கோயம்பத்தூர் காட்டு கீரை மசியல் | காட்டு கீரை-னா என்ன? | CDK 1352 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Kaatu Keerai Kadayal:
    Ingredients
    Spinach - As Required
    Coriander Seeds - 2 Tsp
    Cumin Seeds - 2 Tsp
    Green Chilli - 7 to 8 Nos
    Shallots - 25 Nos
    Garlic - 15 Cloves
    Salt - To Taste
    Groundnut Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #keerairecipe #coimbatore
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

ความคิดเห็น • 341

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 ปีที่แล้ว +83

    கீரை Is a word.....
    ரக்கிரி is an emotional.....❤

    • @prithirajagopal3359
      @prithirajagopal3359 ปีที่แล้ว +3

      Rakkiri ❤️ how many years has it been since I heard the word ? I miss those days

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 ปีที่แล้ว +1

    • @seethalakshmi2589
      @seethalakshmi2589 11 หลายเดือนก่อน +4

      புளிச்ச நக்கிரி.....கோவையில் ரக்கிரி. சேலத்தில் நக்கிரி.....

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 หลายเดือนก่อน +2

      அரியலூரில் ரக்கிரி தான் சொல்லுவாங்க

    • @anuvevo8032
      @anuvevo8032 11 วันที่ผ่านมา

      @@seethalakshmi2589 சேலம் ல எக்கிரி

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 ปีที่แล้ว +126

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த கீரை கடையல் செய்யாத வீடுகளே இல்லை தீனா sir சூப்பரா இருக்கும் thank you for this dish sir❤

    • @Kps-jc6ly
      @Kps-jc6ly ปีที่แล้ว +8

      கரூர் மாவட்டம் குமுட்டி கீரை சிறப்பு. கொங்கு மண்டலம் முழுவதும் ரக்கிரி ஸ்பெஷல்.

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 ปีที่แล้ว +1

      ​@@Kps-jc6lykumutti keerai vera level thoyya keerai ah vida taste ah irukkum

    • @parameswarin5748
      @parameswarin5748 4 หลายเดือนก่อน

      S kumutti kerai vvvvvv taste.

    • @biotime7278
      @biotime7278 2 หลายเดือนก่อน

      Not only covai all kongu mandalam

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er ปีที่แล้ว +33

    எங்க ஊரு ஸ்பெஷல் அண்ணா பல வகை கீரை கடையல் ருசியே தனி தான் ❤️

  • @chandrabalasundaram858
    @chandrabalasundaram858 ปีที่แล้ว +39

    Coimbatore special keerai kadayal... All time favorite and easy recipe... 😋😋 coconut oil is best for this....

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 ปีที่แล้ว +23

    Excellent side dish for ragi kali. It tastes good for rice too. Chola kaatu keerai. Each keerai has a different taste. It can be done with kovai keerai, arai keerai and palak keerai also.
    Usually we use coconut oil which tastes excellent. Jeera and coriander are optional
    Called rakkiri

  • @tellandexplain6952
    @tellandexplain6952 ปีที่แล้ว +17

    கோவை மாவட்டத்தில் இந்த கீரை ரொம்ப ஸ்பெஷல்

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 ปีที่แล้ว +9

    கீரை அல்லது ரக்கிரி கடையல்.
    பண்ணை, தொய்யல், குமுட்டி, சிறுகீரை, கோவை, வட்டச் சாரனை அல்லது நெய்க்கீரை( மூக்கிரட்டை) இன்னும் பலரக்கிரி வகைகள் உண்டு. அதன் சுவை, மணம், பச்சை பசேல் நிறம். வெறும் கடைசல் கூட அளளி உண்ண அமிர்தம்.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    தொய்யக்கீரை பண்ணக் கீரை இரண்டு வகையான கீரைகள் மிகவும் அருமையாக இருக்கும்.. மிகவும் நல்ல பதிவு.. உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க.. நன்றி 👌🤝🤝👏 தீனா ❤❤

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt ปีที่แล้ว +17

    பச்சையாக வெங்காயம் இடித்து போட்டு கீரையை கடைந்து தேங்காய் எண்ணையில் தாளித்து சேர்த்து சூடான சாப்பாட்டில் வைத்து சாப்பிட்டால் சுவை தேவாமிர்தமாக இருக்கும் 👌🏻

