ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு... ஆனந்த் மகேந்திராவின் அன்பு பரிசு..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 2K

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +2085

    ஆனந்த் மஹிந்திரா வின் நல்ல மனசுக்கு நீடூழி வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tnpscexpress9314
    @tnpscexpress9314 3 ปีที่แล้ว +2085

    அந்த மனசுதான் சார் கடவுள்🙏❣️

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 ปีที่แล้ว +571

    பாட்டி நீங்கள் இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும். பரிசு வழங்கிய மகேந்திரா குழுமத்திற்கு கோடி நன்றிகள் 🙏🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว +128

    இந்த வயசுல எல்லாருடைய பசியும் ஆற்றிய இந்த தாய்க்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது உன் உழைப்புக்கு பாராட்டுக்கள் உனக்கு உதவி செய்தவருக்கு நன்றி

    • @leeslifestyle4053
      @leeslifestyle4053 3 ปีที่แล้ว +1

      Orumayil pesamal konjam mariyathai tharalame...

  • @peramaraja7457
    @peramaraja7457 3 ปีที่แล้ว +489

    30 வருடங்களாக மக்களின் பசியை போக்கிவரும் இந்த பாட்டியும் ஒரு கடவுள்தான். ஆனந்த் மகிந்த்ராவும் கடவுளின் பிள்ளைதான் .* வாழ்க வளமுடன்*

    • @nuranura7806
      @nuranura7806 3 ปีที่แล้ว +2

      மனிதர்கள் கடவுள் அல்ல கடவுளுக்கு என்று தனி தன்மை உண்டு

    • @anitha.s837
      @anitha.s837 3 ปีที่แล้ว +1

      Ama

    • @peramaraja7457
      @peramaraja7457 3 ปีที่แล้ว +3

      நான் கடவுளை இதுவரை பார்த்ததில்லை எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. கல்லா உள்ள கடவுள் கிட்டயே நாம் போய் வேண்டுகிறோம் ஆனால் வேண்டியது கிடைப்பது இல்லை. மனிதர்கள் உதவி செய்வதை நான் கடவுளாக தான் பார்க்கிறேன்.

    • @bavathaarinisangarapillaie5549
      @bavathaarinisangarapillaie5549 3 ปีที่แล้ว +2

      இல்லாதவர்கள் செய்யும் செயலுடன் இருப்பவர்கள் செய்யும் செயலை ஒப்பிடாதீர் அது மலைக்கும் மடுவுக்குமானசெயல்

    • @peramaraja7457
      @peramaraja7457 3 ปีที่แล้ว

      Yen

  • @rameshraja2058
    @rameshraja2058 3 ปีที่แล้ว +563

    சிறப்பு ஐயா, உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள் இந்த உதவியை வரவேற்கிறோம் 💐💐💐

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว +3

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @gamingtiger3488
      @gamingtiger3488 2 ปีที่แล้ว +1

      @@முருககுமார் 😅😅

  • @mithra4774
    @mithra4774 3 ปีที่แล้ว +247

    பிரதிபலன் பார்க்காத பாட்டியின் உழைப்பிற்க்கு கிடைத்த பரிசு . அந்த பரிசை அளித்த ஐயாவிற்கு நன்றி.

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 ปีที่แล้ว +472

    அம்மா உணவகத்திற்கு பல வருடங்களுக்கு முன்பே இருந்த உண்மையான அம்மா உணவகம் இவருடையது தான் 😍😍😍

  • @babykarthik8253
    @babykarthik8253 3 ปีที่แล้ว +175

    மஹேந்திரா நிறுவனத்திற்கு மன மார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @senthilks4058
    @senthilks4058 3 ปีที่แล้ว +81

    சரியான நபருக்கு சரியான நபர் நல்ல பரிசு வழங்கி உள்ளார். பாட்டிக்கும் , ஆனந்த் மகிந்த்ராவுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @narayanv1434
      @narayanv1434 2 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் TVS , Maran group, Ashoke Leyland. Pollachi magalingam ect, ect all where are they. Can't help

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +866

    பாட்டியின் உழைப்பு மனசுக்கு கிடைத்த வெற்றி🏆🏆 👌👌

    • @IMLOKI-y9t
      @IMLOKI-y9t 3 ปีที่แล้ว +2

      Yes

    • @tamilanindian3420
      @tamilanindian3420 3 ปีที่แล้ว

      அந்த அம்மா உழைப்பும் போதே வெற்றி பெற்றுவிட்டார்...
      பரிசுக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
      இது போன்ற ஆயிரம் பரிசுகளுக்கு தகுதியானவர் என்று சொல்வது வேறு..
      அவருக்கு கிடைத்த அல்லது கிடைக்க வேண்டிய வெற்றி இதுவல்ல..

