செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் - அகத்தியர் அருளியது | Swarna Akarshana Bairavar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @muru96
    @muru96 5 ปีที่แล้ว +48

    I following most of your video's. You just give a right and simply words to us to understand. You never add unwanted words in all your video's. From the way your tamil pronouce and the way your deliver to us is confrim you are bless by agastiar. Keep sharing...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +4

      Thanks bro..god bless. Valga valamudan ☺️☺️👍👍🙏🙏

    • @thanabalakrishnan3052
      @thanabalakrishnan3052 4 ปีที่แล้ว +3

      Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SivaKumar-bx8je
      @SivaKumar-bx8je 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveerg d

  • @RajeshKumar-eq4qv
    @RajeshKumar-eq4qv 4 ปีที่แล้ว +28

    Nan ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பூஜை 6 month pannen... என்னுடைய கடன் எல்லாம் அடைந்துவிட்டது.. மேலும், நான் நல்ல வேலை யில் இருக்கிறேன்...ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் திருவடி சரணம்...,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @Abi-k2i4z
      @Abi-k2i4z 19 วันที่ผ่านมา

      How to do that pooja anna? Plz explain that 🙏

  • @rampandian6745
    @rampandian6745 3 ปีที่แล้ว +7

    திருப்பதியில் இவர் கொடுத்த ஆகார்சன சக்கரம் தான் இருக்கிறது. அதனால் தான் பொன் அங்கே குவிகிறது. நன்றி

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 5 ปีที่แล้ว +5

    ஐயா ஒவ்வொருவர் கேள்விக்கும் மிகவும் சிறப்பாக பதில் அளித்து வருகிறது மகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் உங்கள் ஆன்மீகம் வளரட்டும்வாழ்த்துக்கள் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @umasaravanan6094
    @umasaravanan6094 4 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் இருந்தது நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 4 ปีที่แล้ว +57

    ஸ்ரீ அகத்தியர் மற்றும் ரிஷி முனிவர்கள் அருளிய பலன் தரும் மந்திரங்களை மக்களுக்கு தரும் தங்கள் ஒலி ஒளி பதிவுகளை நான் மனமார பாராட்டுவதோடு இதன் மூலம் பல பக்தர்கள் பலன் அடைவார்கள் என நம்புகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @rajgurudhanam8167
    @rajgurudhanam8167 4 ปีที่แล้ว +8

    சொர்ண பைரவர் மந்திரம் பலன் கிடைத்தது.மிக்க நன்றி

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 5 หลายเดือนก่อน +3

    சொர்ணா ஆக்ரோச பைரவா போற்றி போற்றி 108 முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கவும்

  • @sabarisuresh856
    @sabarisuresh856 2 ปีที่แล้ว +5

    இந்த பதிவை பார்த்தவுடன் குருவின் அருளும் சொர்ண ஆகர்ஷணரின் அருளும் கிடைத்துவிட்டது தெளிவான பதிவிற்கு நன்றி

  • @musictravel2347
    @musictravel2347 2 ปีที่แล้ว +2

    உங்களின் அணைத்து தகவல்களும் மிக அருமை..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @lalithaananthan9587
    @lalithaananthan9587 4 ปีที่แล้ว +6

    Thankyou so much l feel very much that Gurus blessing is with me. So that l got this manthra

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sreedevi1752
    @sreedevi1752 4 ปีที่แล้ว +1

    வாழ்க பணத்துடன்
    சூப்பர் வாழ்த்து....👌
    நன்றிகள்....🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍

  • @vpsmuthu9999
    @vpsmuthu9999 4 ปีที่แล้ว +7

    Thank you so much, good effort, for the well being of mankind

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 5 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி பற்பல உங்கள் ஊடகத்திற்கு குருவே 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @mithunruban2216
    @mithunruban2216 5 ปีที่แล้ว +9

    Its really works
    Own experience

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே 4 หลายเดือนก่อน +1

    ஓம் அகத்திய முனிவரே போற்றி போற்றி........... தமிழ் குளத்தின் வளர்ச்சிக்கு.... வழிகளையும் ஏற்படுத்தித் தந்த....... ஆதி குருவே போற்றி போற்றி....

