Dhilluku Dhuddu Songs | Sivan Magan Da Song | Lyrical Video | Santhanam | Thaman SS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 300

  • @Divo
    @Divo  ปีที่แล้ว +131

    "Listen to the songs of #DhillukuDhuddu on your favorite Streaming Platforms"
    Gaana - gaana.com/album/Dhilluku-Dhuddu
    Apple Music - beta.music.apple.com/us/album/dhilluku-dhuddu-original-motion-picture-soundtrack/1542972666
    iTunes - beta.music.apple.com/us/album/dhilluku-dhuddu-original-motion-picture-soundtrack/1542972666
    Resso - m.resso.com/Zs8NAER4J/
    Amazon Music - music.amazon.in/albums/B08PG39P3X
    JioSaavn - www.jiosaavn.com/album/dhilluku-dhuddu/soNCOkJMOSs_
    Hungama - www.hungama.com/album/dhilluku-dhuddu/60684068/
    Wynk - wynk.in/music/album/dhilluku-dhuddu/pp_DivoDHILLDHUDDU?q=Dhilluku+Dhuddu+

  • @hemaprakash2710
    @hemaprakash2710 10 หลายเดือนก่อน +216

    ஒரு காமெடி நடிகர் நடித்த படத்தில் இப்படி ஒரு அருமையான முருகன் பாடல்

    • @venkatvenkat1226
      @venkatvenkat1226 4 หลายเดือนก่อน +8

      Comedy ya Enna Mari actor santhanam Anna...

    • @SathyaSvSathyaSv
      @SathyaSvSathyaSv 3 หลายเดือนก่อน +5

      Super 😮❤

  • @Michael-rs9cw
    @Michael-rs9cw ปีที่แล้ว +134

    முருகா .தீயதை அழித்து நன்மைகள் தந்திடும் முருகா உன் பாதம் பணிந்து இந்த அடிமையைன் வணக்கம் 🙏🙏🙏

  • @Muthubhavani123
    @Muthubhavani123 11 หลายเดือนก่อน +72

    Goosebumps 🙏 ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ முருகா போற்றி ஓம் குமாராய போற்றி போற்றி 🙏🌺🌺🌺✨️🌺🌺🌺🙏

  • @vinothece2534
    @vinothece2534 11 หลายเดือนก่อน +70

    என் நண்பனும் நீதான் என் உணர்வும் நீதான் குமரா ஆறுபடை வீரனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🐓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanan9769
    @saravanan9769 10 หลายเดือนก่อน +81

    குறத்தி மகள துரத்தி துரத்தி காதலிச்ச முருகா குறத்தியாவும் உயர வேணும் உருகுறேனேன் நீ வா

    • @VishvanathEshwar-up5lp
      @VishvanathEshwar-up5lp 4 หลายเดือนก่อน +5

      ஓம் சரவனபவா

    • @jeeva6531
      @jeeva6531 3 หลายเดือนก่อน

      Thiruchendur muruganea om muruga om​@@VishvanathEshwar-up5lp

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 หลายเดือนก่อน

      ஓம் சரவண ஜோதியே நமோ நம

  • @Thanushika229
    @Thanushika229 9 หลายเดือนก่อน +28

    என் அப்பனே முருகா💛 என்றென்றும் என் துணை இருப்பவர்❤ என் எல்லா கஷ்டங்கலும் துயரங்கலிலும் என் துணை நின்னவர்💯 என் அப்பன் முருகா இன்றேன்றும் என் உடன் இருப்பா🥺 அப்பனே முருகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manik2582
    @manik2582 ปีที่แล้ว +404

    என்‌ முதல் கடவுள் முருகன் ..அரோகரா அரோகரா.. என்றும் முருகன் பக்தன் முருகன் அடிமை

  • @EswerEswer123
    @EswerEswer123 7 หลายเดือนก่อน +98

    யாரெல்லாம் காலையில் எழுந்ததும் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤

  • @deenadeena9008
    @deenadeena9008 10 หลายเดือนก่อน +25

    🔥🙏💐💫🥰என் அப்பன் முருகன் துணை இருக்க வேண்டும்...❤❤❤🙏🙏🙏

  • @crazydilli7799
    @crazydilli7799 2 ปีที่แล้ว +133

    Goosebumps🔥🔥🔥💫

  • @santhanam_creation7524
    @santhanam_creation7524 ปีที่แล้ว +41

    Still Now Vibing For This Song😍💥 Sivan Maganda🥰 Thalaivaa Vera Maari

    • @ATHAVAN123
      @ATHAVAN123 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊

  • @kirubanikakumarasan3210
    @kirubanikakumarasan3210 ปีที่แล้ว +103

    ஓம் நமசிவாய❤ ஓம் முருகா❤

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 ปีที่แล้ว +7

      நானும் முருகன் பக்தன் 🦚🐓🛕🐓🦚

    • @Smileykiller967
      @Smileykiller967 3 หลายเดือนก่อน +1

      நான் முருகன் பக்தன்

  • @arumugamp1611
    @arumugamp1611 9 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அரோகரா ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @Majaeditz
    @Majaeditz 6 หลายเดือนก่อน +9

    ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்
    என் உயிர் எழுத்து
    ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்
    என் உயிர் மூச்சு
    ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்
    உன் கை எழுத்து
    அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த
    ஆறடி மெய் எழுத்து
    அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த
    ஆறடி மெய் எழுத்து
    ஆண் : சிவன் மகன்டா
    உன் போல் மகன் எவன்டா
    கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
    ஆறுமுகன்டா
    ஆண் : சிவன் மகன்டா
    உன் போல் மகன் எவன்டா
    கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
    ஆறுமுகன்டா
    ஆண் : அறுத்தவன்டா
    சூரன் உடல் இரண்டா
    பொங்கும் மலை சங்கத்தலை
    வதம் தொடுண்டா
    ஆண் : மரம் இருந்தால்
    பச்சை மயில் வருன்டா
    சுத்தும் வினை கொட்டித்துணை
    அது தருன்டா
    நினைப்பதுண்டா
    என்னை அனைப்பதுன்டா
    சித்தன்படி நித்தம் நொடி
    கிடப்பவன்டா……ஆ….ஆஅ……
    ஆண் : முருகா உனை நான்
    தொழுபவன்டா
    குழு : {ஆறு ஆறு ஆறுபடை
    எங்க ஹீரோ நீதான்யா
    சூரனையே கூறு போட
    வந்த ஹீரோ நீதான்யா} (2)
    ஆண் : சிவன் மகன்டா
    உன் போல் மகன் எவன்டா
    கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
    ஆறுமுகன்டா
    ஆண் : அறுத்தவன்டா
    சூரன் உடல் இரண்டா
    பொங்கும் மலை சங்கத்தலை
    வதம் தொடுண்டா
    ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே
    சரவணபவ நந்தனே
    திருச்சந்தூர் முருகனே
    குருகுகனே ஓம்
    ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே
    சரவணபவ நந்தனே
    திருச்சந்தூர் முருகனே
    குருகுகனே ஓம்
    ஆண் : சண்முக வடிவேலனே
    அறுபடை இடும் வீரனே
    பழனிமலை வீரனே
    திருமுருகா ஓம்……
    ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே
    சரவணபவ நந்தனே
    திருச்சந்தூர் முருகனே
    குருகுகனே ஓம்
    ஆண் : பச்ச மல பழனி மல
    கந்தன் அருள் இருக்கையில
    பிச்சிக்கிட்டு ஒதருதையா
    என் நேரம் உச்சத்துல
    ஆண் : சாமி மல வேலு வந்து
    சக்கரமா சுத்தையில
    சுக்கிரனும் ஓடிவந்து
    நிக்கிறானே வீட்டுக்குள்ள
    ஆண் குழு : {கொரத்தி மகள
    தொரத்தி தொரத்தி
    காதலிச்சா முருகா
    கொரத்தியாரு உயரவேண்டும்
    உருகுறேனே நீ வா} (2)
    ஆண் குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி
    தலையில் வச்சோம் குமரா
    இந்த இனத்த நல்லா வாழ வையி
    கதிர்காம கந்தா
    ஆண் : கதிர்காம கந்தா……
    ஆ……ஆ……ஆ……ஆ……ஆ……
    குழு : {ஆறு ஆறு ஆறுபடை
    எங்க ஹீரோ நீதான்யா
    சூரனையே கூறு போட
    வந்த ஹீரோ நீதான்யா} (2)
    ஆண் : சிவன் மகன்டா
    உன் போல் மகன் எவன்டா
    கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்
    ஆறுமுகன்டா
    ஆண் : அறுத்தவன்டா
    சூரன் உடல் இரண்டா
    பொங்கும் மலை சங்கத்தலை
    வதம் தொடுண்டா.

