Siva Sivayam Lyrical | Bakasuran | Selvaraghavan |Natty Natraj |Sam CS |Mohan G |GM Film Corporation
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Watch The Energetic Song #SivaSivayam From #Bakasuran New Tamil Movie.
Subscribe to our TH-cam Channel : bit.ly/MRTMusi...
𝕃𝕚𝕤𝕥𝕖𝕟 ℍ𝕖𝕣𝕖 👉 bfan.link/Siva...
A Sam C S Musical
A Mohan G Film
Bakasuran ( Tamil Movie )
#SivaSivayam #Bakasuran #பகாசூரன் #BakasuranSong #SamCS #PapanasamSivan #GMohan
#PapanasamSivan #GMFILMCORPORATION #NewTamilMovieSong
Song title : Siva Sivayam
Movie : Bakasuran
Song composed & Arranged & Programmed By Sam CS
Singer: Sam CS
Lyrics: Papanasam sivan, Thiruvasagam
Acoustic Guitar: Joseph vijay
Bass Guitar: Joseph vijay
Electric Guitar: Joseph vijay
Rhythms : Prithvi
Backing vocals : Sibi srinivasan,Vikram putty, Madhumitha R, Bhargavi sridhar,Sam CS, Aishwarya ravichandran,Vishwi,Kannan M.
Recording Engineer : CD Anbumani ,Abishek Ar ,
S Aakash Edwin @ Psalter Record Inn Pvt Ltd Chennai.
Mixed and mastered by Balu Thankachan at 20dB black Studio Chennai .
Music Production Manager: Nivishka , Mahima chowdhary .
Production management Team : Kannan M , Indhumathi
Music co-ordinator : Velavan B
Tech support. : Parthiban @ The pro audio
Lyrical video VFX : Arun Kumar S
Starring : Selvaragavan, Natty(Natraj Subramaniyan), Radharavi, Rajan K, Rams, Saravanan Subbiah, D Gunanithi, Tarakshi, Mansoor Ali Khan, Devadharshini, P L Thennappan, Cool Suresh, Sasi Laya, Lavanya, Pondy Ravi, Kuty Gopi, Arunodhayan
Written & Directed by Mohan G
Produced by Mohan G
Banner - G M FILM CORPORATION
Music - Sam C S
DOP - Farook J Basha
Edit - Devaraj S
Art Director - S K
Action Choreography - Mirattal Selva
Dance Choreography - Johny
Costumes - Dhanraj, Sugumar, Siva
VFX - G M FILM Production
Co Director - Mukundan A S
Asst Directors - Balaji Krish, Surendar, Raja, Siva kandasamy, Aaki, Saravanan, kowsalya, Balamurugan, Mani
Executive Producer - Murugan S
Sound Design - Praveen Raj
DI - K S Rajasekaran ( Igene )
Stills - Theni Seenu
PRO - Manavai Bhuvan
Publicity Design - Praveen Kumar M B
Music Label - MRT Music
----------
Enjoy & stay connected with us!!
Subscribe to our TH-cam Channel : bit.ly/MRTMusi...
Follow Us On Twitter : bit.ly/MRTMusi...
Follow Us On Instagram: bit.ly/MRTMusi...
Follow Us On Facebook : bit.ly/MRTMusicFB
Follow Us On Koo : bit.ly/MRTMusi...
Follow Us On MOJ : bit.ly/MRTMusi...
Follow Us On ShareChat : bit.ly/MRTMusi...
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க தோன்றுகிறது சிவ சிவாயம்
😂🎉❤
கொடுப்பதற்கு என் அப்பன் இருக்கையில் தடுப்பதற்கு எவன் இருக்கிறான் 🕉️🕉️🕉️
Unmaiyana varthai bro
🕉🕉🕉🕉🕉🕉
amam ❤️🔥❤️🩹🙏📿📿❤️🩹🙏
@@PERUMAL.Sand all that 😅 yummy I'll
❤😊😊😊😂 AQ😊😊😅😂🎉
Shivam all ways
இந்த பாடலை கேட்டு, எத்தனை பேர் புல்லரித்த , உடல் சிலிர்த்தது போல் உணந்தீர்கள்
Unmaiyil Naan Unarnthen
Yes ☺️
🙏✨️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Yes🙏🏻
I am also
நான் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன், மருத்துவர்கள் எனக்கு குழந்தை பிறப்பு என்பது கிடையாது என்று கூறினார், அப்படி பிறந்தநாள் அபூர்வமான விசயம் கோடியில் ஒருவனுக்கு என்று கூறினார், அன்று என் மனைவியின் சொல் கேட்டு சங்கரநாரயணன் வணங்கி வந்தேன்,7 வருடம் கழித்து எனக்கு குழந்தை வரம் கிடைத்தது, யார் சொன்னது பிறப்பு அறுக்கும் ஈசன் என்று, பிறப்பு உறுபாவதற்கும் ஈசன் தான் துணை ஓம் சங்கர நாராயண போற்றி.
