பாவிகள் எவ்வளவு அநியாயம் அட்டூழியம் பண்றவர்கள் எல்லாம் நாட்டில் நிம்மதியாக இருக்கிறார்கள்.அவரை கிரிமினல் கேடி ரவடியக்கூட இவ்வளவு கொடூரமாக சாக அடித்து இருக்கிறார்கள்.இந்த பணத்திற்குதானே இவனுங்க அப்படி பண்ணி இருக்கானுங்க .அப்படி என்னடா அவர் செய்தார் ஒருத்தர் ஞாயமாக வாழக்கூடாதா இது பொருக்கலயா.ஆளுக்கு ஒரு கொள்கை ஒரு கட்சி அதன் அடிப்படையில் அவருக்கு பிடித்த அண்ணல் அம்பேத்கரின் கொள்கையை பற்றி பேசிஒரு ஞாயமான இளைய தலைமுறையை உருவாக்க முயற்சி பண்ணி இருக்கிறார்.அவர் யாரையும் மறியாதை குறைவாக பேசவில்லையே.அண்ணலைப்பற்றி முழுமையாக தெறியாததை அவர் தெறிவித்தது.தவறாஏன் இந்த அநியாயம் மண்ணி இருக்கானுங்க.
Whenever,there's crime scene always most of the time,CCTV's cameras were not be in working conditions. In this case both CCTV's cameras just only "Dummy."
அது எப்படி இத்தனை நாள் கேமரா ஒழுங்கா வேலை செய்து கொண்டிருந்தது இந்தப் 10 நாளை மட்டும் பழுதடைந்து விட்டது என்று சொன்னார்கள் என்றால் அந்த வீட்டுக்காரரை அரஸ் பண்ணி விசாரிக்க வேண்டும் காரணம் முழுக்க முழுக்க அந்த கேமரா இருக்கிற வீட்டுக்காரர் தான்
அந்த வீட்டுக்காரர் மேல் பழி போடவேண்டாம். அவர் செய்வது என்றால் இதற்கு முன்னாடியே செய்திருப்பார். எதற்கு போலீஸ் வம்பு என்று அவர்களே பழுதாக்கியிருப்பார்கள். அவ்வளவுதான்
@@KeerthiAtoZ123 திருமா கோஷ்டி ஒத்துக்காதே. அது போக உங்களுக்குள்ளேயே வேறு சில அமைப்புகளும் இருக்கும் போல் தெரிகிறதே. அவனவன் தலைவனாகணும் னுதான் நினைக்கிறானே தவிர ஒற்றுமையைப் பற்றி சிந்திப்பதே இல்லையே.
வீட்டு வேலை இப்பதான் ஆரம்பிச்ச போல இருக்கு.. இதுக்கு முன்னாடி மாதத்தில ஒன்று, இரண்டு. வந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் தருவார் என்று சொல்லிருங்க... ஆனா இப்பொழுது தான் வேலை ஆரம்பிக்கிற போல இருக்கு 🤔
really Great human bro amstrong,,he Can setteled in poes garden he is the state priesident of bsp.but the family and.Well.wishers and party also the growth of BSP he setteled in perambur
அந்த பள்ளத்தில் யாரும் விழவில்லை, வேலை செய்தவர்கள் தான் பயத்தில் இந்த பக்கம், அந்த பக்கம் ஓடினார்கள். அவர் கூட இருந்தவர் வண்டிக்கு அந்த பக்கமா காப்பாற்ற ஓடி வந்தார் ஆனால் அவரையும் zomoto dress போட்டவன் வெட்ட ஓடினான் ஆனால் அந்த நண்பர் என்பவர் escape ஆகிவிட்டார்.
சட்டக் கல்லூரியில் மற்ற ஒரு சாதாரணமான ஒருவரை, பல தலித் சமூக மாணவர்களை வைத்து கொலை செய்த பாவம் சும்மா விடுமா 🤗🤗 ஆருத்ராவில் கட்டிங் காக பஞ்சாயத்து செய்தது, மற்றும் பல உள்ளடி கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் சேர்ந்துதான் இவரை காவு வாங்கிவிட்டது 😂😂
ஹலோ தம்பி போலீஸ்காரங்க காத்துல வீடியோ கூட நீங்க காட்டவே இல்லையே என்னவோ பெருசா எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்க போறீங்கன்னு பார்த்தா அங்கேயும் அங்கேயும் நடந்து காமிச்சுட்டு போயிட்டு இல்ல
ஹஹஹ. அவருக்கு தெரிந்ததை சொன்னார். உண்மையில் அவருக்கு நிறைய விஷயம் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். அதன்பிறகு அவர் பல மாதங்கள் போலீசுக்கும் கோர்ட்டுக்கும் நடக்கணும். நான் ஒரு கடை நடத்தி வந்தேன். பட்டப்பகலில் ஒருவன் இன்னொருவனை கத்தியால் வெட்டி சாய்த்தான். போலீஸ் என்னை விசாரித்தது. நான் எனக்கு தெரியாது சார் நான் பேங்குக்கு போய்விட்டேன். நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.
