மாமா கடைந்த காட்டுக்கீரை கடைசல் / Farm Fresh Keerai Kadaisal / தொய்யக்கீரை - பண்ணைக்கீரை சமையல்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 153

  • @saravananpt1324
    @saravananpt1324 2 ปีที่แล้ว +8

    ஆஹா அருமையான கீரை கடையல்... பார்த்தாலே பசி உண்டாகும்...சாப்பிட்டால் ஆரோக்கியமும் உண்டாகும்.

  • @selvimathi4148
    @selvimathi4148 2 ปีที่แล้ว +16

    கவிதா கீரைக்கு தக்காளி போடாம கடைங்க அது தான் சூப்பர் டேஸ்ட்டா இருக்கு தக்காளி வந்து கீரைக்கு போடக்கூடாது

  • @selvapti2190
    @selvapti2190 2 ปีที่แล้ว +6

    தொய்யகீரையும் களியும் செம டேஸ்டாக இருக்கும் ங்க

  • @anuradharangarajan3603
    @anuradharangarajan3603 2 ปีที่แล้ว +24

    மிகவும் அருமையாக இருக்கு..காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @MaheshMahesh-hk6in
      @MaheshMahesh-hk6in 2 ปีที่แล้ว +3

      ஆம்

    • @jayapadmashree854
      @jayapadmashree854 2 ปีที่แล้ว +1

      Ama

    • @kalyanib1757
      @kalyanib1757 2 ปีที่แล้ว +1

      எல்லோருக்கும் பச்சை மிளகாய் ஒத்துக்கிறேன். குறிப்பாக அல்சர், கருப்பை பிரச்சினை,மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு

    • @kalyanib1757
      @kalyanib1757 2 ปีที่แล้ว +1

      ஒத்துக்கொள்ளாது என்று படிக்கவும்

  • @geethaganesh8932
    @geethaganesh8932 2 ปีที่แล้ว +15

    தண்ணீர் கொதிக்க வைத்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெந்ததும் கீரை போட்டு வேக வைத்து பச்சை வெங்காயம் பூண்டு தட்டி போட்டு கடைந்து பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் செம்மையாக இருக்கும் 😋😋😋

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว +1

      நானும் சில சமயம் நீங்கள் சொல்வது போல கீரை சமைப்பேங்க.. thank you 👍❤️

    • @geethaganesh8932
      @geethaganesh8932 2 ปีที่แล้ว

      👍👍

  • @balameenashe4542
    @balameenashe4542 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி. கொடுத்து வைத்த வர்கள். சாய் ராம் வாழ்க வளமுடன்

  • @tamil4724
    @tamil4724 2 ปีที่แล้ว +1

    பச்ச வெங்காயம் போட்டு கடஞ்சா சூப்பரா இருக்கும் அக்கா....

  • @ramachandra9806
    @ramachandra9806 2 ปีที่แล้ว +13

    🙏🏻🌹கிராமத்து மண் வாசனை கலந்த கீரைக் கடைசல் மனத்தை நிரப்பி விட்டது 🌹🙏🏻

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว +3

      நன்றி..வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு காட்டு கீரை சாப்பிடலாம்

    • @ramachandra9806
      @ramachandra9806 2 ปีที่แล้ว

      @@FoodMoneyFood மிகவும் நன்றி 🌹🙏🏻

  • @koshimonika
    @koshimonika 2 ปีที่แล้ว +2

    Ora greenish sha Erukku akka pasumaya erukku 🤩🤩🤩 kirai kadayal semma 😋😋😋

  • @sasikala6174
    @sasikala6174 2 ปีที่แล้ว +7

    கீரையை தாளிக்க கூடாது தக்காளி பூண்டு சேர்க்காமல் பச்சை மிளகாய் போட்டு கடைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் சூப்பர்

  • @radhakumar8764
    @radhakumar8764 หลายเดือนก่อน

    அவ்வளவு கீரை உள்ளது அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுங்கள் சகோதரி. வயல் மிகவும் அருமை ❤️

  • @sindhuthasan
    @sindhuthasan 2 ปีที่แล้ว +3

    Kattu keerai rmpa taste ah irukum, suda na sadhathula potu sapta saptukitae irukalam,ithula ulla taste eh thani thn,sema video akka 😍❤❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว +1

      Thank you..neengal solvathu correct nga..❤️🙏

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவு 💐🥰. இந்த கீரைக்கு நான் அடிமை சகோதரி 🥰

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க ..👍🙏

  • @aishuveluv3394
    @aishuveluv3394 2 ปีที่แล้ว

    One of my favorite favorite akka எனக்கு பன்ன கீரை ரொம்ப பிடிக்கும் நானும் உங்கள மாதிரி தான் கீரையை பறிக்க பிடிக்கும்

