குஞ்சுகளை காக்க பருந்தின் ரெக்கையை முறித்த வீரக்கோழி..!புழுதி பறக்க ஒரு சண்டை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 1.5K

  • @SirkaliTV
    @SirkaliTV 3 ปีที่แล้ว +1184

    தாய் அருகில் இருக்கும் வரை அவளது அருமை பலருக்கும் தெரிவதில்லை...🤰🤰🤰🤰

  • @howtomake01
    @howtomake01 3 ปีที่แล้ว +663

    சின்ன வயசுல கலர் கோழிகுஞ்ச தூக்கிட்டு போயிடுச்சினு மணிகணக்குல அழுந்த காலம்லாம் உண்டு..

    • @selvakumar9704
      @selvakumar9704 3 ปีที่แล้ว +3

      Sariya sonneergal.

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr 3 ปีที่แล้ว +14

      எனக்குஅடுத்த பிறவி ஒன்று இறுந்தாள் இந்த தாயி கோழிக்கு பில்லையாக பிறக்க வேன்டும் நான்

    • @tamilvelayutham4219
      @tamilvelayutham4219 3 ปีที่แล้ว +1

      Nanum tha aluntha school note book kututhu vankuven barunthu thukitu poyitum

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 ปีที่แล้ว +1

      Yes sir, I too

    • @suhanimani5489
      @suhanimani5489 3 ปีที่แล้ว +1

      Ama ama aluthathu undu

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 ปีที่แล้ว +1597

    அம்மானா சும்மா இல்லடா அவ இல்லனா யாரும் இல்லடா😢😟

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 ปีที่แล้ว +2

      அம்மா😍😍

    • @163devinej8
      @163devinej8 3 ปีที่แล้ว +9

      Appo Appana summava?

    • @Afs10161
      @Afs10161 3 ปีที่แล้ว +1

      Appa illena nee amma kitte irundhu vandhurka matte 😀👍

    • @murugank8361
      @murugank8361 3 ปีที่แล้ว +1

      Priya saravanan....உங்கள் comment நிறைய videos ல படிச்சு இருக்கேன்.....situation கு ஏத song பொடுறெங்க..நெத்து கூட ஏதோ ஒரு video கு.." தங்கமே ஞான தங்கமே"னு line போடிங்க...அந்த song மட்டும் 5.டைம்ஸ்கு மேல கெட்டு இருபேன்...இன்று இந்த song கேட்கனும். Very nice songs ...சூப்பர் கீப் it up ...

    • @me2me797
      @me2me797 3 ปีที่แล้ว

      @@163devinej8 😂

  • @getrelax744
    @getrelax744 3 ปีที่แล้ว +145

    அந்த அம்மா கோழிக்கு ஒரு like போடுங்க.....வீர த்தாய் 👍🏼

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +2333

    என் உயிர் போகும் வரை நான் எங்க அம்மாவை நேசித்துக் கொண்டே இருப்பேன். என் உலகமே என் அம்மாதான்😢😢😢😢

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +12

      🙏😍😍😍😍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +6

      @@paavai.p6514 🙄😢😢😢😢🙏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +33

      நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் அம்மா எனக்கு தைரியம் சொல்லி மேலே வளர்ச்சி அடை செய்கிறார்கள்😢😢😢😢😢 என்னுடைய கஷ்டத்தில் சரி நஷ்டத்தில் சரி எல்லாமே என் அம்மாதான் எனக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 ปีที่แล้ว +13

      எனக்கும்

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 3 ปีที่แล้ว +7

      ❤️💐😍

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 3 ปีที่แล้ว +155

    நீ நெனச்ச உடனே தூக்கிட்டு போறதுக்கு நான் என்ன ப்ராய்லர் கோழியா ??? த்தா நான் *நாட்டுகோழிடா* 🔥💪

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      Kirammattu karapayallukku veeeeeram adigam

