வீட்டில் எல்லா மரங்களும்,செடிகளும் வளர்க்கலாம்/Grow plants and trees/அனிதா குப்புசாமி/Anitha Kuppus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @nalinasuba2654
    @nalinasuba2654 6 ปีที่แล้ว +6

    அருமையாக சொன்னீங்க மேடம் மரம், செடிகள் பற்றி
    உங்களது பதிவு அனைத்தும் அருமை நன்றி மேடம்.

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 6 ปีที่แล้ว +2

    நன்றாக விளக்கி கூறினீர்கள்.நன்றி.எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.

  • @sunkrr
    @sunkrr 5 ปีที่แล้ว +40

    very nicely you are speaking madam. கறிவேப்பில்லை மரம் வீட்டில் வைக்கலாமா?

  • @simplysouthchannel7469
    @simplysouthchannel7469 6 ปีที่แล้ว +3

    உங்க பதிவு எல்லாம் 👌👌👌👌தெரியாதவர்களுக்கு இப்படி புரியும்படி சொன்னதுக்கு மிகவும் நன்றி .😊😊....வாழ்க வளமுடன🙏🙏🙏🙏🙏..

    • @rkrishnan9911
      @rkrishnan9911 6 ปีที่แล้ว +1

      simply south channel sevvarali plant veettirkul vaikkalama, mam.

  • @sarojini763
    @sarojini763 6 ปีที่แล้ว +89

    அருமை. சிலர் யுடியுபில் சும்மான்னாலும் அபத்தமாக பதிவிடுவார்கள். மருதாணி மரப்பூ நல்ல வாசனையாக இருக்கும். நல்ல விளக்கம். ஆராய்ச்சி பண்ணி ஆதாரத்தோடு சொல்கிறீர்கள். நல்ல சேவை. உங்கள் தமிழறிவும் மருத்துவ ஆராய்ச்சியும் பாராட்டத்தகும் வாழ்த்துக்கள்

    • @janarthanang1325
      @janarthanang1325 6 ปีที่แล้ว +1

      Sarojini.

    • @anis777ff3
      @anis777ff3 6 ปีที่แล้ว

      In

    • @isabelladharmakumar109
      @isabelladharmakumar109 2 ปีที่แล้ว

      இந்த

    • @RLVELU
      @RLVELU 5 หลายเดือนก่อน

      உனக்கு பணம் சம்பாதிக்க நெறய
      வழி இருக்கு நீயே
      ஒரு பணம் சம்பாதிக்கிற மரம்தான் போங்கடி

  • @littleprincessmokshithabab9404
    @littleprincessmokshithabab9404 6 ปีที่แล้ว +1

    My husband just now bring வெல்லெறுகம் பூ plant tq for ur advice

  • @sukiakka
    @sukiakka 6 ปีที่แล้ว +4

    Oh my.. only yday I repotted the marudani plants at home.. I love marudani :)

  • @nithyanandan3097
    @nithyanandan3097 5 ปีที่แล้ว

    மிக சிறப்பாய் கூறினீர்கள்-கலியாணமுருங்கை பனைமரம் ஏன் ? வளர்கக்கூடாதெனவும் கூறியிருந்தால் கூடுதலாய் விளங்கியிருக்கும்-நன்றி

  • @TheDrvel
    @TheDrvel 6 ปีที่แล้ว +7

    What an amazing lady, enormously endowed in every aspect of her life, by the almighty God , she is no doubt ,admirable,adorable ,humble simple ,aristocracrtically articlulte Anjel of a lady,an excellent down to earth,no frills attached communicator .Bless her.

  • @narmadha5063
    @narmadha5063 6 ปีที่แล้ว +1

    Mam nega sollra oru oru vishayam useful iruku super mam...apadiya katu irukum polla iruku mam...nega sollra vithama apadi iruku mam👌👌👌

  • @BS-Youtube617
    @BS-Youtube617 6 ปีที่แล้ว +5

    100% உண்மை, மகாலட்சுமியின் சொரூபம். மருதாணி திருஷ்டி கழிக்கும் தன்மை உண்டு.

