கொன்னை(கொன்றை) மரம் வளர்த்தால் கோழிக்கு என்ன பயன்? - கொன்றையின் சிறப்புகள்! _ cassia fistula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • பண்ணையில் இருக்கும் மரங்களுள் கொன்றை மரம் மிக முக்கியமானது. இதன் மருத்துவங்களும் சிறப்புகளும் மிக பெரிது. இதன் பயன்பாடுகள் குறித்து நிறைய தகவல்கள் கொண்ட வீடியோ தான் இது.
    #கொன்றைமரம் #kondrai_maram #gramavanam #kondrai_kozhi_valarppu
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
    அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

ความคิดเห็น • 135

  • @pattampochu6855
    @pattampochu6855 2 ปีที่แล้ว +36

    அட பக்கதுல இருந்தும் இந்த மரத்தோட அருமை தெரியல பக்கத்து நாட்டு காரங்களுக்கு தெரிஞ்சிருக்கு! நன்றிங்க இது வரை கேக்காத தகவல் அருமை👍🥰🥰🥰🥰

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      🙏🙏👌👌🌍💐💐💐

    • @anandanand8042
      @anandanand8042 4 หลายเดือนก่อน +1

      என் கடை வாசலில் இருக்கு எங்கள் ஓனர் இந்த இந்தமாதம் மட்டும் பூக்கும் சொன்னாங்க இவ்வளவு விஷயம் இருக்க

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 ปีที่แล้ว +12

    தம்பி இவ்வகையான மரம் இந்த மாதிரி பயன் படுகிறது என்பதை இவ்வளவு விசயங்களை தொகுக்க நிறைய தகவல் சேகரித்து தகவல் தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @baskaranmarkandulingarasa8631
    @baskaranmarkandulingarasa8631 2 ปีที่แล้ว +13

    👍அற்புதமான தகவல்களைத்
    திறம்படத் தொகுத்தளித்தமை
    வெகுசிறப்பு! வாழ்க!

  • @gaudhamanbaskaran8686
    @gaudhamanbaskaran8686 2 ปีที่แล้ว +7

    அருமை ராஜா, வாழ்த்துகள்
    நிறைய தகவல்கள்

  • @mahesh20092011
    @mahesh20092011 2 ปีที่แล้ว +6

    சிறப்பு...
    சீனாவில் இந்த புளியை வைத்து ஒரு வகை பாரம்பரிய மது தயாரித்து விற்கப்படுகிறது....
    விதையின் வீரியம்(viability) சில வருடங்கள் வரை இருக்கும்...
    விதையை அப்படியே போட்டு நீரூற்றி வந்தால் முளைக்க சில பல மாதங்கள் ஆகும், எனவே விதையின் மேல் தோலை கருவி கொண்டு லேசாக உள்ளுள்ள பருப்பு அடிபடாமல் கிள்ளியோ அல்லது விதையை உப்புத்தாளில் தேய்த்தோ பிறகு நீரில் போட்டால் விதை உப்பி முளைக்க தயாராகும், அவ்வமயம் விதைகளை ஈரமான காகிதத் தாளில் வைத்து சுற்றி டப்பாவில் போட்டால் சில நாட்களில் முளைப்பு வந்து விடும் பிறகு பைகளில் போட்டோ நேரடியாக நிலத்தில் ஊன்றியோ வளர்க்கலாம்..
    தேய்த்த விதைகளை ஒரு டம்ளரிலும் தேய்க்காத விதைகளை ஒரு டம்ளரிலும் போட்டு பரிசோதிக்கலாம்..

  • @kalaiselvikalaiselvi3936
    @kalaiselvikalaiselvi3936 11 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டில் சரக்கொன்றை மரம் இருக்கிறது. கோடை காலத்தில் பார்க்க கண் கொள்ளாது. தென்காசியில் இருந்து கொண்டு வந்து வைத்ததது. இந்த வருடம் ஒரு காய் கிடைத்தது.

  • @ramarajan8061
    @ramarajan8061 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள அரிய தகவல் பதிவுக்கு மிக்க நன்றி, தாழைமரம் பற்றி பதிவு போடுங்கள்

  • @kalaiselvi4309
    @kalaiselvi4309 2 ปีที่แล้ว +6

    Bro, neenga the god, en kannai open pannittinga, what a information bro, you are genius. Such a wonderful man.

