தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கதை| The story of Jiddu Krishnamurti | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கதை| The story of Jiddu Krishnamurti | News7 Tamil
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 166

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 2 ปีที่แล้ว +24

    இந்தியாவின் மகத்தான ஞானிகள்
    ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரஜனீஷ் பகவான் ஓஷோ 😍🥰🤩

    • @crameshramesh9348
      @crameshramesh9348 ปีที่แล้ว

      பெரியார் குப்பை

  • @jkrishnamurti-tamil1496
    @jkrishnamurti-tamil1496 4 ปีที่แล้ว +60

    நன்றி. பெரியாருடன் ஒப்பிடாமல் இருந்திருக்கலாம். எனினும் மிக்க நன்றி. புத்தருடனும் ஏசுவுடனும் ஒன்றுபடுத்தி கூறியதற்கு நன்றி பல.

    • @marianarulappa
      @marianarulappa 4 ปีที่แล้ว +10

      பெரியாருடன் ஒப்பிட்டதில் தவறில்லை.சிலக் கண்ணோட்டங்கள் ஒன்றாக இருந்தன.வழிமுறைகள் வெவ்வேறு..

    • @k.muthuramkumar9397
      @k.muthuramkumar9397 4 ปีที่แล้ว +7

      ஆம் பெரியார் = jk ஒப்பீடு சரியே பெரியார் கொள்கை jk உடன் ஒத்துப்போகும்

    • @nannaal.g4a345
      @nannaal.g4a345 4 ปีที่แล้ว +4

      புத்தனிலும் சளைத்தவரல்ல பெரியார்.

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 4 ปีที่แล้ว +5

      Periyar is great man

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว +1

      Periyar 😎🤘

  • @syedbilala8607
    @syedbilala8607 4 ปีที่แล้ว +25

    ஏன் மறந்தார்கள் இந்த ஞானியை??? உடலில் புல்லரிக்க கூடிய பதிவு!!! 🙏🙏🙏

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 2 ปีที่แล้ว

      Syed bilal...... oru muslim ☪️ anbarin intha pathivu pullarikka vaikirathu

  • @AM.S969
    @AM.S969 4 ปีที่แล้ว +14

    மகத்தான மனிதர். உண்மையை உணர்ந்து சொன்னவர்.

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 4 ปีที่แล้ว +26

    Every school syllabus should add JK's teachings in their subject...His teachings are real revolution...Bruce Lee is one of the person loves JKs teaching...

  • @kumarguru9001
    @kumarguru9001 3 ปีที่แล้ว +9

    உன்மையான விழிப்புணர்வே விடுதலையை கொடுக்கும்

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 8 หลายเดือนก่อน

    இந்த presentation மிக அருமை. எல்லா தெரிந்த தகவல்கள் என்றாலும் எனோ நான் இதைக் கேட்கும்போது மனம் நெகிழ்ந்து போனேன். ஜே கே மீது அன்னை அறியாமல் நான் வைத்திருக்கும் பிரமிப்பில் பாசமும் அடங்கி இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன்! கண்களில் நீர் வராத குறை !

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 3 ปีที่แล้ว +20

    JK is unmarried, he is rarest rare genius. I listened his speeches every year at vasantha vihar Chennai from 1976 to 1986. He died Feb 1986. He lived 90 years.

  • @aadalarasu3046
    @aadalarasu3046 4 ปีที่แล้ว +20

    எதிர்பார்த்த பதிவு ☺

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 ปีที่แล้ว +3

    நிறைய சாதனைகள் எல்லாம் செய்து உள்ளார் ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி அதயை.பதவி யில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சரியா எனக் கு......

  • @suganthib2206
    @suganthib2206 4 ปีที่แล้ว +31

    எதற்கு இந்த கண்றாவி மியூசிக் சொல்வது சரியாக கேட்கவில்லை அதை மாற்றவும்

    • @pavithrababu3763
      @pavithrababu3763 2 ปีที่แล้ว +2

      நிஜம் தான். இந்த background music சரியாக இல்லை. தேவையும் இல்லை.