    • @KVGAMERSYT
      @KVGAMERSYT 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉

  • @arumugamp1611
    @arumugamp1611 8 หลายเดือนก่อน +8

    ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @durgaraja7473
    @durgaraja7473 ปีที่แล้ว +41

    ஓம் நமசிவாய ♥♥♥

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 ปีที่แล้ว +63

    ஓம் ஶ்ரீ முருகன் போற்றி சரணம் 🙏 ஓம் ஶ்ரீ நமசிவாய போற்றி சரணம் 🙏

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 ปีที่แล้ว +2

      நானும் முருகன் பக்தன் 🐓🦚🛕🐓🦚

  • @KavinKavineswari
    @KavinKavineswari 11 หลายเดือนก่อน +18

    சந்தானம் சார் இந்த பாடல்சுப்பர் 🦚🦚

  • @psurya3578
    @psurya3578 3 ปีที่แล้ว +150

    ஓம் நமசிவாய 💥🙏🙏🙏

  • @chandrasekaranr6072
    @chandrasekaranr6072 3 ปีที่แล้ว +33

    Vidhathu Engum Sadhaksharam En Uyir Ezhuthu
    Jadaalingam Thandha Shkandham En Uyir Mọochu
    Adaadhi Engum Rudhra Vel Idum Un Kai Ezhuthu
    Avvezhuthaal Aaduthaiya Indha Aaradi Mey Ezhuthu
    Avvezhuthaal Aaduthaiya Indha Aaradi Mey Ezhuthu
    Sivan Maganda
    Un Pol Magan Evanda
    Garjippadhum
    Rakshippadhum Aarumuganda
    Sivan Maganda
    Un Pọl Magan Evanda
    Garjippadhum
    Rakshippadhum Aarumuganda
    Aruthavanda
    Sọoran Udal Iranda
    Pọngum Malai Sangathalai Vadham Thọdumda
    Manam Miranda
    Pachchai Mayil Varunda
    Suttum Vinai Kọtthi Thunai Adhu Tharunda
    Ninaipadhunda
    Ennai Anaipathunda
    Siththan Padi Niththamadi Kidappavanda
    Muruga Unai Naan Thọzhupavanda
    Aaru Aaru Aaru Padai Enga Herọ Neethaanya
    Sọoranaiye Kọoru Pọda Vandha Herọ Neethaanya
    Aaru Aaru Aaru Padai Enga Herọ Neethaanya
    Sọoranaiye Kọoru Pọda Vandha Herọ Neethaanya
    Sivan Maganda
    Un Pọl Magan Evanda
    Garjippadhum
    Rakshippadhum Aarumuganda
    Aruthavanda
    Sọoran Udal Iranda
    Pọngum Malai Sangathalai Vadham Thọdumda
    Ọm Sri Kandhane
    Saravanabhava Kandane
    Thiruchendhọor Murugane
    Guruguvane Ọm
    Ọm Sri Kandhane
    Saravanabhava Nandane
    Thiruchendhọor Murugane
    Guruguvane Ọm
    Shanmuga Vadivelane
    Arupadaiyilum Veerane
    Pazhani Malai Theerane
    Thirumuruga Ọm
    Ọm Sri Kandhane
    Saravanabhava Nandane
    Arul Tharum Thiru Skandhane
    Guruguvane Ọm
    Pachai Malai
    Pazhani Malai
    Kandhan Arul Irukkayila
    Pichikittu Udharudhayya
    En Neram Uchchathula
    Swami Malai
    Velu Vandhu Sakkarama Suththayila
    Sukkiranum Ọadi Vandhu
    Nikkiraane Veettukulla
    Kurathi Magala Thurathi Thurathi
    Kaadhalicha Muruga
    Pirathiyaarum Uyara Vendi
    Urugurene Nee Vaa
    Kurathi Magala Thurathi Thurathi
    Kaadhalicha Muruga
    Pirathiyaarum Uyara Vendi
    Urugurene Nee Vaa
    Tamizh Kadavul Unna Thọokki
    Thalayil Vechọm Kumara
    Enga Inaththa Nalla Vaazha Veyyi
    Karukaama Kandha
    Karukaama Kandha…
    Aaru Aaru Aaru Padai Enga Herọ Neethaanya
    Sọoranaiye Kọoru Pọda Vandha Herọ Neethaanya
    Aaru Aaru Aaru Padai Enga Herọ Neethaanya
    Sọoranaiye Kọoru Pọda Vandha Herọ Neethaanya
    Sivan Maganda
    Un Pọl Magan Evanda
    Garjippadhum Rakshippadhum
    Aarumuganda
    Aruthavanda
    Sọoran Udal Iranda
    Pọngum Malai
    Sangathalai Vadham Thọdumda

