வீடியோ பார்க்கும் பொழுது மிக அதிர்ச்சியான ஒரு சம்பவம் . ஏற்கனவே எங்கள் வீட்டில் இந்த மரங்கள் அனைத்தும் இருக்கின்றன . யார் சொல்லியும் இந்த மரங்களை நான் நாடவில்லை . இடம் சும்மா இருக்கிறதே என்று எங்களுக்கு போகும் பொழுது வரும்பொழுது கிடைத்த மரங்களை கொண்டு வந்து வைத்தோம் சோ ஐ அம் ஹாப்பி
எங்கள் வீட்டில் 4 மாமரங்கள்,பலா மரம்1,தென்னை 4மரங்கள்,சப்பேட்டா 1,கொய்யா மரம்1,தேக்கு 2,கறிவேப்பிலை1,வேப்ப மரம் 3,புங்கை 1,வீட்டிற்கு வெளியே 7மரங்கள் இரும்பு கூண்டுடன் வைத்து உள்ளேன். டி வி சீரியல்களிலும்,கிரிக்கெட்நிகழ்ச்சிகளை பார்ப்பதும் இல்லை. ஆனால் பாதுகாப்பு சம்மந்தமான (ராணுவம்,விமானப்படை ,கப்பற்படை, மற்றபாதுகாப்பு துறையினர்)நிகழ்ச்சிகளை அவசியம் பார்ப்பதும் உண்டு. வாழ்க பாரதம்.ஜெய்ஹிந்த் 🤔👍🤝🤗💐🙏
🥇🥇மிகவும் நன்றி சூப்பர் 🥇🥇🎖🎖🥈🥈🥉🥉🏆🏆🏆🏆🎉🎉🎊🎊🎎🎇🎇🎆🎇🎋✨🎇🎆✨🎇🎈🎆🎈🎈🎈🎈🎈🎈🎈🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎍🎇🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆✨✨✨✨✨✨🎑🎑🎑🎑🎑🎑🎑🎑🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌎🌎🌎🌏🌏🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌄🌄🌄🌅🌅🌆🌆🌆🌆🌇🌇🌇🌉🌉🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏘🏜🏜🏜🏜🏜🏜🏝🏝🏝🏝🏝🏝🏗🏕🏕🏕🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
@@isaacraj7112 மிகவும் நல்ல நோக்கம், நண்பரே..... நீங்கள் வீட்டில் பலா மரம் வைத்திருக்கிறீர்களா?? ஒரு சிறு குழப்பம். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.
நம்மாழ்வார் வீட்டில் வளர்க்க சொன்ன பத்து மரங்கள் : 1.வீட்டிற்கு முன் : வேம்பு 2&3.பக்கத்தில் : முருங்கை மற்றும் பப்பாளி 4.குளியல் நீர் போகும் இடத்தில் : வாழை 5-7.பாத்திரம் கழுவும் இடத்தில் : தென்னை மற்றும் எழுமிச்சை அதன் நிழலில், கருவேப்பிலை மற்றும் பெருநெல்லி. 8.வேலியில் சீத்தாமரம் 9&10. இடமிருந்தால், பலாமரம் மற்றும் மாமரம்.
ஐயா நீங்கள் கூறும் அனைத்து மரங்களும் என் வீட்டில் உள்ளது...சில மூடர்கள் வாஸ்து என்ற பெயரில் இந்த மரங்களை வைக்க கூடாது என்கின்றனர் நான் கேட்கவில்லை...மிக்க நன்றி
நல்ல விஷயம் தெரிந்து கொண்டேன். எங்கள் வீடு வடக்கு பார்த்தது. வீட்டின் முன்புற சுற்றுச் சுவருக்குள் எலுமிச்சை , நெல்லி இரண்டுச் செடி மட்டுமே உள்ளது. இது வாஸ்துப்படி சரியா?.
