Yaadhum Oore Yaavarum Kelir - Muruga Lyric | Vijay Sethupathi | Nivas K Prasanna | Silambarasan TR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2021
  • Here comes the Energetic Divine beat #Muruga from "Yaadhum Oore Yaavarum Kelir" Starring Vijay Sethupathi.
    This musical from #NivasKPrasanna will enter your soul, energize you and wake up your spirit.
    Listen to "Muruga" Song from "Yaadhum Oore Yaavarum Kelir" on your favorite streaming platforms:-
    Gaana: gaana.com/song/muruga-17
    JioSaavn: bit.ly/3c48se0
    Wynk: open.wynk.in/71ep4hyuKeb
    Spotify: spoti.fi/30ZI8v9
    Hungama: bit.ly/3r7lQSG
    Amazon Prime Music: amzn.to/2P80xTO
    Resso : m.resso.app/ZSJYN7Y7a/
    YT Music: bit.ly/3eXJChD
    Apple Music: apple.co/3r5LS8O
    Composed, Arranged and Produced by Nivas K Prasanna
    Singers - Silambarasan TR, Nivas K Prasanna
    Rap Lyric and Rap by MC SAI
    Lyric by Mohan Rajan
    Percussions by Sruthi Raju, Lakshmi Narayanan, Kavi Raju
    Additional Vocals and Chorus - Santhosh Hariharan, Shenbagaraj, Aravind, Narayanan
    Recorded by - Senthilkumar at Vanaj Keshav Studios, Malvi Sundaresan at Rajiv Menon Productions
    Mixed and Mastered by Vinay Hariharan
    Cast:
    Vijay Sethupathi
    Megha Akash
    Magizh Thirumeni
    Vivek
    Ragu Aditya
    Mathura
    Kaniha
    Riythvika
    Mohan Raja
    Karu Pazhaniappan
    Chinni Jeyanth
    Vidya Pradeep
    Imaan Annachi
    Crew:
    Director: Venkata Krishna Roghanth
    Cinematographer: Vetrivel Mahendran
    Edit: John Abraham
    Art Director: K.Veera Samar
    Choreographer: Kalyan
    Lyric Making: Jesudoss P
    DI: Accel Media
    Colorist: Muthu
    Stills: Manohar
    Co Producer: R.K.Ajaykumar
    Creative Producer: Ragu Aditya
    Producer: S.Essaki Durai
    Banner: Chandaraa Arts
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: TH-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #YaadhumOoreYaavarumKelir #YOYK #VijaySethupathi #Muruga #SilambarasanTR #VSP #STR #SaregamaTamil
  • เพลง

ความคิดเห็น • 5K

  • @SaregamaTamil
    @SaregamaTamil  หลายเดือนก่อน +16

    ▶th-cam.com/video/N3mgIJYPNoo/w-d-xo.html
    Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @indujan76
    @indujan76 3 ปีที่แล้ว +5272

    முருகன் பக்தர்கள் ஒரு லைக் போடுங்கள். அருமையான பாடல்

  • @karthikriya21
    @karthikriya21 3 ปีที่แล้ว +857

    நான் முருகனின் பக்தன்... இந்த மாதிரி அதிரடியான முருகன் பாடலை குடுத்த உங்க மொத்த டீம்கும் என்னுடைய நன்றிகள்...

    • @KamalKamal-cf2zn
      @KamalKamal-cf2zn 2 ปีที่แล้ว +5

      Semma song

    • @gowthamperiyasamy5601
      @gowthamperiyasamy5601 2 ปีที่แล้ว

      P0

    • @VannanVel-xf5dd
      @VannanVel-xf5dd ปีที่แล้ว +1

      En uyir vetriivel muruga pootti.

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      காலம் தாழ்த்தி செய்ய வேண்டிய செயலைத் தாழ்த்தி செய்க. விரைந்து செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்க ❤❤❤

  • @robinhood9445
    @robinhood9445 ปีที่แล้ว +470

    நான் கிருஸ்துவர் வேன் ஓட்டுனரும் கூட நான் இந்த பாடலை ஒரு பத்து முறையாவது கேட்டுவிடுவேன் உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துவிடும் இந்த பாடல் பழனி முருகன்னுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @westernvelu
    @westernvelu 2 ปีที่แล้ว +444

    முருகன் அருளால் இனி அனைவருக்கும் நல்ல காலம் தான் 💐💐💐🙏🙏🙏

    • @amma7083
      @amma7083 10 หลายเดือนก่อน +3

      ஆமா நீங்க சொல்லறது உண்மை முருகன் அருளால் எல்லாருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவண பவ⚜️🙏🤲💐🙇

