லீ குவான் யூவின் கதை | சிங்கப்பூரின் சிற்பி | Story of Lee Kuan Yew | The Singapore Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 350

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 3 ปีที่แล้ว +251

    'சிங்கப்பூருக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் சவப்பெட்டியில் இருந்தும் எழுந்து வருவேன் ' என்று கூறிய ஒப்பற்ற தலைவர் 😙😙😙😙

    • @PLouis-nt9oq
      @PLouis-nt9oq 2 ปีที่แล้ว +1

      V

    • @mudiyarasanmudiyarasanmudi2795
      @mudiyarasanmudiyarasanmudi2795 2 ปีที่แล้ว

      savapetti இல்ல bro. even in the seek bed.

    • @zeenathnisha7438
      @zeenathnisha7438 ปีที่แล้ว

      @@PLouis-nt9oq your

    • @niranjanbabuji7348
      @niranjanbabuji7348 ปีที่แล้ว

      ​@P. Louis 999999999999999999999999⁹99999⁹99999999999999999999i999

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er ปีที่แล้ว

      நம்ம மோடிஜி எப்போதும் ஜை sriram jai rss மட்டுமே

  • @minamina7709
    @minamina7709 6 ปีที่แล้ว +229

    இவரை பார்த்த நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
    ஒரு மீன் பிடிக்கும் ஊரை இன்று உலகம் வியக்கும் நாடக மாற்றிய நல்ல மனிதர்.
    லீ குவான் அவர்கள்.

    • @VenuGopal-ih1ky
      @VenuGopal-ih1ky 4 ปีที่แล้ว +1

      😭

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 ปีที่แล้ว +4

      @@saharavasan sarvathikaram ilana iniku singapore India maari avala nilaila irundhirukkum. Democracy doesn't work wonders. Dictators can make or break a country.

    • @saharavasan
      @saharavasan 3 ปีที่แล้ว +1

      @@rahulkrish9840 bro nanum appadi thaan irukanum solren thappa sollala.. please don't misunderstand

    • @AgYadav-jr4iw
      @AgYadav-jr4iw 3 ปีที่แล้ว

      @@VenuGopal-ih1kyto 6

    • @MdIsmail-cs3ro
      @MdIsmail-cs3ro 3 ปีที่แล้ว

      @@VenuGopal-ih1ky
      Dr see no

  • @dolbinraj3534
    @dolbinraj3534 2 ปีที่แล้ว +34

    லீ குவான் யூ என்ற ஒருவனின் கனவு சிங்கப்பூர் அதை உருவாக்கிய மகான் அழகான சர்வாதிகாரி ❤

  • @p.prabhakaran3543
    @p.prabhakaran3543 5 ปีที่แล้ว +16

    ஐயா உங்கள் குரல்வலங்களில்தான் ஒவ்வொரு கதைகளையும் கேட்க எங்களுக்கு ஆர்வம் தயவு செய்து நீங்களே அனைத்து கதைகளையும் பதிவு செய்ய வேண்டும்

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว +17

    எங்கள் தந்தை என்றும்
    எங்கள் மனதை விட்டு
    நீங்க மாட்டார் அவர் வழியில்
    தான் இன்றும் வாழ்ந்து
    கொண்டு இருக்கிறோம்
    எங்கள் தேச தந்தை
    இன்றும் எங்களோடு இருக்கிறார்

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 ปีที่แล้ว +8

    எங்கள்க்கு சிங்கப்பூர் வேணானு கலட்டிவிட்ட மலேசியக்காரனையே சிங்கப்பூர்ல வேலைக்கு வரவச்சாரு பாரு அவர்தான்டா எங்கள் தலைவர் ஸீ குவான் யூ

  • @elengoks
    @elengoks 5 ปีที่แล้ว +11

    சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்களுக்கு எனது இதய அஞ்சலி. இந்த வரலாறு படி ஆக அவுத்து உட்ட ஜனநாயகம், ஓவர் கருத்து சுதந்திரம், ஓட்டை சட்டம் இருக்கும் வரை அந்த நாடு உருப்படாது என்று தெளிவாகிறது. இந்தியாவிற்கு இப்படி ஒரு சர்வாதிகாரி தான் அவசியம்.

  • @vinothkumar-wy2cr
    @vinothkumar-wy2cr 3 ปีที่แล้ว +11

    தமிழர்களை மிகவும் நேசித்த உண்ணத தலைவர்.

  • @figureofspeech4581
    @figureofspeech4581 4 ปีที่แล้ว +44

    This man is the founding father of my country, A man who brought us independence and made Singapore what it is today! He even valued Tamil language and the people.

  • @savarimuthulenin9117
    @savarimuthulenin9117 6 ปีที่แล้ว +43

    Best Father of Singapore

  • @arulmozhi500
    @arulmozhi500 6 ปีที่แล้ว +24

    பொது வாழ்வில் ஈடுபடும் பலர் இவ்வாறு தங்கள் வாழ்வை தியாகம் செய்கின்றனர். தங்கள் சொந்த வாழ்வை மறந்து நாட்டை கட்டமைத்த இவரை போன்ற பலரை பல மக்கள் அடக்குமுரை வாதிகளாகவே பார்க்கின்றனர் என்பதே வேதனைக்குரிய ஒன்று.

  • @nprprabha1nprprabha144
    @nprprabha1nprprabha144 4 ปีที่แล้ว +48

    தனது இறப்பிற்கு அரசு பொது விடுமுறை அளிக்க கூடாது என்று கேட்டுக் கொண்ட தலைவரும் இவரே

  • @Prakash-M
    @Prakash-M 6 ปีที่แล้ว +15

    Such a great legend... A true leader...Extremely good soul...The man behind Singapore's growth & development. It's a great honour to know about your achievements sir ! We deeply miss your presence :( Love you now and always...

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 6 ปีที่แล้ว +31

    He had a lot of Tamil friends and a number of them were from Jaffna.He had a great regard for them and offered them very important positions in his cabinet.Mr.Rajaratnam was one of them.

    • @amiemohan8578
      @amiemohan8578 6 ปีที่แล้ว +7

      Subramaniam Saravanamuttu usually Jaffna Tamils doing extremely well in both Singapore and Malaysia..see the singapore cabinet...the tamil minister most probably from Jaffna...Look at the tamil billionaires in Malaysia..most of them are Jaffna Tamils...

    • @ajayj6707
      @ajayj6707 4 ปีที่แล้ว +1

      Begging Sri Lankan people .....what are you doing in India TV channel...Thu veccama illa

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +2

      The greatest president Mr.Lee father was OMEGA watch marketing officer,and his sister was married Jaffna P.P.subramaniam.He was a founder of PAP.Also P.P. subramaniam was Guru of Lee political party. Due to his England studies,one of the Nattukkottai chettiar family supported him,and later they gave his premises for his Law practice.He also a deciple of PAN Malayafederation of Trade unions president;Malaya.S.A.Ganapathi.This above information was got from our grandfather , and friend of Lee father, who lived 119, Anson road Singapore.
      Sundar
      Thambikkotai

  • @rajaking2789
    @rajaking2789 6 ปีที่แล้ว +50

    Great news 7......
    Father of Singapore...LEE KUAN U....

  • @howtomake01
    @howtomake01 5 ปีที่แล้ว +31

    தமிழ்❤️

  • @abirami9348
    @abirami9348 5 ปีที่แล้ว +12

    Great person ever admired. Created a safest country to live. Pioneers are well respected in Singapore.

  • @selvamkumar3624
    @selvamkumar3624 5 ปีที่แล้ว +128

    உங்களை போல பத்திரிகை களுக்கு சுகந்திரம்கொடுத்தால் நாடு உருப்பிட்டுவிடும் அவருக்கு அப்பவே தெரிந்து உள்ளது போல

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      Theerkatharisi

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 ปีที่แล้ว +3

    தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நாடே சிங்கப்பூர் த லீ குவான் யூ ஒரு ஆகச்சிறந்த தலைவர்

  • @mdjasimcse07
    @mdjasimcse07 6 ปีที่แล้ว +35

    Lee Kuan Yew, founding father of modern Singapore 🇸🇬

  • @kumariyandurai515
    @kumariyandurai515 6 ปีที่แล้ว +6

    The great Singapore. Hats off to Lee guan yiu....we proud to work here.I'm Indian but i like to work in Singapore....

  • @ablekumartransport5817
    @ablekumartransport5817 5 ปีที่แล้ว +24

    மிக விரைவில் என் நாடும் பேசபடும் அதற்கு நான் தலைமை ஏற்பேன்

  • @kkeditz1044
    @kkeditz1044 2 ปีที่แล้ว +6

    சிங்கப்பூர் மாதி தமிழ் நாடு வளர்ச்சி அடைய ஒரேவழி சீமான் மட்டும்தான்.
    நாம் தமிழர்,,

  • @cinemalearner9861
    @cinemalearner9861 6 ปีที่แล้ว +41

    Rajini says he is the world superstar ❤

    • @PraveenKumar-yf3uo
      @PraveenKumar-yf3uo 5 ปีที่แล้ว +3

      At balachander's interview

    • @venugopald8717
      @venugopald8717 5 ปีที่แล้ว +2

      yes👍👌✌👏👏👏👏

    • @liyaboutique5391
      @liyaboutique5391 4 ปีที่แล้ว +2

      Even Jaya followed many of his steps, one time he sacked 1.5lac employees also followed LKY policy. to restore displince

    • @sivasankar4048
      @sivasankar4048 4 ปีที่แล้ว +2

      Yes super star CM

    • @MaraThamizhan
      @MaraThamizhan 4 ปีที่แล้ว +1

      Rajini an @$$'ol

  • @natarajan4710
    @natarajan4710 6 ปีที่แล้ว +197

    விடுதலை புலிகளுக்கும் தமிழ் ஈழத்திற்கும் ஆதரவாக அவர் பேசியதை விட்டு விட்டீர்கள்..

    • @rengasamykalanithi5391
      @rengasamykalanithi5391 6 ปีที่แล้ว +9

      பேசினா போதுமா கண்ட கண்ட நாய் எல்லாம்தான் பேசினிச்சி அதநாலா கிடைத்த பலன் என்ன

    • @dr.vramanithilagam2246
      @dr.vramanithilagam2246 5 ปีที่แล้ว +2

      It's true

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +6

      It is true because his family members was married Jaffna person.

    • @VijayKumar-uh4qm
      @VijayKumar-uh4qm 3 ปีที่แล้ว +3

      தமிழர்களை புலி என்றார் அந்த ஒத்த வார்த்தை "அருமையாக"

  • @theruvelu9792
    @theruvelu9792 4 ปีที่แล้ว +9

    A honest leader he build a mordern Nation a land without any natural Resources not forgotten by me and the whole world a salute to Our father of SINGAPORE

  • @priyanpandi1238
    @priyanpandi1238 6 ปีที่แล้ว +10

    Crystal clear voice ...

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 ปีที่แล้ว +7

    Great inspiring leader. Lee is a role model prime minister.

  • @malavelumalavelu6851
    @malavelumalavelu6851 5 ปีที่แล้ว +3

    WoW Super Lee Kuan Yew Story So lovely So Sweet Congratulations Sir

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว

    வணக்கம் உன்மையான தொகுப்பு அவர் ஒரு மாமனிதர் லிகுவான் யூ பல கனவுகள் மனதிலெ வைத்து வெற்றி சாதனை படைத்த அவர் மடி சூடா மங்களம் பெற்ற மகராசி மன்னன் லி குவான் இது மட்டுமல்ல மூன்று மக்களையும் ஒன்று சேர்ந்தால் அன்பு மாறுமா என்று மலாய் சீனர் தமிழ் மக்களை ஒன்று இனைந்து வழி நடத்தினார் அந்த மாதிரி மலேசியாவில் நடக்குமா?? அது ஒரு சாத்தியமே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sritar985
    @sritar985 3 ปีที่แล้ว +1

    தனி ஈழம் மட்டும் கிடைத்திருந்தால். உலக அரங்கில் சிங்கப்பூர் மாதிரி ஈழமும் இருந்திருக்கும். சிங்கப்பூர் தகுதிக்கு வேலை கொடுத்தது. அதனால்தான் சிரிய நாடாக இருந்தாலும் முன்னேற்றம் அடைந்தது. ஒரு நாட்டை எப்படி முன்ேனற்றுவது. என்று ஒரு தலைவர் நினைத்தால் அதற்க்கு சிங்கப்பூரின் வராலாற்றை கடைபிடிக்க வேண்டும். உலக கடப்பிதழில் சிங்கப்பூர் கடப்பிதழிலும் சக்திவாய்ந்தது. அப்படி பட்ட கடப்பிதழில். மூத்த மொழி தமிழம் இருப்பது. தமிழக்கு கிடைத்த பெறுமை. கேட்காமல் கிடைத்த மொழி. வாழ் தமிழ்.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +1

    இந்த தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்

  • @thanigaisiva
    @thanigaisiva 3 ปีที่แล้ว +2

    Iam really proud for serving in Singapore for more than 5 years. Majulah Singapura!

  • @Pandiyan31
    @Pandiyan31 6 ปีที่แล้ว +73

    தமிழர்களீன் சாமி

  • @ramaswamynatarajan4490
    @ramaswamynatarajan4490 ปีที่แล้ว +1

    A great leader with wonderful vision for his nation. Our leaders should follow his footsteps to make our nation great.

  • @williesg
    @williesg 8 หลายเดือนก่อน

    Indian from tamil Nadu in the past contribute to Singapore mostly in the tough working environment, but those older generation fought for their families back in their homeland, sending most of their salary to give food and education to their kids, now today they send more elites highly educated to help in Singapore. Thank you Tamil Nadu. From Singapore

  • @faisalali-jl5fv
    @faisalali-jl5fv 4 ปีที่แล้ว +3

    Great sir

  • @gobihotelier2467
    @gobihotelier2467 4 หลายเดือนก่อน

    I love Mr .Lee
    And I proudly say I work from Singapore
    I ❤ Singapore

  • @vickeymeenameena3258
    @vickeymeenameena3258 3 ปีที่แล้ว +12

    தமிழ் ..வாழ்க
    நாம் தமிழர்.💪💪

  • @rssrimuruga8296
    @rssrimuruga8296 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நியூஸ்7 சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @vasanvasan9176
    @vasanvasan9176 6 ปีที่แล้ว +5

    Great man

  • @kabalikarthikkatthik7342
    @kabalikarthikkatthik7342 5 ปีที่แล้ว +5

    Hats off sir

  • @braveheartbraveheart1061
    @braveheartbraveheart1061 6 ปีที่แล้ว +16

    Unfortunately India didn't get a first PM like Lee Kuan Yew.

    • @donradcliffe3064
      @donradcliffe3064 4 ปีที่แล้ว

      Singapore 1laksham Peru, un ooru size, ne indiava pathi pesuria

    • @ajayj6707
      @ajayj6707 4 ปีที่แล้ว +2

      Ne not get Modi as first pm ....thank u god

    • @rayjgaming698
      @rayjgaming698 4 ปีที่แล้ว +1

      @Anonymous zz the best reply for fools

  • @ganeshp7205
    @ganeshp7205 6 ปีที่แล้ว +4

    super leadership

  • @dayalandheena3762
    @dayalandheena3762 6 ปีที่แล้ว +5

    back round music awesome

  • @naganatha6910
    @naganatha6910 4 ปีที่แล้ว +3

    We miss you MR LEE KUAN YEW the great leader tiny nation big success,

  • @AshokKumar-qs9sg
    @AshokKumar-qs9sg 6 ปีที่แล้ว +74

    என் வாழ்க்கை்கதையும் வரும்

    • @thrumurugan9979
      @thrumurugan9979 6 ปีที่แล้ว +2

      Sure bro all the best...

    • @kirubasangar4766
      @kirubasangar4766 6 ปีที่แล้ว +1

      Ashok Kumar அருமை வாழ்த்துக்கள்!

    • @sathiyaraj253
      @sathiyaraj253 6 ปีที่แล้ว +1

      My hero

    • @murugesanmp5869
      @murugesanmp5869 6 ปีที่แล้ว +2

      Semma bro kantippa I am waiting

    • @MrVivek500
      @MrVivek500 6 ปีที่แล้ว +1

      All the best

  • @mm-js8zh
    @mm-js8zh 5 ปีที่แล้ว +4

    Super. Ippa yaru india uh develop panna varathu.

  • @உடையார்உடையார்-ந3ம
    @உடையார்உடையார்-ந3ம 6 ปีที่แล้ว +18

    உங்கள் வாய்ஸ் அருமை 👌

  • @SureshKumar-gc8wl
    @SureshKumar-gc8wl 6 ปีที่แล้ว +3

    Great man 👍👍👍👍👍

  • @மணிஆனந்
    @மணிஆனந் 3 ปีที่แล้ว +2

    திரு. லீ இன்றும் வாழ்கிறார்

  • @bdevarajbdevaraj3555
    @bdevarajbdevaraj3555 4 ปีที่แล้ว +1

    You are great I'm proud of you salute aiyaaa

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran8224 6 ปีที่แล้ว +4

    Singapore patri niraiya thakavalkal therinthu konten super bro 🙏🙏🙏

  • @mangudik5958
    @mangudik5958 4 ปีที่แล้ว +1

    The great iam salute

  • @spicesrajraja1508
    @spicesrajraja1508 6 ปีที่แล้ว +2

    Really super man

  • @rasithsyed2174
    @rasithsyed2174 5 ปีที่แล้ว +1

    Intha voice super... Pls continue this person coming video

  • @SelvaKumar-xu1rg
    @SelvaKumar-xu1rg 6 ปีที่แล้ว +13

    great leadership

  • @RameshKumar-sn4sn
    @RameshKumar-sn4sn 5 ปีที่แล้ว +2

    நியுஸ் 7 கொடான கொடி வாழ்த்துக்கள்

  • @dhilipannagamani4764
    @dhilipannagamani4764 6 ปีที่แล้ว +4

    Finishing sooper thala✌️

  • @rajukanaka5132
    @rajukanaka5132 4 ปีที่แล้ว +3

    Great salute for Lee Guan Yew by shanmugam venkatesan

  • @karthikv1638
    @karthikv1638 6 ปีที่แล้ว +7

    இஸ்லாமை அதன் மதவெறியை வெளிப்படையாக எதிர்த்த மிக சில தைரியமான நேர்மையாளர்களில் மிக முக்கியமானவர். உலகின் மானுட சமூகம் மறக்க கூடாத மாமனிதர் லீ குவான் யூ 🙏🙏🙏

    • @yearsago20
      @yearsago20 4 ปีที่แล้ว

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் un tamil la thiya vaika 🤬

  • @richman1946
    @richman1946 6 ปีที่แล้ว +7

    V bow down for you sir..

  • @robinreni3538
    @robinreni3538 6 ปีที่แล้ว +2

    Great History of Singapore Leader

  • @kathirvelkathirvel3545
    @kathirvelkathirvel3545 6 ปีที่แล้ว +2

    Super

  • @ramasamytrsamy1291
    @ramasamytrsamy1291 6 ปีที่แล้ว +2

    Great lee

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว

    இப்படிபட்ட தலைவர் எல்லா நாட்டிற்கும் வேண்டும்.இவரின் கொள்கையை எல்லோரும் பின்பற்றலாமே.நாடுகள் வால்லரசாகுமே.

  • @iyappankaliyamurthy5432
    @iyappankaliyamurthy5432 6 ปีที่แล้ว +8

    One man army 🤗🤗🤗

  • @செயல்-ப2வ
    @செயல்-ப2வ 6 ปีที่แล้ว +3

    good ayya...

  • @skkumaran3874
    @skkumaran3874 5 ปีที่แล้ว +1

    News 7 tamil I like you

  • @mariapaul3465
    @mariapaul3465 3 หลายเดือนก่อน

    எங்கள்தேசதந்தைக்கு.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranjithkumar325
    @Ranjithkumar325 6 ปีที่แล้ว +4

    It's big insight for each of those developing nation that how this small considered to be as garbage dump of Malaysia became a well renowned developed sate in our Globe. So thoughtful cross road analysis of that Singapore great leader. May God bless this great leader's good soul rest in peace.

  • @manisurya1688
    @manisurya1688 4 ปีที่แล้ว +1

    Really he is a "greatman" my real hero!

  • @tamilarasan4282
    @tamilarasan4282 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @vinothbabu1097
    @vinothbabu1097 4 ปีที่แล้ว +1

    Singapore in indha asura valarchi Malaysia eathir parkavillai your great leader hats off to you

  • @ragupathi7912
    @ragupathi7912 6 ปีที่แล้ว +4

    Great Leater

  • @santhoshkumar3133
    @santhoshkumar3133 6 ปีที่แล้ว +5

    put story on the legend "MARUDHA NAyAGAM".
    eager to watch....

  • @nayagangopika9036
    @nayagangopika9036 6 ปีที่แล้ว

    நன்றி நண்பர்களே வாழ்க back sheep போலிஸ் பணி பற்றிய பதிவு

  • @abhisethuraman78
    @abhisethuraman78 4 ปีที่แล้ว +1

    A True Leader .

  • @shankarsalesforceseries5196
    @shankarsalesforceseries5196 5 ปีที่แล้ว +1

    Great

  • @gayathiris5522
    @gayathiris5522 4 ปีที่แล้ว +1

    EXCELLENT LEADER & FATHER OF SINGAPORE GRATE NATION.

  • @emmanuelsai4505
    @emmanuelsai4505 4 ปีที่แล้ว +1

    Suberb....

  • @theruvelu9792
    @theruvelu9792 4 ปีที่แล้ว

    Please progress And make India Great overseas Indian will be proud

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 6 ปีที่แล้ว +11

    LEE KUAN YEW HAD BEEN ALWAYS CONCERNED BY THE PLIGHT OF EELAM TAMILS-----BECAUSE OF SOME THE FOUNDERS SINGAPOREAN TAMILIANS OF SRILAKAN ORIGINS ---HE ALWAYS HAD GREAT ADMIRATION FOR THEIR LOYALITY AND THEIR " EXPRETISE WITH HARD WORK" AND HE SELECTED FEW FOR HIGH RANKING MINISTERS OF HIS PARTIES----HE HAS BEEN LOVED BY ALL TAMLS LIVING MANY LANDS ACROSS MANY SEAS IN THIS WORLD

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 ปีที่แล้ว +2

    நம்ம மோடி ஆட்சியே பதிவுசெய்ய வேண்டும் மக்கள் கஷ்டங்கள் உலகிற்கு தெரியும்

  • @balajisankar6787
    @balajisankar6787 6 ปีที่แล้ว +6

    A perfect person to lead the country

  • @zakkireya
    @zakkireya 5 ปีที่แล้ว +1

    Artist of Singapore

  • @nkrish9232
    @nkrish9232 6 ปีที่แล้ว +3

    my hero

  • @tamilblurayvideos3878
    @tamilblurayvideos3878 6 ปีที่แล้ว +3

    My God

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 4 ปีที่แล้ว +1

    nice

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว

    Arumaiyana karuththukkal

  • @MrMr-xz8hy
    @MrMr-xz8hy 4 ปีที่แล้ว +1

    Great leader in the nworld build the nation

  • @kpdharani
    @kpdharani 6 ปีที่แล้ว +66

    கருத்து சுதந்திரம் இல்லாமல் இருந்தால் இந்தியாவும் முன்னேறி இருக்குமோ????

    • @ymusixtamil
      @ymusixtamil 6 ปีที่แล้ว +6

      சத்தியம்

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +2

      @அபிலாஷ் வாஸுதேவன் hindutva rule 1999 la da india ku vanduchuu...hindutva va dravida vudan compare pannada

    • @creativedeva3946
      @creativedeva3946 4 ปีที่แล้ว +3

      Samuga padi nilai erukum varai onum nadakathu...😊

    • @jainashok5911
      @jainashok5911 4 ปีที่แล้ว +2

      Your talking correct✅ bro இந்தியா சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து நாடு போன்று பணக்கார நாடாக இருந்திருக்கும் காந்தி தே. மகன்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว +2

      JANA NAYAGA NATTIL KARUTHU SUDANDHIRAM YENGIRA PEYARIL YELLAI MEERUGIRARGAL.

  • @vigneshp3564
    @vigneshp3564 6 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @asmdt123
    @asmdt123 6 ปีที่แล้ว +15

    0:15 Lee Hussein Singh 😃😃 Actually Lee Hsein Loong ( லீ சியன் லூங்)

    • @venugopald8717
      @venugopald8717 5 ปีที่แล้ว

      😫

    • @mohans9543
      @mohans9543 4 ปีที่แล้ว +1

      News 7- - முட்டா பய. PM name a மாத்தி சொல்றான்

    • @sathishashokkumar6849
      @sathishashokkumar6849 4 ปีที่แล้ว

      ஒரு பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாத ஒரு ஊடகம். மிக பெரிய சாபம் நமக்கு.

    • @mathi123mathi5
      @mathi123mathi5 ปีที่แล้ว

      ​@@sathishashokkumar6849😊

  • @saravananr2624
    @saravananr2624 3 ปีที่แล้ว +1

    I love lie guvan uu

  • @gnpgameplay
    @gnpgameplay 3 ปีที่แล้ว

    WOW SUPER

  • @sarensaravanan6155
    @sarensaravanan6155 5 ปีที่แล้ว +1

    world best country

  • @msgtorevathi
    @msgtorevathi 3 ปีที่แล้ว

    May be our nammavar will be next lee kuan in tamilnadu.. Vote wisely and make it as true..

  • @ramukwt9651
    @ramukwt9651 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abrahampaulettiyappann1161
    @abrahampaulettiyappann1161 6 ปีที่แล้ว +2

    Saluate u sir