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 ปีที่แล้ว +2

    சிறப்பான தகவல் நண்பரே அருமையான பதிவு

  • @vsmanick
    @vsmanick 2 ปีที่แล้ว +3

    உபயோகமான தகவல். நன்றி தம்பி

  • @manobalag8011
    @manobalag8011 2 ปีที่แล้ว +4

    Thala vera level explanation...neenga pandrathu sirappana seyal...keep doing...good job

  • @janaharajanrajan4652
    @janaharajanrajan4652 2 ปีที่แล้ว +2

    தகவல்கள் அனைத்தும் அவசியமான ஒன்று சிறப்பு வாழ்த்துக்கள் சகோ

  • @rajkavin251
    @rajkavin251 2 ปีที่แล้ว +6

    Unga voice 👌👌

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 2 ปีที่แล้ว +1

    @கிராமவனம் உங்கள் தகவல்கள் பிரம்மிக்க வைக்கிறது👌...

  • @mr.skking5611
    @mr.skking5611 2 ปีที่แล้ว +3

    Hai bro Unga video Ellam super nallavum irukku thelivavum puriyuthu

  • @saravananm2822
    @saravananm2822 2 ปีที่แล้ว +2

    நல்ல கருத்துள்ள பதிவு 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @birundhashobana679
    @birundhashobana679 ปีที่แล้ว

    அருமை.தம்பி உங்களுடைய இந்த தகவல் இளைய தலைமுறைகளுக்கு பயனுள்ள வகையில் அமையும்.நன்றி வாழ்க வளமுடன் 💐

  • @ananthraj1179
    @ananthraj1179 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @samayaltharbar9122
    @samayaltharbar9122 2 ปีที่แล้ว +3

    Brother it's wonder how do you collect all these information really really super 👍 and continue giving new one

  • @Muthukumar-tf3pg
    @Muthukumar-tf3pg 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு . வாழ்க வளமுடன்

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 ปีที่แล้ว +5

    സൂപ്പർ വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ.....

  • @rajkavin251
    @rajkavin251 2 ปีที่แล้ว +3

    Hi bro arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @e.sathyakalaiarasu9703
    @e.sathyakalaiarasu9703 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி நண்பரே

  • @hemalathastitchinghemalath7894
    @hemalathastitchinghemalath7894 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அருமை சகோதரர்

  • @leosri8685
    @leosri8685 2 ปีที่แล้ว +1

    அருமை இராஜா அவர்களே

  • @user-rc2mf5ei2z
    @user-rc2mf5ei2z 2 ปีที่แล้ว +1

    அருமை ராஜா வாழ்த்துக்கள்

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா

  • @parthasarathy175
    @parthasarathy175 8 หลายเดือนก่อน

    நிறைய நல்ல முறையில் விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள்

  • @esakkidurai8183
    @esakkidurai8183 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👌👌👌👌

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว +3

    Anna super

  • @JayanthiPrabu
    @JayanthiPrabu ปีที่แล้ว

    மிக அருமையான தகவல் .மிக நன்றி .

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 2 ปีที่แล้ว +1

    Title music is awesome 🎶🎶🎶🎶🎶❤️

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    0:21
    வேம்பு
    மருது
    கொன்றை
    குல்மொகர்.
    பயனுள்ள தகவல்.

  • @jayphillip793
    @jayphillip793 2 ปีที่แล้ว +1

    அழகு தமிழ்💕

  • @baskar1091
    @baskar1091 2 ปีที่แล้ว

    arumayana pathivu 👏👍👏👍👏👍👏👍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🌾🌾🌾🌾🌾🌾🌱🌴🌲🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @nironiro8627
    @nironiro8627 2 ปีที่แล้ว

    அருமை அருமையான தகவல் நன்றி

  • @parthasarathy175
    @parthasarathy175 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தங்கோ உன் பணி சிறக்க

  • @psk474
    @psk474 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோ

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 ปีที่แล้ว

    Fantastic Research Thank You Nanba!