    • @rajarathinagurudev5980
      @rajarathinagurudev5980 4 หลายเดือนก่อน +1

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 3 ปีที่แล้ว +1710

    இந்த பாடலை பக்தி
    உணர்வோடு பாடிய எங்கள் சிம்பு😎அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... 🔥🔥🔥

    • @sreetharsree7641
      @sreetharsree7641 2 ปีที่แล้ว +2

      Enda goththa peep song paaduna naai Sami patta adalama

    • @sureshsvs592
      @sureshsvs592 2 ปีที่แล้ว +6

      Super sema devotional song to lord muruga

    • @sureshsvs592
      @sureshsvs592 2 ปีที่แล้ว +4

      Congratulations to this team member, then excellent music 🎵🎶

    • @sreetharsree7641
      @sreetharsree7641 2 ปีที่แล้ว +4

      Dai peep sang padunavanppoi Sami paa2 pasalamada porukkitapoi Sami patta padirukkan

    • @anithavellupillai6116
      @anithavellupillai6116 2 ปีที่แล้ว +1

      Ll

  • @sarosaravanansuresh4004
    @sarosaravanansuresh4004 3 ปีที่แล้ว +306

    2021 'சிலம்பரசன் tr' பாடல்கள்
    செல்லகுட்டி ராசாத்தி
    யாரையும் இவளோ அழகா
    முருகா
    மூனுமே செம ஹிட்

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 ปีที่แล้ว +143

    பழனிக்கு செல்லும்போது இப்பாடலை கேட்கிறேன், எனப்பன் முருகனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும் 🙏

  • @rahulamrute36
    @rahulamrute36 2 ปีที่แล้ว +181

    I'm from Mumbai, Marathi is my mother tongue i hardly understand Tamil, Still after listening to Naga Naga and Muruga Song i started getting goosebumps it has been 3-4 days i constantly think about Lord Murugan listen to videos related to him 🙏🏻✨ He is the Knowledge Himself Jai Muruga Arohara 🙏🏻

    • @sruthisandy
      @sruthisandy 2 ปีที่แล้ว +13

      Lord Muruga is god of beauty,god of knowledge,god of courage, commander in chief of Devas ,a true fighter🙂 ..As Krishna says of all warriors I am Skanda 😍

    • @rahulamrute36
      @rahulamrute36 2 ปีที่แล้ว +10

      @@sruthisandy Well said by Lord Krishna 🙏🏻 i really appreciate your time and comment, i was unaware of the word Skanda, Now i Know He is Lord Kartikeya Among all the warrior 💯 I'm Impressed 😇

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      பழனி மலை முருகன் கோவில்

    • @metaltechnicalservice8376
      @metaltechnicalservice8376 ปีที่แล้ว +3

      Murugan lord is one of the best lord in tamilnadu
      Because we are proudly saying we are tamilan🙏🙏🙏🙏🙏🙏muruga

    • @gopisiva1329
      @gopisiva1329 ปีที่แล้ว +2

      God of war, God of beauty, God of love.

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 3 ปีที่แล้ว +369

    ஒரு பக்கம் பார்த்தா “யாரையும் இவ்ளோ அழகா பாக்கலனு” ஒரு காதல் பாட்டு
    இந்த பக்கம் பார்த்தா”முருகா முருகானு”ஒரு சாமி பாட்டு
    வேற லெவல் STR

  • @AK-cn4fm
    @AK-cn4fm 3 ปีที่แล้ว +590

    அண்ணன் சிலம்பரசன் அவர்களுக்காக இந்த பாடலுக்கு ஒரு லைக்

    • @sathyapriyashivakumar8764
      @sathyapriyashivakumar8764 3 ปีที่แล้ว +1

      Hhhbnbhbbhbhyhb bnnnh 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇 hhhhhhjhbhh bbbvhhjhhg 😇😇😇😇😇😇

  • @nandhinisurya590
    @nandhinisurya590 2 ปีที่แล้ว +57

    🙏🏻எங்கும் எதிலும் நீ தானே.. 🙏🏻பொங்கும் தமிழும் நீ தானே.. 🙏🏻முருகா நீ எப்போதும் எங்க எல்லாருக்கும் துணையாக இருக்கணும் 🙏🏻🤗