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 2 ปีที่แล้ว

      Seruppala adikkira maathiri neenga sonnalum thiruntha maatanga mam.....what a beautiful personality jkrisnamurti.....ji ♥ an true enlighten master.....

  • @rajeerajee2295
    @rajeerajee2295 4 ปีที่แล้ว +7

    மகத்தான மாமனிதர்🙏🙏🙏🔥

  • @VijayMahadhi
    @VijayMahadhi 3 ปีที่แล้ว +18

    Don't compare JK with Periyar nor Periyar with JK. "Comparison is an act of Violence"

  • @periasamyv8369
    @periasamyv8369 3 ปีที่แล้ว +26

    ஏன்டா பெரியாரை Jiddu Krishnamurthy கூட compare பண்ணி, J Krishnamurthy ய அவமான படுத்துறீங்க ?? JK was enlightened being, EVR was confused being who was spreading hatredness and prejudices. .

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว +3

      Periyar 🤘😎

    • @magizhadhiyamanperumal9208
      @magizhadhiyamanperumal9208 3 ปีที่แล้ว +3

      Periyar mass😎😎😎

    • @saravanamg7593
      @saravanamg7593 3 ปีที่แล้ว +1

      Ends loafer Periyar greatest reformer da.

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 ปีที่แล้ว +2

      @@saravanamg7593 your word shows what periyar taught you and the world 😂😂🤣🤣

  • @VelMurugan-dl5cs
    @VelMurugan-dl5cs ปีที่แล้ว +5

    Bruce Lee ku ivara romba pidikkum ❣️

  • @Kathikchlpn
    @Kathikchlpn 4 ปีที่แล้ว +12

    அவர் கொண்டாடப் படவில்லை என்றால் அதற்கு காரணம் அவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்றாலும் இறுதி மூச்சு வரை பார்ப்பனிய கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதனால், பார்பனர்கள் இவரை கொண்டாடுவதில்லை

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 3 ปีที่แล้ว +1

    நன்றி..

  • @karunanidhihere
    @karunanidhihere 4 ปีที่แล้ว +3

    நன்றிnews7

  • @nithyanandhanmurthi9426
    @nithyanandhanmurthi9426 4 ปีที่แล้ว +16

    Also expecting vallalarin kathai

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +3

    Super super super

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 3 ปีที่แล้ว +8

    i will suggest everyone, to visit his place in Chennai, greenway's road adyar, he is also adopted son of Annie Besant.. considered as genius of the world. during my stay @ STI(AICSCC). had a chance to visit... omg.... his thought lectures... really genius man

  • @kokilaseenivasan7575
    @kokilaseenivasan7575 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு

  • @sasvihaharisasviha8303
    @sasvihaharisasviha8303 3 ปีที่แล้ว +1

    Thank you news7

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 9 หลายเดือนก่อน

    He spoke his understanding and did not indulge in spreading hatred against those who did not agree with him.

  • @vijiraja8253
    @vijiraja8253 2 ปีที่แล้ว +1

    Wonderful life history of J K. Very interesting.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 ปีที่แล้ว

    உண்மையில் அந்த காலத்தில் இவ்வளவு நல்ல மனிதர் ஜிட்டு.கிருஷ்ணா முர்த்தி மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சரியா எனக் கு ஓரளவுக்கு சரியா தத்துவ ஞானி தான் ஜிட்டூ.கிருஷ்ணா முர்த்தி சரியா......

  • @lethikanaga1725
    @lethikanaga1725 4 ปีที่แล้ว +14

    Every one person, must read j.k book freedom from the known.🌍

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 4 ปีที่แล้ว

      Recenta tha ivara pathi!!! Kealvi pattan !!! Kandipa orunaal padika try pandran!!!

    • @goodingwashington6099
      @goodingwashington6099 4 ปีที่แล้ว

      I will check it out, Thank You

    • @kurinjimalar6514
      @kurinjimalar6514 3 ปีที่แล้ว

      Yes... exactly

    • @OmPrakash-yo7qf
      @OmPrakash-yo7qf 3 ปีที่แล้ว

      I am reading..just completed 1 chapter. It's woww moment

    • @invisiblekid8452
      @invisiblekid8452 2 ปีที่แล้ว

      Can u suggest any other book oh him

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 6 หลายเดือนก่อน

    ஐயோ. இவ்வளவு சிறப்பான கருத்துக்களை சிறப்பாக காணொளியாக வெளியிடும் தங்களுக்கு பின்னணி இசையால் எங்களை சாகடிக்க எப்படித்திட்டமிட்டீர்கள். தாங்க முடியவில்லை. சாகத் திட்டமிட்டவனின் காரியங்கள் செய்யும் போது இந்த பின்னணி இசை பொருத்தமாக இருக்கும். கருமம்.