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @sathishkumarm.a.5736
      @sathishkumarm.a.5736 3 ปีที่แล้ว

      S sis

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 ปีที่แล้ว +361

    கண்களில் கண்ணீர் வழிகிறது...ஆனந்த் மகேந்திரா ஐயா...உங்கள் மனிதநேயத்திற்கு நன்றி..நீங்கள் பலருக்கும் ஓர் உத்வேகமாக இருப்பதற்கு நன்றியும் அன்பும்

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว +2

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว +5

      @@முருககுமார் கங்கை அமரன் நிலத்தை அபகரித்தது ஜெயலலிதாவும் சசிகலாவும்..திமுக இல்லை..சகோதரா

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว

      @@chukkygopal7378 Ok. Enakku terinja oru salem edapaadi near village onnu, yezhaingalukku kuraindha fees il vaittiyam paatukinu irundha semma tiramaiyulla krittuva doctor taan porandha pottal kaattula hospital katti taan oor gramattu makkalukaaga vaittiyam paatta doctora bangaloreku oda vutta avar nilatta pudungiya timuka araajagattai marakka maattome, mannikka maattome. Timuka vum, atimuka vum onnu dhaan kal quarry, manal alluradhu, wine factorynu equal sharenu.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว +1

      @@முருககுமார் தமிழ்ல எழுதுங்க அண்ணா..என்னால படிக்க முடியல..தலை வலிக்குது

  • @vallalarvallalar6943
    @vallalarvallalar6943 3 ปีที่แล้ว +122

    இத்தனை வருட காலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்த பார்ட்டிக்கு நன்றிகள் கோடி

  • @janakiammastatus
    @janakiammastatus 3 ปีที่แล้ว +42

    இந்த வயதில் எவ்வளவு திறமை... அம்மா 100 வயது வரை வாழனும்

  • @bcm-rv5fs
    @bcm-rv5fs 3 ปีที่แล้ว +29

    இந்த வயசுலயும் உழைத்து வருகிறார் அந்த மனதில் என்றும் இறைவன் குடியிருப்பான் 👍👍👍👍👍

  • @s.nagarajan9132
    @s.nagarajan9132 3 ปีที่แล้ว +145

    ஆட்சியில் இருப்பவர்களும் அரசியல் இருப்பவர்களும் கூட 1ருபை கூட உணவு தர மாட்டார்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் 👍 திரு ஆனந் மகேந்திர அவர்களுகு வாழ்த்துகள்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +278

    பாட்டி நாமெல்லாம் உழைப்பாளி. நீ உழைச்ச தற்கு கடவுள் கொடுத்த பரிசு உனக்கு👏👏👏👏👏👏👏👏👏🌹

  • @3idots994
    @3idots994 3 ปีที่แล้ว +345

    நாம எதை செய்கின்றமோ அதை பல மடங்காக பிரபஞ்சம் நமக்கு திரும்ப தரும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

  • @gomathirajagomathiraja8010
    @gomathirajagomathiraja8010 3 ปีที่แล้ว +4

    தேடி தேடி உதவி செய்வதும் சிறந்த செயல்களை மனமார பாராட்டுவதும் மகேந்திரா தலைவரின் மீதான மதிப்பைக் கூட்டும்.அதிலும் தமிழனின் குணம்" நன்றி மறப்பது நன்றன்று" என்பதே.

  • @JeevaSp-gu1ne
    @JeevaSp-gu1ne 3 ปีที่แล้ว +13

    அந்த மனசு தான் sir கடவுள் ❤️. எதையும் எதிர்பார்க்காமல் இருந்த பாடி மனது ❤️. உதவி செய்ய முன் வந்த ஆனத் மகேந்திரா அவரின் மனது 🙏 மக்களின் மனதார வாழ்த்துக்கள் என்றும் இருவருக்கும் இருக்கும்🙏❤️

  • @revathyroshan9225
    @revathyroshan9225 3 ปีที่แล้ว +67

    பாட்டி போன்றவர்கள் இன்னும் இருப்பதால்தான் நம் நாட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது பாட்டியின் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள் மஹிந்திரா குழுமத்துக்கும் வாழ்த்துக்கள்

  • @கடாமுருகன்-வ5ய
    @கடாமுருகன்-வ5ய 3 ปีที่แล้ว +545

    இந்த பாட்டியை நாடறியச் செய்த
    TH-cam Channels போன்ற சமூகவலைத்தளங்களுக்கு நன்றி..!