    • @Dineshkumar-cg9gm
      @Dineshkumar-cg9gm 3 ปีที่แล้ว +2

      சூப்பர் சூப்பர் தலைவரரே ஹாஹாஹா அருமையான பன்ச்

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 3 ปีที่แล้ว +3

      🙏🏿
      மண்வாசனை பிரமாதம்!
      🇱🇰

    • @sachinjayam6069
      @sachinjayam6069 3 ปีที่แล้ว +2

      Semma cute👌

    • @foodmaker347
      @foodmaker347 3 ปีที่แล้ว

      Super punch

  • @jenitha9807
    @jenitha9807 3 ปีที่แล้ว +436

    அம்மா என்றால் அப்படி தானே...🙏🙏🙏

  • @ramachandranm9586
    @ramachandranm9586 3 ปีที่แล้ว +44

    எவ்வளவு தன்னம்பிக்கை..
    வீரம் மிகுந்த தாய்க்கோழியை அதன் மரணத்திற்கு பின் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்..
    சொந்தங்களே..!!!

    • @GayathriDg
      @GayathriDg 3 ปีที่แล้ว

      அதோட மரணத்துக்கு காரணமே மனுஷங்களாதா இருப்போ 😞

    • @tnpsc8982
      @tnpsc8982 3 ปีที่แล้ว +1

      எப்படி குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டா 😂😂😂😂😂

  • @howtomake01
    @howtomake01 3 ปีที่แล้ว +329

    வெற்றியோ தோல்லியோ சண்ட செய்யரம்.செம்ம👌👌

  • @karthickmohan3715
    @karthickmohan3715 3 ปีที่แล้ว +40

    சேவல் கூட இந்த அளவுக்கு வீரம் காட்டுமானு தெரில வேற லெவல். தாயை விட பெரிய சக்தி இங்கே ஏவனும் இல்லைன்னு சும்மா வா சொன்னாங்கா 💗💗💗💗

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 ปีที่แล้ว +373

    அம்மா என்றால் யாருக்கு தான் புடிக்காது நாய் பூனைக்கு கூட தான் அம்மா புடிக்கும் 😍

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 3 ปีที่แล้ว +5

      என்ன புதுப்பேட்டை டயலாக் ஆ?!😏

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 3 ปีที่แล้ว

      @@yuvarajavijiy
      😂

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 ปีที่แล้ว

      @@yuvarajavijiy 😂

    • @nagarajrenu6475
      @nagarajrenu6475 3 ปีที่แล้ว +3

      DMK ku pidikkathu 😉

  • @mohamedhakkim4966
    @mohamedhakkim4966 3 ปีที่แล้ว +26

    புரண்டு படுதால் இறந்து போவோமா என்று நினைக்கும் தாய்க்கு சமர்ப்பணம் ungalku புரியுதா......mummy is great ❤️

  • @kmskms1423
    @kmskms1423 3 ปีที่แล้ว +15

    இதுல கோழிக்கு support பண்ணுறவங்க இன்னொரு கோணத்தில் think பண்ணி பாக்கல அது என்ன னா அந்த பருந்தும் ஒரு தாயாக வோ (அ) தந்தையாகவோ கூட இருக்கலாம் அது தன் குஞ்சுகளுக்காக இரை தேடிப் போய் இப்படி நடந்தது இருக்கலாம் ...
    ஆன இதுல நாம யாரையும் குறை கூற முடியாது bcz ஒரு விஷயத்தை இழந்தா தான் இன்னொரு விஷயம் கிடைக்கும் (அ) நடக்கும் இது தான் உலக நியதி ...
    இறுதியில் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தாய் கோழிக்கு வாழ்த்துக்கள்...

  • @moorthivarshanvarshan333
    @moorthivarshanvarshan333 3 ปีที่แล้ว +85

    இந்த உலகத்துல தாய விட பெரிய சக்தி வேற எதுமே இல்ல . 💯💯

  • @jenitha9807
    @jenitha9807 3 ปีที่แล้ว +180

    தாயை சிறந்த கோவில் இல்லை...🙏🙏🙏🥰

  • @godsond355
    @godsond355 3 ปีที่แล้ว +52

    அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும்‌ ஆழம் புரியாத அன்பு
    புதிர் "அம்மா" ❤️

  • @rajavelr1118
    @rajavelr1118 3 ปีที่แล้ว +19

    அம்மா என்றால் அன்பு
    அப்பா என்றால் அறிவுன்னு அம்மாவே பாடியிருக்காங்க❤️♥️❤️

  • @த.செந்தில்குமார்-ர5ச

    அன்பு தாயின் தியாகங்களை மறந்தவன் மனிதனே இல்லை.