  • @murugesanmohana6870
    @murugesanmohana6870 2 หลายเดือนก่อน

    நன்றி நண்பா

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @senthilgdirector
    @senthilgdirector 27 วันที่ผ่านมา

    சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் சரக்கொன்றை

  • @Joshua_Agabus_Vlogs
    @Joshua_Agabus_Vlogs 2 ปีที่แล้ว +2

    Super

  • @ramashankari1404
    @ramashankari1404 2 ปีที่แล้ว

    Superb brother.. Highly informative...

  • @krishnakumar-ri2hb
    @krishnakumar-ri2hb 4 หลายเดือนก่อน

    Good information thank you

  • @kalaimania8932
    @kalaimania8932 2 ปีที่แล้ว

    Veryimpartentn,medical information
    Welcome

  • @apdurairaj7411
    @apdurairaj7411 2 ปีที่แล้ว

    நன்றிநன்றி வாழ்க வளமுடன்

  • @chitrasachin3094
    @chitrasachin3094 2 ปีที่แล้ว

    Nalla thagaval 👌👏👍

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 2 ปีที่แล้ว

    அருமை ராஜா நல்ல விலக்கம் அண்ணிவந்த பிறகு இன்னும் விவரமாய் ஆகிவிட்டிர்கள்

  • @sathishkumar1738
    @sathishkumar1738 2 ปีที่แล้ว +2

    Pro super

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌 super anna

  • @subburethinam4664
    @subburethinam4664 2 ปีที่แล้ว

    Nalla thakaval,nantri

  • @joesamuel8469
    @joesamuel8469 2 ปีที่แล้ว

    Very good information

  • @jjnanthu6186
    @jjnanthu6186 11 หลายเดือนก่อน

    🎉 சிறப்பு bro

  • @thirumurugan9686
    @thirumurugan9686 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕 நிகோபாரி முட்டைகள் கிடைக்குமா சகோ அடை வைப்பதற்காக

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      கிடைக்கும் சகோ

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 2 ปีที่แล้ว

    Super vedio Mr Raja

  • @saraswathikarti6259
    @saraswathikarti6259 2 ปีที่แล้ว

    அருமை சகே

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 ปีที่แล้ว

    Vazthukal👌👍❤❤❤

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா♥️🙏

  • @savetrees8625
    @savetrees8625 2 ปีที่แล้ว +1

    Great message bro salute to you

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 2 ปีที่แล้ว +1

    Super bro🙏🙏

  • @venkateshtrunkcreationstud1378
    @venkateshtrunkcreationstud1378 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை 🥰

  • @samimuthuss8162
    @samimuthuss8162 ปีที่แล้ว

    Nandrigal

  • @v.rajapandi1304
    @v.rajapandi1304 2 ปีที่แล้ว +2

    First view

  • @abdcool7777
    @abdcool7777 2 ปีที่แล้ว +2

    Super 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @rajpress1958
    @rajpress1958 3 หลายเดือนก่อน

    Superrrr

  • @syedibrahim4358
    @syedibrahim4358 2 ปีที่แล้ว

    Super bro..

  • @manakac8557
    @manakac8557 2 ปีที่แล้ว +1

    👍 for cultivating paddy also , this tree is used

  • @rajjustin2481
    @rajjustin2481 2 ปีที่แล้ว

    Amazing bro

  • @manobalag8011
    @manobalag8011 2 ปีที่แล้ว

    Thala intha mari marangala pathina videos podunga

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 ปีที่แล้ว +1

    Sri Lanka also same tree 🙏

  • @jayat4752
    @jayat4752 9 หลายเดือนก่อน

    Hi Bro
    Please give the list of 15 trees, I will plant

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 หลายเดือนก่อน

    எங்க ஊர்ல நிறைய உள்ளன

  • @srinivasan1515
    @srinivasan1515 2 ปีที่แล้ว

    informative

  • @sukumarpaulraj4420
    @sukumarpaulraj4420 2 ปีที่แล้ว

    Super bro👌

  • @murugankalisuperfilm7797
    @murugankalisuperfilm7797 2 ปีที่แล้ว

    Veri nice👍👏

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว

    Nanba super

  • @mahendranmani8253
    @mahendranmani8253 2 ปีที่แล้ว

    இந்தப் பதிவைப் பார்த்து எங்கள் தோட்டத்தில் நானும் கொன்றை மரம் நட்டு வைத்துள்ளேன் ராஜா சார்