  • @puwaneswaryboori8199
    @puwaneswaryboori8199 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு.விளக்கம்.என்றால்,இதுதான்.பாமர மக்களுக்கும் போய் சேர வேண்டும்.நன்றி.

  • @shaminiatputhasingam1375
    @shaminiatputhasingam1375 6 ปีที่แล้ว +9

    I remember when I was a little we had a big drumstick tree at the back yard and my mom picked it up and cooked. No pae or muni came. Thanks mam. Please post more like this.

  • @guru6153
    @guru6153 3 ปีที่แล้ว

    Super super romba romba theylivana vilakam u r great madam .

  • @renganathanmuthulakshmi8201
    @renganathanmuthulakshmi8201 5 ปีที่แล้ว +65

    முருங்கை மரம் எங்கள் வீட்டில் 20வருசமா இருக்கு .. அதுதான் எங்கள் வீட்டு உணவு🙄🙄🙄

    • @thanislausm4288
      @thanislausm4288 3 ปีที่แล้ว

      WHAT DO YOU DO FOR.PEST.

    • @vinithaarchudhan8014
      @vinithaarchudhan8014 3 ปีที่แล้ว +2

      @@thanislausm4288 mostly pests not eating That tree.
      Only one pest - Larva of butterfly's are developed in that tree. We can use turmeric water for that

    • @amsavalliramadoss3468
      @amsavalliramadoss3468 3 ปีที่แล้ว

      Enga v2 laium iruku sis

    • @arunavin8581
      @arunavin8581 2 ปีที่แล้ว

      @@thanislausm4288 hi

    • @talkdiamondtamil7209
      @talkdiamondtamil7209 2 ปีที่แล้ว

      V2 munnadi vachurukingala

  • @rajeswarithirumurugan7453
    @rajeswarithirumurugan7453 6 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு உங்கள் தமிழ் உச்சரிப்பை கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @geetharavi2828
    @geetharavi2828 6 ปีที่แล้ว +3

    Am so glad that you started TH-cam channel.. you are soo good in explaining.. just love to watch it because of your Tamil... learning lots of new words.. Great work.. keep it up😍👍🏼👍🏼👍🏼👏🏻👏🏻👏🏻

  • @vmrishika4246
    @vmrishika4246 6 ปีที่แล้ว

    Its tru speech..i like anni..kandipa maruthani chedi vettula vainga....villagela narayavetula vachu irukom....

  • @umau6714
    @umau6714 6 ปีที่แล้ว +5

    Really you both are gifted to us by god and i feel very happy on seeing you in every video. You are doing very great help to the socity

  • @shanmugapriyanarayanaswamy8233
    @shanmugapriyanarayanaswamy8233 6 ปีที่แล้ว

    thank u mam neega sollikudutha poondu kuzhambu saptukitte unga video pakiren..........rendume super

  • @chandraskitchen
    @chandraskitchen 6 ปีที่แล้ว +7

    Nice info mam. maruthani enga oorula elar veetulaiyum erukum mam. nenga solrathu correct mam...

    • @yesudasss4573
      @yesudasss4573 4 ปีที่แล้ว

      Medam..call

    • @kannanmunis4160
      @kannanmunis4160 3 ปีที่แล้ว

      வீட்டில் நெல்லி மரம் வைக்கலாமா

    • @kannanmunis4160
      @kannanmunis4160 3 ปีที่แล้ว

      பதில் சொல்லுங்கள் மேடம்

    • @s.amuthababu1053
      @s.amuthababu1053 3 ปีที่แล้ว

      @@kannanmunis4160 l

  • @krishnaveni6988
    @krishnaveni6988 6 ปีที่แล้ว

    Madem ungaludaiya entha vedio parthalum parthukidei irukanym pola iruku very very super mam

  • @vimalaravishankar7394
    @vimalaravishankar7394 6 ปีที่แล้ว +4

    Mam super.. Pls tell us about murungai maram (drumstick tree) becoz we have that tree for so many years in our garden..