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 ปีที่แล้ว +278

    நாய் : என்ன இங்க🙄 அய்யயோ சண்டையா😨 ஓடுடா🏃🏃

    • @Premkumar-pf7pq
      @Premkumar-pf7pq 3 ปีที่แล้ว +5

      Ha ha ha... Pachu pachaa irruikanum... Ha ha ha

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 ปีที่แล้ว +2

      Haha!

    • @loguka7543
      @loguka7543 3 ปีที่แล้ว +2

      😮😮😮😮😂😂😂😂😂😂😂😂

    • @user-suresh49
      @user-suresh49 3 ปีที่แล้ว +2

      😂🤣🤣

    • @royalmulticare
      @royalmulticare 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @MarvalousEdits007
    @MarvalousEdits007 3 ปีที่แล้ว +97

    நாயோட mind voice: நமக்கு எதுக்கு வம்பு எவனாச்சு இளச்ச வாயன் கிடைப்பான் அவன வைச்சு செய்வோம்😂

  • @mukilriya2826
    @mukilriya2826 3 ปีที่แล้ว +55

    KGF movie dialogue correct :இந்த உலகத்துல அம்மாவவிட பெரிய சக்தி எதுமே இல்ல

  • @ramanathancs7196
    @ramanathancs7196 3 ปีที่แล้ว +1

    Great mother always mother

  • @rameshsankaran6581
    @rameshsankaran6581 3 ปีที่แล้ว +105

    இந்த ஆண்டிற்கு ஆன வீர தீர செயலுக்கு விருது தரவேண்டும் தமிழக அரசு,

    • @kajeytharajperiyathamby
      @kajeytharajperiyathamby 3 ปีที่แล้ว +3

      தேடிப்புடுச்சு கலைமாமணி குடுக்கப்படும் வீரத்திற்காக...

    • @nareshkrishna9226
      @nareshkrishna9226 3 ปีที่แล้ว +2

      சிறந்த விருந்து வேணா குடுப்பாங்க😂

  • @masterdon1586
    @masterdon1586 3 ปีที่แล้ว +1

    தாயவிட பெரிய சக்தி எதுவும் இல்லை😍😍

  • @schoolkid1809
    @schoolkid1809 3 ปีที่แล้ว +109

    தாய்ய விட பெரிய சக்தி இந்த உலகத்துல எதும் இல்ல 😥❤🙏❤

  • @p.k.nprathe1379
    @p.k.nprathe1379 3 ปีที่แล้ว +8

    தாய் கோழி : நம்மளோட பலம் என்னனு தெரியணும்ன, நம்மள விட பெரிய ஆல்ட சண்ட செய்யணும்💥💥💥💥

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru 3 ปีที่แล้ว +156

    நாட்டுக் கோழி பிரியாணி
    சாப்பிட்டுக்கொண்டே
    நல்லவர் போல செய்தி வெளியிடும் வேல்ராஜ்..

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 3 ปีที่แล้ว

      இயற்கையின் விதி பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத ஒரு மொண்ணையான கருத்து.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 3 ปีที่แล้ว

      @@hasanchakravathi2322 பல் அமைப்பு படி கூட vegetables only.

  • @kirubakiruba7125
    @kirubakiruba7125 3 ปีที่แล้ว +2

    அம்மாவே உலகின் முதல் தெய்வம்!!🙏🙏🙏

  • @தெரியுமாதெரியாதா
    @தெரியுமாதெரியாதா 3 ปีที่แล้ว +399

    பிரியம் இடியாப்பம் மாவு விளம்பரம் இல்லாமல் போட்டதுக்கு நன்றி பாலிமர் 😂 இந்த வீடியோவுக்கு 2லட்சம் views பார்சல்🤗

    • @mohanraj6202
      @mohanraj6202 3 ปีที่แล้ว +4

      Thala Vera level 😂😂😂😂😂

    • @vignesh.s4687
      @vignesh.s4687 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @maheshmahe131
      @maheshmahe131 3 ปีที่แล้ว +1