  • @jaswanthsyoutubechannel8550
    @jaswanthsyoutubechannel8550 ปีที่แล้ว +15

    முருகா ❣️🔥🔥🔥🔥

  • @Dinesh-vp5tj
    @Dinesh-vp5tj 2 หลายเดือนก่อน +8

    Om Muruga Potri 🙏🏻

  • @Deepak-q7r
    @Deepak-q7r 11 หลายเดือนก่อน +8

    Muruga appa enuku ellame nethampa❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 10 หลายเดือนก่อน +6

    அற்புதமான வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @I_Believe_myself
    @I_Believe_myself ปีที่แล้ว +113

    I expected minimum 20M views for this song
    This much less views really surprised me.
    Murugan fans ellam engada 😀😀

  • @VarshaAcchu
    @VarshaAcchu 6 หลายเดือนก่อน +2

    Goosebumps ❤

  • @raja8297
    @raja8297 3 ปีที่แล้ว +14

    super

  • @sivasivan6742
    @sivasivan6742 ปีที่แล้ว +18

    Super song 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @PaulRaj-t6i
    @PaulRaj-t6i 2 หลายเดือนก่อน +1

    Muruga perumaan endraaley vibethaan💥💥💥

  • @jokerboys3287
    @jokerboys3287 3 ปีที่แล้ว +31

    ஓம் முருகா முருகா

  • @a.balamurugan7648
    @a.balamurugan7648 11 หลายเดือนก่อน +8

    Murugaaa...yaam irrukka payamen

  • @keeploy2778
    @keeploy2778 ปีที่แล้ว +9

    முருகா துணை 😊

  • @arunkumarvallam1414
    @arunkumarvallam1414 ปีที่แล้ว +16

    அறு அடி அடுதய்யா மெய் எழுத்து ஒம் முருகா துணை

  • @mugunthannagarajan2780
    @mugunthannagarajan2780 4 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா அரோகரா முருகா 🙏🙏🙏

  • @ElavarasanElavarasan-de3yd
    @ElavarasanElavarasan-de3yd 6 หลายเดือนก่อน +5

    En uiyre muchu Om saravana bhava pottri 🦚🔱🐓

  • @kumaravelm1011
    @kumaravelm1011 3 หลายเดือนก่อน +2

    முருகா எல்லாமே உன் செயல் ஓம் சரவண பவ ஓம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arumugamp1611
    @arumugamp1611 5 หลายเดือนก่อน +5

    ஓம் ஶ்ரீ கந்தா சரவணா ப்வா நன்தானே திருச்சந்தூர் முருகன் துணை 😊

  • @KarunaKaran-jm8nr
    @KarunaKaran-jm8nr 9 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanasankar007
    @dhanasankar007 ปีที่แล้ว +13

