பரமஹம்ச யோகானந்தாவின் கதை |The story of Paramahamsa Yogananda |கதைகளின் கதை| News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • பரமஹம்ச யோகானந்தாவின் கதை |The story of Paramahamsa Yogananda |கதைகளின் கதை| News7 Tamil
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 393

  • @sugunabharathi
    @sugunabharathi 4 ปีที่แล้ว +191

    இந்த ஒரு புத்தகம் தான் என்னை வாழ்வின் மீது புதிய நம்பிக்கை வைக்க செய்தது..

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +2

      Wow

    • @kvenkatesh2461
      @kvenkatesh2461 3 ปีที่แล้ว +2

      ஆம் உண்மை எம் வாழ்விலும்

    • @siva-vd2hd
      @siva-vd2hd 3 ปีที่แล้ว +2

      Nalla book ka ?

    • @siva-vd2hd
      @siva-vd2hd 3 ปีที่แล้ว

      @@murugan8238 kandipa life eppadi change akum

    • @parthiban2217
      @parthiban2217 3 ปีที่แล้ว

      @@murugan8238 andha TH-cam link podunga bro

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 2 ปีที่แล้ว +137

    என் அண்ணன் மூலமாக நான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன் 100 பக்கங்களுக்கு மேல் போகப் போகப் என் ஆன்மீக ஆவலை தூண்டியது பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதம் 📔

    • @kannansekar4711
      @kannansekar4711 ปีที่แล้ว +7

      Tamil book is available ah ji

    • @giridhark.r5832
      @giridhark.r5832 ปีที่แล้ว +1

      @@kannansekar4711 yes amazon la kidaikuthu

    • @mathimathi3364
      @mathimathi3364 ปีที่แล้ว

      @@kannansekar4711 book rate enna bro

    • @tm0031
      @tm0031 ปีที่แล้ว +2

      ​@@mathimathi3364under 200

    • @kkannan6879
      @kkannan6879 11 หลายเดือนก่อน

      ​@@mathimathi3364 rs-150 to 200 only

  • @tjayakodi6323
    @tjayakodi6323 11 หลายเดือนก่อน +8

    ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு மாய மந்திரம் அல்ல்.
    அன்பும் கருணையும் தான் ஆன்மீகம். இந்த அடிப்படை போதனையே ஆன்மீகம்.

  • @tamilselvan2333
    @tamilselvan2333 4 ปีที่แล้ว +43

    ஒரு யோகியின் சுயசரிதம்...

  • @sridharkaraj.k1510
    @sridharkaraj.k1510 4 ปีที่แล้ว +139

    ஓரத்தில் இருக்கும் அவர் தோற்றம்.. என்னையே நோக்குவது போல இருக்கிறது..
    யாருக்கும் அவ்வாறு உண்டோ...??

    • @KiranKumar-st9oc
      @KiranKumar-st9oc 4 ปีที่แล้ว +1

      Same feeling

    • @rmurugan5423
      @rmurugan5423 4 ปีที่แล้ว +4

      ரஜினி ஜி பேசனத கேட்டிருப்ப போலிருக்க

    • @a.ddrawing8705
      @a.ddrawing8705 3 ปีที่แล้ว +1

      En kadan thera oru vali sollunga

    • @ashalatha533
      @ashalatha533 3 ปีที่แล้ว +3

      Whichever angle you watch him from, you ll have the same feeling.

    • @murugeshana.d.6109
      @murugeshana.d.6109 3 ปีที่แล้ว

      Me too also

  • @uglydrawings1271
    @uglydrawings1271 4 ปีที่แล้ว +8

    ThNks for 7 news

  • @venkateshp2799
    @venkateshp2799 4 ปีที่แล้ว +13

    Thank you news 7

  • @beamng-drivenation6952
    @beamng-drivenation6952 3 ปีที่แล้ว +1

    Great job news7 ...Thank you ..

  • @raguiyer5247
    @raguiyer5247 4 ปีที่แล้ว +8

    Great avatar.. God's grace.

