யார் இந்த ஓஷோ? | ஒஷோவின் கதை | Osho Rajneesh Life History | Acharya Rajneesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 621

  • @kujlijamoon
    @kujlijamoon 5 ปีที่แล้ว +167

    The man who made my life more easier, simpler and happier. Love you osho

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 2 ปีที่แล้ว +36

    உண்மையான ஒரு மகான். அரசுகளால் மறைக்கப்பட்ட ஒரு மாமனிதன்.

  • @rajasowndar6311
    @rajasowndar6311 3 ปีที่แล้ว +148

    ஓஷோ உயிர் இழக்க வில்லை... உடலை இழந்தார்..என்பது சரியானது
    .

    • @jeshinpeter2121
      @jeshinpeter2121 3 ปีที่แล้ว +2

      🤣🤣

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 ปีที่แล้ว +6

      @@jeshinpeter2121 😂 like Jesus how he came after 3 days for seeing wether somebody is there to follow him.

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 ปีที่แล้ว +284

    காமம் பற்றிய சரியான புரிதலை உலகிற்கு கொடுத்த மகான்.... காமம் பற்றிய குற்ற உணர்ச்சியை விட்டுவிடுங்கள் என கூறியவர்.

    • @dineshs8646
      @dineshs8646 5 ปีที่แล้ว +5

      Ne vitiyakam

    • @dineshs8646
      @dineshs8646 5 ปีที่แล้ว +1

      Irukalam guru neenga viturupunga

  • @anbutamil9043
    @anbutamil9043 2 ปีที่แล้ว +7

    ஓசோ பற்றிய புத்தகங்கள் நிறைய படிக்கலாம் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது.இது போன்ற பதிவுகள் அனைவரையும் சிந்திக்கவும் , பின்பற்றவும் உதவும்

  • @mani-qh7yk
    @mani-qh7yk 5 ปีที่แล้ว +134

    கோடி நன்றிகள் நியூஸ் 7
    ஓசோவை பற்றி படித்து இருக்கேன் அவர் புரியாத புதிரை
    போல உணர்கிறேன்...
    அவர் வாழ்வு பிரம்மிப்பாக பார்கிறேன்....

    • @SureshKumar-zv2zc
      @SureshKumar-zv2zc 3 ปีที่แล้ว

      Osho oru poly saamiyar...unmayaana varalaara padicha theriyum...

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 ปีที่แล้ว

      @@SureshKumar-zv2zc poda mairu. 1st osho samiyaar eh kedayadhu... Osho pesunadha kelu.. ignorant nonsense.

    • @darkpsych928
      @darkpsych928 2 ปีที่แล้ว

      @@SureshKumar-zv2zc sari sollunga unmaiyana varalara yethula padikanum?

    • @Maria-ub8kk
      @Maria-ub8kk 2 ปีที่แล้ว

      ஓஷோவின் உரைகள் இன்று மிகமிக வெட்டி குறைக்கப்பட்டு ‘ஒழுங்குபடுத்தப்பட்டு’ வெளிவருகின்றன. அவற்றிலேயே நாம் மயங்குகிறோம் என்பதே உண்மை.
      ஓஷோ உலகின் வறுமையை எள்ளி நகையாடினார். எளிய மக்கள் மீது வெறுப்பைக் கொட்டினார். மனிதநேயத்தை மோசடி என்றார். சேவைகளையும் புரட்சிகளையும் வெறும் அகங்காரம் என்றார்.
      அவருடைய சொற்பொழிவை தாங்கிய தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தை வாங்கி படித்தால் ஏகப்பட்ட முரணான கருத்துகளே இருக்கின்றன. "எங்கு படித்தாலும் நானே சொன்னாலும் கூட நம்பாதீர்கள் பகுத்தறிவை இழக்காதீர்கள்" என பெரியார் ஆணித்தரமாக சொன்னது சரிதான் என எண்ணத் தோன்றியது.

  • @vijeandran
    @vijeandran 5 ปีที่แล้ว +294

    அமெரிக்கா அரசே இவரை பார்த்து கதறியிருக்காங்கன்னா இவர் எவ்வளவு பெரிய மனிதர்...