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 หลายเดือนก่อน

      காட்டு கீரை யை தாளிக்க கூடாது

  • @SangaviRaja-e2d
    @SangaviRaja-e2d ปีที่แล้ว +37

    கீரை வேகவைத்து அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்ட கூடாது அதில் இருக்கும் சத்து கிடைக்காது அளவாக தண்ணீர் வைக்க வேண்டும்

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f ปีที่แล้ว +4

      சரியான கருத்து 👋👋👋👋👋

    • @moorthylal4091
      @moorthylal4091 ปีที่แล้ว +6

      கீரையிலிருந்த வடித்த தண்ணீரில் தேவைக்கேற்ப உப்பும் மிளகு தூளும் சேர்த்து குடிக்கலாம். அதுதான் கீரை சூப்.

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 ปีที่แล้ว +1

      No thanniya vadikkama sapida mudiyathu modakku adikkum

    • @soundararajannagaraj4917
      @soundararajannagaraj4917 ปีที่แล้ว

      Fr this dish they use to drain water

    • @krr8474
      @krr8474 ปีที่แล้ว +4

      No, like in agathi keerai all these keerai have lot of minerals which r harmful if taken straight away. It is better to remove the excess water and then mash it with raw shallots and sea salt with a dressing of coconut oil. The green chillies r to be added into the water at the beginning itself. When it comes to a boil add the spinach, leave for a minute or two, then turn the whole of the keerai like a dosa so that the other side cooks for another minute. That's all. Drain the water and mash it as said above. The secret of Coimbatore traditional village cooking is minimal ingredients, maximum taste.

  • @pramilanepolean893
    @pramilanepolean893 ปีที่แล้ว +14

    அந்த காலத்து சமையலே தனி ருசி தான்😋

  • @sundargeetha6276
    @sundargeetha6276 ปีที่แล้ว +4

    நேத்து தானுங்க எங்க வீட்ல இந்தக்கீரை கடையல் செஞ்ச மூங்க 👌😋😋. நான் தேங்காய் எண்ணெய் ஊத்தி தான் கீரையை கடைவுனுங்க.. 👌👍

  • @sharvashan8989
    @sharvashan8989 11 หลายเดือนก่อน +15

    சிம்பிள் ஆக செய்யலாம்... வெறும் பண்ணை கீரையுடன் 3 பச்சமிளகாய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.. பின் அதனுடன் பச்சை சின்ன வெங்காயத்தை தட்டி சேர்த்து.. தேங்காய் எண்ணெய் ஊற்றி கடைந்தால்.. அருமையாக இருக்கும்..
    என் அம்மா சமைக்கும் போது இரண்டு தட்டு சோறு காலி ஆகி விடும்

    • @kalamanir1458
      @kalamanir1458 2 หลายเดือนก่อน +1

      ரொம்ப சரியாக சொன்னீங்க.

  • @nandinibalasubramanian6982
    @nandinibalasubramanian6982 ปีที่แล้ว +10

    குமிடி கீரைல இந்த receipe செய்யும் போது இன்னும் super a இருக்கும் try பண்ணி பாருங்க 👍🏻🙏🏻🙏🏻

  • @selvishristi3812
    @selvishristi3812 ปีที่แล้ว +24

    கொங்கு நாட்டில் கொங்கு தமிழ் விளையாடுது. எங்க ஊர் தமிழச்சி. அருமையான கீரை கடைசல். களி கொதிக்க கொதிக்க கீரை தொட்டு சாப்பிட ஆஹா. நாங்க கலவை கீரை கடைசல் சொல்லுவோம்.

