Samayalarai Ragasiyam
Samayalarai Ragasiyam
  • 767
  • 1 422 714
காபியும் வேண்டாம் டீயும் வேண்டாம் இது ஒரு கப் போதும் |Pacchi Payaru Coconut Milk | Paya Kanji Recipe
காபியும் வேண்டாம் டீயும் வேண்டாம் இது ஒரு கப் போதும் |Pacchi Payaru Coconut Milk | Paya Kanji Recipe
#moongdrink,
#food
#cookinghackstamil
#indianfood
#cookinghackstamil
#greengramjuice
Have 1 Glass Every day |Body Coolent God rid of body pain & wrinkles
moongdrink, green gram juice, moong bean juice, healthy drink, healthy homemade drink, traditional mangalorean drink, moong pani, green gram juice recipe, hesarukalu juice recipe, moong juice, Hesaru kaalu juice recipe, how to make moong bean juice, Traditional Mangalorean Green Gram Drink Recipe, healthy summer drink recipe, Mung Pani Recipe, green gram recipes, Hesaru Kaalina Paanaka, #summercoolant, #summerrecipes, #summerdrinks, #moongrecipes, #moongsummerdrink, #bodycoolant
kanji recipe, pacchi payaru kanji, pacchi payaru coconut milk, healthy moong dal coconut milk,high protein milk recipe, healthy kanji recipe,
pacchi payaru benifits Tamil, pacchi payaru recipe Tamil , pacchi payaru dosai , pacchi payaru kulampu recipe, pacchi payaru kadayal recipe, TH-cam cooking videos, TH-cam Samayal video, TH-cam trending vedio , pacchi payaru benifits in Tamil,how to make pacchi payaru kulampu pacchi payaru recipe making video , pacchi payaru Thovayal recipe, pacchi payaru Thovayal in Tamil, pacchi payaru side dish recipe,
பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில் 100 கலோரிகளுக்கு மேல் இருக்காது. மேலும் பச்சை பயறு உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. சரி, இப்போது பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பார்ப்போமா!
எடையைக் குறைக்கும்
பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒரு விஷயம் தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான். எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
இரும்புச்சத்து வளமாக உள்ளது
நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது தெரியுமா? ஆம், அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்
มุมมอง: 120