    • @benilkumar8618
      @benilkumar8618 3 ปีที่แล้ว +6

      Correct aa sonninga anna

    • @deivamaha3368
      @deivamaha3368 3 ปีที่แล้ว +5

      சரியாக சொன்னீங்க முருகன்

    • @syedthamjith3071
      @syedthamjith3071 3 ปีที่แล้ว +11

      Mop thanks

    • @அ.ச.பிரபு
      @அ.ச.பிரபு 3 ปีที่แล้ว +4

      கரெக்ட்டா சொன்ன கடா முருகா....

    • @harishprasanna1074
      @harishprasanna1074 3 ปีที่แล้ว +2

      Correct thala

  • @harikumar2707
    @harikumar2707 3 ปีที่แล้ว +124

    அடுத்த ரத்தன் டாடா தான் ஆனந்த் மகேந்திரா அவர்கள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @karalkaral2604
    @karalkaral2604 3 ปีที่แล้ว +2

    ஆனந்த mahandra congratulations 🙏🏻🙏🏻

  • @dhinathivakar2574
    @dhinathivakar2574 3 ปีที่แล้ว +14

    வியாபாரத்தின் நோக்கோம் லாபம் அதை எதிர் பக்காத பாட்டி...your great🙏

  • @sureshm664
    @sureshm664 3 ปีที่แล้ว +119

    பலாின்வயிற்றுபசியை போக்கிய பாட்டிக்கு ஆனந்தம் தந்த ஆனந்த் மகேந்திராவே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 3 ปีที่แล้ว +177

    அடுத்தவர் பசியை தணிக்கும் மனம் என்றும் கடவுளுக்கு சமம் ❤😘பாட்டீமா ❤

    • @pittypitpite4085
      @pittypitpite4085 3 ปีที่แล้ว

    • @NirmalKumar-pw2jo
      @NirmalKumar-pw2jo 3 ปีที่แล้ว

      எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் அடுத்தவருக்கு உதவும் அனைவரும் உண்மையான பணக்காரர்கள் அவர்களிடம் நிறைய பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பு நிறைந்த மனம் உள்ளது.

    • @deepakcharan
      @deepakcharan 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

  • @எப்போதும்உதவு
    @எப்போதும்உதவு 3 ปีที่แล้ว +249

    என்ன உலகம்டா நல்லது செய்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டாங்க அரசியலில் உள்ளவர்கள் நல்லது செய்ய மாட்டாங்க ..... வாழ்த்துக்கள் ஐயா

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +2

      அரசியல்வாதின்னா முதல்ல என்ன அவங்க வேலை என்னனு தெரிஞ்சுகிட்டு, பிறகு சினிமா வசனமெல்லாம் பதிவிடலாம்!

    • @dineshkumar727
      @dineshkumar727 3 ปีที่แล้ว +2

      Neega solluga Aarasiyal vaathi na yenna work nu,, pooramboku land and Lake ha muudi real estate property ha maathura work ha.. avanga looda work

    • @vimalrajp2846
      @vimalrajp2846 3 ปีที่แล้ว +2

      அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்யவேண்டும் என்று இல்லை. நாம் நாமாகவே இருந்தும் நான்மை செய்யலான்டா நண்பா.

    • @vetrivelvelusamy4395
      @vetrivelvelusamy4395 3 ปีที่แล้ว +3

      உண்மையான இந்தியாவின் முதல் குடிமகள் இட்லி பாட்டிதான் குழந்தைகள் நலம் கருதி தன்னலமின்றி தர்மம் செய்யும் பாட்டியும் தன்னலமற்ற திரு ஆனந்மகேந்திராவும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @rararaja6
    @rararaja6 3 ปีที่แล้ว +2

    பாட்டி சேவை தொடரட்டும்
    அருமை வாழ்க வளமுடன்

  • @westerngets9326
    @westerngets9326 3 ปีที่แล้ว +26

    உயர்திரு ஆனந்த் அய்யா அவர்கள் பாதம் தொட்டு வணங்கினாலும் தவறில்லை.... நன்றி அய்யா

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 ปีที่แล้ว +87

    மஹேந்திர குடும்பம் வாழ்க பல்லாண்டு நலமுடன்,💐💐💐

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka kaaran Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @simbanxt5936
    @simbanxt5936 3 ปีที่แล้ว +116

    அந்த மனசு தான் ஐயா கடவுள் ♥️🇮🇳

  • @Cutiekuttys
    @Cutiekuttys 3 ปีที่แล้ว +592

    நான் சொந்தமாக தொழில் செய்து இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏழைகளுக்கும் கண்டிப்பாக உதவுவேன் 🤗🤗 என்னால் கண்டிப்பாக முடியும் 🥰🥰

    • @vijayvenkat2032
      @vijayvenkat2032 3 ปีที่แล้ว +25

      வாழ்த்துக்கள் நண்பரே 👍

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 3 ปีที่แล้ว +31

      enakum andha aasa iruku ..40% namaku 60% elai makaklukku .. vara pora manaiviyum idhe mananilayil irundhal kandippa seiyalaam..

