பூ போல கருப்பு கவுனி அரிசி புட்டு | Healthy Millet breakfast | Soft Black rice Puttu recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2023
  • பூ போல கருப்பு கவுனி அரிசி புட்டு | Healthy Millet breakfast | Soft Black rice Puttu recipe in tamil
    #Blackriceputturecipe
    #food
    #easy
    #tamilfood
    #karuppukavuiarisiputturecipe
    #karuppukavuniariskanji
    #healthybreakfast
    #healthydinnerrecipes
    #blackriceputturecipe
    this video make easy karuppu kavuni arisi puttu recipe in tamil,karuppu kavuni arisi puttu tamil,soft kavui arisi puttu recipe tamil,kavuni arisi puttu seivathu eppadi,kavuni arisi puttu seimurai in tamil,puttu seivathu eppadi,puttu recipe tamil,kavuni arisi kanji recipe tamil,kavuni arisi kanji seivathu eppadi,kavui arisi kolukattai recipe in tamil,karuppu kavuni arisi idly seimurai in tamil,healthy breakfast recipes,healthy dinner recipes in tamil,indian recipes tamil,karuppu kavuni arisi sweet puttu in tamil,karuppu kavuni arisi sweet recipe in tamil,healthy sweet recipe,Tredional recipe,cheetinadu karuppu kavuni arisi in tamil ,karuppu kavuni arisi puttu making videos,karuppu kavuni arisi puttu preparation videos,karuppu kavuni arisi puttu seimurai vilakkam ,weight loss recipe in tamil,
    கருப்பு கவுனி அரிசி புட்டு செய்வது எப்படி ,கருப்பு கவுனி அரிசி புட்டு செய்முறை இந் தமிழ் ,கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி கருப்பு கவுனி அரிசி புட்டு மாவு செய்வது எப்படி பிரேக்பாஸ்ட்கு அரோகியமான கருப்பு கவுனி அரிசி புட்டு செய்முறை ,சத்துகள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி இனிப்பு புட்டு ரெசிபி செய்வது எப்படி
    சிறுதானிய உணவுகள் சிறுதானிய லஞ்ச் மெனு சிறுதானிய மதிய உணவுகள் சாமை அரிசி உணவுகள்
    கருப்பு கவுனியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது. karuppu kavuni rice benefits in tamil-இது முடி உதிர்தல் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது.
    நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
    உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
    முடி வளர உதவுகிறது :
    karuppu kavuni rice benefits in tamil-இது முடி உதிர்தல் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. முடி உதிராமல் பாதுகாப்பதுடன் முடி ஆரோக்யமாக வளர உதவுகிறது.
    மலச்சிக்கலைத் தடுக்கும்:
    இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கிறது.
    புற்றுநோயைத் தடுக்க:
    இந்த அரிசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. செல்களை சேதமடையச் செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் இது பாதுகாக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தும். அதனால், புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.
    எடை அதிகரிப்பைத் தடுக்கிறது :
    தினமும் ஒரு கப் அவித்த கவுனி அரிசி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :
    இந்த அரிசி வகைகளில் காணப்படும் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இயற்கையாகவே நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.
    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்:
    அதிக கார்போஹைட்ரேட் உட்கொண்டால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். கருப்பு கவுனியில் சாதாரண அரிசியை விட 5 மடங்கு அதிக மாவுச்சத்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
    ஆற்றல் தருகிறது:
    தினமும் இரண்டு டம்ளர் கவுனிகஞ்சி உட்கொள்வது நீடித்த ஆற்றலைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    செரிமானத்திற்கு உதவுகிறது:
    கவுனி அரிசியை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுகிறது. ஏனெனில் அவை அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற நொதிகளைக் கொண்டுள்ளன.
    cooking vlog in tamil, cooking vlog in hindi, cooking vlog in kannada, cooking vlog in kerala, cooking vlog in marathi, cooking vlog in telugu, cooking vlog in gujarathi, cooking vlog in English, cooking vlog in malayalam,cook with uma's kitchen, uma's lifestyle,one day in my life, school morning routine, productive routine, school morning routine 2022,productive morning routine, kids lunch box, vlog ,diml,tamil, early morning routin,
    pooja vlog in tamil, friday pooja vlog in tamil, froday mahalaksimi pooja vlog in tamil, mahalaksimi pooja in tamil, friday pooja vlog,time management tips,time management working mom,time management tips for working ladies, woking mothet vlog, working mon,working moms vlog,working women, working mother,
    uma's lifestyle, uma's lifestyle cooking, cook with uma's
    full day routine vlog,evining snacks vlov,travel vlog, one day full routine vlog in tamil, travel day vlog,one day in my life vlog,temple vlog,tamil couple vlog,Beach and kite vlog in tamil, Travaling vlog , friday working vlog in tamil,Travel vlog Phillipines, travel vlog in Malaysia, travel vlog malayalam, travel videos, travel vlog music, travel videos climatic, travel vlog india,travel vlog
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 29

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel หลายเดือนก่อน +1

    Healthy sharing

  • @kanchanaa1322
    @kanchanaa1322 5 หลายเดือนก่อน +3

    Super ma

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 4 หลายเดือนก่อน +3

    Thank you so much for the healthy recipe sister

  • @vijiviji1992
    @vijiviji1992 5 หลายเดือนก่อน +2

    Super

  • @malarvizhi7050
    @malarvizhi7050 6 หลายเดือนก่อน +2

    Good❤

  • @Fathimajohn23
    @Fathimajohn23 6 หลายเดือนก่อน +3

    Thanku for the step by step..vedio👍👍👍

  • @Saiporkodi
    @Saiporkodi 5 หลายเดือนก่อน +2

    👌🌹

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 11 หลายเดือนก่อน +3

    Nice recipe.
    Thank you ❤

    • @jomajoma2524
      @jomajoma2524 5 หลายเดือนก่อน

      Organic சர்க்கரை எங்கு வாங்கலாம்?

  • @kayaldeepika3520
    @kayaldeepika3520 9 หลายเดือนก่อน +1

    Nice mam

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 6 หลายเดือนก่อน +23

    கருப்பு கவுணி அரிசி இரண்டு பங்கு சிகப்பு புட்டு அரிசி ஒரு பங்கு சேர்த்து ஊறவைத்து மாவு அரைத்து செய்தால் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்

    • @Samayalarai_Ragasiyam
      @Samayalarai_Ragasiyam  6 หลายเดือนก่อน +2

      நன்றி அடுத்த முறை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

    • @vijiayalakshmig1845
      @vijiayalakshmig1845 16 วันที่ผ่านมา

      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @lalithatr5580
    @lalithatr5580 9 หลายเดือนก่อน +1

    Ñice

  • @krishnaveni-rt7rh
    @krishnaveni-rt7rh 4 หลายเดือนก่อน

    Mapilai samba rice la kuda saiyalama sis soluga

  • @kasthurig5225
    @kasthurig5225 3 หลายเดือนก่อน +1

    Organic sugur na nattusakkaraiya mam illa vera sugar ra

  • @harithenidhanabalan9251
    @harithenidhanabalan9251 14 วันที่ผ่านมา

    Hi we are selling health mix ,Idly podi and all other home need flour items,dress and feeding dress ,
    Oil items and ghee all are available please support us and order with us for the best home made products

  • @hemaharihemavathi3568
    @hemaharihemavathi3568 3 หลายเดือนก่อน

    oru murai mattum vega vaital potuma. arisi mavu endral 2 murai vega vaiparkal atanal tan ketkiren.

    • @Samayalarai_Ragasiyam
      @Samayalarai_Ragasiyam  3 หลายเดือนก่อน

      Ethe method la pannuga correct ta varum ,mavvu varukkum pothu venthurum second vega vaikurathula yum venthurum

    • @hemaharihemavathi3568
      @hemaharihemavathi3568 3 หลายเดือนก่อน

      @@Samayalarai_Ragasiyam Thankyou for your kind information 🙏

  • @jomajoma2524
    @jomajoma2524 5 หลายเดือนก่อน +2

    ஆர்கானிக் சர்க்கரை எங்கு வாங்கலாம்

  • @rajkumarvaiyapuri2103
    @rajkumarvaiyapuri2103 6 หลายเดือนก่อน +1

    வறுத்தால் சத்துக்கள் போய்விட்டாத