விவசாயம் படிக்காதவன் செய்கின்ற தொழில் என்று நினைத்தால் படித்தவன் எவனும் சாப்பிடாத || Er kalappai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • விவசாயம் படிக்காதவன் செய்கின்ற தொழில் என்று நினைத்தால் படித்தவன் எவனும் சாப்பிடாத || Er kalappai
    ஏர் கலப்பை- Er KALAPPAI TH-cam channel
    விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை TH-cam SUBSCRIBERS செய்து கொள்ளுங்கள்..
    மேலும் விவரங்களை அறிந்து கொள்ள,
    ஏர் கலப்பை TH-cam channel தொடர்புக்கு : 7397061427...
    TH-cam: / @erkalappai
    Instagram: / suthakar_er_kalappai
    Facebook: / erkalappai
    #தேசியநெல்திருவிழா #நெல்ஜெயராமன் #ஏர்கலப்பை #agriculture #நம்மாழ்வார் #organicfarming #agriculturelife #vivasayam #farming

ความคิดเห็น • 180

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 11 วันที่ผ่านมา +91

    பாரதி கண்ட புதுமை பெண் நீ அம்மா இந்த தமிழகத்தில் புதுமையாக பார்கிறேன் இந்த மாதிரி மேடை பேச்சு எந்த பள்ளி கூட்டத்திலும் நடப்பது இல்லை நீ சிறப்பு என்பதற்கு அடையாளம் உன் பள்ளிக்கூடம் மண்ணுக்கு விதை எவ்வளவு முக்கியமோ அதைப்போல் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை வழி நடத்துவது நாளை சிறந்த குடிமகன் ஆவது எல்லாம் பள்ளியில் தான் இருக்கிறது

  • @user-tx1wh1vl1r
    @user-tx1wh1vl1r 10 วันที่ผ่านมา +68

    சீமானின் மேடைப் பேச்சு போல் உள்ளது. வாழ்க தமிழ்,, வாழ்க குழந்தை மற்றும் அவரின் தாய், தந்தை. 🙏🙏🙏

  • @MariMuthu-hm8qk
    @MariMuthu-hm8qk 11 วันที่ผ่านมา +39

    ஏர்கலப்பை மீடியாவுக்கு. எங்களது மனமார்ந்த நன்றிகள் அண்ணா. மிக்க மகிழ்ச்சி அண்ணா.

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 2 วันที่ผ่านมา +3

    விவசாயத்தைகாக்கவந்த.விரமங்கை.நீ.எங்கவீட்டு.செல்லம்.நீ.அம்மா.மென்மேலும்.வலர.வாழ்துக்கள்🎉🎉🎉🎉

  • @s.malarmania.arumugam4478
    @s.malarmania.arumugam4478 12 วันที่ผ่านมา +30

    🌹💐💐💐தங்கத்தின் பேச்சு மிகவும் அருமை, தங்க தமிழச்சி🌹💐💐

  • @janakisubramani810
    @janakisubramani810 14 วันที่ผ่านมา +48

    அருமை அருமை தங்கமே.நீ கண்டிப்பாக வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவாய்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @venkidusamy6325
    @venkidusamy6325 10 วันที่ผ่านมา +8

    சீமான் அண்ணன் பேசியதையே பேசும் குழந்தையே நீ மேலும் பேச்சில் சிறந்து விளங்க வாழ்த்துகள்

  • @SankarSankar-bi2yg
    @SankarSankar-bi2yg 13 วันที่ผ่านมา +23

    அருமை தங்கையே சிறப்பான பேச்சு சீரிய நோக்கம் வாழ்த்துக்கள்

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih 13 วันที่ผ่านมา +24

    அருமை அருமை தங்கமே தங்கம்

  • @mosesk2069
    @mosesk2069 5 วันที่ผ่านมา +6

    இந்த காலத்திலும் இப்படி பேசுகிற உன் திறமைக்கு வாழ்த்துக்கள் சீமானின் அரசியல் மேடை பேச்சை கேட்டு இருக்கும் போல் உழவர் பற்றி பேச்சு மிக அருமை ❤❤❤