  • @santhiganapathi6584
    @santhiganapathi6584 2 ปีที่แล้ว +2

    கோடானு கோடி...
    நன்றி... 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ganeshanramaswamy5697
    @ganeshanramaswamy5697 4 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே வணக்கம் ஐயா உங்களது தகவல் அருமையான பதிவு நன்றி நற்பவி நற்பவி நற்பவி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @akila2959
    @akila2959 5 ปีที่แล้ว +3

    Na oru mukurtha theipirai ashtami la pirantha na romba bayanthuta intha day pathi ellarum intha day pathi sollumpothu but Ipo nenga sollitha theriyuthu ivlo good things iruku nu...thanks a lot...thank you so much anna...💛😆😊👍✌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @sotiespushpa
    @sotiespushpa 3 หลายเดือนก่อน +2

    ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்

  • @ezhilarasan3668
    @ezhilarasan3668 6 ปีที่แล้ว +11

    Long time am searching. This mantra , finally you released this mantra.... thank you om namah shivaya....

  • @b2f917
    @b2f917 2 ปีที่แล้ว +2

    சென்னை அம்பத்தூர் மேனம்பெடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் திருப்பணி நடக்கிறது, பக்தர்கள் தங்களால் இயன்ற உதவி களை செய்யுமாறு வேண்டுகிறோம்...சிவாய நம...

  • @royalsdsnutsspicesfactory4136
    @royalsdsnutsspicesfactory4136 5 ปีที่แล้ว +25

    திண்டுக்கல் தாடிக்கொம்பு....சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு நல்லமுறையில் தரிசனம் செய்து பைரவர் அருளை பெற்றோம்..... சந்தன அபிஷேகம் காண கண் கோடி வேண்டும்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @ramaeshwariraja9967
      @ramaeshwariraja9967 4 ปีที่แล้ว +1

      Yeppadi muraiyaa vali pattinka

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 ปีที่แล้ว +1

    பதிவு எளிமையான புரிதல் எளிதான வாசிப்பு.மந்திரத்தில் பீஜங்கள்இல்லாததால் சந்தேகத்திற்கு இடமில்லை 🙏

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய போற்றி போற்றி ஓம்ஸ்ரீ சொர்ணஆகார்சன பைரவர் போற்றி போற்றி

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman ปีที่แล้ว +2

    அற்புதமான சொர்ண பைரவர் ஆலயம் நாச்சியார் கோவில் இருந்து ஐயாவடி செல்லும் வழியில் உள்ளது செம்பியவரம்பல் மிகவும் அற்புதமான சொர்ண பைரவர் சிரித்தமுகத்துடன் தனி கோவில் உள்ளது சுற்றிலும் அஷ்டபைரவர் கோவில் அமைந்துள்ளது இவரை வழிபட்டால் தங்கம் வாங்க வாய்ப்பு தானே தேடிவரும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      🙏👍

    • @Seethaladeviamman
      @Seethaladeviamman ปีที่แล้ว

      இரண்டு அஷ்டமிக்கும் சிறப்பு யாகம் நடைபெறும் சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வாருங்கள் தம்பி அருகில் பிரத்யங்கிரா காளி கோவில் கொண்டுள்ளாள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கட்டாயம் செல்கிறோம் சகோதரி🙏🙏

  • @manorama8065
    @manorama8065 4 ปีที่แล้ว +6

    ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள பிள்ளையார் கோயிலில் சொர்ணாகர்ஷனபைரவர் இருக்கிறார். மிக சக்தி வாய்ந்தவர். ஈரோடு மக்கள் அதிகம் வந்து வணங்கி செல்வார்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +3

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @renugaparameshwari6963
    @renugaparameshwari6963 6 ปีที่แล้ว +1

    nandri ayya.life la sorrows tan pathu iruken.. inimel joys varatum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, இனி நல்லதே நடக்கும்