      😅🤣

    • @Tsvd133
      @Tsvd133 3 ปีที่แล้ว

      🤭🤭🤭

  • @themarkmagesh
    @themarkmagesh 3 ปีที่แล้ว +36

    Meanwhile Dog Mindvoice: Athaadi iva ivalo kovakari nu theriyama poche... 😂😂😂

  • @paavai.p6514
    @paavai.p6514 3 ปีที่แล้ว +77

    தாய் அன்பு தான் கலப்படமற்ற அன்பு❤️😍😍😍

    • @நல்லவனாகெட்டவனா-ங2வ
      @நல்லவனாகெட்டவனா-ங2வ 3 ปีที่แล้ว

      😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣 அந்த பருந்தும் கூட தன் குஞ்சுகளுக்கு உணவாக இவற்றை அபகரிக்க முயற்சி செய்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் 😂😂😂 மறுபக்கம் பற்றி அறிய முற்படுங்கள் 😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣 தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 👍👍👍🙏🙏🙏

  • @diwakart7926
    @diwakart7926 3 ปีที่แล้ว +1

    மூன்று எழுத்து கவிதை 🤩😍 அம்மா

  • @rajeshkumar-fg8ix
    @rajeshkumar-fg8ix 3 ปีที่แล้ว +56

    தாய்மை பெண்மைக்கே உரித்தான இயற்கையின் கொடை...👍

    • @athiaman877
      @athiaman877 3 ปีที่แล้ว

      அபிராமிகள்.என்ன.ஆண்களா

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அருமை! அருமை! அற்புதம்! பார்த்து இரசிக்க வேண்டிய காணொளி! வெளியிட்ட பாலிமருக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

  • @Prabupvm01
    @Prabupvm01 3 ปีที่แล้ว +152

    நாய் mind voice:---நமக்கு எதுக்கு வம்பு......நம்ம உண்டு நம்ம சோலி உண்டு...

  • @karthickk3235
    @karthickk3235 3 ปีที่แล้ว +4

    அம்மாவை விட சிறந்த பாதுகாப்பு இந்த உலகத்தில் எதுவும் இல்லை அம்மா❤️

  • @mushrafmushraf7895
    @mushrafmushraf7895 3 ปีที่แล้ว +54

    அம்மாவ விட ஒரு பெரிய சக்தியும் இல்ல அம்மாவ விட ஒரு பெரிய பாதுகாப்பும் இல்ல அம்மாவிற்கு இணையானது ஏதுமில்லை❣️

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 3 ปีที่แล้ว

      Dog irukku bro,ithanaal ammavai sirumai patuthavillai, dog perumaipatuthukiren

    • @maheshraja2767
      @maheshraja2767 3 ปีที่แล้ว

      Yennada Allahu sollavendiyathellam ammakku solriyeda nee muslimada. Poi Quran Padida .

  • @elizabethrani5808
    @elizabethrani5808 3 ปีที่แล้ว

    அம்மா அம்மாதான் அருமையான பதிவு வீரமும் ஈரமும் ஒன்றினைந்த பிறவி அம்மா

  • @joepeetar079
    @joepeetar079 3 ปีที่แล้ว +147

    அந்த பருந்தும் ஒரு தாய் என்றால் அதன் குஞ்சுகளும் பட்டினியில் சாக வேண்டியது தான்...

    • @eswarrox2470
      @eswarrox2470 3 ปีที่แล้ว +18

      Different mind set

    • @gowriradhakrishnan7048
      @gowriradhakrishnan7048 3 ปีที่แล้ว +8

      அது தலையெழுத்து அடுத்த உயிருக்கு உபத்திரவம் பண்ணினா தான் சாப்பாடு.. தனி ஆளா பாக்காம கூட்டுக் குடும்பத்துல ஆட்டைய போட்டா... அப்பா இந்த ஜன்மத்துக்கு இது போதும்..

    • @joepeetar079
      @joepeetar079 3 ปีที่แล้ว +21

      @@gowriradhakrishnan7048 அது தலை எழுத்து இல்ல உணவுச்சங்கிலி...

    • @lovingtheres5000
      @lovingtheres5000 3 ปีที่แล้ว +6

      @@joepeetar079 sema bro it's true athu athoda unavukaga vettai aduthu athu athoda nature namba epadi chiken mutton fish sapudurom same food chain cycle than.

