மருதமலை சத்தியமா | முருகன் சிறப்பு பாடல்கள் | Maruthamalai Satthiyama | Murugan Spl songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2024
  • முருகன் சிறப்பு பாடல்கள் | மருதமலை சத்தியமா | பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்ரீஹரி, மகாநதி ஷோபனா, வீரமணிதாசன்
    இசை: அஜய், அரவிந்த், ஆர்.சந்திரகாந்த், ஸ்ரீஹரி, பட்டுக்கோட்டை பத்மநாபன்
    பாடல்கள்: மேலநல்லூர் சீனிவாசன், முகிலன், ராஜா ஸ்ரீனிவாஸ், ஆர்.சந்திரகாந்த், பட்டுக்கோட்டை பத்மநாபன்
    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
    தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
    Symphony presents Special murugan songs, Kavadi Songs, murugan devotional tamil songs, murugan songs in tamil, murugan songs | Maruthamalai Satthiyama | Sung by Pushpavanam Kuppusami, S.P.Balasubramaniam, Srihari, Mahanadhi Shobana, Veeramanidasan
    Music: Ajay, Aravind, R.Chandrakanth, Srihari, Pattukkottai Padmanaban
    Lyrics: Melanallur Srinivasan, Mugilan, Raja Shrinivas,R.Chandrakanth, Pattukkottai Padmanaban
    Executive Producer: Srihari
    Produced by: Symphony Recording Co.,
    The Songs included in this album can be selected by touching or clicking the timings at the beginning of that song:
    0:00​​ Maruthamalai Satthiyama | மருதமலை சத்தியமா
    12:08 Vanna Mayil | வண்ண மயில்
    20:05​​ Swamy Swamy Kandhaswamy | சுவாமி சுவாமி கந்தசுவாமி
    30:50​​ Parkka Thigattatha | பார்க்க திகட்டாத
    35:40​​ Velirukka Bhayamillai | வெலிருக்க பயமில்லை
    40:26​​ Valli Manavalanukku | வள்ளி மணவாளனுக்கு
    45:25​​ Arumuganukku Arogara | அறுமுகனுக்கு
    51:57​​ Maruthamalai Vasalile | மருதமலை வாசலிலே
    58:28 Sukkappola Sirantha | சுக்கப்போல சிறந்த
    Download bakthi padalgal tamil, devotional songs tamil, kavadi dance songs, kavadi songs, murugan bakthi padalgal tamil, murugan devotional songs, sasti kavasam, tamil bakthi padalgal, tamil devotional songs, tamil devotional video, tamil god songs, tamil murugan songs, tamil urumi melam, thai poosam kavady, thaipusam songs, urumi melam songs, veeramanidasan devotional songs, veeramanidasan murugan songs, murugan songs by unnikrishnan, mahanathi shobana murugan songs, unnikrishnan devotional songs, veeramanidasan songs from our website
    www.symphonyrecording.com
    Contact email id: sym.recording@gmail.com
    Listen to Kandha Sashti Kavacham full 3D click here | கந்த சஷ்டி கவசம் 3D தினமும் கேளுங்கள் இங்கே அழுத்தவும்
    • கந்த சஷ்டி கவசம் 3டி |...
    Listen superhit murugan songs Arupadai Muruga click here | கேளுங்கள் ஆறுபடை முருகா இங்கே அழுத்தவும்
    • தினமும் கேளுங்கள் சிற... ​​
    Listen to Panchamirutham songs by Srihari click here | தினமும் கேளுங்கள் ஸ்ரீஹரி பாடிய பஞ்சாமிருதம் இங்கே அழுத்தவும்
    • பஞ்சாமிருதம் | அறுபடை ... ​
  • เพลง

ความคิดเห็น • 4.2K

  • @user-dk6by7vy8q
    @user-dk6by7vy8q หลายเดือนก่อน +52

    நான் இப்பொழுது முருகனின் அருளால் கர்ப்பமாயிருக்கிறேன், என் குழந்தை நல்ல வளர்ச்சியுடனும், நல்ல இதயத்துடிப்போடும் இருக்கமுர முருகன் அருள் புரிய வேண்டும்.... 🙏🙏🙏

    • @jeyalakshmi2188
      @jeyalakshmi2188 15 วันที่ผ่านมา

      Congratulations❤

    • @jeyalakshmi2188
      @jeyalakshmi2188 15 วันที่ผ่านมา +1

      Murugan irukum pothu ena payam

    • @aaastr425
      @aaastr425 3 วันที่ผ่านมา +2

      பசி என்று வந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு உதவுங்கள் நீங்கள் நினைப்பது கன்டிபாக உங்கள்ளுக்கு கிடைக்கும்

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z 25 วันที่ผ่านมา +8

    என் அம்மா என்னுடன் இல்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @akshots7909
    @akshots7909 หลายเดือนก่อน +108

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன் சண்முக 🙏

    • @aaastr425
      @aaastr425 3 วันที่ผ่านมา +1

      பசி என்று வந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு உதவுங்கள் நீங்கள் நினைப்பது கன்டிபாக உங்கள்ளுக்கு கிடைக்கும்

    • @jphariharasudhan2008
      @jphariharasudhan2008 วันที่ผ่านมา +1

      கந்தன் காப்பான்

  • @almosteverywhere1250
    @almosteverywhere1250 หลายเดือนก่อน +21

    என் குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை முருகா நீ தான் கருணை புரிய வேண்டும் கண் கலங்குதய 🙏 என் குழந்தை சிறப்பாக பேசவேண்டும் வேண்டி கொள்ளுங்கள் 🙏

    • @user-tb1ng1wb5l
      @user-tb1ng1wb5l 25 วันที่ผ่านมา +1

      உங்கள் குழந்தை க்கு முருகன் அருளால் நல்லதே nadakkum

  • @U.Selva2520
    @U.Selva2520 ปีที่แล้ว +2134

    இந்த பாட்ட விரும்பி கேட்டவர்கள்
    Like போடுங்க

  • @avvairani8486
    @avvairani8486 ปีที่แล้ว +1723

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியும் துடிப்போடு இருக்க வேண்டும் முருகா நல்ல படியாய் பிறக்க வேண்டும்

    • @preethipree7078
      @preethipree7078 8 หลายเดือนก่อน +56

      Papa nalla padiya porandhutangala

    • @dineshkarthick8714
      @dineshkarthick8714 8 หลายเดือนก่อน +23

      🙏🏻🙏🏻

    • @udhayaudhaya6318
      @udhayaudhaya6318 8 หลายเดือนก่อน +35

      Akka murugana nambuna yellam nallathe nadakkum 🙏🙏🙏

    • @saidharani9229
      @saidharani9229 8 หลายเดือนก่อน +21

      முருகன் அருள் புரிவான் வாழ்க வளமுடன்

    • @kaleesh6445
      @kaleesh6445 8 หลายเดือนก่อน

      ​@@preethipree7078😊😊😊 hi
      😅😅

  • @sakthivel-nd2ho
    @sakthivel-nd2ho 4 หลายเดือนก่อน +136

    முருகா என்னையும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் உன் அருளில் பாதுகாக்க வேண்டுகிறேன்.... இதே மாதிரி குழந்தை இல்லாதவர்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் முருகா.....

    • @user-ot5ph9ls2j
      @user-ot5ph9ls2j 4 หลายเดือนก่อน +14

      தான் மட்டும் அல்லாது பிறருக்கும் வேண்டுவது அருமை. உங்கள் குழந்தை நலமோடு பிறக்க இறையருள் புரிவார்

    • @Sakthivel.vSakthivel.v
      @Sakthivel.vSakthivel.v 3 หลายเดือนก่อน +1

      ¹

    • @user-bg1dw5cl9r
      @user-bg1dw5cl9r 15 วันที่ผ่านมา

      எனக்கும் வேண்டிக்கோங்க சகோதரி கல்யாணம் ஆகி 5 வருஷம் ஐடிச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனால் கண்டிப்பா முருகன் கொடுப்பாரு எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் நீங்களும் வேண்டிக்கோங்க pls pls

    • @jeyalakshmi2188
      @jeyalakshmi2188 15 วันที่ผ่านมา

      Murugan thunai epavume ungaluku kitum

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 2 หลายเดือนก่อน +23

    என் கணவன் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவா திருசந்துர் முருகா முருகா முருகா சரணம்,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Revathi-ps6ml
    @Revathi-ps6ml 2 ปีที่แล้ว +504

    கூடுதலாக எதையும் கேட்க வில்லை கூடவே இரு அது போதும் முருகா🙏🙏🙏

  • @ezhumalaikk2582
    @ezhumalaikk2582 หลายเดือนก่อน +42

    முருகா எங்கள் பண கஷ்டம், மன கஷ்டம் தீர வேண்டும் அய்யா முருகா போற்றி 🙏

  • @CRamyaCRamya-yq9xi
    @CRamyaCRamya-yq9xi 4 หลายเดือนก่อน +75

    முருகா என் பிள்ளைகளுக்கு எந்த நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை தர வேண்டும் முருகா

  • @user-ly4my9wo2k
    @user-ly4my9wo2k 5 หลายเดือนก่อน +249

    முருகா எனக்கும் என்னை போல குழந்தை இல்லாமல் கஷ்டபடுறவங்களுக்கும் குழந்தை பாக்கியம் குடு முருகா

    • @sivaj5760
      @sivaj5760 4 หลายเดือนก่อน +2

      😢😢😢

    • @Kanthakannazhagi
      @Kanthakannazhagi 4 หลายเดือนก่อน

      சஷ்டி விரதம் இருங்க மனம் உருகி கேளுங்க 🦚🦚🦚🙏🙏🙏கண்டிப்பா முருகன் இருக்க பயமேன்... குழந்தை பொறந்த உடனே குகன் னு பேர் வைங்க 🦚🦚🦚🦚🪔🪔🪔⚜️⚜️🪔🪔🐓🐓🐓🐓🐓🐓

    • @kalaimuni2829
      @kalaimuni2829 4 หลายเดือนก่อน +5

      நல்லதே நடக்கும். ஓம் சண்முகா

    • @jaxxtoxic
      @jaxxtoxic 4 หลายเดือนก่อน +1

      Kandipa kanthane kulanthaiyai pirapar kandhanu Peru vainga❤🙏

    • @KrishnaT-rf4nj
      @KrishnaT-rf4nj 4 หลายเดือนก่อน +1

      Murugan yappaum thunai eruppar 🙏🙏🙏🙏🙏

  • @manikandanv1770
    @manikandanv1770 ปีที่แล้ว +287

    மருதமலை முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்து என்னுடைய வேண்டுதல் நிறைவேறியது!!!!!🔥முருகா!!!!!!!!!!!!

  • @pasumponkannadhasan6740
    @pasumponkannadhasan6740 ปีที่แล้ว +297

    வாழுகின்ற உயிருக்கும் வாழபோகின்ற உயிர்க்கும் நீயே துணை.... முருகா... 🙏🙏🙏

    • @rajevelan6004
      @rajevelan6004 ปีที่แล้ว +6

      வாழுகின்ற உயிருக்கும் வாழபோகின்ற உயிருக்கும் நீயே துணை முருகா

  • @rathiselvaselva4674
    @rathiselvaselva4674 8 หลายเดือนก่อน +36

    என் வயிற்றில் இருக்கும் கரு நல்ல வளர்ச்சியா இருக்கணும் முருகா பாசிட்டிவ் வரணும் முருகா....ஓம் சரவண பவ முருகா போற்றி🙏🏻🙏🏻🙇‍♀️🦚

  • @SelViji-nw7fe
    @SelViji-nw7fe 2 หลายเดือนก่อน +24

    ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🙏🙏🙏🙏 முருகா மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் kunga அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என் தம்பி நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என் வைரில் இருக்கும் குழந்தைய நான் நல்லபடியாக பெற்று எடுக்கவேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @KrishAnand-bw9kr
      @KrishAnand-bw9kr 2 หลายเดือนก่อน +1

      முருகன் அருளால் உங்களுக்கு முருகன் போல் ஒரு குழந்தை பிறப்பார்

  • @CHINNA0067
    @CHINNA0067 ปีที่แล้ว +102

    எனக்கு பிடித்த முருகன் பாடலில் இதுவும் ஒன்று தமிழ் கடவுள் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா 💐🙏

  • @saravanakumarm2947
    @saravanakumarm2947 2 ปีที่แล้ว +409

    முருகனே துணை.. குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை வரம் தருபவரே⚜🌸🙏🏵⚜

    • @velvalar3131
      @velvalar3131 ปีที่แล้ว +11

      Appa enakku kullathai varam vaennu appa 🙏🏾🙏🏾🙏🏾

    • @ramalakshmirams5160
      @ramalakshmirams5160 ปีที่แล้ว +3

      Confident iruka kandipa murugar tharuvar...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sukanyabala7063
      @sukanyabala7063 ปีที่แล้ว +1

      Unmai🙏🙏🙏

    • @priyasaravanan4871
      @priyasaravanan4871 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravanakumarm2947
      @saravanakumarm2947 ปีที่แล้ว

      @@priyasaravanan4871
      🙏🙏

  • @thevar_veetu_singakutty__
    @thevar_veetu_singakutty__ 5 หลายเดือนก่อน +19

    முருகா எல்லா மக்களையும் நல்லா படியா பாத்துக்கோ முருகா 🙏🙏🙏

  • @chandhralekachandhraleka1078
    @chandhralekachandhraleka1078 8 หลายเดือนก่อน +71

    அப்பனே முருகா எனக்கு குழந்தை வரம் தருவாயாக😭. எங்களுக்கு பண கஷ்டம் தீர்ந்து கடன் அடைக்க வழி காட்டணும் கடவுளே🙏. என் கணவருக்கு நல்ல வேலை அமைய வேண்டும்.

    • @maheshramesh525
      @maheshramesh525 5 หลายเดือนก่อน +1

      Muruga

    • @KiruthikaMani-hm6ep
      @KiruthikaMani-hm6ep 4 หลายเดือนก่อน

      Lega

    • @aaastr425
      @aaastr425 3 วันที่ผ่านมา

      பசி என்று வந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு உதவுங்கள் நீங்கள் நினைப்பது கன்டிபாக உங்கள்ளுக்கு கிடைக்கும்

  • @RajaRaja-ys2xu
    @RajaRaja-ys2xu 2 ปีที่แล้ว +80

    எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் குப்புசாமி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍ஓம் முருகா

  • @Tamilfuncreations
    @Tamilfuncreations 3 ปีที่แล้ว +1619

    முருகா அப்பனே ஷண்முகா குழந்தை வரம் அருள்வாயாக 😭😭😭🙏🙏🙏🙏

    • @djpl.45
      @djpl.45 3 ปีที่แล้ว +88

      திகற்றவர்களுக்கு குல தெய்வம் துணை..... வருந்தாதீர்கள்

    • @ravimuthumurugan9119
      @ravimuthumurugan9119 3 ปีที่แล้ว +54

      murugan ongalukku thunai iruppan god is great murugan is powerfull god so you bless them

    • @Tamilfuncreations
      @Tamilfuncreations 3 ปีที่แล้ว +25

      Thank you soo soo much bro

    • @Tamilfuncreations
      @Tamilfuncreations 3 ปีที่แล้ว +21

      Thanks for ur valuable word🙏🙏🙏

    • @ammuapsi4460
      @ammuapsi4460 2 ปีที่แล้ว +23

      Kandipa lord Murugan kuduparu

  • @thiyagurajan1685
    @thiyagurajan1685 5 หลายเดือนก่อน +182

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியா இருக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭

    • @thanalaxmia6028
      @thanalaxmia6028 4 หลายเดือนก่อน +8

      Nala positive இருங்க நல்ல sapdudunga சோகமா irukathinga நீங்க fist Nala free mind da இருங்க baby Nala helthya இருக்கும் sis kadaul irukaru don't feel நானும் கடவுள் kita vendikira❤❤❤❤❤

    • @suryasurya-og8kd
      @suryasurya-og8kd 4 หลายเดือนก่อน +4

      Murugan bless ungaluku kandipa kedaikum sis

    • @user-kj7nv8rg9s
      @user-kj7nv8rg9s 2 หลายเดือนก่อน +1

      Oom sa ra VA na pa முருக

    • @jeyalakshmi2188
      @jeyalakshmi2188 15 วันที่ผ่านมา +1

      Don't feel God is great

  • @vetriprema6323
    @vetriprema6323 4 หลายเดือนก่อน +21

    முருகா என் குழந்தை களுக்கு நன் எட்டுக்குடில வந்து மொட்ட போடணும் எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்ல எனக்கு தாய் வீட்டு சீரும் என் பிள்ளைகலுக்கு தாய் மாமன் சீரும் கிடைக்க வேண்டும் முருகா என் கணவன் இனிமேல் உன் வீட்டில் என்ன செஞ்சங்க அப்டின்னு சொல்ல கூடாது முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lifetechchannel2825
    @lifetechchannel2825 3 หลายเดือนก่อน +24

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை முருகா உன் அருளாள் ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா🙏🙏ஆரோக்கியாமாக என் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து அருள் புரிய வேண்டும் முருகா..நீயே துணை முருகா🙏🙏🙏

  • @ravikumarn8397
    @ravikumarn8397 5 หลายเดือนก่อน +81

    என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையனும் முருகா

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r 4 หลายเดือนก่อน

      🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🙏😅🙏😅🙏😅🙏😅🙏😅🙏🙏👀🙏👀🙏👀🙏👀🙏👀🙏🙏👈🙏👈🙏👈🙏👈🙏👈🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹😅🙏😅🙏😅🙏😅🙏😅🙏😅

    • @user-mv9wy2tp6f
      @user-mv9wy2tp6f 4 หลายเดือนก่อน

      Nadakkum kandippa kavalai vendam

  • @spandiyan4211
    @spandiyan4211 6 หลายเดือนก่อน +134

    எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு குழந்தை இல்லை 😢மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எல்லாரும் எங்களுக்காக ventikollungal pls🙏🙏🙏🙏

    • @ganesansmart788
      @ganesansmart788 6 หลายเดือนก่อน +5

      Murugan Thunai irupan❤👶

    • @kumarraj5799
      @kumarraj5799 4 หลายเดือนก่อน +4

      மு௫கன் கடவுளின் ஆசியோடு க௫ணையோடும் குழந்தை வரம் இவங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் ஓம் மு௫கா துணை 🙏🙏🙏

    • @user-to5vw4iw5u
      @user-to5vw4iw5u 4 หลายเดือนก่อน +6

      பழனி ஆண்டவன் இருக்கான்
      நல்லதே நடக்கும் ஓம் முருகா.....

    • @jayanthikjayanthik8865
      @jayanthikjayanthik8865 4 หลายเดือนก่อน +4

      Kandipa murugan varuvar ungaluku

    • @saravananammasi1228
      @saravananammasi1228 3 หลายเดือนก่อน +3

      அந்த முருகனே குழந்தையாய்ப் பிறப்பான் கவலை படாதீர்கள்
      முடிந்தவரை தமிழ்ப் பெயர் வையுங்கள்
      அவனின் ஆசி எப்பவும் கிடைக்கும்

  • @KayalNivin
    @KayalNivin 5 หลายเดือนก่อน +52

    நானும் என் கணவரும் குழந்தைகளும் சேர்ந்து வாழ வேண்டும் முருகன் ஐயா 🙏🙏🙏🙏

    • @ShivaSheela-wq6tb
      @ShivaSheela-wq6tb 5 หลายเดือนก่อน +1

      Me too😢

    • @user-ng3sw1px3y
      @user-ng3sw1px3y หลายเดือนก่อน +1

      Kavalai patathiga sis eillam nailla patiya natakumm 😊😊😊

  • @maheshkannan6159
    @maheshkannan6159 2 ปีที่แล้ว +349

    இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழ அருள் புரிய வேண்டும் அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @dsp5074
    @dsp5074 3 หลายเดือนก่อน +7

    முருகா எனக்கு குழந்தை வரம் தா முருகா... நீயே வருவாயாக என் மடியில் தவழ்வாயாக...😢😢😢

  • @user-qi3kg9gd3x
    @user-qi3kg9gd3x 12 วันที่ผ่านมา +3

    நான் நல்லா படிக்கணும் முருகா.. ❤🙏

  • @gomathigomathi1217
    @gomathigomathi1217 หลายเดือนก่อน +3

    முருகா நீயே என் கருவில் மகனாய் வருவாய் 😢😢 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....🙏🙏

  • @jaimurugan8847
    @jaimurugan8847 2 ปีที่แล้ว +145

    முருகன் இன்று இந்த நிமிடம் நான் ஒன்று நினைத்து கொண்டு இந்த பாடலை கேக்குறேன் எனக்கு நல்ல சேதியா வரனும் திருச்செந்தூர் முருகா அய்யா

  • @velantamilselvan2304
    @velantamilselvan2304 2 ปีที่แล้ว +40

    வேலவனே ஏன் இந்த துன்பம் எனக்கு....கண் திறந்து பார்
    நல்லருள் வழங்கு
    அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @santhanapriya-p2d
    @santhanapriya-p2d 24 วันที่ผ่านมา +2

    அப்பா முருகா என் குடும்பத்திற்கு சாப்பாடாவது நல்ல முறையில் கிடைக்க அருள் புரியுங்கள் 😢😢🙇🙇🙇🤲🤲

  • @Dineshkumar-d9s
    @Dineshkumar-d9s 5 วันที่ผ่านมา +2

    En vayitril erukum kulanthai nalla patiya valarchiyaka eruka vendam muruga🙏🙏🙏

  • @gayathrin3134
    @gayathrin3134 2 ปีที่แล้ว +56

    தில்லையான்டான் பிள்ளை என வரம் கொடுக்கனும் சண்முகா....... நீ வரம் கொடுக்கனும் சண்முகா உன்னையே நம்பி இருக்க சண்முகா பிள்ளை வரம் வேண்டும் எம் அப்பனே முருகா 🙏🙏🙏🙏

  • @the90sKidV
    @the90sKidV ปีที่แล้ว +55

    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை மனமே.
    கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம்
    கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சே
    வருவது வரட்டும் அஞ்சேல்
    தந்தையும் மகன்பால் தத்துவம்
    கற்றான் என்றபின் எல்லாம்
    அவனே ஓம் சரவணபவ.

