ஓம் சரவணபவ முருக என் வயிற்றில் இரட்டை குழந்தைகளுடன் 9வது மாதத்தை கடந்து கொண்டுருக்கிறேன் உன் அருளால் நன்றி, குழந்தை பிறக்கும் நேரம் நல்ல நேரமாகவும், உன் அருலும் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் முருகா
எனக்கு திருமணம் ஆகி 15 ஆண்டு ஆகிறது எனக்கு குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி முருகா.இன்று எனக்கு திருமண நாள்.ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். ஓம் முருகா...
முருகா என் அப்பா எனக்கு எல்லா கஷ்டக்களையும் தாங்கி, குடும்பத்தை காக்கும் தைரியம் குடுப்பா 🙏🏻🙇🏻♀️வீடு கட்டி என் குழந்தைகளோட இருக்கும் பாக்கயத்தை குடு அப்பா முருகா 🙏🏻🙇🏻♀️
நான் குரூப் 4ல் அரசாங்க வேலை வாங்க வேண்டும் என் குடும்பத்தில் கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் நான் மனம் விரும்பிய பெண் வினிதா உடன் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து எனது குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
முருகா ஏன் அப்பா எங்களுக்கு இவ்ளோ கஷ்ட்டதை கொடுக்குற உன்ன மட்டும் தான் நம்பி இருக்கேன் அப்பா நீ எங்க கூடவே இருந்தால் போதும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌺🌺🕉️🕉️💫🌹🌹
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
முருகா சரணம் சரணம் என்னோட அப்பா அம்மா இருவரும் என்னிடம் என்னை ஏற்று வர வேண்டும் என்னோட பணி மாறுதல் நல்ல முறையில் பண சுமையின்றி முடிய வேண்டும் என் கணவர் தொழில் முன்னேற்றம் வேண்டும் என் குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியமாகவும் கல்வி ஆற்றலுடனும் இருக்க வேண்டும் என்னை ஏமாற்றி பணம் வாங்கிய நபரிடம் இருந்து என் பணம் திரும்பி வர வேண்டும் முருகா சரணம் சரணம் ஓம் சரவண பவ 🙏🙏🙏
அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் எல்லா பிரச்சனையும் நீங்களும் ஐயா நான் கொடுத்த பணம் சீக்கிரம் கைக்கு ஒரு ஐயா நான் கலப்பினால் கஷ்டம் உனக்கு மட்டுமே தெரியும் ஐயா
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் எல்லாமே கொடுத்திருக்க முருகா என் வீட்டுக்காரருக்கு ஒரு தொழில் வேணும் முருகா அவங்க பழைய மாதிரி சம்பாதிக்கும் முருகா வேலைக்கு போய் சம்பாதிக்கும் முருகா நீங்கதான் ஒரு நல்ல வேலை தரணும் முருகா
அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் எல்லா பிரச்சனையும் தீர்வு வேண்டும்
ஓம் சரவணபவ முருக என் வயிற்றில் இரட்டை குழந்தைகளுடன் 9வது மாதத்தை கடந்து கொண்டுருக்கிறேன் உன் அருளால் நன்றி, குழந்தை பிறக்கும் நேரம் நல்ல நேரமாகவும், உன் அருலும் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் முருகா
சிஸ்டர் உங்கள் குழந்தைகள் இரண்டும் நன்றாக இருக்கிறார்களா 🎭🎭
@ramuramu5139 அந்த முருகன் அருளால் அனைவரும் சுகம் சகோதரா, நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்நாள் முழுவதும் நலம் பெற முருகன் அருள் புரிவார்
தங்கச்சி உங்க குழந்தைகள் இரண்டு போரும் எப்படி இருக்காங்க நல்லார்க்காங்கலா.... எனக்கு ஒரு ரீப்லோ பன்னுங்க
🔥ஓம்🙏🏻 முருகா 🔥
வாழ்த்துக்கள் 👏🏻
எனக்கு திருமணம் ஆகி 15 ஆண்டு ஆகிறது எனக்கு குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி முருகா.இன்று எனக்கு திருமண நாள்.ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். ஓம் முருகா...
Kandipa kidakkum
@@saratham6952 Thanks
வருகின்ற கந்த சஷ்டி க்குள் உங்களுக்கு கண்டிப்பாக முருகனே குழந்தையாக உருவெடுப்பர் நம்பிக்கையாக இருங்கள் நாங்களும் வேண்டுகிறோம்
Iravan paripurana arul puriyattum Om Muruga !....