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว +3

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya as you ♥ lovely say I am gifted to see this mantra and follow it through out my life from today thankyou for uploading such such nice 😊 information 😀 god bless you and your family 👪 good 👍 luck luck 😊 to you 😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      வணக்கம் நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Skr7222
    @Skr7222 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ அகத்ததீசாய நமஹ🙏🙏🙏

  • @sangeethaprabakaran3686
    @sangeethaprabakaran3686 4 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய ஓம் பைரவாய போற்றி ஓம் பைரவாய போற்றி ஓம் பைரவாய போற்றி போற்றி போற்றி

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 9 หลายเดือนก่อน +2

    Om guruvayanamah om agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 7 หลายเดือนก่อน +1

      Nandri vazhga valamudam 👌 👌 👌 👌 👌 👌 👌 ❤️ ​@@AalayamSelveer

  • @surekhasurasure3328
    @surekhasurasure3328 4 ปีที่แล้ว +3

    Yennoda kadan Yellam theerthu yen nagayellam meetu tharavendum bairava bagavane😭😭😭🙏🙏🙏

  • @astroparvathichidambaram3378
    @astroparvathichidambaram3378 6 ปีที่แล้ว +2

    நன்றி மகிழ்ச்சி சொல்ல வார்த்தை இல்லை. நான் தேடியது கிடைத்திருக்கிறது. மட்றற்ற மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @narasimhanv.k.iyengar2666
    @narasimhanv.k.iyengar2666 6 ปีที่แล้ว +3

    TX. Good and bright information, good afternoon

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @munisiswaran6934
    @munisiswaran6934 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு. நன்றி

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 ปีที่แล้ว +22

    அய்யா ..! மிகவும் சாெல்வதற்கு எளிதான மந்திரம் ...எண்ணிக்கையும் 108.... பலனாே அதிகம் ...! நல்கிய தங்களுக்கு நன்றி ...! ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி .மீ தூரத்தில் அழிப்படைதாங்கியில் உள்ள தனி ஆலயம் மிக்க சிறப்பு வாய்ந்தது மட்டுமின்றி மிகவும் பழமையான ஒரு ஆலயமும் ஆகும் ...நன்றி ...!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +3

      மிகவும் பயனுள்ள தகவல்,நன்றி அய்யா.. நீங்கள் சொன்ன கோவிலுக்கு செல்லும் google வழித்தத்தை share செய்யுங்கள்,உதவியாக இருக்கும்

    • @selvarajansingaram9853
      @selvarajansingaram9853 6 ปีที่แล้ว +1

      Aalayam Selveer azhividaithangi bhairava temple 604402

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி அய்யா.

    • @selvarajansingaram9853
      @selvarajansingaram9853 6 ปีที่แล้ว

      Aalayam Selveer www.google.co.in/maps/place/Bhairavar+temple,+Azhividaithangi,+Tamil+Nadu+604402/@12.7919261,79.5498069,16z/data=!4m2!3m1!1s0x3a52cffaafffffff:0x360a004e70531947

    • @kalaiarasi7475
      @kalaiarasi7475 6 ปีที่แล้ว

      selvarajan singaram thanks

  • @Aruna-io8yj
    @Aruna-io8yj 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu telivana vilakkam Nandri Nandri Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 4 ปีที่แล้ว +3

    Clear explanation..thank u so much sir..🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 6 ปีที่แล้ว +6

    குருவேசரணம் ! குருபாதம்முன்னிருக்க !!
    எதிர்பார்த்தேன் கிடைத்தது
    இவ்வையகம் உள்ளவரை நின்குலம் (இறைபணியும்) தழைத்தவண்ணமாக இருக்கட்டும் ஐயா நன்றி நன்றி...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @ananthanthangaraj3678
    @ananthanthangaraj3678 4 ปีที่แล้ว +3

    Very useful this mandram. Thanks guru g,ananthan Dubai from trichy 🙏🙏🙏🙏💯

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mravimravi8983
    @mravimravi8983 2 ปีที่แล้ว +1

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @selvarajutthagavelu3419
    @selvarajutthagavelu3419 6 ปีที่แล้ว +5

    Thanks for your timely information. In Coimbatore near Ramanathapuram murugan temple . Swarna bairavar with Devi.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @pandi2810
    @pandi2810 6 ปีที่แล้ว +8

    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் :
    1.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் 12 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் பெரியகுளம்.
    2.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி 25 கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் உள்ளது .
    3.ஈரோடு அருகில் இருக்கும் இராட்டைசுற்றி பாளையம், ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் .
    4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம
    5.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
    6.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
    7.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
    8.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி.

    • @sheckkoddaikarar6847
      @sheckkoddaikarar6847 6 ปีที่แล้ว +3

      Pandi s.r.s பயனுள்ளதகவல்தந்திர்கள் ஈரோடு ராட்டைசுற்றிபாளையம்பற்றி நன்றி

    • @boomathi4156
      @boomathi4156 6 ปีที่แล้ว

      ராட்டை சுற்றிபாளையம் எங்கு உள்ளது

    • @smileypicksoftheday2730
      @smileypicksoftheday2730 6 ปีที่แล้ว

      Pandi s.r.s chennai la iruka temple konja detail ah solringala

  • @eswarimurali666
    @eswarimurali666 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️அருமை..அருமை..

  • @gopinathr.8506
    @gopinathr.8506 5 ปีที่แล้ว +4

    Any rules are there for chanting this mantra like maintaining celibacy or non veg control??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +4

      Bro there are no such rules mentioned by Agathiyar peruman for this mantra

  • @nanthininanthu5168
    @nanthininanthu5168 5 ปีที่แล้ว

    Thanks sir ....nan koodi punniyam seithirukkan athan intha manthirathai ennidam vanthirikki athukkaha ungalukkum kodi nantriham

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @marimuthuperiasamy2861
    @marimuthuperiasamy2861 7 หลายเดือนก่อน +3

    ஐயா திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிட்ட கணபதி கோயிலில் தனியாக சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார் எல்லோரும் வந்து வணங்கி செளபாக்கியம் பெறுங்கள் மாரிமுத்து திருநெல்வேலி நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @tnfunvideos5614
    @tnfunvideos5614 4 ปีที่แล้ว +1

    அற்புதமான மந்திரம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @PrabhakarS1000
    @PrabhakarS1000 5 ปีที่แล้ว +4

    Thanks for the good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @muthukumarsabapathy4052
    @muthukumarsabapathy4052 4 ปีที่แล้ว +1

    Very. Useful. Information. Thankyou

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @r.phemalatha9553
    @r.phemalatha9553 6 ปีที่แล้ว +4

    In Chennai perambur murugar temple also he is there as சுவர்ண பைரவர். It is exactly backside of revathy textiles.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Thanks sister for providing this useful information

    • @anithaanitha8397
      @anithaanitha8397 2 ปีที่แล้ว

      Hemalatha sister Please location share me sister

  • @rajam3764
    @rajam3764 2 ปีที่แล้ว +1

    குருவே துணை

  • @pavithradevi1919
    @pavithradevi1919 6 ปีที่แล้ว +5

    எளிமையான மந்திரம்.... மிக்க நன்றி

  • @cvtech224
    @cvtech224 5 ปีที่แล้ว +1

    Very useful pathivu👍🙌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @listenup432
    @listenup432 6 ปีที่แล้ว +3

    பெருங்களத்தூர் -முடிச்சூர் சாலையில் ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில் ஸ்ரீசொர்ணஆகர்ஷணபைரவர் இருக்கிறார். ஓரகடம் சாலையில்
    படப்பை தாண்டி ஸ்ரீ துர்கைச்சித்தர் அருளிய துர்காபீடத்திலும் ஸ்ரீ சொர்ணஆகர்ஷண
    பைரவர் இருக்கிறார்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே.நேற்று நாங்கள் Sri Maha Bhairavar Rudhra Temple Thiruvadisoolam சென்று வழிபட்டோம். அதன் பதிவை விரைவில் வெளியிடுகிறோம்.

    • @listenup432
      @listenup432 6 ปีที่แล้ว +2

      சகோ. நான் ஏற்கனவே சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் சொல்ல மறந்துவிட்டேன்.

  • @yedhuvumamudham9841
    @yedhuvumamudham9841 5 หลายเดือนก่อน +2

    திருவையாறு சுற்று வட்டாரத்தில் வைரவன் பட்டி என்ற கால பைரவர் கோவில் இருக்கிறது இது மிக விஷேஷம்

  • @maskedvoice2169
    @maskedvoice2169 4 ปีที่แล้ว +3

    Your every vedio has a valuable Sense... Is there any mantra for getting best voice 🎶

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Thanks bro.. Follow this.. this is for all arts th-cam.com/video/Ucoojzy3P3w/w-d-xo.html

  • @smartnaresh97
    @smartnaresh97 4 ปีที่แล้ว +3

    Thanks Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 4 ปีที่แล้ว +1

    Nandri ayya agathiya perumanuk nandri guru charanam guruve thunai vazhga selvathudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kavithamuruganantham4973
    @kavithamuruganantham4973 4 ปีที่แล้ว +4

    In Thadikombu,DINDIGUL

  • @VJJ555
    @VJJ555 5 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @srikrish9780
    @srikrish9780 4 ปีที่แล้ว +4

    Thank u Anna..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 5 ปีที่แล้ว +1

    Mikka nandri.... ariyathor thagaval...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @deepak_immortal-iy9yq6ki4p
    @deepak_immortal-iy9yq6ki4p 6 ปีที่แล้ว +4

    Good 😊😊😊

  • @periyasamy1100
    @periyasamy1100 5 ปีที่แล้ว +3

    Palladam to dharapuram road kundam kovil bhairava

  • @yedhuvumamudham9841
    @yedhuvumamudham9841 5 หลายเดือนก่อน +2

    திருவிசை நல்லூர் கும்பகோணம் இங்கே சதுர்கால பைரவர் கள் இருக்கிறார்கள் இதில் பிரதான மூர்த்தி சொர்ணாகர்ஷன பைரவர் . மிகப் பழமையான கோவில் விசேஷ பூஜை இரண்டு அஷ்டமக்கும்

  • @darshanchinna3320
    @darshanchinna3320 6 ปีที่แล้ว +4

    🌼🌸🙏🙏🌸🌼👏👏👏👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @arunsam6830
    @arunsam6830 5 ปีที่แล้ว +13

    Ong shreeng yen munae swarna ruba vaa vaa naan edutha karuvelam Kai vasamai seidhu vaika vaa vaa. 108 times, thaipirai ashtami

    • @theSbrothers0315
      @theSbrothers0315 3 ปีที่แล้ว

      start with ong or om ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      It's Ong that's how mantra is written, for all Agathiyar peruman mantra u can om on front so it's om Ong u can start

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 5 ปีที่แล้ว +4

    ஆரகளூர் ஊரில் உள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ளது அஷ்ட பைரவர் கோயில்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 4 ปีที่แล้ว +1

    வேலை செய்யும் இடத்தில அடிக்கடி தொல்லை வந்து வேலை பறிபோகிறது.. அதை போக்க இந்த ஸ்லோகத்தை சொல்ல முற்படுவேன்.. சர்வேஸ்வரா காப்பாற்று

  • @luck5501
    @luck5501 6 ปีที่แล้ว +5

    Om namashivaya

  • @baluhappy789
    @baluhappy789 2 ปีที่แล้ว +2

    ஓம் ஹ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ 🙏🙏🙏

  • @VijayaLakshmi-go5de
    @VijayaLakshmi-go5de 5 ปีที่แล้ว +4

    Thirunelveli Nellaiappar kovil

  • @girijapl5912
    @girijapl5912 3 ปีที่แล้ว +1

    Nandrigal pala .

