பண்ண கீரையும் பதமான நொய்யரிசி சோறும் | Farm lettuce is a specialty of the rainy season

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    பண்ண கீரையும் பதமான நொய்யரிசி சோறும் | Farm lettuce is a specialty of the rainy season
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    பண்ணை கீரை நன்மைகள் - பண்ணைக் கீரை பண்ணைக் கீரையில் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து ஆகிய அனைத்தும் உள்ளது. இது பண்ணையில் வளரக் கூடிய கீரையென் பதினால் இதற்குப் பண்ணைக் கீரை என்கிற பெயர் உண்டானது.இந்தக் கீரையானது இரண்டு வகையானது ஆகும். ஒற்றினுடைய இலை அகலமானதாகவும், மற்றொன்றின் இலை பெரியதாகவும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் இருக்கும். பெரிய இலைகளைக் கொண்ட கீரையே உணவிற்கு ஏற்றதாகும்.இந்தக் கீரை குணத்திலும், செய்கையிலும் இரண்டு வகையும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் சுவையைப் பொறுத்தவரையில் அகலமான இலையைக் கொண்ட பண்ணைக் கீரை சிறந்தது ஆகும். இதனுடைய இளம் தண்டும். கீரையும் உணவோடு சேர்த்துக் கொள்ள தக்கதாகும். பண்ணைக் கீரையினுடைய இலையைக் கொழுந்தாகப் பறித்து சமையல் செய்து சாப்பிடலாம்.இந்தக் கீரையை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றினோடு கரைத்த புளியும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் நமது உடல் உள்ளுறுப்புகளைச் சுத்தம் செய்த குளிர்ச்சியினை உடலுக்குத் தருகிறது.இந்தக் கீரையை நன்கு சுத்தம் செய்து பருப்பு சேர்த்து, இஞ்சி, கொத்துமல்லி, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுக் கடைந்து, நெய்விட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மலக்குடல் மற்றும் ஜீரண உறுப்புகள் வலிமை அடைவதோடு, உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்; சர்ம நோய்கள் நீங்கி உடலுக்கு நலமும் உண்டாகும்.இந்தக் கீரையின் பூக்களை மட்டும் கிள்ளி நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி காலையும் மாலையும் ஒரு டம்ளர் சாப்பிட்டுவர உதிரப் போக்கினை நிறுத்தி மூன்று நாட்களில் உடல் நலம் பெறும்.
    #பண்ணைக்கீரை #Farmlettuce #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL

ความคิดเห็น • 151

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t 2 ปีที่แล้ว +22

    இந்த செடி கீரை என்று இன்னைக்கு தான் தெரிகிறது இப்போதே கீரை பறிக்க கிளம்பிட வேண்டியது தான்😍😍😍😍அனைத்து கிராமங்களில் இந்த செடி நிறைய இருக்கும்

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +6

    எந்த ஒரு TH-cam channel ஆவது வராதா என்று காத்துகொண்டு இருந்தேன்.. இதே போன்றுதான் எங்கள் வீடுகளிலும் செய்வோம்.. மண்மணம் மாறாத சமையல்... வாழ்த்துக்கள்👍

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 ปีที่แล้ว +6

    பழமொழியும் கீரை கடையலும் திருமண தம்பதியருக்கு ௭ன்னுடைய வாழ்த்துக்களும் இறைவனின் ஆர்வத்துடன் வாழ்த்துகிறேன் நன்றி அண்ணா

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k 2 ปีที่แล้ว +7

    எங்க ஊர் வந்தவாசி அருகில் இளங்காடு என்ற கிராமம் இந்த கீரை அதிகம் சாப்பிடுவோம் கொள்ளையில் மானாவாரியா வளரகூடியது

  • @jochellamjochellam
    @jochellamjochellam 11 หลายเดือนก่อน +1

    ஐயோ பண்ண கீரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவ்ளோ டேஸ்ட்... ரொம்ப குளிர்ச்சியான கீரை.... தவம் இருக்கேன் இப்போ இந்த கீரையை சாப்பிட... ஆனா இந்த கீரை எங்கே கிடைக்கும்னு தெரியல மார்க்கெட்ல கேட்டா கிடைக்கல...