    • @panneerselvam813
      @panneerselvam813 2 ปีที่แล้ว +2

      My rigtun tha song murugan song var paval song

  • @ashokpandian3611
    @ashokpandian3611 ปีที่แล้ว +12

    STR voice LA Murugan song vera leavel goosebumps aguthu pa ❤

  • @shivaponraj9091
    @shivaponraj9091 3 ปีที่แล้ว +177

    STR voice pure GooseBumps 🔥🔥🔥

  • @BalajiMrbalag
    @BalajiMrbalag 3 ปีที่แล้ว +938

    Muruga bakthargal la Oru like podunga pa ....
    Om muruga 🙏

    • @karthikraji5583
      @karthikraji5583 3 ปีที่แล้ว +17

      Evla like venlum podlam 🔥🔥🔥🔥🔥

    • @mr.j5715
      @mr.j5715 3 ปีที่แล้ว +5

      ஓம் சரவணா பாவா 🙏

    • @sathyapriyashivakumar8764
      @sathyapriyashivakumar8764 3 ปีที่แล้ว +1

      Jv

    • @vetrrineeranjanrk4993
      @vetrrineeranjanrk4993 3 ปีที่แล้ว +1

      @@mr.j5715 edhu bava va 😂😂😂

    • @shivesh1615
      @shivesh1615 3 ปีที่แล้ว +4

      ஓம் சரவண பவஹ் 🙏
      ஓம் முருகா 🙏🕉

  • @balajidurga3188
    @balajidurga3188 2 ปีที่แล้ว +129

    இந்த பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன்

  • @prakashstr4928
    @prakashstr4928 4 หลายเดือนก่อน +30

    Anyone 2024?

  • @arulraj5398
    @arulraj5398 2 ปีที่แล้ว +1000

    இந்த பாடலுக்கு சிலம்பரசனின் குரலை தேர்வு செய்யதபோதே வெற்றி உறுதியாகிவிட்டது..

    • @sreetharsree7641
      @sreetharsree7641 2 ปีที่แล้ว +2

      Dai poi sollatha

    • @karthickthamizh1081
      @karthickthamizh1081 2 ปีที่แล้ว +5

      ஆம்

    • @rajkumarsingaravel6749
      @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +14

      Silambarasan intha paadalai paada anaithu vithathulum thaguthiyaanavar 💪

    • @chitragugan2888
      @chitragugan2888 2 ปีที่แล้ว +5

      Bro str fan Ah illa tamil kadavul murugar bakthan ah sollunga

    • @rajkumarsingaravel6749
      @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +8

      @@chitragugan2888 Tamilanuku orey Thalaivan dan, Adhu Murugan mattum dan. Str is a good singer, & moreover Str Tamilan so Murugana nalla ulvaangi intha paata paadi irukaru. Inum sola pona kadamaiku paadama, intha paata padradhu avaroda kadamai nu nenechu paadi irukarunu solalam. Nandri 🙏

  • @ManiKandan-fd9rn
    @ManiKandan-fd9rn 3 ปีที่แล้ว +77

    இந்த வருசம் திருச்செந்தூர் பாதயாத்திரை போவும் போது சந்தோஷமா கேட்டுட்டு போவ இன்னொரு பாட்டு கிடச்சிட்டு 😍😍
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🎉🎊
    🙏🙏முருகா🙏🙏

    • @goopskrish
      @goopskrish 3 ปีที่แล้ว

      th-cam.com/video/tsq49nsLw6Q/w-d-xo.html

  • @Paru519
    @Paru519 4 หลายเดือนก่อน +8

    I 'm from Kerala and I love this song very much , I am addicted to this song❤

  • @mrthief-jr1ej
    @mrthief-jr1ej 2 ปีที่แล้ว +83

    am muslim but i like this song💥💥💥 Repeat mode on a day😊✨✨

    • @martianmartian4037
      @martianmartian4037 ปีที่แล้ว

      Pdfile momu at disgusting age of 56 married a 6 year old ayesha.

  • @user-dc3lt3ck2e
    @user-dc3lt3ck2e 3 ปีที่แล้ว +128

    STR ❤️ voice 😍& MC sai Rap 💥 Music ultimate 🔥 Repeat mood on 💯 song Vera level la vandhu eruku 💪 I'm wait for 5 million views 😍😍

    • @Sladeedits333
      @Sladeedits333 3 ปีที่แล้ว +1

      Awesome amazing beautiful fantastic excellent cool so cute very nice super awesome amazing beautiful fantastic excellent Vera level 😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedazarudeen1101
    @mohamedazarudeen1101 3 ปีที่แล้ว +1023

    Oru muslim ah Nane murugar song ah kekumbodhu goosboms agudhu,,,, thalaivan voice apdi🔥🔥str😘😘

    • @muthukumaran7904
      @muthukumaran7904 3 ปีที่แล้ว +79

      Muruga is our tamil god. So nam innathoda kadavul

    • @rizwana1995
      @rizwana1995 3 ปีที่แล้ว +12

      🙌💥🙋

    • @unknownnumber5282
      @unknownnumber5282 3 ปีที่แล้ว +100

      Inga muslim Christian hindhu nu piruchu paka vendam nam anaivarum ondre😇

    • @vimalraj4306
      @vimalraj4306 3 ปีที่แล้ว +19

      @@muthukumaran7904 thambhi thambhi avar hindu oda god thambha avar than solraaru perunthanmaiyaa aana nee thoookki pudikra paatthiya