  • @sugunam7100
    @sugunam7100 ปีที่แล้ว

    நாங்களும் இப்படி தான் செய்வோம்.நீங்கள் சாப்பிடும் போது இன்னும் அழகாக இருக்கும்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍 கடையில் கிடைக்காத தைய கீரை உடம்புக்கு மிகவும் நல்லது.அபார ருசி பண்ணக்கீரையும் நன்றாக இருக்கும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க அண்ணா ❤️🙏

  • @VigneshS-qx1pg
    @VigneshS-qx1pg 2 ปีที่แล้ว +1

    தொயக்கீரை பொரியல் அருமையாக இருக்கும்

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர்.❤தேங்காய் எண்ணெய்‌ தான் நல்லா இருக்கும்

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +1

    I hardly know these leaves, but feel sure that it taste superb. Normally leaves prepared this way tastes very delicious. However, I would prefer a piece of fish fried, anchovies fried or dry fish fried as side dish. Thanks Kavitha for sharing. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 2 ปีที่แล้ว +1

    கீரை கடைஷல்...சூப்பர்

  • @jayasaathvi6673
    @jayasaathvi6673 2 ปีที่แล้ว +3

    Wow superb Kavi sis enaku intha mathiri sapida romba pidikum ana green colour la enaku varala sis😌then yummy o yummy 😋😋

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Vaanka sister saapidalaam.. thank you 👍❤️

  • @vijayb2193
    @vijayb2193 2 ปีที่แล้ว +1

    Green chili pottu seiyavum taest super ah erukum... Chinna vengayathula paathi thalippukum meethi chinna vengayam patchaiya thattipottu kadaium pothu super ah erukum sister... Oru thakkali pothumga...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Thank you nga..next time neenga sonna maathiri samaithu paarkirenga..👍❤️

    • @renukadevi7971
      @renukadevi7971 ปีที่แล้ว

      @@FoodMoneyFood hi kavi h r u. Nanum coimbatore than pappanaicken palayam. Unga receipe Elam super. Kalakunga

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 ปีที่แล้ว +1

    சத்தான கீரை.நன்றி...

  • @hansikad8888
    @hansikad8888 ปีที่แล้ว

    Super keerai kadasal

  • @manjukarthi3077
    @manjukarthi3077 2 ปีที่แล้ว

    Anna & anni my favorite keerai kataiyal super

  • @musicwithkavin9043
    @musicwithkavin9043 2 ปีที่แล้ว +3

    சூப்பர் மா சூப்பர் நீங்க செய்யும் சமையல் Combination எங்க அம்மாவும் இப்படிதாங்க செய்வாங்க பண்ணக்கீரை,தொய்யக்கீரை,குமட்டி்கீரை,எல்லாம் கலந்து கடைஞ்சு சூடான சாதம் போட்டு தருவாங்க பாருங்க அதுக்கு நிகர் ஒண்ணுமே இல்லைங்க...அவ்ளோ சூப்பரா இருக்கும்😋😋....இப்ப அம்மா இல்லைங்க உங்க வீடியோ பார்த்ததும் கண்ணீர் வருதுங்க....😥😭😭😭

  • @deepakarthik6680
    @deepakarthik6680 2 ปีที่แล้ว

    Inga perur la keerai avlo nalla irukuthu..nethutha kadanjen..gothumai Kali kooda sema combination sister

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Kali kum keerai kum sema combination nga.. thank you ❤️👍

  • @nivi2618
    @nivi2618 2 ปีที่แล้ว

    Akka ne ga lunch box menu ... Podu ga

  • @meenaselva2931
    @meenaselva2931 2 ปีที่แล้ว

    Nanga ithu koodave pulium serthukuvom 🤤🤤🤤

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 2 ปีที่แล้ว

    Anna endha saapada irundhalum rasichi rusichi saapidranga avar saapidradha paatha engalukum saapidanum Pola iruku keerai kadaisal yummy akka

  • @saathvikasuresh1831
    @saathvikasuresh1831 2 ปีที่แล้ว

    2nd keerai my favorite one 🥰🥰🥰 missing my home 🏠🏡🏡🏡

  • @arunnila9826
    @arunnila9826 2 ปีที่แล้ว

    Akka yenaku romba pudikkum ipo intha na miss Panara

  • @Itsmeediya.
    @Itsmeediya. 2 ปีที่แล้ว +4

    Wow super akka ennaku kaatu keerai romba pudikum 😍😍

  • @sanaa312
    @sanaa312 2 ปีที่แล้ว +1

    இயற்கை அழகு

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 ปีที่แล้ว

    Akka chennaila keerai moodi vaikamalaiye karuthu pogudhu gramathu keerai keeraidhan