  • @Shakishaki10
    @Shakishaki10 ปีที่แล้ว +1

    Thenga ennai pottu koththumalli seeragam ilame thaalicha taste vera level.... 😍😍😍 Weekly once keerai kadaisal, arisimparupu kandipa erukum😊😊

  • @manjulakumar6452
    @manjulakumar6452 ปีที่แล้ว +4

    வெள்ளந்தி சிரிப்பும்‌ ❤ கொங்குத்‌ தமிழும்❤சமையல் முறையும்‌ அழகோ அழகு 👌👍👏👍

  • @RMSMuni
    @RMSMuni ปีที่แล้ว +1

    வணக்கம் தீனா 😊 அக்காவிற்கும் வணக்கம் எனக்கு வேர்கடலை சட்னி மிகவும் விருப்பம் ஆனா நான் சட்னி செய்வேன் ஏதோ குறையுடன் இருக்கும்.அக்கா செய்த களி. வேர்கடலை சட்னி ரகசியம் சூப்பர் நான் அந்த நிகழ்ச்சி பார்த்துவிட்டு நிறைய முறை செய்து சாப்பிட்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இருவருக்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் ❤❤❤

  • @gomathigiri8444
    @gomathigiri8444 ปีที่แล้ว +10

    Kangayam special Rakkiri keerai receipe sir...very tasty and even healthy food Chef...

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 ปีที่แล้ว +14

    வெங்காயத்தை பச்சையாக போட்டு கடைஞ்சா சூப்பராக இருக்கும் நாங்க இப்படித்தான் செய்வோம் தாளிக்க தேவையில்லை மல்லி சீரகம் போட மாட்டோம் பொள்ளாச்சி

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 ปีที่แล้ว +18

    Our traditional dish. Thank you Chef for sharing our native recipes.

  • @arokiadass513
    @arokiadass513 2 หลายเดือนก่อน +3

    தோட்டத்தை உழவு போட்ட உடன் மழையில் இந்த கிரை வரும் கடையில் வாங்குவதைப்போல இல்லை பறித்தவுடன் செய்தால் அந்த ருசியே தனி தான்

  • @susilagopalsami1121
    @susilagopalsami1121 ปีที่แล้ว +7

    , தண்ணீர் கொதிக்க வைத்து சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வெந்த பிறகு கீரயை சேர்த்து வேகவிடவும் அயிந்து நிமிடம் கழித்து பச்சை மிளகாயை சேர்த்து கொதித்ததும் இறக்கவும் பிறகு அதை உப்பு சேர்த்து நன்றாக கடையவும இது தான் சரியான முறை

  • @sree8989
    @sree8989 ปีที่แล้ว +3

    Hi Deena,
    A few tips that varies from place to place:
    1. As u asked instead of ghee we can use butter before kadaithal.
    2. We can use blender instead of மத்து or mixie - the taste will be very yummy if u make it with a coarse texture.
    3. Kindly use limited water and in case if u extract excess water we can drink it like a soup, as this strained water contains lot of vitamins and minerals.
    4. Those who live in cities can use palak keerai if you're unable to get the rest of the types of keerai .

    • @deepakumar5476
      @deepakumar5476 ปีที่แล้ว

      If we do in mathu it will tastes good...

    • @sree8989
      @sree8989 ปีที่แล้ว

      @@deepakumar5476 we used mathu earlier and now turned to blender - when the leaves are coarsely grinded the taste is awesome. Jus try it once...

    • @srimathiparthasarathy6918
      @srimathiparthasarathy6918 10 หลายเดือนก่อน

      thank you @sree

  • @kayalvizhiravi3923
    @kayalvizhiravi3923 ปีที่แล้ว +6

    Coconut oil is a good combo for this.

  • @geethap3811
    @geethap3811 ปีที่แล้ว +10

    A very much needed recipe
    Thank you chef Deena

  • @Mrsmathi08
    @Mrsmathi08 ปีที่แล้ว +1

    Super. But keep right amount of water. Do not waste the water. I make this same every day. This method will keep the keerai taste as it is..

  • @crazy_gurl778
    @crazy_gurl778 ปีที่แล้ว +10

    Enga ooru special dish 😻💙

  • @VasthiNatarajan
    @VasthiNatarajan ปีที่แล้ว +7

    I love this healthy and tasty keerai kadayal.Thank you so much Deena and Manonmani.

