சோளச்சோறு கூட இந்த கீரை கடைசல், எல்லா மக்களும் இத மறந்துட்டாங்க! CDK 1604 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 113

  • @sabarishajai7077
    @sabarishajai7077 6 หลายเดือนก่อน +39

    சோள சோறு செய்முறை ஒரு வீடியோ பதிவு போடுங்க சார்

  • @saridha.13
    @saridha.13 6 หลายเดือนก่อน +38

    அடிக்கிற வெயில்ல கீரைதான் தேவை. கீரை கடைசல் செய்முறை அருமையாக உள்ளது.செடி பசலைக்கீரை பொண்ணாங்கண்ணி கீரை இரண்டும் எங்க வீட்ல தோட்டத்துல இருக்கு அடிக்கடி சமையல் செய்வோம். சோளசோறு செய்முறை வீடியோ போடவும். நாங்களும் சோளசோறு செஞ்ச ஆசைபடுகிறோம் 😊தீனா சார் சாப்பிடறத பாக்கும்போதே நாவில் எச்சில்ஊறுது. குளிர்ச்சியான பதிவு. திருமதி.மனோன்மணி சகோதரி அவர்களுக்கு நன்றிங்க 🎉🎉🎉வாழ்த்துக்கள் தீனா சார் 🙏

    • @GokulOnFire
      @GokulOnFire หลายเดือนก่อน

      Salt needed to be added last because, it dehydrates vegetables makes it hard to go mushy, esp green ones. Add salt after kadanji-fying.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 6 หลายเดือนก่อน +21

    அல்டிமேட் அக்கா அருமை. நீங்க பேசுற தமிழுக்காகவே நான் ரசித்து பார்ப்பேன் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 6 หลายเดือนก่อน +20

    அட...அட...அடா.. எந்த கடைகளிலும் கிடைக்காது.. சோள சோறு கீரைக்குழம்பு மிகவும் அருமைங்க.. மனோன்மணி அக்கா நீங்க இந்த உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்யலாமே... கண்டிப்பாக எங்கள் ஆதரவு உண்டு ❤❤ தீனா அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி 👌👏🤝👍👍

  • @kamesraj592
    @kamesraj592 6 หลายเดือนก่อน +3

    நாங்க எப்போதும் பழையச்சோறு கம்மஞ்சோறு சோளத்தில் கொழுக்கட்டை அடை தோசை ராகிக்களி முளைகட்டிய ராகி தோசை பக்கோடா கோதுமை வரகு சாமை பொங்கல் நாள்தோறும் மாற்றி மாற்றி செய்வோம் நன்றி.

  • @eswarishekar50
    @eswarishekar50 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் சமையல் சார் இதை பார்த்தவுடன் எனக்கு எங்கள் பாட்டி வீட்டில் சாப்பிட்ட ஞாபகம் வந்தது நன்றி அக்கா

  • @santhivenki3092
    @santhivenki3092 6 หลายเดือนก่อน +2

    Super 👨‍🍳👨‍🍳chef entha mathiri summer time lla natural food rompava nallathu super akka

  • @revathil566
    @revathil566 5 หลายเดือนก่อน

    Vattasaranai keeraya enga our side poondu keerai Ena Solvang andha oru keeraya Marrum paruppoda seithal romba tasty irukkum ennakku romba pidikum

  • @naramrugam
    @naramrugam 2 หลายเดือนก่อน

    I tried this recipe. I did not have a "matthu". Used the kneading hook of Phillips Hand blender. It took some time but it blended very well. I am not sure if it is equal to what was done by Madam Manonmani, but was reasonably good.

  • @srinivasan8126
    @srinivasan8126 4 หลายเดือนก่อน

    Yesterday we did this and it's came out very tasty....its Very useful for bachelor's.... simply and tasty to making like home style... Thankyou amma❤❤❤❤and Dheena sir😊

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 6 หลายเดือนก่อน +2

    This recipe is very healthy but I have a doubt, as that Madam said about Chola soru (chollam variety). Is it ok if we cook with what we get in Supermarkets? If you can please share the recipe of making chola soru, tku😊.