    • @RamKumar-rt6sg
      @RamKumar-rt6sg 3 ปีที่แล้ว +26

      @@unknownnumber5282 Namba lam onna dhan bro irukom... Vadakkans dhan Hindu Muslim nu thamas pannitu irukainga!! Avainga insta comments lam paathale veri aguthu.. 😂😂😂

  • @positiveplus9526
    @positiveplus9526 ปีที่แล้ว +25

    பழநி பாதயாத்திரை சென்ற போது இந்த பாடல் கேட்டு புல்லரித்துவிட்டது.. அருமையான பாடல்

  • @MuthuMuthu-be8fe
    @MuthuMuthu-be8fe ปีที่แล้ว +12

    முத்தகுடியின் முதல்வனுக்கு தமிழ் குடியின் தலைவனுக்கு மிகவும் அழகான வரிகள்... வாழ்த்துக்கள் பல நன்றி ஒம் முருகனே போற்றி...

  • @BIT-VENKATESH
    @BIT-VENKATESH 3 ปีที่แล้ว +320

    Simbu anna fans Attendance Here 👊🏼😎

  • @rjchandran3489
    @rjchandran3489 3 ปีที่แล้ว +76

    மூத்தக்குடி முதல்வனுக்கு தமிழ் குடியின் தலைவனுக்கு அரோகரா ..😍😍

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 ปีที่แล้ว +17

    18..1.22...தைப்பூசம் அன்று. இந்த பாடலைக் கேட்கிறேன்... இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துகிறது.... 🙏🙏🙏🙏ஓம் முருகா....

  • @vaishuk4370
    @vaishuk4370 2 ปีที่แล้ว +23

    சிலம்பரசன் மற்றும் அவரோடு பாடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி !!! முருகரின் அருள் உங்களோடு சேர்த்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் முருகா என் இனிய குமாரா ❤️

  • @LeelavathiSakthivel_
    @LeelavathiSakthivel_ 3 ปีที่แล้ว +70

    STR Forever🖤🙈

  • @sakthivel.m4363
    @sakthivel.m4363 3 ปีที่แล้ว +59

    Wow STR voice for Muruga 🙏 After Billa song, this is the one best song I ever heard about my GOD MURUGA 🙏 Arokaraaaaa 🙏

  • @mohanraj8850
    @mohanraj8850 11 หลายเดือนก่อน +4

    நான் ஒரு முருக பக்தன் இந்தப் பாடலை பாடிய சிம்புவுக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கும் மற்றும் இந்தப் படக்குழுவினருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு இனம் புரியா உணர்வு ஏற்படுகிறது ஓம் முருகா போற்றி

  • @AK-bd5ge
    @AK-bd5ge ปีที่แล้ว +13

    நான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் முருகா உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஓம் முருகா திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathriponnusamy3099
    @gayathriponnusamy3099 3 ปีที่แล้ว +437

    மூத்தகுடி முதல்வனுக்கு🙏... தமிழ்குடியின் தலைவனுக்கு🔥🔥👌👌

    • @bhagathsre96
      @bhagathsre96 2 ปีที่แล้ว

      Àa

    • @ratneswaris2934
      @ratneswaris2934 2 ปีที่แล้ว

      @@bhagathsre96 u

    • @bhagathsre96
      @bhagathsre96 2 ปีที่แล้ว

      @@ratneswaris2934 s,accidently commented sorry

    • @rajkumarsingaravel6749
      @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +4

      @@bhagathsre96 Let it be accidental.. If there is anything wrong about Murugan Then everything will go wrong. Tamilanin orey Thalaivan Murugan. ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @bhagathsre96
      @bhagathsre96 2 ปีที่แล้ว +2

      @@rajkumarsingaravel6749 True

  • @arjunarjun-yy3lq
    @arjunarjun-yy3lq 2 ปีที่แล้ว +116

    என்னுடைய உயிர் வாழும் வரை ஓம் முருகன் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏💯🥰

  • @bharathjaishankar4536
    @bharathjaishankar4536 4 หลายเดือนก่อน +9

    Who is watching it on Thaipusam 2024❤️

  • @vinothsiva2765
    @vinothsiva2765 ปีที่แล้ว +11

    ✨என்💯 உயிர் மேலான🙏 ஆறு படை முருகனே ⭐போற்றி போற்றி 😇ஓம் முருகா ,🙏🙏

  • @siva.tsiva.t2699
    @siva.tsiva.t2699 3 ปีที่แล้ว +198

    சிலம்பரசனின் குரல் குறல்தான் அதுவும் தமிழ் கடவுள் முருகனை பற்றி பாடும்போது இன்னும் என்னுள் ரத்த நாணங்கள் சிலிக்கிறது வாழ்த்துக்கள் திரு சிலம்பரசன்