முருகா என் அப்பா எனக்கு எல்லா கஷ்டக்களையும் தாங்கி, குடும்பத்தை காக்கும் தைரியம் குடுப்பா 🙏🏻🙇🏻♀️வீடு கட்டி என் குழந்தைகளோட இருக்கும் பாக்கயத்தை குடு அப்பா முருகா 🙏🏻🙇🏻♀️
நான் குரூப் 4ல் அரசாங்க வேலை வாங்க வேண்டும் என் குடும்பத்தில் கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் நான் மனம் விரும்பிய பெண் வினிதா உடன் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து எனது குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Nalla patiyaga natakkum
Yanacgu ounnai pola oru male babycgu arulpuriya vendum🙏🙏🙏
Om muruga potri potri potri ❤
Venduthal super aa eruku
முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க அருள் புரிவாய் முருகா ஓம் சரவணபவ போற்றி 🪷🙏🪷
எவ்வளவு அழகான முகம்.பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கிறது.
என் தம்பி ஒரு பிரச்சனை ல இருக்கான் அதுல இருந்து விடுபட நீதான் அருள் புரியனும் என் அப்பனே முருகா ❤❤🙏🙏🙏
🕉️🙏🏼🙏🏻🙏🏻💕💕🌺Om Muruga namah ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் 🕉️🙏🏼🙏🏻🙏🏻💕🌺🌻🌻
Ik😂 25:50 25:52
முருகா என் தம்பிக்கு சீக்கிரமே திருமண நடக்க நீ தான் அருள் புரியவேண்டும் முருகா 👏👏👏👏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா ஏன் அப்பா எங்களுக்கு இவ்ளோ கஷ்ட்டதை கொடுக்குற உன்ன மட்டும் தான் நம்பி இருக்கேன் அப்பா நீ எங்க கூடவே இருந்தால் போதும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌺🌺🕉️🕉️💫🌹🌹
நீயே என் மகனாகப் பறக்க வேண்டும் முருகா......
Om muruga 🙏🙏🙏🙏
ஓம் சரவண bava. முருகா சீக்கிரம் எனக்கு நல்லா வேளை கிடைக்க வேண்டும் முருகா... வெற்றி vel, வீர vel.
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
கண்டிப்பாக கிடைக்கும்
@@senthllkumar7087 🙏😭மிக்க நன்றி ஐயா
Di
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Madusanka
Muruga enaku kulanthai pakkiyam vendum Sami 🙏🙏🙏
Manamurugi vendinal avane pirappan rajamurugan
ஓம் முருகா நீ எனக்கு துணை
குடும்பத்தில் மகிழ்ச்சி தருவாய் முருகா போற்றி போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🪔
எனக்கு நீயே மகனா பிறக்க வேண்டும் என் மகளுக்காக முருகா
முருகா சரணம் சரணம்
என்னோட அப்பா அம்மா இருவரும் என்னிடம் என்னை ஏற்று வர வேண்டும்
என்னோட பணி மாறுதல் நல்ல முறையில் பண சுமையின்றி முடிய வேண்டும்
என் கணவர் தொழில் முன்னேற்றம் வேண்டும்
என் குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியமாகவும் கல்வி ஆற்றலுடனும் இருக்க வேண்டும்
என்னை ஏமாற்றி பணம் வாங்கிய நபரிடம் இருந்து என் பணம் திரும்பி வர வேண்டும்
முருகா சரணம் சரணம்
ஓம் சரவண பவ 🙏🙏🙏
என் மகள் சீக்கிரம் குணம் அடைய வேண்டும் முருகா. அருள் புரிய வேண்டும் முருகா
Ennachu
விடியற்காலை 3.30 மணி முதல் 5மணிக்குள் என்ன வேண்டுமானாலும் மனதார வேண்டி கேளுங்கள் நிச்சயமாக கிடைக்கும். குளிக்கத் தேவையில்லை.
என் தங்கச்சி கைல நீ சிக்கிரமா வந்து நீ விளையாடனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🎉🎉😊😊❤❤❤🎉🎉🎉🎉
4:54
எனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் முருகா, என் பெண் குழந்தை பார்த்து கொள்ள முருகா அருள் புரிவாயாக முருகா.