  • @nalamvaazhaswastiks6829
    @nalamvaazhaswastiks6829 6 ปีที่แล้ว

    Maruthaani miga miga nallathu. Mam neenga solrathu correct

  • @shalu22
    @shalu22 6 ปีที่แล้ว +49

    ஆன்மீகம்+சமையல்+இசை =anithamam

    • @shanthushanthi3528
      @shanthushanthi3528 6 ปีที่แล้ว +1

      மேடம் உங்கள போல அழகா ஒரு டிப்ஸ்
      சொல்லுங்க சாந்தி மன்னன் மதுரை

    • @priyaammu1895
      @priyaammu1895 4 ปีที่แล้ว

      Alagum tan madam

  • @uvashriperumal4897
    @uvashriperumal4897 6 ปีที่แล้ว

    Nan ninaipathundu en paati ku vayasaiduchey avanga solra nalla visayam lam avanga kalam aprm yaruku theriyapogudhu nu ana namma gramathu periyavanga solradhula neraya unmaigalum iruku. 10th 12th book oda tamizhey venam nu pora neraya pillaingalu ku indha paadal gal lam kekrapo romba nalla irukunga. En tamizh asiriyai ku aprm suthha tamizh la pesra aalu nenga dhan mam. Tamizh ah kekrapove inimai adhunala dhan tamizhukum amudhendru per nu paadirkanga pola

  • @mageisvariyva7254
    @mageisvariyva7254 5 ปีที่แล้ว +8

    அம்மா,தங்க அரளி பூ வீட்டில் வளர்க்கலாமா?..வளர்கவே கூடாதுன்னு சொன்னாங்க..
    எனக்கு தெரியனும்...🙏 அவசியம் சொல்லுங்கள் அம்மா

    • @mohandossmasilamani7374
      @mohandossmasilamani7374 4 ปีที่แล้ว +3

      Arali sedi 3vagai undu.1.sevvarali(chennai GST NH il centre seperation space gardenil irukkum)
      2.vellai arali
      3.thanga arali
      Thanga arali velir pachhaiyil puthar sediyaka valarum.
      Adar manjal nirathil poo alagaka irukkum.kulal vadiva poo.kaai pachhai niram naarkonam,arungona vadivil irukkum.Migavum vishathanmai ullathu.veedukali ethenum pirachani erpadum pothu mana ulachalil irukkum pothu yaarum elithil parithu saapidu vidakkoodathu enpathal ithanai elithil kidaikumaru veedukalil vaika koodathu entru engal kiramathil periyavarkal solli,neril paartha (sila sampavangal)thundu.avaluvu thaan.pookal miga alakaka irukum.
      This is the hidden reason.

  • @sripriyaraman4375
    @sripriyaraman4375 3 ปีที่แล้ว

    As you advised i have started kubera pooja and bhrama muhurtha deepam amma,daily im seeing one of your vedio its giving me peace and interest towards doing pooja amma...thanks for you...

  • @legendrams548
    @legendrams548 6 ปีที่แล้ว +5

    Very good explanation!
    Also, some plants and trees were suggested not to be watered or grown up in the house premises based on the three types of human body by nature : vaadam, pittam, kavam. For instance, a person whose body is already kavam/cold by nature shall avoid growing (means avoid using) marudhaani as it brings down body temperature much more below the expected level for a human body, so there won't be a balance in body's temperature. Every suggestion given in our tradition was to help us live a healthy life.

  • @jayanthyism
    @jayanthyism 6 ปีที่แล้ว +1

    அருமை அம்மா உங்கள் விளக்கம்...

  • @dhivyasri666
    @dhivyasri666 6 ปีที่แล้ว +6

    Nega romba azhaga irukinga mam... Your super cute 😘😍😘

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +1

      Yes she's damn cool 👌 Malarum Mottum lerndhe Nan ivanga fan sissy 😘

  • @manikan463
    @manikan463 6 ปีที่แล้ว +21

    முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி வரும்.காற்றடித்தால் எளிதில் சாய்ந்து விடும்.எளிதில் ஒடிந்துவிடும்.அதான் குழந்தைகளை முருங்கை மரம் ஏற விடமாட்டார்கள்.கல்யாண முருங்கைக்கு மற்றொரு பெயர் முள்முருங்கை.முட்கள் அதிகமாக இருக்கும்.மற்றவைகள் என்னனு தெரியாது.