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 4 ปีที่แล้ว +9

    ராமசாமி நாயகருக்கும்
    இந்த மகானுக்கும் என் தொடர்பு.

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว +2

      பெரியார் Always Rock 🤘😊

    • @saravanamg7593
      @saravanamg7593 3 ปีที่แล้ว +1

      Periyar can't b compared, greatest reformer.

  • @jagadeshrajendrababu2480
    @jagadeshrajendrababu2480 4 ปีที่แล้ว +2

    Vera level j k swami

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 ปีที่แล้ว

    நன்றி

  • @ksathya9839
    @ksathya9839 3 ปีที่แล้ว +1

    I really proud him

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 4 ปีที่แล้ว +3

    Super

  • @dineshkumardinesh8715
    @dineshkumardinesh8715 2 หลายเดือนก่อน

    ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நல்ல புத்தகம் Suggestion பண்ணுங்க படிக்கனும்

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 3 ปีที่แล้ว

    Oohhh very beautiful. I lost a wonderful man .

  • @prathapyadav7789
    @prathapyadav7789 4 ปีที่แล้ว +2

    Great man

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி வணக்கம.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 4 ปีที่แล้ว

    Super thank you news7

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 3 ปีที่แล้ว +6

    இவரின் புகழை TTV தினகரன் சொல்லியே எனக்குத் தெரியும்.நான் என்பதே என்ன? ....

  • @ramanmuthu3366
    @ramanmuthu3366 4 ปีที่แล้ว +1

    super..about jk

  • @SeenivasanNpm
    @SeenivasanNpm 4 ปีที่แล้ว +31

    இவர் தத்துவ ஞானி அல்ல ஞான யோகி

    • @Kathikchlpn
      @Kathikchlpn 4 ปีที่แล้ว

      Yogi enru avar sollavey illai...

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @dr.rameshthangamani8861
    @dr.rameshthangamani8861 4 ปีที่แล้ว +4

    JK is a great soul...... visit vasantha vighar

    • @SakthiC
      @SakthiC 4 ปีที่แล้ว +1

      adyar only visited. will visit.. thanks for the information

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 ปีที่แล้ว +2

    ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி பற்றி ஓரளவு தெரியும் சரியா நல்ல மனிதர் சரியா ஜிட்டூ.கிருஷ்ணா முர்த்தி சரியா.....

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +8

    இவர் ஞான ஒளி... J.k.

  • @sureshrtn
    @sureshrtn 4 ปีที่แล้ว

    Clear mind

  • @santhoshsaravanan2868
    @santhoshsaravanan2868 5 หลายเดือนก่อน

    Me who never entered Instagram and snapchat : Finally someone like me😢 exists

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 4 ปีที่แล้ว

    Sir me great person sir

  • @rakeshkumarr2315
    @rakeshkumarr2315 3 ปีที่แล้ว

    It's me..... thank you

  • @SakthiC
    @SakthiC 4 ปีที่แล้ว +8

    எந்த மதத்தையும் அவர் முன்னிருத்தவில்லை. இந்து, பௌத்தம் என்று நீங்கள் சொல்லும் தகவல் தவறு. In Adyar Theosophical society JK Says " Truth is only Religion". So dont put him in religious.

    • @sanjithleo829
      @sanjithleo829 3 ปีที่แล้ว +3

      And also he says trust is a pathless land.

    • @indhushree9437
      @indhushree9437 2 ปีที่แล้ว

      How old Are U ? Men or Women?

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +4

    Ramana mahashi pathi vedio potunka

  • @francisxavier5084
    @francisxavier5084 3 ปีที่แล้ว

    ஆஹா..

  • @krishnakumarg04
    @krishnakumarg04 4 ปีที่แล้ว +2

    Please make video about Sree Aurobindo society (Pondicherry)...

  • @joenaren5269
    @joenaren5269 4 ปีที่แล้ว +3

    Please stop the background music

  • @nivimoni1123
    @nivimoni1123 4 ปีที่แล้ว +18

    Vedathri maharishi patri pathivu podunglen plz news 7

    • @karunagaranarumugam8082
      @karunagaranarumugam8082 3 ปีที่แล้ว +1

      Dear Nivi..
      Is good to know about Vedhastri Maharishi ,Sechartri Maharishi and Ramana Maharishi.
      We Biologically different but psychologically are the same.
      This what was quoted by JK.
      He want us to think do something for others.Thanks

    • @sundardesikan1048
      @sundardesikan1048 3 ปีที่แล้ว

      @@karunagaranarumugam8082 to Bushkill

  • @uniqueunique7204
    @uniqueunique7204 ปีที่แล้ว

    Ur voice explain 👍

  • @gowrishankers9626
    @gowrishankers9626 4 ปีที่แล้ว +9

    சம்பந்தம் இல்லாமல் பெரியார் எங்கே இதற்குள் வந்தார்?... ரொம்ப செம்படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว

      Stomach burning ah 😁😁😁

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 ปีที่แล้ว +4

      @@iamdineshrock no it is irritating comparing ocean with drainage 😂😂🤣🤣

  • @Thuruva.5
    @Thuruva.5 2 หลายเดือนก่อน

    Jk மறை ஞான hero

  • @arjunkrish9435
    @arjunkrish9435 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👏👏👏👏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @anbalaganmani1181
    @anbalaganmani1181 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @mariappankarthikeyan3311
    @mariappankarthikeyan3311 2 ปีที่แล้ว +1

    Ivarudaya speech about time ⏲ kelungal...... yendha jaaniyum kaalathai patri pesa villai ivallavu thelivaga

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 3 ปีที่แล้ว

    Thanks for this uploads to News 7

  • @dragonballfan9997
    @dragonballfan9997 3 ปีที่แล้ว +6

    It's really irritating comparing jk with ramaswamy (you guys need to understand jk more)

  • @vijinvijin3742
    @vijinvijin3742 2 ปีที่แล้ว +1

    Osho = j Krishnamurti

  • @comrade531
    @comrade531 2 ปีที่แล้ว

    For god sake reduce the background score in future videos.

  • @kannana4954
    @kannana4954 4 หลายเดือนก่อน

    Back ground sound irritating

  • @penisourweapon6434
    @penisourweapon6434 2 ปีที่แล้ว

    Socrates pathi video podonga mr news 7

  • @nilanithan690
    @nilanithan690 3 ปีที่แล้ว +1

    8:55

  • @prakashpalanivel2392
    @prakashpalanivel2392 4 ปีที่แล้ว +13

    intha news7 periyar periyar nu sagaran dai concept ahh mattum sollungada

  • @vforvisuals1151
    @vforvisuals1151 ปีที่แล้ว +2

    Unnecessary , irritating பின்னணி இசை 2 நிமிடம் கூட வீடியோ கேட்க முடியவில்லை. சாரி. வேற வீடியோவில் jk பற்றி தெரிந்து கொள்கிறேன்.

  • @chelvik3975
    @chelvik3975 3 ปีที่แล้ว

    Great 🙏

  • @sakthipeace5742
    @sakthipeace5742 4 ปีที่แล้ว

    Give vidioes about narayana Guru

  • @srijeganSJ
    @srijeganSJ 4 ปีที่แล้ว

    Speak about Leo Tolstoy 🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    பின்னணி இசை வேண்டாம்
    பேசுபவர் குரலின் தன்மை .
    உச்சரிப்பு . தெளிவில்லை.

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 8 หลายเดือนก่อน

    There are some minor errors in the presentation.

  • @mallapparaj5639
    @mallapparaj5639 2 หลายเดือนก่อน

    😍🥲❤🙏

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 2 ปีที่แล้ว +1

    its narayana iyer not narayana iya ,,dont show your dmk devotion ,,,he is IYER ,,,,,

  • @ganesh4858
    @ganesh4858 3 ปีที่แล้ว +7

    How worst racist comments by some people below, for referring Periyar?
    You guys pretend that you understood the speeches of JK! with this racist intentions!

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 ปีที่แล้ว +1

      How can it be racism man . Do you no what is racism .😂😂🤣🤣

  • @mariappankarthikeyan3311
    @mariappankarthikeyan3311 3 ปีที่แล้ว +1

    fortunately he never read ராமாயணம் or மகாபாரதம்

  • @padmaramamurthypadmaramamu4117
    @padmaramamurthypadmaramamu4117 4 ปีที่แล้ว +6

    ஷங்கர் (1996) இந்தியன் தாத்தா கதாபாத்திரம் இவரை பார்த்து தான் உருவானது.

  • @kamalkannan3263
    @kamalkannan3263 2 ปีที่แล้ว

    News 7 please you dont deserve to utter jiddu name...dont do this...

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 ปีที่แล้ว

    நித்தியனந்தா கூட.இருந்து பெண் ரஞ்சிதா நடிகை ரஞ்சிதா இறந்து விட்டார் அது உறுதி தான் சரியா......

  • @yogiyogi-if4ch
    @yogiyogi-if4ch 4 ปีที่แล้ว +12

    சாதி மறுப்பு கடவுள் மறுப்பு அப்படின்னா உடனே பெரியார் மட்டும்தானா ஓசோ பத்தி போட்டாலும் பெரியார்னு சொல்லுறது இவரை போட்டாலும் பெரியார்னு சொல்லுறது

    • @ashokg.s1223
      @ashokg.s1223 3 ปีที่แล้ว +1

      Yes

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว

      Who are you

    • @magizhadhiyamanperumal9208
      @magizhadhiyamanperumal9208 3 ปีที่แล้ว +1

      Periyar for caste reformation, jk for religious reformation. Both are legends and deserves celebrations

    • @yogiyogi-if4ch
      @yogiyogi-if4ch 3 ปีที่แล้ว

      @@iamdineshrock atha theriji yenna panna poringa

    • @iamdineshrock
      @iamdineshrock 3 ปีที่แล้ว

      @@yogiyogi-if4ch i asking for yourself... I don't know who you are?... But I know Periyar

  • @pannirselvan5383
    @pannirselvan5383 3 ปีที่แล้ว +2

    Buddha vayeh,kandukollata India ,Jk vai,Epadi kondadum.

  • @puthiyavidiyal1344
    @puthiyavidiyal1344 ปีที่แล้ว

    AA

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 ปีที่แล้ว

    Buddha avadhaaram jk 🙏

  • @tidingwaves4952
    @tidingwaves4952 3 ปีที่แล้ว

    What about his marriage. You never covered

    • @Agent-_47
      @Agent-_47 3 ปีที่แล้ว

      He remained unmarried

  • @subburaj662
    @subburaj662 4 ปีที่แล้ว +2

    Ug கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடிகை கௌதமியின் தாத்தா வழி உறவுமுறை.

    • @arunr8378
      @arunr8378 4 ปีที่แล้ว +5

      It is not jiddu krishnamurti... Its UG krishnamurti...

    • @nikitasenthilkumar6477
      @nikitasenthilkumar6477 3 ปีที่แล้ว +3

      🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @netizenmobi4316
    @netizenmobi4316 4 ปีที่แล้ว +12

    Don't compare with periyar...periyar is dubakoor...

  • @SathishKumar-if7ow
    @SathishKumar-if7ow 3 ปีที่แล้ว +6

    Jk யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை.....
    Jk வோட தொடர்ச்சி தான் ஓசோ....
    பெரியார்ட்ட எப்படி டா கம்பேர் பண்றீங்க....

    • @saravanamg7593
      @saravanamg7593 3 ปีที่แล้ว +2

      Periyar can't b compared with them Periyar is greatest reformer da.

  • @Fnn895
    @Fnn895 4 ปีที่แล้ว +1

    Illuminati Gumbal....thuooo

  • @sharavanan003
    @sharavanan003 2 วันที่ผ่านมา

    Pimp periyaar