    • @gajalakshmijayamani4685
      @gajalakshmijayamani4685 3 ปีที่แล้ว +13

      அந்த பருந்து முதல் முறை உணவு தெடி வந்த இளம் பருந்தாக இருக்கும்.

  • @remijiousantonyrajc
    @remijiousantonyrajc 3 ปีที่แล้ว +1

    அம்மா...❤

  • @gunasekaran5319
    @gunasekaran5319 3 ปีที่แล้ว +3

    செம சண்டை. தாய் கோழிக்கு 👍 ராயல் சல்யூட் 🙏👏🥰.. அந்த வீரத் தாய் கோழிக்கு வெற்றி திலகம் இட்டு வீர தங்கபதக்கம் அரசு வழங்கவேண்டும். அந்த அழகான் கோழி குஞ்சுகளுக்கு அன்பான🥰🥰🥰🥰😍😍.

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 ปีที่แล้ว +7

    உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் எது தெரியுமா? தாயின் அரவணைப்பு தான்😊😢

  • @padmavathiarumugam3647
    @padmavathiarumugam3647 3 ปีที่แล้ว +42

    இருக்கும் வரை உணராதவர்கள் பலர் உண்டு 🙏🙏

    • @murugesansai8394
      @murugesansai8394 3 ปีที่แล้ว

      Unmai...

    • @gksstatus1577
      @gksstatus1577 3 ปีที่แล้ว +1

      Fact👆

    • @ushak7386
      @ushak7386 3 ปีที่แล้ว

      செத்தாலும் மதிப்பிலை

  • @kowshicksadha8107
    @kowshicksadha8107 3 ปีที่แล้ว +6

    இந்த உலகத்தல தாயவிட சக்தி வேரெதுவும் இல்லை

  • @timepass4632
    @timepass4632 3 ปีที่แล้ว +5

    பாவம் கழுகு அது வேற என்ன பண்ணுவது தாய் பாசம் உண்மை தான் but கழுகு athu pullaikalukku சாப்பாடு இந்த பூமியில் ஒன்றை அழிது இன்னொரு உயிர் வாழுது அதில் நாமும் ஒருவரே பாவம் அந்த கழுகு

  • @prasadbabu2518
    @prasadbabu2518 3 ปีที่แล้ว

    கர்ணன் அவதாரம்.... இயற்க்கை நடத்திய அதிசயம்...உரிமையாளருக்கு பாராட்டுக்கள்....

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 ปีที่แล้ว +12

    எத்தனை கோடி இருந்தாலும் தாயின் பாசம் கிடைக்கவில்லை என்றால் அவன் ஏழை தான்
    தாய்க்கு நிகர் யாரும் இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasathya9369
    @sathyasathya9369 3 ปีที่แล้ว +2

    இதுதான் தாயின் உண்மையான அன்பான பாதுகாப்பு

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Kozhi parundai killed ok ( parundu baby ikkku ippo amma illai ( yarr foood taruvadu??????? ( anda baby eppadi live saiuuuum ?????? ( who will give answer??????

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    தாய் பாசம் என்பது இதுதான். மனிதனுக்கு தான் இந்த பாசம் குறைந்து கொண்டே போகுது. அணைத்து உயிரையும் நேசிப்போம் 👍

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 ปีที่แล้ว

    அம்மா போல வேறு யாரும்,நம்மை அன்போடு கவனிக்கமுடியாது,நம் கண்களை பார்த்தே மனதில் நினைப்பதை சொல்லும் அம்மா ,அம்மாதான் வாழ்வில் எல்லாம்🙏

  • @balayogeshsanjeevinathan9807
    @balayogeshsanjeevinathan9807 3 ปีที่แล้ว +14

    That பருந்து : பேசாம புழு பூச்சின்னு சாப்டுட்டு உயிரோட வாச்சும் இருந்திருக்கலாம்..கோழி குஞ்சுக்கு ஆச பட்டு உயிர விட்டதுதான் மிச்சம்🚶😤