    • @karthikeyand5894
      @karthikeyand5894 9 หลายเดือนก่อน

      திருச்சி இருக்கு

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 ปีที่แล้ว +3

    செண்ட் ராயன் பாடல் சூப்பர் 🎵🎵🎵

  • @lokeshm4490
    @lokeshm4490 2 ปีที่แล้ว +5

    We usually pick this green leaf in the monsoon season, July August september season from the fields when it starts springing fresh..once it is flowered we do not eat..

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +6

    மிகவும் நல்ல பதிவு சூப்பர்ங்க கொங்கு நாட்டுக்கே உரித்தானது❤️

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +2

    என் மாடி தோட்டத்தில் பண்ணை கீரை உள்ளது அதன் பூ சிறகு போல இருக்கும்

  • @ARUNKUMAR-fd3bl
    @ARUNKUMAR-fd3bl 2 ปีที่แล้ว +1

    அண்னா சூப்பர் எங்க ஊர் திருக்கோவிலுார் பன்ன கீரை சூப்பரா இருக்கும் அருமை அண்னா

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 2 ปีที่แล้ว +15

    இந்த கீரை எங்கள் ஊரில் மகிழிக்கீரை என்று சொல்வார்கள் திண்டுக்கல் மாவட்டம்

  • @NaveenKumar-sf5jr
    @NaveenKumar-sf5jr หลายเดือนก่อน

    This is master of all Spinach, only village people knows it, I eat this once in a week prepared by my wife and It's so delicious.

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 ปีที่แล้ว +1

    எங்கள் வயலில் மிக அதிகம் கிடைக்கும் .எனக்கு மிகவும் பிடிக்கும்.பூச்சிமருந்து இல்லாத சத்தான உணவு.

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 2 ปีที่แล้ว +10

    இதன் பெயர் மயில் கீரை விருதுநகர் மாவட்டத்தில

  • @velusamy1625
    @velusamy1625 2 ปีที่แล้ว +2

    பண்ணைகீரை நல்லாயிருக்கும்

  • @kumarrkrmmuthurkrm7703
    @kumarrkrmmuthurkrm7703 2 ปีที่แล้ว +3

    மகிலி கிரை திண்டுக்கல் மாவட்டத்தில்

  • @d.gopalsamy2999
    @d.gopalsamy2999 2 ปีที่แล้ว

    சூப்பர் சேகர் மாப்ளே மற்றும் உங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நான் ஒரு விவசாயி என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்னைதயவுதொடர்புகொள்ளவும்ஈரோடுமாவட்டம்அந்தியூர்வட்டம்தர்மன்9994296137

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் திருமண தம்பதி இருவருக்கும் என் மனமாந்த வாழ்ந்துக்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவளிந்த நீங்கள் இருவரும் நீண்ட ஆயூள் ஆரோகிமாக வாழ என் சாய் அப்பாவின் அருள் என்றும் உங்களுக்கு வாழ்க வளமுடன் நன்றி ❤❤ஒம் சாய் ராம் ❤❤❤

  • @தமிழ்என்மூச்சும்தமிழ்

    இந்த கீரையை எங்கள் ஊரில் மகிழிக்கீரைனு சொல்லுவாங்க

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 2 ปีที่แล้ว +1

    Padavide amma tempal yannode feveret kovil

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +1

    எங்களது கிராமங்களில் நிறைய இருக்கும் அண்ணா இந்த கீரை ஆனால் இதை சாப்பிடலாமா இல்லயான்னு தெரியாது இப்ப உங்க வீடியோ மூலம் தெரிஞ்சுகிட்டோம்

  • @velloretv6011
    @velloretv6011 2 ปีที่แล้ว +2

    Vellore and thiruvanimalai famous manjuvirattu , eruthukattu. Maddu vidum thiruzha. Anna