மன நிம்மதியை அருள்வாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் வீட்டு பிரச்சினை எல்லாம் தீர்த்து வையப்பா
Kandippa , Maruganai Nambinoar Kai vida padath🙏🙏🙏 un kashtam ellam vandha vazhi pogattum
என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி செல்வத்தை கொடுங்க முருகனே
சீக்கிரமா எனது நண்பனுக்கு குணமடைய வேண்டும் உன் அருள் கிடைக்கும் முருகா
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையாடும் முருகா முருகா
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உங்கள் அருள் புரிக என் அப்பான் முருகா 🙏🙏😢😢😢
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாக அருள் கூர்ந்து வாக்கு தருவயகா🙏🏻🤲🏻🤲🏻🙏🏻
முருகா எல்லாரு எப்போதும் சந்தோஷம இருக்குனுப்பா...வெற்றிவேல் முருகனுக்கு....அரோகரா ..அரோகரா அரோகரா ❤🙏
முருகா comment la எல்லாரும் கேட்ட வரத்தை கொடு முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
Om muruga en thambikku oru nalla vazhkkai kudu muruga
அப்பா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் 🙏🏽🙏🏽🙏🏽
முருகா எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் 😊😊😊
Muruga neeye en maganaga pirakka nan aasai paduten muruga nan nambikkai yoduirikkiren neye aarul purivayaga ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 ஓம் சரவணபவ🙏 முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
முருகா நான்நினைத்த காரியங்களைமுடித்துதா முருகாசெந்தில் மால்மருகாஅப்பனேசரவணபவ
அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் எல்லா பிரச்சனையும் நீங்களும் ஐயா நான் கொடுத்த பணம் சீக்கிரம் கைக்கு ஒரு ஐயா நான் கலப்பினால் கஷ்டம் உனக்கு மட்டுமே தெரியும் ஐயா
🙏🙏முருகா எனக்கு குழந்தை பாக்யயத்தை சீக்கிரம் குடுத்துரு முருகா. நீ தான் அருள் புரிய வேண்டும் சண்முகநாதன் 🙏🙏🙏
முருகா சரணம் சண்முகா சரணம் நான் நினைத்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் முருகா சரணம் சண்முகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
All the best and God bless you 🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
எனக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் முருகா..
என் மகளுக்காக...... அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் முருகா....
Mmm
Muruga ennoda venduthal ellam niraiveranug muruga nan pass aganung muruga om muruga
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐🙏🏻
Super
நீ மட்டும் போதும் முருகன் துணை
Muruga n🙏 aga 🙏 munu 🙏 perum 🙏 santhosama 🙏 vazanm 🙏 Jaya 🙏 velan 🙏 nalla 🙏 irukkanum 🙏 eppavum 🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி அப்பா எங்களுக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
🎉
😍♥️💚💜💖💝
Ifs
காலை 3.30மணி முதல் 5மணிக்குள் என்ன வேண்டுமானாலும் மனதார வேண்டி கேளுங்கள் நிச்சயமாக கிடைக்கும்.ஆறு படையோன் உங்கள் வீட்டுக்கு வருவா (ன்) ர்கள்
குளிக்கத்தேவையில்லை
வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம 🌿🌼🌻🌺🌹🌸💮🏵💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏
வேல் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு.... அரோகரா
எனக்கு குழந்தை பாக்யம் அருள்ளவேண்டும் அரோகரா அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏
Avan arul ungalukku kidaikkum.....muruganey koodiya seekiram unga veetil baby ah varuvan🙏
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உங்கள் அருள் புரிக அப்பனே முருகா 🤲🤲🤲🙏🙏🙏
Muruga enaku Oru Kulanithai vanum nan Valaganum muruga ne than atul puriya vendum appa
உந்தன் அருள் எப்போதும் வேண்டும் அப்பா முருகா தண்டயுத்தப்பணி
முருகையா என் பிள்ளைகள் நல்லாக
இருக்கனும்
Muruga Naga munu perum santhosama vazanm Jaya velan nalla irukkanum eppavum 🙏🙏🙏
Hiii
❤❤❤❤❤❤❤❤❤❤😙🤑🥰😍🤩@udhayasudhayas1433
@@udhayasudhayas14333:08 3:09 3:09 3:10 3:11 3:11 3:11 😮❤❤❤❤❤🤑😍🥰💜💚💛💙
Ohh
Very super song ❤❤❤❤❤❤🎉😊😊❤❤❤❤❤
சாமிமுருகாஎனக்கும் என் பிள்ளைகள் எந்த குரை இல்லாமல் நல்ல ா அருள் பூரிவாய் முருகா முருகா அரோகரோ அரோகரோ.....
இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள்கூர்ந்து அருள் வேண்டும்.