วีดีโอ

சுவையான கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி | Kulampu Varieties | YouTube Cooking Video
มุมมอง 534 ชั่วโมงที่ผ่านมา
சுவையான கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி | Kulampu Varieties | TH-cam Cooking Video தினமும் காலையில் ஒரு கையளவு ஊற வைத்த கருப்பு சுண்டலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா? Soaked Black Chana Benefits In Tamil: ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகவும் திறம்படவும் செய்ய முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல சத்துக்கள்...
புரோட்டீன் சத்து நிறைந்த பச்சை பயர் இட்லி பொடி | Idly Podi Recipe Tamil| YouTube Cooking Video
มุมมอง 1829 ชั่วโมงที่ผ่านมา
புரோட்டீன் சத்து நிறைந்த பச்சை பயர் இட்லி பொடி | Idly Podi Recipe Tamil| TH-cam Cooking Video idly podi recipe in Tamil,idly podi seivathu eppadi, pacchi payaru idly podi seimurai vilakkam,side dish for idly dosai pacchi payaru benifits Tamil, pacchi payaru recipe Tamil , pacchi payaru dosai , pacchi payaru kulampu recipe, pacchi payaru kadayal recipe, TH-cam cooking videos, TH-cam Samayal vide...
டின்னருக்கு 2 விசில் கார சட்னி செஞ்சு அசத்துங்க | Kara Chutney Recipe | Chutney Varieties Tamil
มุมมอง 3709 ชั่วโมงที่ผ่านมา
டின்னருக்கு 2 விசில் கார சட்னி செஞ்சு அசத்துங்க | Kara Chutney Recipe | Chutney Varieties Tamil chutney recipe all languages, tomato chutney all languages, breakfast chutney all languages, tiffin chutney all languages, side dish recipe in Tamil, Chutney Recipe in Tamil,side dish for chappathi,side dish for idly , kurma recipe in Tamil, kuruma seivathu eppadi, kuruma in Tamil,how to make Chutney...
இந்த மாறி சூப் செஞ்சு சாப்பிடுங்க உடம்பு வலி பறந்துரும் | Immiunity boosting Soup & Rasam Recipe
มุมมอง 59312 ชั่วโมงที่ผ่านมา
இந்த மாறி சூப் செஞ்சு சாப்பிடுங்க உடம்பு வலி பறந்துரும் | Immediately boosting Soup&Rasam Recipe mutton soup in Tamil, cheetinadu mutton soup, cheetinadu mutton elumbu soup, cheetinadu chicken gravy,how to make mutton soup, cheetinadu mutton kulampu in Tamil, cheetinadu chicken curry,mutton soup in all languages,mutton soup , mutton soup benifits in Tamil,mutton soup benifits all languages,soup...
இப்படி பிரியாணி செஞ்சு குடுத்தா சூப்பர்னு பாராட்டுவாங்க | Biriyani Varieties| YouTube cooking videos
มุมมอง 26616 ชั่วโมงที่ผ่านมา
இப்படி பிரியாணி செஞ்சு குடுத்தா சூப்பர்னு பாராட்டுவாங்க | Biriyani Varieties| TH-cam cooking videos
என்ன சட்னி செய்றதுன்னு குழப்பம் வேண்டாம் | Chutney Varieties | Side Dish | YouTube Cooking Videos
มุมมอง 20016 ชั่วโมงที่ผ่านมา
என்ன சட்னி செய்றதுன்னு குழப்பம் வேண்டாம் | Chutney Varieties | Side Dish | TH-cam Cooking Videos
மதுரை ஸ்பெஷல் ஆட்டு நெஞ்சு எலும்பு ரசம் செய்வது எப்படி |Mutton Rip Bone Soup |YouTube Cooking Vedios
มุมมอง 55219 ชั่วโมงที่ผ่านมา
மதுரை ஸ்பெஷல் ஆட்டு நெஞ்சு எலும்பு ரசம் செய்வது எப்படி |Mutton Rip Bone Soup |TH-cam Cooking Vedios mutton soup in Tamil, cheetinadu mutton soup, cheetinadu mutton elumbu soup, cheetinadu chicken gravy,how to make mutton soup, cheetinadu mutton kulampu in Tamil, cheetinadu chicken curry,mutton soup in all languages,mutton soup , mutton soup benifits in Tamil,mutton soup benifits all languages,s...
லஞ்ச் பாஸ் க்கு இப்படி செஞ்சு குடுத்தா டிப்பின் பாஸ் காலியாதான் வரும் | Lunch Box Recipe Tamil
มุมมอง 243วันที่ผ่านมา