  • @vigneshkrishnaraj605
    @vigneshkrishnaraj605 3 ปีที่แล้ว +2

    Awesome video

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 ปีที่แล้ว +9

    Vedathri Maharishi about one video please

  • @aswinkumar8772
    @aswinkumar8772 ปีที่แล้ว +2

    OM KRIYA BABAJI NAMAH AUM
    OM KRIYA BABAJI NAMAH AUM
    OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 2 ปีที่แล้ว +1

    Jai. Guru..🙏🙏🙏🙏

  • @SGANESAN-er7xx
    @SGANESAN-er7xx ปีที่แล้ว +1

    🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏

  • @arunvignesh9182
    @arunvignesh9182 3 ปีที่แล้ว +4

    Vadhathiri magarisi pathi solluga...

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว +15

    க்ரியா என்ற சம்ஸ்க்ருத சொல் கிரியை என்று தமிழில் என்று எழுதப்படுகிறது..... ஆனால் இது கரியை என்ற தமிழ் சொல்லின் உரு திரிபு ..... கரி என்றால் செய் என்று பொருள்.. தமிழில் அதிகரி என்றால் அதிகம் செய் அல்லது அதிகம் ஆக்கு...சுத்திகரி என்றால் சுத்தம் செய் என்று பொருள்.... கரியை என்று தான் சரியான தமிழில் எழுத வேண்டும்.....கரியை என்றால் செயல்.... நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் உருத்திரிந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்.... பழங்கால தமிழ் 51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது.......

    • @sridharkaraj.k1510
      @sridharkaraj.k1510 4 ปีที่แล้ว

      தாங்கள் சொல்ல வருவது தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பு உள்ளது என்றா...

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว +4

      @@sridharkaraj.k1510 சம்ஸ்க்ருத மொழியே உருத்திரிந்து போன சிதைந்து போன கருந்தமிழ் என்ற 51 எழுத்து வடிவம் கொண்டு இருந்த பழங்கால தமிழ்.........சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்..... பழங்கால தமிழ் 51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது.சித்தர் திருமூலர் அந்த எழுத்துகளை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்..... அந்த ஆதி எழுத்துகள் உயிர் எழுத்து 15 +மெய் எழுத்து 35 +1 ஓம் பிரணவம்.... இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்று சொல்லி உள்ளார் சித்தர் திருமூலர்.....சித்தர் திருமூலர் அந்த 51 எழுத்துகளை பற்றி பல இடங்களில் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்...... சித்தர் திருமூலர் மட்டும் அல்லாமல் அகப்பேய் சித்தர், அழுகணி சித்தர், கொங்கண சித்தர், போகர், சிவவாக்கியர் போன்ற எல்லா தமிழ் சித்தர் பாட்டுகளிலும் அருணகிரி நாதர் திருப்புகழ்,பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் இவற்றில் எல்லாம் 51 தமிழ் எழுத்துகள் பற்றி சொல்லப்பட்டு உள்ளன..... தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கணவிதிகள் எல்லாம் வெளிப்படையாக பொருள் சொல்லும் சொற்களின் எழுத்துகளுக்கு மட்டுமே வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்....... இது தற்போது தமிழில் உள்ள 31 எழுத்துகளை தவிர மேலும் பல எழுத்துகள் தமிழில் இருந்தன என்று தெளிவாக நிரூபிக்கிறது...... தற்போது உள்ள 31 எழுத்து தமிழ் வடிவம் 3500-4000 வருடங்கள் தான்.... அதாவது மூன்றாவது தமிழ் சங்கத்தில் தற்போது உள்ள மதுரையில் தான் தற்போது உள்ள தமிழ் நடை முறைக்குவந்தன. மகாகவி பாரதியார் பகவத் கீதை உரையில் வேதங்கள் எல்லாம் மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளன என்றும் உப நிடதங்கள்மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளன என்றும் சொல்லி உள்ளார்.நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுக்கு சம்ஸ்க்ருதம் பழங்கால சிதைந்து போன உருத் திரிந்து போன பழங்கால கருந்தமிழ் என்பது விளங்கும்..........

  • @lachulax8711
    @lachulax8711 4 ปีที่แล้ว +6

    can anyone clarify me..why he is spread kriya tecniques in usa instead of india ????????

    • @Pradeepkumar-lm6xs
      @Pradeepkumar-lm6xs 4 ปีที่แล้ว +3

      As per his gurijis request

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +2

      @@Pradeepkumar-lm6xs மகான்களுக்கு எதை எங்கு எப்போது செய்யவேண்டும் என்று தெரியும்.