இந்த தம்பிக்கு இந்த கொலையில் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த தம்பி கொலையை நேரில் பார்க்கவில்லை. சுற்றுப்புறத்தில் இருந்து என்ன கிடைத்ததோ அதை வைத்து ஷோ காட்டினான். அவனிடம் குறை காண்கிறீர்களே.
தம்பி வாழ்த்துக்கள் நல்ல தெளிவா பேசுனதுக்கு 👍
மூனு சுழி ண illa 2nd sulli பேசுனதுக்கு Tamil la oluza type panu pa
5h. C. 2:28 2:28 . 😢 E 😢😢 😅5 🎉 2:29 🎉 2:29. 2:29 😢 😅 2:29 2:29 2:29 😢 2:30. 2:30 🎉 🎉 🎉 2:30. 2:30 2:30 2:30. 2:30 🎉 2:32 😢 😢 2:32 2:32 😢,🎉 2:32 2:32. 🎉 2:32 😢 2:32 😢 2:32 , 2:32 😢 2:33 😢 2:33. 2:33 2:33 😢 2:33 . 2:33 2:33 2:34 🎉 2:34. 2:34 2:34 😢 2:34. 😢 2:34 2:34 2:34 2:34 . 2:34. 2:34. 😢 2:34 2:34 2:34 😢 2:34 2:34. 😮🎉🎉 2:36. 😢 2:36 😢 2:36 2:36. 😢 😢 2:37 🎉😮. 2:37 😮 2:37. 😢😢 2:37 2:37 😢 2:37 2:37. 2:37 😢 🎉😮😢😢 2:37 2:37 🎉 2:37 😢 2:37. 😢 😢🎉 😢 😢 😮 2:37 2:37 . 2:37 😢 2:37. 2:37 😢 😢 2:37 🎉 2:37 🎉 2:37 😢 2:37 😢😢 2:37 2:37. 😢 😢 2:37 😢 😢 😢 😢 2:37 😢 ,🎉😢 😢 😢 2:37 2:37. 😢 2:37. 2:37 😢 2:37. 2:37 😢🎉 2:37. 😢😢 😢 2:37 2:37. 😢 2:37 2:37 2:37 😢 2:3 2:37 2:37. 😮 😢 2:37 2:37. 😢😢 2:37. 😢 😢 2:37 2:37 2:37. 2:37 😢 2:37 😢🎉 2:37 2:37. 😢🎉 2:37 😮 2:37 😢😢 2:37 2:37 2:37 2:37 2:37 😢 2:37. 2:37 😢 2:37. 2:37 2:37 2:37 2:37. 2:37 2:37. 😅😢 😢 2:37 . 😮 😢😢 😢 7. 😢 😢 😢 2:37. 2:37 😢 2:37. 2:37 😢 2:37. 😢
@@God-dc2jyromba mukkiyam ne first olunga (ozhunga) apdindra word ah olunga type pannu
பாவிகள் எவ்வளவு அநியாயம் அட்டூழியம் பண்றவர்கள் எல்லாம் நாட்டில் நிம்மதியாக இருக்கிறார்கள்.அவரை கிரிமினல் கேடி ரவடியக்கூட இவ்வளவு கொடூரமாக சாக அடித்து இருக்கிறார்கள்.இந்த பணத்திற்குதானே இவனுங்க அப்படி பண்ணி இருக்கானுங்க .அப்படி என்னடா அவர் செய்தார் ஒருத்தர் ஞாயமாக வாழக்கூடாதா இது பொருக்கலயா.ஆளுக்கு ஒரு கொள்கை ஒரு கட்சி அதன் அடிப்படையில் அவருக்கு பிடித்த அண்ணல் அம்பேத்கரின் கொள்கையை பற்றி பேசிஒரு ஞாயமான இளைய தலைமுறையை உருவாக்க முயற்சி பண்ணி இருக்கிறார்.அவர் யாரையும் மறியாதை குறைவாக பேசவில்லையே.அண்ணலைப்பற்றி முழுமையாக தெறியாததை அவர் தெறிவித்தது.தவறாஏன் இந்த அநியாயம் மண்ணி இருக்கானுங்க.