    • @tigerthinesh2666
      @tigerthinesh2666 3 ปีที่แล้ว

      athae kural than periyar kuthu padichu, awesome la

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 2 ปีที่แล้ว +1227

    புல்லரித்தது விட்டது.😭🙏🙏🙏🙏முருகா அருமையான பாடல் கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏

    • @thino_gaming_27
      @thino_gaming_27 2 ปีที่แล้ว +15

      என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவி பண்ணுங்கள் 🥺🥺

    • @dolphshenis3482
      @dolphshenis3482 2 ปีที่แล้ว +9

      Daily kekra song

    • @shanmugapriyagawthami4204
      @shanmugapriyagawthami4204 2 ปีที่แล้ว +3

      Gcnbbbdn

    • @sreetharsree7641
      @sreetharsree7641 2 ปีที่แล้ว +3

      Peep song Paducah naaiku intha paa2 pada sonnavana seruppadi kudikka num

    • @Azhagu19
      @Azhagu19 2 ปีที่แล้ว +2

      Enakkum

  • @user-mu8nk7lf1n
    @user-mu8nk7lf1n 4 หลายเดือนก่อน +6

    🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚

  • @kamalamkamalam1810
    @kamalamkamalam1810 ปีที่แล้ว +7

    முருகா என் வேண்டுதலை நிறைவேறுங்கள் ஓம். முருகா

  • @Villa93025
    @Villa93025 3 ปีที่แล้ว +211

    STR FANS hit Like

  • @keerthikachandrasekar6792
    @keerthikachandrasekar6792 3 ปีที่แล้ว +186

    STR anna voice super song super this song 😍😍😍வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @Dineshkumar-ni3ub
    @Dineshkumar-ni3ub ปีที่แล้ว +11

    ஓம் முருகன் துணை🙏🙏🙏🙏 முருகா பாடலை கேட்டாலே மனம் மகிழ்ச்சி அடைகிறது

  • @Kavyakavya-sr5rd
    @Kavyakavya-sr5rd ปีที่แล้ว +8

    கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா 💯🦚🦚

  • @kathirgamuratneswaran5786
    @kathirgamuratneswaran5786 3 ปีที่แล้ว +820

    *தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் இருக்கின்றீர்களா?* 🔔🙇🌼🌺🌹

    • @karthikshankar61
      @karthikshankar61 3 ปีที่แล้ว +13

      Kandipa...🔥😇 கந்தா

    • @RLRBHARANIToursandtransport
      @RLRBHARANIToursandtransport 3 ปีที่แล้ว +7

      யாம் இங்கே😍

    • @ASTROSSMURUGA
      @ASTROSSMURUGA 3 ปีที่แล้ว +9

      வெற்றிவேல் வீரவேல்

    • @RLRBHARANIToursandtransport
      @RLRBHARANIToursandtransport 3 ปีที่แล้ว +5

      @@user-wr7sh3cn8f eppo ethuku samathamae illama Nee enga thiitta vara saami?? Kovama?? Illa munn virothama?? Illa Neeyum alla luu yaa family ah??

    • @nandymalar
      @nandymalar 3 ปีที่แล้ว +1

      ✋😍

  • @balajibalaji-nb6kh
    @balajibalaji-nb6kh 3 ปีที่แล้ว +67

    Ena Vena solunga da STR is a trend setter enga parathalum STR mayam great 👍👍👍👍👍

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +6

    Only for Tamil God Lord Murugan🦚🙏🔱🕉️

  • @user-gc2zu2oy5q
    @user-gc2zu2oy5q 2 ปีที่แล้ว +7

    ஒரு தமிழ்க்குடியின் தலைவனை பற்றி பாடுவதற்க்கு ஒரு தமிழனால் மட்டுமே முடியும். Love u muruga ❤❤❤❤

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 ปีที่แล้ว +67

    Simbu voice 🎧aaaaaaaaaaaa உடம்புல இருக்குற எல்லா நிரம்பும் கோடச்சிட்டு வெளிய வருது 💪🔥🔥🔥வேற மாரி🤙

  • @OruNation
    @OruNation 3 ปีที่แล้ว +135

    SImbu - MC SAI - Nivas All 3 look like Brothers!!!!