  • @susidurai4746
    @susidurai4746 6 ปีที่แล้ว

    Super mam neenga solrathu arumai itha paththavathu vathanthigalai yaarum nambamal irukkanum thanks mam

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 6 ปีที่แล้ว +10

    Sister, where (in which part according to vaasthu) to plant "Lemon Tree" at home?

  • @akoraashokkumar
    @akoraashokkumar 5 ปีที่แล้ว +1

    மிகவும் அழகாகவும்.. அருமையாகவும் சொன்னீர்கள் மேடம்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 6 ปีที่แล้ว +13

    வீட்டில் முருங்கை மரம் வளர்க்கலாமா வேண்டாமா தெளிவு படுத்தவும் பதில் தேவை

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 6 ปีที่แล้ว +1

      பதில் விரிவாக இருந்தாலும் பரவாயில்லை

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  6 ปีที่แล้ว +10

      நிறைய்ய வளர்க்கலாம்.நாங்கள் வளர்க்கிறோம்.முருங்கை மரத்தில் உள்ள பூச்சி நம்மைக் கடித்தால் தடித்து விடும் சரியாகப் பராமரித்தால் ப்ரச்சினையில்லை.செண்டிமெண்ட்டாக எதையும் நினைக்காதீர்கள்.ஆராய்ச்சி சிந்தனையோடு பார்த்தால் எல்லாமே வளர்க்கலாம்..

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 6 ปีที่แล้ว +3

      மிகவும் நன்றி

    • @jayapalanjayapalan8950
      @jayapalanjayapalan8950 6 ปีที่แล้ว

      Anitha Pushpavanam Kuppusamy
      N

    • @rasikfareed3501
      @rasikfareed3501 6 ปีที่แล้ว +2

      மிகமிக பிரயோசனம் அளிக்கும் மரம். அதிகமாக வளருங்கள்

  • @ilakkiyamurugan9678
    @ilakkiyamurugan9678 6 ปีที่แล้ว

    Mam explanation ellam clear ah iruthathu...🙂and village people's easy ah understand panra alavuku unga explanation iruthuchu...and Mam Murugai Maram pathi Sonna nalarukum village side Adhan most ah ellarum veetla iruku

  • @muraliv7262
    @muraliv7262 6 ปีที่แล้ว +3

    சகோ மிகச் சிறப்பு.

  • @packirisamy8409
    @packirisamy8409 3 ปีที่แล้ว

    அருமை பதிவு நன்றி

  • @Ranjvrr
    @Ranjvrr 6 ปีที่แล้ว +23

    Murungai maram vaika koodadhu nu agathiyar padal la mention pannirukaanga. Enga veetulayum iruku unga maadi thottathulayum iruku. Enna reason ah irukum mam?

  • @bhuvanabhuvi6198
    @bhuvanabhuvi6198 6 ปีที่แล้ว

    Madam na last week than UNGA channel subscribe panen....
    Epo UNGA videos tha full ah pathutu eruken...
    Super ah panringa thanks a lot

  • @praveencad1
    @praveencad1 5 ปีที่แล้ว +9

    தங்க அரளி (yellow flower plant) செடி வீட்டில் வளர்க்கலாமா ?

    • @ihema5037
      @ihema5037 4 ปีที่แล้ว

      Reply must

  • @sheelarani8245
    @sheelarani8245 5 ปีที่แล้ว

    Artham solli puriya vaikireenga Nandri

  • @jeyasudhar9731
    @jeyasudhar9731 6 ปีที่แล้ว +11

    Murungai kalyana murungai aen vaika koodathunu vilakkam sollunga mam antha errendu tree um ellar v2 laum erruku mam very useful information mam

    • @manonmania2239
      @manonmania2239 6 ปีที่แล้ว +7

      Nan parthurukean, En school la iruntha murangai marathula niraya kambali puchi varum rainy season la athu class rooms Ku kulla varuthu nu antha tree ah cut panitanga...onnu rendu illa ayiram kambuli puchi irukum antha tree la..may be athukaga kuda solirupanga

    • @karthigav4443
      @karthigav4443 5 ปีที่แล้ว

      @@manonmania2239 ama erukalam

    • @thesigansakaran456
      @thesigansakaran456 5 ปีที่แล้ว +1

      Murungai having very soft branches. Easly can broke when storm. Planting nearby house may damage our houses. It will be more bad if it is village hut. Entire hut may collapse and course death for resident. Otherwise chilren may fall down by easily broking braches when climbing. Fracture or even major accident may happen. Thus it is not advised to plant around living area.