விஞ்ஞானியாக இந்த தாலம்.மெய்ஞானியாக இருந்தாலும். பொதுவாகவே வீட்டில் முள்ளாகவே இருந்தாலும்.எலுமிச்சை.ரோஜா.இருக்கலாம்.அத்திமரம்.பலா.வாழைமரம் இவைகள்.வீட்டில் வளர்க்க கூடாது.பப்பாளியும் ஆகாது.கருங்காழி.வில்வம்.முறுங்கை.முங்கில்வகைகள்.புளி.புங்கன்.ரெட்சவுக்.இவைகள் வீட்டில் வளர்க்காமல் இருப்பது வீட்டு காரர்க்கு நல்லது.ஞானி சொல்வது போல் வீட்டுஉபயோகப் பயன்னுக்கு பணம் இருந்தா 10.15 செண்ட் நிலம் வாங்கி கம்பி வேலி அமைத்து மரங்கள் நடவுசெய்தால் பெறுவாழ்வு வாழலாம்.வேலிஓரங்கலில் 5×5க்குஇடைவெளி விட்டு தேக்கு மரம் நடவு செய்து பிற்க்காலத்தில் சோபா.கட்டில் சேர்ன்னு செய்து வீட்டீல் சுபபோக வாழ்வு வாழலாம்.மண்னிக்கவும் இதல்லாம் பணம் காசு உள்ளவருக்கு.
வீடியோ பார்க்கும் பொழுது மிக அதிர்ச்சியான ஒரு சம்பவம் . ஏற்கனவே எங்கள் வீட்டில் இந்த மரங்கள் அனைத்தும் இருக்கின்றன . யார் சொல்லியும் இந்த மரங்களை நான் நாடவில்லை . இடம் சும்மா இருக்கிறதே என்று எங்களுக்கு போகும் பொழுது வரும்பொழுது கிடைத்த மரங்களை கொண்டு வந்து வைத்தோம் சோ ஐ அம் ஹாப்பி
❤
எங்கள் வீட்டில் 4 மாமரங்கள்,பலா மரம்1,தென்னை 4மரங்கள்,சப்பேட்டா 1,கொய்யா மரம்1,தேக்கு 2,கறிவேப்பிலை1,வேப்ப மரம் 3,புங்கை 1,வீட்டிற்கு வெளியே 7மரங்கள் இரும்பு கூண்டுடன் வைத்து உள்ளேன். டி வி சீரியல்களிலும்,கிரிக்கெட்நிகழ்ச்சிகளை பார்ப்பதும் இல்லை. ஆனால் பாதுகாப்பு சம்மந்தமான (ராணுவம்,விமானப்படை ,கப்பற்படை, மற்றபாதுகாப்பு துறையினர்)நிகழ்ச்சிகளை அவசியம் பார்ப்பதும் உண்டு. வாழ்க பாரதம்.ஜெய்ஹிந்த்
🤔👍🤝🤗💐🙏
Very good jai hind 🔥🙏👍
@@thirusangu2790 Thanks Mr Thrisang ji🤝🇮🇳🙏🏻
நல்லது.. வாழ்க வளமுடன்..
@@Kowsisamayalandfarming மனமார்ந்த நன்றி கலந்த நமஸ்காரம். 🙏🏻🦚
Wow very nice 🎉🎉🎉🎉 really great 🎉🎉🎉
எங்களிடம் 10 மரங்களும் உள்ளது..really we are gifted..
Sam bro
🥇🥇மிகவும் நன்றி சூப்பர் 🥇🥇🎖🎖🥈🥈🥉🥉🏆🏆🏆🏆🎉🎉🎊🎊🎎🎇🎇🎆🎇🎋✨🎇🎆✨🎇🎈🎆🎈🎈🎈🎈🎈🎈🎈🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎍🎇🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆✨✨✨✨✨✨🎑🎑🎑🎑🎑🎑🎑🎑🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌎🌎🌎🌏🌏🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌄🌄🌄🌅🌅🌆🌆🌆🌆🌇🌇🌇🌉🌉🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏘🏜🏜🏜🏜🏜🏜🏝🏝🏝🏝🏝🏝🏗🏕🏕🏕🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
1. Veppa maram
2. Murunga maram
3. Papaya
4. Vaazhai
5. Thennai
6. Lemon
7. Maanga maram
8. Peru nellikai
9. Seetha maram
10. Pala maram
Maa maram
Thanks for saving my time
ஒவ்வொரு ஆண்டும்10 மரமாவது நட வேண்டும் என்பது எனது கொள்கை
ரேஏ×ஞ
வாழ்த்துக்கள்
@@isaacraj7112
Q
@@isaacraj7112
மிகவும் நல்ல நோக்கம்,
நண்பரே.....