  • @karkuvelraja17
    @karkuvelraja17 3 ปีที่แล้ว +2

    இந்த 🌍உலகத்தில *🤱தாயே* விட பெரிய 💪💪சக்தி எதுவும் இல்லை😉

  • @VijayKumar-id4pz
    @VijayKumar-id4pz 3 ปีที่แล้ว +19

    இரக்க மனமில்லாதவர்கள் கூட நேசிக்கும் ஒரு ஜீவன் தாய் மட்டுமே. 🙏🙏🙏

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 ปีที่แล้ว +52

    தாய்க்கு நிகர் தாய் மட்டுமே ❤️😍❤️என்னைப்பெற்ற தாய்க்காக என் உயிரை தருவேன் என் தாய்மேல் ஆணை❤️

  • @isaitamil5427
    @isaitamil5427 3 ปีที่แล้ว +1

    தாயை மிஞ்சிய சக்தி ஒன்றும் இல்லை ❤️

  • @கிம்ஜோங்உன்-ட9ஞ
    @கிம்ஜோங்உன்-ட9ஞ 3 ปีที่แล้ว +27

    இந்த வீரக் கோழிக்கு எனது நாட்டின் பறவைகள் நலத்துறை பதவி அளிப்பேன்

    • @AHNAF_KING
      @AHNAF_KING 3 ปีที่แล้ว +4

      Sir appitiye intha soona paanakkum oru government job thantha nalla irukkum

    • @arunthathirai5987
      @arunthathirai5987 3 ปีที่แล้ว

      @@AHNAF_KING 🤣🤣🤣🤣

  • @sethuraman2850
    @sethuraman2850 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் வீர தாயே

  • @கடாமுருகன்-வ5ய
    @கடாமுருகன்-வ5ய 3 ปีที่แล้ว +8

    ரொம்ப பயங்கரமான பாசக்கார கோழியா இருக்கும் போல.. 🔥❤

  • @balamurugan3622
    @balamurugan3622 3 ปีที่แล้ว +1

    பெண்ணிற்கு பலம் அதிகம் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி

  • @annachi_007
    @annachi_007 3 ปีที่แล้ว +18

    அம்மா என்றால் சும்மாவா 🔥🔥🔥🔥

  • @shivaangel9218
    @shivaangel9218 3 ปีที่แล้ว

    நீங்க சொன்ன விதம் சூப்பர் மேடம்... வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝

  • @karthikroman6813
    @karthikroman6813 3 ปีที่แล้ว +22

    இந்த உலகத்தில் தாய்யை மிஞ்சிய சக்தி எதுவும் இல்ல தந்தையை மிஞ்சிய பலமும் எதுவும் இல்ல

    • @varunkeerthi7936
      @varunkeerthi7936 3 ปีที่แล้ว +1

      Absolutely bro👏🏻🙏🏻no one can replace their sacrifice 💯💯

    • @karthikroman6813
      @karthikroman6813 3 ปีที่แล้ว +1

      ஆமா 💯💯🔥

  • @tamilSELVAN-yj4dr
    @tamilSELVAN-yj4dr 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளா தேடுன சிங்கப்பெண் 😍😍😍😍

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 3 ปีที่แล้ว +3

    தாய விட பெரிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்லை 🔥🔥

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว

    வீடியோவை பதிவு செய்தவருக்கு பாராட்டுகள்.
    நன்றி.
    எங்கள் வீட்டில் இந்த மாதிரியான காட்சிகள் பார்த்து உள்ளேன்.
    ஆனால் இது வேற லெவல்.
    🥁🥁🥁

  • @srian6607
    @srian6607 3 ปีที่แล้ว +3

    உலகிலேயே மிகவும் அன்பானவள் தாய். அதே நேரம் தன் குழந்தைக்கு ஏதும் துன்பம் என்றால் உலகிலேயே மிகவும் ஆபத்தானவளும் அவளே... 90 சதவீதம் பேருக்கு தன் தாய் இருக்கும் வரை அவரின் அருமை புரிவதே இல்லை. அவர் இவ்வுலகை விட்டு சென்றவுடன் பலர் ஒவ்வொரு நொடியும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

  • @do_or_try
    @do_or_try 3 ปีที่แล้ว +1

    அம்மா ❤️❤️❤️❤️ நிகர் உலகத்தில் யாரும் இல்ல ❤️

  • @Manikandan-ie4dn
    @Manikandan-ie4dn 3 ปีที่แล้ว +68

    பருந்தை ௮னுப்பி வேவு பார்த்த வேல்ராஜ்🏃🏃🏃

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 ปีที่แล้ว

    அனைத்திலும் உன்னதமானது தாய்மை.