  • @janakim458
    @janakim458 ปีที่แล้ว +3

    நாங்க ஈரோடு.நாங்களும் ரக்கிரி என்று தான் சொல்லுவோம். ஆனால் வெங்காயத்தை பச்சையாக போட்டு தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கடைவோம். இப்போது யாருக்கும் இந்த பக்குவம் தெரிவதில்லை

  • @chankyan6982
    @chankyan6982 ปีที่แล้ว +4

    Coconut oil is best for this recipe👌super 😛🌹

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 ปีที่แล้ว

    Dheena bro 8 saw ur interview with wife,she told katjalil maryathai vendum endru jathi enna matham enna nalla manasu vendum,valgha valamudan both of you with chilldren

  • @sangeethar1330
    @sangeethar1330 ปีที่แล้ว +2

    I am also in coimbatore I also know this recipe we don't fry with oil onion and garlic we use salt water to boil Spinach sir this recipe use with raw small onion for grind last put raw Coconut oil mix with spinach sir we don't use garlic and coriander gingle oil only coconut oil

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 ปีที่แล้ว

      Yes, raw onion enhances the taste and we don't temper coconut oil

  • @vasstamiljcbmachine7
    @vasstamiljcbmachine7 ปีที่แล้ว +1

    ஐயா காட்டு கீரை கடையல் மிகவும் ருசியாக இருக்கும் நானும் சாப்பிட்டு உள்ளேன் 👌👌

  • @saraswathinallasamy9054
    @saraswathinallasamy9054 ปีที่แล้ว +1

    கூட ஒரு டம்ளர் பால் ஊற்றி கடைஞ்சி பாருங்க. செம டேஸ்ட்டா இருக்கும். நாங்க கொத்தமல்லி போட மாட்டோம்.

  • @davidpriya6389
    @davidpriya6389 3 หลายเดือนก่อน

    இன்று நான் செய்து பார்த்தேன் ரொம்ப அருமையாக இருந்தது நன்றி 🙏❤

  • @MurugeswariMurugan-de9hp
    @MurugeswariMurugan-de9hp ปีที่แล้ว +3

    சார்,இந்த கீரை தேனி பக்கம் (pannakeerai)யை மயில் கீரை என்று சொல்லுவோம்.

  • @VS-tt9iw
    @VS-tt9iw ปีที่แล้ว +2

    though i live in US, here we dont get variety of spinach but still i cook with spinach which i get here in the same style. also cook pachai pairu, kollu paruppu they are our favorites.

    • @lakshmisangameswaran1876
      @lakshmisangameswaran1876 ปีที่แล้ว +2

      This dish has become a staple in our house in the summer. Living in the San Francisco bay area, I'm able to harvest different types of amaranth, lamb's quarters (bathua in hindi), kovakkai (tindora)leaves, longevity spinach, plantain leaves (herb used for wound healing in north America) - about 6-8 types of greens. It's so tasty and so good for health.

  • @lalithamani6704
    @lalithamani6704 ปีที่แล้ว +2

    சார் எங்க ஊர் இந்த கீரை கடைசல் செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்

  • @karenwood8889
    @karenwood8889 หลายเดือนก่อน

    I’m originally from Coimbatore, love all of your recipes. Thank you ❤❤❤❤

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 ปีที่แล้ว +198

    கீரைக்கு வெங்காயம்+பூண்டு வதக்காமல் பச்சையாக நசுக்கி தேங்காய் எண்ணெய் ஊற்றி கடைந்து எடுத்தால் நன்றாக இருக்கும்

    • @natesanmurugan6805
      @natesanmurugan6805 ปีที่แล้ว +11

      Yes true

    • @snagalatha9603
      @snagalatha9603 ปีที่แล้ว +12

      Yes no oil require for this keerai raw garlic ,small onion and seergam crushed is good

    • @ganeshkumarkumar8796
      @ganeshkumarkumar8796 ปีที่แล้ว +4

      Amanga sudu sothala nalla coconut oothi athu Mela rakkiri otthi sapta nalla suruku irukunga

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 ปีที่แล้ว +9

      Poondu poda mattanga en amma

    • @sameeantro8337
      @sameeantro8337 ปีที่แล้ว +4

      நானும் இப்படிதானுங்க செய்வேனுங்க

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 2 หลายเดือนก่อน +1

    புளி கொஞ்சம் போட்டால் செய் ருசி.கருவாட்டு பொரியல் 😅❤

  • @revathi5497
    @revathi5497 ปีที่แล้ว +1

    Inniku than seiya poren unga muraipadi, pannai keerai from krishnagiri thank u amma