    • @ambikaramesh7972
      @ambikaramesh7972 3 ปีที่แล้ว +5

      Valthukal🙂🙂🙂

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว +1

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @RamnaduGovind
      @RamnaduGovind 3 ปีที่แล้ว +9

      @@carrom8324 உன் குனமே இப்படிதானா..?? எதுக்குடா எல்லாரையும் ஏளனமா பாக்குற 😖😖

  • @ranjithramachandran3443
    @ranjithramachandran3443 3 ปีที่แล้ว +3

    இந்திய நிறுவனமான மகேந்திரா குழுமத்தின் தலைவர் திரு ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் கொடுப்பதற்கு ஒரு உள்ளம்
    வேண்டும் அது உங்களிடம் தாராளமாகவே உள்ளது நீங்களும் உங்கள் நிறுவனமும் உயர வளர வாழ்த்துக்கள்

  • @psychobeastofficial5761
    @psychobeastofficial5761 3 ปีที่แล้ว +24

    பாட்டி இந்த வயதிலும் 1 ரூபாய் இட்லி குடுத்து மெய்சிலிர்க்க வக்கிகது பாட்டி மனசுக்கு நல்ல இருப்பாங்க

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +179

    ‘ கொடுப்பதற்கு மனமில்லாதவன் பெறுவதற்குத் தகுதியற்றவன் ஆகிறான்.’ - இருவருமே தகுதியானவர்களே... ❤️

  • @_saranya_v_good_7639
    @_saranya_v_good_7639 3 ปีที่แล้ว +114

    🥰 பாட்டியின் உழைப்பை உலகிற்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கு நன்றி 🥰

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @Vw-whk1228
      @Vw-whk1228 3 ปีที่แล้ว +2

      Hmm unaku 400 subscriber vantha una kuptu poi thirupathi la mota podlamnu iruken...😂😂😂

    • @_saranya_v_good_7639
      @_saranya_v_good_7639 3 ปีที่แล้ว +3

      @@Vw-whk1228 😒😒😒😒

    • @மொக்கபீசு
      @மொக்கபீசு 3 ปีที่แล้ว

      நம்ம நாரோயில் பொண்ணமா நீ 😎

    • @Vw-whk1228
      @Vw-whk1228 3 ปีที่แล้ว +1

      @@_saranya_v_good_7639 haha😁suma tha sone pakki😂

  • @2S2D_vlog
    @2S2D_vlog 3 ปีที่แล้ว +23

    ஆனந்த் மகேந்திராவின் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி.. பாட்டியின் சேவை தொடர வேண்டும்.. 🙏

  • @Sdmmubarak
    @Sdmmubarak 3 ปีที่แล้ว +8

    நமக்கு கீழ இருக்குரவங்கள நம்ம நல்லா பார்துட்டா நமக்கு மேல இருக்குரவ நம்மள நல்லா வச்சீப்பா நோய் நொடியின்றி நலமுடன் வாழா இறைவனிடம் வேண்டுகின்றேன் ஆனாந்த் சார் 🌹🌹🌹🌹🌹

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாட்டி பாட்டியின் இந்த சேவை கலந்த பனியினை கன்டு உள்ளம் உருகி பரிசலித்த மகேந்திரா கம்பேனியின் உரிமையாலா் அவா்கலுக்கும் பாட்டியின் இத்தனை"ஆன்டுகால"சேவையை தடையின்றி நடக்க பாட்டியின் இட்லிகடை வாடிக்கையாலா்கலுக்கும் எனது மனமாா்ந்த நன்றி

  • @tamilkadavulmurugan
    @tamilkadavulmurugan 3 ปีที่แล้ว +83

    நம்ம ஊர் அரசியல் கட்சிகளிடம் இதை பகிர வேண்டும்....