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +7

      இங்கு பரப்பியிருந்தால் உடனே அது வடநாட்டுகாரன் சொல்கிறான்.அவன் தமிழை அழிக்க நினைக்கிறான்.அது சங்கி என்றெல்லாம் பிதற்றி அந்த அற்புதமான யோகத்தை இங்குள்ள மூடர்கள் அழித்திருப்பர்.அது வெளிநாட்டில் செய்கிறார்கள் என்றால் உடனே அதை பின்பற்றுவர்.இது தான் இந்தியர்களிடம் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் மாபெரும் மூடநம்பிக்கை!

    • @HavvaNagila
      @HavvaNagila 3 ปีที่แล้ว +1

      Sri Yukteshwar guruji wanted yoganandha guruji to go to USA and spread. In India, nobody noticed lahiri mahasaya or yukteshwar ji. But as yoganandha ji went to the USA, the reach became bigger, to publish the book. And yogis don't have any particular country. And, Jesus is also a yogi, along with Babaji. So, the followers of Jesus should also know about the kriya and Babaji right..

  • @shiva1580
    @shiva1580 3 ปีที่แล้ว +1

    This is not exact story of this book. A lot of miracles happen in that book.

  • @karthikks9976
    @karthikks9976 6 หลายเดือนก่อน

    only AMERICA

  • @arrowsofwarrior1066
    @arrowsofwarrior1066 4 ปีที่แล้ว +4

    இயேசு கிறிஸ்து யோகா கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே அண்ணா.. ஏனெனில் அவரே கடவுள், அவர் ஏன் யோகா செய்து கடவுளை பார்க்க வேண்டும்?? இது முற்றிலும் பொய்! இயேசுவே ஒரே தெய்வம் (திரியேக கடவுள்).. யோகா கடவுளை சேரும் வழி அல்ல! நித்திய வாழ்வுக்கு வழி இயேசு ஒருவரே!

    • @sridharr2025
      @sridharr2025 4 ปีที่แล้ว +3

      Allwyn AB Israel தமிழன் nithya oda vaazhvukka 😂😂😂😂

    • @arrowsofwarrior1066
      @arrowsofwarrior1066 4 ปีที่แล้ว

      @@sridharr2025 comedy ah nanba? Nadakum bodhu ne feel pani oru use um irkadhu.. Vizhithukol... Na sonadha knjm enava irkm nu yosichi matm paru unmai purium...

    • @gowthamraj9225
      @gowthamraj9225 4 ปีที่แล้ว +2

      dai dai lusu ..

    • @sridharr2025
      @sridharr2025 4 ปีที่แล้ว +4

      Allwyn AB Israel தமிழன் 🤣🤣🤣🤣🤣🤣 poda missionary

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 4 ปีที่แล้ว +12

      ஏசு ஒரு கடவுளா 😂😂😂.. பைபிளில் அவர் ஒரு கடவுள் என்றே இல்லை.. யாருகிட்ட டா புருடா விட்ரீங்க conversion guys

  • @gokulasabapathips3040
    @gokulasabapathips3040 4 ปีที่แล้ว +62

    Anyone after rajini's(thalaivar) suggestion

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 4 ปีที่แล้ว +231

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இறைஉணர்வோடு உள்ளவர்களை காயப்படுத்தாதீர்கள் சமாதி நிலையை சாதாரண மரணம் போல் கொச்சைபடுத்த வேண்டாம் நீங்கள் சராசரியான மனிதர்களை பற்றிமட்டும் எழுதுங்கள்..

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 3 ปีที่แล้ว +29

    பரமஹம்ஸ யோகாநந்தரின் வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வைத்த பெருமை தங்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஓம் சக்தி. ஓஷோ ராஜ்,

  • @puviarasan4250
    @puviarasan4250 3 ปีที่แล้ว +15

    குரு யோகானந்தர் அப்பாவின் சமாதி நிலை பற்றிய ஆன்மீக புரிதல் சிறிதும் இல்லாமல் மரணித்தார் என்பது போன்று தவறான பதிவை இட்டமைக்கு YSS சார்பாக உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.... மீண்டும் ஞானிகள் பற்றின பதிவுகள் இட்டால் வார்த்தைகளை பார்த்து கையாளவும்....முதல் கண்டனம்.....

