வீட்டில் வளர்க்க கூடாத 17 மரங்கள்/செடிகள் - அகத்தியர் பாடல் | Veetil Valarka Kudatha Marangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
  • Veetil Valarka Kudatha Marangal is about the tress that should be avaoided planting at home.
    Siddhar Agathiyar in his book Agathiyar Punaisuruttu has given a list of 17 tress that are not to be grown in house.
    வீட்டில் வளர்க்க கூடாத மரம்:
    "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
    வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
    கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
    பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
    வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
    வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
    நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
    குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
    குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
    குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
    ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
    இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
    குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
    பரதேசியாயிருப்பார் பாரே"
    --அகத்தியர் புனசுருட்டு --
    வீட்டில் வளர்க்க கூடாத 17 மரங்கள்/செடிகள்:
    1.பருத்தி,
    2.அகத்தி,
    3.பனை,
    4.நாவல்,
    5.அத்தி,
    6.எருக்கு,
    7.வெள்ளெருக்கு
    8.புளியமரம்,
    9.கருவேலன்,
    10.முருங்கை,
    11,கல்யாண முருங்கை,
    12.கள்ளி
    13.கருவூமத்தை,
    14.இலவம்,
    15.வில்வம்,
    16.உருத்திராட்சம்,
    17.உதிரவேங்கை
    இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.
    #aalayamselveer #veetilmaram

ความคิดเห็น •