    Murugan Thunai🙏🙏🙏

  • @nithishthala5339
    @nithishthala5339 ปีที่แล้ว +8

    முருகா ❤❤❤❤❤❤❤

  • @jayakavi5802
    @jayakavi5802 6 หลายเดือนก่อน +2

    Ennaku migaum piditta song❤❤

    • @jayakavi5802
      @jayakavi5802 6 หลายเดือนก่อน

      Good song 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻❤❤

  • @hagenash4371
    @hagenash4371 ปีที่แล้ว +10

    Muruga thunai

  • @PraveenKumar-rh4oq
    @PraveenKumar-rh4oq หลายเดือนก่อน +3

    2:09 🦚❤️‍🔥🙏🏻

  • @Njfjjd-cb1uz
    @Njfjjd-cb1uz 5 หลายเดือนก่อน +2

    Vera level song

  • @dharshanvs4189
    @dharshanvs4189 3 หลายเดือนก่อน +2

    Super song ❤❤😊😊

    • @dharshanvs4189
      @dharshanvs4189 3 หลายเดือนก่อน +1

      My God murugan

  • @alexpandian8337
    @alexpandian8337 3 ปีที่แล้ว +25

    Santhanam sir vera mass

  • @gomathigomathi1742
    @gomathigomathi1742 2 หลายเดือนก่อน +1

    Murugaa❤

  • @clintonr
    @clintonr 5 หลายเดือนก่อน +3

    என் குல தெய்வம்
    ❤️🙏❤️

  • @SelviSelvam-rj7gj
    @SelviSelvam-rj7gj 11 หลายเดือนก่อน +11

    ஓம் முருகா 🦚🦚🦚

  • @SUJITHAR-zy6kd
    @SUJITHAR-zy6kd 15 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்........🦚🦚✨❤️❤️❤️❤️❤️✨🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚முருகா நீயே துணை🙏🦚✨✨❤️💗💗🥰🥰🥰💗❤️🙏🦚🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 ஓம் சரவணபவ❤️‍🔥💫💎💎💎💎💎💎🥰💗❤️❤️🙏🙏🙏🦚🦚🙏🙏❤️🥰✨✨✨✨🦚🥺🥺🥺🤍🦚🦚🦚🦚🦚🦚❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @Pandu-vq7ns
    @Pandu-vq7ns 2 ปีที่แล้ว +7

    ஒம் நமச்சிவாய ஒம் முருகா

  • @SenthilKumar-db6yi
    @SenthilKumar-db6yi 2 ปีที่แล้ว +18

    முருகா 🙏🙏🙏

  • @POTRIESWARAN
    @POTRIESWARAN 13 วันที่ผ่านมา +1

    EMOTIONAL SONG IN MY LIFE OLD MEMORIES IN SCHOOL LIFE

  • @gnanasekarperumal2147
    @gnanasekarperumal2147 4 หลายเดือนก่อน +4

    இந்த படம் ஹிட் காக கார்ணம் இந்த பாடல்

  • @gamerzonetamilgamerzonetam7312
    @gamerzonetamilgamerzonetam7312 7 หลายเดือนก่อน +4

    Murugaaa❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @SakthiVel-im3nr
    @SakthiVel-im3nr 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமயான பாடல்.

  • @EswerEswer123
    @EswerEswer123 ปีที่แล้ว +17

    ஓம் சரவண பவன் 😢 ஓம் முருகா ❤

  • @Premjpk43
    @Premjpk43 2 หลายเดือนก่อน +2

    ❤ முருகா 👑

  • @comali5585
    @comali5585 ปีที่แล้ว +8

    வேலுண்டு வினை இல்லை சிவனுண்டு பயம் இல்லை

  • @ajaikumar4245
    @ajaikumar4245 ปีที่แล้ว +13

    om muruga❤

  • @Msakthibuilder
    @Msakthibuilder ปีที่แล้ว +3

    Wonderful

  • @Sarathi-vc7qc
    @Sarathi-vc7qc 10 หลายเดือนก่อน +3

    Naan partha mudhal kadavul then palani murugan arogaraaaaaa🎉🎉🎉🎈

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 4 ปีที่แล้ว +14

    அருமை ❤️🙏

  • @jayakandhanm5204
    @jayakandhanm5204 2 หลายเดือนก่อน +10

    2024 ஆண்டு இந்த பாடலை யார் எல்லாம் கேட்டிங்க❤?