  • @imranayi6254
    @imranayi6254 2 ปีที่แล้ว +1

    Thanks Anna's daily video romba nalla irukku

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 ปีที่แล้ว

    சூப்பரான கீரைஉடம்புக்குநல்லது

  • @rampriya9892
    @rampriya9892 2 ปีที่แล้ว

    Location Summa Mayakuthu
    Kannuku cooking and innocent
    Village people's help vayal veli
    Pull tharaiel amarnthu Sapiduvathu 🤔🤔🤔🤔👍👍👍😇😇👌👌🙏🙏
    Happy merraje life ku vazthukal friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @Sevvalaivlogas
    @Sevvalaivlogas 2 ปีที่แล้ว +2

    இந்தக் கீரையின் பெயர் மயில் கீரை மதுரை மாவட்டத்தில் அண்ணே

  • @velloretv6011
    @velloretv6011 2 ปีที่แล้ว +1

    Hi bro welcome to padavedu

  • @cheyyarg.veeramani6756
    @cheyyarg.veeramani6756 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த பண்ணுகிறேன் அருமையாக இருக்குது அதற்கு கூட வாழ கருவாடு வறுவல் இன்னும் அருமையா வேற லெவல் இருக்கும் கருவாடு வச்சி சமைச்சு சாப்பிட்டு பாருங்க அருமையாக இருக்கும் உங்கள் வீரமணி செய்யார்

  • @mohanav9622
    @mohanav9622 10 หลายเดือนก่อน

    Super நானே கீரை கடையல் செய்து சாப்பிட்ட ஃபீலிங்! நன்றி

  • @jagangamingyt75
    @jagangamingyt75 2 ปีที่แล้ว +1

    அண்ணா நானும் படவேடு த எப்ப வந்திங்க
    கீரை வகைகளைலேயே எனக்கு பண்ணைக்கீரை குயம்பு தான் பிடிக்கும்

  • @user-he8so4od2i
    @user-he8so4od2i 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ பண்ணைக்கீரை😋😋👌

  • @dhagshimma2661
    @dhagshimma2661 2 ปีที่แล้ว

    Pannai keeraya vida pulicha keerai noyyarisikki superayirukkum

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 2 ปีที่แล้ว +7

    இந்த கீரை பெயர் "மகிழக்கீரை" மலச்சிக்கல் நீங்கும்.

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 ปีที่แล้ว +1

    வடகத்துக்கு அருமையான விளக்கம் தந்த சென்ராயன் என்ன சொல்லுறது.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว

    நாங்க தொடர்ந்து கலைஞ்சர் டிவீயில் உங்க சமையல் பார்ப்போம் நன்று

  • @logamballoga2176
    @logamballoga2176 2 ปีที่แล้ว

    So nice the keerai curry simple but happy to eat with the village's

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Vanakkam Anna super welcome OK THANKS ♥️♥️👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏

  • @sudhasparki5195
    @sudhasparki5195 2 ปีที่แล้ว +1

    Love from tiruvannamalai ❤😇

  • @methiccreater8730
    @methiccreater8730 2 ปีที่แล้ว +1

    Inda keera romba irum sudu kidiyathu idhu sapta romba cold agum ana colambu romba nalla irukum

  • @thiruthiru3633
    @thiruthiru3633 2 ปีที่แล้ว

    Anga said aidhigama kidaikum think s pandhi anna super

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 2 ปีที่แล้ว +1

    You guys are very lucky to have this natural life

  • @krishnamoorthy1864
    @krishnamoorthy1864 2 ปีที่แล้ว

    திருமண நல் வாழ்த்துக்கள்

  • @suthi2226
    @suthi2226 ปีที่แล้ว

    We all so like so much

  • @deviraja8407
    @deviraja8407 2 ปีที่แล้ว +2

    மதுரையில் மயிலிக் கீரைனு சொல்லுவாங்க ருசியான கீரை.