  • @santhoshselvamari6490
    @santhoshselvamari6490 ปีที่แล้ว +21

    Murugaa 🙏❤️

  • @kbala5284
    @kbala5284 2 ปีที่แล้ว +3

    Str voice eppavum hit than plus Murugan song

  • @Strsurya333
    @Strsurya333 3 ปีที่แล้ว +115

    STR FANS✌

    • @thamizhs7877
      @thamizhs7877 3 ปีที่แล้ว +1

      Str veriyan ❤️

  • @makkalselvanfanschannel611
    @makkalselvanfanschannel611 3 ปีที่แล้ว +134

    MakkalSelvan 🔥 STR Combo 🔥

  • @kattarsolanky2985
    @kattarsolanky2985 ปีที่แล้ว +8

    Didn't understood but just vibin' ❤️Hail Murugan from Mumbai and all over the world 🌍❤️

  • @spookyms4946
    @spookyms4946 3 ปีที่แล้ว +243

    இந்த பாடலை கேட்கும் போது எண் உடம்பு எல்லாம் மெய் சிலிர்க்குது🙏 அரோகரா 👍

    • @veeramani9164
      @veeramani9164 3 ปีที่แล้ว +3

      Thalaiva STR super

    • @gururaj3242
      @gururaj3242 3 ปีที่แล้ว

      Arogara

    • @tsridhar4405
      @tsridhar4405 3 ปีที่แล้ว

      அது என்னமோ உண்மைதா

  • @arulkumarg8740
    @arulkumarg8740 3 ปีที่แล้ว +79

    நாடி நரம்புகள் முறுக்கேற வைக்கிறது இந்த பாடல்.... ஓம் முருகா சரணம்....

  • @vadileenagan
    @vadileenagan 2 ปีที่แล้ว +21

    இதை ஏன் தமிழ் எழுத்துக்களில் இல்லை.... மற்றவர்களுக்கு நாம் முன் உதாரணமாக திகழ வேண்டும்.... பாடல் மிக அருமை வாழ்த்துக்கள்...

  • @ramamoorthiramkapil8690
    @ramamoorthiramkapil8690 2 หลายเดือนก่อน +2

    நான் இந்த பாடலுக்கு, மட்டும் அல்ல அந்த முருகனுக்கும் அடிமை தான் 💗💗💗💗

  • @ibbuibbu5715
    @ibbuibbu5715 3 ปีที่แล้ว +1503

    யார் இங்கே STR வெறியர்கள் இருக்கிறீர்கள்

    • @selvarajusm8278
      @selvarajusm8278 3 ปีที่แล้ว +18

      Super str murugankku arogara

    • @krishnamoorthykrishnamoort1770
      @krishnamoorthykrishnamoort1770 3 ปีที่แล้ว +21

      👉 ஒன்னு ரெண்டு மூனு 👈 சிம்பு அண்ணா தான் டானு🔥🔥🔥

    • @vikijunior5486
      @vikijunior5486 3 ปีที่แล้ว +7

      Me

    • @mariarejin9359
      @mariarejin9359 3 ปีที่แล้ว +5

      S T R

    • @hamzandj7076
      @hamzandj7076 3 ปีที่แล้ว +8

      Since 2002 bro S.T.R Blood ❤👍

  • @ManiKandan-is4ms
    @ManiKandan-is4ms 3 ปีที่แล้ว +383

    🙏முருகன் அருளுடன் இனி தலைவன் STR க்கு எல்லாம் வெற்றி தான்❤🔥

  • @sivamoorthi8419
    @sivamoorthi8419 4 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா....🦚🦚🦚🙏🙏🙏

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 2 ปีที่แล้ว +16

    Simbu! I can see that enlightenment within you! Greatest song!! Om muruga Saranam🕉️

  • @chidambarams1649
    @chidambarams1649 3 ปีที่แล้ว +61

    எத்தனைஎத்தனை வாட்டி பார்த்தாலும்சாங்எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஐ லவ் லிட்டில்சூப்பர் ஸ்டார்

  • @user-dc3lt3ck2e
    @user-dc3lt3ck2e 3 ปีที่แล้ว +62

    STR voice 😍 mass 💪 MC sai Rap verithanam 🔥 Vera level comboz 💥 Music no words 👌 best one of STR❤️

    • @PrabhaKaran-in7lk
      @PrabhaKaran-in7lk 3 ปีที่แล้ว +3

      MC sai is always littt 💥🔥🔥🔥

  • @sanjeyandamshi4446
    @sanjeyandamshi4446 ปีที่แล้ว +2

    எம் பெருமான் முருகன் துணை🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @mathanm1085
    @mathanm1085 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலை பாடியதற்கு சிம்பு நன்றி நன்றிகள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @faceofPeople
    @faceofPeople 3 ปีที่แล้ว +54

    Rocking 👌👌💥💥💥💥Silambarasan the man of mass 👍👍👍

  • @keeplove4057
    @keeplove4057 3 ปีที่แล้ว +188

    MC Sai Fans Attendance🔥

    • @vijay-te6yd
      @vijay-te6yd 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @kavipandikavi7602
      @kavipandikavi7602 3 ปีที่แล้ว +3