Sivan thunai iruka evan kootru palikum nanbare.oom namashivaya
😢😢😢😢
பிறப்பும் ஈசன் இறப்பும் ஈசனே ஆதியும் அவன் இறப்பும் அவன்
🎉🎉🎉
😊😊😊😊😊
இந்த பாடலை கேக்கும் போது யாரென்ன தீங்கு செய்தாலும், என்ன பழி சொன்னாலும் புன்னகையோடு என் ஈசன் இருக்கிறான் என்று மனம் அமைதிக்கொள்கிறது 🙏🏻
யாவும் நீயே ஈஸ்வரா.. சிவ சிவாயம் 🙏🏻
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
😊😊😊😊😊😊 s ,€🎉@
நான் இந்திய ராணுவத்தில் பணி செய்கிறேன்.. எனக்கு மன தைரியம் மன அமைதி கிடைக்குது இந்த பாடலை கேட்கும் போது.. தினமும் காலை கேட்கும் பாடல் இது
super sago
@@dhanalakshmi2955 நன்றி சகோதரி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏
வணங்குகிறேன் காவல்தெய்வமே
HATS OFF SIR
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது... மன அமைதி கிடைக்கிறது... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Crt bro
I njij😊by ibinbn j j 😮i
, x l .n nl l avse litje ll s, cqn p jm l bblno rmmnpmpbk 😅
@@vijay18v83 7
@@routeeverything5219 Wwaw see wa\waawsee see a2
உலக நடன ஆட்டத்தின் நாயகரே ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
இந்தப் பாடலைக் கேட்ட பிறகு நான் சிவனின் அடிமையாக மாறினேன் ஒரு பாடலால் ஈர்க்கப்பட்டு சிவனின் அடிமையாக மாறியது இதுவே தமிழுக்கு கிடைத்த பெருமை
டிஸ்கோ முதலான அனைத்து ஆட்ட கலைக்கும் நாயகன் இவரே நடராஜனே
@@vijayakumarlg9753pseuique
❤
💯💯💯
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
கண்ணார முதற் கடலே போற்றி
சீரார் பெருந்தரை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம் சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமே என்ன அற்புதம் இதுவே
கற்பிதமே என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பலவானனே
ஆடிய பாதனே அம்பலவானனே
நின் ஆழந்த கருணையை
ஏழை அறிவேனோ ஏழை அறிவேனோ
ஏழை அறிவேனோ
சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
❤🙏🙏🙏🙏
Mass anna akka ❤😊
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤
ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி கணபதி கந்தன் ஐயப்பன் ஆஞ்சநேயர் கருப்பன் சாய் பாபா போற்றி
கடந்த சில வருடங்களாக பக்திப் பாடல்கள் உருவாக்க படவில்லை இந்த நிலையை தொடர விட வேண்டாம். இறைவன் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து இன்னும் பல ஆயிரம் பாடல்களை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது... நன்றி🙏💕
இது திராவிட மாடல் nu சொல்லி ஹிந்து மதம் மட்டும் வெளியேற்ற படுவார்கள்.இது சொன்ன நம்ம எல்லாரையும் சங்கி nu சொல்லிடுவாங்க. மக்கள் அனைவரும் குலதெய்வம் வழிபாடு மறந்து விட்டார்கள். கருப்புசாமி முனீஸ்வரர் அய்யனார் போன்ற தெய்வம் இருக்கும் கோவில் எதுவும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இது கலி யுகம் அரக்கர்கள் ஆட்சி நடக்கும்
👌👍
Super brother
உண்மை👍🕉️🙏
True
பாடலை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என தோன்றுகிறது.
ஓம் நமச்சிவாய.