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 ปีที่แล้ว +12

    யோகக் கலையின்மூலம் மக்களுக்கு அரும்பணி ஆற்றியுள்ள யோகானந்தாவின் வாழ்க்கைப் பாடம் நமக்காக சொல்லும் செய்தி: 'நீங்கள் படும் கஷ்டங்கள் எல்லாம், சாதாரணமாகவை!'

  • @sundaraamz5185
    @sundaraamz5185 3 ปีที่แล้ว +30

    வேதாத்திரி மகரிசி பற்றிய தகவல்

  • @vivienleigh7512
    @vivienleigh7512 3 ปีที่แล้ว +13

    You are forget to tell a important matter about yohanan Paramahansa. After his death his dead body did not rot for more than 25 days. They have kept his dead body in the mortuary for 25 days. why because his disciples are whant to see from India. If it is a normal person dead body it will come more bad smell and the body will rot little bit in mortuary. But Paramahansa Yogananda dead body was not rot and bad smell never come from his dead body. He proved his divine power after his death. In fact it is the first medical miracle for American medical history after a man's death his dead body never rot or any bad smell comes from that dead body. They also published his death certificate and medical report in Autobiography of Yogananda book.

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว +1

      அவரது சுயசரிதையில் கண்டுள்ள தகவலை சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே. மிகவும் மகிழ்ச்சி.

  • @manickam9811
    @manickam9811 2 ปีที่แล้ว +10

    பரமஹன்ஸ யோகானந்தா திருவடிகள் சரணம்.

  • @Mr_123
    @Mr_123 ปีที่แล้ว +3

    Why he stay with America...
    Why he spread kiriya yoga in America why not in Indian dalit village...why he didn't take action of untouchability of Hindu people... million of question waiting ...

  • @datawce923
    @datawce923 4 ปีที่แล้ว +160

    Virat kholi also ones said "Autobiography of Yogi" changed my life

  • @sankarhuge
    @sankarhuge 3 ปีที่แล้ว +11

    அவரது உயிர் பிரிவிற்கு பின் நடந்த அற்புதங்களை சொல்ல மறந்து விட்டீர்களே.

    • @lakshmananm3292
      @lakshmananm3292 3 ปีที่แล้ว

      என்னப்பா நடந்து. .தெரிந்து கொள்ளலாமா?????

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 4 ปีที่แล้ว +50

    Yogananda ji's books are inspiring..He is from a good family..its not required for him to become a saint..If he has become saint there is a reason...🙏

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 ปีที่แล้ว +10

    ❤️ பரம ஹம்ஸ் யோகனந்தரின் " ஒரு யோகியின் சுய சரிதம்" புத்தகத்தை நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே படித்தேன் ...மிக அழகான ஹம்சங்கள் பொருந்திய புத்தகம். யோக நந்தரின் வாழ்க்கை வரலாறு ,அவர் சந்தித்த சாதுக்களும் யோகிகளும்..

  • @sudharshanmur
    @sudharshanmur 4 ปีที่แล้ว +156

    Maha Avatar Babaji, Lahiri Mahasaya, Yukteshwar Giri, Paramahamsa Yogananda Aagiyorin Thiruvadigale Saranam... 🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩

    • @இறையாற்றல்
      @இறையாற்றல் 4 ปีที่แล้ว +3

      Jai guru🌷🌷🙏

    • @lachulax8711
      @lachulax8711 4 ปีที่แล้ว

      can anyone clarify me..why he is spread kriya tecniques in usa instead of india ????????

    • @sudharshanmur
      @sudharshanmur 4 ปีที่แล้ว +3

      @@lachulax8711 Hi Brother. He was ordered by Maha Avatar Babaji to go to USA and spread Kriya Yoga.

    • @lachulax8711
      @lachulax8711 4 ปีที่แล้ว +1

      Hi my next question.. Why baba ask him to spread in USA instead of india.. Its my doubts, I dont have people to clarify this question.. So only asking u kindly

    • @sudharshanmur
      @sudharshanmur 4 ปีที่แล้ว +6

      @@lachulax8711 Hi Brother...Maha Avatar Babaji had chosen Lahiri Mahasaya and Shri Yukteshwar Giri to teach Kriya Yoga in India...These two teachers had many disciples and Paramahamsa Yogananda was one among them...Paramahamsa Yogananda didn't have the desire to go to USA...but it was due to the order of Babaji and his personal Guru Shri Yukteshwar that he went there.