  • @mppglingammahalinagamsa1730
    @mppglingammahalinagamsa1730 9 วันที่ผ่านมา +8

    இந்த சின்ன வயசுல அருமையான பேச்சு. விவசாயத்தையும் இயற்கையையும் நேசிக்கிறவங்க என்னைக்குமே கெட்டுப் போக மாட்டான்.
    உனக்கு சிறப்பான எதிர்காலம் அமையட்டும் வாழ்க வளமுடன்

  • @superacademycacmavdm2819
    @superacademycacmavdm2819 13 วันที่ผ่านมา +15

    அருமை,,,தங்கையின் வீர உரையாடலுக்கு தலை வணங்குகிறோம்...😊

  • @kuppuswamykuppuswamy7566
    @kuppuswamykuppuswamy7566 14 วันที่ผ่านมา +12

    அம்மா அருமை தங்கமே அருமையான பேச்சி ஐயா நம்மாழ்வார் கன்ட் கனவு பலித்து விடும் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @rajamanik1158
    @rajamanik1158 8 วันที่ผ่านมา +9

    அருமையான தங்கமே நீ வரும் காலத்தில் நீ ஒரு அக்ரி என்ஜீனியராக வந்தால் நிச்சயம் விவசாயிகள் கவலை தீருமடா.தங்கம்

    • @manisekar5126
      @manisekar5126 4 วันที่ผ่านมา

      ஏன் விவசாய பொறியியலாளர் உன் சிறந்த பேச்சு பல விவசாயிகளை உருவாக்கும் ஊக்குவிக்கும்

  • @5sundaram405
    @5sundaram405 11 วันที่ผ่านมา +19

    குட்டி புலிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பான உரை
    படித்தவன் விவசாயம் செய்யக்கூடாது என்றால் படித்தவன் உணவு உண்ணாதே

  • @kaliraji7533
    @kaliraji7533 11 วันที่ผ่านมา +8

    தேசிய நெல் திருவிழாவில் நானும் கலந்து கொண்டேன் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக நேரம் ஆகிவிட்டது என்று அங்கிருந்து வந்துவிட்ட இந்த மாணவி பேசும் பேச்சே காணவில்லை இதை பதிவிட்ட ஏர் கலப்பை சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்❤❤❤

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b 4 วันที่ผ่านมา +3

    என்அருமையான தமிழ் மகளே.கடவுள்உன்னைஆசீர்வதிப்பார்.

  • @masskarthi0076
    @masskarthi0076 11 วันที่ผ่านมา +13

    ஏர் கலப்பைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @RanganathanP-tw7fz
    @RanganathanP-tw7fz 11 วันที่ผ่านมา +13

    அருமை மகளே....

  • @BALAKRISHNAN.KBALAKRISHN-qz9ex
    @BALAKRISHNAN.KBALAKRISHN-qz9ex 12 วันที่ผ่านมา +11

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @vinodkumarramanpillai7997
    @vinodkumarramanpillai7997 4 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் மகளே உன் நாவில் தமிழ் விளையாடுகிறது தங்கமே❤❤❤❤❤

  • @masskarthi0076
    @masskarthi0076 11 วันที่ผ่านมา +10

    வாழ்க விவசாயம் வாழ்க தமிழ்

  • @villageboy6658
    @villageboy6658 9 วันที่ผ่านมา +4

    பாப்பா மிகவும் மிகவும் அருமை
    நீங்க சீமான் அண்ணன் காணொளி பார்ப்பீர்கலோ சிறப்பு சிறப்பு