தினமும் இரவு தூங்கும் முன் இப்பாடல் கேட்பேன் i feel positive energy thanks to director MOHAN G
❤❤❤
❤❤❤
Tasiwiwi❤
Nasjsjqk❤
சித்தனாக இருந்தாலும் சிவ சிவ என்றுதான் இருக்கனும்.......... சிவனுக்கு நிகர் சிவன் மட்டுமே...... ஓம் நமசிவாய
🔱
❤❤
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு கண் கலங்கி உடல் சிலிர்த்து விடும் 😍😍😍 ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு 😍😍😍😍🥺🥺🥺
சூப்பர்
yes
உங்கள் ஆன்மா புனிதமானது
Para😂😂😂
Yes
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் தானாக வருகிறது
Appdiyaa😂😂
@@MalaMalapalani-c5y unakku varum wait pannungaa
❤❤❤
@@MalaMalapalani-c5yHey echaa marri behave panatha
@@snediya5132 kuthi moodinu eru di kandaravoli
ஓம் ஶ்ரீ தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱
இந்த பாடல் 1942 ஆம் ஆண்டு வெளியான நந்தனார் என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல். 80 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் நம்மை சிவ பெருமானிடம் அழைத்து செல்கிறது.
நன்றி நண்பரே
Om namashivaya namaga 🙏🙏🙏🙏🙏
@@vivekanandanvivekanandanla474 g ty 2:55
❤
Aptinna Namaku suthanthiram kitaikarathuku munnatiya 😮
தாய்தந்தையாகி...உடலும் உயிரும் கொடுத்து...கண்ணும் ஒளியுமாகி இன்றும் நாளையும் ... எனக்கு முன்னும் பின்னும் நின்று காக்கும் என் அப்பனே.... போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க...
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
உன்னை பெற்றவள் வணங்கு
@@kalaiselvan818 avalai petravulum deivam than... Nenga advice Panna avasiyam ilai
@@Inshallah_2 mass
@@kalaiselvan818 same thought u spread all religion... Can u do this? Off course u didn't because u r I know
நான் கடவுள் படத்தில் வரும் ‘ஓம் சிவோகம்’ பாடலுக்கு பின் சிவனை போற்றும் இந்த பாடல் ,மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என நினைப்பவர்கள்……
என்னை பெத்த சிவன் அப்பா இந்த அனாதை மகனுக்கு நீ தான் எல்லாமே அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த சிவன் பாடல் தைரியம் இல்லாதவர்களுக்கும் தைரியம் கொடுக்கிறது ஓம் நமச்சிவாய
hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
அருமை .... பழைய பாடலை அருமையாக புதிய வடிவில் கொடுத்துள்ளீர்கள்... வாழ்த்துகள்.... ஈசனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்....
காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறாது வரலாறு படைத்த பாடல் இதுவும் ஒன்று
மோகன் ஜி அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் அற்புதம் என் அண்ணா என் அப்பன் அல்லவா பரமேஸ்வரன் வாழ்த்துக்கள் அண்ணா மோகன்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்
No credit for the composer & singer C.S. Sam? 90% of the song credit goes to him. Remaining 10% to the director Mohan
உடல் உயிர் அனைத்தும் புல்லரிக்க வைக்கும் வரியில் ..
இந்த பாடலை கேட்டு தான் சிவனை காதலித்து❤❤❤❤❤ வருகிறேன் .....
எனக்குள் ஒளிந்திருந்த காதலை தட்டிய எழுப்பிய பாடல் ❤❤❤❤
I am from bihar.. I didn't understand the language but can feel the vibrations of lord shiva... Har har महादेव🙏 🚩🚩
சிவாயநம ❤️
ஓம் நம சிவாய..❤🕉️🙏🔥🚩
En Appan Allava - Hey Shiva you are my father
En Thayum Allava - Hey Shiva you are my mother
Ponnappanallava - You Are Golden God
Ponnam Palaththava - Lord Shiva danced on the golden stage in Chidambaram (Tamil Nadu)
Soppanamo Enthan Appan Thiruvarul - Lord Shiva, I saw your Blessings in my dream
Karpitham Ithu Enna Arputham ithuve - Your mercy is unimaginable
Aadiya Paathane - Your foot, dancing foot in Chidambaram (Tamil Nadu)
1942 ம் ஆண்டு வந்த இந்த பாடலுக்கு மீண்டும் வெள்ளித் திரையில் 2022 புத்துயிர் கொடுத்த அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றி
நீங்கள் இதுபோன்ற எம்பெருமான் பாடலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டுகிறேன்
இந்தப் பாடலை நான் நூறு தடவை கேட்டு இருப்பேன் ஓம் நமச்சிவாய
அண்ணன் மோகன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ஈசன் துணையோடு தங்கள் களப்பணி தொடரட்டும்...
Super💙💛💓
apdi enne seiran antha thayooli
இந்த ஜென்மத்தில் இந்த ஒரு பாடல் போதும்... சிவாய நம
கண்கலங்க வைக்கும் அப்பன் ஈசனின் பாடல்🙏🙏🙏!!! பாடல் பாடியவருக்கும் பாடலூக்கு இசை அமைத்தவருக்கும் இப்பாடலை உருவாக்கியவருக்கும் மிக்க நன்றி. இப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான பாடலை கொடுத்தமைக்கு நன்றி🙏🙏🙏🙏!!!! ௐ நமசிவாய!!!!!