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +1

    Vanakkam Dheena Keerai Neram maaraamal Wow SOOPER tasttum soopara erukkum poola thank you Dheena

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +6

    தொய்யகீரை , குமட்டி கீரை. பருப்பு கீரை. பன்ன கீரை. 😢😢😢😢 இதெல்லாம் சாப்பிட்டு பலவருடங்களாச்சி😢😢

  • @SakthiVel-t2y6o
    @SakthiVel-t2y6o ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அருமை தோழரே நானும் கொங்கு மண்டலத்தை சோ்ந்தவன்தான் எங்கள் ஊா் கோபி செட்டிபாளையம் நன்றி

  • @nmahesh8797
    @nmahesh8797 ปีที่แล้ว +8

    Super manonmani Amma. Simple and wonderful recipe. Your coimbatore slang is so nice .

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 ปีที่แล้ว +2

    Kollu parupu kadaiyal akka vachi oru video poduga sir.

  • @vanitha7804
    @vanitha7804 ปีที่แล้ว +8

    In our Erode area, they add butter before or after kadaiyal 😊

  • @lakshmidevi169
    @lakshmidevi169 2 หลายเดือนก่อน

    அக்கா பேச்சு ரொம்ப அழகு தம்பி பேசருக்குமும் அக்கா பேசருக்குமும் நல்ல ரசனை

  • @deepthisreedeepthisree3529
    @deepthisreedeepthisree3529 11 หลายเดือนก่อน

    Keerai vagaikalai identify panna mudiyala so nalla azhaga innoru video podunga full plants um azhaga kaminga plz

  • @nanthakumar470
    @nanthakumar470 ปีที่แล้ว +1

    Intha keeraiya enga v2le Evening tha cook pannuvanga
    Night intha keeraiya sapadam entha prasai yum ille

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 ปีที่แล้ว

    Rakerri annur cholakottil parishu kadikeeri rakerri old memmeris for the day
    Kali and kerri super a eruku go valzhga valamudan

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 ปีที่แล้ว

    My native gobi sir.chinna vayasula sapitathi ghabagapaduthi vittergal.romba thanks nga.kollu parupu kadayarathu kettu podunga sir 🙏🙏

  • @praveenparakunnath
    @praveenparakunnath ปีที่แล้ว +3

    Welcome to Coimbatore 😊

  • @maragathamtham4722
    @maragathamtham4722 11 หลายเดือนก่อน +1

    மண் சட்டியில் கடைந்தால் அருமையாக இருக்கும்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அண்ணா அம்மா உங்களுக்கு வணக்கம் சூப்பர் சூப்பர் கீரை மசியல் இதே மாதிரி எல்லாம் கீரையும் சேர்த்து கடலூரில் கலவைக்கீரை என்று சொல்லி கொடுப்பாங்க அண்ணா செம சூப்பராக இருக்கும் அதே மாதிரி பச்சை முந்திரி பருப்பு விற்பாங்க அதை பொரியல் சுண்டல் நிறைய ரெசிபி செய்யலாம் அண்ணா சூப்பராக இருக்கும்

  • @suganyaprabhu7541
    @suganyaprabhu7541 ปีที่แล้ว +3

    All time my favorite dish at home. So Yummy and healthy🙂

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 ปีที่แล้ว

    Yen oor vellore nanga etha kalavangkeerainu solluvom ....dhaniya podamattom ...next time try panren...

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 ปีที่แล้ว

    Sir intha Dish engaoorla kalandha keerai kadayal nu solvom but Taste Vera level sir

  • @bueladaisy3818
    @bueladaisy3818 ปีที่แล้ว +2

    Thank you Chef, this is a much needed recipe. Will certainly try. Daisy Robert, Bangalore

    • @rajendrampankjamsuper8325
      @rajendrampankjamsuper8325 ปีที่แล้ว

      கோதுமை மாவு களி செய்துகாட்டவும்

  • @sathya24376
    @sathya24376 ปีที่แล้ว +1

    We use coconut oil 😋my favorite keerai kadaiyal 😋😋😋😋

  • @arulgunasili9684
    @arulgunasili9684 ปีที่แล้ว

    Town side கலவை கீரை என்பார்கள், ஒரு காலத்தில் வாசலில் வரும் ஒரு அம்மா கொண்டு வருவார் செய்முறையும் சொல்லுவார் ரொம்ப சத்து நிறைந்த அருமையான தகவல்

