta na unaku thirupugazh.. soli tharen nium padi nu soli oru thirupugazh book ah Kaila thanthu soli tharanga.. nanum padikiren.. intha kanavu yenaku 3.30am ku kitta vanthathu.. aprm morning wake up aanathula iruthu day full ah antha dream ah think pana pana ore goosebumps ah irunthathu...🥺ninga snna mari na.. yellam kavalaikalaium... Aasaikalaium maranthu.. ayyan.. Murugan eh.. kathi nu irukkanum 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 muruga potri...
முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோகரா
❤முருகா நீயே துணை ❤
ஒம்முருகா துணை
நன்றிஜயாநான்ஸ்ரீலங்கா
🙏🙏🙏iya mudekku pothu padal varikalai mulumaiya vasethu kattavum,nantri muruga😊
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகன் துணை வேலும் மயிலும் சேவலும் துணை
முருகப்பெருமான் அருளால் 2023-ல் மகா கந்த சஷ்டி விரதம் இருந்தேன் என் கணவருக்கு USA விசா கிடைத்தது. நன்றி முருகா கந்தனின் கருணை எங்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது
மகா கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்கவேண்டும்? நன்றி 🙏
விரத நாட்களில் ஏதேனும் ஒரு வேளை மட்டும் உணவருந்தி முருகரை நினைத்து கந்த சஷ்டி கவசம் படித்தேன் ஐயா
@@abiarivu1602 நன்றி. 🙏🙏
Thanks brother super advaice for all murugar children's
Vetrivel Murukanuku Arogara❤
ஐயா வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
நன்றி அண்ணா 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤
முருகா .... என் சொந்தமே......❤
ஓம் ஜெயந்தி நாதனுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Vetri vel muruganuku Arogara muruga muruga muruga muruga ayya neye thunay muruga
ஓம் சரவணபவ 🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏
Anna vannakkam anna
Ungale parthadhu sandoshama iruku
Anna unga vel maral vilakkam mattum tirupugal vilakam arumei anna
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
நன்றிகள் பல ❤🦚
ஐயா விறல்மாரல் ஐந்து திருப்புகழ் விளக்கம் உபயோகம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏🙏
மிகவும் நன்றி முருகா
ஓம் சரவணபவ முருகா சரணம்
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
🙏 நன்றி அண்ணா 🙏🙏 ஓம் சரவணபவ❤
Om Muruga Potri 🙏🙏🦚🦚🦚🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Nandri 🙏🏼 ayya
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 😢
உண்மை அண்ணா 🙏🙏🙏
நன்றிகள் கோடி ❤❤❤
முருகா என் கவலை சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வந்து கோவில் போனும் விளக்கு போடணும் பூஜை பண்ணனும் முருகா என் அம்மா பையன் பா எங்களுக்கு ஆதரவு நீ தான் என் பையன் எதிர் காலம் போகுது படிப்பு போகுது பாஸ் ஆகனும் முருகா சரணம்
ஓம் சரவண பவ❤❤❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri
நன்றி முருகா
வணக்கம் ....நன்றிகள் ஐயா...
🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி