breakfastக்கு ராகி புட்டு இப்படி செய்ங்க வேலை ரொம்ப ஈசியா முடியும் |Ragi Puttu | Breakfast Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 904

  • @rmeenarameshbabu6904
    @rmeenarameshbabu6904 2 ปีที่แล้ว +10

    நன்றி.என்னிடம் புட்டு செய்யும் பாத்திரம் இல்லை.நீங்கள் சொன்ன யோசனை அருமை.

  • @kumarramamoorthy2057
    @kumarramamoorthy2057 ปีที่แล้ว +6

    புட்டு செய்யும் விதம் நல்ல விளக்கமாக இருந்தது.‌ ரொம்ப நன்றி, நான் செய்த பிறகு தெரிவிக்கிறேன், நன்றி.

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 3 ปีที่แล้ว +9

    சூப்பர் மா, எங்கம்மா இட்லிப்பானையில் அடித்தட்டு குழியில் டம்ளர் வைத்து செய்வார்கள், இது போலவே சூப்பர் ஆக இருக்கும், நன்றிம்மா,ஞாபகம் படுத்திடீங்க

  • @helenmatilda1532
    @helenmatilda1532 3 ปีที่แล้ว

    ரொம்ப neat ஆ செய்யிறீங்க Sister.நீங்க நிறுத்தி செய்யற விதத்தை சொல்றவிதம் செய்துப்பாப்போம்மானு தூண்டுது.Thank u sis.let me try today itself.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 6 หลายเดือนก่อน +14

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான கேழ்வரகு புட்டு பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அருமை அருமை சூப்பர்

  • @malarkodi845
    @malarkodi845 ปีที่แล้ว +2

    அருமை பார்க்கும்போதே அழகா இருக்கு நாக்கு உருகிறது செய்து பார்க்கிறோம்

  • @saraladakshina4998
    @saraladakshina4998 10 หลายเดือนก่อน +3

    Thanks much for being my saviour when I wanted to try something with Ragi mam. Crystal clear explanation in detail. I tried and it came out really well mam. Just amazing 👏 😍 👌

  • @sasikalasugavanam1701
    @sasikalasugavanam1701 ปีที่แล้ว

    அருமையான தெளிவான செய்முறை விளக்கம்....பார்த்த உடனேசெய்து விட்டேன் மிக நன்றாக வந்திருக்கிறது. நன்றி.சப்ஸ்க்ரைப் பண்ணி விட்டேன் 😊 நன்றி

  • @deepikav1490
    @deepikav1490 2 ปีที่แล้ว +16

    Excellent explanation. Yummy too. I'll try it today

  • @kandhasamy9333
    @kandhasamy9333 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான முறையில் விளக்கமாக செய்து காட்டினீர் நன்றி

  • @arulmozhi3512
    @arulmozhi3512 3 ปีที่แล้ว +17

    Romba.. thelivaana explanation mam very nice n very superb itam 😋

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    ஐ good idea
    I ll try புட்டு tonight
    Super demo pa
    Tku so much

  • @pavithralal2309
    @pavithralal2309 2 ปีที่แล้ว +10

    I dont know how good i can appreciate....
    I see so many channels but yours stand out when it comes to day to day and healthy recipes to practically make and have at home...
    I personally recommend your Channel to my circle...Great work... Keep going ma..👍

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 ปีที่แล้ว

    ஈஸியான ராகி புட்டு எப்படி செய்வது என்பதை காட்டியதற்கு மிக்க நன்றி சிஸ்டர்

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 ปีที่แล้ว +15

    அருமை ,எளிமை, உடலுக்கு வலிமை. நன்றி சகோ

  • @kalaivaniraviselwen9266
    @kalaivaniraviselwen9266 3 ปีที่แล้ว

    சூப்பர் மேம் ... நன்றி மேடம் உங்களுடைய டிப்ஸ்க்கு.

  • @kanashree5238
    @kanashree5238 3 ปีที่แล้ว +3

    Romba caring ah pesuringa 👍👍

  • @dhanamlakshmi9861
    @dhanamlakshmi9861 3 ปีที่แล้ว +2

    Na ippa than mam epdi seiyrathu intha putu nu nenachen.correct a potuteenga thank you so much.

  • @rashwini3745
    @rashwini3745 3 ปีที่แล้ว +6

    Naanga try panom nijamave romboooo nalla erundhuchu aunty😋😋😋💯💯💯thnx for ur vdeo 🌺

  • @vadagaraisembanarkoil8397
    @vadagaraisembanarkoil8397 ปีที่แล้ว

    Enga veetula seidhom.Supera irunduchi

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +29

    Thank you ஷெரின் சிஸ்டர். ஈஸியா புட்டு செய்ய சொல்லி கொடுத்திருக்கிங்க 👌👌👌👌👌👌

  • @anuprathap4526
    @anuprathap4526 ปีที่แล้ว +1

    Thank u mam tried to do very nice

  • @silvesterraja2614
    @silvesterraja2614 หลายเดือนก่อน +2

    நன்றி அக்கா, உங்களது video பார்த்து நான் இன்று ராகி புட்டு செய்ய முயற்சித்து இட்லி பாத்திரத்தில் ராகி புட்டு வெந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் அம்மா அப்பா விற்கு கொடுகப்போகிறேன். நன்றி உங்களது அனுபமிக்க செய்முறைக்கு.

  • @gopimk9435
    @gopimk9435 2 ปีที่แล้ว

    THANK U MADAM NALLA ENNAI KALAVAI SONNADHU GREAT

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +3

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

  • @salmamubarak5060
    @salmamubarak5060 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐடியா நன்றி

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 3 ปีที่แล้ว +18

    நல்ல பதிவு சத்தான உணவு

  • @kannar2418
    @kannar2418 2 ปีที่แล้ว

    எனக்கு செய்ய தெரியாது பெரிய வேலைனு நெனச்சேன் 👌நல்லா செஞ்சிட்டேன் தேங்க்ஸ்மா

  • @ArifTamilteacherNgl
    @ArifTamilteacherNgl 3 ปีที่แล้ว +5

    உடலுக்கு வலுசேர்க்கும் உணவு நன்றி சகோதரி.

  • @rameshwarirajesh3803
    @rameshwarirajesh3803 ปีที่แล้ว

    Cooking method..and Presentation Excellent..

  • @kokilakoki7296
    @kokilakoki7296 3 ปีที่แล้ว +7

    Very healthy ragi eruku Elnna pandradhu nu theriyala think pana takunu unga video vs path a Sema easy and healthy umm koda thanks akka

  • @Sunrisesiva-rz3ij
    @Sunrisesiva-rz3ij 2 ปีที่แล้ว +2

    மிக நல்ல உணவு .

  • @MS-kk4bz
    @MS-kk4bz 3 ปีที่แล้ว +3

    தெளிவான பதிவு நன்றி

  • @pavithrapavithra198
    @pavithrapavithra198 10 หลายเดือนก่อน

    அருமை பதிவு அம்மா 💞💞😊😊

  • @deepakarthik6680
    @deepakarthik6680 3 ปีที่แล้ว +7

    Neenga panna mathiri ragi cool pannen..semaya iruku my two kids also like very much..thank you sister

  • @charumathitr8666
    @charumathitr8666 3 หลายเดือนก่อน

    Super ma .perfect explanation.Thank you.

  • @a.elisaselvan837
    @a.elisaselvan837 3 ปีที่แล้ว +64

    நீங்க பேசும் போது கேக்க நல்லா இருக்கு அக்கா👌👌👌

    • @3roses1974
      @3roses1974 3 ปีที่แล้ว +2

      👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 2 ปีที่แล้ว +2

    Awesome resipy best cook for the healthy resipy thanks for sharing mam 😀 😊 👍

  • @manjularavi6140
    @manjularavi6140 3 ปีที่แล้ว +4

    சூப்பர்ங்க ரொம்ப நல்லா இருக்கு உங்க ராகி புட்டு ரெசிபி நன்றி 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @m.harinim.shalini9469
    @m.harinim.shalini9469 2 ปีที่แล้ว

    vow.nice idea..i dont have puttu maker..this cup idea is worthy

  • @kamalakannan479
    @kamalakannan479 3 ปีที่แล้ว +14

    Dear sis, this recipe is so good and healthy. TQ sis

  • @JayalakshmiMary
    @JayalakshmiMary หลายเดือนก่อน +1

    Good recipe very nice

  • @abisheethkarthick1425
    @abisheethkarthick1425 3 ปีที่แล้ว +4

    Nice mam.. nalla arumaiyagha, thelivagha soldringha..😊👍🌹

  • @poongodi5852
    @poongodi5852 2 ปีที่แล้ว +1

    சுவையோ சுவை அம்மா...👌👌👌😋

  • @eswaranmech7581
    @eswaranmech7581 3 ปีที่แล้ว +16

    Weight loss pannitingila sis. Enna saptingala plz tips plz

  • @sajiskitchen961
    @sajiskitchen961 3 ปีที่แล้ว

    Amma supera sollithatiga .

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 ปีที่แล้ว +5

    சத்தான ராகி புட்டு உடலுக்கு மிகவும் அருமை

  • @mkamalam9186
    @mkamalam9186 2 ปีที่แล้ว +1

    Super information thanks sister

  • @medolinpriyanka8486
    @medolinpriyanka8486 2 ปีที่แล้ว +4

    I tried this today.... amazing 👏

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 3 ปีที่แล้ว +1

    Very good explanations. Tq

  • @rosewilliam5976
    @rosewilliam5976 3 ปีที่แล้ว +3

    This is good idea thanks for sharing 👍👍

  • @Elizabeth-z7e
    @Elizabeth-z7e 2 หลายเดือนก่อน

    Very good teaching ma ❤❤❤❤

  • @revathirevathi4425
    @revathirevathi4425 3 ปีที่แล้ว +5

    Super amma👍👍

  • @sabarirajanputhiyakumarb.c6615
    @sabarirajanputhiyakumarb.c6615 ปีที่แล้ว

    Simply super mam.

  • @karthigakarthiga5086
    @karthigakarthiga5086 3 ปีที่แล้ว +9

    Background sema super ah iruku ma..

  • @ramayeeramachandram7823
    @ramayeeramachandram7823 3 ปีที่แล้ว +2

    Thank u madam,so happy for the recipe,mdm can i put the vellam in between 🙏👍❤the ragi flour n steam.

  • @varunam7156
    @varunam7156 3 ปีที่แล้ว +9

    Arumeiya azhaga simple a seithutingein 👌🙏

  • @rithishuma1714
    @rithishuma1714 8 หลายเดือนก่อน

    Kattiya pidichi ,jalladaila vachchi theichomna romba uthiriya uthiriya super ra varum . Atharkku piragu athai apdiye idly paanaiyil vega vaiththu sapdalam

  • @parameswariparames3408
    @parameswariparames3408 3 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி....... வாழ்க வளமுடன்......

  • @prabakerjeyaraman1142
    @prabakerjeyaraman1142 3 ปีที่แล้ว +1

    Today IAM tried semmayaaa irunthuchu

  • @RamChander-nz2og
    @RamChander-nz2og 3 ปีที่แล้ว +4

    Today I tried this one realy come superb ❤️

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 ปีที่แล้ว +1

    Wow!!!! Amazing tips

  • @farularul4642
    @farularul4642 3 ปีที่แล้ว +6

    Madam உங்க சமையல் எல்லாமே super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @leelavengantibalaiah6448
    @leelavengantibalaiah6448 3 ปีที่แล้ว

    Raghu puttu pre very nice also
    Healthi food thanks 🙏🌹🙏

  • @leelavelangannir3787
    @leelavelangannir3787 3 ปีที่แล้ว +4

    Excellent explanation and preparation

  • @rayapadidivya1868
    @rayapadidivya1868 3 ปีที่แล้ว +1

    Elakai add panunga sis inum nala flavour ha irukum

  • @tamillessons8469
    @tamillessons8469 3 ปีที่แล้ว +36

    நீங்களே பேசும் போது சாப்பிட நினைக்கும் போது நாங்களும் செய்து சாப்பிவோம்.😋🤤🤤

  • @priyavignesh5634
    @priyavignesh5634 5 หลายเดือนก่อน

    Porumaya theliva sollirukeenga arumai

  • @umaraju1117
    @umaraju1117 3 ปีที่แล้ว +3

    Super Mam nalla healthy food innum niraya tips podunga thank you God bless you 😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rainbowlifeeducation2784
    @rainbowlifeeducation2784 2 ปีที่แล้ว

    Best video ever for a recipe

  • @sarasubalan
    @sarasubalan 3 ปีที่แล้ว +12

    I made this today for breakfast. It is easy method. We had the same way you presented. Instead of Jaggery we had kharik powder(date powder) for sweetness. Diabetic people can enjoy. Thank U for uploading.👏👏

  • @prashunarayanan9622
    @prashunarayanan9622 2 ปีที่แล้ว +1

    Thank you mam very nice and healthy

  • @amaravathikalimuthu9905
    @amaravathikalimuthu9905 3 ปีที่แล้ว +5

    I try this it was nice 👌👌

  • @rajeswarit8486
    @rajeswarit8486 3 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @chilluvalli6562
    @chilluvalli6562 3 ปีที่แล้ว +11

    If you put the vellam in to the coconut and steamed it’s more tasty. Try it once.

    • @lakshmi36988
      @lakshmi36988 2 ปีที่แล้ว

      Apdi panlama sis nala irukuma? Kozha kozhapa aayidadhula la? I wanna use palm sugar (pana vellam powder) shall i use it?

  • @sureshsundari6136
    @sureshsundari6136 2 ปีที่แล้ว

    Nalla ennai uthisapdunga mam super Ra irukkum

  • @logaskitchen
    @logaskitchen 3 ปีที่แล้ว +24

    Hi sis. Ysdsy I tired ur mathi meen kulumbu sis. Really it came out very well . Every one participanted me fr my kulumbu. All credit goes to u Oly sis. Really super sis. Thank alot fr right way of cooking . Keep rocking sis. Loved urs cook. More heights to go sis.

  • @premayadav8807
    @premayadav8807 4 หลายเดือนก่อน

    Super sister Jesus daddy loves you and bless you abudantally🤗

  • @t.motchamary3703
    @t.motchamary3703 3 ปีที่แล้ว +9

    You did not miss any tips, thank you. I will try.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 2 ปีที่แล้ว +1

    Superma.reallyma I was planning to do puttu for dinner and I got this viedeo by chance.what a wonderful thing.!!

  • @chaitanyasrini7380
    @chaitanyasrini7380 3 ปีที่แล้ว +4

    super...Can you pls tell me the Brand name for Ragi mavu?

  • @rajammamuthu855
    @rajammamuthu855 ปีที่แล้ว

    Om sai ram nandri appa nandri fr ur best wishes

  • @kavithad6095
    @kavithad6095 2 ปีที่แล้ว +42

    சூப்பரா இருக்கு பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊருகிறது ஆனால் நாங்கள் செய்தால் எப்படி இருக்குமோ பயமாக இருக்கிறது

    • @rajeswarir843
      @rajeswarir843 2 ปีที่แล้ว +4

      Pp

    • @Nive_Ishanvi
      @Nive_Ishanvi 2 ปีที่แล้ว +2

      Ll

    • @lillyjoyfranklin1323
      @lillyjoyfranklin1323 ปีที่แล้ว

      Ok mmk

    • @Hemalatha-tf6pe
      @Hemalatha-tf6pe ปีที่แล้ว

      P ji

    • @sanjaigandhi8203
      @sanjaigandhi8203 ปีที่แล้ว

      எச்சி ஊருணா பச்சமிளாகாய் நாக்குல தேய்ங்க தேன் மாறி இனிக்கும்

  • @Antonixavier-ie5vj
    @Antonixavier-ie5vj 2 ปีที่แล้ว +2

    அருமை அக்கா

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 3 ปีที่แล้ว +4

    Your big mixing bowl is good !!!

  • @thilagapooh7823
    @thilagapooh7823 3 ปีที่แล้ว +2

    உடனே சாப்பிடனும் போல இருக்கு சிஸ்டர்.ரொம்ப நன்றி.

  • @vpkkarthika2098
    @vpkkarthika2098 3 ปีที่แล้ว +3

    Sister puttu pakkuvam sollum pothe nan sappiduvathupol yirukkirathu ungal fan.

  • @helenmary5124
    @helenmary5124 2 ปีที่แล้ว +1

    I will definitely try it superb & a very easy method thanks ma'am

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +8

    நன்றி

  • @geetharangan5444
    @geetharangan5444 2 ปีที่แล้ว +1

    Thankyou very much for this easy puttu.👍👍

  • @meenamohan4215
    @meenamohan4215 3 ปีที่แล้ว +7

    Putu sema testi epavya siyanmpola Eriku thagyou 👌

  • @shiymalacreations9946
    @shiymalacreations9946 2 ปีที่แล้ว

    Mam today try pana super

  • @baigbaig6232
    @baigbaig6232 3 ปีที่แล้ว +5

    Good description thank you sister

  • @kanimozhimurugan7072
    @kanimozhimurugan7072 5 หลายเดือนก่อน +1

    Very nice akka ❤❤❤❤❤❤

  • @kaushickkumarg7297
    @kaushickkumarg7297 3 ปีที่แล้ว +4

    Super sister perfect 👍👍

  • @schoolguy0007
    @schoolguy0007 ปีที่แล้ว

    Cake Mari super iruku Amma

  • @premakkalaiselvan1339
    @premakkalaiselvan1339 3 ปีที่แล้ว +5

    Good Sherin, so much coconut is not required ,little cardamom will enhance the taste

  • @prasheelajerit246
    @prasheelajerit246 2 ปีที่แล้ว

    Same recipe I saw in lilly kitchen mam really nice

  • @jemimagnanashobana7974
    @jemimagnanashobana7974 3 ปีที่แล้ว +5

    Akka next time puttu kuzhal use panni seithukatungal

  • @karuppaiahanandan5545
    @karuppaiahanandan5545 3 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள்