Unga silambarasan avar movie la song padama movie la katha mathama diracotr sonna matheri nadichale podhu padam nalla irukum adha first pannatha sollunga
Yes Single take Video song vandalum bro Vere level irkum bro Recently susietheeran director revealed He has taken Simbu STR Anna in a single shot and he also Said verdict Hit Superhit Agum bro High Expectations bro😯😯😯😯😮😮😮😮😮😀😀😀😀🌟🌟🌟🌟✨✨✨⭐⭐⭐🔥🔥🔥💓💓💓💓💓😁😁😁🔥🔥🔥🔥👌👌👌😃😃😃
@@Memebox711 But he came back....Yenda avar gunda iruntha korai soldringe ..avar slim annah avareh athukuvera mirai soldringe....human make mistakes...time will come where u realize the mistake and change..
STR ன் வளர்சி நிறைய பேருக்கு பொறாமையாக இருக்கு.... அவருக்கு பக்கபலமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.... கடவுள் அவருக்கு துணை இருக்கார்.... இனி STR ன் வளர்ச்சியை எவனாலயும் தடுக்க முடியாது
I AM VENKAT FROM AMBATTUR WHEN I SAW தலைவன் come back it gives me lots of energy and says NEVER EVER GIVE UP in any situation now I joined SLAM GYM LOSSED 5KG from 90Kg in 3weaks,Always my role model தல🙏🙏🙏 hereafter தல AND STR🔥🔥🔥🙏🙏🙏🙏
Yes Bro Vettai Mannan he dropped out that was his massive great Comeback but he opted out for a several reasons STR has a potential bright future bro🙂🙂🙂🙂💕💕💕💕🔥🔥🔥💓💓💓🌹🌹💞💞💞💞💞❤️❤️♥️♥️♥️😍😍😍😍🙂🙂🙂
Eshwaran Simbu ku periya Massive great Comeback so bro Kandipa hit or Superhit Eshwaran film. Avarku oru Nalla oru comeback koduthu bro That is Super little star Simbu 🙏🙏🙏🙏😊😊😊🙂🙂🙂💓💓💓🔥🔥💕💕💕
@@sabros1833 STR Avarku Oru strong comeback koduthu bro Eshwaran Simbu STR is back finally to give him a Energy boost charges Also STR Should avoid box office bro😌😌😌😌😌🙏🙏🙏😁😁😁💓💓💓💓
அன்பு சிம்பு... நீங்கள் சிறந்த திறன் மிக்க படைப்பாளி... நல்ல மனிதரும் கூட... இனி எல்லாம் கவனம் சினிமாவில் அதிகம் இருக்கட்டும்... உங்களின் உழைப்பும் திறனும் வீண்போகக் கூடாது.... இனி தரமான படங்கள் உங்களால் பிறப்பெடுக்கட்டும்... யுகபாரதியின் வரிகள் மெய் சிலிர்க்கிறது.. தமன் இசை அசத்தல்... நன்றி சுசீந்திரன் அண்ணா!
@@mrkumar9806 in those times malayalam is not there bro and everyone speaks tamil...then due to some invasion of other language like sanskrit after charas lost their kingdom...malayam born...💞in ancient times tamil is mother toung for them but now history changed due to tamil empires decline!! this applies in parts of other states also!
STR Tamil Peyar ah??? Pudhiya Thalaimurai Breaking News: Ini Simbu Padam Nadikka Maatar. Oru Paatuku foreign Poga Maatar. Village Poi Vivasayam Panuvaar
திறமையான நடிகன் மறைந்து விடுவானோ என்று பயந்தோம் 👍👍👍
Sareya sonninga
Engaloda Ungaloda Anbin Moolam He Is Back
Yes
வாய்ப்பில்ல ராஜா... சிம்பு ஆவது மறைவதாவது... இந்த மனுசனுக்கு மறைவே இல்லை
Vaipu illa raja
சிம்புவை கானும்போதேல்லாம் என்னை அறியாமல் ஓர் ஆனந்தம்..வெற்றியோ தோல்வியோ..தமிழன் சிலம்பரசன் ரசிகன்....❤️❤️❤️luv u anna..
Such an inspiration! ❤️
Super
Me too
Me too ❤
திறமை௰னஂ முழு உருவம் சிலம்பரசன்...இனி வெற்றி மட்டுமே 🔥🔥🔥🔥🔥🔥 👍👍👏👏
💯💯💯
Kamal aduthu tamil hero vil athiga thiraima ulathu STR mattume
True Bro
Comedy
@@gopalakrishnans300 appo Surya Vikram lass
அறுபடை முருகனும் துணை இருப்பான் 🙏🙏🙏
நல்லா அறுத்திடு மணின்னு வேலைஜ்னு இருப்பான் 🌾🌾🌾
எனக்கு மிகவும் பிடித்த நாயகனை மீண்டும் அதே பழைய கெத்துடன் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது....
திறமையான நடிகன் மறைந்து விடுவானோ என்று பயந்தோம் 👍👍👍சிம்பு அண்ணா ரசிகர்கள் இங்கே ஒரு லைக் போட்டு போகவும்
Naa thalapathy fan aana STR annava pudikkum
Nandri n
Str fans unaku yenda like podanum
Super anna
Super taa. Dina karan
இரத்தமான சிலம்பரசன் தலைவரின் உடல் பத்திரமாக இறைவன் பார்த்துக் கொள்வார் பிரார்த்தனை செய்கிறேன் குவைத் நாட்டிலிருந்து சிம்பு ரசிகர் மன்றம்!
Vera leval namba str
Good
we vant see mass simbu in this movie i think.. we can see as good actor . scope to perform more i think..
Unga silambarasan avar movie la song padama movie la katha mathama diracotr sonna matheri nadichale podhu padam nalla irukum adha first pannatha sollunga
Naa dhanush fan ana simbu style pudikum love movie pudikum nalla manisha தமிழ் கு na korala kuduparu
அனைவரும் தமிழில் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது மீண்டும் வந்த விட்டார் எங்கள் அண்ணன் சிம்பு
இனியாவது தமிழ் கலைஞர்கள் முன்னேறட்டும்...வாழ்க வளமுடன்...
பாட்டை கேட்டு எத்தனை பேருக்கு சிலிந்த்தது 👊👊💪💪💗
இந்த பாட்டு கேட்டவுடனு அப்படியே ஒரு எனர்ஜி கிடைக்குது தலைவன் மாஸ் 😍😍😍😍
I did truly.
🤩me
Yes
நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படி நடக்குது ன்னு நினைச்சேன்.
ஒரே பாட்டுல லைக்க அள்ளி, படத்தேயே தெரிய படுத்திட்டாங்க. செம்ம 👍song and music.👍
Hiii
True 😅😍❤️
ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு "Every Saint has a past , Every sinner has a future." சிம்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஏய் வரான் வரான் இந்த தமிழன்!!
வரலாற்றை திருந்தி எழுதும் தலைவன்!!!❤️
STR IS BACK🔥🥰😍
வா தலைவா, வா தலைவா.. உன்ன இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு 🥰😘😘😘🥳🥳🥳🥳🥰😘🥳❤❤
சகோ பாடல் நன்றாக இருக்கு.கோவில் படத்திற்கு பிறகு , உங்களுடைய தோற்றம் மிக நன்றாக இருக்கிறது சகோ..
💫💥
Sahoo prabhas movie
@@mageshkailashkailash9791 saho na sagotharar சகோதரர். Means brother
@@mageshkailashkailash9791 😂😂
Athu Rajini Style ra 🙄 Puthusa Varenu Thirumbe Athe Rajini Hairstyle , Viral Vitthe Kaatikittu Irukaan.😣
Goosebumps...Hats off to Thaman for such a treat...Proud Tamilian from Bangalore 😎
சிம்பு உங்களை இப்படி பார்க்கத்தான் நாங்க காத்திருந்தோம்....
மிக சிறப்பு.....
பாட்டு பட்டைய கிளப்புது....
💯💯💯
நாம் தமிழர் உறவே
I spend 4hrs thinking
3hours scripting
3hours for recording
4hours for editing
🙏I need your support
@@ராஜகித்தேரியான் நாம் தமிழர்💪
Ssssss
தல படம் சிலம்பாட்டம் போல இருக்கும் போல சேலம் மாவட்ட சிம்பு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்... Love u simbu anna.....
Silambattam illa padam muththu Mathiri irukum💯
Nice bro
Paid review பிச்சைகள்
@@poovarasanezhilan2535 enna picha ni poi edu picha losu ku
@@poovarasanezhilan2535 o tha nenga enga irunthuda varinga
Single take actor STR's .... pride fan moment.
Vera level transformation
"Nothing is impossible for you...."
Yes Single take Video song vandalum bro Vere level irkum bro Recently susietheeran director revealed He has taken Simbu STR Anna in a single shot and he also Said verdict Hit Superhit Agum bro High Expectations bro😯😯😯😯😮😮😮😮😮😀😀😀😀🌟🌟🌟🌟✨✨✨⭐⭐⭐🔥🔥🔥💓💓💓💓💓😁😁😁🔥🔥🔥🔥👌👌👌😃😃😃
Somberi str
@@Memebox711 But he came back....Yenda avar gunda iruntha korai soldringe ..avar slim annah avareh athukuvera mirai soldringe....human make mistakes...time will come where u realize the mistake and change..
@@Memebox711Thayoli ukkandhu comment pannura paathiya nee thaan da somberi olukakuduki
All d Best u r Winning Best Nagaichuvai Award...
ஆளப்போரான் தமிழன் பாடலுக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த பாடல். 👍👍
Me
STR ன் வளர்சி நிறைய பேருக்கு பொறாமையாக இருக்கு.... அவருக்கு பக்கபலமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.... கடவுள் அவருக்கு துணை இருக்கார்.... இனி STR ன் வளர்ச்சியை எவனாலயும் தடுக்க முடியாது
Nanpa avar Tamil an....
@@tamilmani6938 dhanush kuda thane avarku ellamae cake walk ah irku
அவரோட வளர்ச்சியை அவரே கெடுத்துக்குறாரு
இந்த உலகம் இருக்கும் வரை இந்த தமிழன் பாடல் அழியாத காவியம் என்றும் தலைவன் சிலம்பரசன் ரசிகன்
STR's transformation after all the hard battles he faced over the years is kinda motivating me❤ spread love❤
Motivated 🙂🤙🔥
I AM VENKAT FROM AMBATTUR WHEN I SAW தலைவன் come back it gives me lots of energy and says NEVER EVER GIVE UP in any situation now I joined SLAM GYM LOSSED 5KG from 90Kg in 3weaks,Always my role model தல🙏🙏🙏 hereafter தல AND STR🔥🔥🔥🙏🙏🙏🙏
பாடல் செம்ம அருமையான வரிகள்...சிம்பு அண்ணாவின் வளர்ச்சி நிறைய பேருக்கு பிடிக்கல.பாடலைப் போல் திரைப்படமும் வெற்றிபேற வாழ்த்துக்கள்.
Today only I hear this song 20 times tamilan from malaysia 🇲🇾
Bro I heard 100 times more than you tamilan from Kerala tamilan da Tamzhian da Nannum 🤘🤘🤘🤘🤘🤘😁😁😁😁😁😁😃😃😃💓💓💓💓💓🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💕💕💕
Vera level nanba 🤘
@@jovyjoysonakkarapaty6028 barathekanama
🔥அடிப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அது கர்ஜனை விட அதிகமா இருக்கும் 🔥
Semma comedy 😂😂😂
@@citizen190 🤫🤫🤫
Sema காமெடி avanoda vaai kolupu la than veena ponan ipo tamizhanu solli viyaparam panna aarampichitanuvo
@@prabhakaran4920 😂😂😂 Simbu oru Kambu
@Vignesh Ravi nee simbu kambu ummbu 😂
Power of thaman music for the come back of simbu.. 🌈🌾
வரான் வரான் இந்த தமிழன்....this lyrics goes to Indian player Natrajan....very very suitable....
Yeh correct yah
Sariah sonninga nanba 🥰
நானும் அதான் நினைச்சே ப்ரோ
@@allinallrajasurya..4975 we are very proud to say...
Annan seemaukkum pornthum
சிம்பு ultimate நடிகர் இனி வரும் எல்லா படமும் hitttttttu தான்
Ultimate bro
உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு
உசுரயு கொடுக்க உறவிருக்கு
அருமையான பாடல் வரிகள் அருமையானகாணொளி🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙
simbu is not just a word , it's emotion for 90s kids
STR தோற்றம் வேற லெவல் னு சொல்றவங்க like போடுங்க 🏌️♂️
Everything
Anna😍😍
@San Csk mm nanba
👍
Thaman s back !!!! 🔥🔥🔥 can’t wait for full album !!! STR loooks like 2005 STR woahhhh whataaa come back 🥰🥰🥰🥰🥰🥰🥰Simbhuuuuu
வணக்கம் நண்பர்களே எனது சேனல் இல் 1000d பாடல்கள் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் பிடித்தாள் ஆதரவு தாருங்கள் ❤️❤️
Profile photo super ji. But cukkoos pora madhiri moonja vachurukkuradha avoid panni irukkalaam. But handsome a irukkinga bro.
அடிப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனை விட பெருசா இருக்கும் இப்ப நானும் வேற டா கிட்ட வந்து பாருடா
சிலம்பரசன் back
Vera level lyric and rythem
A STR fan from Kerala
rewind the style tott Jaya
STR manmadhandaa
ஆறுபடை முருகனும் துணை இருப்பான் மணியென வெளைஞ்சிருப்பான் அனைத்து தமிழனுக்கும் ஆறுபடை முருகனும் எப்போதும் துணை இருப்பான் 🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா நண்பா 👍
Insha allah ellarum Nala irupom
Vera leval semma lyrics
@@jillamano9948 ஆமா நண்பா 👍
என்ட்ரி நா இப்டி இருக்கனும் வேறலெவல்...
இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் 😇🙏 ... STR Fans 💥💥💥
Crct thalaiva
Ya🔥💯❣️
STR verithanam strts🔥
Mass panrom
🙏🙏🙏
🙏💯💥
2:15 the background bgm take back notalgic days of music💜
*இந்த தமிழ் மண்ணில் நீங்களும் ஒருவர் உங்களைத் தோற்றுப் போக நாங்க விட்டுவாங்கள வாங்க ஒரு கை பார்க்கலாம்*
❤️Varan Varan🏃♂️
இந்த தமிழன் 🔥
வரலாற்றை திருத்தி எழுதும் தலைவன் 👌
தளபதி ரசிகன் நான்..சிம்பு அண்ணா இனிமேல் உங்களுக்கு நல்லதே என்றும் நடக்கும்.. மனதார வாழ்த்துகள் சிம்பு அண்ணா
I am also
👏👏👏
@@santhanamarij3365 super nanba
Super anna
🔥🔥🔥Thaman music very excellent.waiting thalapathi🔥🔥🔥 movie....💥
3 years no movies but still this guy is going to get a blockbuster hit. Mass comeback by STR 🤩🤩🤩
Yes Bro Vettai Mannan he dropped out that was his massive great Comeback but he opted out for a several reasons STR has a potential bright future bro🙂🙂🙂🙂💕💕💕💕🔥🔥🔥💓💓💓🌹🌹💞💞💞💞💞❤️❤️♥️♥️♥️😍😍😍😍🙂🙂🙂
@@jovyjoysonakkarapaty6028 I strongly feel if STR is going rule next 10 years of Tamil Cinema.
Very very biggest fan young⭐ star simbu tamil cinema good actor
Really happy to see him like this.Hoping for the best.
Only STR Can do it
வெளிநாடு போன ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய பாடல் நன்றி எஸ் டி ஆர் 👏👏👏
Correct Brother
இந்த பாட்டு கோவில் படம் அப்போ எடுத்தது போல இப்பத ரிலீஸ் ஆய் இருக்கு 😍😍எங்க தலைவன் வேற லெவல் come back VA thalaiva
Ola irundhalum oru nyayam venama ya 😂😂😂
😍💓🙌🔥
Pudhiya Thalaimurai Breaking News: Ini Simbu Padam Nadikka Maatar. Oru Paatuku foreign Poga Maatar. Village Poi Vivasayam Panuvaar
@@68bgm71 Bro idhu simbu padam dhanush than oll adippan😂
@@freekyguy4289 😂😂😂😂😂😂😂
இந்த பாட்டை திரும்பி திரும்பப் பார்த்தவர்கள் like 👌👌👌👍👍👍👍
Is best songs
Super bgm
yoww military..... nee enga yaa inga
😎😎😎😎😎
👍👍🙏🙏😯😲🎶🎶🎶🎶🎵🎵🎵🎵
"இருட்டுல கெடந்தே தவிக்காத - நீ
அடக்குற மனுஷன மதிக்காத...👌
பாட்டு செம 😍 ஈஸ்வரன் 😍😍😍😍
Sema line bro
வரான் வரான் இந்த தமிழன் பாடல் வரிகளை கேட்கும் போது
வேற லெவல் எனர்ஜி 💥💥💥💥💪💪
உண்மை என்றால் லைக் பன்னுங்க 👍👍👍
After alaporan thamizhan this is next level goosebumbs thamizhan da💥
Poda potta
After " Mundassu Suriyane " song , this the only song have our tamizh native sounds ... Nanri Thaman Sir
செம சாங்...சிம்பு looks so stylish. படம் நிச்சயம் தூள் தான்.
Finished Shooting in such short time🔥 STR Hit Comeback...🙌🏾
Suseenthiran sir apdithaan producer ku safe panna quick ah shoot mudichuruvaru
L
💪
Eshwaran Simbu ku periya Massive great Comeback so bro Kandipa hit or Superhit Eshwaran film. Avarku oru Nalla oru comeback koduthu bro That is Super little star Simbu 🙏🙏🙏🙏😊😊😊🙂🙂🙂💓💓💓🔥🔥💕💕💕
Never seen so much of positive comments for a song and for Silambarasan TR. Thank Thalaivaa.. for come back! Love you Thalaivaaa!!
தமிழன் என்ற உணர்வை தூண்டும் பாடல்🔥🔥🔥
Simbu is not an actor. He's an emotion of 90's Kids. Wishing him all the success in the future endeavours.
Bro 2k kids kum str is a emotion..🔥💖
Bro early 2k kidsum than bro, STR is one of my fav since childhood..
HE IS AN EMOTION..
He always reminds me of my sweet memories
@@sabros1833 STR Avarku Oru strong comeback koduthu bro Eshwaran Simbu STR is back finally to give him a Energy boost charges Also STR Should avoid box office bro😌😌😌😌😌🙏🙏🙏😁😁😁💓💓💓💓
90s🖤🔥😍🥰😘
100%👍
தரமான வரிகள் தமிழனுக்கே உரித்தது....
தல ரசிகன் சார்பாக வாழ்த்துக்கள் சிம்பு அண்ணா செமயா இருக்கிங்க லவ்யூ.. உங்கள் ரசிகர்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்திட்டிங்க
Simbu nalla manithar
அன்பு சிம்பு... நீங்கள் சிறந்த திறன் மிக்க படைப்பாளி... நல்ல மனிதரும் கூட... இனி எல்லாம் கவனம் சினிமாவில் அதிகம் இருக்கட்டும்... உங்களின் உழைப்பும் திறனும் வீண்போகக் கூடாது....
இனி தரமான படங்கள் உங்களால் பிறப்பெடுக்கட்டும்...
யுகபாரதியின் வரிகள் மெய் சிலிர்க்கிறது..
தமன் இசை அசத்தல்...
நன்றி சுசீந்திரன் அண்ணா!
1st time=ok
2nd time= good
3rd time =addicted❤🔥🔥🔥
Thalaivan comeback ❤🔥🔥
yes bro
This is my third time watched this 👌
It's thaman's magic
And finally I'm addicted 😇🤩
Really
அண்ணா உன் வெற்றியிலும் நான் உன் ரசிகனே , உன் தோல்வியிலும் நான் உன் ரசிகனே, இனி வெற்றி நமக்கே 🤩👍
STR UDan epoathum
Super bro
நானும் அப்படித்தான் அண்ணா🤝🤝
Yes🔥❤️
Str fans,❤️
தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு நீ கத்துக்கிட்டு போறதன்ன வெளிநாடு அருமையான வரிகள் 👍👇
தட்டு கெட்டு
🤝👍💪
🔥
thattu k du ... means pichai
யுகபாரதி அண்ணன் 🌾தழிழ் பண்பாடு மற்றும் விவசாயம் 🌾பற்றிய சிந்தனை வரிகள் அருமை👍
Being a Malayali, I too get goosebumps after hearing this song....
We are tamils before malayalam was born..chara nadu!!🙏🏻🤝❤😎🤩
As Kamal says whoever gets goosebumps feels Tamil language are Tamils 🔥🔥
@@mrkumar9806 mmm but i feel whoever have tamil as their mother toung are tamils.....loveing a language is different from their identity!!....
@@sibii4325 guess I got a lot to learn
@@mrkumar9806 in those times malayalam is not there bro and everyone speaks tamil...then due to some invasion of other language like sanskrit after charas lost their kingdom...malayam born...💞in ancient times tamil is mother toung for them but now history changed due to tamil empires decline!! this applies in parts of other states also!
தல ரசிகர்கள் சார்பாக ஈஸ்வரன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thala🔥
Yen channel ku please support Pannuga nanba 🤗🙏❤️👍🤩💥
Simbu Anna Fans oru Like Kuttunga....from Dharmapuri fans.....😎😎😎 Mass Anna.... waiting....😎
Hits 5 M views ...Songs lam semma hit in Eeswaran 💥💥
தல 🔥உன்னை பற்றி தவறாக பேசியவர்கள். இன்று உன் புகழ் பேசும்படி செய்தாயே இது ஒன்று போதும்... இனிமே எல்லாம் அந்த கடவுள்🙏 பார்த்துக் கொள்வார்.
Correct str pathi kevalama pesunuvangaluku ithupothum iam a big fan for simbu vera level thalaiva
Talent 's are never be destroy
correct ah soninga
@@antonyselvin6771 நன்றி நண்பா 🤝
Sakthivel kovil is back 😍😍😍 Miss him that kind style's and yes he is back
Malaysia Official STR Fans club
ஆக்ஸன் கிங் அர்ஜுன் சார்பாக STR அன்னாவுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
still have fans 🙂 Arjun
ஆளப்போறான் தமிழன் மற்றும் இந்த பாடல் இரண்டுமே 🔥🔥🔥
அவன் பெயரிலேயே இருக்குடா தமிழ் பெயர் டி ஆர் சிலம்பரசன்...
எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்...
STR Tamil Peyar ah??? Pudhiya Thalaimurai Breaking News: Ini Simbu Padam Nadikka Maatar. Oru Paatuku foreign Poga Maatar. Village Poi Vivasayam Panuvaar
அன்றும்...இன்றும்..என்றும்.. திறமைக்கு அங்கீகாரம் 🌟🌟சிம்பு 🥳🥳 STR
👍🏻
mersal - alaporan thamizhan
bhoomi - tamizhan endru
vishwasam - vettikattu
Eeswaran - thamizhan pattu
Sothani
pattas - Morratu tamizhan
Silambattam-Thamizh Endru Naan song also
1,.Billa and silambattam
Takkaru takkaru
vera level lyrics and rhythm. Ecstatic🔥👌😍
தமிழ் என்றால் அழகு ...
அத பேசி நீ பழகு ...STR ரசிகன்
Hindi
யுகபாரதி ❤️❤️ நவீன பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் 🔥🔥
சிம்புக்கு தான் இந்த பொங்கல் & தீபாவளி யும்2021
ஈஸ்வரன்
மாநாடு
இந்த 2021 வர்சம் மட்டும் இல்ல இனி எல்லா வர்ஷமும் நாம தான்... போ டூ டா வெடிய🌟🌟🌟
Str a good actor,he will come back,thala fan da
Pongal tha jii
yes pro
Str 🙏💯but eppavum thalapathy thaan👐😋😋😎
2024 la yarlam entha patta kekutenga 🎉❤
தமிழன் பாட்டு ஒன்று போது 🎵🎵🎵அண்ணா உங்களா இப்படி பாங்கதான் ❤❤❤❤காத்திருதோம்
Please don't say this word
"Thannandhani naadu illa Tamilnadu
Nee thattukkettu porathenna velinaadu
Unna enna vaazha vaikkum tamilnadu
nee vela seiya alli tharum vayakaadu"
Arumaiyana Varigal 🔥
I think indha lyrics thaan Inga rewrite pannirukkanga 👇
Enna valam illai indha thirunaatil..
Yean kaiyai yeandha veandum velinaatil..
Ozhungaai paadu padu vayalkaatil..
Uyarum un Pugazh ayalnaatil..
@@vinayagavicky5242 may be irukalam but good try..super
@@vinayagavicky5242 ❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩😍😍😍👑🥇 paaa anna sema...arrumai .. தமிழ் வாழ்க!!
@@vinayagavicky5242 Yeah. May be irukkalam bro.
Bro idhula lyricha kaeka paada nalladha irukum anga avangalaku iruka kashtam ennanu theriyama ivanga paatuku eludhuranga, naa idha simbunu sollala ellarum ipdiyae eludhuranga edhi velinaaduku vaelaiku poravan pudichu anga pora maadhiri
STR Visual Treat 😎
Lyrics 👌🏻
Thaman Music 🔥
மாஸ்டர் படத்தில் வரும் பாடல்களைவிட ஈஸ்வரன் படத்தில் வரும் வர வர தமிழன் பாட்டு பிடிச்ச தமிழர்கள் ஒரு 👍 போடுங்க
Who all felt goosebumps while hearing the line "Varan Varan tamizhan" line..
Me Bro 😀😀❤️❤️👌👌🎉🎉
சிலம்பரசன் இதே பணிவோடு இருந்தால் வருங்காலம் பொற்காலம்
நான்
yes real
Porkalam ippove arambam ayidchi, inime end elle.straight climax dhan.edhu simbhu style sonnen.but unmai
100%
நீ வெற லெவல் தலைவா 🔥🔥🔥🔥 ஓடம்பு சிலுதுகிசி பாட்டு கேட்டு❤️❤️❤️
நான் ஜார்கண்ட்ல இருந்து ஒரு தமிழ் அண்ணா கிட்ட கேட்டு இந்த பாடலின் வரியை உணர்ந்து இதை அவரிடம் கேட்டு பதிவு செய்கிறேன் சிம்பு அண்ணா love u
வாழ்த்துக்கள் தம்பி ..your most welcome brother
தமிழ் எங்கள் உணர்வு ... புரிந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்😍 ... Tamil is Our's Emotional ...🔥 Heartful Thanks of Your's Understood...❤️
*வந்துட்டேனு சொல்லு! திரும்ப வந்துட்டேனு😎👏🏻 ச்சிம்பு🔥🔥🔥🔥*
Mark my words Tamizh and Tamizhans will Rise again ☀️..Ithu antha Aru Padai Murugan mela sattiyam 🙏🏼 Our time is coming 🔥
What a transmission from Acham Yenbadhu Madameyada to Eeswaran 🤩🔥 Blockbuster film Nu paathalae theriyuthu
என்னுடைய பெயர் ஈஸ்வரன் தா பா சந்தோசமா இருக்கு 💐💐💐
STR Is Back ❤️😘
Agreed 👍
❤️
STR is back brother 😗😗😮😮😀😀💓💓
I am vijay anna fan, but this song is superb. Movie confirm hit and director selection by simbu this time superb.
I gone to 15 yrs back when iam seeing str 🔥......
Kovil To Eshwaran 2004 to 2020 Anto STR Eepdi Andha Time Indha Time Vere level For Cute Super Simbu Star
Yes ur right says
Come back bro
எங்க இறை வழிபாடே ஒரு கொண்டாட்டம் தான் -Spl thanks to director n yugabharathi
இந்த சமஸ்கிருத வேத ஆதிக்கத்தை தமிழ் கொண்டு உடைத்து எறிவோம் விரைவில் ..
💞💞💞😍🤩❣💗தமிழ் வாழ்க!!
தல ரசிகன் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... தமிழ் அவமானம் இல்லை அடையலாம்..
❤❤❤
👌👌
மிகச் சிறப்பு
Thanks
@@user-ip2fe7xn7k is UI
தமிழருக்கான அருமையான பாடல் 🎶அற்புதமான வரிகள்.... STR mass..... Waiting for movie 🎥
🥀உங்களை யாராவது என்ன அது சொல்லும் அப்போது மனசு கஷ்டமா 😭😭இன்னைக்கு நான் சொல்லுவேன் 😎வந்துட்டா என்ன அண்ணன் பாருங்கடா💪🤙
True♥️
சிம்பு அண்ணா இனி வெறித்தனம் தான்💯😍✌️தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤗🤩❤️🙏💯
Dai. Only. Thalpathi
Who watching in 2024