      MC Sai who
      Ithukku munnadi yethaachum paadirikkara

    • @vijay-te6yd
      @vijay-te6yd 3 ปีที่แล้ว +5

      @@kavipandikavi7602 boss please mc sai albums nu adinga... Spotify .. Apple music ... idhula paarunga...niga inaiku kondara teejee oda friend.... and a best and beast Raper ❤️❤️❤️oru nation 🔥

    • @mvaro1241
      @mvaro1241 3 ปีที่แล้ว +1

      @@kavipandikavi7602 🤦🤦

    • @jeevanesanveeriah2067
      @jeevanesanveeriah2067 3 ปีที่แล้ว

      💥💥❤❤MC Sai💥💥❤❤

  • @r15alagar42
    @r15alagar42 ปีที่แล้ว +4

    🔱வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @gknimal9911
    @gknimal9911 ปีที่แล้ว +4

    முருகா எல்லோர் வாழ்விலும் துன்பம் நீங்கி இன்பம் பொங்க அருள் புரிவாய் அப்பா.
    ஓம் சரவண பவ
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenKumar-yj3ng
    @PraveenKumar-yj3ng 3 ปีที่แล้ว +51

    🔥Thalaivan STR🔥

  • @subash2301
    @subash2301 3 ปีที่แล้ว +578

    STR பாட்டு பாடுறது ஒரு தனி STYLE தான்...கந்தன்க்கு அர்ச்சனை போடுங்க... அடுத்து வர எல்லாம் படமும் BLOCKBUSTER ஆகணும்...

    • @velrock.offcial
      @velrock.offcial 3 ปีที่แล้ว +7

      ❤️

    • @raghulraghul4974
      @raghulraghul4974 3 ปีที่แล้ว +3

      Come comedy piece str fans
      Eppavum maari thaan DHANUSH FANS ELLAROM irukkum

    • @vijayvj7874
      @vijayvj7874 3 ปีที่แล้ว +11

      @@raghulraghul4974 deiiii appo yedhuku inga ombuBa VandhiYa pUnDa PullaYee

    • @freekyguy4289
      @freekyguy4289 3 ปีที่แล้ว +9

      @@raghulraghul4974 dhanush ku fans lam irukingala daa😂junior elumbu thalies mandi pottu pool sappal

    • @jeevaaj1501
      @jeevaaj1501 3 ปีที่แล้ว +1

      @Suresh C Naanumtha bro mc sai vera level thani alagu

  • @jayasrikannan4829
    @jayasrikannan4829 ปีที่แล้ว +7

    No chance..positivity .Lord muruga 🙏🙏🙏

  • @shanmukhashanmukhap9045
    @shanmukhashanmukhap9045 2 ปีที่แล้ว +11

    வெல் வெல் வெற்றி வெல் 🔥🔥 🙏🏼🙏🏼🙏🏼

  • @kavikrishna5159
    @kavikrishna5159 3 ปีที่แล้ว +124

    Str voice kku yaralam adimai avunga oru lolike potunga👊

  • @suhassivan8055
    @suhassivan8055 3 ปีที่แล้ว +148

    🙏" 🕉MURUGA🕉 "🙏
    Nivas K Prasanna beats drums 🥁 vere level orchestration 💥💥💥...
    Mc Sai's rap 👌mass🔥💥
    STR voice full of devotion🧡
    🙏MURUGA🙏 🧡 from Palakkad

  • @krishna_rajan
    @krishna_rajan 2 ปีที่แล้ว +7

    Eru mayil eru vilaiyadum mugam ondre❤️❤️❤️😘😘

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 ปีที่แล้ว +7

    வேற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @susendranj484
    @susendranj484 3 ปีที่แล้ว +871

    STR💥காக வந்தவங்க💕யார் யார் இருக்கிங்க☺️

  • @jeichameten3976
    @jeichameten3976 3 ปีที่แล้ว +61

    முருகன் fans!🌍

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 หลายเดือนก่อน +5

    ▶th-cam.com/video/l1kqgcth9rw/w-d-xo.htmlsi=NN0wH8yB7nGTjCL1
    The Enthralling Melodious Second Single from #Saindhav is Out Now!💞
    #VenbaaPenne

  • @muthulakshmi422
    @muthulakshmi422 2 ปีที่แล้ว +4

    God bless you silambarasan take care 🤗✝️✝️✝️✝️✝️✝️

  • @Suresh_MC
    @Suresh_MC 3 ปีที่แล้ว +129

    சிம்பு அவர்களின் முதல் கடவுள் பாடல்....மகிழ்ச்சி

    • @mmahesh7639
      @mmahesh7639 3 ปีที่แล้ว +6

      சிம்பு சிறு வயதில் இருந்தே முருகன் பாடல் பல பாடிட்டாரு. ஆனால் எச்சகல விஜய்சேதுபதி யின் முதல் முருகன் பாடல். முருகனை சரணமடைந்தால் மட்டுமே இனி சம்பாதிக்க முடியும் ன்னு முருகனை சரணடைந்த எச்சகல தான் இந்த விஜய்சேதுபதி நாய். எந்த வாயால் முருகனை இந்து கடவுளை கேவலமாக பேசுனானோ அவன் நடிப்பால அவன் வாயால் முருகனை பத்தி பேச வச்ச என் முருகனின் திருவிளையாடல். . இது தொடரும். முருகனை இன்றி அனுவும் அசையாது