  • @imgood5235
    @imgood5235 3 ปีที่แล้ว +19

    சிங்கப்பெண்ணே கோழி 😍🙏
    கோழியே இப்படி இருக்கே ஆனா சில மனித மிருகங்கள் குழந்தையை பெற்று அனாதையாக விடுகின்றனர் சிலர் கொல்லவும் துணிகின்றனர் 🙄

  • @punithanr1887
    @punithanr1887 3 ปีที่แล้ว

    வீரத் தாய் கோழி, தாயின் மனதிற்கு ஓர் எடுத்துக்காட்டு.👌

  • @abiv007
    @abiv007 3 ปีที่แล้ว +166

    அமைதியாக இருக்குறவன்லாம் கோவப்பட்டா..கூவிட்டு இருக்கறவன் எல்லாம் மூடிட்டு போயிடுவான்...
    மறக்காம நாளைக்கு ஓட்டு போட்டுருங்க என் நண்பர்களே...மறக்காம mask போட்டு போங்க 🙏

    • @inpainpa6599
      @inpainpa6599 3 ปีที่แล้ว +14

      கண்டிப்பாக அனைவரும் மீண்டும் அதிமுக ஆட்சி வரவேற்போம் திமுக வேண்டாம் போடா

    • @latentheat3956
      @latentheat3956 3 ปีที่แล้ว +9

      @@inpainpa6599 admk mass and better than dmk

    • @abiv007
      @abiv007 3 ปีที่แล้ว +6

      @@inpainpa6599 na dmk ku poda sollalaye

    • @kirukupayan3500
      @kirukupayan3500 3 ปีที่แล้ว +14

      நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் ....

    • @joshuaj5956
      @joshuaj5956 3 ปีที่แล้ว +5

      @@kirukupayan3500 confirm👍👍

  • @tamilsingam4013
    @tamilsingam4013 3 ปีที่แล้ว +1

    அந்த தாய் கோழி கண்டிப்பாக தமிழ்நாட்டு கோழிதான் இவ்வளவு வீரம் நம் தமிழ் தாய்மார்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று

  • @maheswari.s3825
    @maheswari.s3825 3 ปีที่แล้ว +9

    எனக்கு இறந்த என் அம்மாவோட ஞாபகம் வந்துடுச்சி.

  • @allinall1765
    @allinall1765 3 ปีที่แล้ว

    தாயின் அன்பு மேலானது. ஈ டு இணை இல்லாதது ❤️

  • @nithyasreenithyasree7010
    @nithyasreenithyasree7010 3 ปีที่แล้ว +9

    தாய்க்கு நிகர் தாய் தான் 👏👏👏👍👌👌👌

  • @gkknowledge3031
    @gkknowledge3031 3 ปีที่แล้ว

    இதே தாய்மை உணர்வுடன் கமல் இன்று தமிழனை காப்பாற்ற.

  • @DON-jq8ne
    @DON-jq8ne 3 ปีที่แล้ว +5

    என்னோட❤️அரும என்னனு என்ன❣️நேசிக்கிறவங்கள தவர வேற யாருக்கும்🙄 தெரியாது🔥

  • @suseendhirans789
    @suseendhirans789 3 ปีที่แล้ว

    ஈன்ற தாயின் வலிமைக்கு ஈடேது இவ்வுலகில் 👍👍👍

  • @itbabus5109
    @itbabus5109 3 ปีที่แล้ว +10

    இதிலிருந்து என்ன தெரிகிறது அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டால் இறுதியில் இதுதான் முடிவு👍

    • @trendingreels1754
      @trendingreels1754 3 ปีที่แล้ว +1

      dei chicken sapdama iruka mudiuma unnala... food chain a pathi theriyama vanthutainga