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 ปีที่แล้ว +13

    ஓம் யோகானந்த பரமஹம்ச குருவே நமஹ...

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 ปีที่แล้ว +25

    🙏🙏🙏"The Auto Biography of Yogi "🙏🙏🙏. One of The Toppest .. Biography..Book in the World... it's Make's..Huge Change in Many Legendary person's...

    • @kamaleshwaran9510
      @kamaleshwaran9510 3 ปีที่แล้ว

      அப்போ நீ ஏன் இன்னும் தற்கொரியவே இருக்க

  • @sadhguruyouthtruth6562
    @sadhguruyouthtruth6562 4 ปีที่แล้ว +41

    அவருடைய மரணத்தை பற்றிய தகவலில் அவரை இழிவு படுத்துகிறிர். அவர் இறந்த பின்பு நடந்ததை முழுமையான உண்மையோடு விளக்கவில்லை...

    • @sankarhuge
      @sankarhuge 4 ปีที่แล้ว +7

      சரியாக சொன்னீர்கள்.
      அந்த அற்புத நிகழ்வை கூறவில்லை
      கடமைக்கு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

    • @sankarhuge
      @sankarhuge 4 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள்.

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +3

      @@sankarhuge என்ன நடந்தது?இந்த சேனல் அப்படி தான். இந்து விரோத சேனல் இது.இதில் பல பொய்யான தகவல்களும் வரும்.

    • @balasub92
      @balasub92 3 ปีที่แล้ว +1

      Yes they did not explain what happened post his death! That was the most miraculous thing.

    • @lakshmananm3292
      @lakshmananm3292 3 ปีที่แล้ว

      @@balasub92 ஒன்னும் நடக்கவில்லை.....

  • @Don-c6p
    @Don-c6p 6 หลายเดือนก่อน +1

    1995ல பெங்களூர் எம்ஜி ரோடு ப்ளாஜா தியேட்டரில் எல்லா ஞாயிறும் ஆங்கில திரைப்படம் பார்க்க போகும் போதெல்லாம் அங்கே அழகாக இந்த புத்தகங்களை அடுக்கி வச்சுருந்தாங்க.. நான் முதலில் அந்த போட்டோவை பார்த்து பெண் முகம் என்று நினைத்து விட்டேன்

  • @sathyandatamil
    @sathyandatamil 21 วันที่ผ่านมา

    நிருபர் அவர்களே,பாபா படம் பட்டம் வந்தது போல் அதிசயம் நிறைந்தது யோகானந்தா கதைன்னு சொன்னீங்க..
    அந்த பட்டம் எங்கே போனதுனும் சொல்லவில்லை.அதிசயமும் பற்றி சொல்லவில்லையே.

  • @arivazhagankr841
    @arivazhagankr841 3 ปีที่แล้ว +13

    Indian Super star Rajni fav book 🤘🤘🤘🤘

  • @Yokanand3
    @Yokanand3 12 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 11 หลายเดือนก่อน +1

    அவர் சமாதி நிலை அடைந்தும் அவர் உடல் நன்றாக யிருந்ததுமக்கள் பார்த்தனார் என்கிறார்களே அதை பற்றி கூறவில்லையே

  • @guruperiasami
    @guruperiasami หลายเดือนก่อน

    பரமஹம்ச யோகாந்தர் திருவடி சரணம் சரணம் சரணம்.குருவே சரணம்

  • @chennaiboy8465
    @chennaiboy8465 3 ปีที่แล้ว +3

    தமிழர்கள் கினட்ரு தவளைகளாக மாரி வருகிறார்கள். இதெல்லாம் எங்கே ....

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +70

    என் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான யோகி யோகானந்தர் ஆவர்,அவரின் சுய சரிதத்தை படிக்கும் போது நான் முழு தியான நிலைக்கு செல்வேன் .பல முறை உடலை விட்டு வெறும் ஆத்மாவாக சென்று உள்ளேன் இவைகளை கற்று கொடுத்த யோகிக்கு பல கோடி நன்றிகள் 🔥 ஓம் நாம சிவாய 🔥

  • @mohanraj4405
    @mohanraj4405 4 ปีที่แล้ว +22

    Nandhiri...news7...