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 ปีที่แล้ว

    Tq tq tq

  • @manobalag8011
    @manobalag8011 2 ปีที่แล้ว

    Mosquitoes ku pudikatha maram sollunga thala

  • @shahulhamid4770
    @shahulhamid4770 2 ปีที่แล้ว

    சுமார் 15 வருடங்களுக்கு முன் முதன் முறையாக இந்த மரத்தையும் அதன் சரம் சரமாக பூத்திருந்த பூச்செரிவுகளையும் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனை வாசலில் கண்டு வியந்தேன். அப்போது அந்தப் பூக்களைச் பார்த்து பரவசப்பட்ட என் சம்பந்தியம்மாள் அம்மரத்தின் கிளை ஒன்றை தன் ஊரான மதுரையில் வளர்க்க ஆசைப்பட்டு ஒடித்து வைத்தது நன்றாக என் நினைவில் உள்ளது. அதே மருத்துவமனையின் உள்ளே மிகச்சிறியதாக அமைக்கப்பட்டிருந்த தாமரைக்குளத்தில் ஊதா நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் பூத்திருந்த தாமரைப்பூக்களை நான் பார்த்ததையும் இங்கு
    குறிப்பிட விரும்புகிறேன்.
    அதன் பின்னர் இப்போதுதான் அம்மரத்தைப்பற்றி
    அறிந்து கொண்டேன். இதன்
    ஏராளமான சிறப்பியல்புகளைத் தொகுத்துத் தந்தமைக்கு
    மிக்க நன்றி. வாழ்க உம் பணி.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க!

  • @rajeshk2890
    @rajeshk2890 2 ปีที่แล้ว +1

    British rule panniappo car naala pollution vanthicha??

  • @Dungeonking7
    @Dungeonking7 2 ปีที่แล้ว +2

    1st

  • @balasubramanian2274
    @balasubramanian2274 2 หลายเดือนก่อน

    👏👏👏

  • @ennenjilkudiyirukum-tamil3238
    @ennenjilkudiyirukum-tamil3238 2 ปีที่แล้ว +1

    Arputha maana tree🌾🌾🌾🌲🌳🌴

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 2 ปีที่แล้ว

    Super bro

  • @paramanthangam6755
    @paramanthangam6755 ปีที่แล้ว +1

    இந்த மரத்தை ஆடு மேய்யுமா???

  • @thavasavi5846
    @thavasavi5846 2 ปีที่แล้ว

    Supper

  • @godisgreat8854
    @godisgreat8854 3 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว

    சரகர் சுஸ்ருதர்

  • @loganathanc2761
    @loganathanc2761 2 ปีที่แล้ว +1

    உதய மரத்தின் பயன்கள் சொல்லுங்க

  • @user-mw8yj5wz9e
    @user-mw8yj5wz9e 2 ปีที่แล้ว +1

    Super 🤝

  • @b.kanaga1016
    @b.kanaga1016 2 ปีที่แล้ว +1

    Hi Anna

  • @marafath6372
    @marafath6372 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @user-jk3jx8bx3z
    @user-jk3jx8bx3z ปีที่แล้ว

    👍👌

  • @raraha6308
    @raraha6308 2 ปีที่แล้ว

    Kerala festival "vishu"

    • @raraha6308
      @raraha6308 2 ปีที่แล้ว

      Today I learned a lot about this tree.. Very informative, thank u so much bro, love from Kerala.

  • @sarumathyk.r7954
    @sarumathyk.r7954 3 หลายเดือนก่อน

    ஸார் எங்களுக்கு கொன்றை மரகன்று வேண்டும்

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou ปีที่แล้ว

    உங்களுக்கு விதை வேண்டும் என்றால் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் th-cam.com/video/tqUXMaZCuRM/w-d-xo.html வில் உங்கள் முகவரி தெரிவிக்கவும்.அல்லது எமக்கு ஈமெயில் செய்யவும்.ஈமெயில் எமது சேனல் ABOUT இல் உள்ளது நன்றி

  • @krishnamoorthyr9786
    @krishnamoorthyr9786 2 ปีที่แล้ว

    Thamizhputhand than keralavil vishupandigai

  • @mohang7442
    @mohang7442 2 ปีที่แล้ว

    Koli ammai noi oru thagaval sollunga