    • @ArjunC22
      @ArjunC22 5 ปีที่แล้ว +31

      Not just America..Also the Vatican Pope and Sankarachariyars feared him

    • @karpagamsolai4605
      @karpagamsolai4605 4 ปีที่แล้ว +3

      உண்மை ஐயா

    • @keepcomingdonottouch7579
      @keepcomingdonottouch7579 4 ปีที่แล้ว +5

      ஏன் எதுக்காக பயந்தாங்க சொல்றீங்களா எனக்கு தெரியல???

    • @viswanathan796
      @viswanathan796 3 ปีที่แล้ว +3

      @@keepcomingdonottouch7579 intha video paaru theriyum sangi paiyalae

    • @ராவணராஜ்யம்
      @ராவணராஜ்யம் 3 ปีที่แล้ว +1

      @@viswanathan796 😂😂

  • @kannapiran5753
    @kannapiran5753 5 ปีที่แล้ว +218

    கடவுளை மறுத்தவர் அல்ல...
    படைப்பவன் இல்லை படைப்பாற்றலே இருக்கிறது என்றவர்...
    அதாவது God என்பது சரியல்ல Godliness என்பதே சரி என்றவர்...
    நம்முடைய நடராஜர் சிலை தத்துவமும் அதுதான் படைப்பனும் படைப்பாற்றலும் வேறல்ல என்பதுவே...
    வேறெந்த கலையையும் கலைஞனையும் பிரித்துவிடலாம்...
    உதாரணத்திற்கு பாடலையும் பாடுபவனையும்,ஓவியத்தையும் ஓவியனையும்...
    ஆனால் ஆடலையும் ஆடுபவனையும் பிரிக்க முடியாது...
    அதுபோலதான் படைப்பனும் படைப்பாற்றலும் பிரிக்க முடியாத ஒன்றே...
    கடவுள் என்பதன் அர்த்தம் கட+உள் என்பதே...
    அதாவது மனதை உள்கட உள்கட உள்கட ஆன்மாவை உணர்வாய் கடவுள்தன்மையை உணர்வாய் என்பதே...
    அப்படி கடவுளை உணர்வதற்கு மனோநாசம் அடைந்தாலே சாத்தியம்...
    மனம் என்பது "நான்" என்னும் ஆணவம்...
    ஆணவழிந்து மனோநாசம் பெற்றால் நாமும் கடவுளும் வேறல்ல என்பது புரியும்...
    கடவுள் என்பது என்ன?...
    பிரபஞ்சமே...
    சம+ஆதி= சமாதி

    • @panneer-dhanush4470
      @panneer-dhanush4470 5 ปีที่แล้ว +6

      சிறப்பான தகவல்👌

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +11

      Yes correct news all American Pastor planned and Trapp him to rape case ..since lots of people in America..coming out of christianity...this is planned agenda it seems

    • @lakshmanmadurai
      @lakshmanmadurai 5 ปีที่แล้ว +4

      Thanks a lot Anna

    • @subashk3586
      @subashk3586 5 ปีที่แล้ว +2

      Aahaan...Tamil padam dialogue endha movienu theriyum

    • @babyammu6095
      @babyammu6095 5 ปีที่แล้ว +5

      பாடலையும் பாடுபவனையும் ஓவியத்தையும் ஓவியனையும் பிரிக்க முடியும்...ஆனால் ஆடலையும் ஆடு பவனையும் பிரிக்க முடியாது....அது எப்படி Sir...?
      மூன்று பிரிக்க முடியவில்லை என்றால் அது ஒன்று பிரிக்க முடியாது...அதைப் பிரிக்க முடியாது இதை பிடரிக்க முடியும் என்றால் அதையும் பிரிக்க முடியும் என்பது தானே சரி....? Answer me....

  • @kishor5464
    @kishor5464 5 ปีที่แล้ว +422

    வேஷ்டி கூட 4 வாங்கிக்கிறேன்டா சாமி தயவுசெஞ்சி விளம்பரத்தை மட்டும் போடாதீங்க MCR முடியல........

  • @esenthilbe
    @esenthilbe 5 ปีที่แล้ว +97

    இவர் இன்னும் 50 வருடம் கழித்து பிறந்திருந்தால் வேற level ல இருந்திருக்கும் இந்த உலகம்

    • @updateversion9903
      @updateversion9903 5 ปีที่แล้ว +4

      Nasama poierukum

    • @devilaxmanan1791
      @devilaxmanan1791 4 ปีที่แล้ว +4

      Oshovaipatri thavaraka sola thakuthi thaguthielai

    • @shanthinidatta4505
      @shanthinidatta4505 4 ปีที่แล้ว +4

      200% bro. Even I thought the same. He should reborn

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

      ​@@updateversion9903ஓஷோவை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு வேண்டும்.புரிந்து கொண்டவன் ஞானி அவர் இந்த பூமி காலம் இறைவன் எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவர்.

  • @jemsoul2594
    @jemsoul2594 5 ปีที่แล้ว +95

    ஒசோ உண்மை யில் ஒரு ஞானவான் தான் இதை யாரும் மறுத்து விட முடியாது

  • @thandhi74
    @thandhi74 5 ปีที่แล้ว +162

    Thank you NEWS 7 TAMIL!
    OSHO is a genius!
    Miss you OSHO😭😭😢

    • @salmaankhan2963
      @salmaankhan2963 5 ปีที่แล้ว +1

      @Yegneshwaran yegneshRS 😂😂😂

    • @arivazhagang924
      @arivazhagang924 4 ปีที่แล้ว

      @Yegneshwaran yegneshRS sorry bro..isha is only for Hinduism.

    • @jagi7206
      @jagi7206 4 ปีที่แล้ว +3

      @@arivazhagang924 no Isha is humanity ❤️

    • @SureshKumar-zv2zc
      @SureshKumar-zv2zc 3 ปีที่แล้ว +2

      News 7 sollamal maracha visayam niraya iruku... Atha therinjika Netflix streaming Rajneesh videos paarunga...

  • @பிரபுச-ம4ட
    @பிரபுச-ம4ட 5 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி .இந்த அருமையான பதிவை இட்டதற்கு.
    யதார்த்தமான வாழ்க்கையை இங்கு விரும்புபவர்கள் மிகவும் குறைவு.2008 ஆண்டு நான் காமதில் இருந்து கடவுளுக்கு என்ற ஓசோவின் புத்தகம் படித்தேன்.மிகவும் யதார்த்தமான உண்மைகளை அழுத்தமாக அதே நேரத்தில் எளிமையாக சொல்லிஇருந்தார். ஓசோ மதிக்கப்பட வேண்டிய மனிதர்.

  • @bringitback6416
    @bringitback6416 3 ปีที่แล้ว +9

    ஒரு மனுஷனை பார்த்து இத்தனை நாடுகள் பயந்து இருக்கின்றன என்றால் somethig is special.

  • @adarshayyappa5502
    @adarshayyappa5502 5 ปีที่แล้ว +35

    Such a great genius the world has ever seen ..a modern buddha

  • @rajakanir2954
    @rajakanir2954 ปีที่แล้ว +2

    உலகமே பார்த்து பயந்த ஒரு மனிதர்... wow

  • @anandnataraj3391
    @anandnataraj3391 5 ปีที่แล้ว +34

    Osho will live for ever

  • @universe_bless
    @universe_bless 5 ปีที่แล้ว +20

    News 7 senja orey oru urupadiyana visayam ., idu tan.. Nice video .,superb .., Osho Ku nigar osho tan

    • @karthiks8014
      @karthiks8014 3 ปีที่แล้ว +1

      Bro vera level comment..😂😂😂😂

  • @suriyar6864
    @suriyar6864 3 ปีที่แล้ว +4

    I love osho!.🔥🔥🔥
    அவர்‌ செய்த நன்மைகள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை...

  • @wsriram5780
    @wsriram5780 3 ปีที่แล้ว +6

    நன்றி நண்பா ஓஷோ ஒரு ஞானி அவரை போல இனி வர முடியாது

  • @vel3263
    @vel3263 3 ปีที่แล้ว +10

    இன்றும் பலர் இவர் பெயரை கேட்டாலே கதறுவார்கள்.. Slow poison கொடுத்து ஓஷொவை சாகடிச்சிட்டா நிம்மதியா வியாபாரம் நடத்தலாம் னு நெனச்சாங்க.. but உலகை விட்டு சென்ற பிறகு தான் அதிகமாக அவர்களை கதறவிடுகிறார்..😄 ஓஷோ😍

  • @leninssc4472
    @leninssc4472 11 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறந்த மனிதர்...

  • @anisen1000
    @anisen1000 5 ปีที่แล้ว +13

    Wonderful information about one of the greatest human being in the world. Thank you

  • @Sivakumar_23
    @Sivakumar_23 3 หลายเดือนก่อน

    Nandri guru
    Vazhga valamudan
    Thanks universe

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 ปีที่แล้ว +6

    சிறப்பான கடவுள் தத்துவம். ..மீண்டும் பிறந்து வர வேண்டும் ஓஷா. ..நவயுக மனிதர்களை மாற்ற. 10-02-2020

  • @nsms1297
    @nsms1297 9 วันที่ผ่านมา

    Thank you for this article. I respect him 🙏

  • @vivospecial5178
    @vivospecial5178 3 ปีที่แล้ว +36

    17:10 மகிழ்ச்சியாக இருக்கும் சந்நியாசியை பார்த்திருக்கிறீர்களா?
    என்ன இப்படி கேட்டு விட்டிர்கள்?
    நம்ம நித்தி இருக்காரு 😊😊😊😊😊😊

    • @shankaru1538
      @shankaru1538 3 ปีที่แล้ว +6

      அவர் சொன்னதக் கேட்டு நித்தி Follow பண்றாரா இருக்கும்🤔😂🤣😋😄

  • @saravanangovindan9646
    @saravanangovindan9646 5 ปีที่แล้ว +10

    News 7 doing great job.. knowing the pulse of people is your best part .. keep it on

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 3 ปีที่แล้ว +11

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் 👍👍👍

  • @balajiosho1981
    @balajiosho1981 5 ปีที่แล้ว +45

    ❤💚❤நீ நீயாக இரு❤💗❤

    • @updateversion9903
      @updateversion9903 5 ปีที่แล้ว +5

      Paythiyam paythiyama va irukanuma?

    • @balar1240
      @balar1240 5 ปีที่แล้ว +4

      @@updateversion9903 Arivali arivaliyahave irunnu kooda artham

    • @updateversion9903
      @updateversion9903 5 ปีที่แล้ว +2

      @@balar1240 naan katavana than irupan entrum solalam..... Nallavan soluravan ellam nallavan illai

    • @balar1240
      @balar1240 5 ปีที่แล้ว

      @@updateversion9903 ohh apadiya...

    • @pradeep8749
      @pradeep8749 5 ปีที่แล้ว +3

      @@updateversion9903 loose mari pesathinga bro....

  • @shanmugam7966
    @shanmugam7966 2 ปีที่แล้ว +3

    கடவுள் கமம் ஒன்றே உண்மை குறியவர் ஓஷோ கடவுள் ஓஷோ நன்றி வாழ்த்துக்கள்

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 5 ปีที่แล้ว +54

    News7 க்கு நன்றி செய்தி வெளியிட்டமைக்கு!!
    தலைப்பு தெளிவாக இல்லை என்பது ஒரு விமர்சனம் மட்டும் குறை.!!!

  • @gajalakshmimuniyasamy7683
    @gajalakshmimuniyasamy7683 5 ปีที่แล้ว +15

    Many thank to News 7 Tamil...for highlighting some true understanding about Osho ..but still some points are to be analysed deep dive to know about the oceanic Osho..thanks for sharing some few drops about Osho .. Osho is a awareness Ocean.

  • @prasantht2748
    @prasantht2748 3 ปีที่แล้ว +2

    Dear viewer please appreciate news7 channel.. Except title.. He almost tell the truth of osho.. I am a big follower of the greatest osho..bet you all he will accepted to all around the world as a Buddha...hats off to the channel..

  • @navneethkumar455
    @navneethkumar455 5 ปีที่แล้ว +25

    Superb. Thanks to News 7 Tamil channel.

  • @fakeaccount-po6wy
    @fakeaccount-po6wy 5 ปีที่แล้ว +11

    The untold genius ! Misunderstood by many ! But a great genius who will be understood maybe in coming years !

    • @shanthinidatta4505
      @shanthinidatta4505 4 ปีที่แล้ว

      Already they started understanding him. Example many spiritual Institutions are now successful by using his knowledge and techniques. For all the living yoga gurus , osho been their master till now

  • @rajini51
    @rajini51 4 ปีที่แล้ว +2

    Thank you news 7 for highlighting a great man of wisdom

  • @svijayakumar9941
    @svijayakumar9941 หลายเดือนก่อน

    அருமை

  • @deadpoolalive5368
    @deadpoolalive5368 5 ปีที่แล้ว +11

    Thanks tO neWS 7❤️❤️❤️

  • @Thuruva.5
    @Thuruva.5 4 หลายเดือนก่อน

    Osho very great master ❤

  • @santhoshk6742
    @santhoshk6742 ปีที่แล้ว +2

    I read his books. what a genius ..we miss him.

  • @richartist
    @richartist ปีที่แล้ว

    Rajneesh Osho is the master of universe.

  • @mkrishnamoorthy7475
    @mkrishnamoorthy7475 5 ปีที่แล้ว +4

    Osho is genius and real master .The world really miss you

  • @senthilnathan5851
    @senthilnathan5851 5 ปีที่แล้ว +14

    Thanks to news7 channel - u did amazing job ......👍👍👍

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +1

      All Pastor in America planned and complaint about police about him ..because all people in America are coming out Chritianitu due to him .
      This is planned process ..Osho is Good Man ....because he poisoned and Rajiv Gandhi didnt ask about him ....Indian and Hindus are talented people....

  • @padmakumar.k
    @padmakumar.k 4 ปีที่แล้ว +3

    Thanks News7 tamil.

  • @dharsanasoundararajan7368
    @dharsanasoundararajan7368 5 ปีที่แล้ว +8

    Thank you news7

  • @anandhalwar
    @anandhalwar 5 ปีที่แล้ว +8

    இவரது வாழ்க்கை எவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்துள்ளது...நல்ல ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கைச் செய்தியை அறிந்து கொண்டேன்....நன்றி News 7 சேனல்....😍😍😍😍😘😘

  • @pravinmurthy
    @pravinmurthy 5 ปีที่แล้ว +8

    Osho was a genius! An amazing man..

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @ManojKumar-mp5ur
    @ManojKumar-mp5ur 5 ปีที่แล้ว +43

    ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (J.K) பற்றியும் பதிவிடவும் 🙏

  • @andalvaradarajan7435
    @andalvaradarajan7435 4 ปีที่แล้ว +14

    இன்று மட்டும் அல்ல இந்த யுகம் இருக்கும்வரை ஓஷோ வாழ்வார். ஓஷோ ஒரு ஞானப்பொக்கிஷம்.இயற்கையின் ஞானப் பூ.....மலர்ந்தார்... மணம் பரப்பினார்.... அந்த சுகந்தத்தை இன்றும், என்றும் அவரை நெருங்குபவர்கள் அனுபவிக்க முடியும்.உணர்ந்தவர்கள் இறையருள் பெற்றவர்கள்.அந்த ஞானப்பூ என்றுமே உதிராது........

  • @Aganraj100
    @Aganraj100 5 ปีที่แล้ว +9

    I like Osho ideology!

  • @abduljavid8533
    @abduljavid8533 3 ปีที่แล้ว +26

    Legends never die 🔥 his presence is everywhere.

  • @kannapiran5753
    @kannapiran5753 5 ปีที่แล้ว +69

    ஞானிகள் யாவரும் கடவுளை மறுத்தவர்கள் அல்ல...
    அதற்கு வேறு பெயர்களுடன் அதை உணர வழிசெய்தவர்கள்...
    ஓஷோ பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் மகாஞானி

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 ปีที่แล้ว +8

      All Pastor in America planned and complaint about police about him ..because all people in America are coming out Chritianitu due to him .
      This is planned process ..Osho is Good Man ....because he poisoned and Rajiv Gandhi didnt ask about him ....Indian and Hindus are talented people....

    • @manikandanm7001
      @manikandanm7001 5 ปีที่แล้ว +2

      Naanigal yaarum kadavulai marukka villai religious tha poinnu sonnangaaa madhangalai sarathavargal

    • @rajishivam9591
      @rajishivam9591 4 ปีที่แล้ว +1

      Unmai

    • @nashiktamizha815
      @nashiktamizha815 4 ปีที่แล้ว

      நம்பர் ஒன்னு பிராடு ஓஷோ இவன் வந்த பிறகுதான் மத்த இந்து மத பிராடுகள் உருவாக்க இவன் ஒரு விதை

    • @vel3263
      @vel3263 3 ปีที่แล้ว +1

      @@nashiktamizha815 உன் ஆன்ம இருளை கண்டு பரிதாப படுகிறேன்😂🤣

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 5 ปีที่แล้ว +5

    நன்றி 💐

  • @anandsmedia
    @anandsmedia 5 ปีที่แล้ว +4

    Osho is real rebellion ever exist i love osho he never dies still lives

  • @klaurence1949
    @klaurence1949 5 ปีที่แล้ว +7

    Rajini's is a intellectual genius.If he had lived longer he would have totally changed the world.Most of the religions especially Hinduism, Christianity would have met a set back.That is why they joined hands in opposing him.They would not have cheated any longer.

  • @vignesh_muthu
    @vignesh_muthu 5 ปีที่แล้ว +11

    My Beloved Master

  • @ajaymanoj9469
    @ajaymanoj9469 5 ปีที่แล้ว +3

    what a video...excellent...hats off to the person who made this video and who gave the background vocice...thank u god...thank u osho...thank u existence...thank uuuuuuu...from osho sanyasin...asha

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 2 ปีที่แล้ว +1

    Very True...
    God is not a person.
    It is Purely an existence. We can feel it....

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +2

    Thankyou news7

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 5 ปีที่แล้ว +5

    Master of masters osho

  • @omnamovenkatesaya554
    @omnamovenkatesaya554 5 ปีที่แล้ว +1

    osho message is be happy always and accept the trouble that comes

  • @buddhaags4652
    @buddhaags4652 5 ปีที่แล้ว +5

    Osho உன் உள் நான்.

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 2 ปีที่แล้ว

    Osho ❤️ he is my guru. My life changer . Ivar oru mahaan.

  • @muthukumar-ee3bj
    @muthukumar-ee3bj 3 ปีที่แล้ว +11

    25 நாடுகளில் இருந்து வெளியேற்றபட்டார் என்றால் அவர் கருத்துக்களில் அவ்வளவு வீரியம் உள்ளது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    • @Uwaisthoufic7
      @Uwaisthoufic7 7 หลายเดือนก่อน

      Yes bro same like naMa nithiyanathar samigal mari

  • @jayalalswaminathan9341
    @jayalalswaminathan9341 5 ปีที่แล้ว +8

    Miss you and love you osho

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 5 ปีที่แล้ว +3

    Thank u news7 my guru

  • @Classicbala5
    @Classicbala5 5 ปีที่แล้ว +10

    Osho... Super

  • @dharmarajk5159
    @dharmarajk5159 5 ปีที่แล้ว +41

    மனித உணர்கலிள் எழும் அனைத்து கேல்விகளுக்கும் சரியான பதில் கூறுபவர்

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 5 ปีที่แล้ว +2

    Great man for the reason...