  • @rekaravichandran7832
    @rekaravichandran7832 วันที่ผ่านมา +1

    அருமையான பேச்சு
    அழகு குழந்தை
    வாழ்க பல்லாண்டு 🎉❤

  • @ammasumma2047
    @ammasumma2047 4 วันที่ผ่านมา +2

    உன் பேச்சு கேட்டு மெய் சிலிர்த்துவிட்டது தங்கம்

  • @sekarsekar8089
    @sekarsekar8089 11 วันที่ผ่านมา +6

    உனக்கு தலை வணங்குகிறேன்

  • @maruthupandian3623
    @maruthupandian3623 13 วันที่ผ่านมา +11

    அண்ணனின் தாக்கம் மகளிடம்

    • @senthilsugam7119
      @senthilsugam7119 11 วันที่ผ่านมา

      யாருய்யா உங்க அண்ணன்

    • @kanavuthesam5428
      @kanavuthesam5428 10 วันที่ผ่านมา

      ​@@senthilsugam7119சீமான்

  • @malinis6941
    @malinis6941 3 วันที่ผ่านมา

    உண்மையான தங்க தமிழ் பேச்சு சகோதரியே...சிறந்த பேச்சாளர் வர என்னுடைய முதல் வாழ்த்துக்கள்..🎉🎉🎉

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் புரட்சி.வென்றுவிட்டது.இனிஒருவனும்.தப்பிக்கமுடியாது🎉🎉🎉

  • @vgym4014
    @vgym4014 11 วันที่ผ่านมา +8

    விவசாயிகளுக்கு போதிய விலை இல்லை விவசாயத் தொழில் விட்டு மாற்று தொழிலுக்கு மாற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vgym4014
      @vgym4014 4 วันที่ผ่านมา

      😂

  • @SenthilKumar-mq7gw
    @SenthilKumar-mq7gw 10 วันที่ผ่านมา +4

    அருமையான பேச்சு பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @saraswathimuthukumar7226
    @saraswathimuthukumar7226 6 วันที่ผ่านมา +2

    தெளிவான, அழகான தமிழ் உச்சரிப்பு..
    வாழ்க! தொடர்ந்து வளர்க! தங்கமே!❤

  • @selvamv34
    @selvamv34 5 วันที่ผ่านมา +2

    அருமை செல்லம்

  • @sundarlingam5161
    @sundarlingam5161 9 วันที่ผ่านมา +3

    இந்த தங்கம் உணர்வோடு பேசுது அருமை!

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 8 วันที่ผ่านมา +2

    உனக்கு இப்பிரபஞ்ச பேராற்றல் கிடைக்கட்டும்.
    வாழ்த்துக்கள் ❤அருமையான பேச்சு.நன்று.

  • @velumanivelumani-lz6bk
    @velumanivelumani-lz6bk 9 วันที่ผ่านมา +3

    வாழ்க வாழ்க தங்க தமிழச்சியே.

  • @arivalagand7667
    @arivalagand7667 8 วันที่ผ่านมา +2

    திறமையான பேச்சு அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள் பாப்பா.

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 8 วันที่ผ่านมา +2

    ஏர்பின்னது உலகம் உழன்றும் உழவே தலை

  • @kaliammals7156
    @kaliammals7156 9 วันที่ผ่านมา +3

    அருமை தங்கம் தங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 8 วันที่ผ่านมา +3

    கல்வி என்பது எழுத்தறிவும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளத்தான் என்பதை எல்லா மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 9 วันที่ผ่านมา +2

    இந்த காலத்தில் விவசாயத்தோடு மற்ற தொழிழையும் சேர்த்து செய்தால்தான் வாழ முடியும் 🎉🎉🎉🎉🎉

  • @vetrivelan4111
    @vetrivelan4111 9 วันที่ผ่านมา +3

    உழவன் உயர்ந்தவன் அவனை வணங்குவோம்

  • @srk1620
    @srk1620 9 วันที่ผ่านมา +2

    சின்னத்தெய்வமே எதிர்காலத்தில் மக்களை நேர்த்தியாக சீரான முறையில் வழி நடாத்தும் நேர்மையான தலைவியாக வர வேண்டும் என வாழ்த்துகின்றேன்