நீங்கள் வீட்டில் பலா மரம் வைத்திருக்கிறீர்களா??
ஒரு சிறு குழப்பம்.
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
Super ga❤️
எனது இல்லத்தில் மா, பலா வாழை, தென்னை, எழுமிச்சை , பப்பாளி , கொய்யா , வேம்பு, கருவேப்பிலை , மல்லிகைச் செடி , சீத்தா மரம், மிளகாய்ச்செடி, தக்காளிச்செடி, சூவாப்புல் , அவரைச் செடி , போன்றவை வைத்துள்ளேன்
இதுல பேசுன குட்டி பொன்னு வாய்ஸ் ரொம்ப நல்லார்ந்தது cute girl voice
பத்து மரமும் எங்க வீட்ல இருக்கு😎😎😎
Same
Supeerr
ப்ரோ yantha side la vaikalam knjm solunga bro
Thh
Entha Area ???
Arumai valghe valamudhan nandry ayyah
தகவல் பயனுள்ளவை நன்றி ஐயா ஓம்நம சிவாய
💯 true sir ❤️🙏🏻 iyarkayodu inainthu vala vendum
மிகவும் பபனுள்ள மரங்கள். Super
This every plant having in my home and I love to grow more plants in my home
My house sounding place trees only . Mango, 🍌 , papaya, coconut murukai ,curry leaves,than lemon 7/10 trees you see my favourite.
Tq 🙏
நம்மாழ்வார் வீட்டில் வளர்க்க சொன்ன பத்து மரங்கள் :
1.வீட்டிற்கு முன் : வேம்பு
2&3.பக்கத்தில் : முருங்கை மற்றும் பப்பாளி
4.குளியல் நீர் போகும் இடத்தில் : வாழை
5-7.பாத்திரம் கழுவும் இடத்தில் : தென்னை மற்றும் எழுமிச்சை
அதன் நிழலில், கருவேப்பிலை மற்றும் பெருநெல்லி.
8.வேலியில் சீத்தாமரம்
9&10. இடமிருந்தால், பலாமரம் மற்றும் மாமரம்.
நெல்லி மரம் மட்டும் இல்லை
Intha baby voice ketkumbothe oru happy enga ammaku
mikavum nandri ... nama sivaya
அருமையாக உள்ளது 🌿🌿🌿🌿🌿
Nama sivaya
Thank you very much sir
Tree
Hi sir gd mg 🙏tq so much sir 👏👏👏👏👏👏
Nama sivaya
@@nammabhoominammasamy நமோ சிவாய
unmai..super super super
Ver y good openion
We ve all tree's thanks.
எங்கள் வீட்டின் முன். எலுமிச்சை மாமரம் வேம்பு சீதா மரம் பல மரம் நெல்லி சப்போட்டா. மாதுளை. கொய்யா எல்லாம் இருக்கு...
Front and back side vaika vendiya maram video podunga
நன்றி அண்ணா உங்கள் முகம் பார்க்க விரும்புகிறேன்
🙏🙏🙏🙏Namaskaram. Vanakkam🙏🙏🙏
Very informative ,😀🙏
Very nice 👍
ஐயா நீங்கள் கூறும் அனைத்து மரங்களும் என் வீட்டில் உள்ளது...சில மூடர்கள் வாஸ்து என்ற பெயரில் இந்த மரங்களை வைக்க கூடாது என்கின்றனர் நான் கேட்கவில்லை...மிக்க நன்றி
Super information
Super information
Anna thodathil ulagam maram valargalama ,nanga thodathil vaithirukom ana thodathil varavanga Elam intha Maratha vaikakudathunu soluranga pannju vedikiramathiri kudumbam vedisirum apitinu soluranga Anna please pathill sollunga anna
Sir, Vanni maram vekkalama? Please solunga.
Can we grow Udaya maram near the south side compound wall next to kanni moolai
Oru paiyan irukka veetil karuveapillai sedi valarkkakudathunu soldragga valarkkala kudatha
Anna neenga mullai kodi enga valarkanum veetu vasalla vakkallama indha video podunga
நல்ல விஷயம் தெரிந்து கொண்டேன். எங்கள் வீடு வடக்கு பார்த்தது. வீட்டின் முன்புற சுற்றுச் சுவருக்குள் எலுமிச்சை , நெல்லி இரண்டுச் செடி மட்டுமே உள்ளது. இது வாஸ்துப்படி சரியா?.
சரிதா
Super na
By if
Agasthiyar vaakku solli pathiu potugirargal
சுத்தமான நாட்டு மரங்கள் கிடைக்கும் இடம் சொல்லுங்கள்
I have all trees in my home
Aiyya, naaval maram veikkalaamaa? My house is at least 15 feet away from it..
Excellent
Thanks
Nama sivaya
Sithamaram entha thisaiyul vaikkalam please sollu ga please
Pelamaram veetil vasalil valarkalama
Tree- neem, murungai, papaya,vazhai, thenai, lemon, karuvepla,nelli, seethapazham,pala, mango
Vilva maram veetla irukrathunala ethavathu bathipaa?!..Aanmeega reethiyavo illa vastu padiyoo ethavathu prachana irukungla..?!!
அரை நெல்லிக்காய் இருக்கலாமா
Baby voice super
Moongil veetla valarkalama ?
Bro baadani tree vaikalama
சர்க்கரை பழ மரங்கள் வீட்டின் முன்பு இருக்கலாமா. சந்தேகத்திற்கு பதில் தாருங்கள்🙏🙏
உண்மைதான், ஆனால் இதை ஒரு சிலர் மட்டுமே வளர்கின்றார்கள் அண்ணா.
Nama sivaya
Vilva maram katrazhi vaikkalama
Na en birthday kku oru 1000 tree plant pannalam erukkan 😌
vaalththukkal siva
@@nammabhoominammasamy thank you. But my name is DINESH 🥰🤝
@@DineshKumar-lv2iz sivayanama
@@nammabhoominammasamy ♥️💐
Very nice bro
ஐயா, வணக்கம். தென்னை மரம் வீட்டின் பக்கவாட்டு சுவரிலிருந்து, எத்தனை அடி தூரத்தில் வைக்கலாம்
Bro veppam maram naddal narrakkada ajul kuraumam unmaya?
Veppamaram ver pukundhukatha Anna... Ellam ver vandhudum nu sollaranga
Kovil முன்னாடி நிக்கும் ஓல்ட் tree names solunga
முருங்கை மரம் பற்றி சொல்லுங்க
Pungai maram veetil valarkkamalaamaa??
Agaththi keeraikkaga vaithirukiren vaikalama sir
நம் வீட்டின் முன்பு வைக்க கூடிய மரங்களில், நம் வீட்டின் கடைக்கால் பாதிக்கா வண்ணம் உள்ள மரங்கள் எவை?
Super
வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்:
வேம்பு
முருங்கை
பப்பாளி
வாழை
தென்னை
எலுமிச்சம்
கறிவேப்பிலை
நெல்லி
பெரு நெல்லி
சீதா
பலா
மா
பத்து மரம்: வேப்ப,முருங்கை,பப்பாளி, வாழை,தென்னை,எலுமிச்சை,நெல்லி,பலா,மா, கருகப்பிள்ளை பயன் படுத்தி கொண்டு வர வேண்டும்
வீட்டு முன்னாடி முருங்கை மரம் வைக்கலாமா
உடல் உள்ளம் இப்பத்தில் பற்று வைத்தல் நலம் பயக்கும்.நன்றி
Nama sivaya
@@nammabhoominammasamy நன்றி
Naaval maram vekkalama
Anna Maram vaikka sirantha kaalam allathu sirantha pattam yethu endru kurungal IPO intha March masathula vacha crct aah irukuma?