இவரது மரணத்திற்கு பின் இவரை பற்றி படித்தேன். கேட்டேன் வீடியோவில். இம்மக்களை காப்பாற்ற இப்படி யொரு தலைவன் கிடைப்பது அரிது. 😢😭🙏🌹🌹
நீ ஒரு கிரைம் ரிப்போர்ட் ஜர்னல் ஸ்டார் வருவதற்கு வாழ்த்துக்கள் தம்பி மிகத் தெளிவாக தத்ரூபமாக வர்ணனை செய்தாய்
😊😊😊😊😊
நீங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை அண்ணன் அண்ணன் என்று குறிப்பிடுவது உங்கள் மீதான மதிப்பைக் கூட்டுகிறது
நாம் எப்படி மற்ற நபருக்கு மரியாதை குடுக்ரோமோ அந்த மரியாதை தான் நம்மாலுக்கு கிடைக்கும் .....
@@ExcitedSkating-bk8hnஇதை... யூடியூபில் அசிங்கமா கெட்ட வார்த்தை உபயோகித்து பதிவு போடுகிறவர்களிடம் சொல்லுங்கள்
இவனுக்கெல்லாம் மரியாதை கொடுப்பதே தவறு
தம்பி தெளிவாக பேசியதற்கு வாழ்த்துக்கள்
Anna great and neat explanation....had a feel of investigation Anna ...nice way to deliver your upstairs and news
Thanks 😊
தொலைபேசி சிக்னலை ஆராயலாம்.ஒரு கிலோ மீட்டர் உள்ளே உள்ள எல்லா CCTV பதிவகளை ஆராயலாம்.
Excellent 👍🏻ஆனால் எல்லாம் அரசியல் காரணம் தான் அதனால் தான் அதைப்பற்றி பேச மாட்டார்கள்.
மொத்தம் 11 பேர் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது
Anchor, nalla video presentation thambi...congrats for your bright future da thambi
Thanks ❤
yes... need in society...
Neenga kudutha report, yaarum indha maadhiri kudukkkalai, innum sirappa seiyunga, vaazhthukkal, nandri.
Thanks ❤
❤❤nalla reporter vaalthukal tampi pirlind
Your reporting about the crime incident is really great. All the best.
Detailed report from this guy👍🏻👍🏻
Super nice
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
Good effort in narration
Super thambi
வெட்டிய இடத்தில் இவ்வளவு பெரிய மருத்துவமனை உள்ளது. இங்கு அவருக்கு ஏன் சிகிச்சை அளிக்கவில்லை
Ada paavi avaru angaye eranthutaru ya😮
Hospitel ullaye vetti konruganka bro
@@AbimaniMhospital a ya ena puthusa solringa avara antha idathulaye iranthutaru
பழுதடைந்த cctv அலங்காரத்துக்கு மாட்டுவது ஏன்
எதற்கு போலீஸ் வம்பு என்று அவர்களே பழுதாக்கியிருப்பார்கள்.
Whenever,there's crime scene always most of the time,CCTV's cameras were not be in working conditions.
In this case both CCTV's cameras just only "Dummy."
#முக்கியமான_தேவையான_பதிவு. தம்பிக்கு #நன்றி.பிஸியான ஏரியாவில் #Cctvக்கள்? பற்றி அணைவருக்குமே கேள்வி உண்டு😮. அதைமட்டுமல்ல யாருமே தராத நிறைய விளக்கங்களை பொறுப்புணர்ந்து தந்துள்ளீர்கள்!
Thank you brother.
இந்த இடமே பாதுகாப்பு அற்றதாக தெரிகிறது
Manasu romba kastama irukku.😢
Thambi ne best journalists
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்
தலித் களுக்கு இரண்டு மூன்று கட்சிகள் தேவைதானா
டவுட் அவர் மேலயும் இருக் ? ஆம்ஸ்ட்ராங் வளருவதனால்
கதியில் கைரேகை இறுந்துருக்கும் அதன்மூழமாக கொலைசெய்தவனை கண்டுபிடிக்கலாமே
கத்தி கிடைக்கணுமே. கொலையாளிகள் கத்தியை உருக்கியிருப்பார்கள்
Vettinathu kooli padai atkal than. Main culprit tai DMK support police nerunga mattargal.