  • @ramyaprabha3359
    @ramyaprabha3359 8 วันที่ผ่านมา +7

    எனக்கு 5 வருடம்மாக குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா

  • @pavithrapandurangan5356
    @pavithrapandurangan5356 25 วันที่ผ่านมา +1

    முருகா நீ எப்போது என்கூடவே இருக்கணும் முருகா எல்லாருக்கும் தேவையானத குடுத்து கத்து அருள வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @gayathirig3942
    @gayathirig3942 2 ปีที่แล้ว +679

    மருதமலை சத்தியமா ஆறுபடையும் சண்முகா முருகன் அருளால் எனக்கு வாரிசு கிடைத்தது ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @behappy-ever87
      @behappy-ever87 ปีที่แล้ว +13

      மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐நானும் வேண்டுதல் வைத்துள்ளேன்🙏🙏🙏

    • @lingeshwaran860
      @lingeshwaran860 ปีที่แล้ว +5

      வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @priyasaravanan4871
      @priyasaravanan4871 ปีที่แล้ว +3

      @@behappy-ever87 nallathye nadakum ............ 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanalakshmip2100
      @dhanalakshmip2100 ปีที่แล้ว +1

      Muruga enakkum kulanthai varan Vendum muruga tharuvaya muruga

    • @spidertamilan07
      @spidertamilan07 ปีที่แล้ว

      Muruga muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyasuganya5209
    @suganyasuganya5209 7 หลายเดือนก่อน +98

    மெய்சிலிர்க்க வைத்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SathishV-ws6vh
    @SathishV-ws6vh 3 หลายเดือนก่อน +9

    முருகா நல்வழியை காட்டு. முருகா❤❤❤

  • @thenmozhip9251
    @thenmozhip9251 7 หลายเดือนก่อน +11

    Enakku piditha paadal itha paadal ketukite irukanum Pola irukum muruga thunai❤❤❤

  • @balakumarpandurangan8639
    @balakumarpandurangan8639 2 ปีที่แล้ว +255

    முருகா என் அப்பனே இந்த உலகத்துல இருக்குற எல்லா ஜீவங்களும் நல்லா இருக்கணும் டா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramarjun42
    @ramarjun42 ปีที่แล้ว +112

    அனைவரையும் உடல் ஆரோக்கியத்தோடு வைத்திரு முருகா🙏

  • @user-up8jl8cf5d
    @user-up8jl8cf5d 3 หลายเดือนก่อน +4

    எல்லோர் வாழ்வில் ஏற்றம் கொடு முருகா

  • @arulkirubakaran9487
    @arulkirubakaran9487 15 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @mahauvaraj-lh7nm
    @mahauvaraj-lh7nm ปีที่แล้ว +160

    முருகா எங்கள் குடும்பத்திற்கு நோய்‌‌ நொடி இல்லாமல் இருக்கனும் முருகா 🙏🙏🙏😭😭😭😭😭

    • @murukanthuni104
      @murukanthuni104 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக இப்போது நான் பழனி இருக்கேன் உங்கள் குடும்பம் நல்லா இருக்கு ம்

    • @pesimuthumuthu3372
      @pesimuthumuthu3372 ปีที่แล้ว +3

      ​@@murukanthuni104 😮nhp

    • @deepandeepan9711
      @deepandeepan9711 ปีที่แล้ว +2

      💥

    • @subramaniyan2575
      @subramaniyan2575 6 หลายเดือนก่อน

  • @dinchannel2641
    @dinchannel2641 2 ปีที่แล้ว +610

    இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் முருகா

    • @sadhana.s6971
      @sadhana.s6971 ปีที่แล้ว

      GyGianmk y8yrj

    • @psrtpsrt3059
      @psrtpsrt3059 ปีที่แล้ว +6

      P. ROHIT H

    • @psrtpsrt3059
      @psrtpsrt3059 ปีที่แล้ว +3

      Jj

    • @anbuselvanips89
      @anbuselvanips89 ปีที่แล้ว

      @@psrtpsrt3059 anand d saa new oneoo fto e journsir please of me for ey 🕜 oi to

    • @manikandant8768
      @manikandant8768 ปีที่แล้ว +5

      Thanks.bro. Kadavul aashirwadm ungalu Eppothum irukaam

  • @akashnivetha4987
    @akashnivetha4987 13 วันที่ผ่านมา +8

    முருகா எல்லாரும் நல்லா இருக்க அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன் என் அப்பனே

  • @ManikandanManikandan-pt7rl
    @ManikandanManikandan-pt7rl 4 หลายเดือนก่อน +5

    எண்ணோட அம்மாக்கு நல்லா எண்ணம் வருணும் முருகா🥺🙏🙏எண் பிள்ளைகள் நல்லா இருக்கணும் 🙏🙏 முருகா🙏🙏🙏

  • @kalpanateacher446
    @kalpanateacher446 2 ปีที่แล้ว +312

    அப்பா...முருகா...பாடலை கேட்கும் பொழுது கண்களில் நீர் வழிகிறது..... பிள்ளை வரம் கொடுப்பா.....