  • @saravananannamalai6740
    @saravananannamalai6740 3 ปีที่แล้ว +129

    பாட்டி இது கடவுள் உங்களுக்கு குடுத்த பரிசு.. எத்தனை பேர் பசியை போக்கிருப்பிங்க.. மகிழ்ச்சி பாட்டி

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว +1

      ஆனந்த் மகிந்திரா கொடுத்தது..அவருக்கு நன்றி சொல்லுங்க சகோ

    • @waterfalls8363
      @waterfalls8363 3 ปีที่แล้ว

      Unmai yellam nanmai seitha payan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananannamalai6740
      @saravananannamalai6740 3 ปีที่แล้ว

      @@chukkygopal7378 அந்த கடவளே ஆனந்த் மகேந்திரா சார் தான் ப்ரோ😍

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว

      @@saravananannamalai6740 இப்ப சரியா இருக்கு சகோ...நன்றியும் அன்பும்

    • @saravananannamalai6740
      @saravananannamalai6740 3 ปีที่แล้ว

      @@chukkygopal7378 மகிழ்ச்சி நண்பா

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 ปีที่แล้ว +39

    தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த வெகுமதி அதோடு இந்த சேவையை இனையத்தில் பதிவேற்றம் செய்து உலகத்திற்க்கு தெரியபடுத்திய அனைவருக்கும் நன்றி.

  • @mahasen5988
    @mahasen5988 3 ปีที่แล้ว +4

    ஆனந் மகேந்திரன் ஐயா நீங்கள் நீடூழி வாழ்க...............🙏🙏🙏 இது போன்ற உதவிகள் உங்களை மேலும் மேலும் வளரச் செய்யும்.
    பாட்டியின் அயராத உழைப்பிற்கு மகேந்திர அய்யா வால் ஒரு சிறிய பரிசு

  • @sketchyguy6365
    @sketchyguy6365 3 ปีที่แล้ว +14

    கடமையை செய் பலனை அனுபவிப்பாய். பாட்டிக்கு எனது வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙌🙌

  • @meenameena2124
    @meenameena2124 3 ปีที่แล้ว +73

    ஆனந்தம் பேரில் மட்டும் இல்லாமல் அடுத்தவரின் வாழ்க்கையிலும் இருக்கவேண்டும் என்று நினைத்த அந்த மனசு தான் கடவுள் 🥰
    பாட்டி நீங்க வாழும் தெய்வம் 😍

  • @sampathkn6261
    @sampathkn6261 3 ปีที่แล้ว +95

    மனிதநேயம் கொண்ட மாமனிதர் வாழ்க உங்கள் தொண்டு 🙏

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 ปีที่แล้ว +15

    மிக சிறப்பு... அவர் அன்புக்கு வாழ்த்துக்கள்... இந்த பாட்டியின் தொழில் சேவைக்கு நன்றிகள் பல...

  • @priyaem2172
    @priyaem2172 3 ปีที่แล้ว +4

    அன்னலஷ்மி இந்த பாட்டி. உண்மையான உலக அழகி💐😍

  • @sowndharya2626
    @sowndharya2626 3 ปีที่แล้ว +33

    பாட்டிக்கு பார்டி வைத்த மகேந்திராக்கு நன்றி.

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 ปีที่แล้ว +53

    அந்த மனசு இருக்கே அந்த மனசு அது தான்யா கடவுள் 😍🥰😍🥰😍🥰

  • @sandyrock143
    @sandyrock143 3 ปีที่แล้ว +17

    நல்ல பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் பாட்டி

  • @syed4144
    @syed4144 3 ปีที่แล้ว +38

    கமலா பாட்டி மற்றும் ஆனந்த் மகேந்திர சார் உங்கள்களை தலை வணங்கிறேன்

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka kaaran Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @ramasamyrajuraju9908
    @ramasamyrajuraju9908 3 ปีที่แล้ว +27

    தன்னலமில்லா பாட்டியை கௌரவித்தது ஆனந்த் மஹிந்திரா நன்றிகள்.

    • @kannaarjunan1160
      @kannaarjunan1160 3 ปีที่แล้ว

      அம்மா உங்களுக்கு சொர்கம் நிச்சயமாக கிடைக்கும் தாயே

  • @royalmaryenglishacademyspo3023
    @royalmaryenglishacademyspo3023 3 ปีที่แล้ว +5

    மக்கள் மனதில் உயர்ந்து விட்ட மனிதர் ஆனந்த் மகேந்திரா. பல நற்செயல்கள் புரிந்துள்ளார். நலமுடன் வாழ வாழ்த்துக்கள். பாட்டியை மனதார முத்தமிடுகிறேன்.🤗💕

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +48

    சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ சந்தோசமா இருக்கு அம்மா செய்யும் சேவையை பார்த்து, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +18

    மனிதநேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றதென்றால் அது இவர்போன்ற நல்லுள்ளங்களால்தான் தொரட்டும் ஐயா உங்கள் சேவை.