இந்த பாடலை கேட்கும் போது தீராத பிரச்சனைகளும் மன அமைதியும் கண்டிப்பாக கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
தென்னாருடைய சிவனே போற்றி.... எந்நாட்டவற்கும் இறைவா போற்றி....
இந்த பாடல் புதுவை வில்லியனூர் பகுதியில் உள்ள கோகிலாம்பிகை திருக்காமீஸ்வரர் திருக்கோயிலில் பிடிக்கப்பட்டது.
சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Namma pudhucherry is always God graceful place for every ever and every timeee
@@anandhmannan7679 ஆமாம் சகோ ❤️❤️❤️❤️❤️❤️.....
Q
Q
சொப்பணணமே எந்தன் அப்பன் திருவருள்🔥🔥🔥 ஆடிய பாதனே அம்பல வானனே
இவ்வுலகில் வாழ ஆசை இல்லை இறைவா,, உன் பாதத்தை வந்து அடைந்து விடுகிறேன்,, உன்னிடம் சேரும் காலம் தான் எப்போ என்று இரவும் பகலும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் அப்பா,,,,
ஹர ஹர மஹாதேவா 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
ஒரு மிரட்டலான சிவன் பாட்டு வாழ்த்துக்கள். மோகன்ஜி🤘🤘🤘🤘🤘🙏🙏
gotha boomer wehh
உலகில் ஏழையாக இருந்தாலும் ஒருபோதும் சிவன் சக்தி கைவிட மாட்டார்கள்
எத்தனை முறை கேட்டாலும் Vibe குறையல🔥💯🥵🥵🥵🕉️🛐 ஓம் நமசிவாய 🕉️🛐
Yes ji
🙏
சிவ சிவ
100000👍❤️
👍👍
நான் சோர்வாக இருக்கும்போது என்னை ஊகபடுதுவது இந்த சிவ பாடல்... ஓம் நமசிவாய 🔥🔥
1935ல் வெளியான நந்தானார் திரை படத்தில் வெளியான அற்ப்புதமான பாடல்🙏🙏 "என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா"🙏🙏🙏🥰🥰🥰
மிக அருமையான பாடல் பெற்ற இத்தலம் பரம சிவம் சக்தி துணை
பழைய நந்தனார் படத்தில் இந்த பாடலை கேட்டு மெய் மறந்துவிட்டேன் , இப்போது இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது.👌👌👏👏🕉️🙏
நானும் இப்பாடலை தினமும் வேலைக்கு போகும் முன்பு ஒரு முறை தவறாமல் கேட்கிறேன்
நந்தனார் திரைபடத்தில் வரும் பாடல் மீண்டும் புது பொலிவுடன் அருமை நன்றி மோகன் ஜி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இந்த பாடல் கேட்கும் போது என்னப்பன் ஈசன் என் கண்முன்னே நிற்பது போன்று தோன்றுகிறது ஓம் நமசிவாய நமஹ💐
அனைத்துதுக்கும் எம் அப்பனே போற்றி வணங்கும் பக்தர்கள் அனைவரும் நால்ல இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்திப் துனை😊
அருமை... அருமை... மிகவும் அருமை...
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி...
ஓம் நமசிவாய
பாடலை கேட்டு மெய்சிலிர்த்து போனேன் பாடல் மிக அருமை♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இந்த பாடலை கேட்டால் கண் கலங்கி நிக்கிறான் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
🙏ஓம் நமச்சிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவண்ணாமலை தினமும் கடக்கும் தெய்வபாடலாக மாறிவிட்டது sam cs sir thanks to works teams all thanks once time
சிவசிவாயம் எனும் போது மெய்சிலிற்கிறது.சிவசிவாயம்,சிவசிவாயம்........
சொற்றுணை வேதியன் சோதி வானவன்!
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்!
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்!
நற்றுணை யாவது நமச்சி வாயவே!!🙏 சிவாய நம❤.............