    • @kiruthikrajv6727
      @kiruthikrajv6727 3 ปีที่แล้ว +1

      @@mmahesh7639 ⁶

    • @retry..1856
      @retry..1856 3 ปีที่แล้ว

      @@mmahesh7639 🤦

    • @0amhappy0
      @0amhappy0 3 ปีที่แล้ว +1

      He sang many songs in child itself bro

  • @prakashsh675
    @prakashsh675 3 ปีที่แล้ว +91

    ALL ROUNDER STR ...🔥

  • @angalivijayvijay2238
    @angalivijayvijay2238 ปีที่แล้ว +6

    ARPUTHAMANA PAADAL...ANANDHAM, ALAGU.... LOVE YOU THE HOLE TEAM....NANDRI...❤️❤️👏👏👏👍🙏🙏🙏

  • @ramachandranr9529
    @ramachandranr9529 2 ปีที่แล้ว +13

    ஓம் முருகா போற்றி 🙏 🙏🙏

  • @RattyAdhiththan
    @RattyAdhiththan 3 ปีที่แล้ว +649

    🔥🔥🔥🔥

  • @yeonluv2742
    @yeonluv2742 3 ปีที่แล้ว +50

    MC SAI X SIMBU and Murugan song OMG Arohara 🙏🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I got goosebumps I cried out of joy😭

  • @hariharasubramanianchandra5731
    @hariharasubramanianchandra5731 2 ปีที่แล้ว +12

    🔥🔥🔥🔥 ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌸🌸

  • @amazingachus7502
    @amazingachus7502 2 ปีที่แล้ว +9

    Murugaaaa!!!
    Addicted towards devotion..

  • @ajithstr5736
    @ajithstr5736 3 ปีที่แล้ว +227

    . . .🙏~ அன்றும் இன்றும் என்றும் உனக்காக உன் ரத்தமான ரசிகர்கள் காத்திருக்கோம் வாங்க 😎 'SIMBU' 😎 அண்ணா ~🙏. . .

  • @yuvaraj5627
    @yuvaraj5627 2 ปีที่แล้ว +119

    தெறிக்கவிடும் இசை... அருமையான வரிகள்... சக்திமிக்க குரல்கள்... வேற மாரி முருகா 🔥🔥🔥

  • @hemakulkarni3935
    @hemakulkarni3935 2 ปีที่แล้ว +3

    தமிழ் என்றால் முருகன், ‌‌முருகன் என்றால் அழகன்...
    தமிழ் வார்த்தைகள் ஆங்கிலத்தில்....‌‌சங்கடமாக உள்ளது

  • @itsyoursenpai7713
    @itsyoursenpai7713 ปีที่แล้ว +2

    Murugan is my lord 😎😎 why would I fear when murugan is with me 🔥 📛

  • @pandiravi3824
    @pandiravi3824 3 ปีที่แล้ว +28

    மூத்த குடியின் முதல்வன்
    தமிழ் குடியின் தலைவன்
    தமிழ் அழகன்....🔥

  • @tamilfact
    @tamilfact 3 ปีที่แล้ว +2040

    ஈழ தமிழன் MC SAI, வருக வருக 🙏🏽🙏🏽🙏🏽

    • @s.j.meashaq7920
      @s.j.meashaq7920 3 ปีที่แล้ว +26

      Ada dei Neengala

    • @user-sp4ee4in1r
      @user-sp4ee4in1r 3 ปีที่แล้ว +28

      Neenga enna thambi intha pakkam..ithu raththa bhoomi😁😁😁

    • @tkthanush
      @tkthanush 3 ปีที่แล้ว +12

      😍♥

    • @Simply_Sathya14
      @Simply_Sathya14 3 ปีที่แล้ว +12

      Thamizhan

    • @rohithhanks1893
      @rohithhanks1893 3 ปีที่แล้ว +28

      @@user-sp4ee4in1r do ommala oka serupala adipan ellam tamizhargal thanda

  • @s.aishwaryasankar3598
    @s.aishwaryasankar3598 2 ปีที่แล้ว +7

    ஓம் முருகா அப்பா இருக்க பயமேன்🙏🙏🙏

  • @oopszackamba8278
    @oopszackamba8278 ปีที่แล้ว +2

    Goosebumps bro