இந்த கொலையில் பாஜக, அதிமுக, தமாகா கட்சிக்காரர்கள் பெயர்களும் அடிபடுகிறதே.
good report be safe ji
Super thambi very nice explain 👌👍
குழியில் விழுந்தான் மீது தான் சந்தேகம் எனக்கு.
Super da vignesh 🔥🔥
Thanks da 😊
@@varun_vignesh.s5050 are u that anchor boy
தள்ளிவிட்டு உழுந்ததாக சொல்லப்படும் ஆள்,
கொலையாளிகளின் ஆள்போல் தெரிகிறது மறுபடியும் வந்த CCTV காட்சி மூலம் எனக்கு!
Athaa naanum paathaen
Good explaning bro
Nala vilakkam thambi.
உண்மையிலேயே CCTV கேமரா ஒர்க் ஆக்கலையா.
This is doubtful really
எதற்கு போலீஸ் வம்பு என்று அவர்களே பழுதாக்கியிருப்பார்கள்.
ஒரு மாநில தலைவருக்கு ஏன் போலீஸ் protection கொடுக்கல
Police kku vera velaiyilla
Law & order nasama pochu
@@ramamoorthy9458😂😂dei
Mm
@@tamilan212டேய்
தமிழ் நாட்டில் திராவிடனுக்கு மட்டுமே பாதுகாப்பு
Good
அது எப்படி இத்தனை நாள் கேமரா ஒழுங்கா வேலை செய்து கொண்டிருந்தது இந்தப் 10 நாளை மட்டும் பழுதடைந்து விட்டது என்று சொன்னார்கள் என்றால் அந்த வீட்டுக்காரரை அரஸ் பண்ணி விசாரிக்க வேண்டும் காரணம் முழுக்க முழுக்க அந்த கேமரா இருக்கிற வீட்டுக்காரர் தான்
அந்த வீட்டுக்காரர் மேல் பழி போடவேண்டாம்.
அவர் செய்வது என்றால் இதற்கு முன்னாடியே செய்திருப்பார்.
எதற்கு போலீஸ் வம்பு என்று அவர்களே பழுதாக்கியிருப்பார்கள். அவ்வளவுதான்
Jaibheemஇதற்கப்புறம் தலித் அனைவரும் கைகோர்க்க வேண்டும்
@@KeerthiAtoZ123
திருமா கோஷ்டி ஒத்துக்காதே.
அது போக
உங்களுக்குள்ளேயே வேறு சில அமைப்புகளும் இருக்கும் போல் தெரிகிறதே.
அவனவன் தலைவனாகணும் னுதான் நினைக்கிறானே தவிர ஒற்றுமையைப் பற்றி சிந்திப்பதே இல்லையே.
யாரெல்லாம் தலைமறைவு ஆகியிருக்கிறார்கள் என்று பார்த்தாலே உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து விடலாம்.
என்ன சொல்லி என்ன பிரயோஜனம் அண்ணன் அவர்கள் உயிர் போய்விட்டது மனசு கஷ்டமா இருக்கு
Best narrator thambhi God bless you
OMG we searched for this place not able to find
Good anchoring bro
வீட்டு வேலை இப்பதான் ஆரம்பிச்ச போல இருக்கு.. இதுக்கு முன்னாடி மாதத்தில ஒன்று, இரண்டு. வந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் தருவார் என்று சொல்லிருங்க... ஆனா இப்பொழுது தான் வேலை ஆரம்பிக்கிற போல இருக்கு 🤔
Cctv daily watch செய்யப்பட்ட வேண்டிய ஒன்று. ஆளும் கட்சி உண்மையை மறைக்க முயலுகின்றது
Good work
Epdi 2 camera um work agala😮
Work aagirukkum.reveal panna antha house people ku problem aagum.so work aagalainu solirpaanga
Athepdi police apram en mati vachurkinganu ulla poi papangaley
@rk3089
அவர்களே பழுதாக்கியிருப்பார்கள்
Zomotto dress,bag eppadi kidaitthathu?
really Great human bro amstrong,,he Can setteled in poes garden he is the state priesident of bsp.but the family and.Well.wishers and party also the growth of BSP he setteled in perambur
போயஸ் கார்டனில் வசித்தால் இறக்க மாட்டாரா.
@@ramamurthyvenkatraman5800 yes correct sir,,
இவன் பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்தான்.
பகுஜன் சமாஜ் கட்சியில் எத்தனை பேர் உறுப்பினர்கள்.
👌💪
Zomotto அலுவலகத்தை முற்றுகை இட வேண்டும்
எதற்கு
Thambi thanks msg
❤
Perambur choolai purasaiwakam otteri worst areas narrow streets
Correct bro
A negalam japana
Dai badu ne entha area solluda potta
Ne endha area solluda potta
@@bala4115 nanum perambur tha .. nenga la ena US la erukingala.??
அந்த ரெண்டு கேமரா தான் உண்மையை சொல்லும் போலீஸ்காரர்கள் அதை மறைத்து விட்டார்கள் கேமரா புதுசா இருக்கு
100 metres means more than 300 feet. That road will be nearly 20 geet only.
நீளத்தை சொல்லியிருப்பாங்க.
அந்த பள்ளத்தில் யாரும் விழவில்லை, வேலை செய்தவர்கள் தான் பயத்தில் இந்த பக்கம், அந்த பக்கம் ஓடினார்கள். அவர் கூட இருந்தவர் வண்டிக்கு அந்த பக்கமா காப்பாற்ற ஓடி வந்தார் ஆனால் அவரையும் zomoto dress போட்டவன் வெட்ட ஓடினான் ஆனால் அந்த நண்பர் என்பவர் escape ஆகிவிட்டார்.
ஏதோ ஒரு கருப்பு ஆடு காட்டிக்கொடுக்க கூடவே இருந்துள்ளது.
Correct bro
Thambi suber
CCTV CAM அவ்வளவு எளிதில் பழுது ஆகாது
😢 வாழ்த்துக்கள் தம்பி
இந்த ஆட்சியில் எந்த உண்மையை கண்டுபிடிக்க மாட்டாங்க......
இத்தனை வீடு இருக்கு ஒருத்தர் கூடவா வரல .எல்லாரும் சேர்ந்து சத்தம் போட்டுருந்தாவே ஓடிருப்பானுங்க
தம்பி நீங்க சொல்றது காட்டும் இடங்கள் அவர் உயிருக்கு போராடிய தருணங்கள் எல்லாம் நினைத்து பார்க்கவே பயமாக உடம்பு நடுங்குகிறது
Mmm
😢😢😢😢😢
Pesama anta reporter ah CBI officer ah potu irukulam
அந்த சிசிடிவி கேமரா வீட்டு காரனையும் விசாரணை செய்ய வேண்டும்
நான் இந்த ஊருக்கு புதுசு என்ற கணக்கில் பதில் சொல்வான்.
நல்ல தலைவன் இப்போ இல்லை
அதெல்லாம் MGR காலத்தோடு முடிந்துவிட்டது.
ஒருவர் குழியில் விழுந்துட்டார், இன்னொருவர் என்ன ஆனார்....
குழியிலே yaarumae vizhalav..ippa vantha cctv footage la paartha
பத்தாது தம்பி இன்னும் கொஞ்சம் ஸ்வாரசிமியாக பேச வேண்டும்
இதுக்கு மேல ஸ்வாரஸ்யமாக பேசினால் போலீஸ் இந்த ஆளை வறுத்தெடுக்கும்.
Cc work ஆகவில்லை சொன்ன நபரை விசாரிக்க வேண்டும்
11:11 la vara police... 11:22 return poogudhey... enna enquiry pannaanga tambi.....
அதெல்லாம் போலீஸ் பாத்துப்பாங்க. நீங்கள் கவலைப்படவேண்டாம்
நம்புறமாதிரி இல்லை
Ungala vaanthu vetta poranga bro😢
😂😂😂😂paaavam chinna paiyan payanthuda poraaanpaaa😂
@@Mufee-abdul😂😂😂😂😂😂
@@niravlogzz9622 🤣🤣
😂😂
Cc TV cameras must be working but police department not interested in investigate because big shots behind this murder will be caught 😅
பெரிய நபர் யாரும் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை.
இவனால் பாதிக்கப்பட்ட கும்பல்தான் இந்த கொலையை செய்திருக்கணும்.