அருமையான இசை அமைப்பு குரல் தேர்வு அருமை. இப்படி புதுமையான முறையில் பழமையை வெளிக்கொண்டு வரவேண்டும். இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
8v
Omm Nama sivaya♥️
ஹேப்பி சந்தோசமான சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா போற்றி
ரொம்ப நாள் ஆகி விட்டது
பக்தி பாடல் கேட்டு மெய் சிலிர்த்து விட்டது வாழ்த்துக்கள் மோகன் ஜி 🌹🌹🌹🌹🌹
என் அப்பர் என்ற வரி .....நம் அப்பன் என்று இருந்தால் நம் அணைவரையும் சார்ந்து இருக்கும் அல்லவா ஓம் நமச்சிவாய
என் அப்பன் என்றுதானே இருக்கிறது
மனதை உருக்கும் பாடல் சிவாயநம ஓம் நமச்சிவாய
இது போன்ற பாடல்களை மீண்டும் புது இசை அமைத்து வழங்கினால் இப்போழுது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ❤❤❤
சிவாயநம அற்புதம் வாழ்த்துக்கள்.!
மோகன் ஜி அவர்களுக்கும் மற்றும் இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றி..! 🙏
27.11.2022... இந்த பாடலை முதல் முறையாக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கேட்டு கொண்டு இருக்கிறேன் 🐉🐉🐉 சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏♥️🙏🌹🙏♥️🌹🔥🔥🔥🔥🔥🔥 பின்னணி இசை செமங்க🎧🎧🎧🎬🎬🎬🎧🎧🎧💯💯💯
Ed4tyyyyyygg665533Copied text is stored in the clipboard for 48 hour.Copied text is stored in the clipboard for 48 hour.😅
என்னிக்கை அதிகரித்து கொண்டே போகிறது ❤❤❤ 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்❤❤❤ திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🌹🌹🌹🌹🌹
❤❤❤❤❤
அருமை... அருமை... அருமையான குரல் 🙏🙏🙏🙏🙏🙏
Entha pattal kettala kanngle kalagum en appan irukiran Siva sivayam ohm namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
In current Tamilnadu, one should have real guts to take such a movie, act in such a movie, write such a song, music for it.. etc etc.. hats off to all involved.. seeing a little bit of the real old TN cinema.. You guys deserve a 40ft cutout in the theatres..
Why guts to take such a movie ?
I hope you said that in a positive sense .
இந்த உயிரும் உடலும் உன்னுடையது...... என்றும் மறவேன்..... ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.... தந்தையே போற்றி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
தமிழ் கடவுல் முருகன் போற்றி
முருகனும் ஈசனும் வேறில்லை
நந்தனாரின் பழைய பாடலே அருமையானது
சிவாஜி movie songs
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா 🙏🌿📿😊🌸my favrait
என் அப்பன்.. ஓம் நமசிவாய
Goosebumps 🔥 almost cried
Siva Sivayam!!!!... Thanks Mohan G & SAM CS for the song...
இந்தப் பாடல் கேட்கும் போது உடன் சிலிர்க்கும் தைரியம் தோன்றும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
anbe sivam om nama sivayam annamalaiyaruku arogara🙏🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Yen appan alavaa.. yen thaayum alavaa.. yemperuman.. ❤️❤️❤️❤️❤️❤️❤️
தினம் தினம் இந்த பாடலை கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது
Om namasivaya ❤ yen appa eppadi sothikkura😢
😊என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ❤
Intha songa 2024 kekkum frd yaru??? Om sivam om sivam ❤🙏🖖
Me too
🕉️🕉️🕉️me
Me, thoongumun ketpenga.
Koodave, "odi odi ulagalantha"
Gibron isaipaadalum.
❤❤❤
Frd fraud a 😂
என்ன பண்ணலாம் அல்லவா என் தாய் மன்னவா உன் அப்பா நல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்ன பண்ணல வா தாய் அல்லவா
I love this song
Super song 😍 om sivayam potri 🙏🙏🙏
மிகவும் அருமை.கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது.ஓம் நம் சிவாய
2025 nan mudhal mudhal ketkum song om shiva om shiva En appaney potri❤🙏💆💥
Om Namah Shivaya...
3.36 to 4.00 வேற லெவல் sam.c வாழ்த்துக்கள்
Iam very much addicted to this Song. ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
Im not hindu but i like tha song 😊
Thanks 😊
Thank you for liking our Hindu song
சிவ தாண்டவம் ஆரம்பம்
திரையலகிலும்
Om Namachivayaa Om Sakthi para sakhi thunai
ஓம் நமசிவாயா
என் அப்பன் ஈசன் அல்லவா
ஓம் நமசிவாய நமக 🪔
இதுபோன்று மன அமைதிக்கான தெய்வீக பாடல்கள் நிறைய வெளியிட வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.
Dei kena . What peace do you get with such songs ???😅😅😅
O my god
சிவ பெருமானே உன் மீது. தூய்மையான பக்தி வேண்டும்
அப்பனே போற்றி போற்றி
My 21/2 yr old grand daughter like dis song very much..