  • @thashveenthanush8435
    @thashveenthanush8435 6 ปีที่แล้ว +4

    Hi Madam.I watch your channel from Australia.your programs are really best and understandable. Please make snacks, new types of food and curry powder for veg and non veg. You look so beautiful and nice collection of saree madam.I really love your program and also suggested for lots of friends.
    Thank you.

  • @shanmugapriya.r7834
    @shanmugapriya.r7834 6 ปีที่แล้ว

    Maaa romba clear ra sollirukinga... This will b useful 4 us. Thankq ...

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 4 ปีที่แล้ว +3

    *எங்கள் வீட்டில் வில்வ மரம் உள்ளது. வில்வம் தலவிருட்சம் என்பது உண்மை. மரம் வைத்து பல வருடங்கள் ஆகி விட்டது. வில்வம் லக்ஷ்மி கடாட்சம் என்று சிலர் சொல்கின்றனர். அகத்தியர் போன்ற சிலர் வைக்க கூடாது என்று சொல்கின்றனர். என்ன செய்யலாம்?*

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 ปีที่แล้ว +3

      மரத்தை வெட்டிட வேண்டாம்.அவர்கள் வேறு அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்.video தரேன் மா

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அக்கா

  • @achuthan2867
    @achuthan2867 6 ปีที่แล้ว +6

    நன்றி! முருங்கை, கல்யாண முருங்கை போன்ற மரங்களையும் வீட்டிற்குள்/மனைக்குள் வளர்க்கக்கூடாதா அம்மா? கிராமங்களில் பொதுவாக இத்தகைய மரங்களை வீட்டில் வளர்ப்பார்கள் அல்லவா? தகுந்த விளக்கம் தாருங்கள். வணக்கம்.

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  6 ปีที่แล้ว +5

      கல்யாண முருங்கை வீட்டில் வளர்த்தால் மிகவும் நல்லது..

    • @divyad7743
      @divyad7743 6 ปีที่แล้ว

      Achu than

    • @achuthan2867
      @achuthan2867 6 ปีที่แล้ว +1

      Anitha Pushpavanam Kuppusamy மிகவும் நன்றி!

    • @Aliens999
      @Aliens999 6 ปีที่แล้ว

      y 6N5 π_>

  • @SivaKumar-nz6dt
    @SivaKumar-nz6dt 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி

  • @kumarmuthu5986
    @kumarmuthu5986 6 ปีที่แล้ว +7

    அம்மா முருங்கை அதிகமாக மருத்துவ குணம் இருக்கு அதுவும் வைக்க கூடாதா

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  6 ปีที่แล้ว +3

      Kampaliip poochi varum. Athu nammaith thaakkum .athu visham. Arikkum. Thadikkum. Athanaalthaan.

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 ปีที่แล้ว

      முருங்கை மரத்தில் பேய் அடையும். வசிக்கும். 😱😱

  • @manikandanprasanth2358
    @manikandanprasanth2358 6 ปีที่แล้ว +3

    Hi mam.. unga veetula chedi murungai vechurukinga but neenga sonna list la murungai and kalyana murungai vaikakoodathu nu sollirukanga.. ithula enna difference... Murungaimaram la kambali pulu neraya varum atha naal vaika koodathu nu solluvanga.. please give your feedback on this

  • @nithishanishalini4822
    @nithishanishalini4822 5 ปีที่แล้ว

    thanks madam kulapama irundhuchu ipa clear aiten

  • @priyaakumar6300
    @priyaakumar6300 6 ปีที่แล้ว +4

    Thanks mam

  • @Abiramiabi590
    @Abiramiabi590 6 ปีที่แล้ว

    Super mam nan yeppavum maruthani varthu varugiren but ellorum vaikka kudathu endru solliyum keka villa ningal solluvathu crt mam yarum itha sonna kekka matranga

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 6 ปีที่แล้ว +14

    Ellame poi man...enga veetukku near by house drumstick tree in every house and 2 houses in vilvam tree...they well settled in well rich people....