  • @naganandhinijeyabalan2460
    @naganandhinijeyabalan2460 6 หลายเดือนก่อน +1

    Chola soru seimurai solunga Dhina sir

  • @bgbanupriya1885
    @bgbanupriya1885 6 หลายเดือนก่อน +1

    Hi super akka. Solachoru epadi pannanum video podunga

  • @santhis9023
    @santhis9023 2 หลายเดือนก่อน

    அருமை சகோதரி உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 4 หลายเดือนก่อน

    நன்றி தீனா சார்.எங்கள் ஊர் திருச்சி பக்கம்.கலவை கீரை கடையல் கிராமங்களில் அடிக்கடி செய்வார்கள்.செடி பசலை.கொடி பசலை முருங்கை என் வீட்டில் எப்போதும் உண்டு.ஆனால் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால் ரெசிபி செய்து போடமுடியவில்லை.

  • @vcakiran123
    @vcakiran123 6 หลายเดือนก่อน +1

    Been watching Chef Deena for past 2yrs one of the best food youtube channel food, presentation his humbleness great

  • @tamilyugam6880
    @tamilyugam6880 6 หลายเดือนก่อน

    Very nice..simple... but more healthy and divine...Good info

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 6 หลายเดือนก่อน +1

    Pala keerai kadayal sema taste ah irukkum saptavangalukuthan theriyum

  • @deepam1949
    @deepam1949 6 หลายเดือนก่อน +1

    துளி நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்

  • @soundharyasai5581
    @soundharyasai5581 6 หลายเดือนก่อน +2

    My favourite keera kadaiyal❤❤

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 6 หลายเดือนก่อน +2

    Akka’s language super
    Thank you Dheena thambi
    We will also try chola choru
    Every day looking for your post

  • @jayanthia600
    @jayanthia600 6 หลายเดือนก่อน +1

    Sola soru seivadhu eppadi endru video podunga sir.

  • @hemakumar7856
    @hemakumar7856 6 หลายเดือนก่อน +1

    U can use potato smasher 4 kadial.🌻(bachelors).

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 6 หลายเดือนก่อน

    Keerai arumai. Please give us recipe for chola choru.

  • @rajarn5575
    @rajarn5575 6 หลายเดือนก่อน +2

    Super Deena sir, how to make Chola choru

  • @balumech007
    @balumech007 6 หลายเดือนก่อน +2

    Sola soru preparation podunga sir

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 6 หลายเดือนก่อน +3

    தீனா சார் நாளொரு மேனி பொழுது வரும் வண்ணமாய் தாங்கள் உண்டு களித்து நாங்கள் பார்த்து மகிழ்ந்து இருக்க கோவை வந்து எங்களை போன்ற பார்வையாளர்களை குஷி படுத்துங்க சாமி

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 6 หลายเดือนก่อน +3

    தம்பி சோள சோறு கீரை, ரெப்ப சோர், அருமை.

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 6 หลายเดือนก่อน +1

    Kamba choru senji kantunga pls.. for new generation people..🙏🏻

  • @rathip7030
    @rathip7030 6 หลายเดือนก่อน +2

    சோளசோறு எப்படி செய்யணும் சொல்லுங்க அக்கா

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 6 หลายเดือนก่อน

    தீனா சார் மனோன்மணி சகோதரி உஙகளுக்கு வணக்கம் மனோன்மணி சகோதரி எப்படி இருக்கீங்க அல்டிமேட் சின்சே இவ்ல கீரை கடைசல் சோளச்சோறு அருமை கீரையை பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது கழன்டபாளையம் மனோன்மணி சகோதரி அருமை அருமை நன்றிகள் சகோதரி தீனா சார் ரொம்ப ரொம்ப நன்றிகள் சார் ❤

  • @gazzadazza8341
    @gazzadazza8341 6 หลายเดือนก่อน

    Thank you for sharing this recipe ma’am, thank you chef Deena. Unfortunately we do not get all these green leaves here in Melbourne 😢, I truly miss these greens. Gary.

  • @lakshmipriyaasokan1233
    @lakshmipriyaasokan1233 6 หลายเดือนก่อน

    Hi Sir
    Keerai kadayal is super
    Please ask Mam to show how to make chola sooru

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 6 หลายเดือนก่อน

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட வேண்டும் என தோன்றும் அருமையான உணவு 🙏🙏🙏👌👍

  • @Mgopi1984
    @Mgopi1984 6 หลายเดือนก่อน

    Wonderful.. Thank you Sister and Deena Sir.

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 4 หลายเดือนก่อน

    Sis keerai ku Puli podamateengala

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 5 หลายเดือนก่อน

    Enungka
    Unavupporul kalappadamellam
    Sattiyila samalyal panna saritayidumillengkka*?