Neenga sonna Ella maramum irukku bro enga veeta
Pala maram vidu pakkathil nadalana...? Idhanal vidu asthivaram pathippu ulaguma...?
Kurathatu evolo thuram thali vitil pal maram nadda vendum....?
Athi matrum naval maram vaikalama sir
Nelam enga irruku
super g
விஞ்ஞானியாக இந்த தாலம்.மெய்ஞானியாக இருந்தாலும். பொதுவாகவே வீட்டில் முள்ளாகவே இருந்தாலும்.எலுமிச்சை.ரோஜா.இருக்கலாம்.அத்திமரம்.பலா.வாழைமரம் இவைகள்.வீட்டில் வளர்க்க கூடாது.பப்பாளியும் ஆகாது.கருங்காழி.வில்வம்.முறுங்கை.முங்கில்வகைகள்.புளி.புங்கன்.ரெட்சவுக்.இவைகள் வீட்டில் வளர்க்காமல் இருப்பது வீட்டு காரர்க்கு நல்லது.ஞானி சொல்வது போல் வீட்டுஉபயோகப் பயன்னுக்கு பணம் இருந்தா 10.15 செண்ட் நிலம் வாங்கி கம்பி வேலி அமைத்து மரங்கள் நடவுசெய்தால் பெறுவாழ்வு வாழலாம்.வேலிஓரங்கலில் 5×5க்குஇடைவெளி விட்டு தேக்கு மரம் நடவு செய்து பிற்க்காலத்தில் சோபா.கட்டில் சேர்ன்னு செய்து வீட்டீல் சுபபோக
வாழ்வு வாழலாம்.மண்னிக்கவும் இதல்லாம் பணம் காசு உள்ளவருக்கு.
Lemon vaika kudathunu solranga kastam varumnu solranga ena panalam
So nanga neraya pblm ku aprm ct panitom
Eathavathu tips kudunga
Vaikalam abirami enaku therium
எங்கள் வீட்டு மரங்கள்:
புங்கமரம், வேம்பு, கருவேப்பிலை, நெல்லி, பாதாம், வாழை, பப்பாளி, தூதுவளை, மா.. முருங்கை..
Sir veettu munnadi Vanni maram valarkalama
Excellant sir!
Sir can we plant maruthani tree near home ? Please tel me sir
Yes
Thanks sir
Can we grow palm tree at home ?
No Never....Avoid
நாகமரம் துர்கா தேவி கோவிலில் வளர்க்கலாமா...இல்ல வளர்க்க கூடாதா ப்ரோ கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க
Nai vetti maram yarukavathu theriumaa
Murunga maram vaikalam. Konjam veetuku dhorama vaikanum. Kambali poochi varama iruka
Navapalam tree vaikalama
Periya nellikai maram irukuthu... Aana ithulaye aan maram pen maram nu irukuthame... Ithula rendum vaikalama
சார் ....பெரிய நெல்லிக்காய் செடியை வீட்டிற்கு முன்பு வாசலில் வைக்கலாமா?
Vetla sayivazi maram nadalama
Suriyan thani koil odiaha konark la irrukku
Chinna Nelli tree varakkalamaaa
பொங்க மரம்
Palamaram,nelli maram vaikkalama
Sevazhai nadalama vitla
சிவப்பு நிற பருத்தி செடி வீட்டில் வளர்க்கலாமா
You can
Nelli maram thavira yellom iruku...... Vaalzai maram yen veetu munadi iruku....
வீட்டில் தாமரை செடி வளர்க்கலாமா?
Anna veetla segappu aralli valarkalama