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +1

    தாயிற்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏🙏

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 ปีที่แล้ว +24

    கோழி குஞ்சு க்கு குருவி தீம் போட்டு அசத்திய வேல்ராஜ்

  • @sarosaro5937
    @sarosaro5937 3 ปีที่แล้ว

    Amma .........😍😍😍😍
    Adai vida valimai mikkadhu ivvulagil edhu undu.....😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @thespaceguy8259
    @thespaceguy8259 3 ปีที่แล้ว +6

    என்ன டா கமெண்ட் செக்ஷன் ஃபுல்லா 'அம்மா' சென்டிமெண்ட் டயலாக் தெறிக்க விட்டு இருக்கீங்க?!?!?! 😯😯😯

  • @2S2D_vlog
    @2S2D_vlog 3 ปีที่แล้ว +1

    நாட்டுக் கோழியின் மகிமையை அனைவரும் உணர வேண்டும்... 👍👌

  • @lovelydg9112
    @lovelydg9112 3 ปีที่แล้ว +3

    அந்த பருந்து கூட்டுல அந்த பருந்து குஞ்சு ,அம்மா நமக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க அப்டின்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... தன்னோட பிள்ளைங்க பசி போக்குறதுக்காக தன்னோட உயிரையே விட்ட அம்மா பருந்து❤️கடைசியில அந்த பருந்து குஞ்சுகளும் பசியில் சாக வேண்டியது தா😢😢எல்லா அம்மாக்களும் அவங்க குழந்தைகளுக்காக தா வாழ்ராங்க.❤️❤️❤️

  • @harinicaft
    @harinicaft 3 ปีที่แล้ว

    அம்மா என்றாலே அன்பு தான் அதில் பிரிவினை இல்லை பிள்ளைதான் பிரிவினை பார்கிறோம்

  • @sureshkumarramasami9654
    @sureshkumarramasami9654 3 ปีที่แล้ว +1

    எல்லா தாய்க்கும் ஒரு வணக்கம்

  • @ks.dineshkumar7936
    @ks.dineshkumar7936 3 ปีที่แล้ว +2

    அம்மா விடன் அனைத்து சக்தியும் உள்ளது. பாசத்திற்கு பார்வதியாகவும், பகைக்கு பத்திரகாளி யாகவும் இருப்பவள் தாய்தான்!

  • @preethikumar9719
    @preethikumar9719 3 ปีที่แล้ว +1

    அம்மான்னா சும்மா இல்லை டா...♥️♥️♥️
    அவ இல்லேன்னா யாரும் இல்லைடா...🤩

  • @பேப்பர்ஐடிகிறுக்கன்

    அந்த பருந்து குஞ்சுகள் போன அம்மா வரலனு காத்திருக்கும்
    ஆண்டவன் படைப்பே இப்படி தான்

  • @sivanson5732
    @sivanson5732 3 ปีที่แล้ว

    All time favorite my mother❤ அன்னைக்கு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை

  • @jothijothi9720
    @jothijothi9720 3 ปีที่แล้ว +8

    எத்தனை உறவு இ௫ந்தாலும் அம்மா என்னும் உறவு தான் super👌 அம்மா தான்👌

  • @samuvel9337
    @samuvel9337 3 ปีที่แล้ว

    தாயின் பலத்திற்கு இவ்வுலகில் ஈடேது ❤️❤️❤️

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +15

    தாய் பாசத்துக்கு ஈடு இணை இது....🐔😍😍

  • @dineshmku4904
    @dineshmku4904 3 ปีที่แล้ว

    இது தான் தாய் பாசம். இறைவா நீங்கள் தான் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் எந்த வித சங்கடங்கள் நேராமால்.

  • @aetamil5826
    @aetamil5826 3 ปีที่แล้ว +4

    என்னக்கு அந்த மாதிரி தாய் கிடைக்கவில்லை😔

  • @blackdevil...9386
    @blackdevil...9386 3 ปีที่แล้ว +1

    தமிழனுக்கு வீரத்தை சொல்லியா தரணும்...❤️

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +2

    இது தான் தாய்ப்பாசம். இது தான் பெற்றோர் பேணல் பண்பு.

  • @radhakannan1457
    @radhakannan1457 3 ปีที่แล้ว

    ஐந்து அறிவு விலங்குகள் கூட தன் குடும்பத்தை காப்பாற்ற இறைவன் கொடுத்த அன்பு பாசம் கருணை என்ற ஆயூதம்