    • @hemapanneerselvam7089
      @hemapanneerselvam7089 6 ปีที่แล้ว

      Super

    • @sivac2975
      @sivac2975 6 ปีที่แล้ว +2

      rajeswari chandran enga veetula drum stick irruku worms forms aagum. Heavy Wind la spread aagum athan reason

  • @mania.dhavaseelan7137
    @mania.dhavaseelan7137 6 ปีที่แล้ว

    எங்க விட்டில் இரண்டு நெல்லிசெடி இருக்கு பக்கத்து விட்டில் இருப்பவங்க வைக்ககூடாது என்றுசென்னாங்க அதனால் கேட்டேன் ரெம்ப நன்றிஉடனே பதில் அனுப்பியதுக்கு

  • @fathimaasmilafathimaasmila3069
    @fathimaasmilafathimaasmila3069 6 ปีที่แล้ว +9

    மூக்கில் கரு நிற புல்லிகளாக வந்து கரு வலையம் போன்று உள்ளது அதர்க்கு என்ன சைவது அம்மா

  • @gnaneswarygnanasegaram1908
    @gnaneswarygnanasegaram1908 6 ปีที่แล้ว

    ANITHA KUPPUSAMY ALLROUND YOU ARE VERY CLEVER YOU ARE LIKE JAFFNA TAMILCOOKING TALKING CULTURE AND DRESSING WE CANT SAY AGRAVAL FAMILY YOU ARE SPEAKING PURE TAMILYOU ARE GRATE I I am from Jaffna Tamil and Ilike you
    Kuppusamy also all round he is clever singing talkingvery good speeches God bless both my best whishess GG

  • @ambigar4746
    @ambigar4746 6 ปีที่แล้ว +4

    Mam hair straightening at home sollunga mam. Permanent r temporary athaiyum sollunga mam

  • @shymalashymala4066
    @shymalashymala4066 6 ปีที่แล้ว

    Arumaiyana pathivu megaboom Nandri

  • @hajira.shajira.s3036
    @hajira.shajira.s3036 6 ปีที่แล้ว +6

    😱 Omg ithula ivlo iruka🤔

  • @moga4011
    @moga4011 5 ปีที่แล้ว

    Nandri mam, Arumayana pathivu

  • @jeevansvlog3211
    @jeevansvlog3211 6 ปีที่แล้ว +10

    Appo unga veetla neenga murunga maram vachu irunthingale anniki video la paatha maathiri irruku

  • @priyahomecooking1441
    @priyahomecooking1441 6 ปีที่แล้ว

    spr mmmam....enaku unga speech romba pidikum

  • @herbalkart3315
    @herbalkart3315 6 ปีที่แล้ว +4

    athu mathri eana book enga vangalunu solunga eathula patigalam solu ga mamm

  • @yakshithdn6861
    @yakshithdn6861 6 ปีที่แล้ว

    madam super arumaiyana karuththu

  • @balamurugansivasubramanian9857
    @balamurugansivasubramanian9857 6 ปีที่แล้ว +4

    Murungai Maram vaikkakudatha

    • @MangaiyarArusuvai
      @MangaiyarArusuvai 6 ปีที่แล้ว +1

      Balamurugan Sivasubramanian. வளர்க்கலாம்

  • @sathyapurushothaman8648
    @sathyapurushothaman8648 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி☺

  • @ponmanir6793
    @ponmanir6793 6 ปีที่แล้ว +9

    முருங்கை மரம் வளர்க்கக் கூடாதா மேடம்.

  • @alagumeiyappan969
    @alagumeiyappan969 6 ปีที่แล้ว

    vathalkulabu super mam,thankyou

  • @guru6153
    @guru6153 3 ปีที่แล้ว

    Unga velakam mega arumai

  • @selvarajthibanraj9862
    @selvarajthibanraj9862 6 ปีที่แล้ว

    தகவல்கள் கிடைத்தமைக்கு நன்றி

  • @beganpriyanga1174
    @beganpriyanga1174 6 ปีที่แล้ว

    Hai mam.i am Priyanka in Tirupur. Yenaku ungle romba romba pidikum.ungalo vedios romba useful ah erukunga

  • @jamunaadevinv8083
    @jamunaadevinv8083 4 ปีที่แล้ว

    Super mam. Really good information.

  • @Yogithashorts
    @Yogithashorts 6 ปีที่แล้ว

    நல்லதொரு பதிவு Mam.மிக்க நன்றி Mam

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +1

    Migachirandha padhivu mam 😘 Thank you Mam 🙏

  • @SriYogaNarasimmar
    @SriYogaNarasimmar 3 ปีที่แล้ว

    Semaya soninga., veetla chedi vaka koodathu kaila epdi maruthani vaka mudiyum. Semaya ketinga madam.

  • @mpps9822
    @mpps9822 4 ปีที่แล้ว

    அம்மா எங்க வீட்டில் குருவிகள் அரசம்பழத்தை சாப்பிட்டு போட்டதில் அரசமரம் சிறிய செடியாக வளருகிறது வீட்டில் வைக்கலாம் அல்லவா அம்மா வீட்டில் வைக்கலாம் என்றால் ஒரு லைக் மட்டும் கொடுங்க

  • @geethusaran2197
    @geethusaran2197 5 ปีที่แล้ว

    Super mam clear ah sonneenga

  • @sathiyapriya7004
    @sathiyapriya7004 6 ปีที่แล้ว +1

    Nice and very use ful information madam👌👏

  • @kathirshan8272
    @kathirshan8272 6 ปีที่แล้ว

    Romba nalla pathivu thanks mam

  • @shivashankar1779
    @shivashankar1779 3 ปีที่แล้ว

    Nandri. 👍

  • @samueeswari8425
    @samueeswari8425 4 ปีที่แล้ว

    Arumai amma ungal vilakam 🙏🙏

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 5 ปีที่แล้ว

    Very nice nature is for us it won't do harm

  • @BlackDevil-xf8jd
    @BlackDevil-xf8jd 6 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னீர்கள் மேடம்.

  • @kamalkannan2020
    @kamalkannan2020 3 ปีที่แล้ว

    Super mam neenga sollurathuellamaa super amma

  • @sanavumnanum7854
    @sanavumnanum7854 6 ปีที่แล้ว

    என்பெயர் அன்னம் மேடம். நிங்க ரொம்ப அழகாக பேசிரிங்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் நன்றி மேடம்

  • @sayonarasayonara5128
    @sayonarasayonara5128 6 ปีที่แล้ว +2

    thank you so much for you're clarification..... ❤

  • @ambikashri1378
    @ambikashri1378 4 ปีที่แล้ว

    ரொம்ப அருமை madam

  • @vimalaanand2655
    @vimalaanand2655 6 ปีที่แล้ว

    Super explanation mam....... N its a grt information too

  • @Winter-Bear
    @Winter-Bear 6 ปีที่แล้ว

    Very nice information mam thanks.

  • @chakkarapanip7992
    @chakkarapanip7992 6 ปีที่แล้ว

    Very nice welcome to any time good news release thanks

  • @sivachelvik8355
    @sivachelvik8355 6 ปีที่แล้ว

    Madem all yr tips very useful

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 6 ปีที่แล้ว

    Now i am confused weather ti keep marudhani chedi r not but ur information was very impressed me thank u mam

  • @selinmary8311
    @selinmary8311 2 ปีที่แล้ว

    Madam very nice explanation

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 3 ปีที่แล้ว

    மருதாணி பூவில் தலைஅணை செய்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும் சகோதரி..

  • @manimegalaimanisha2853
    @manimegalaimanisha2853 6 ปีที่แล้ว

    Nanri mam arumaiyana tagaval

  • @sgunachitra4350
    @sgunachitra4350 6 ปีที่แล้ว

    அருமலயான விடியோ மேடம்👍👍💐💐☺☺👍👍

  • @kasthurithangam8099
    @kasthurithangam8099 5 ปีที่แล้ว +1

    Thanga arali valarthal kadanaliyaga marividuvargal enrum agala maranam earpadum enrum TH-cam la oruthar potrukkar Amma . Enga veetla nanga 2 maram valrkirom athanala ethavathu problem varuma.