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 11 หลายเดือนก่อน

    நாங்கள் சிறு வயதில் இந்த கீரையை பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் பச்சை ஆக இடித்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடைந்து சாதத்துடன் பிசைந்து சுட சுட மணக்க மணக்க சாதத்துடன் சாப்பிட மழைகாலத்தில் அருமையாக இருக்கும்.இது இப்போது இந்த கீரையில் ருசி எல்லாம் போய் விட்டது. 30 வருடங்கள் முன் மருந்து இல்லாமல் நல்ல மண்வளத்தோடு விளைந்தது.இப்போது அந்த அளவுக்கு மண் வளம் இல்லை.மற்றும் மருந்து அடித்து நாசமா போச்சு.

  • @MurugeswariMurugan-de9hp
    @MurugeswariMurugan-de9hp ปีที่แล้ว +3

    அக்கா, தீனா சார் நான் கோயம்புத்தூர் டு மே ட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அன்னுர் 5வருடம் இருத்தேன் அங்கு போன புதியத்தில் தண்ணீர் பிடிக்க நின்ன போது ஒரு அம்மா சால் எடு சொன்னாங்க நான் சுடிதார் சால் கொண்டு போனேன் அவங்க எங்க சால் என்று கேட்டார்கள் இந்தா யிருக்குள்ள அம்மா என்றேன் சிரித்தார்கள் நான் புரியாமல் முழிக்க அப்புறம் அவர்கள் பானை என்றார்கள். இன்றி நினைத்தாலும் சிரிப்பு வரும் உங்களுக்கு வந்த சொல்லுங்க. Pls

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +6

    காட்டுக்கீரை கடையல் அருமை! 🤤🤤🤤👌🌷🌷🌷

  • @sindhusenthil31
    @sindhusenthil31 ปีที่แล้ว +3

    Good morning Anna spinach recipe 🌹🌹 super vera level mass 😋😀😀😊🎉🎉

  • @ssbpetaanganwaduworker976
    @ssbpetaanganwaduworker976 ปีที่แล้ว +1

    Keeraiku thanni adhigam Sir satthu yellam vadicha thannila poyirum

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd ปีที่แล้ว +2

    சிறுகீரை,தொய்யக்கிரை,பண்ணைக்கீரை,குப்பக்கீரை,முள்ளுக்கீரை,தண்டுக்கீரை, கோவக்கீரை, கோலிமொட்டுக்கீரை, நாயு ரிஞ்சிக்கீரை,வள்ளக்கீரை, வேலக்கீரை, மொசுமொசுக்கை,வேலிப்பருத்தி,வட்டசொரானை,வல்லாரை,முள்ளுக்கிரை அனைத்தும் சேத்ததுதான் காட்டுக்கீரை.

  • @AnushaNew-g8j
    @AnushaNew-g8j 11 หลายเดือนก่อน

    வனக்கம் சார் நான் இலங்கை இருந்தாலும் என் தாத்தா பாட்டி இந்திய வம்சாவலி நானும் இந்திய தமிழன் நீங்க பேசுர தமிழ் எனக்கு புடிக்கும் அலசி அதாவது கீரையை நன்றாக மன் போகும் வரை தன்னியில அலச வேன்டும் என் பாட்டியம்மாவும் இப்படிதான் சொல்லுவாங்க நன்றி உங்கள் நிகழ்ச்சி எனக்கு புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு வாழ்க வழர்க