  • @pearlkeine
    @pearlkeine 3 ปีที่แล้ว +8

    நான் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வருகிறேன். இவரது இந்த சுயசரிதை புத்தகம் எனக்குள் வேகமான ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. வாழ்க்கையை அழகாகவும், அற்புதமாகவும் உணர்ந்து வருகிறேன்

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 4 ปีที่แล้ว +29

    Mahavatar babaji story upload panu bro

    • @இறையாற்றல்
      @இறையாற்றல் 4 ปีที่แล้ว +6

      Swamiji maha avatar babaji பற்றி இன்னும் சில விஷயங்கள் யாருக்கும் தெரியாது.. குறிப்பாக அவர் பிறப்பு பற்றி ?????

    • @rmurugan5423
      @rmurugan5423 4 ปีที่แล้ว +1

      பரம்ம ஹம்ச யோகனந்தா வாழ்க்கை வரலாறு யூ டிப் ல உள்ளது அதுல பாபாஜிபற்றி உள்ளது

  • @LeepikaGanesh
    @LeepikaGanesh 5 หลายเดือนก่อน +1

    Yogananda tamil laa😮

  • @jeevanandham2528
    @jeevanandham2528 ปีที่แล้ว +1

    இந்த ஆளு எங்க குருஜி நித்யானந்தா வை விட பெரிய அறிவாளியா..???

  • @rajatharmar5670
    @rajatharmar5670 3 ปีที่แล้ว +12

    வாழ்வில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.நான் படித்திருக்கிறேன்.என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகம்.ஒரு யோகியின் சுயசரிதம்

  • @ravisethuraman6888
    @ravisethuraman6888 3 ปีที่แล้ว +15

    Great Yogi. Everytime I feel his face telling something to me.

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு
    சீடனுக்கும்;தன் குருமார்கள் அடையாளம்,காணபடுவார்கள்
    அய்யா,ராமகிருஷ்ணபரமஹம்சர்
    சீடன்,விவேகானந்தர்
    ஆன்மீக வாழ்கை

    • @selinraj518
      @selinraj518 ปีที่แล้ว

      அப்போ காந்தி என் குரு???

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 23 วันที่ผ่านมา

    Ippo ithai sonna varai maha vishnu mel news

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 ปีที่แล้ว +19

    Both Jesus and Krishna appeared at same time together Infront of yogananda as per his request.They are beyond all religions

  • @Blackshirt.
    @Blackshirt. 2 ปีที่แล้ว +10

    Yogananda's Divine Romance book is a key to open all treasures of the universe.

  • @jesuslover9174
    @jesuslover9174 3 ปีที่แล้ว +4

    Pogar eilla agatiyar tha solli kuduthru magha avather ta keeriya yoga va

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 ปีที่แล้ว +20

    Paramahamsa yogananda wrote commentary on bible beautifully

  • @hariganesh6455
    @hariganesh6455 3 ปีที่แล้ว +6

    In TH-cam itself auto biography of yogi available u can hear it in Tamil
    Hearing is easy than reading

  • @mirror6038
    @mirror6038 10 หลายเดือนก่อน +1

    Sithanuku..saapadu ethuku....

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 4 ปีที่แล้ว +22

    Hindus will support thalaivar Rajini

    • @foodfamily4353
      @foodfamily4353 3 ปีที่แล้ว

      மற்றவர்கள் வேண்டாம்மா...

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 ปีที่แล้ว

      நான் ஹிந்து தான்.. ஆனால் எனக்கு ரஜினி பிடிக்காது.. என்ன பண்ணுவ?

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 ปีที่แล้ว +2

    ஜக்கி வாசுதேவ பத்தி பேசுங்கடா.... அத விட்டுருங்க.....

  • @MichealammalJ
    @MichealammalJ 2 หลายเดือนก่อน

    யோகி புத்தகம் என்ன விலை

  • @manojkrishna6980
    @manojkrishna6980 4 ปีที่แล้ว +20

    Thank you for taking this topic.
    Also expecting vedathri Maharishi story

  • @villageboys1863
    @villageboys1863 2 ปีที่แล้ว +2

    Aathi yogi.Ellam siva mayam.ohm sivaya namaha.