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 5 ปีที่แล้ว +3

    பைரவர் படத்தை எந்ந திசையில் வைக்கவேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      வடகிழக்கு சிறப்பானது

    • @selvasaranya6489
      @selvasaranya6489 4 ปีที่แล้ว

      Vadaku thisai la vaikanuma illa theriku thisai la Matti vadaku parthu vaikalama

  • @mohanapriyaraja546
    @mohanapriyaraja546 4 ปีที่แล้ว +1

    மிக நல்லது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ganeshvalli2554
    @ganeshvalli2554 5 ปีที่แล้ว +4

    ஓம்சொர்ணபைரவரேபோற்றிபோற்றி

  • @srinivasann4126
    @srinivasann4126 4 ปีที่แล้ว +2

    Really appreciate... Thanks..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @rekhasriharishmohan
    @rekhasriharishmohan 6 ปีที่แล้ว +3

    rani anna nagar, m.m. d.a. colony, arumbakkam, chennai - 106. (near skywalk)

  • @venkateshvb6439
    @venkateshvb6439 5 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரா....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 6 ปีที่แล้ว +3

    Aum namachi vaya

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

  • @lavanyaram5047
    @lavanyaram5047 6 ปีที่แล้ว +2

    Very useful information thanks alot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்

  • @lep_officl
    @lep_officl 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏Chidambarathilum swarna bairavar kovil Ullathu om NAMASIVAYA 🙏🙏🙏🙏

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 ปีที่แล้ว

    Sir, nanmaigal Pera valar pirai ashtami andrum thunbangal theera theipirai ashtami Yendru solla kehttu irukken . Thaangal swarnabhairavarukku yen theipirai Andru seiya vehndum Yendru solgreer. Please explain🙏. Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Athupola sasthirathil engum kurippugal illai sister, swarnabairavarkku theipirai valipadu nandru endru kuripugal undu

  • @pooflute5070
    @pooflute5070 6 ปีที่แล้ว +2

    Gud service ...thks bro

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 4 ปีที่แล้ว +1

    Balakrishnan ungalin aanmigam arputam ungalin solpadi prathnai seykeeren

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @Kv2024feb5
    @Kv2024feb5 4 ปีที่แล้ว +1

    Superb sir.🙏Nandri sir...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @amirtha741amirtha6
    @amirtha741amirtha6 5 ปีที่แล้ว +2

    good information. thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி! 🙏

  • @s.r.elumalaivashan4475
    @s.r.elumalaivashan4475 5 ปีที่แล้ว +1

    அருமை பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏👍

    • @s.r.elumalaivashan4475
      @s.r.elumalaivashan4475 5 ปีที่แล้ว +1

      என் குரு உங்க பதிவும் நீங்கலும் ஐயா

  • @thangavela3770
    @thangavela3770 3 ปีที่แล้ว +1

    Very very good nice video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @prabaloganathan
    @prabaloganathan 4 ปีที่แล้ว +1

    OM Sree SWARNAGARSHNA BHAIRAVA POTRI POTRI . MIKKA NANTRI IYYA.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @bairavararul
    @bairavararul 5 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ.html

  • @priyaiyer3585
    @priyaiyer3585 6 ปีที่แล้ว +2

    Hi, Let me know any solution for financial crisis??? Debts problems???

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Sister, please watch கடன் தீர்க்க உகந்த நாட்கள் | மைத்ர முகூர்த்தம் 2018 | Mythra Muhurtham 2018 - th-cam.com/video/YCI404mo8Ko/w-d-xo.html

    • @priyaiyer3585
      @priyaiyer3585 6 ปีที่แล้ว

      Aalayam Selveer
      Thanks.. Already seen it..

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 4 ปีที่แล้ว +1

    நன்றி, ஐயா 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @rameshmehala5373
    @rameshmehala5373 5 ปีที่แล้ว +1

    Life e pothum pothum nu agiruchu sir. En husbend patta kadanukku naanum en kulanthaigalum nimmathi illama thavikkirom. Mudinchu Oru nalla vali kamiga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister.. do not worry, ellam seekiram sari agum.. try this also செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகத்தியர் மந்திரம் சொல்லுங்கள் - th-cam.com/video/6V6P4jnjE1U/w-d-xo.html