  • @mangocity5886
    @mangocity5886 2 ปีที่แล้ว +1

    கீரையை தனியாக வேகவைத்து மிளகாய் ,வெங்காயம், தக்காளியை எண்ணெயில் வதக்கி சிறிது புளி சேர்த்து கடையுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்

  • @kottairaj8886
    @kottairaj8886 2 ปีที่แล้ว

    Rompa super a irukkum

  • @saranm8171
    @saranm8171 2 ปีที่แล้ว +1

    Intha keerai kadayal super ah irukum enaku rompa pudikum

  • @radhalatha6331
    @radhalatha6331 2 ปีที่แล้ว +1

    பச்சைமிளகாய்தா சுப்பரஇருக்கும்

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 ปีที่แล้ว +1

    Looking good n healthy.

  • @rajamania9719
    @rajamania9719 2 ปีที่แล้ว

    அருமை அருமை 👌👌👍👍🥰🥰

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 2 ปีที่แล้ว +1

    Vera level video Anna

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 ปีที่แล้ว

    Anna arumaiyaga kadanju irukkar, angal kaikku balam adigam.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Correct nga.. thank you 👍❤️

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว

    Super Kavitha 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾

  • @ramanisudharamramanisudhar2826
    @ramanisudharamramanisudhar2826 2 ปีที่แล้ว

    Very good

  • @svmcuts
    @svmcuts ปีที่แล้ว +1

    சுண்ணாம்பு கீரை

  • @s.keshikas.sowmithras.kesh6538
    @s.keshikas.sowmithras.kesh6538 2 ปีที่แล้ว

    அண்ணாக்கு அருமையான வேலை அக்கா, சமையல் 👌👌👌

  • @kirthikakirthikakirthikaki1421
    @kirthikakirthikakirthikaki1421 2 ปีที่แล้ว +2

    Super sister
    😋😋

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว

    மாமா நல்ல சுவையாக சாப்பிடுகிறார்.

  • @dharshandarshana2112
    @dharshandarshana2112 2 ปีที่แล้ว

    கொங்கு தமிழ் அருமை

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அப்படியே பொள்ளாச்சி க்கு ஒரு கப் அனுப்பி வை

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว +1

      வாங்க சாப்பிடலாம் ..👍❤️😋

  • @sailogu564
    @sailogu564 2 ปีที่แล้ว

    super ma super.nice..today I cook ityaaa

  • @banukumar3894
    @banukumar3894 2 ปีที่แล้ว

    Pannakeerai enka Orula athoda Peru mahili keerai akka super

  • @sathyasubramaniam2769
    @sathyasubramaniam2769 2 ปีที่แล้ว

    Enaku romba romba puducha dish ithu tha

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌😋

  • @aathimouni4032
    @aathimouni4032 2 ปีที่แล้ว

    Super sis nangalum enga oorla kattu keerai kadayal seivom semmaya irukum

  • @vennilaraj8432
    @vennilaraj8432 2 ปีที่แล้ว

    Sooper ma

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 2 ปีที่แล้ว

    Miss you the keerai😋😋

  • @achivepriyat2193
    @achivepriyat2193 2 ปีที่แล้ว

    Semma 👌

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 2 ปีที่แล้ว +1

    Yummy😋😋😋 super😋😋👍👌

  • @suganyamedicals6774
    @suganyamedicals6774 ปีที่แล้ว

    Intha keeraiku peru mayile keerai enga patti seivanga

  • @krishnakumar2390
    @krishnakumar2390 2 ปีที่แล้ว

    Akka anna super

  • @rajinaresh6340
    @rajinaresh6340 2 ปีที่แล้ว

    Nice akka and anna

  • @anusuyadevianuvi9629
    @anusuyadevianuvi9629 2 ปีที่แล้ว

    One of my favorite

  • @ms.kalpanaranisivakumar2225
    @ms.kalpanaranisivakumar2225 2 ปีที่แล้ว

    Super skothiri

  • @sriakash5
    @sriakash5 2 ปีที่แล้ว

    Anna.....wow.... super na....kavi ka....vera level.....tasty....my ammuchi used to prepare pannuvaga.....💞🌼🌺🥀

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Thank you brother ❤️👍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    Arumaiyana healthy recipe keep rocking anna

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว

    Super... Cho cute couple...