  • @praveenparakunnath
    @praveenparakunnath 6 หลายเดือนก่อน

    Sukitu kirai useful for ulcer problem

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 หลายเดือนก่อน +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👏👍👌💯👌💯👌💯👌💯👌💯👌💯👌💯

  • @gunasundari8093
    @gunasundari8093 5 หลายเดือนก่อน

    Chola soru recipe podunga

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 5 หลายเดือนก่อน

    Satti samayal super
    Rnugkka?

  • @favouritevideos1517
    @favouritevideos1517 6 หลายเดือนก่อน

    VERY HEALTHY SOLLAM RICE AND KEERAI KADAYAL
    SUPERB DEENA BROTHER AND SISTER

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 6 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much madam for your valuable information.

  • @sulochanaboutique4317
    @sulochanaboutique4317 6 หลายเดือนก่อน +5

    Solachoru eapadi saiyanumnu solli kodunga dheena sir

  • @beulahr5087
    @beulahr5087 6 หลายเดือนก่อน +5

    Sola soru seithu kattungal sister...

  • @alliammav5973
    @alliammav5973 5 หลายเดือนก่อน +1

    Vattasaranai keerai enru sonnargal mookkirattai keerai pol therindadu

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 6 หลายเดือนก่อน

    Arumai thanks to manonmani akka

  • @BibinChanduru
    @BibinChanduru 4 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @sripriyavaidyanathan812
    @sripriyavaidyanathan812 6 หลายเดือนก่อน

    Kodhumai kali receipe pls

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 6 หลายเดือนก่อน

    Wow.. happy to see from our place.. always..Plz share the receipe of solla satham too.. Thank you

  • @geetharani953
    @geetharani953 6 หลายเดือนก่อน

    BP, Presure Erandum ondruthan mano akka❤

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 6 หลายเดือนก่อน

    Romba sathungal and tasty receipe❤

  • @jruth4628
    @jruth4628 6 หลายเดือนก่อน +3

    Sir ..sorry to say ..v r elugu Brahmin...coastal andhra ...v r not used to eat kali & Kool etc ....v nvr use millets ...v use only rice & v r used to eat keerai @ night also ...by God's grace & blessings v have all digestion process clearly by eating keerai @ night ...

    • @ashokbabu2804
      @ashokbabu2804 6 หลายเดือนก่อน +1

      If you eat nothing will happen,it's more healthier than white rice which you are eating

    • @bharathvansh5127
      @bharathvansh5127 6 หลายเดือนก่อน

      @jru,
      eating aaku koora at day is good, not at night. Eat all types of aaku koora. try traditional rice once in a week. good for knees, eyes and digestion.

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 4 หลายเดือนก่อน

      Night la aaku kooralu thinnakoduthu...it's science....if u don't follow..it's your personal wish.....aaku kooralu aragadonikki time extra theeskuntadhi...that's the reason..so when our body in rest ... digestion system working means it's not healthy.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 6 หลายเดือนก่อน

    Many leafy vegetables are used frequently in Tamilnadu and Andhra pradesh which are not known outside.

  • @nagarasan
    @nagarasan 6 หลายเดือนก่อน

    KAATTU KEERAI //KALAVAANG KEERAI IN THIRUVALLOOR DIST//KADAYAL MY FEVRET RECIPE

  • @sornamsornam9011
    @sornamsornam9011 6 หลายเดือนก่อน

    Tirunelveli side saranathi keerai nu sollu vanga

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 6 หลายเดือนก่อน +1

    தம்பி நேற்று எங்க வீட்டில் சோளச்சோறு தயிர் 🙏👍

  • @pdamarnath3942
    @pdamarnath3942 6 หลายเดือนก่อน

    With all the known benefits. Castor oil helps ease constipation.

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 6 หลายเดือนก่อน

    Please post the recipe of Jowar rice

  • @k.rajesh6839
    @k.rajesh6839 6 หลายเดือนก่อน

    Super sir.....nice receipe

  • @bharathvansh5127
    @bharathvansh5127 6 หลายเดือนก่อน

    @chef,
    where to buy white corn?

  • @dhanamanichinnasamy2950
    @dhanamanichinnasamy2950 6 หลายเดือนก่อน

    Super combination akka❤🤩👌

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 6 หลายเดือนก่อน

    Superb healthy foods sir tq ❤

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 6 หลายเดือนก่อน

    சோளச்சோறு பதம் சொல்லுங்க சார்

  • @kavithaloganathan5832
    @kavithaloganathan5832 5 หลายเดือนก่อน

    Her Chola soru recipe pls

  • @Anna-d3g3j
    @Anna-d3g3j 6 หลายเดือนก่อน

    Love all of your video sir , from Malaysia .