  • @srinivassrinivas1522
    @srinivassrinivas1522 5 ปีที่แล้ว +3

    I love osho Rajneesh

  • @hariprasathbhuvi
    @hariprasathbhuvi 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @creatorshoneycompany9201
    @creatorshoneycompany9201 4 ปีที่แล้ว +3

    Good man osho😊

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 5 ปีที่แล้ว +36

    Christianity vs Osho

    • @bestview2397
      @bestview2397 5 ปีที่แล้ว

      And 2nd part of Jesus vs Judaism. As usual crucifixion and escape back to India. That's what he revealed in his "Glimpses of a Childhood".

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 3 ปีที่แล้ว

      @@bestview2397 enaku puriala bro theliva solla mudiyuma please😭😭😭?

  • @jaffersadik8589
    @jaffersadik8589 3 ปีที่แล้ว +3

    King 👑

  • @boopathivenkatchalam5896
    @boopathivenkatchalam5896 5 ปีที่แล้ว +3

    great man osho

  • @krishnanravichandran440
    @krishnanravichandran440 3 ปีที่แล้ว +13

    comparing periyar and osho is a great injustice and insult to osho

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 5 ปีที่แล้ว +1

    Heart full thanks to news 7 for history about osho..💖💖💖💗💝💞💞💟💕💥💥💥

  • @professorvicky8886
    @professorvicky8886 2 ปีที่แล้ว +1

    இயேசு வேறு
    புத்தர் வேறு
    கிருஷ்ணர் வேறு
    ஓஷோ வேறு
    நான் வேறு என எனக்கு புரிய வைத்தவர் ஓஷோ

  • @MEGMBalaji
    @MEGMBalaji 5 ปีที่แล้ว +2

    My inspiration.

  • @prabakaran3101
    @prabakaran3101 5 ปีที่แล้ว +15

    My guru... Love u osho...!!!

  • @arunasalamajith7360
    @arunasalamajith7360 ปีที่แล้ว

    ஓஷோ ஒரு உன்னத குரு

  • @ramanmuthu3366
    @ramanmuthu3366 5 ปีที่แล้ว +3

    Nallathu.. Romba happy.. Osho ah terinjikitavanga ithna pera...really superb... Valthukal.. Avarai pola elarum karainthu poga...

  • @karthicktamilselvan2393
    @karthicktamilselvan2393 4 ปีที่แล้ว +1

    The greatest master of all...

  • @mdjothibasu7160
    @mdjothibasu7160 3 ปีที่แล้ว

    Super fantastic news

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 ปีที่แล้ว +2

    Everyone Should listen Osho audio books..
    5000+ Hours.. Free download option. Osho International

  • @prakashindira1236
    @prakashindira1236 5 ปีที่แล้ว +7

    Osho d great....

  • @human6432
    @human6432 5 ปีที่แล้ว +7

    Yes...

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 2 ปีที่แล้ว +1

    I like osho always.💜
    I feel wisdom through his sharp eyes💜

  • @dhanasekar9338
    @dhanasekar9338 2 ปีที่แล้ว

    Osho is great

  • @mrbalan1306
    @mrbalan1306 11 หลายเดือนก่อน

    great bagawan 🙏

  • @vimalprasanna372
    @vimalprasanna372 4 ปีที่แล้ว +2

    Real master

  • @jegadeeshgr9182
    @jegadeeshgr9182 4 ปีที่แล้ว

    Osho is my fragrance of my life 🙏

  • @ravid8245
    @ravid8245 4 ปีที่แล้ว +1

    மகத்தான மனிதர்...

  • @karoshoo
    @karoshoo 4 ปีที่แล้ว

    Respcted Sir,
    Beauty your speech...
    very simple and sublime
    be blessed!

  • @s.p.ganesh1224
    @s.p.ganesh1224 2 ปีที่แล้ว

    So nice

  • @Aadhitya777
    @Aadhitya777 5 ปีที่แล้ว +1

    Thank u news7

  • @PraveenpowerofIndians
    @PraveenpowerofIndians 5 ปีที่แล้ว +2

    thank u news 7

  • @karpagamsolai4605
    @karpagamsolai4605 4 ปีที่แล้ว +1

    I luv Osho