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 2 หลายเดือนก่อน

    Sister udanae seidhu sapidanumnu thonuthu ❤❤

  • @rania2430
    @rania2430 ปีที่แล้ว +1

    Good morning Deena sir.
    கோயமுத்தூர் பாஷைய
    நீங்க பழி கிட்டீங்களா

  • @manikovaintk
    @manikovaintk ปีที่แล้ว +1

    Had this 1000times... so lovely

  • @subbalakshmishankar8696
    @subbalakshmishankar8696 ปีที่แล้ว +3

    Keep going. Lovely and educational for house wives 🙌

  • @tamilkarpippom
    @tamilkarpippom ปีที่แล้ว

    Hi sir முருங்கைக்கீரை தண்ணி தழை சாறு கோவை special pls

  • @kirubarithu1009
    @kirubarithu1009 ปีที่แล้ว +1

    Coconut oil is important for this coimbatore recipe

  • @gopik1869
    @gopik1869 ปีที่แล้ว

    கோயமுத்தூர் என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்

  • @h4xminato
    @h4xminato ปีที่แล้ว +1

    Without puli nallarukuma

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 ปีที่แล้ว +1

    Rakiri kadanju sudu sappadu la potu sapaata satti soru pogum ulaa

  • @narmathaarumugam5780
    @narmathaarumugam5780 ปีที่แล้ว

    Do not want to thaalipu, simply we should boil and pour some coconut oil. That's enough

  • @SivaKumar-mz9tc
    @SivaKumar-mz9tc ปีที่แล้ว +1

    super . godumai Kali receipe pls

  • @kalpanabala4461
    @kalpanabala4461 ปีที่แล้ว

    Just add green chilies,small onions ,cumin seeds,coriander powder a little boiling water ,after 3to4minutes add washed greens
    after cooking for 5minutes switch off the gas,add salt and smash coarsely close the lid after adding some fresh butter
    I will be very tastier with rice 🙏🏻

  • @kavithakathiravan4949
    @kavithakathiravan4949 ปีที่แล้ว +1

    Today in my home keeri kadyal and ragikali

  • @Moneylover410
    @Moneylover410 10 หลายเดือนก่อน

    எங்க பாட்டி செய்து தருவாங்க..களி கூட செம காம்பினேஷன்❤❤

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr ปีที่แล้ว +2

    Kovai Tamil oru Thani style tha namma oor namma oorthan

  • @vigneshkumar1451
    @vigneshkumar1451 ปีที่แล้ว

    Wooow it feels soo good to listen to her...

  • @sudhas3449
    @sudhas3449 3 หลายเดือนก่อน

    Akka iam very big fan for your recipes and kong Tamil❤

  • @SeemaGracy
    @SeemaGracy ปีที่แล้ว

    Sir, kollu chutney and rasam podunga, thanks lot for enga ooru samayalngo

  • @rania2430
    @rania2430 ปีที่แล้ว

    H இதெல்லா எங்க ஊரு ஸ்பெசல். எங்க ஊரு
    கோயமுத்தூருங்கோ.
    Julei Deena sir எல்லா disயும்
    test பண்ணி கொஞ்சம்
    weight போட்டுட்டார்

  • @ygclown2492
    @ygclown2492 ปีที่แล้ว +1

    Coconut oil also best

  • @vjarunkumar
    @vjarunkumar ปีที่แล้ว +1

    Healthy and Simple 🙏🙏 Thankyou Chef Dheena and Akka

  • @lakshmiprabha1668
    @lakshmiprabha1668 5 หลายเดือนก่อน

    எங்க ஊர் உச்சரிப்பு ❤

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 10 หลายเดือนก่อน

    Erode ,Coimbatore, special கீரை கடையல்

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +1

    Akka superb today special ready 🎉💞💞

  • @mindmaster19022
    @mindmaster19022 ปีที่แล้ว

    Pannakeerai supera irukkum any ago We ate anyway thanks u.

  • @sunitha3963
    @sunitha3963 ปีที่แล้ว

    Thank you for sharing chef can you please share all keerai used in English names

  • @nanditha.s1315
    @nanditha.s1315 ปีที่แล้ว

    Sir ,this area is near to my house, opposite to dhool Mart,kovundampalayam road,rakeri superb

  • @radhaganesan8618
    @radhaganesan8618 6 หลายเดือนก่อน

    Super green colour looks delicious

  • @mvenkatachalam6697
    @mvenkatachalam6697 ปีที่แล้ว

    இது கேழ்வரகு களிக்கு சூப்பர இருக்கும்

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    ரக்கிரியும் ராய்களியும் சரியான ஜோடி