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 ปีที่แล้ว

    ஆஆஆ பன்னக்கிரை சூப்பர்

  • @revathibabu6098
    @revathibabu6098 2 ปีที่แล้ว

    Kiraikku karuvadu varuthu sapital nallairrukum

  • @sml1501
    @sml1501 2 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த கீரை மகிழிக்கீரை‌

  • @muralipundi4152
    @muralipundi4152 2 ปีที่แล้ว

    Really Awesome taste, My favorite 😋

  • @alamuanand6066
    @alamuanand6066 2 ปีที่แล้ว

    This keerai is very cool

  • @mohemadhaniffthabith8359
    @mohemadhaniffthabith8359 2 ปีที่แล้ว

    Maja maja 👍katrathu kaialavu

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว

    செமஜாலிதான்அண்ணா.....

  • @ambusen1351
    @ambusen1351 10 หลายเดือนก่อน

    Supper

  • @arivagamarivarasi1319
    @arivagamarivarasi1319 2 ปีที่แล้ว

    பாண்டி சார் வர வர நீங்க காமெடியனா மாறிட்டு வரீங்க 😆😆😆

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Vanakkam👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 ปีที่แล้ว

    Supero super... Village samyal.. 😋😋😋😋👌👌👌👌

  • @Singaravadiprabakar
    @Singaravadiprabakar 2 ปีที่แล้ว

    செமையா இருக்கு

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 2 ปีที่แล้ว +1

    Innocent people, nice jokes, always eager to see this team's video. Keep it coming!

  • @shivajirao7175
    @shivajirao7175 2 ปีที่แล้ว

    Pannikereeisamparsupar

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 ปีที่แล้ว

    Co co is super man 😁😆

  • @kirubakaran6316
    @kirubakaran6316 2 ปีที่แล้ว

    கற்றது கையளவு 👍👍👍👍

  • @gangatharan4721
    @gangatharan4721 2 ปีที่แล้ว

    Sendrayan Bro ungala enga oorula patha Tea kadaila dhum adichittu iruntheenga

  • @gopigopu6534
    @gopigopu6534 2 ปีที่แล้ว +1

    Enga ooru la மௌழி கீரை solluvanga

  • @kannannithish4698
    @kannannithish4698 2 ปีที่แล้ว

    சேலம்.எங்கா உர்றுக்கு வந்தா துக்கு நன்றி

  • @sasichamp5088
    @sasichamp5088 2 ปีที่แล้ว +1

    Annan inaiki unga van ah trichy la pathen koopten neenga, stop pannala poitinga🙁

  • @rojamasanamuthu9232
    @rojamasanamuthu9232 2 ปีที่แล้ว

    Ithu sonai keerai enga oorla tenkasi la

  • @jaikumar-vg4gz
    @jaikumar-vg4gz 2 ปีที่แล้ว +1

    Bro video romba length ah podathinga ...mudinjavaraikum shot pannuga

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 ปีที่แล้ว +8

    என்ன எல்லாம் பழைய வீடியோ வருது

  • @dhanalakshmi147
    @dhanalakshmi147 2 ปีที่แล้ว

    இது எந்த ஊரு தம்பி

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    நீண்ட நாள் வாழ்க வளமுடன் ❤❤❤🙏🙏🙏💪

  • @Gokulmaximus
    @Gokulmaximus ปีที่แล้ว

    super bro super

  • @manidurga3828
    @manidurga3828 2 ปีที่แล้ว

    adadadaa superb. team vera level ✌✌✌✌✌✌

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 2 ปีที่แล้ว

    Super na semma

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 ปีที่แล้ว +6

    கற்றது கையளவு சேனல் உரிமையாளர்க்கும் கற்றது கையளவு பணிபுரியும் உழியர்களுக்கும் ஏன் மதியம் வணக்கம் மாஸ்டர்சாங் வீடு எப்போ பாக்குறாது நேயர் அணை நான் எனது விறுபம் ஆசை சப்ஸ்கிரைப் பண்ணுரேன்

  • @selvamg4244
    @selvamg4244 2 ปีที่แล้ว

    நானும் திருவண்ணாமலை 💯🥰 TVM Friends Like Pannugga

  • @sylviamichael4922
    @sylviamichael4922 2 ปีที่แล้ว

    Guys Vera level, 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌💯💯💯💯💯💯💯💯💯🙏😔Humbled by your service to humanity and dedication to your cause,bless everyone,the hands that give and the hands that prepare,may the blessings of each and every person receiving cover you with Grace wherever you go🙏❤️🇿🇦