பழி தீர்த்து விட்டனர்.
பயன் படாமல் இருந்த சி சிடிவி
Vera yarum Panna matangala
CC TV CAMERA TIME : 5.54 PM
புதிய தகவல் எதுவும் இல்லை
CCTV தவறு. செய்துவிட்டது வீடு கட்ட வரும்போது
Very sad and we lost a wonderful patriotic leader 😭😭
Two wheeler number vachi kandupidinga police sir
Rip
Dmk vckதான் காரணம்
BJP tha reason
அதெல்லாம் இல்லை. திமுக விசிக வுக்கெல்லாம் எந்த சம்பந்தமும் கிடையாது
Cctv பழுது என்பது உண்மையாகவும் இருக்கலாம்
உண்மைக்கு புரம்பாகவும் இருக்கலாம்
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......?
வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
Yes 2008.. Is Armstrong brother involved in that issue..
@@mohansundaram6551No
@mohansundaram6551இவன் அண்ணன் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார். தடுக்க வந்த அவருக்கும் வெட்டு விழுந்திருக்கிறது.
சட்டக் கல்லூரியில் மற்ற ஒரு சாதாரணமான ஒருவரை, பல தலித் சமூக மாணவர்களை வைத்து கொலை செய்த பாவம் சும்மா விடுமா 🤗🤗 ஆருத்ராவில் கட்டிங் காக பஞ்சாயத்து செய்தது, மற்றும் பல உள்ளடி கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் சேர்ந்துதான் இவரை காவு வாங்கிவிட்டது 😂😂
தமிழ்நாடு
ஹலோ தம்பி போலீஸ்காரங்க காத்துல வீடியோ கூட நீங்க காட்டவே இல்லையே என்னவோ பெருசா எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்க போறீங்கன்னு பார்த்தா அங்கேயும் அங்கேயும் நடந்து காமிச்சுட்டு போயிட்டு இல்ல
ஹஹஹ.
அவருக்கு தெரிந்ததை சொன்னார்.
உண்மையில் அவருக்கு நிறைய விஷயம் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். அதன்பிறகு அவர் பல மாதங்கள் போலீசுக்கும் கோர்ட்டுக்கும் நடக்கணும்.
நான் ஒரு கடை நடத்தி வந்தேன். பட்டப்பகலில் ஒருவன் இன்னொருவனை கத்தியால் வெட்டி சாய்த்தான்.
போலீஸ் என்னை விசாரித்தது.
நான் எனக்கு தெரியாது சார் நான் பேங்குக்கு போய்விட்டேன். நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.
இந்த தம்பிக்கு இந்த கொலையில் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த தம்பி கொலையை நேரில் பார்க்கவில்லை.
சுற்றுப்புறத்தில் இருந்து என்ன கிடைத்ததோ அதை வைத்து ஷோ காட்டினான். அவனிடம்
குறை காண்கிறீர்களே.
Nan nariya thadava cctv footage parthuta, Antha pallathil velai seithavargalil oruvar than vilunthar. Vela seitha ellarum uyiruku bayanthu odinargal. Antha white shirt pottunu eruntha rendu perum kitta poi stop aitanga, avanga rendu perum kapatha try panla. Enaku antha rendu per mela than dought eruku.🤔
Mahatma
வெட்டி சாகடிச்சி அவன்க சந்திரயான் 3 நிலவுக்கா தப்பிச்சி போனான்க.
rip padmavibhusan neil Armstrong
என்தனியாகபேணார்யாரும்இல்லைமால்சம்பவம்நடந்தஅன்றுபுரியவில்லை
Avanunga dhan sketch potu koduthu irupanunga
Ennathan sollavara
Rendu camera irukkula andha footage podu
Appa ethala patha Atdak varuthu pa enna ulakam
Nallavarkalidathi..nattai.Alum.Tahuthirunthalthaane..nallavarkalai.pathikkamudium..makkal..intru.avar.nalai.yaro..Vilampara.pervalikalidam.nadu.mattikondathu..seyalthiranai.kanom.Athikaram.irunthum..avarkalykenna.kavalai..Tankalukku.nadakkavillai.le..perithaha.theriyathu.mattravarkalin.vilaimathikkamudiyatha.manitha.uir
Cctv camera work aagala enru yen sonnanga
எது நடந்தாலும் dmk தான
Vera CCTV camera illaiya andha murder capture pannalaiya