  • @suthanv5948
    @suthanv5948 3 ปีที่แล้ว +10

    ஆனந்த் மகேந்திரா வின் இது போன்ற சேவைகள் மேலும் வளரட்டும் அவர் தேடி தேடி நல்லது செய்பவர்

  • @mathan6881
    @mathan6881 3 ปีที่แล้ว +20

    உழைப்பால் உயர்ந்தவர் என்றுமே
    உழைப்பை ஊக்குவிப்பார்
    அதற்கு சான்று ஆநந்த் சார்

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 3 ปีที่แล้ว

    இவர் எளியவர்களுக்கு மட்டுமே துணை நிற்க்கிறார் வாழ்க பல்லாண்டு

  • @boxerjayaseelan5302
    @boxerjayaseelan5302 3 ปีที่แล้ว +71

    இந்த பாட்டியை Iffran Food Review ல் இருந்து தான் தெரியும். . . இந்த வயதிலும் இவர் உழைக்கிறார் . வாழ்த்துக்கள் பாட்டி.

  • @mnajdo
    @mnajdo 3 ปีที่แล้ว +21

    உண்மையில் ஆனந்த் மகிந்ராவை கடவுளாக பார்க்கிறேன் ❤️❤️❤️❤️❤️

  • @angelinejohn7734
    @angelinejohn7734 3 ปีที่แล้ว +8

    ஆனந்த சார்.........
    மற்றவர்களின் சந்தோசங்களில் மகிழ்ச்சி காண்பவர் நீங்கள்.
    வாழ்க பல்லாண்டு.
    🙏🙏🙏🙏🙏

  • @deebaveldeebavel8145
    @deebaveldeebavel8145 3 ปีที่แล้ว +9

    பாட்டி உங்கள் உழைப்பிற்க்கு பலன் கடவுள் உண்டு என்பார்கள் அது யாராவது மூலமாக உதவி செய்வார்கள் அதன் பலன் கிடைத்துள்ளது பாட்டிக்கு .. அய்யா உங்கள் பெரும் மனதிற்க்கு வாழ்த்த வயது இல்லை என்றாலும் வணங்குகின்றேன் ஐயா.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilumamuthum564
    @tamilumamuthum564 3 ปีที่แล้ว

    சிறப்பு
    அருமையான நிகழ்வு...
    அன்பான பாட்டிக்கு...
    அன்பு பரிசு வழங்கிய
    மகேந்திரா ஆனந்த அவர்களுக்கு...
    வாழ்த்துக்கள்
    நன்றி 🙏 நன்றி 🙏

  • @sasikumar2728
    @sasikumar2728 3 ปีที่แล้ว +28

    தர்மம் வீடு கொடுத்தும் காக்கும்.. உதவிய எல்லா உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.

  • @barathkaviyarasan6928
    @barathkaviyarasan6928 3 ปีที่แล้ว +14

    ஆனந்த் மகேந்திரன் பல உதவிகள் செய்து வருகிறார் 👏

  • @senthilkumar.n.6332
    @senthilkumar.n.6332 3 ปีที่แล้ว +17

    நல்ல உள்ளத்தால் நிலைபெற்றுள்ளது இவ்வுலகம்-திருக்குறள்.🙏

  • @megathaj8021
    @megathaj8021 3 ปีที่แล้ว +1

    தெய்வம் நேரில் வருவதில்லை உங்கள் நல்ல எண்ணம் கொண்ட சேவைகள் மூலம் பார்க்கலாம்

  • @Vel22Jansi
    @Vel22Jansi 3 ปีที่แล้ว +11

    இவர்கள் மாதிரியான சிலரால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @omsenthilkumar
    @omsenthilkumar 3 ปีที่แล้ว +19

    மனமுவந்து உதவிக்கரம் கொடுத்தவருக்கு எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.. நன்றி ஐயா

  • @remy9688
    @remy9688 3 ปีที่แล้ว +116

    எங்கள் தெருவில் 113 வயதில் மிட்டாய் தாத்தா இருக்குறார் மிட்டாய் தொழில் செய்கிறார் 🍡🍥🍢🍭🍬 அவருக்கும் இது போல் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்..

    • @sukanyasiva3171
      @sukanyasiva3171 3 ปีที่แล้ว +10

      வெளி உலகிற்கு அவரை தெரியப்படுத்துங்கள் சார். உதவிகள் நிச்சயம் கிடைக்கும். முகநூல் கணக்கிருந்தால் அதிலும் பதிவிடுங்கள்

    • @asmediapulavanvilai8355
      @asmediapulavanvilai8355 3 ปีที่แล้ว +6

      வணக்கம் நண்பரே... 113 வயதா...??? இப்போதும் உழைக்கிறாரா??? ஆச்சரியமாக உள்ளதே...