  • @mohandoss.j9499
    @mohandoss.j9499 3 ปีที่แล้ว +30

    ஓம் Om Shiva Om

  • @V.SekarAnu
    @V.SekarAnu 5 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @arivazhganr7490
    @arivazhganr7490 ปีที่แล้ว +6

    குறிஞ்சி ஆண்டவர் துணை 🙏🙏🙏

  • @veeraprabhu-zg3pv
    @veeraprabhu-zg3pv 5 หลายเดือนก่อน +2

    Supper

  • @loganathanlogu3859
    @loganathanlogu3859 ปีที่แล้ว +7

    🙏🏼🕉️🦚ஓம் சரவணா பவ 🦚முருகா 🦚🕉️🙏🏼

  • @GoKul-em7dc
    @GoKul-em7dc หลายเดือนก่อน +2

    முருகன் இருக்க பயமேன்

  • @LOGANATHANMA
    @LOGANATHANMA 3 หลายเดือนก่อน +1

    Intha song hd video songhaa release pannuga......

  • @aathavansudaroli4162
    @aathavansudaroli4162 6 หลายเดือนก่อน +2

    2:10 vibe 💥💥

  • @HariM-o8k
    @HariM-o8k 2 หลายเดือนก่อน +1

    Naan sivan pillai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 muruga......

  • @villageravi3592
    @villageravi3592 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா
    வேல் முருகா

  • @ALEXKUMARKumar-ty1ce
    @ALEXKUMARKumar-ty1ce 3 หลายเดือนก่อน +1

    ஒம் முருகன் துணை 🕉️

  • @Manis12249
    @Manis12249 8 หลายเดือนก่อน +1

    என்றும் முருகன் வழியில்

  • @mahicharijeiganesh2608
    @mahicharijeiganesh2608 9 หลายเดือนก่อน +2

    Male : Vidaadhu engum shadaacharam
    En uyir ezhuthu
    Jadaalingam thandha skandham
    En uyir moochu
    Adaadhi engum ruthravel idum
    Un kai ezhuthu
    Avvezhuthaal aadudhaiyaa indha
    Aaradi mei ezhuthu
    Avvezhuthaal aadudhaiyaa indha
    Aaradi mei ezhuthu
    Male : Sivan magandaa
    Un pol magan evandaa
    Garjippadhum ratchippadhum
    Arumugandaa
    Male : Sivan magandaa
    Un pol magan evandaa
    Garjippadhum ratchippadhum
    Arumugandaa
    Male : Aruthavandaa
    Sooran udal irandaa
    Pongum malai sangathalai
    Vadham thodundaa
    Male : Maram irundhaal
    Pachai mayil varundaa
    Suthum vinai kottithunai
    Adhu tharundaa
    Ninaippadhundaa
    Ennai anaippadhundaa
    Sithanpadi nitham nodi
    Kidappavandaa…. aaa…aa…
    Male : Murugaa unai naan
    Thozhubavandaa
    Chorus : {Aaru aaru aarubadai
    Enga Hero neethaanyaa
    Sooranaiyae kooru poda
    Vandha hero neethaanyaa } (2)
    Male : Sivan magandaa
    Un pol magan evandaa
    Garjippadhum ratchippadhum
    Arumugandaa
    Male : Aruthavandaa
    Sooran udal irandaa
    Pongum malai sangathalai
    Vadham thodundaa
    Male Chorus : Om sri kandhanae
    Saravanabava nandhanae
    Thiruchandur Muruganae
    Guruguhanae om
    Female Chorus : Om sri kandhanae
    Saravanabava nandhanae
    Thiruchandur Muruganae
    Guruguhanae om
    Male : Shanmuga vadivelanae
    Aarubadai idum veeranae
    Pazhanimalai veeranae
    Thirumurugaa Om……
    Female Chorus : Om sri kandhanae
    Saravanabava nandhanae
    Thiruchandur Muruganae
    Guruguhanae om
    Male : Pacha mala pazhani mala
    Kandhan arul irukkaiyila
    Pichikkittu odharudhaiyaa
    En neram uchathula
    Male : Saami mala velu vanthu
    Sakkaramaa suthayila
    Sukkiranum odi vandhu
    Nikkiraanae veettukkulla
    Male Chorus : {Korathi magala
    Thorathi thorathi
    Kaadhalichaa murugaa
    Porathiyaarum uyaravendum
    Urugurenae nee vaa} (2)
    Male Chorus : Thamizh kadavul unna thookki
    Thalaiyil vachom kumaraa
    Enga inatha nallaa vaazhavaiyi
    Kadhirkaama kandhaa
    Male : Kadhirkaama kandhaa…….
    Aaa…. aa….. aa…. aa…. aa…. aa….
    Chorus : {Aaru aaru aarubadai
    Enga Hero neethaanyaa
    Sooranaiyae kooru poda
    Vandha hero neethaanyaa } (2)
    Male : Sivan magandaa
    Un pol magan evandaa
    Garjippadhum ratchippadhum
    Arumugandaa
    Male : Aruthavandaa
    Sooran udal irandaa
    Pongum malai sangathalai
    Vadham thodundaa

  • @RakulaSankrithiyayan
    @RakulaSankrithiyayan 6 หลายเดือนก่อน +3

    SIVAN MAGAN

  • @akashreghunath2223
    @akashreghunath2223 7 หลายเดือนก่อน +1

    🔥❤️

  • @rawgym1777
    @rawgym1777 ปีที่แล้ว +7

    🔥🔥🔥🔥

  • @v.sachin9751
    @v.sachin9751 7 หลายเดือนก่อน +3

    Murugaaa🥺🥺🥺🥺🥺

  • @GopiGopinath-m8e
    @GopiGopinath-m8e ปีที่แล้ว +11

    Om muruga🙏🙏

  • @VijaysakthiVijaysakthi-xz4nf
    @VijaysakthiVijaysakthi-xz4nf หลายเดือนก่อน +1

    Pattuna itu pattu. Muruga King da🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🦾

  • @ayaedits509
    @ayaedits509 9 หลายเดือนก่อน +1

    👑ஓம் முருகா போற்றி 💥🥺💯🙇🙏

  • @aun1600
    @aun1600 3 หลายเดือนก่อน +2

    0:43 Kanchana 1 Climax Song BGM 🎵🎶😮

  • @Thalapathyforever-ww4nq
    @Thalapathyforever-ww4nq 7 หลายเดือนก่อน +2

    Vetri vel muruganuku arogara 🙏🙏🙏🦚🔱 murugan bakthan da

  • @Samaiyal_karan
    @Samaiyal_karan 2 หลายเดือนก่อน +1

    3:15🔥🔥🔥

  • @sangumuthiahmuthu243
    @sangumuthiahmuthu243 5 หลายเดือนก่อน +2

    OM MURUGA❤❤❤OM NAMASIVAYA

  • @upscfirstrankguy8666
    @upscfirstrankguy8666 8 หลายเดือนก่อน +1

    Love you murugaaa❤❤❤❤

  • @monichllmskfan3478
    @monichllmskfan3478 2 หลายเดือนก่อน +2

    Any 2024❤

  • @Kalpana.M-w3c
    @Kalpana.M-w3c 2 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dangerffgaming07
    @dangerffgaming07 ปีที่แล้ว +8

    முருகன் 🙏🙏🙏🙏🙏🗡️

  • @mstheboss614
    @mstheboss614 3 หลายเดือนก่อน

    Murugaaaaaaa😊

  • @KirubakaranSaraladevi-b5l
    @KirubakaranSaraladevi-b5l ปีที่แล้ว +3

    முருகா உனை நான் தொழுபவண்டா

  • @KirubakaranSaraladevi-b5l
    @KirubakaranSaraladevi-b5l ปีที่แล้ว +5

    Om namashivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.sgaming7882
    @k.sgaming7882 ปีที่แล้ว +3

    Love is song ❤

  • @sivan298
    @sivan298 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய🙏ஓம் முருகா🙏

  • @Mrfood444
    @Mrfood444 ปีที่แล้ว +7

    Semma song

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +13

    ஓம் நமச்சிவாயம்