  • @shankarnarayanan3316
    @shankarnarayanan3316 3 ปีที่แล้ว +2

    Super.
    What is the need for back ground music? Your voice is enough. Also after 13 minutes, the voice level is low

  • @sylesh1306
    @sylesh1306 3 ปีที่แล้ว +6

    I think he is original saamiyaar 🤧🤔

    • @rocky821
      @rocky821 3 ปีที่แล้ว +2

      he and swami vivekananda were the last great saamiyars of india

    • @Kuberan_22
      @Kuberan_22 2 ปีที่แล้ว

      Of course

  • @dassretreat8547
    @dassretreat8547 3 ปีที่แล้ว +4

    இந்தியாவில் பக்தி வளர்ந்திருப்பது போல் புத்தி வளரவில்லை. மேனாட் டரையே சார்தந்திருக்கிரோம்.சாதி தான் மதம் மதம் தான் சாதி. சாதியடிப்படை யில் பாமரர் முன்னேற முடியாது தவிக் கின்றனர். உன்னைப் போல் பிறனை நேசி வந்தால்தான தனி மனித முன்னேற்றம் மாறி நாடு முன்னேறும்.

  • @kavinraj7296
    @kavinraj7296 4 ปีที่แล้ว +3

    Parama hamsaruku mun sai baba gandhiyalthan sudhandhiram kidaikum endru kuriyadhaga solvargal

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 4 ปีที่แล้ว +13

    Elon musk ன் கதை வேண்டும்... pls

  • @arulmigunachiyar6290
    @arulmigunachiyar6290 ปีที่แล้ว +3

    Mahaavatar babaji Yogananda ji, yukhteshwar ji and many saints are divine souls, who had changed the world

  • @akshay-speaks977
    @akshay-speaks977 4 ปีที่แล้ว +37

    Babaji jesus buddha krishna yogananda lahari sri yutkeshwar Rajnikanth -my spiritual gurus

    • @இறையாற்றல்
      @இறையாற்றல் 4 ปีที่แล้ว +1

      Gud

    • @இறையாற்றல்
      @இறையாற்றல் 4 ปีที่แล้ว +7

      Rajini sr ஒரு meeting ல நிறைய விஷயங்கள் கிரியா யோகம் குறித்த அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....அதை கேட்ட பின்னர் எனக்கு கிரியா யோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...இப்போது கிரியாவில் முதல் தீட்சை வாங்கி பயிற்சி செய்து வருகிறேன்....ஜெய் குரு🌷🌷🙏

    • @akshay-speaks977
      @akshay-speaks977 4 ปีที่แล้ว +1

      Deiveega kadhal book release apo oru 25 mins pesirupanga rajni avargal...nadigan ,nala manithan enbathai vida avar oru aanmeega vaathi enbathil thaan enaku migavum pudik

    • @இறையாற்றல்
      @இறையாற்றல் 4 ปีที่แล้ว

      @@akshay-speaks977 naanum andha function kku vandhirundhen....raagavendra kalyana mandabathula

    • @gopikrishnan4881
      @gopikrishnan4881 4 ปีที่แล้ว +1

      Nan 2 neal mundi dhan book vanginen

  • @Don-c6p
    @Don-c6p 6 หลายเดือนก่อน

    இப்போ ஒரு மாதமாக ஆடியோ குரலில் கேட்டு கிட்டு இருக்கேன் ஏன் இவ்வளவு வருஷமா படிக்காம விட்டேன் என்று பீல் பண்ரேன் எவ்வளவு ஈசியாக ஆன்மீகத்தை அறிவியல் ரீதியாக விளக்கி உள்ளார் 🙏🙏♥️♥️

  • @doctorjayapal6659
    @doctorjayapal6659 ปีที่แล้ว +1

    His body did not decay for few days after his death . It's not death .it's samadhi...kindly don't try to normalise everything