  • @vimal8767
    @vimal8767 2 ปีที่แล้ว +24

    எல்லாம் வளமும்,நலமும் சிறக்க முருகா!... எமக்கு நீயே துணை நிற்க..!! அருள்வாய் கந்தா...!!!

  • @PunithavathiR-g7g
    @PunithavathiR-g7g 5 วันที่ผ่านมา

    முருகா இப்போ என் குழந்தை நல்லபடியா பிறக்கணும் முருகா அதுவும் நீயே வந்து பிறக்கணும் முருகா. எங்க பிரச்சனை எல்லாம் தீரணும் முருகா. நீ இருக்க கூட அது போதும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ly4my9wo2k
    @user-ly4my9wo2k 5 หลายเดือนก่อน +19

    குழந்தையாக வந்துவிடு முருகா

  • @kayalvizhir3375
    @kayalvizhir3375 ปีที่แล้ว +48

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகப்பெருமான் தான் 🙏🏻🙏🏻🙏🏻 அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻 முருகப்பெருமான் துணை 🙏🏻🙏🏻🙏🏻 நான் கும்பிடும் முதல் கடவுள் முருகப்பெருமான் தான் 🙏🏻🙏🏻🙏🏻 என் ஈசன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @puviyapuvi6364
    @puviyapuvi6364 ปีที่แล้ว +8

    முருகா உன் அருளால் கர்ப்பம் அடைந்தேன்... எனக்கு சுகப்பிரசவம் ஆக அருள் புரிய வேண்டும் . ஓம் முருகா

    • @rajavelur9899
      @rajavelur9899 10 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் ❤

  • @selviselvi593
    @selviselvi593 12 วันที่ผ่านมา +6

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தா முருகா 😢😢😢இந்த மாதம்

    • @KumarValli-y6r
      @KumarValli-y6r 11 ชั่วโมงที่ผ่านมา

      Nalamudan vallga ballandu.vellllllll

    • @KumarValli-y6r
      @KumarValli-y6r 11 ชั่วโมงที่ผ่านมา

      Nalamudan vallga ballandu.vellllllll

  • @manjuladevi4352
    @manjuladevi4352 3 หลายเดือนก่อน +4

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியமா பிறக்கணும் முருகா உன்னதா மலைபோல நம்பி இருக்கேன்...

  • @kotteeswaran.vkottees4462
    @kotteeswaran.vkottees4462 2 ปีที่แล้ว +77

    கண் மூடி கேட்கும்போது மனம் நிம்மதியாக இருக்கின்றது 🙏 முருகா 🙏

  • @jothigandhi7779
    @jothigandhi7779 ปีที่แล้ว +76

    மன அழுத்தம், கவலை எல்லாம் தீர்ந்து மனம் முழுவதும் நிம்மதி.. எல்லாம் என் அப்பன் முருகன் அருளால்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathikalavathi3625
    @kalavathikalavathi3625 29 วันที่ผ่านมา +1

    முருகா நல்லபடியா எபுள்ள எந்த நோய் நொடி இல்லாம இருக்கனும் அப்பா நீயே துனை

  • @asham7052
    @asham7052 2 หลายเดือนก่อน +5

    Muruga😢... Kadan prachana seri aganum family problems solve aganum muruga appa kudika kudathu muruga ennoda annanglaku nalla buthiya kudu murugaa😢......ESIC exam yappidiyachi pass aganum muruga.....❤

  • @user-jh2fd1br8o
    @user-jh2fd1br8o 2 ปีที่แล้ว +97

    வேலுண்டு வினையில்லை முருகா நீ உண்டு எங்களுக்கு கவலை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kanandan5397
      @kanandan5397 ปีที่แล้ว +1

      ஓம் முருகா போற்றி

  • @user-bp8jt3rp3w
    @user-bp8jt3rp3w ปีที่แล้ว +91

    காலையிலே இந்த பாடலை கேட்டாலே ஒரு உற்சாகம்

  • @KarthigaPriya-t5d
    @KarthigaPriya-t5d 9 วันที่ผ่านมา +3

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல இருக்குக்கனும் முருகா

  • @user-pg5qh6ul3s
    @user-pg5qh6ul3s 4 วันที่ผ่านมา +1

    Muruga enoda thambi ku udambu ellam sari aganum muruga nenga athuku thunaiirkanum muruga❤❤❤❤❤

    • @sja484
      @sja484 4 วันที่ผ่านมา

      😢 மி கோட்

  • @mgoldmuruganmgold3940
    @mgoldmuruganmgold3940 2 ปีที่แล้ว +148

    ஆறுபடையும் சண்முகா எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா! கண்மூடி பாடலைக் கேட்டால் கண்களில் நீர் வழிகிறது

  • @meenakshipandiyar7064
    @meenakshipandiyar7064 2 ปีที่แล้ว +189

    🙏🙏 மன அழுத்தம், கவலை எல்லாம் தீர்ந்து மனம் முழுவதும் நிம்மதி.. எல்லாம் என் அப்பன் முருகன் அருளால்.. 🙏🙏

  • @manirawthar8107
    @manirawthar8107 8 หลายเดือนก่อน +29

    என் வயுற்றில் உள்ள குழைத்த நல்லா படிய வளருனும் முருகா துடிப்பு நல்லா எருகுனும் முருகா 😢

  • @viratmano195
    @viratmano195 4 หลายเดือนก่อน +22

    எங்க அப்பா கு உடம்பு சரியகனும் முருகா நீ தான் துணை இருக்கணும் முருகா 😢

  • @gnanaprakashprakash4930
    @gnanaprakashprakash4930 2 ปีที่แล้ว +464

    காலையிலேயே இந்த பாடல் கேட்டா தான் ஒரு உற்சாகம் ஒரு சந்தோஷம் ஓம் முருகா

    • @ethayumvelvom9282
      @ethayumvelvom9282 ปีที่แล้ว +3

      மஹ ஜ‌ என்ன செய்ய
      க்ஷக்ஷஹஹக்ஷக்ஷஹஹஹக்ஷக்ஷஹஹ

    • @ashikaa1731
      @ashikaa1731 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @arumugamaru6374
      @arumugamaru6374 ปีที่แล้ว

      16:17

    • @rocksakthi1435
      @rocksakthi1435 10 หลายเดือนก่อน

      ​@@ashikaa1731qqàaqàdrerr😢e
      ❤😊

  • @saivimal3461
    @saivimal3461 2 ปีที่แล้ว +75

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குல தெய்வம் திருப்போரூர் கந்தசாமி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏💖💞👌👍💐🙏🙏🙏🙏

  • @user-rq1di6oj7o
    @user-rq1di6oj7o 6 หลายเดือนก่อน +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரகரா அரோகரா

  • @vijayarun6842
    @vijayarun6842 10 หลายเดือนก่อน +7

    என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் முருகா ❤❤❤

  • @periyasamy3564
    @periyasamy3564 ปีที่แล้ว +679

    முழு மனதோடு முருகனை நம்பி வழிபட்டு வந்தால் காரியங்கள் கைகூடும் இது ஒரு உண்மை அனுபவம்

  • @jaihind8656
    @jaihind8656 2 ปีที่แล้ว +249

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆறுமுகன் மேல சத்தியமா இந்த பாடலை மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது.
    ஓம் ! முருகா ! 🙏🙏🙏🙏
    கந்தனுக்கு அரோகரா !🙏
    வெற்றி வேல் ! வீர வேல் !

    • @anbukuttykutty2474
      @anbukuttykutty2474 2 ปีที่แล้ว +7

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KARTHIKARTHI-mg8pp
      @KARTHIKARTHI-mg8pp 2 ปีที่แล้ว +1

      Ring tune. Yapdi வைக்க வேண்டும் இந்த பாடலை

    • @ziyavulaaziya3813
      @ziyavulaaziya3813 2 ปีที่แล้ว +1

      சக்திவேல்🙏🙏👍

    • @gopalsubramaniyangopal3315
      @gopalsubramaniyangopal3315 2 ปีที่แล้ว

      @@KARTHIKARTHI-mg8pp phone number kudunga what's app pandrean

    • @dhanalakshmi4206
      @dhanalakshmi4206 2 ปีที่แล้ว +1

      @@ziyavulaaziya3813 w.

  • @ChoSowSri
    @ChoSowSri 2 หลายเดือนก่อน +10

    இந்த பாடலை கேட்டால் மனதில் உள்ள எல்லா கவலையும் மறந்து மனசு சந்தோசம்மா இருக்கும்.....

  • @Dhuruvan57
    @Dhuruvan57 9 หลายเดือนก่อน +43

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகன் முருகா நியே துனை ஓம் முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Chithra-wb4oz
    @Chithra-wb4oz ปีที่แล้ว +7

    ✨️ஓம் 🙏சரவண பவ 🙇‍♀️
    எல்லா நல்லா இருக்கணும்
    எல்லாத்துக்கும் நல்லதே நடக்கணும் முருகா 🙇‍♀️🙏

  • @parivendhanprabhu-pd3iu
    @parivendhanprabhu-pd3iu ปีที่แล้ว +148

    எனக்கு மனசு சரி இல்லை என்றால் முருகன் பாட்டு கேட்டா மனசுல இருக்கற கவலை பறந்து போகும்
    ஓம் முருகா

  • @kalidasan786
    @kalidasan786 2 หลายเดือนก่อน +232

    என் மனைவி குழந்தை நல்லபடியா பிறக்கணும்

    • @Balawithbalu
      @Balawithbalu หลายเดือนก่อน +30

      அண்ணா உங்கள் மனைவிக்கு குழந்தை நல்லபடியா தான் பிறக்கும் தாயும் சேயும் நல்லா இருப்பாங்க நீங்களும் உங்கள் குடும்பமும் ஒற்றுமை யா என் அப்பன் முருகன் துணையா நல்லா இருப்பீர்கள்

    • @SnekaA-lu3fr
      @SnekaA-lu3fr หลายเดือนก่อน +3

      ​@@Balawithbalu❤

    • @prakashelumalai4915
      @prakashelumalai4915 หลายเดือนก่อน +4

      ​@@Balawithbalu1:20 tl poo

    • @gnanaprakasama.s.9926
      @gnanaprakasama.s.9926 หลายเดือนก่อน

      Ym
      Uvvm q​@@Balawithbalu

    • @selvi.v7536
      @selvi.v7536 หลายเดือนก่อน +1

      🎉

  • @tamilanand2505
    @tamilanand2505 9 หลายเดือนก่อน +559

    முருகா குழந்தை வரம் கொடுங்கள்😢😢😢😢😢❤❤❤

    • @user-ch6lt4mb9q
      @user-ch6lt4mb9q 7 หลายเดือนก่อน +11

      கண்டிப்பா கிடைக்கும் முருகா

    • @TamilmaniRamasamy
      @TamilmaniRamasamy 7 หลายเดือนก่อน +14

      Muruganai nambiya ungaluku antha murugane kulanthaiyaga vanthu pirappar. Kavalai vendam. 🙏🏻Om saravanapa🙏🏻

    • @devikas2780
      @devikas2780 7 หลายเดือนก่อน +6

      Sasti viratham erunga முருகனே வந்து pirapa 🙏

    • @NGT-b2t
      @NGT-b2t 7 หลายเดือนก่อน +4

      All is well bro God is great god bless you bro

    • @yavanadevi
      @yavanadevi 6 หลายเดือนก่อน +3

      Shashi varatham irunthal agapaiyil nei variyum 🙏👍💐

  • @nachiyappanjeyakodi5583
    @nachiyappanjeyakodi5583 ปีที่แล้ว +45

    முருகா....... தாயும் நீயே தந்தையும் நீயே❤ என் வாழ்க்கை முழுவதும் உனக்கு அர்பணிக்கிறேன் ❤❤

  • @arunasha8649
    @arunasha8649 2 ปีที่แล้ว +59

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkarthik2943
    @arunkarthik2943 หลายเดือนก่อน +10

    என் வயிற்றில் இருக்கும் குழந்தையை முருகா நீயே பிறக்கனும் முருகா

  • @AnjaliAnjali-ul9ip
    @AnjaliAnjali-ul9ip 3 วันที่ผ่านมา

    என் கணவர் குடிப்பதை நிறுத்தி விட வேண்டும் முருகா என் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் முருகன் துணை

  • @muthumuthu1377
    @muthumuthu1377 ปีที่แล้ว +90

    நீயே எனக்கு மகனாக பிறக்க வே‌ண்டு‌ம் முருக முருக என்று உன் மலைக்கு வரேன் சண்முக

    • @siyaanumesh7267
      @siyaanumesh7267 ปีที่แล้ว +2

      😘😉

    • @saranyamanikandan4744
      @saranyamanikandan4744 ปีที่แล้ว +3

      நான் வேண்டிய படி எனக்கு 6 வருடங்களுக்கு பிறகு என் செல்ல மகனை கொடுத்த முருக பெருமாளுக்கு நன்றி

    • @cheranen4968
      @cheranen4968 ปีที่แล้ว

      சரி

    • @perumalnandhu
      @perumalnandhu ปีที่แล้ว +2

      Ennakum murugan vanthu maganaga piraka vaendukiraen🙏🙏🙏🙏

    • @cheranen4968
      @cheranen4968 ปีที่แล้ว

      S

  • @nalanraj2085
    @nalanraj2085 ปีที่แล้ว +10

    என் நோய் காப்பத்து என் காஷ்டத்தை போக்கு முருகா🙏🌷🌷🌺🌺🌹🌹🙏

  • @KannanKannan-ws9yx
    @KannanKannan-ws9yx 14 วันที่ผ่านมา +1

    முருகன் சோதிப்பான் கைவிடமாட்டான்❤️

  • @user-uj8jr1gq8e
    @user-uj8jr1gq8e หลายเดือนก่อน +1

    முருகா neeinga எனக்கு evalo நாள் தள்ளி இரண்டாவது குழந்தை பாக்கியம் தந்துறுகிங்க நல்ல படியா இருக்கணும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ச்சியா இருக்கணும் முருகா நீங்களே எனக்கு vanthu பொறக்கணும்😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @sakthibanu4084
    @sakthibanu4084 3 ปีที่แล้ว +52

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா அரோகரா அரோகரா வேல் வேல் முருகா அரோகரா முருகா அரோகரா கந்தா அரோகரா சண்முகயா அரோகரா

  • @malathimalu3912
    @malathimalu3912 2 ปีที่แล้ว +20

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் வடிவேல போற்றி அனைவரையும் காத்து அருள வேண்டும் 🙏🙏🙏 முருகன் மாலதி,,,,,

  • @HarishMotors
    @HarishMotors 3 หลายเดือนก่อน +2

    மருதமலை முருகனின் அருளால் என் மகள் பதினொன்றாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @janani.r1242
    @janani.r1242 หลายเดือนก่อน +2

    🙏🏻வேலும் 🦚மயிலும் துணை🙏🏻

  • @ammapayan..2995
    @ammapayan..2995 2 ปีที่แล้ว +490

    முருகா 12th அனைத்து பாடத்தில்லும் உயர்ந்த மதிப்பெண் பெற அருள்புரிவாயாக..... 🙏🙏🤜

    • @JayanthiJayanthi-vb7oq
      @JayanthiJayanthi-vb7oq 2 ปีที่แล้ว +17

      I happen songs

    • @radhasudha5730
      @radhasudha5730 ปีที่แล้ว +12

      Muruga enaku velai amaithi thanga om saravanabava🙏

    • @manjusiva9253
      @manjusiva9253 ปีที่แล้ว +8

      Muruga enathu Magal 10 th la first rank eduka vandukerane muruga 🤲🙏

    • @silambusilambu9154
      @silambusilambu9154 ปีที่แล้ว

      @@radhasudha5730ryrx9
      .bnj.mjjjm.
      kki4s

    • @premalatha2363
      @premalatha2363 ปีที่แล้ว +5

      Muruga na 12std 540mela edukanum 🙏nee tha thunai nirka vendum om muruga om saravanabhava🙏

  • @dhatchayanimurali1871
    @dhatchayanimurali1871 2 ปีที่แล้ว +42

    முருகா...என் மகனுக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்....

  • @muthupatsha5274
    @muthupatsha5274 3 หลายเดือนก่อน +1

    என் மன நிம்மதிக்கு என்றும் துணை நீயே முருகா.... ஓம் முருகா போற்றி....

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா துனை 🙏🙏🙏