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 ปีที่แล้ว

    Super 👍👍👍👍

  • @kavithiru451
    @kavithiru451 2 ปีที่แล้ว

    Today yagga home laium ithu tha sis

  • @villagevlogs7357
    @villagevlogs7357 2 ปีที่แล้ว

    Nanga thalika mattom appatiye vachukuvom rompa tasta irukum keerai thalika kutathu

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Next time neenga sonna maathiri seithu paarkirenga.. thank you 👍🙏❤️

  • @prabavathialagesan6663
    @prabavathialagesan6663 2 ปีที่แล้ว +8

    கீரை தாளிக்கும் போது கருவேப்பிலை போட கூடாது.

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊர் கோவையா தோப்பு ஏதாவது குத்தகைக்கு இருந்தால் சொல்லுங்கள்

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 ปีที่แล้ว

    Polachi is it near Kerala..I am in Australia.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Pollachi is located 45 km before kerala near Palghat..❤️👍

    • @indirakandiah3504
      @indirakandiah3504 2 ปีที่แล้ว

      @@FoodMoneyFood I am living in Australia we are elderly people saw u in in my Facebook thank u for answering me.

  • @anneraj6581
    @anneraj6581 2 ปีที่แล้ว +1

    Plz tell the name of these different type of keerai. People might not know the name for use. Some will have in the garden.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      I will tell the details next videos.. thank you 👍

  • @daisylogan7705
    @daisylogan7705 2 ปีที่แล้ว

    Healthy vegetables

  • @marimuthm588
    @marimuthm588 2 ปีที่แล้ว +1

    Super kavitha akka 🤤😋😋enakku rompa pidikkum 🤤🤤🥰🥰

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI 🍀❤🥝🎈🌶🌳☘🥕🫑🥭🌵👌👍🧒👧🙏

  • @sushmareddy8028
    @sushmareddy8028 2 ปีที่แล้ว

    Super akka

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 2 ปีที่แล้ว

    Super

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 ปีที่แล้ว

    Where are you from nice place.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      I am near Pollachi one village..❤️

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 2 ปีที่แล้ว

    அனைவருக்கும் பிடிக்கும்.

  • @Dhivakar-vy2fn
    @Dhivakar-vy2fn 2 ปีที่แล้ว

    👍Anna😋

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Beautiful sight

  • @kns-if1pq
    @kns-if1pq 2 ปีที่แล้ว

    My favorite akka

  • @lakshmisrinivasan6182
    @lakshmisrinivasan6182 2 ปีที่แล้ว

    Nice recipe... But please don't use aluminium vessel not healthy

  • @RifniMohamed
    @RifniMohamed 2 ปีที่แล้ว

    Nice

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว

    இது எந்த ஊரில் எடுத்ததுங்க? உங்க சொந்த ஊர் எது? திருப்பூர் பக்கம் தானே?

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 ปีที่แล้ว +1

    Kalil kayam agi vittadu endru Kavitha sollumbodu, Anna en sirikkirar.

  • @Sekar-r7z
    @Sekar-r7z 9 หลายเดือนก่อน

    pakkupothe sappatanu pola irukku

  • @rajeswaris4790
    @rajeswaris4790 2 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் கடையல் செய்து காட்டவும்

  • @kalpanam6013
    @kalpanam6013 2 ปีที่แล้ว

    Entha ooru ma

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Pollachi pakkam oru kiramam nga

  • @josephsandy6592
    @josephsandy6592 2 ปีที่แล้ว +1

    Ethuku white rice and kali eruntha aaagaaa ooogooo nu erukum

  • @minion93426
    @minion93426 2 ปีที่แล้ว

    Intha season vantha enga amma Daily ithe panni koduma Pannum but ipo intha keera kedaikrathu ila city la rmba mis pandra akka🥺🥺

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว +1

      Correct nga..village il erupavarkalluku easy ah kidaikum.. thank you ❤️👍

  • @abinayakj2896
    @abinayakj2896 2 ปีที่แล้ว

    👌

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 2 ปีที่แล้ว

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்

  • @parameswarikanagaraj5788
    @parameswarikanagaraj5788 2 ปีที่แล้ว +1

    Hi sis neenga prangnanta irukeengala

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 2 ปีที่แล้ว

    தண்ணீர் ஊற்றும் போது காரத்திற்கு தேவையான பச்சை மிளகாய் போட்வும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையை போடவும் பின்பு சின்ன வெங்காயம் பூண்டு தட்டி போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து கடைந்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      நன்றிங்க ..அடுத்த முறை நீங்கள் சொல்வது போல சமைத்து பார்க்கிறேங்க ..❤️

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Super sister your cooking tips video vera laval akka welcome tq valthukkal vanakkam oky akka nanndri.🍅🍋🌿🥒🍆🎋💞💔💜🤲👌🥰👈🤝👍👩‍🦰👩👨‍🦱🙏