    • @remy9688
      @remy9688 3 ปีที่แล้ว +8

      அவர் youTube ல் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார் நண்பர்களே.. மிட்டாய் தாத்தா என்று மட்டும் TH-cam ல் type செய்து பாருங்கள். அவர் பெயர் முகமது அபூசாலி தொப்பி அணிந்திருப்பார்.. தஞ்சாவூர்..

    • @arunagayathrivadivel2178
      @arunagayathrivadivel2178 3 ปีที่แล้ว

      Mop bro seivanga

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว

      Correct

  • @chicken6518
    @chicken6518 3 ปีที่แล้ว +63

    தயவு செய்து..இந்த கேடுகெட்ட சுடலை விளம்பரங்களை ...நீக்குங்க ..
    ..இந்த பாட்டி கடின உழைப்பால் உயர்ந்த நல்ல உள்ளம் ... பல வருடங்களாக பலரால் ..பாராட்ட பட்டு வருகிறார் ...❤️🔥

    • @charudurai9071
      @charudurai9071 3 ปีที่แล้ว +1

      @@carrom8324 👍

    • @chicken6518
      @chicken6518 3 ปีที่แล้ว +8

      @@carrom8324 தம்பி நீ யாருக்குவென சப்போட் பண்ணு ..யாறுக்குவென .. ஓட்டு போடு ..ஆன ..சுடலை No.1 திருட்டுபய .... அவனுக்கு மட்டும் போடாதே ...

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว +2

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka kaaran Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @chicken6518
      @chicken6518 3 ปีที่แล้ว +7

      @@carrom8324 டாய் குருட்டு ..கூ🔥🔥 ..CMT நல்ல படி ... நீ யாருக்கு வென ஓட்டு போடு அது உன் உரிமை .. தி. மு. க விற்கு மட்டும் போடாதே ன்னு சொல்றது என் கடமை ... 200 uips ...

    • @waterfalls8363
      @waterfalls8363 3 ปีที่แล้ว +2

      Sudalai oru telungan avan senthamizh naatai aala koodathu. Oru thooya tamizhanthan aala vandum tamizh naatai. Dmk oru kudumba oolal katchi.

  • @palani7301
    @palani7301 3 ปีที่แล้ว

    ஆனந்த் மகேந்திரன் மனதுக்கு........ மிக பெரிய நன்றி...
    பல நல்ல உள்ளங்களின் சார்பாக........

  • @saraswathy1936
    @saraswathy1936 3 ปีที่แล้ว +1

    உழைத்தால் உயர்வு உண்டு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. மிக்க நன்றி

  • @SathyaSathya-rm9zd
    @SathyaSathya-rm9zd 3 ปีที่แล้ว +37

    பாட்டிக்கும் நன்றி...பரிசு வழங்கியவர்க்கும் நன்றி...

    • @leelaleela2184
      @leelaleela2184 3 ปีที่แล้ว

      மகேந்திர கார் விநியோகஸ்தர் சரி இல்லை

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 3 ปีที่แล้ว +7

    சேவை ஆனந்த மஹிந்திராவின் சேவைகள் தொடரட்டும்

  • @murali12121
    @murali12121 3 ปีที่แล้ว +52

    ஐயா தங்களுக்கு கோடன கோடி நன்றிகள் கமலாத்தாள் என்ற மனித தெய்வத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️👍🙏🙏🙏

  • @jayapals744
    @jayapals744 3 ปีที่แล้ว +26

    வயதான பாட்டி க்கு வீடூ காட்டி கொடுக்கும் நல்லுள்ளம் படைத்த கடவுள் வாழ்க பல்லாண்டு

  • @evildark9102
    @evildark9102 3 ปีที่แล้ว

    வாழ்துக்கள் பாட்டிமா , நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
    மகேந்திரா குழும ஆனந்த் ஐயாவுக்கும் நன்றிகள் பல.

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 ปีที่แล้ว +30

    அந்த பாட்டியின் உழைப்பும் உங்களின் மனதும் சரிசமமாக இருக்கிறது ... பாலிமர் ரசிகர்கள் அதனால் இக்கணம் பெருமைப்படுகிறது 😊😊😊

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 ปีที่แล้ว +13

    பணம் உள்ள இடத்துல மனசும் இருக்க வேண்டும் ஆனா உங்ககிட்ட பாசமும் இருக்கிறது ஐயா 🙏

  • @akmclothing
    @akmclothing 3 ปีที่แล้ว +8

    ஆனந்த் மகேந்திரா 💥🔥🔥

  • @pandiyann4896
    @pandiyann4896 3 ปีที่แล้ว +12

    Thanks Mahindra...
    இந்த வீடியோவுக்கும் டிஸ்லைக் போட்டவனுங்க யாரு ?
    அந்த பாட்டிக்கு வீடு கொடுத்தது பெருமகிழ்ச்சி ...

  • @g.shyamalashyamala2612
    @g.shyamalashyamala2612 2 ปีที่แล้ว +1

    பாட்டியோட நல்ல மனசுக்கு நல்ல மனசு காரர்கொடுத்த பரிசு😍😍😍

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 ปีที่แล้ว +47

    நேர்மையாக கஷ்டப்பட்டு வாழ்ந்தால் இறைவன் ஒரு போதும் கை விட மாட்டர்
    பாட்டியின் நல்ல மனசுக்கு
    இறைவன் கொடுத்த பரிசு
    நீடூடி வாழ்க பாட்டி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 ปีที่แล้ว

      👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 ปีที่แล้ว +1

      ஆம். இறைவன் மனிதர்களின் கணக்கை சரியாக எழுதி தக்க சமயத்தில் அதன் பலனை அருள்வான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பா ன். அற நெறியை நம்பும் உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @anjalib7054
    @anjalib7054 3 ปีที่แล้ว +15

    அவர்க்கு ரொம்ப நல்ல மனசு..🙏🙏

  • @bala397
    @bala397 3 ปีที่แล้ว +16

    அந்த நல்ல மனதுடைய அம்மா நூறு வயது தாண்டி வாழ வேண்டும் 💞

  • @kuttysaravanan1083
    @kuttysaravanan1083 3 ปีที่แล้ว +1

    ஆனந்த் சார்,,, நீங்கள் மென்மேலும் வளர வேண்டும், இது போன்ற மக்கள் சேவையை நிறைய செய்ய வேண்டும்,, வாழ்த்துக்கள்,,,,,

  • @நாடோடிவாழ்க்கை
    @நாடோடிவாழ்க்கை 3 ปีที่แล้ว +2

    நிறைய சம்பாதிக்க ஆசை இல்லை
    பணக்கார வாழ்க்கை வாழ ஆசை இல்லை
    நியாமாக தன் வருமாத்தை ஈட்டும என்னம்
    பசிக்கு தான் உணவு
    பெரும் பணத்திற்க்கு இல்லை
    உங்களை வாழ்த்த வயதில் எங்களுக்கு
    கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று வேண்டுகின்றேன்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 ปีที่แล้ว +20

    ஆனந்த மகேந்திரா மிகவும் தரமான மனிதர் என்பதை நிரூபித்துவிட்டார்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 ปีที่แล้ว +21

    இட்லி போல் அம்மா அவர்களின் மனசும் வெள்ளை. திரு. ஆனந்த் மஹிந்த்ரா அவர்களுக்கு நன்றி.

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +55

    பாட்டி வாழ்த்துக்கள் 💐
    சுடலயும் தான்
    இருக்கானே தத்தி😫

    • @வெடிவேலு
      @வெடிவேலு 3 ปีที่แล้ว +7

      இத பார்த்தாவது சுடலை விழுதுகள் ஓ சி ,மாமூல் வாங்கி தின்னாம உழைச்சு வாழனும்

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 3 ปีที่แล้ว +4

      oosila saaptu tu kaasu keta idly paanai ah uriti vittu adika povaan sudalai

    • @முருககுமார்
      @முருககுமார் 3 ปีที่แล้ว +2

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @robinantony7305
    @robinantony7305 3 ปีที่แล้ว

    உண்மையான உழைப்பிற்கு ....நல்ல மனதிற்க்கும்.... கிடைத்த பரிசு... super Anand sir.....

  • @ravishankar-cb4fg
    @ravishankar-cb4fg 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா .உங்கள் சேவைக்கு எங்களின் பாராட்டுக்கள்

  • @schoolkid1809
    @schoolkid1809 3 ปีที่แล้ว +10

    Anand Mahindra 🔥✨Always Great 👏Rich Person ❤ Life Long பாட்டி 👵மா❤

  • @arunram9642
    @arunram9642 3 ปีที่แล้ว +5

    பாட்டியின் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +12

    அரை வயசுல நடை தளர்ந்துடும் காலத்துல...அந்தம்மாவோட வாழ வைத்து வாழும் வாழ்விற்கு ஈடாகாது....எனினும் குடுத்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள்..🙏🙏🙏!!!

  • @u.ajithsingh5744
    @u.ajithsingh5744 3 ปีที่แล้ว +2

    Anand mahindra vera leval ?, l am salute sir😍

  • @manivannang4200
    @manivannang4200 3 ปีที่แล้ว +1

    Super பாட்டி பாராட்டுக்கள்