லஞ்ச் பாஸ் க்கு இப்படி செஞ்சு குடுத்தா டிப்பின் பாஸ் காலியாதான் வரும் | Lunch Box Recipe Tamil #lunchboxrecipes #lunchcombo #lunchbox Monday to Friday Easy Lunch Box recipe, Monday to Friday school lunch box recipe, Monday to Friday Office lunch box recipe, Monday to Friday husband lunch box recipe,5 days 5 lunch box recipe,30 minutes lunch box recipe green rice recipe in Tamil, curry leaf rice...
இட்லி தோசை ஊத்தப்பம் எல்லாத்துக்கும் பெஸ்ட் சட்னி | Chutney Varieties Tamil| YouTube Cooking Videos
มุมมอง 279วันที่ผ่านมา
இட்லி தோசை ஊத்தப்பம் எல்லாத்துக்கும் பெஸ்ட் சட்னி | Chutney Varieties Tamil| TH-cam Cooking Videos chutney recipe all languages, tomato chutney all languages, breakfast chutney all languages, tiffin chutney all languages, side dish recipe in Tamil, Chutney Recipe in Tamil,side dish for chappathi,side dish for idly , kurma recipe in Tamil, kuruma seivathu eppadi, kuruma in Tamil,how to make Chut...
இட்லி தோசை சப்பாத்திக்கு செம்ம சைடு டிஷ் | Side Dish Recipe Tamil | YouTube Cooking Videos | Kuruma
มุมมอง 502วันที่ผ่านมา
இட்லி தோசை சப்பாத்திக்கு செம்ம சைடு டிஷ் | Side Dish Recipe Tamil | TH-cam Cooking Videos | Kuruma #kurumarecipe #meelmakerkuruma #soyachunkskuruma #food #tamilfood #easy #sidedishrecipe kuruma recipe in Tamil, kurma seivathu இந்த மாறி குருமா வைக்கிற ரகசியம் ரகசியம் தெரியுமா | Meel Maker Kuruma Recipe Tamil | Kuruma Secret eppadi, kurma seimurai vilakkam, kurma eppadi seivathu, South Indian sty...
ஆரோகியமான சுவையான 3 துவயல் ரெசிபி | Side Dish Recipe | Thovayal Recipe | YouTube Cooking Videos
มุมมอง 134วันที่ผ่านมา
ஆரோகியமான சுவையான 3 துவயல் ரெசிபி | Side Dish Recipe | Thivayal Recipe | TH-cam Cooking Videos pacchi payaru benifits Tamil, pacchi payaru recipe Tamil , pacchi payaru dosai , pacchi payaru kulampu recipe, pacchi payaru kadayal recipe, TH-cam cooking videos, TH-cam Samayal video, TH-cam trending vedio , pacchi payaru benifits in Tamil,how to make pacchi payaru kulampu pacchi payaru recipe makin...
கால்சியம் சத்து நிறைந்த 3 வகையான ராகி ரெசிபி | Ragi Recipe Varieties Tamil | YouTube Cooking Videos
มุมมอง 973วันที่ผ่านมา
கால்சியம் சத்து நிறைந்த 3 வகையான ராகி ரெசிபி | Ragi Recipe Varieties Tamil | TH-cam Cooking Videos High calcium food recipes,calcium food,Ragi recipe Tamil ragi recipe in Tamil,ragi idly recipe,soft ragi idly recipe, ragi idly seivathu eppadi,ragi idly seimurai vilakkam,how to make ragi idly , breakfast compo, dinner compo ,Health Benefits Of Ragi,Ragi benifits in English female,ragi benifits a...
இன்னைக்கு டின்னருக்கு இந்த புரோட்டீன் சட்னி செஞ்சு பாருங்க | Breakfast Chutney | Chutney Varieties
มุมมอง 12714 วันที่ผ่านมา
இன்னைக்கு டின்னருக்கு இந்த புரோட்டீன் சட்னி செஞ்சு பாருங்க | Breakfast Chutney | Chutney Varieties chutney recipes, indian chutney collections, breakfast chutney with step by step photo/video recipes. breakfast like idli, dosa incomplete without Indian chutney list,best chutney recipes ever,Green chutney recipes, Tomato chutney recipes, Coconut Chutney Recipe chutney sambar, chutney recipe, chu...
தேங்காய் சட்னி செய்ய தேங்காய் தேவை இல்லை | Coconut Chutney Without Coconut| Chutney Varieties Tamil
มุมมอง 26914 วันที่ผ่านมา
தேங்காய் சட்னி செய்ய தேங்காய் தேவை இல்லை | Coconut Chutney Without Coconut| Chutney Varieties Tamil chutney recipes, indian chutney collections, breakfast chutney with step by step photo/video recipes. breakfast like idli, dosa incomplete without Indian chutney list,best chutney recipes ever,Green chutney recipes, Tomato chutney recipes, Coconut Chutney Recipe chutney sambar, chutney recipe, ch...