  • @RameshKumar-vp4ep
    @RameshKumar-vp4ep 4 ปีที่แล้ว +8

    Gautham buddha

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 ปีที่แล้ว +7

    🌼🌼🙏🙏பரமஹன்ச..யோகானந்தா🙏🙏🌼🌼

    • @lakshmananm3292
      @lakshmananm3292 3 ปีที่แล้ว

      Copy cat from swamy vivekanandar

    • @farmland4305
      @farmland4305 2 ปีที่แล้ว

      @@lakshmananm3292 bro give respect to all they are our indians

    • @farmland4305
      @farmland4305 2 ปีที่แล้ว

      @@lakshmananm3292 Swami Vivekanandha is student of sri Ramakrishna paramahamsa

    • @lakshmananm3292
      @lakshmananm3292 2 ปีที่แล้ว

      @@farmland4305 good joke....🙏🙏🙏... He's pakkaa fradu...

    • @farmland4305
      @farmland4305 2 ปีที่แล้ว

      @@lakshmananm3292 who is fradu

  • @rajaezhil7114
    @rajaezhil7114 3 ปีที่แล้ว +3

    பாபாஜி பாபாஜி பாபாஜி பாபாஜி

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 4 ปีที่แล้ว +5

    I try to read this book, but no time, this video's useful to know about yogi. Thanks to news 7 channel.

    • @sugunabharathi
      @sugunabharathi 4 ปีที่แล้ว +2

      Urgently read this book.. this msg for you from god msg.. in this movment

    • @rajaramrangaswamy8737
      @rajaramrangaswamy8737 3 ปีที่แล้ว

      Mr. Suresh you will definitely find time one day to read. It is very much worth to read.

    • @muruganmani6023
      @muruganmani6023 3 ปีที่แล้ว

      @@VinothaSree link pl

  • @jesuslover9174
    @jesuslover9174 3 ปีที่แล้ว +2

    மக அவதர் பாபா ஜி பாதி போடுங்க

  • @haritharanc75
    @haritharanc75 4 ปีที่แล้ว +7

    Autobiography of a yogi...

  • @sharmilapalanivel1613
    @sharmilapalanivel1613 2 ปีที่แล้ว +2

    Maha avatar babaji.

  • @deartamil8310
    @deartamil8310 4 ปีที่แล้ว +6

    AUTOBIOGRAPHY OF THE YOGI.

  • @AnmeegamArivom
    @AnmeegamArivom 2 ปีที่แล้ว

    வீடியோ உள்ளே எழுத்து பிழை....
    பரமஹம்ச யோகானந்தா

  • @jayakumarjayakumar1913
    @jayakumarjayakumar1913 4 ปีที่แล้ว +7

    Guruve saranam

  • @shobamadhavan685
    @shobamadhavan685 3 ปีที่แล้ว +3

    Vazga valamudan

  • @yogananth.e8143
    @yogananth.e8143 4 ปีที่แล้ว +6

    My Name Yogananth

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 ปีที่แล้ว +5

    ഗുരുവേ ശരണം.🙏🙏

  • @user-JKCODE46
    @user-JKCODE46 4 ปีที่แล้ว +2

    Suki sivam iyada full history podunka plz

  • @vigneshwararaoveeramani3375
    @vigneshwararaoveeramani3375 4 ปีที่แล้ว +3

    Balayohi pathi video poduga

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว +9

    Love you Thalaivaaaaaaaa ummmmmmmmmmma 😘 😘 😘

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 ปีที่แล้ว +1

    Jai sriram..... Jai sriram.... Jai sriram....

  • @ajithkumar-si1lw
    @ajithkumar-si1lw ปีที่แล้ว +2

    Put about srila Prabhupada

  • @Jagath-mata
    @Jagath-mata 4 ปีที่แล้ว +8

    Thank you news 7🙏 jai guru 🙏

  • @SubhashTiptur
    @SubhashTiptur 4 ปีที่แล้ว +11

    He is great person

  • @Karthikspe
    @Karthikspe 4 ปีที่แล้ว +3

    Paramahamsa yoga nanda

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி.

  • @taekook4934
    @taekook4934 3 ปีที่แล้ว +1

    His father didn't allow him to go to himalaya in his school days...

  • @ilayaraja1399
    @ilayaraja1399 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு

  • @kokilasendhil368
    @kokilasendhil368 ปีที่แล้ว +1

    Paramahamsa yogi anadha