  • @sangeethak1302
    @sangeethak1302 2 ปีที่แล้ว +1

    Song super😜

  • @SURESHsuresh-dx8js
    @SURESHsuresh-dx8js 2 ปีที่แล้ว +1

    பாவம் சேகர் இறந்துவிட்டார் அவருடைய அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 😰😰😰😰

    • @lakshmisarvika8470
      @lakshmisarvika8470 ปีที่แล้ว

      அய்யோ பாவம் இதை இவிங்க சொல்லவே இல்லை ( தி. சி. த________ல

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 11 หลายเดือนก่อน

      Aiyo unmaiya sollringa bro segar erandhuttara adhapathi evanga sollave illa

  • @devikadevi6061
    @devikadevi6061 2 ปีที่แล้ว

    Nice video woww super

  • @joelraman6270
    @joelraman6270 2 ปีที่แล้ว

    In malaysia tis vege all very rare bro to c or hear

    • @ofernanderzvinod4167
      @ofernanderzvinod4167 10 หลายเดือนก่อน

      We have this type of green in malaysia esp at village@kampung
      We also call it pannai keerai

  • @GAMERZBILLA
    @GAMERZBILLA 2 ปีที่แล้ว

    Vera level 🔥🔥🔥

  • @sstpoo3592
    @sstpoo3592 2 ปีที่แล้ว

    Super pandi bro

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 ปีที่แล้ว

    Hi super ❤️

  • @subinsuji23
    @subinsuji23 2 ปีที่แล้ว

    Payasam kodukalaya thala kalyana sappadunu sonniga payasam ellaya

  • @murugaiahr1624
    @murugaiahr1624 ปีที่แล้ว

    Thalaivara kanam bro

  • @sathyahariharansathya5371
    @sathyahariharansathya5371 8 หลายเดือนก่อน

    அட எங்க ஊருக்கு பக்கம்

  • @iruthalumkadalamuthurombha5391
    @iruthalumkadalamuthurombha5391 2 ปีที่แล้ว

    Panna keerai maadu mekrapo eduthutu varuvom ...ipo athelam pakave mudila

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t 2 ปีที่แล้ว

    Super bro

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 2 ปีที่แล้ว

    Patti samayal i miss 😢

  • @BalaBala-dx7rv
    @BalaBala-dx7rv 2 ปีที่แล้ว

    Enga Urla MAKILI KEERAI

  • @vethamanikkam6665
    @vethamanikkam6665 2 ปีที่แล้ว

    👌

  • @sathishs8619
    @sathishs8619 2 ปีที่แล้ว

    Hi anna super pa

  • @gokuldhas7448
    @gokuldhas7448 2 ปีที่แล้ว

    Anna ippa neenga eanga irukirenga anna nan eanaku 30 days leave ungala nan parkkanum anna

  • @askarkhan3968
    @askarkhan3968 2 ปีที่แล้ว

    super Anna

  • @afnaanbarvi4225
    @afnaanbarvi4225 2 ปีที่แล้ว

    Vanakkam na na unga karai thameem

  • @murugesramesh7954
    @murugesramesh7954 2 ปีที่แล้ว

    மதுரை மாவட்டத்தில் மயிலி கீரை.

  • @BalaBala-dx7rv
    @BalaBala-dx7rv 2 ปีที่แล้ว

    MAKILI KEERAI

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 2 ปีที่แล้ว

    Anna ukren Russia fight nale unge video pakke mudiyale

  • @Nathiya_official
    @Nathiya_official 2 ปีที่แล้ว

    👌🏻anna

  • @thamizharasan5343
    @thamizharasan5343 2 ปีที่แล้ว

    Bec of kalainar tv earning is too slow or wt??

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 2 ปีที่แล้ว +1

    Ithu mouli keerai ....