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 6 หลายเดือนก่อน

    Arumai❤

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 6 หลายเดือนก่อน

    அருமை அம்மா

  • @muthukrishnanp3693
    @muthukrishnanp3693 6 หลายเดือนก่อน

    Hi All ,
    Please plant some seed of tree....of plants.....of living being.....

  • @RadhamaniRamadoss
    @RadhamaniRamadoss หลายเดือนก่อน

    How to participate in this cooking with Chef Dheena

  • @yigsms259
    @yigsms259 6 หลายเดือนก่อน

    Puli (tamrind) illaiyaa bossu!!

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 11 ชั่วโมงที่ผ่านมา

    Chef 🎉arumai madam navil yecchu urudhu

  • @Arun1234viha
    @Arun1234viha 6 หลายเดือนก่อน

    Very healthy dishes super

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 6 หลายเดือนก่อน

    Very different recipe sir❤

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 5 หลายเดือนก่อน

    Enugkka engs ward memberukku nikkaravaru alukku rendu moda tharengirar
    Vottu podslangala

  • @vanimadhava3665
    @vanimadhava3665 6 หลายเดือนก่อน +2

    கலிக்கும் இந்த கீரை கடையல் நல்லா இருக்கும்

  • @bageerathyramki6427
    @bageerathyramki6427 6 หลายเดือนก่อน

    Pramadham.pramadham👌👌👌👌👌👌👌

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 6 หลายเดือนก่อน

    Very nice👍 super👌👌🌹

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 6 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் தம்பி🎉🎉

  • @ramachandrapadmini
    @ramachandrapadmini 6 หลายเดือนก่อน

    Enga Amma keera Koyambu eppade da seyyivango super taste

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 6 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳👌🙏🍎

  • @geetharani953
    @geetharani953 6 หลายเดือนก่อน

    I will try mano akka❤

  • @gajalakshmik355
    @gajalakshmik355 6 หลายเดือนก่อน +1

    Akka sola soru seirathum sollikodunga plz

  • @kumarysooriya4176
    @kumarysooriya4176 6 หลายเดือนก่อน

    Ponnankanni keerai kuttu recipe need.

  • @nandinirr3086
    @nandinirr3086 6 หลายเดือนก่อน

    Tq chef😊

  • @gomathik6644
    @gomathik6644 6 หลายเดือนก่อน

    சோள சோறு பன்னுங்க

  • @geetharani953
    @geetharani953 6 หลายเดือนก่อน

    Nice recipe manoakka❤

  • @LitaKingsley
    @LitaKingsley 6 หลายเดือนก่อน

    Vélippasali
    Kutthupasalinnu nanga solluvom.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 6 หลายเดือนก่อน

    Super

  • @sampathkumarv4328
    @sampathkumarv4328 6 หลายเดือนก่อน

    சோளசோறு எப்படி செய்வது

  • @SelvaraniPARAMASIVAM-r3s
    @SelvaraniPARAMASIVAM-r3s 6 หลายเดือนก่อน

    அக்கா Super

  • @chandrusekar1080
    @chandrusekar1080 6 หลายเดือนก่อน +1

    சோளம் நல்லா குத்தி வேக வெச்சு திடுப்பு போட்டு மசிச்சு எடுக்கோனுங்க.... சோளம் முலுசா இருந்தா சாப்பிட நல்லா இருக்காதுங்க....

  • @poova1232
    @poova1232 5 หลายเดือนก่อน +1

    சோள சோறு நன்கு மசியவில்லை. மொட்டை மொட்டையாக உள்ளது

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 3 หลายเดือนก่อน

    ❤❤👌🙏

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 6 หลายเดือนก่อน

    Kadainchathan taste

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 6 หลายเดือนก่อน

    Very nice 👍

  • @deepam1949
    @deepam1949 6 หลายเดือนก่อน

    கீரை சாப்பிட்டு பின் தயிர் எடுக்க கூடாது என்கிறார்களே அது உண்மையா

  • @krishnavenimani9163
    @krishnavenimani9163 6 หลายเดือนก่อน

    வட்டச்சரணை அல்ல வட்டச்சாரணை

  • @poova1232
    @poova1232 5 หลายเดือนก่อน

    Corn

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 6 หลายเดือนก่อน

    நீங்கள்
    முதல்
    காணபித்தது
    மூக்கிரட்டை
    இரண்டாவது
    சாரனை
    என்று
    கூறுவோம்