  • @dhatchayinikanagaraj4681
    @dhatchayinikanagaraj4681 วันที่ผ่านมา +1

    அருமை அருமை 👏👏👏என் கண்மணி

  • @PerumalPerumal-zt1dt
    @PerumalPerumal-zt1dt 11 วันที่ผ่านมา +4

    En sellkutti magal, salute

  • @ambikathangarasu9447
    @ambikathangarasu9447 3 วันที่ผ่านมา +1

    ❤தங்கமே அழகான பேச்சு 🎉

  • @murugaiith
    @murugaiith 8 วันที่ผ่านมา +2

    அருமை தமிழ்த் தாய் மகளே. வாழ்க வளமுடன் 😊

  • @saravanaprakash1579
    @saravanaprakash1579 4 วันที่ผ่านมา +1

    அருமை மிகவும் அருமை தங்கமே🎉🔥🔥

  • @thamuthamu-ug6qs
    @thamuthamu-ug6qs 11 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் சகோ

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 11 วันที่ผ่านมา +4

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @solo_king420_
    @solo_king420_ 13 วันที่ผ่านมา +6

    Super papa ❤️🔥😊

  • @anand9761
    @anand9761 11 วันที่ผ่านมา +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @namma_oor_vivasayee
    @namma_oor_vivasayee 11 วันที่ผ่านมา +4

    அருமை அருமை வாழ்த்துகள்🎉❤

  • @krithikam8789
    @krithikam8789 13 วันที่ผ่านมา +5

    Arumai thaaye. Sundara pandian ayyavum ullaar😊

  • @ganesanganesan6035
    @ganesanganesan6035 13 วันที่ผ่านมา +4

    Super செல்லம்

  • @gktnpsctetacademy7454
    @gktnpsctetacademy7454 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் சகோதரிக்கு வாழ்த்துக்கள் தாய்த் தமிழுக்கு ஓர் தவப்புதல்வி கிடைத்து விட்டார் . தாய் தந்தைக்கும் தாய் தமிழுக்கும் புகழ் சேர்த்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @user-vi4tf5hy9q
    @user-vi4tf5hy9q 4 วันที่ผ่านมา +1

    ❤....மிக நன்று தங்கம் ....🎉

  • @maheshkumarkumar3665
    @maheshkumarkumar3665 11 วันที่ผ่านมา +4

    அருமை மகளே.... வாழ்த்துக்கள்....

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 9 วันที่ผ่านมา +2

    அருமை டா என தங்கமே நாம் தான் உணவு அளித்து வருகிறோம் நன்றி உழவன் பத்தி பேசினது நன்றி

  • @raniintegratedfarmvlogs
    @raniintegratedfarmvlogs 3 วันที่ผ่านมา +1

    வேளாண்மை வாழ்க Super da thangam❤❤❤

  • @Senthurpandi-zh4ml
    @Senthurpandi-zh4ml 10 วันที่ผ่านมา +3

    Super amma

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 8 วันที่ผ่านมา +2

    விவசாயம் என்பது உயிர்நாடி

  • @dharanishdharanish8879
    @dharanishdharanish8879 11 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤ well said
    V nice
    Super
    Congratulations ❤❤❤❤
    God bless you

  • @ArasanArasu-ep4re
    @ArasanArasu-ep4re 11 วันที่ผ่านมา +3

    சூப்பர் தங்கம் சூப்பர் தங்கம்

  • @saravanaselvan3778
    @saravanaselvan3778 11 วันที่ผ่านมา +3

    Valathudan vaazhgha all

  • @pachaiyappana4125
    @pachaiyappana4125 9 วันที่ผ่านมา +2

    இனிமையான பேச்சுத்தமிழ்

  • @Krishnavlogs-or6dl
    @Krishnavlogs-or6dl 4 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பேச்சு

  • @Gurupallavi8080
    @Gurupallavi8080 12 วันที่ผ่านมา +4

    Really nice speach...