மதுரை ஸ்பெஷல் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு|Kulampu Varieties Tamil | YouTube Cooking Videos| Kulampu
มุมมอง 31714 วันที่ผ่านมา
மதுரை ஸ்பெஷல் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு|Kulampu Varieties Tamil | TH-cam Cooking Videos| Kulampu
வாய்க்கு ருசியான பச்சை பயர் தொவையல் | High Protein Rich Moong Dal Thovayal | YouTube Cooking Videos
มุมมอง 21814 วันที่ผ่านมา
வாய்க்கு ருசியான பச்சை பயர் தொவையல் | High Protein Rich Moong Dal Thovayal | TH-cam Cooking Videos
வாய்க்கு ருசியா வேப்பம் பூ துவயல் இப்படி செஞ்சு பாருங்க | Thovayal Recipe | YouTube Cooking Videos
มุมมอง 16714 วันที่ผ่านมา
வாய்க்கு ருசியா வேப்பம் பூ துவயல் இப்படி செஞ்சு பாருங்க | Thovayal Recipe | TH-cam Cooking Videos
1 கிளாஸ் பச்சை பயர் இருந்தா போதும் ஹெல்த்தியான பிரேக் பாஸ்ட் ரெடி | Pacchi Payaru Dosai Recipe Tamil
มุมมอง 19414 วันที่ผ่านมา
1 கிளாஸ் பச்சை பயர் இருந்தா போதும் ஹெல்த்தியான பிரேக் பாஸ்ட் ரெடி | Pacchi Payaru Dosai Recipe Tamil
சிம்பிலா சுவையா செஞ்சு அசத்த சூப்பரான 2 லஞ்ச் மெனு | Simple Lunch Compo | YouTube Cooking Videos
มุมมอง 12414 วันที่ผ่านมา
சிம்பிலா சுவையா செஞ்சு அசத்த சூப்பரான 2 லஞ்ச் மெனு | Simple Lunch Compo | TH-cam Cooking Videos
இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு பொறுத்தமான சிக்கன் கிரேவி | Chicken Recipe | YouTube Cooking Videos
มุมมอง 13221 วันที่ผ่านมา
இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு பொறுத்தமான சிக்கன் கிரேவி | Chicken Recipe | TH-cam Cooking Videos
5 நிமிசத்துல குக்கர் கார சட்னி ரெடி | 8 Types of Side Dish Recipe |YouTube Cooking Videos |Chutney
มุมมอง 71321 วันที่ผ่านมา
5 நிமிசத்துல குக்கர் கார சட்னி ரெடி | 8 Types of Side Dish Recipe |TH-cam Cooking Videos |Chutney
8 வித விதமா சைடு டிஷ் இப்படிசெஞ்சு அசத்துங்க | 8 Types of Side Dish Recipe | YouTube Cooking Videos
มุมมอง 6721 วันที่ผ่านมา
8 வித விதமா சைடு டிஷ் இப்படிசெஞ்சு அசத்துங்க | 8 Types of Side Dish Recipe | TH-cam Cooking Videos
மதுரை ஸ்பெஷல் காளான் பிரியாணி செஞ்சு அசத்துங்க| Madurai Style Kalan Birthday |YouTube Cooking Video
มุมมอง 5128 วันที่ผ่านมา
மதுரை ஸ்பெஷல் காளான் பிரியாணி செஞ்சு அசத்துங்க| Madurai Style Kalan Birthday |TH-cam Cooking Video
எலும்பு தேய்மானமா!கால்சியம் இல்லயா! இந்த பொடி தினமும் சாபிடுங்க | Karuppu Ulunthu Podi Recipe Tamil
มุมมอง 22028 วันที่ผ่านมา
எலும்பு தேய்மானமா!கால்சியம் இல்லயா! இந்த பொடி தினமும் சாபிடுங்க | Karuppu Ulunthu Podi Recipe Tamil
கால்சியம் குறை பாடு ஆயுசுக்கும் வராது இந்த மாறி இட்லி செஞ்சு சாப்பிடுங்க|Ragi Soft Idly Recipe Tamil
มุมมอง 52728 วันที่ผ่านมา
கால்சியம் குறை பாடு ஆயுசுக்கும் வராது இந்த மாறி இட்லி செஞ்சு சாப்பிடுங்க|Ragi Soft Idly Recipe Tamil
ஒரே மாரி செய்யாம கொஞ்சம மாத்தி செஞ்சு பாருங்க |Meel Maker Kola Urundai Recipe|YouTube Cooking vedio
มุมมอง 377หลายเดือนก่อน
ஒரே மாரி செய்யாம கொஞ்சம மாத்தி செஞ்சு பாருங்க |Meel Maker Kola Urundai Recipe|TH-cam Cooking vedio
மதுரை ஸ்பெஷல் நோய் எதிர்ப்பு சத்தி தரும் மட்டன் சூப் |Mutton Rip Bone Soup | YouTube Cooking Vedios
มุมมอง 213หลายเดือนก่อน
மதுரை ஸ்பெஷல் நோய் எதிர்ப்பு சத்தி தரும் மட்டன் சூப் |Mutton Rip Bone Soup | TH-cam Cooking Vedios
Lunch boxக்கு இப்படி விதவிதமா செஞ்சு குடுங்க|Monday to Friday Easy Lunch Box|YouTube cooking vedios
มุมมอง 738หลายเดือนก่อน
Lunch boxக்கு இப்படி விதவிதமா செஞ்சு குடுங்க|Monday to Friday Easy Lunch Box|TH-cam cooking vedios
சொவ் சொவ் காய் இருந்தா இட்லி தோசைக்கு அசத்தலா செஞ்சு பாருங்க | Youtube Cooking Vedios | Side Dish
มุมมอง 335หลายเดือนก่อน
சொவ் சொவ் காய் இருந்தா இட்லி தோசைக்கு அசத்தலா செஞ்சு பாருங்க | TH-cam Cooking Vedios | Side Dish