முருகா காப்பாத்துபா
❤❤❤
முருகா என் கணவருக்கு வேலை குடுங்க நோய் வராமல் இருக்க வேண்டும் அப்பா. என் பிள்ளைகள் நல்லா படியாக இருக்க வேண்டும் ❤
Appa enaku oru vazhi kattu pa🙏🙏🙏🙏🙏🙏🙏
ப வித்ரா
🙏🙏🙏 ஓம் சரணம் அப்பா முருகப்பெருமானே ஓம் சரணம் நீயே என் மகனாக வந்து பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரணம்
என்னோட உடம்பு சீக்கிரமா குணமாகி எங்களுக்கு குழந்தை பிறக்கணும் முருகா சரணம் சரணம் பாவா சண்முகா போற்றி போற்றி
Appa Muruga Neeyai enagalukku Maganaga pirakka vendum🙏🙏🙏
en amma ku nalla padiya iruka vendum avaruku ethum aga kudathu avanga kal nalla padiya iruka vendum om saravana bhava om muruga pottri
அப்பனே முருகா எனக்கு எதுவும் வேண்டாம் நீ என்கூட இருந்தா அதுவே போதும் ஓம் முருகா ஓம் சரவணபவ
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
முருகா என் பிரச்சினைகள் தீர வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰😍Love
அப்பா முருகா உங்கள் அருள் இருந்தா போதும் அப்பா வேற ஏதும் வேணாம் அப்பா ஓம் சரவணபவயா நம முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா விரைவில் எங்களுடைய கஷ்டங்கள் யாவும் தீர வேண்டும் ஐயா.
முருகா எனக்கு நிம்மதி இல்லை அதனை எனக்கு அருள வேண்டும் ஓம் சரவண பவ
Unnakaga nanum kathirukiren muruga enga veettuku eppo varuvinga muruga
Muruga❤😊 0:47
எங்களுக்கு நீயே பிறக்க வேண்டுகிறேன் அப்பனே முருகா ❤
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் எல்லாமே கொடுத்திருக்க முருகா என் வீட்டுக்காரருக்கு ஒரு தொழில் வேணும் முருகா அவங்க பழைய மாதிரி சம்பாதிக்கும் முருகா வேலைக்கு போய் சம்பாதிக்கும் முருகா நீங்கதான் ஒரு நல்ல வேலை தரணும் முருகா
ஓம் ..சரவணா பவ ...எல்லா மக்களும் நீண்ட ஆயுளுடன் வாழ்க..
முருகா.உன்னை.நம்பி.நாங்கள்.இருக்கிறோம்.முருகா.
முருகா என் மகன் க்குகண்பார்வைநல்லாதெறியனும்அவன்நல்லாதைரியமஃஇருக்கணும்நல்லாபடிக்கானும்நல்லாஏயதுனும்முருகாஅவனுக்குநீதான்துனைகாஇருக்கானும்
Yes
😢
எனக்கு குழந்தை. இல்லை 11.வருஷம் ஆகுது இன்னும் இல்லை முருகா 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢
Qq
God bless 🙌
Muruga mana nimmathi mattum pothum atha mattum kutuppa kantha katampa kathirvela
என் மகனுக்கு நல்ல ஒரு மணபெண்அமையவேண்டும் முருகா &வீட்டில் நிலப்ரச்னை நல்லபடியாமுடித்துகொடு முருகா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா முருகா துணை
என் தம்பி வீட்டில் சீக்கிரம் வந்து வி ளையாடு ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா எல்லாரும் நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏
Supper அறிவு தன்
ஒம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி வேல் ஒம்முருகா❤🙏♥️🌹💐🌺🙏🙏🙏🙏
🙏ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏
நான் இப்போது செய்கின்ற வேலையில் வெற்றி பெற வேண்டும் முருகா
Muruga yellarum nenachathu nadaka nee thapa thunaya irukanum Muruga...✨appane sunmuga yellarukum thnaya irupaa. Appane murugaa...🙏
அப்பனே முருகா எனக்கு வீடு கட்டணும் முருகா அருள் புரி 🙏🙏🙏🎂வாய் அப்பா
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை முருகா முருகா முருகா முருகா எனக்கு வாழ்க்கை வேண்டும் 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோவில் சென்று வாருங்கள் நிச்சயம் திருமணம் நடக்கும்
ஓம் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
எனது மகனாக நீ பிறக்க வேண்டும் முருகா ❤😂😢
முருகா எங்களுக்கு உன் அருளால் விரைவில் குழந்தை செல்வத்தை கொடு
Appa muruga ❤❤❤❤❤❤❤
Muruga please (சொந்த வீடு)sontha veedu vanga அருள் புரிங்க muruga....
ஓம் முருகா 🙏🙏🙏❤️
Om muruga enmakanukku viraivil tirumanamnadaiberavendum arulpuriyungal ommugapotri kanthapotri sanmugapotri potriom
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
சீக்கிரம் நீயே வந்து பிறக்கனும் முருகா ஓம் சரவண பவ
முருகா போட்ரீ........... எல்லாரும் நல்லா இருக்கு நும்
Super