  • @user-mj8ju4ie2i
    @user-mj8ju4ie2i 6 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் செல்லம்

  • @Umaanandh-xd8tg
    @Umaanandh-xd8tg 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Super super super super super 🎉🎉🎉🎉

  • @subramanivim2166
    @subramanivim2166 9 วันที่ผ่านมา +1

    உண்னை பெற்றெடுத்த தாய்தந்தைக்கி முதற்கன் வணக்கம் ஆகா என்ன ஒரு பேச்சாற்றல் அம்மா உண்எதிற்காலம் மிகபிறகாசமாக அமையும் வாழ்த்துகள்

  • @Vijayalakshmi.sLakshmi
    @Vijayalakshmi.sLakshmi 11 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤😊 சூப்பர் பாப்பா

  • @muralip.murali3744
    @muralip.murali3744 10 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு

  • @mariappangold5640
    @mariappangold5640 2 วันที่ผ่านมา +1

    Super super super vaalthukkal

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 10 วันที่ผ่านมา +3

    Arumai Arumai pappa unnakkum unn pechukkum thalai vanaghugindren Naanum oru vivasayee paapaa 60 +age

  • @MalaPackirisamy-ih3zd
    @MalaPackirisamy-ih3zd 4 วันที่ผ่านมา +1

    நல்ல பேச்சாளர்

  • @muraimai6389
    @muraimai6389 2 วันที่ผ่านมา +1

    அருமை

  • @alaganarumugam6410
    @alaganarumugam6410 10 วันที่ผ่านมา +3

    Super ma ❤

  • @senthilraj887
    @senthilraj887 8 วันที่ผ่านมา +1

    அருமை, அருமை...அற்புதமான பேச்சு மகளே 🎉❤🙏✨🌹👍

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்🙏

  • @mariappanm1010
    @mariappanm1010 8 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்

  • @rajendhirans3781
    @rajendhirans3781 8 วันที่ผ่านมา +1

    பாரதி கண்ட புதுமைப்பெண்

  • @subramanian270
    @subramanian270 6 วันที่ผ่านมา +1

    இந்த குழந்தை செல்வம் பொது வாழ்வில் சிறந்த புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @rathasiva1969
    @rathasiva1969 8 วันที่ผ่านมา +1

    அருமையானபேச்சு.

  • @senthilraman6102
    @senthilraman6102 6 วันที่ผ่านมา +1

    அருமை🎉

  • @sudhamanivarman724
    @sudhamanivarman724 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்🎉

  • @user-st5hp7dp4g
    @user-st5hp7dp4g 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் 😊

  • @rajalakahmis9192
    @rajalakahmis9192 7 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் பாப்பா

  • @SenthilKumar-hb1gj
    @SenthilKumar-hb1gj 6 วันที่ผ่านมา +1

    Arumai speaking pappa unakku theyrithu vivasai vali therithu

  • @Rajkumar-jq8du
    @Rajkumar-jq8du 6 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை....

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 10 วันที่ผ่านมา +3

    Wish u chellem ma god bless

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 10 วันที่ผ่านมา +3

    Super

  • @jeyabal7741
    @jeyabal7741 5 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்.

  • @riyazdaniel4433
    @riyazdaniel4433 4 วันที่ผ่านมา +1

    உண்மை

  • @mahendrant6836
    @mahendrant6836 9 วันที่ผ่านมา +1

    மகளே புரட்சி வாழ்த்துகள் !

  • @kavi6face197
    @kavi6face197 5 วันที่ผ่านมา +1

    Bayangaramana speech pa

  • @user-vj6nu8wy7o
    @user-vj6nu8wy7o 6 วันที่ผ่านมา +1

    🎉🎉❤ சூப்பர் ❤❤❤❤❤

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 9 ชั่วโมงที่ผ่านมา

    மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @annadurai6982
    @annadurai6982 9 วันที่ผ่านมา +1

    எங்கள் தேன் சுவை தமிழ் நன்றி ❤

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g 11 วันที่ผ่านมา +3

    நீர் நிலைகள் அழிப்பு...
    விவசாய நிலங்கள் பிளாட்...
    விவசாயத்திற்க்கு உழைக்க அடுத்த தலைமுறை இல்லை....
    மகளே இதுதான் தமிழகம்😢😢😢