ความคิดเห็น

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 12 ชั่วโมงที่ผ่านมา

    Super sister

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 2 วันที่ผ่านมา

    Lunch menu neraya podunga sis... Such a useful video

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 2 วันที่ผ่านมา

    Looks too tempting sis

  • @shabeerahmedshabeerahmed9699
    @shabeerahmedshabeerahmed9699 5 วันที่ผ่านมา

    Super ❤

  • @shanthirajaram7234
    @shanthirajaram7234 5 วันที่ผ่านมา

    Arisi maavukku pathil sigappu avul podi panni serkkalaam

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 7 วันที่ผ่านมา

    Super sister

  • @manoharana7364
    @manoharana7364 8 วันที่ผ่านมา

    நீங்கள் சொன்ன முறைப்படி செய்து சாப்பிட்டோம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ANUDINA_Cookingvlogs872
    @ANUDINA_Cookingvlogs872 9 วันที่ผ่านมา

    Wowww yummy mouth watering 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤connected please return sister

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 11 วันที่ผ่านมา

    Super sister

  • @subbarayank-px8mw
    @subbarayank-px8mw 11 วันที่ผ่านมา

    Super kuruma mam tharpoosani vithaiku padila pottukadalai serkalama mam please

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 13 วันที่ผ่านมา

    Super

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 14 วันที่ผ่านมา

    Nice

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 14 วันที่ผ่านมา

    Super sister

  • @vijayaraghavandesikan7188
    @vijayaraghavandesikan7188 15 วันที่ผ่านมา

    Super

  • @varalakshmic6854
    @varalakshmic6854 15 วันที่ผ่านมา

    Elachei potti irukalam

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 17 วันที่ผ่านมา

    Thank you very much ❤

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 18 วันที่ผ่านมา

    Super sister

  • @kishore1181
    @kishore1181 28 วันที่ผ่านมา

    😋

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 28 วันที่ผ่านมา

    Wow nice

  • @rafickp4539
    @rafickp4539 หลายเดือนก่อน

    Packet paal use panna koodathu mam

  • @sathyareka2958
    @sathyareka2958 หลายเดือนก่อน

    நீங்க Lunch box க்கு செஞ்ச சாரம் எல்லாமே Super

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Super

  • @akashmartin1227
    @akashmartin1227 หลายเดือนก่อน

    Super 👍

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Super

  • @harithenidhanabalan9251
    @harithenidhanabalan9251 หลายเดือนก่อน

    Hi we are selling health mix ,Idly podi and all other home need flour items,dress and feeding dress , Oil items and ghee all are available please support us and order with us for the best home made products

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 หลายเดือนก่อน

    Ethula kavuni and idly rice mattum use panni seiyalama????

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 หลายเดือนก่อน

    Super ma🎉

  • @user-nh3kb7dp8b
    @user-nh3kb7dp8b หลายเดือนก่อน

    Super❤

  • @ganesanganesan8762
    @ganesanganesan8762 หลายเดือนก่อน

    Kulambu milagai thool Eppadi araipathu

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Super

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 หลายเดือนก่อน

    😍😍😍

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 หลายเดือนก่อน

    மிகவும் அருமையா பூண்டு சட்னி மிகவும் அருமையாகசெய்துகாட்டியதர்க்கு நன்றிகள்

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Super sister

  • @user-lx8kz1jp8x
    @user-lx8kz1jp8x หลายเดือนก่อน

    Thakkali venda ma madam

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel หลายเดือนก่อน

    Healthy sharing

  • @revathisaba3046
    @revathisaba3046 หลายเดือนก่อน

    புதிய வகை அரிசியை அறிமுகம் படுத்தியதற்கு நன்றிகள்.🎉

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 หลายเดือนก่อน

    தங்கச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் என்ற பழைய பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள். இப்படி ஒரு அரிசி உள்ளது என்று அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி சகோ தரி. மற்ற அரிசி வகை தெரியும். சமைத்தும் வருகிறேன். அரிய தகவல்

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews หลายเดือนก่อน

    ஆஹா பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது சகோதரி 💐

  • @farahkitchensecrets1394
    @farahkitchensecrets1394 หลายเดือนก่อน

    Looking for very tasty and yummy and healthy and unique recipe ❤🎉and excellent work 👍

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo หลายเดือนก่อน

    Super

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Super

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Super

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 หลายเดือนก่อน

    Nice sharing

  • @kumarreddy9956
    @kumarreddy9956 หลายเดือนก่อน

    Good Morning💐🚩😊

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 2 หลายเดือนก่อน

    Nice sharing

  • @gopikrishnan595
    @gopikrishnan595 2 หลายเดือนก่อน

    super mam

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 2 หลายเดือนก่อน

    Super sister

  • @kumarreddy9956
    @kumarreddy9956 2 หลายเดือนก่อน

    Good morning💐🚩😊

  • @manilic3531
    @manilic3531 2 หลายเดือนก่อน

    மட்டன் சுக்கா அருமை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊருகிறது.

  • @umarani2517
    @umarani2517 2 หลายเดือนก่อน

    Onion allavu